SlideShare a Scribd company logo
1 of 35
நம் தெய்வமான சுவாமி ஜயப்பன்
வாழும் மலை சபரிமலை
சுவாமி சரணம்! சுவாமி சரணம்!
சபரிமலை - ஒரு பார்லவ
நாம் வணங்கும் ஐயப்பன் வாழும் மலை சபரிமலை. இது
மமற்குத்ததாடர்ச்சி மலையின் ஒரு பகுதியில் இயற்லை சூழ்ந்த
வனப்பகுதியில் அலமந்துள்ளது. இது ஐயப்பன் வாைனமான
புைிைள், யாலனைள் மற்றும் பை ைாட்டு விைங்குைள் வாழும்
இடமாை உள்ளது.
எருமமைியிைிருந்து சன்னதிவலர உள்ள முக்ைியமான
இடங்ைளும், சபரி மலையிலுள்ள விைங்குைளும் நம் பார்லவக்கு
விருந்தளிக்ைின்றன. எருமமைியிைிருந்து சன்னதிவலர உள்ள
முக்ைியமான இடங்ைலள ஒவ்தவான்றாை ைாணைாம்.
எருமமைி தர்மசாஸ்தா
வாபர் மசூதி
மபட்லடத் துள்ளல்
இங்கு பந்தள மன்னன் ராஜமசைர
பாண்டியனால் ைட்டப்பட்ட தர்மசாஸ்தா
மைாயில் உள்ளது. மவட்லடக்குச் தசல்ை
அம்பும், வில்லும் ஏந்தி நிற்ைின்ற உருவில்
தர்மசாஸ்தா ைாட்சியளிக்ைிறார்.
எருமமைியில் மபட்லட சாஸ்தா மைாயில்
எதிரில் ஐயப்பனின் முஸ்ைிம் நண்பரான
வாபரின் பள்ளி வாசல் உள்ளது. ஐயப்ப
பக்தர்ைள் வாபர் பள்ளி வாசலுக்கு தசன்று
வணங்ைி அங்கு தரப்படும் விபூதி பிரசாதம்
தபற்றுக் தைாள்ளைாம்.
ஐயப்பன், எருலமத்தலை அரக்ைி மைிஷிலய
தைான்ற தைம் இது. எருலமக்தைால்ைி
எனப்பட்ட இத்தைம், 'எருமமைி' என
மருவியது. மணிைண்டன் மைிஷிலய வதம்
தசய்து அவள் பூதவுடல் மீது நர்த்தனம்
தசய்ததன் நிலனவாை பக்தர்ைளால்
நடத்தப்படும் ஓர் சடங்கு தான் மபட்லட
துள்ளல் எனப்படுைிறது.;
அழுதா நதி
மணிைண்டன் அம்பு மைிஷிமமல் பட்டதும் அவளுலடய தீய குணம் நீங்ைி நல்ை
எண்ணம் வந்தது. அதனால் தன்லன மன்னிக்கும்படி மவண்டி மனம் விட்டு
அழுதாள். அந்தக் ைண்ண ீர்தான் அழுதா நதியாைப் தபருைி ஓடுைிறது.
அழுலதயாற்று நீரில் நீராடி, ஒவ்தவாருவரும் ஒரு சிறிய ைல்லை எடுத்துக்
தைாள்ள மவண்டும். அங்ைிருந்து சுமார் 2 லமல் தூரம் நடந்து அழுலதமமடு என்ற
குன்றில் ஏறினால் இஞ்சிப்பாலறக்மைாட்லட என்னுமிடத்லத அலடயைாம். பின்னர்,
ைல்ைிடும் குன்று என்ற இடம் வரும். மைிஷிலய வதம் தசய்த ஐயப்பன், அவளது
உடலை இங்கு புலதத்துவிட்டு, ைனமான ைற்ைலள லவத்துச் தசன்றாராம். அந்த
இடத்தில் நாம் தைாண்டு வந்த ைல்லை இட மவண்டும்.
ைரிமலை
ைரியிைம்மதாட்லட அடுத்து, ைரிமலை அடிவாரத்லத அலடயைாம். இந்த மலையில்
ஏறும்மபாது தங்ைள் பிரம்மச்சரிய விரதத்தின் சக்திலய உணரைாம். இலத விட
ைடினமான மலை உைைில் இல்லைமயா என்று எண்ணுமளவிற்கு தபரும் ஏற்றத்தில்
பக்தர்ைள் ஏறுைிறார்ைள்.
இம்மலையிலுள்ள மண் ைருப்பாை இருக்கும். எனமவ இம்மலை 'ைருமலை' என்று
மபாற்றப்பட்டு, 'ைரிமலை' என்று மருவியது. ைரி என்றால் தமிழில் யாலன என்று
தபாருள். ைாட்டுயாலனைள் நிலறந்த ைடினமான மலைப்பகுதி என்றும் கூறுவர்.
மலை உச்சியில் ைரிமலைநாதர் என்ற மூர்த்தியின் சிலை பிரதிஷ்லட
தசய்யப்பட்டிருக்ைிறது. இங்கு சுலவயான தண்ண ீருடன் கூடிய சுலன உள்ளது.
தபரியாலன வட்டம்
ைரிமலைலயக் ைடந்தால் சமதளப்பகுதி வருைிறது. இவ்விடத்லத 'தபரியாலன
வட்டம்' என்பர். யாலனைள் அதிைமாை வசிக்கும் பகுதி என்பதால் இப்தபயர்
தபற்றது. இங்மை பம்பா நதி சிறு ஓலடயாை பாய்ைிறது. இங்ைிருந்தபடிமய மைர
மஜாதிலய தரிசிக்ைைாம் என்பது கூடுதல் தைவல். இங்ைிருந்து 1 ைி.மீ. தூரத்தில்
'சிறியாலன வட்டம்' என்ற பகுதிலய அலடயைாம். இங்ைிருந்து சிறிது தூரம்
பயணம் தசய்தால் பம்பா நதிலய அலடயைாம்.
பம்பா நதி
இந்த நதிக்ைலரயில் தான்
ராமர் தனது தந்லத
தசரதருக்கு 'பிதுர்
தர்ப்பணம்' தசய்ததாை
கூறுவர். இதனால் ஒரு
சிை பக்தர்ைள் இந்த
நதியின் முதல் பாைம்
அருமை உள்ள திரிமவணி
சங்ைமத்தில் நீராடி, பிதுர்
தர்ப்பணம் தசய்ைின்றனர்.
பம்பா ைணபதி
பம்பா ைணபதி,
ராம் சீதா
இைட்சுமணன்,
ஆஞ்சமநயர்
ஆைிமயாலர
வழிபட்ட
பின்னர் மலை
ஏறுவார்ைள்.
இந்த மலையில் ஏறுவதும், ைரிமலையில் ஏறுவது மபால் மிைக்ைடினம். ைால்
முட்டி, தலரயில் உரசுமளவிற்கு மிைவும் சிரமப்பட்டு இந்த மலைலய ஏற
மவண்டும். இங்கு மலைமயற மிை ைடினமாை இருந்தாலும், ஐயப்பலன தநருங்ைி
விட்மடாம் என்ற எண்ணமிருப்பதால் மசார்வு ததரியாது. பக்தர்ைள் ைலளப்லப
மபாக்ை இங்கு மிை சப்தமாை சரண முழக்ைமிடுவதால் நீைிமலையில் ஏற ைருங்ைல்
படிைள் அலமக்ைப்பட்டுள்ளன.
நீைிமலை
அப்பாச்சி மமடு
நீைிமலை ஏற்றத்தில் அப்பாச்சி மமடு, இப்பாச்சி குழி ஆைிய சமதளப்பகுதிைள்
உள்ளன. அப்பாச்சிமமட்டில் பச்சரிசி மாவு உருண்லடலய ைன்னிசுவாமிைள் வ ீசி
எறிவார்ைள். வனமதவலதலய திருப்திப்படுத்த இந்த வழிபாடு நடத்தப்படுைிறது.
சபரி பீடம்
நீைிமலையின் உச்சியில் சபரிபீடம் உள்ளது. இந்த பீடம் உள்ள பகுதியில் தான்
'சபரிமலை' என்று தபயர் மதான்றக் ைாரணமான சபரி அன்லன வசித்தாள். இங்கு
மதங்ைாய் உலடத்து, ைற்பூரம் ஏற்றி வழிபட மவண்டும். இங்ைிருந்து சன்னிதானம்
வலர சமதளமான பாலதயில் ஆசுவாசமாை நடந்து தசல்ைைாம்.
சரம் தைாத்தி
இது ைன்னி ஐயப்பன்மார்ைளுக்கு ஒரு புனிதமான இடமாகும். இங்கு
ைன்னிசாமிைள், எருமமைியில் மபட்லட துள்ளிவிட்டு தைாண்டுவரும்
மரத்திைான சரக்மைால்ைலள மபாட்டு வழிபடுைின்றனர். எந்த வருஷம்
ைன்னிச்சாமி யாருமம இங்கு வரவில்லைமயா அப்மபாது உன்லன மணந்து
தைாள்மவன் என்று மாளிலைபுரத்தம்மனுக்கு ஐயப்பன் வாக்கு தந்திருக்ைாராம்.
அந்த அம்மன் இங்மை வந்து சரங்ைலளப் பார்லவயிடுவதாை கூறப்படுைிறது.
இங்ைிருந்து சிறிது தூரம் தசன்றால் சுவாமி ஐயப்பனின் புனித
சன்னிதானத்லத அலடயைாம்.
பம்பா ைணபதி முதல் சன்னிதானம்
வலர ைடந்து வந்த பாலத
நலடப் பந்தல்
தபான்னு பதிதனட்டாம் படி
இந்த 18 படிைள் அலனத்தும் தங்ைத்தைடுைளால் ஆனது. 18 படிைள் ஏறும் முன்பு
இருபுறமும் உள்ள ைடுத்தசுவாமி, ைருப்பசுவாமி முதைிய மூர்த்திைலள
வணங்ைிவிட்டு வழியில் அனுபவித்த துன்பங்ைலள எல்ைாம் மறந்து, மதங்ைாய்
உலடத்து, சரண மைாஷத்துடன் பதிதனட்டுப்படிைளில் ஏற மவண்டும். நாம் தசய்த
பாவங்ைள் விைைி, ஆணவம் அடங்ைி ஐயப்பனின் தரிசனம் மவண்டும் என்ற
அடிப்பலடயில் தான் படி ஏறும் முன் மதங்ைாய் உலடக்ைப்படுைிறது. இங்குள்ள 18
படிைளும் விநாயைர், சிவன், பார்வதி, முருைன், பிரம்மா, விஷ்ணு, ரங்ைநாதன், ைாளி,
எமன், சூரியன், சந்திரன், தசவ்வாய், புதன், குரு, சுக்ைிரன், சனி, ராகு, மைது என 18
ததய்வங்ைளாை விளங்குவதால், தலையில் இருமுடி லவத்திருப்பவர்ைள் மட்டுமம
18 படி ஏறமுடியும்.
சபரிமலை ஐயப்பன்
படிமயறிய பக்தர்ைள் தைாடிமரம் தாண்டி மைாயிலை வைம் வந்து ஹரிஹர புத்திரனாைிய
தர்மசாஸ்தாலவ ைண்டு மனமாற மவண்டிக்தைாள்ளைாம். ஐயப்பலன தரிசித்தாமை இந்தப்பிறவியின்
பைலன அலடந்த மைிழ்ச்சி ஏற்படும். மூைஸ்தானத்தில் ஐயப்பன் ஆனந்த தசாரூபனாய், ைைியுைத்தின்
ைண்ைண்ட ததய்வமாய், மைட்டவரம் தரும் வள்ளைாய் அருள்பாைிக்ைிறார். இவர் மூன்று விரல்ைலள
மடக்ைி, ஆட்ைாட்டி விரைால் தபருவிரலைத் ததாட்டுக் தைாண்டு, “மனிதா! நீ என்லன நாடி இத்தலன
மமடுைலள ைடந்து வந்தாமய! இதனால், நான் மைிழ மாட்மடன். என் மடங்ைிய மூன்று விரல்ைளும்
உன்னிடமுள்ள ஆணவம், ைன்மம் (தபாறாலம), மாலய (உைை வாழ்வும் இன்பமும் நிலைத்திருப்பது
என்ற எண்ணம்) ஆைியலவலய உணர்த்துைின்றன. என் ஆட்ைாட்டி விரமை ஜீவாத்மாைிய நீ. என்
ைட்லட விரமை பரமாத்மாவாைிய நான். ஆம்...மானிடமன! இந்த மூன்று குணங்ைலளயும், நீ விட்டு
விட்டாயானால், என்லன நிஜமாைமவ அலடயைாம்,''என்ைிறார். மயாைபாதாசனத்தில், சற்று ைண் திறந்த
நிலையில் தியான மைாைத்தில் உள்ள ஐயப்பலனக் ைண்குளிரத் தரிசிக்கும் மபாது, இவரது ைாைில்
சுற்றியுள்ள வஸ்திரம் ஒன்லற அவசியம் ைவனிக்ை மவண்டும். இலத 'மயாை பட்டம்' என்பர்.
திருவாப்பரணம் அைங்ைரிக்ைப்பட்டு, தபான்னம்பைமமட்டில் மைர மஜாதி
தரிசனம் ைண்ட பின், மைர விளக்கு விழாவின் மபாது லத 1-ம் மததி
முதல் லத 4-ம் மததி வலர சுவாமி பந்தள ராஜன் பரம்பலரயினர்
தைாண்டு வரும் ஆயிரம் சவரனுக்கு மமற்பட்ட தங்ை ரத்ன
ஆபரணங்ைலள அணிந்து ைாட்சி தருைிறார் திரு ஐயப்பன். நலட
அலடத்தபின், ஐயப்பனின் தரிசனம் முடித்த பின் பம்லப வழியாை
பக்தர்ைள் தத்தம் ஊர்ைளுக்கு திரும்புைின்றனர்.
மைர மஜாதி தரிசனம்
சபரிமலை பூங்ைாவனம்
சபரிமலை பூங்ைாவனத்தில்
தபரியாலனவட்டத்தில் உள்ள யாலனைள்
தண்ண ீர் குடிக்கும் அழைான ைாட்சி
புைிைள் கூட்டம்
சபரிமலை பூங்ைாவனத்தில், ஐயப்பன்
வாைனமான புைிைள் கூட்டத்தின் அழைான
ைாட்சி
அரிய வலை மீன்ைள்
சபரிமலை பூங்ைாவனத்தில் பம்லப ஆற்றில்
வாழும் மீன்ைளின் அழைான ைாட்சி
பறலவைள்
சபரிமலை பூங்ைாவனத்தில் வாழும்
பறலவைளின் அழைான ைாட்சி
மைாயில் நலட அலடத்தபிறகு
சபரிமலைலய சுற்றியுள்ள
இடங்ைளில் நாம் விட்டு வந்த
ைழிவுைள்
gk;gh ejp
தண்ண ீர் மற்றும் குளிர்பான
பாட்டில்ைள்
பம்பா நதியிலுள்ள நம் உடலமைள்
பிளாஸ்டிக் குவியல்
சன்னிதானத்தில்
விட்டுச்தசன்ற தபாருட்ைள்
நாம் விட்டுச்தசன்ற பிளாஸ்டிக்
உணவு தபாட்டைங்ைள், லபைலள
உட்தைாண்டு வனவிைங்குைள்
இறந்து ைிடக்கும் ைாட்சிைள்
சபரிமலை ஊழியர்ைள் பம்லப ஆற்லற
சுத்தப்படுத்தும் ைாட்சி
ஐயப்பன் பக்தமைாடிைளுக்கு தாழ்லமயான
மவண்டுமைாள்
சபரிமலைக்கு தசல்லும் பபாது கவனிக்க பவண்டியலவகள்
1. தநைிழி (பிளாஸ்டிக்) மூைம் தயாரிக்ைப்பட்ட
தபாருட்ைலள தைாண்டு தசல்ைாதீர்ைள்.
2. உணவுப் தபாட்டைங்ைள், லைப்லப, இருமுடியில் உள்ள
பிளாஸ்டிக் தபாருட்ைள், தண்ண ீர் பாட்டில் ஆைியவற்லற
தவிர்ப்பது நல்ைது.
3. தவிர்க்ை முடியாத சுழ்நிலையில் எடுத்து தசன்றால், அலத
மீண்டும் நீங்ைமள திரும்பவும் எடுத்து வந்துவிடுங்ைள்.
4. உணவுப் தபாட்டைங்ைலள உணவுடன் வ ீசி எறியாதீர்ைள். அந்த
உணவுப் தபாட்டைங்ைலள யாலன மற்றும் சிை விைங்குைள்
உண்பதால், அதன் வயிற்று பகுதியில் சிக்ைி இறந்து விடுைின்றன.
5. பம்பா நதியாம் புண்ணிய நதி , அந்த நதி ஐயப்பன் நீராடும் நதி.
நதிலய அசுத்தம் தசய்யாதீர்ைள்.
6. பம்பா நதியில் குளிக்கும்மபாது பலழய துணிைள், உங்ைள்
உடலமைள், பிளாஸ்டிக் தபாருட்ைள் மற்றும் ைழிவுைலள விட்டு
தசல்ைாதீர்ைள். அது பம்பா நதிலய மாசுபடுத்துவது மட்டுமல்ைாது,
அந்த நீலர குடிக்கும் விைங்குைளுக்கும், நீரில் வாழும்
மீன்ைளுக்கும் தீங்கு விலளவிக்ைக் கூடியலவைள்.
7. சலமத்து சாப்பிடும் ஐயப்பன் பக்தர்ைள் சலமத்து முடித்த
பின்னர் பயன்படுத்திய விறகுைலள நீலர ஊற்றி
அலணத்து விட்டு தசல்ைவும்.
8. சிறுநீர் மற்றும் மைம் ைழிக்ை அதற்ைாை ைட்டப்பட்ட இடத்லத
பயன்படுத்தவும். பம்பா நதிலய சுற்றி அசுத்தம் தசய்யாதீர்ைள். இது
நமக்கு மட்டுமல்ைாது பைருக்கும் தீங்கு விலளவிக்ைக் கூடியது.
உறுதி தமாழி
சபரிமலை ஐயப்பன் வாழும் வ ீடு. சபரிமலைலய
மாசுபடுத்துவது நமது ைண்ைலள நாமம
குத்திக்தைாள்வது மபாைாகும். சபரிமலைலய ைாப்மபன்
என்று ஐயப்ப பக்தர்ைள் ஒவ்தவாருவரும் உறுதி தமாழி
எடுத்துக்தைாள்மவாம்.
சுவாமி சரணம்! சுவாமி சரணம்!
சுவாமி சரணம்! சுவாமி சரணம்!
வடிவலமத்தவர்
பா.அனந்தராமைிருஷ்ணன்
அைிைபாரத ஐயப்ப மசவா சங்ைம்
தசன்லன மாவட்டம்
வளசரவாக்ைம் ைிலள எண் - 414.

More Related Content

Featured

2024 State of Marketing Report – by Hubspot
2024 State of Marketing Report – by Hubspot2024 State of Marketing Report – by Hubspot
2024 State of Marketing Report – by HubspotMarius Sescu
 
Everything You Need To Know About ChatGPT
Everything You Need To Know About ChatGPTEverything You Need To Know About ChatGPT
Everything You Need To Know About ChatGPTExpeed Software
 
Product Design Trends in 2024 | Teenage Engineerings
Product Design Trends in 2024 | Teenage EngineeringsProduct Design Trends in 2024 | Teenage Engineerings
Product Design Trends in 2024 | Teenage EngineeringsPixeldarts
 
How Race, Age and Gender Shape Attitudes Towards Mental Health
How Race, Age and Gender Shape Attitudes Towards Mental HealthHow Race, Age and Gender Shape Attitudes Towards Mental Health
How Race, Age and Gender Shape Attitudes Towards Mental HealthThinkNow
 
AI Trends in Creative Operations 2024 by Artwork Flow.pdf
AI Trends in Creative Operations 2024 by Artwork Flow.pdfAI Trends in Creative Operations 2024 by Artwork Flow.pdf
AI Trends in Creative Operations 2024 by Artwork Flow.pdfmarketingartwork
 
PEPSICO Presentation to CAGNY Conference Feb 2024
PEPSICO Presentation to CAGNY Conference Feb 2024PEPSICO Presentation to CAGNY Conference Feb 2024
PEPSICO Presentation to CAGNY Conference Feb 2024Neil Kimberley
 
Content Methodology: A Best Practices Report (Webinar)
Content Methodology: A Best Practices Report (Webinar)Content Methodology: A Best Practices Report (Webinar)
Content Methodology: A Best Practices Report (Webinar)contently
 
How to Prepare For a Successful Job Search for 2024
How to Prepare For a Successful Job Search for 2024How to Prepare For a Successful Job Search for 2024
How to Prepare For a Successful Job Search for 2024Albert Qian
 
Social Media Marketing Trends 2024 // The Global Indie Insights
Social Media Marketing Trends 2024 // The Global Indie InsightsSocial Media Marketing Trends 2024 // The Global Indie Insights
Social Media Marketing Trends 2024 // The Global Indie InsightsKurio // The Social Media Age(ncy)
 
Trends In Paid Search: Navigating The Digital Landscape In 2024
Trends In Paid Search: Navigating The Digital Landscape In 2024Trends In Paid Search: Navigating The Digital Landscape In 2024
Trends In Paid Search: Navigating The Digital Landscape In 2024Search Engine Journal
 
5 Public speaking tips from TED - Visualized summary
5 Public speaking tips from TED - Visualized summary5 Public speaking tips from TED - Visualized summary
5 Public speaking tips from TED - Visualized summarySpeakerHub
 
ChatGPT and the Future of Work - Clark Boyd
ChatGPT and the Future of Work - Clark Boyd ChatGPT and the Future of Work - Clark Boyd
ChatGPT and the Future of Work - Clark Boyd Clark Boyd
 
Getting into the tech field. what next
Getting into the tech field. what next Getting into the tech field. what next
Getting into the tech field. what next Tessa Mero
 
Google's Just Not That Into You: Understanding Core Updates & Search Intent
Google's Just Not That Into You: Understanding Core Updates & Search IntentGoogle's Just Not That Into You: Understanding Core Updates & Search Intent
Google's Just Not That Into You: Understanding Core Updates & Search IntentLily Ray
 
Time Management & Productivity - Best Practices
Time Management & Productivity -  Best PracticesTime Management & Productivity -  Best Practices
Time Management & Productivity - Best PracticesVit Horky
 
The six step guide to practical project management
The six step guide to practical project managementThe six step guide to practical project management
The six step guide to practical project managementMindGenius
 
Beginners Guide to TikTok for Search - Rachel Pearson - We are Tilt __ Bright...
Beginners Guide to TikTok for Search - Rachel Pearson - We are Tilt __ Bright...Beginners Guide to TikTok for Search - Rachel Pearson - We are Tilt __ Bright...
Beginners Guide to TikTok for Search - Rachel Pearson - We are Tilt __ Bright...RachelPearson36
 

Featured (20)

2024 State of Marketing Report – by Hubspot
2024 State of Marketing Report – by Hubspot2024 State of Marketing Report – by Hubspot
2024 State of Marketing Report – by Hubspot
 
Everything You Need To Know About ChatGPT
Everything You Need To Know About ChatGPTEverything You Need To Know About ChatGPT
Everything You Need To Know About ChatGPT
 
Product Design Trends in 2024 | Teenage Engineerings
Product Design Trends in 2024 | Teenage EngineeringsProduct Design Trends in 2024 | Teenage Engineerings
Product Design Trends in 2024 | Teenage Engineerings
 
How Race, Age and Gender Shape Attitudes Towards Mental Health
How Race, Age and Gender Shape Attitudes Towards Mental HealthHow Race, Age and Gender Shape Attitudes Towards Mental Health
How Race, Age and Gender Shape Attitudes Towards Mental Health
 
AI Trends in Creative Operations 2024 by Artwork Flow.pdf
AI Trends in Creative Operations 2024 by Artwork Flow.pdfAI Trends in Creative Operations 2024 by Artwork Flow.pdf
AI Trends in Creative Operations 2024 by Artwork Flow.pdf
 
Skeleton Culture Code
Skeleton Culture CodeSkeleton Culture Code
Skeleton Culture Code
 
PEPSICO Presentation to CAGNY Conference Feb 2024
PEPSICO Presentation to CAGNY Conference Feb 2024PEPSICO Presentation to CAGNY Conference Feb 2024
PEPSICO Presentation to CAGNY Conference Feb 2024
 
Content Methodology: A Best Practices Report (Webinar)
Content Methodology: A Best Practices Report (Webinar)Content Methodology: A Best Practices Report (Webinar)
Content Methodology: A Best Practices Report (Webinar)
 
How to Prepare For a Successful Job Search for 2024
How to Prepare For a Successful Job Search for 2024How to Prepare For a Successful Job Search for 2024
How to Prepare For a Successful Job Search for 2024
 
Social Media Marketing Trends 2024 // The Global Indie Insights
Social Media Marketing Trends 2024 // The Global Indie InsightsSocial Media Marketing Trends 2024 // The Global Indie Insights
Social Media Marketing Trends 2024 // The Global Indie Insights
 
Trends In Paid Search: Navigating The Digital Landscape In 2024
Trends In Paid Search: Navigating The Digital Landscape In 2024Trends In Paid Search: Navigating The Digital Landscape In 2024
Trends In Paid Search: Navigating The Digital Landscape In 2024
 
5 Public speaking tips from TED - Visualized summary
5 Public speaking tips from TED - Visualized summary5 Public speaking tips from TED - Visualized summary
5 Public speaking tips from TED - Visualized summary
 
ChatGPT and the Future of Work - Clark Boyd
ChatGPT and the Future of Work - Clark Boyd ChatGPT and the Future of Work - Clark Boyd
ChatGPT and the Future of Work - Clark Boyd
 
Getting into the tech field. what next
Getting into the tech field. what next Getting into the tech field. what next
Getting into the tech field. what next
 
Google's Just Not That Into You: Understanding Core Updates & Search Intent
Google's Just Not That Into You: Understanding Core Updates & Search IntentGoogle's Just Not That Into You: Understanding Core Updates & Search Intent
Google's Just Not That Into You: Understanding Core Updates & Search Intent
 
How to have difficult conversations
How to have difficult conversations How to have difficult conversations
How to have difficult conversations
 
Introduction to Data Science
Introduction to Data ScienceIntroduction to Data Science
Introduction to Data Science
 
Time Management & Productivity - Best Practices
Time Management & Productivity -  Best PracticesTime Management & Productivity -  Best Practices
Time Management & Productivity - Best Practices
 
The six step guide to practical project management
The six step guide to practical project managementThe six step guide to practical project management
The six step guide to practical project management
 
Beginners Guide to TikTok for Search - Rachel Pearson - We are Tilt __ Bright...
Beginners Guide to TikTok for Search - Rachel Pearson - We are Tilt __ Bright...Beginners Guide to TikTok for Search - Rachel Pearson - We are Tilt __ Bright...
Beginners Guide to TikTok for Search - Rachel Pearson - We are Tilt __ Bright...
 

Sabarimala Plastic

  • 1. நம் தெய்வமான சுவாமி ஜயப்பன் வாழும் மலை சபரிமலை
  • 2. சுவாமி சரணம்! சுவாமி சரணம்! சபரிமலை - ஒரு பார்லவ நாம் வணங்கும் ஐயப்பன் வாழும் மலை சபரிமலை. இது மமற்குத்ததாடர்ச்சி மலையின் ஒரு பகுதியில் இயற்லை சூழ்ந்த வனப்பகுதியில் அலமந்துள்ளது. இது ஐயப்பன் வாைனமான புைிைள், யாலனைள் மற்றும் பை ைாட்டு விைங்குைள் வாழும் இடமாை உள்ளது. எருமமைியிைிருந்து சன்னதிவலர உள்ள முக்ைியமான இடங்ைளும், சபரி மலையிலுள்ள விைங்குைளும் நம் பார்லவக்கு விருந்தளிக்ைின்றன. எருமமைியிைிருந்து சன்னதிவலர உள்ள முக்ைியமான இடங்ைலள ஒவ்தவான்றாை ைாணைாம்.
  • 3. எருமமைி தர்மசாஸ்தா வாபர் மசூதி மபட்லடத் துள்ளல் இங்கு பந்தள மன்னன் ராஜமசைர பாண்டியனால் ைட்டப்பட்ட தர்மசாஸ்தா மைாயில் உள்ளது. மவட்லடக்குச் தசல்ை அம்பும், வில்லும் ஏந்தி நிற்ைின்ற உருவில் தர்மசாஸ்தா ைாட்சியளிக்ைிறார். எருமமைியில் மபட்லட சாஸ்தா மைாயில் எதிரில் ஐயப்பனின் முஸ்ைிம் நண்பரான வாபரின் பள்ளி வாசல் உள்ளது. ஐயப்ப பக்தர்ைள் வாபர் பள்ளி வாசலுக்கு தசன்று வணங்ைி அங்கு தரப்படும் விபூதி பிரசாதம் தபற்றுக் தைாள்ளைாம். ஐயப்பன், எருலமத்தலை அரக்ைி மைிஷிலய தைான்ற தைம் இது. எருலமக்தைால்ைி எனப்பட்ட இத்தைம், 'எருமமைி' என மருவியது. மணிைண்டன் மைிஷிலய வதம் தசய்து அவள் பூதவுடல் மீது நர்த்தனம் தசய்ததன் நிலனவாை பக்தர்ைளால் நடத்தப்படும் ஓர் சடங்கு தான் மபட்லட துள்ளல் எனப்படுைிறது.;
  • 4. அழுதா நதி மணிைண்டன் அம்பு மைிஷிமமல் பட்டதும் அவளுலடய தீய குணம் நீங்ைி நல்ை எண்ணம் வந்தது. அதனால் தன்லன மன்னிக்கும்படி மவண்டி மனம் விட்டு அழுதாள். அந்தக் ைண்ண ீர்தான் அழுதா நதியாைப் தபருைி ஓடுைிறது. அழுலதயாற்று நீரில் நீராடி, ஒவ்தவாருவரும் ஒரு சிறிய ைல்லை எடுத்துக் தைாள்ள மவண்டும். அங்ைிருந்து சுமார் 2 லமல் தூரம் நடந்து அழுலதமமடு என்ற குன்றில் ஏறினால் இஞ்சிப்பாலறக்மைாட்லட என்னுமிடத்லத அலடயைாம். பின்னர், ைல்ைிடும் குன்று என்ற இடம் வரும். மைிஷிலய வதம் தசய்த ஐயப்பன், அவளது உடலை இங்கு புலதத்துவிட்டு, ைனமான ைற்ைலள லவத்துச் தசன்றாராம். அந்த இடத்தில் நாம் தைாண்டு வந்த ைல்லை இட மவண்டும்.
  • 5. ைரிமலை ைரியிைம்மதாட்லட அடுத்து, ைரிமலை அடிவாரத்லத அலடயைாம். இந்த மலையில் ஏறும்மபாது தங்ைள் பிரம்மச்சரிய விரதத்தின் சக்திலய உணரைாம். இலத விட ைடினமான மலை உைைில் இல்லைமயா என்று எண்ணுமளவிற்கு தபரும் ஏற்றத்தில் பக்தர்ைள் ஏறுைிறார்ைள். இம்மலையிலுள்ள மண் ைருப்பாை இருக்கும். எனமவ இம்மலை 'ைருமலை' என்று மபாற்றப்பட்டு, 'ைரிமலை' என்று மருவியது. ைரி என்றால் தமிழில் யாலன என்று தபாருள். ைாட்டுயாலனைள் நிலறந்த ைடினமான மலைப்பகுதி என்றும் கூறுவர். மலை உச்சியில் ைரிமலைநாதர் என்ற மூர்த்தியின் சிலை பிரதிஷ்லட தசய்யப்பட்டிருக்ைிறது. இங்கு சுலவயான தண்ண ீருடன் கூடிய சுலன உள்ளது.
  • 6. தபரியாலன வட்டம் ைரிமலைலயக் ைடந்தால் சமதளப்பகுதி வருைிறது. இவ்விடத்லத 'தபரியாலன வட்டம்' என்பர். யாலனைள் அதிைமாை வசிக்கும் பகுதி என்பதால் இப்தபயர் தபற்றது. இங்மை பம்பா நதி சிறு ஓலடயாை பாய்ைிறது. இங்ைிருந்தபடிமய மைர மஜாதிலய தரிசிக்ைைாம் என்பது கூடுதல் தைவல். இங்ைிருந்து 1 ைி.மீ. தூரத்தில் 'சிறியாலன வட்டம்' என்ற பகுதிலய அலடயைாம். இங்ைிருந்து சிறிது தூரம் பயணம் தசய்தால் பம்பா நதிலய அலடயைாம்.
  • 7. பம்பா நதி இந்த நதிக்ைலரயில் தான் ராமர் தனது தந்லத தசரதருக்கு 'பிதுர் தர்ப்பணம்' தசய்ததாை கூறுவர். இதனால் ஒரு சிை பக்தர்ைள் இந்த நதியின் முதல் பாைம் அருமை உள்ள திரிமவணி சங்ைமத்தில் நீராடி, பிதுர் தர்ப்பணம் தசய்ைின்றனர்.
  • 8. பம்பா ைணபதி பம்பா ைணபதி, ராம் சீதா இைட்சுமணன், ஆஞ்சமநயர் ஆைிமயாலர வழிபட்ட பின்னர் மலை ஏறுவார்ைள்.
  • 9. இந்த மலையில் ஏறுவதும், ைரிமலையில் ஏறுவது மபால் மிைக்ைடினம். ைால் முட்டி, தலரயில் உரசுமளவிற்கு மிைவும் சிரமப்பட்டு இந்த மலைலய ஏற மவண்டும். இங்கு மலைமயற மிை ைடினமாை இருந்தாலும், ஐயப்பலன தநருங்ைி விட்மடாம் என்ற எண்ணமிருப்பதால் மசார்வு ததரியாது. பக்தர்ைள் ைலளப்லப மபாக்ை இங்கு மிை சப்தமாை சரண முழக்ைமிடுவதால் நீைிமலையில் ஏற ைருங்ைல் படிைள் அலமக்ைப்பட்டுள்ளன. நீைிமலை
  • 10. அப்பாச்சி மமடு நீைிமலை ஏற்றத்தில் அப்பாச்சி மமடு, இப்பாச்சி குழி ஆைிய சமதளப்பகுதிைள் உள்ளன. அப்பாச்சிமமட்டில் பச்சரிசி மாவு உருண்லடலய ைன்னிசுவாமிைள் வ ீசி எறிவார்ைள். வனமதவலதலய திருப்திப்படுத்த இந்த வழிபாடு நடத்தப்படுைிறது.
  • 11. சபரி பீடம் நீைிமலையின் உச்சியில் சபரிபீடம் உள்ளது. இந்த பீடம் உள்ள பகுதியில் தான் 'சபரிமலை' என்று தபயர் மதான்றக் ைாரணமான சபரி அன்லன வசித்தாள். இங்கு மதங்ைாய் உலடத்து, ைற்பூரம் ஏற்றி வழிபட மவண்டும். இங்ைிருந்து சன்னிதானம் வலர சமதளமான பாலதயில் ஆசுவாசமாை நடந்து தசல்ைைாம்.
  • 12. சரம் தைாத்தி இது ைன்னி ஐயப்பன்மார்ைளுக்கு ஒரு புனிதமான இடமாகும். இங்கு ைன்னிசாமிைள், எருமமைியில் மபட்லட துள்ளிவிட்டு தைாண்டுவரும் மரத்திைான சரக்மைால்ைலள மபாட்டு வழிபடுைின்றனர். எந்த வருஷம் ைன்னிச்சாமி யாருமம இங்கு வரவில்லைமயா அப்மபாது உன்லன மணந்து தைாள்மவன் என்று மாளிலைபுரத்தம்மனுக்கு ஐயப்பன் வாக்கு தந்திருக்ைாராம். அந்த அம்மன் இங்மை வந்து சரங்ைலளப் பார்லவயிடுவதாை கூறப்படுைிறது. இங்ைிருந்து சிறிது தூரம் தசன்றால் சுவாமி ஐயப்பனின் புனித சன்னிதானத்லத அலடயைாம்.
  • 13. பம்பா ைணபதி முதல் சன்னிதானம் வலர ைடந்து வந்த பாலத
  • 15. தபான்னு பதிதனட்டாம் படி இந்த 18 படிைள் அலனத்தும் தங்ைத்தைடுைளால் ஆனது. 18 படிைள் ஏறும் முன்பு இருபுறமும் உள்ள ைடுத்தசுவாமி, ைருப்பசுவாமி முதைிய மூர்த்திைலள வணங்ைிவிட்டு வழியில் அனுபவித்த துன்பங்ைலள எல்ைாம் மறந்து, மதங்ைாய் உலடத்து, சரண மைாஷத்துடன் பதிதனட்டுப்படிைளில் ஏற மவண்டும். நாம் தசய்த பாவங்ைள் விைைி, ஆணவம் அடங்ைி ஐயப்பனின் தரிசனம் மவண்டும் என்ற அடிப்பலடயில் தான் படி ஏறும் முன் மதங்ைாய் உலடக்ைப்படுைிறது. இங்குள்ள 18 படிைளும் விநாயைர், சிவன், பார்வதி, முருைன், பிரம்மா, விஷ்ணு, ரங்ைநாதன், ைாளி, எமன், சூரியன், சந்திரன், தசவ்வாய், புதன், குரு, சுக்ைிரன், சனி, ராகு, மைது என 18 ததய்வங்ைளாை விளங்குவதால், தலையில் இருமுடி லவத்திருப்பவர்ைள் மட்டுமம 18 படி ஏறமுடியும்.
  • 16. சபரிமலை ஐயப்பன் படிமயறிய பக்தர்ைள் தைாடிமரம் தாண்டி மைாயிலை வைம் வந்து ஹரிஹர புத்திரனாைிய தர்மசாஸ்தாலவ ைண்டு மனமாற மவண்டிக்தைாள்ளைாம். ஐயப்பலன தரிசித்தாமை இந்தப்பிறவியின் பைலன அலடந்த மைிழ்ச்சி ஏற்படும். மூைஸ்தானத்தில் ஐயப்பன் ஆனந்த தசாரூபனாய், ைைியுைத்தின் ைண்ைண்ட ததய்வமாய், மைட்டவரம் தரும் வள்ளைாய் அருள்பாைிக்ைிறார். இவர் மூன்று விரல்ைலள மடக்ைி, ஆட்ைாட்டி விரைால் தபருவிரலைத் ததாட்டுக் தைாண்டு, “மனிதா! நீ என்லன நாடி இத்தலன மமடுைலள ைடந்து வந்தாமய! இதனால், நான் மைிழ மாட்மடன். என் மடங்ைிய மூன்று விரல்ைளும் உன்னிடமுள்ள ஆணவம், ைன்மம் (தபாறாலம), மாலய (உைை வாழ்வும் இன்பமும் நிலைத்திருப்பது என்ற எண்ணம்) ஆைியலவலய உணர்த்துைின்றன. என் ஆட்ைாட்டி விரமை ஜீவாத்மாைிய நீ. என் ைட்லட விரமை பரமாத்மாவாைிய நான். ஆம்...மானிடமன! இந்த மூன்று குணங்ைலளயும், நீ விட்டு விட்டாயானால், என்லன நிஜமாைமவ அலடயைாம்,''என்ைிறார். மயாைபாதாசனத்தில், சற்று ைண் திறந்த நிலையில் தியான மைாைத்தில் உள்ள ஐயப்பலனக் ைண்குளிரத் தரிசிக்கும் மபாது, இவரது ைாைில் சுற்றியுள்ள வஸ்திரம் ஒன்லற அவசியம் ைவனிக்ை மவண்டும். இலத 'மயாை பட்டம்' என்பர்.
  • 17. திருவாப்பரணம் அைங்ைரிக்ைப்பட்டு, தபான்னம்பைமமட்டில் மைர மஜாதி தரிசனம் ைண்ட பின், மைர விளக்கு விழாவின் மபாது லத 1-ம் மததி முதல் லத 4-ம் மததி வலர சுவாமி பந்தள ராஜன் பரம்பலரயினர் தைாண்டு வரும் ஆயிரம் சவரனுக்கு மமற்பட்ட தங்ை ரத்ன ஆபரணங்ைலள அணிந்து ைாட்சி தருைிறார் திரு ஐயப்பன். நலட அலடத்தபின், ஐயப்பனின் தரிசனம் முடித்த பின் பம்லப வழியாை பக்தர்ைள் தத்தம் ஊர்ைளுக்கு திரும்புைின்றனர். மைர மஜாதி தரிசனம்
  • 18. சபரிமலை பூங்ைாவனம் சபரிமலை பூங்ைாவனத்தில் தபரியாலனவட்டத்தில் உள்ள யாலனைள் தண்ண ீர் குடிக்கும் அழைான ைாட்சி
  • 19. புைிைள் கூட்டம் சபரிமலை பூங்ைாவனத்தில், ஐயப்பன் வாைனமான புைிைள் கூட்டத்தின் அழைான ைாட்சி
  • 20. அரிய வலை மீன்ைள் சபரிமலை பூங்ைாவனத்தில் பம்லப ஆற்றில் வாழும் மீன்ைளின் அழைான ைாட்சி
  • 22. மைாயில் நலட அலடத்தபிறகு சபரிமலைலய சுற்றியுள்ள இடங்ைளில் நாம் விட்டு வந்த ைழிவுைள் gk;gh ejp
  • 23. தண்ண ீர் மற்றும் குளிர்பான பாட்டில்ைள்
  • 27. நாம் விட்டுச்தசன்ற பிளாஸ்டிக் உணவு தபாட்டைங்ைள், லபைலள உட்தைாண்டு வனவிைங்குைள் இறந்து ைிடக்கும் ைாட்சிைள்
  • 28.
  • 29.
  • 30.
  • 31. சபரிமலை ஊழியர்ைள் பம்லப ஆற்லற சுத்தப்படுத்தும் ைாட்சி
  • 32. ஐயப்பன் பக்தமைாடிைளுக்கு தாழ்லமயான மவண்டுமைாள் சபரிமலைக்கு தசல்லும் பபாது கவனிக்க பவண்டியலவகள் 1. தநைிழி (பிளாஸ்டிக்) மூைம் தயாரிக்ைப்பட்ட தபாருட்ைலள தைாண்டு தசல்ைாதீர்ைள். 2. உணவுப் தபாட்டைங்ைள், லைப்லப, இருமுடியில் உள்ள பிளாஸ்டிக் தபாருட்ைள், தண்ண ீர் பாட்டில் ஆைியவற்லற தவிர்ப்பது நல்ைது. 3. தவிர்க்ை முடியாத சுழ்நிலையில் எடுத்து தசன்றால், அலத மீண்டும் நீங்ைமள திரும்பவும் எடுத்து வந்துவிடுங்ைள். 4. உணவுப் தபாட்டைங்ைலள உணவுடன் வ ீசி எறியாதீர்ைள். அந்த உணவுப் தபாட்டைங்ைலள யாலன மற்றும் சிை விைங்குைள் உண்பதால், அதன் வயிற்று பகுதியில் சிக்ைி இறந்து விடுைின்றன.
  • 33. 5. பம்பா நதியாம் புண்ணிய நதி , அந்த நதி ஐயப்பன் நீராடும் நதி. நதிலய அசுத்தம் தசய்யாதீர்ைள். 6. பம்பா நதியில் குளிக்கும்மபாது பலழய துணிைள், உங்ைள் உடலமைள், பிளாஸ்டிக் தபாருட்ைள் மற்றும் ைழிவுைலள விட்டு தசல்ைாதீர்ைள். அது பம்பா நதிலய மாசுபடுத்துவது மட்டுமல்ைாது, அந்த நீலர குடிக்கும் விைங்குைளுக்கும், நீரில் வாழும் மீன்ைளுக்கும் தீங்கு விலளவிக்ைக் கூடியலவைள். 7. சலமத்து சாப்பிடும் ஐயப்பன் பக்தர்ைள் சலமத்து முடித்த பின்னர் பயன்படுத்திய விறகுைலள நீலர ஊற்றி அலணத்து விட்டு தசல்ைவும். 8. சிறுநீர் மற்றும் மைம் ைழிக்ை அதற்ைாை ைட்டப்பட்ட இடத்லத பயன்படுத்தவும். பம்பா நதிலய சுற்றி அசுத்தம் தசய்யாதீர்ைள். இது நமக்கு மட்டுமல்ைாது பைருக்கும் தீங்கு விலளவிக்ைக் கூடியது.
  • 34. உறுதி தமாழி சபரிமலை ஐயப்பன் வாழும் வ ீடு. சபரிமலைலய மாசுபடுத்துவது நமது ைண்ைலள நாமம குத்திக்தைாள்வது மபாைாகும். சபரிமலைலய ைாப்மபன் என்று ஐயப்ப பக்தர்ைள் ஒவ்தவாருவரும் உறுதி தமாழி எடுத்துக்தைாள்மவாம். சுவாமி சரணம்! சுவாமி சரணம்!
  • 35. சுவாமி சரணம்! சுவாமி சரணம்! வடிவலமத்தவர் பா.அனந்தராமைிருஷ்ணன் அைிைபாரத ஐயப்ப மசவா சங்ைம் தசன்லன மாவட்டம் வளசரவாக்ைம் ைிலள எண் - 414.