முன்னுணர்வுக்கருத்தறிதலில்
சிறப்பாகசெய்வதுஎப்படி?
சதாடக்கநிலை 6
நாள் 5
முன்னுணர்வுக் கருத்தறிதல்
• பகுதியை முதலில் நன்றாக வாசித்துப்பார்க்கவும்.
• பின் உதவிச்ச ாற்கயை வாசித்துப் சபாருள்
உணர்ந்துசகாள்ைவும்.
• மீண்டும் ஒருமுயற பகுதியை வாசித்துப்பார்க்கவும்.
• ஒவ்சவாரு ககள்விக்கான வியையை
உதவிச்ச ாற்களிலிருந்து கதர்ந்சதடுக்கவும்.
• கதர்ந்சதடுத்த உதவிச்ச ால் இன்சனாரு வியைக்குப்
சபாருந்தினால் வியையை அழித்துவிட்டு சபாருந்திை
வியையை எழுதவும்.
• எல்லா வியைகயை எழுதிைபின் மீண்டும் ஒருமுயற
பகுதியை வாசித்துப் பார்த்தப்பின் ரிைான வியையை
அயைப்புக்கள் எழுதவும்..
முன்னுணர்வுக் கருத்தறிதல்
மாணவர்கள் ச ய்யும் சில பியைகள்:
• பகுதியைச் ரிைாகப் படிக்காமல் பதில் எழுதுவது.
• பகுதியைப் படித்துப் புரிந்துசகாள்ைாமல் பதில்
எழுதுவது.
• சபாருந்தும் வியை கவசறாரு ககள்விக்கு வந்தால்
வியையை மாற்றுவதில்யல.
• பகுதியில் சகாடுக்கப்பட்டுள்ை குறிப்புகயைக்( clues)
கண்ைறிவதில்யல.
முன்னுணர்வுக்கருத்தறிதல்
எவ்வாறு ரிைான வியையைக் கண்ைறிவது?
• ககாடிட்ை இைத்திற்குப் பக்கத்தில் புட்குறி இருந்தால்
வியனச்ச ால்யலத் கதர்ந்சதடுங்கள்.
• எ.டு. வீட்டுக்குத் திரும்பினான்.
முன்னுணர்வுக்கருத்தறிதல்
எவ்வாறு ரிைான வியையைக் கண்ைறிவது?
• ககாடிட்ை இைத்திற்கு முன் ‘உம்’இல் முடியும் ச ால்
வந்தால் ‘உம்’இல் முடியும் உதவிச்ச ால்யலத்
கதர்ந்சதடுங்கள்.
• எ.டு. காய்காறிகயையும் பைங்கயையும் வாங்கினார்.
முன்னுணர்வுக்கருத்தறிதல்
எவ்வாறு ரிைான வியையைக் கண்ைறிவது?
• வியை சதரிைாவிட்ைால் முன், பின் உள்ை
வாக்கிைங்கயைப் படியுங்கள். அங்கக குறிப்பு(clues)
இருக்கலாம்.
• எ.டு. பாட்டி ககாழியை அரிந்தார். பின் ககாழிக்கறி
யமத்தார்.
முன்னுணர்வுக்கருத்தறிதல்
எவ்வாறு ரிைான வியையைக் கண்ைறிவது?
• அதனால் ஆனால் ச ாற்கயை கவனமாகத்
கதர்ந்சதடுங்கள்.
• எ.டு. ராமு இன்னும் ாப்பிைவில்யல. ஆனால்
அவனுக்குப் பசிக்கவில்யல.
• எ.டு. ராமு இன்னும் ாப்பிைவில்யல. அதனால்
அவனுக்குப் பசித்தது.

P6 tl tutorial haze m. e learning day 5