SlideShare a Scribd company logo
1 of 18
அன்புடன் நயாகரா
கவிஞர் புகாரி 2
சூரியக் கதிர்களாய்
உலககங்கும் விரியும்
கவளிச்சக் கவிததகள்
”கடல்தாண்டி இருந்தாலும் தமிழையே சுவாசிக்கும் புகாரிழேப்
ய ான்ற ழடப் ாளிகளின் புதிே வரவுகளால் தமிழ்க்கவிழத
தழைக்கும் என நம்புகியறன்”
கவிஞர் புகாரியின் முதல் நூலான கவளிச்ச அதைப்புகளுக்கு கவிப்பேரரசு தவரமுத்து
வைங்கிய அணிந்துதரயில் உள்ள தவர வரிகபள இதவ. இந்த வரிகதள இன்றுவதர
நிதர்சனமாக்கி, உலககங்கிலும் கசறிந்து வாழும் இலக்கிய கநஞ்சங்களில் ஆைமாக
பவரூன்றி நிற்கும் இவரது ஆற்றல் அளவிடக்கரியது. ஒப்ேீட்டிற்கும் அப்ோற்ேட்டது.
நீராரும் கடலுடுத்த நிலமடந்ததயாகிய ேரத கண்டத்தின் திலகமான தமிழ்நாட்டில்
ேிறந்த இவர் மதுதர காமராஜர் ேல்கதலக்கைகத்தில் ேட்டம் கேற்று கணினி
வல்லுனராகி தமிதையும் கணினிதயயும் ஒன்றுபசர்த்தார். இந்த அடிப்ேதடப்
ேின்னணிபய இவதர இதணயத்தின் அருங்கவிஞராக உயர்த்தியுள்ளது.
தன் நிதனவுக்கு வராத காலத்திபலபய கவிதத எழுத ஆரம்ேித்த இவதர கவிஞபர என்று
ேள்ளிக்கூட ஆசிரியர்கபள அதைத்தனர். 1979ல் இவரது முதல் கவிதத அலிோோ
சஞ்சிதகயில் ேிரசுரமானது! ேடிப்ேடியாக பமதடகளிலும் கவிததகள் கோைிந்த இவரது
திறன் விசாலமாயிற்று. ேணி நிமித்தமாக 1981ல் சவுதி அபரேியாவிற்குச் கசன்ற இவர்
அங்கிருந்துககாண்பட தீேம், தாய், குமுதம் போன்ற சஞ்சிதககளுக்கு கவிததகதள
அனுப்ேலானார். 1987ல் கணினி அச்சு எழுத்துக்கதள தமிழுக்ககன உருவாக்கி
கவற்றிகண்ட இவரது கவிததகள் சூரியக் கதிர்களாகி உலககங்கும் விரிகின்றன.
1999ல் கனடாவுக்கு புலம்கேயர்ந்த ேின்பே எனக்கு அறிமுகமானார் கவிஞர். இவரது
அைகான தமிழ் உச்சரிப்பும் தமிழ் எழுத்தும் தமிழ்ப்ேற்றும் கவகுவாக என்தனக்
கவர்ந்துககாண்டன. நானும். தமிழ்க் கவிததகதள ஓர் இயந்திர ஆற்றல் போன்று எழுத
ஆரம்ேித்த இவருக்கு கனடா உதயன் ேத்திரிதக முதற் ேரிசுக்கான தங்கப்ேதக்கம் வைங்கி
ககௌரவித்தது. இதுபவ கனடாவில் இவரது ஆரம்ேப் ேடியாகும்.
அன்புடன் நயாகரா
கவிஞர் புகாரி 3
இவரது முதலாவது நூல் 2002ல் வவளிச்ச அழைப்புகள் என்ற கேயரில் கனடாவில்
கவளியானது. முதன்முதலாக தமிழ்நாட்டுக் கவிஞர் ஒருவர் வட அகமரிக்கா ஐபராப்ோ
ஆகிய பமற்குலக நாடுகளில் கவிததத் கதாகுதி கவளியிட்ட கேருதமக் குரியவர் ஆனார்.
இதில் உதர நிகழ்த்த என்தனத் கதரிவு கசய்ததமதய இன்றுவதர நிதனவு கூர்கிபறன்.
கவிஞர் புகாரியின் ேல்பவறு ஆற்றல்கள் ஊடகத்தமிழ் வைியாக கவளிவரத் கதாடங்கின.
வாகனாலி, கதாதலக்காட்சி, இதணயம், மின்குழுமங்கள், முகநூல் போன்றதவ அவரது
திறன்கதள உள்வாங்கிக்ககாண்டன.
தமிைகத்திலும் இவரது நூல்கள் கவளியானதமயால் கவிப்பேரரசு தவரமுத்து, ேிரேல
மூத்த ேத்திரிதகயாளர் மாலன் கதாடங்கி ேலரது கதாடர்புகதள ஏற்ேடுத்திக்ககாண்டு
தன் விசாலத்ததப் கேருக்கிக்ககாண்டார். எண்ணற்ற கவிஞர்கள் இன்று இவருடன்
ேயணிக்கின்றனர். 5000க்கும் பமற்ேட்ட இதணய பநயர்கள் இவருடன்
வலம்வருகின்றனர்.
ேலநாடுகளிலிருந்தும் விருதுகள் இவதரத் பதடி வந்தன. இறுதியாக கனடாவில் தமிைர்
தகவல் சஞ்சிதக அவருக்கான இலக்கிய விருதிதனயும் தங்கப்ேதக்கத்ததயும் 2019ல்
வைங்கி ககௌரவித்துள்ளது.
கவிஞரின் புதிய இலக்கியத் தடம் அன்புடன் நோகரா என்ற கேயரில் ேதிவாகிறது.
ேன்னிராயிரம் ஆண்டுகள் வரலாறுககாண்ட நயாகரா நீர்வ ீழ்ச்சிதயக் கண்டு
வியக்காதவர்கள் இல்தல. அவ்வண்ணபம இவரின் இக்கவியரங்கக் கவிததகதளயும்
வாசகர்கள் வாசித்து வியப்ோர்கள் என்று நம்புகின்பறன்.
கவியரங்கக் கவிததகதள சரமாக்கிய இந்நூல் ேத்து அற்புதமான கவிததகதள
உள்ளடக்கிய ஒன்றாகும். கவிஞர் புகாரியின் நுண்ணிய உணர்வும், மூச்சும், அறிவும்
இவற்றில் அப்ேடிபய விரவி வருகின்றன.
அைகின் ஒலிநேப் ழடப்ய கவிழத என்ற அலன் போ (Edgar Allan Poe) என்ேவரின்
சிந்ததன வரிகளுடன் கவிஞரும் ஒத்துப் போகிறார். கவிழத என் து கற் ழன,
உணர்ச்சி ஆகிேவற்றின் வமாைிோகும். ஹாஸ்லிட் (WilliamHazlitt) அவர்களது அற்புத
வரிகளும் இவருக்குப் கோருந்துகிறது. இந்த வதகயில் அவரது கவிததகள் முழுவதும்
ஓர் உணர்ச்சிப் ேிரவாகமாகும்.
முதலாவது கவிதத தமிழ்காப்புத் வதால்காப் ிேம். இப்ேடி ஒரு கவிதததய
கதால்காப்ேியத்திற்காக எவராவது எழுதி உள்ளார்கபளா என்ேது கதரியவில்தல.
ஆனால், தமிழுக்கும் தமிைருக்கும் முதல்நூலான கதால்காப்ேியம் இவரால் கேருதம
கேறும் என்று கூறலாம். இன்று கிதடக்கப்கேறும் மூத்த தமிழ் இலக்கண நூல், இலக்கிய
அன்புடன் நயாகரா
கவிஞர் புகாரி 4
வடிவில் எழுந்த இலக்கண நூல், ஒல்காப்புகழ் ககாண்ட நூல், உயர் தமிழ்ச் கசம்கமாைி
நூல் என்கறல்லாம் புகழ்கேற்ற கதால்காப்ேியம், இந்நூலின் முதலாவதாக வருவது
மிகவும் கோருத்தமானபத. வதால்காப் ிோ நீ புதுழமக்காரனடா என்று புளகாங்கிதம்
ககாள்ளும் கவிஞர் அவதர ஞானத் தந்தத என்றும் அதைக்கிறார். வ ருவவடிப் ில்
ிறந்து சூரிேயனாடு சுற்றி விழளோடி பூமிழேயே வ ற்வறடுத்தவன் நீவேன்று
வ ாய்ேைகு கூட்டிப் ாடத் யதான்றுதடா வதால்காப் ிோ! இப்ேடிக் கவிததகயழுத
கவிஞரால் எப்ேடி முடிகிறகதன வியந்துபோபனன். 2016 ஜூன் ஐந்தாம் பததி உலகத்
கதால்காப்ேிய மன்றம் கனடா கிதளயினரின் முத்தமிழ் விைாவில் அரங்பகறிய
இக்கவிதத உலககங்கிலும் கசன்று பசரபவண்டும் என்ேபத என் அவா. கமாைிகதாட்டு
இலக்கியம், இலக்கியம் கதாட்டு வாழ்க்தக என்ற அறிய சிந்ததனதய வைங்கிய
கதால்காப்ேியருக்கு இது ஓர் அர்ப்ேணக் கவிதத.
அடுத்துள்ள கவிதத வசார்க்கம் இரண்டு. இயற்தகதய அப்ேடிபய பதாய்த்து தன்
கசார்க்கங்களான ேிள்தளகளுக்கு அர்ப்ேணிக்கும் அற்புதக் கவிஞபர புகாரி.
எைிற்ககாள்தள என்ற ததலப்ேில் ோடிய இக்கவிதத உண்தமயிபலபய ஓர்
எைிற்ககாள்தளதான்.
அடுத்துள்ள கவிதத புலம்வ ேர் வாழ்வு யதழவதானா? என்ேதாகும். இன்றுள்ள
சூல்நிதலயில் புலம்கேயர்தல் என்ேது தவிர்க்கமுடியாததாகிறது. புலம்கேயர்ந்த
தமிைர்கள் எதிர்ககாள்கின்ற அவலங்கதளக் கவிததகளில் ககாட்டித் தீர்க்கிறார் கவிஞர்.
முதலாவதாக எமது தமிழ்கமாைி இங்கு அைிந்துபோகுபமா என்று ஏங்குகிறார். ஈைத்
தமிைர்கள் ேிறந்த மண்தணவிட்டு ஈர உதடுகளில் இரத்தம் கசியக் கசியப்
புலம்கேயர்ந்தனர். இன்று ேல்பவறு ஊடகத்திலும், அரசியல் உயர்மட்டத்திலும்கூட
உயர்ேதவிகள் கேற்று உண்தமயாலுபம கசாந்த குடிமக்களாகியுள்பளாம் என்று
மகிழ்கிறார் கவிஞர்.
அடுத்துள்ள கவிதத மதையல்ல ேிதை. அைகு மழை அமுத மழை எனத் கதாடங்கிய
கவிஞரின் உள்ளம் மதையின் ககாடுதமதயகதளத் தாங்க முடியாமல், ழடனயசார்
குட்டிகள் என்று சாடுகிறார். கனடாவில் கசன்தன கவள்ள நிவாரண நிதிக்காக 2015ல்
வாசிக்கப்ேட்ட கவிதத இதுவாகும். மதைதயப் ேற்றி இன்கனாரு கவிஞரால் இப்ேடி
எழுத முடியுபமா என்ற ேிரமிப்தே ஏற்ேடுத்திவிடுகிறது.
அடுத்துள்ள கவிதத விபுலாநந்தர். காதரத்தீவில் ேிறந்த விபுலாநந்தர் உலகம் போற்றிய
தமிழ் அறிஞர், ஆன்மிக ஞானி, அறகநறியாளர், சிந்ததனயாளர், யாழ்நூதலத் தந்த
அற்புதர், தமிழ்ப் ோடசாதலகதளக் கட்டிகயழுப்ேிய முன்பனாடி. இவதரப்ேற்றி கவிஞர்
எழுதிய ோடலின் ேின்னபர முழுதமயாக என்னாலும் அறிய முடிந்தது. கவிதத
அரங்குகளுக்கு கவிதத இயற்றுவது புகாரிக்கு அவல் தின்கிறமாதிரி. எவ்வளவு
அன்புடன் நயாகரா
கவிஞர் புகாரி 5
கசால்லாட்சிகள் எவ்வளவு நுணுக்கமான ோர்தவகள் எவ்வளவு உணர்ச்சிப் ேிரவாகங்கள்
என்று ஆச்சரியப்ேடுகிபறன்.
கனடா நூற்ழறம் து என்ேது அடுத்துள்ள கவிதத. கனடாவில் முப்ேத்தி நான்கு
வருடங்களாக வசிக்கும் எனக்கு இதுபவ தாயக பூமியாக மாறிவிட்டது. 20 வருடங்களாக
கனடாவில் வாழும் கவிஞருக்கும் இது ஒரு தாயகம் போலத்தான். அவர் கனடா ேற்றிப்
ோடும்போது ஏற்ேட்ட மகிழ்ச்சி கவிததகளில் கதரிகிறது. கனடா இரண்டாம் தாயகம்
அல்ல எங்கள் முதலாம் தாயகம் என்று கூறி மகிழ்ந்துபோகிறார். கனடாதவப்
ோராட்டுவது கசார்க்கத்ததப் ோராட்டுவது போல் அல்லவா என்கிறார்.
அடுத்துள்ள கவிதத ஊடகத் தமிழ். ஊடகபம இன்று தமிழ் வளர்க்கும் ஆரம்ேப் புள்ளி
என்ேததன அைகுற விளக்குகிறார் கவிஞர். தாயிடம் கற்க பவண்டியதத இன்று ஊடகபம
ஊட்டுகிறது. ஊடகம் என்ேது தமிைின் உயிர். ஊடகத்தமிழ் உயர்ந்தால், தமிைன்
உயர்வான் என்கிறார்.
அடுத்துள்ள கவிதத வன்னிமகள். வன்னியில் வாைாது விட்டாலும் வன்னிதயப் ேற்றி
நிதறயபவ அறிந்துககாண்டவர் கவிஞர். வன்னியில் நிகழ்ந்த யுத்த வலிதய அப்ேடிபய
கவிததகளில் வடித்துள்ளார். ஓர் ஈைத் தமிைராகபவ மாறியிருக்கிறார். வன்னிமகளின்
கண்ண ீரில் அவரும் நதனந்து எம்தமயும் நதனய தவக்கிறார்.
நாழளே தமிைன் என்ேது அடுத்த கவிதத. இக்கவிதத எதிர்காலத் தமிைன் ேற்றியது.
தமிைிபலபய உதரயாடுவான் தமிைன், தமிழ் இதணயம் கணினி யுகம் ஆளும், தமிழ்
என்றும் அைியாது, அறிவியலில் சாதிப்ோன் தமிைன் என்று மிக அழுத்தமாகக்
குறிப்ேிடுகிறார். தமிைனாய் வாழ்யவான் எவயனா அவயன தமிைன் என்று
இடித்துதரத்து முடிக்கிறார் கவிஞர்.
அடுத்த கவிதத நீராக நானிருந்தால். உயிர் மூல பவர், ேரிணாம பவர், மரணமற்ற நீர்,
உயிர் தந்பதன் உடல் தந்பதன் உணவும் தந்பதன் பவறு என்னதான் தரவில்தல நான், உன்
உடல், உள அழுக்தகக் கழுவுபவன், நானின்றி நீயில்தல உன் எதிர்காலபம நான் தான் நீ
எனக்குள் இறங்கு என்று நீர் கூறும் விதமாகக் கவிஞர் கூறுவது சிலிர்க்க தவக்கிறது.
கவியரங்கக் கவிததகதள இவ்வாறு ஒன்றுபசர்த்து கதாகுத்த ஒரு நூதல நான்
இதுவதர ோர்க்கவில்தல. அளவுக்கு மீறிய ேிரமிப்தேத் தரும் கவிததகதள என்னால்
இத்கதாகுப்ேில் ோர்க்க முடிகிறது.
உலகத் தமிழ் ஊடாக உலகறிந்த கவிஞராக வலம்வரும் இவரது கவிததகள் அதனத்தும்
இவரது ஆத்மாவிலிருந்து உருவானதவயாகும். அறிவியல் அைகியல் உளவியல்
அன்புடன் நயாகரா
கவிஞர் புகாரி 6
சமூகவியகலன எல்லாவற்தறயும் ஒரு பசரக் கட்டும் திறம் இவருக்பக உள்ள
தனித்துவம்.
கவிதத உலகில் கவிஞர் புகாரியின் இருப்ேிடம் இதணயில்லாத ஒன்று.
கதால்காப்ேியருக்கு ேலபகாடி முத்தங்கள் தரபவண்டும் என்று எழுதிய கவிஞருக்கு
தமிைர்களாகிய நாமும் ேலபகாடி முத்தங்கள் தரபவண்டும் போல் உள்ளது.
இந்த நூற்றாண்டில் தமிழ் வாழ்வதற்குரிய கேருதமக்கு கவிஞர் புகாரியின் ேங்களிப்பு
மிகவும் முக்கியம் ஆகும். அவரது கவிததகள் ஞானச் சூரியன்களாய் வலம்வர பவண்டும்
என்ேபத எனது ஆதசயாகும்.
சிந்ததனப்பூக்கள் எஸ். ேத்மநாதன்
ஜூன் 2019, கனடா
தூறல் சஞ்சிதகயின் வாழ்நாள் சாததனயாளர் விருது,
மணிவிைாக் குழுவினரின் சிந்ததனச் கசல்வர் விருது, தமிைர்
தகவலின் இலக்கியச் பசதவ விருது என்று ேல விருதுகதளத்
கதாடர்ந்துகேற்றுவரும்சிந்ததனப்பூக்கள் ேத்மநாதன்
அவர்கள் சிந்ததனப்பூக்கள் நூல்களின்ஆசிரியர்,இலங்தகப்
ேல்கதலக்கைகமுன்னாள் விரிவுதரயாளர்.
அன்புடன் நயாகரா
கவிஞர் புகாரி 7
நயாகரா ஆகமாட்படனா
தீராமல் தணியாமல் ததடயற்றுக் ககாட்டிக்ககாண்டிருக்கிறாள்
தண்ண ீர்க் கவி வரிகதள உலகக் கவிதாயினி நயாகரா
அலுக்காமல் சலிக்காமல் அதரகநாடியும் இதமக்காமல்
ரசித்துச் சிலிர்க்கிறீர்கள் ரசிகமணி முத்துக்கள்
நான்தான் நயாகரா ஆகமாட்படனா அல்லது என் தமிழ்க் கவிததகள்தாம்
கநஞ்ச கநடு ஓட்டங்களில் தீர்ந்துபோக பவண்டுமா?
இபதா என் நீள் கவிததகள், சீர்மிகு கசவிகள்கூடி சுகநடனம் ஆட ஆட
அரங்க பமதடகளில் நின்று கோைிந்த பேரருவிகள்
என் கவியரங்கக் கவிததகளுள் சிலவற்தறத் பதடிகயடுத்து
என் ஏைாம் நூலாய் கவளியிடுகிபறன்
.
இதுவதர கவியரங்கக் கவிததகதள
நூலாய்த் கதாகுப்ேதில் தயக்கபம காட்டிவந்பதன்
கனடா வாழ் ஈைத்து எழுத்தாளர் சிந்ததனப்பூக்கள் ேத்மநாதன்
என்மீது உறவன்புதடய ஒரு நல்ல விமரிசகர்
என் முதல் கவிதத நூலான கவளிச்ச அதைப்புகளுக்கு
நூல் கவளியீட்டு பமதடயில் முதல் விமரிசனம் தந்தவர்
இதுவதர நூலாக்காத என் சில நூறு கவிததகதள
அவரின் ஆய்வுக் பகாட்டத்தில் கநடுஞ்சாண்கிதடயாக்கிபனன்
என் கவியரங்கங்கக் கவிததகள் கண்சிமிட்டுவதாக வியந்தார்
இந்நூல் உருவாகிவிட்டது - ோதலதயயும் ேசும்புல் கவளிகளாக்கும்
நனிநன்றி மதைதய இந்நூல் அவர்மீது கோைியட்டும்
ேிறந்தது நான் ஒரத்தநாட்டில் வாழ்வது குடியுரிதம கேற்ற கனடாவில்
இதற்கிதடயில் இருக்கிறது என்தனத் தூக்கி வளர்த்து
என் கநஞ்சில் அனுேவக் பகாடுகதள அழுத்தமாய்க் கிைித்த சவுதி அபரேியா
தமிைகத் கதறல்நிலம், சவுதிப் ோதலநிலம், கனடாப் ேனிநிலம்
இம்மூன்றிலும் என் கால்தடம் தமிழ்த்தடம் கவித்தடம்
கநய்தல் குறிஞ்சி முல்தல சூழ்ந்த மருதம் விட்டு ோதல கசன்று
ேின் ேனியும் ேனிசார்ந்த ஆறாம்திதணயில் என் இற்தறநாள் வாழ்க்தககயன்றாலும்
என் பவர்கள் ஆைமாய் ஊன்றிக் கிடப்ேது என் உயிருக்ககாரு உடதல
உருட்டித் தந்த உரந்தத மண்ணில்தான்
அன்புடன் நயாகரா
கவிஞர் புகாரி 8
தஞ்சாவூதரயும் ேட்டுக்பகாட்தடதயயும் இதணத்து ஒரு பகாலம்போட்டால்
சிரிக்கும் பூசனிப்பூதவ நீங்கள் ஒரத்தநாட்டின் ககாண்தடயில்தான் கசருகபவண்டும்
கதன்னங்கீற்தறப்போல வாரிவகிகடடுத்தத் கதருக்கள் ஒரத்தநாட்டிற்குப் பேரைகு
உரந்தத என்று சுருக்கமாக அதன் கேயர் ககாஞ்சப்ேடும்
ேனிக்குடங்கதளக் கிரீடமாய்ச் சுமக்கும் அதன் ேசும்புல் கவளிகளிலும்
கவண்ணிற ககாக்குகள் ஓவியங்கள் தீட்டும் ஏரிக்கதர ஓரங்களிலும்
கல்யாண ஓதடயின் சலசலப்போடு சிரிப்கோலிசிந்த நீந்திச்கசன்ற கோழுதுகளிலும்
கதன்னந் பதாப்புகளின் இதமான கீற்றிதடக் காற்றிலும்
முதிர்ந்த கநல்மணிகள் ேணிந்து ததலசாய்க்கும் வயல் வரப்புகளிலும்
கீைத் பதாட்டத்தின் குட்டிக்குட்டி மாமரக் கிதளகளிலும்
பமலத் பதாட்டத்தின் ஆளுயரப் புற்காட்டின் நாட்டியத்திலும்
என் கவிததகளுக்கான உயிர் வளர்த்கதடுக்கப்ேட்டிருக்க பவண்டும்
அந்நாட்களில் அவ்வப்போது கநகிழ்ச்சிபயாடு முட்டும் கண்ண ீர் மணிகள்
என் ரசதனக்கடலின் அதலகதள எனக்கு அதடயாளம் காட்டித்தந்தன
எழுதுகிபறாம் என்ற எண்ணபம இல்லாமல் இயல்ோக
எததகயததபயா எழுதிகயழுதிச் கசன்றிருக்கிபறன்
அவற்றில் ேலவற்தறப் ோதுகாக்காமல் கதாதலத்தும் இருக்கிபறன்
ஏபதா ஏடுகள் எங்பகா கதாதலந்தாலும் இதயம் மட்டும்
கதாதலயபவ கதாதலயாமல் கவிததக் கடலில் நங்கூரம் போட்டு
கேருத்துக்ககாண்பட இருந்தது
ஆயுகளனும் ோதலயில் வாழ்க்தக அவ்வப்போது கவிததகளாய்த் துளிர்க்கின்றன
அதன் தித்திப்பு முத்தங்களும் திரும்ேிபயாட ஏங்கும் நிதனவுகளும்
விைிககளங்கும் கவிததகளாய்ப் கோழுதுக்கும் பவர் விரிக்கின்றன
உணர்வுகளின் உயிர்ச் சிறகுகதள ஈரம் உலராமல் எடுத்துப் ேதித்துக்ககாண்ட
இதயக் கணங்கபள என் கவிததகள்
வாழ்க்தகதயத் பதாண்டத் பதாண்ட சின்னச் சின்னதாய்
ஞான முட்தடகள் உதடந்து கவிததக் குஞ்சுகள் கீச்சிட்டிருக்கின்றன
கவிததகதளத் பதாண்டத் பதாண்ட சின்னச் சின்னதாய்
எண்ணப்கோறிகள் சிதறி என் மன முடிச்சுகள் அவிழ்ந்திருக்கின்றன
வாழ்க்தகக்கும் எழுத்துக்கும் இதடகவளியற்று வாழ்ேவபன கவிஞன்
ஆதகயினாபலபய அவன் எதிர்ககாள்ளும் கீறல்கதளயும்
அன்புடன் நயாகரா
கவிஞர் புகாரி 9
முத்தங்களாகபவ ஏற்கிறான்
வாழ்க்தகதய வதளத்து கவிதத ரதம் ஏற்றும் தவ முயற்சிகபள
கவிததகளாயும் நிகழும் வாழ்க்தகயாயும் என்பனாடு
எங்பகா எறும்புகளின் ேயணங்கள் கதலயாத ஒரு வனாந்திரத்தில்
காற்றுச் சிமிழ்கள் தண்ண ீர் ஏந்தித் தழுவும் ஓர் அருவிக் கதரபயாரத்தில்
ஆழ்கடல் சிற்றதலகளுக்கு கமல்லத் ததலயாட்டும் ஒரு சிறு ேடகில்
இருளின் இனிதமக்குப் பேரினிதம பசர்க்கும் நிலகவாளியின் தழுவலில்
என்தன மறந்து மிதந்து எழுதிக்ககாண்பட இருக்கமாட்படாமா
என்று ஏங்கிய நாட்கள் என் நிதனவுநாள் கதாட்டு ஏராளம் ஏராளம் என்றாலும்
எழுத்கதான்தறபய என் முழுபநர மூச்சாய் உள்ளிழுக்கும்
ேிறப்ேிதன நான் கேறவில்தலதான்
இயல்ோகபவ எனக்குக் கவிததகளின்மீது ஒரு தன்னந்தனிக் காதல்
என்தனச் சில கவிததகள் இழுத்ததணத்து முத்தமிட்டுவிடுகின்றன
சில உரசிக்ககாண்டு போவபதாடு ஓய்ந்துவிடுகின்றன
சில என்தன ரகசியமாய்ப் புணர்ந்து மூச்சுமுட்ட தவக்கின்றன
சில என் தகபகாத்து என்பனாடு ஆதசயாய் அதசந்தாடி நடக்கின்றன
சில தன் கண்ண ீபராடு என் கண்ண ீதரத் கதாட்டு விசாரிக்கின்றன
என் ரசதனகயனும் வண்ணத்துப்பூச்சி வட்டத்துக்குள்
பநற்பற முதளத்த ேசும்புல்லும் ேச்தச காட்டிச் சிரிக்கும்
என்பறா எழுதிய ஓதல வரிகளின் வாசதன கமாட்டுகளும் அவிழும்
எழுதிய எழுத்துக்களில் சில எதன எட்டிப் ோர்த்துப் புன்னதகக்கும்
எழுதப்ேடாத கமௌனத்தில் சிலிர்ப்ேள்ளி வ ீசும்
இதணயத்தின் சமூக வதலத்தளங்களில்
இருேது ஆண்டுகளுக்கும் பமலாக எழுதிக்ககாண்டிருக்கிபறன்
திஸ்கியிலிருந்த இதணயக் குழுமங்கதள யுனிக்பகாடு தமிழுக்கு
முதன் முதலில் இழுத்து வந்தவன் நான்தான்
யுனிபகாடு தமிதை யுனித்தமிழ் என்று கேயரிட்டும் அதைத்பதன்
முப்ேத்கதட்டு ஆண்டுகளுக்குமுன் புலம்கேயர்ந்பதன்
நான் எழுதுவன யாவும் புலம்கேயர் எழுத்து என்ேது சிலரின் கருத்து
புலம்கேயர் இலக்கியம் என்கறாரு ேிரிவு தமிைிலக்கியத்திற்கு அவசியமா
என்கறாரு பகள்விதய நான் எதிர்ககாண்டபோதுதான் அதுேற்றிச் சிந்தித்பதன்
அன்புடன் நயாகரா
கவிஞர் புகாரி 10
அவசியமா அவசியம் இல்தலயா என்ேது இரண்டாம் ேட்சம்
எப்போதும் தாபன வளர்வததத் தாங்கிப்ேிடிப்ேபத இலக்கியத்தில் உச்சம்
இதுகாறும் தமிைில் உருவான இலக்கியங்ககளல்லாம்
வரலாமா என்று உத்தரவு பகட்டுக்ககாண்டு வந்ததவ அல்ல
வந்தேின்னபர அதற்ககாரு கேயர் சூட்டி மகிழ்கிபறாம்
இலக்கியத்தில் போட்டி அதன் வளர்ச்சிக்கு வைிகசய்யலாம்
புலம்கேயர்தவ புலம்கேயர்ந்பதாபர எழுதபவண்டுகமன்றில்தல என்றாலும்
புலம்கேயர்ந்பதாபர எழுதினால் அதில் வ ீரியம் மிகுதிதான்
நாடுவிட்டு நாடு நடக்கும்போபத ோட்டும் கவிததயும் கூடபவ வருகிறதல்லவா
அப்ேடி வரும் இலக்கியங்களில் கமய்யும் உணர்வும் மிகுத்திருக்கும்
ஆைமும் அனுேவமும் நிதறந்திருக்கும்
புலம்கேயர்ந்த இக் கனடியப் ேனிப்கோதி மண்ணில்
இவன் இந்தியத் தமிைனாயிற்பற என்று தகவிட்டுவிடாமல்
ஈைத்தமிழ் அன்பு கநஞ்சங்கள் என்தனயும் என் தமிதையும்
இழுத்ததணத்துப் ோராட்டிச் சீராட்டி வளர்கதடுக்கின்றன
எண்ேதுகளிபலபய நா. ோர்த்தசாரதியின் தீேம் இலக்கிய இதழ்
என் கவிததகதள நூலாக்கப் ேரிந்துதரத்தபோது நான் தயங்கிபனன்
கனடா வந்தேின்தான் இதணயத் தமிைறிஞர்களும் கவிஞர்களும் எழுத்தாளர்களும்
ஈைத்தமிைர்களும் தந்த ஊக்கத்தினாலும் நம்ேிக்தகயினாலும்
என் முதல் கவிதத நூதல கவளியிட்படன்
இந்நூல் உருவாவதற்குக் காரணமான அத்ததன கநஞ்சங்களுக்கும்
இந்நூதல பநசிக்கப்போகும் அன்பு பநயர்களுக்கும் என் நன்றி மதை
கனடாவிலிருந்து அன்புடன் புகாரி
2019 பகாதடநாள்
அன்புடன் நயாகரா
கவிஞர் புகாரி 11
அன்புடன் நயாகரா
கவிஞர் புகாரி 12
கவிஞரின் இதுவதர
கவளியான நூல்கள்
கவளிச்ச அதைப்புகள் 2002
 உற்றதத உணர்ச்சியின் உயிர்ககடாது
வார்த்கதடுக்கும் வல்லதம சிலருக்கு மட்டுபம
வாய்க்கும்; அந்த உன்னதம் கவிஞர் புகாரிக்கும்
வாய்த்திருக்கிறது. புதுக்கவிததயின்
கோருளடர்த்திபயாடும் கசாற்கசட்டுகபளாடும்
மனதில் சுருக்ககனத் ததக்கும்ேடி கசால்லும்
ஆற்றதலப் புகாரி கேற்றிருக்கிறார். இந்த
"கவளிச்ச அதைப்புகள்" கவியுலகில் ேிரகாசமான
எதிர்காலத்ததக் கவிஞர் புகாரிக்குத் தரும்
அன்புடன் நயாகரா
கவிஞர் புகாரி 13
என்ேதும் திண்ணம் - கவிப்பேரரசு தவரமுத்து
அணிந்துதர
 இந்தியத் தமிைரால் பமற்குலகில் முதன்முதலில்
கவளியான தமிழ்நூல்
 துதரசாமி நாடார் இராஜம்மாள் விருது
 கனடா உதயனின் தங்கப்ேதக்க கவிதத
 இந்திய அதமச்சரதவத் பதர்வில் தமிழ்மாநில
அதடயாளக் கவிதத
அன்புடன் இதயம் 2003
 இந்தத் கதாகுதியின் முத்திதரக் கவிததகள்
ேஞ்சபூதக் கவிததகள். 'என்கதய்வம் தான்
ேரம்கோருள்' என்று அவரவர் கதய்வத்தத
உயர்த்திக் கூறுவதுபோல, ேஞ்சபூதத்தின்
ஒவ்கவாரு பூதமும் அதுதான் மற்றவற்தறவிட
உயர்ந்தது என்ேதாக ஒரு ேிரமிப்தே உண்டாக்கி
விடுகிறது. கவிஞர் புகாரியின் கவிததகளில்
ேதைதமயின் லயமும் புதுதமயின் வ ீச்சும்
இதைந்திருக்கக் காணுகிபறன் - கவிமாமணி
இலந்தத அணிந்துதர
 இதணயச் சரித்திரத்தில் முதன் முதலாக
இதணயத்திபலபய கவளியீடு
அன்புடன் நயாகரா
கவிஞர் புகாரி 14
 கசன்தன சுற்றுச் சூைல் கண்காட்சிக் கவிதத
 உலகத் தமிழ் கணினி இதணய மாநாட்டுக் கவிதத
 கவித்துவத்ததக் காட்டக் கடினமான
வார்த்ததகதளக் கட்டித் தழுவாது, எளிதமயான
கசாற்கதள எடுத்து, அவற்றுக்குள் கனதி
ஏற்றுகின்ற கதலஞனாக புகாரி விளங்குகின்றார்.
இத்கதாகுதி புகாரி அவர்கதள 'அன்புக்கவிஞர்'
ஆக்குகின்றது. - கவிநாயகர் கந்தவனம்
வாழ்த்துதர
சரணகமன்பறன் 2004
 காதலுக்கும் கவிததக்கும் ஒரு மனது பவண்டும்.
ஒரு மனது அல்ல, ஒபர மாதிரியான மனது.
நுட்ேமான ரசதன, கதரந்து போகிற ேிரியம்,
தன்தனயிைக்கும் ருசி, மிதகயான கற்ேதன,
அைகின் மீது ஒரூ உோசதன இதவ ததும்பும்
மனது. இது இல்லாதவர்கள் காதலிக்கவும்
முடியாது. கவிதத எழுதவும் முடியாது.
இதவயற்ற கவிததயும் சரி, காதலும் சரி
கோய்யானதாக இருக்கும். அதவ காமமாகத்
திரியும். அல்லது வார்த்ததகளாகச் சரியும். இந்த
மனது புகாரிக்கு இருக்கிறது. அதற்கு சான்று இந்தக்
அன்புடன் நயாகரா
கவிஞர் புகாரி 15
கவிததகள் - மூத்த ேத்திரிதகயாளர் மாலன்
அணிந்துதர
 கசன்தனப் ேத்திரிதகயாளர் முன்னிதலயில்
மாலன் ததலயில் தவரமுத்து வாழ்த்துதரபயாடு
கவளியீடு
 இந்திரன், தவதகச்கசல்வி, யுகோரதி, அண்ணா
கண்ணன் விமரிசனம்
 ேல்வதக வடிவங்கதளக் ககாண்ட காதல்
கவிததகள்
ேச்தசமிளகாய் இளவரசி 2005
 சமீேத்தில் ஒரு கவி கசால்லியிருந்தததப்
ேடித்பதன். 'நான் எனக்கு கதரிந்தததச் கசான்னால்
எனக்கு அலுக்கிறது. உனக்குத் கதரிந்தததச்
கசான்னால் உனக்கு அலுக்கிறது. உனக்கும்
எனக்கும் கதரியாததத கசால்வதுதான் கவிதத.'
புகாரி அததத்தான் கசய்கிறார். அவருதடய
ேதடப்புகள் புதுதமயாக இருக்கின்றன.
மயக்கதவக்கும் உவதமகளும், தீவிரம் குன்றாத
ேடிமங்களும் மனதிலிருந்து இலகுவில்
மதறவதில்தல. கவியின் உள்ளத்து உணர்வுகள்
கோங்கி அவ்வப்போது நிறம் மாறினாலும், ஒபர
அன்புடன் நயாகரா
கவிஞர் புகாரி 16
குரல்தான் ஒலிக்கிறது. மனித பநயம், இயற்தக
ரசதன, ககாடுதமகதளக் கண்டு ககாதிக்கும்
இதயம், ஒரு குைந்ததயின் வியப்பு, இப்ேடி
எல்லாபம கிதடக்கிறது. - உலகப்புகழ் எழுத்தாளர்
அ. முத்துலிங்கம் அணிந்துதர
 கனடா தமிழ் இலக்கியத் பதாட்டத்தின் ஆதரவில்
கண்டாவில் கவளியீடு
 வசூலான கதாதக தமிழ் இலக்கியத் பதாட்டத்தின்
விருது பசதவக்கு அன்ேளிப்பு
காதலிக்கிபறன் உன்தன எப்போதும் 2010
 இந்தக் கவிததகள் கடல்தாண்டி வந்திருக்கின்றன.
இதவ, கனடா நாட்டில் வாழும் ஒரு தமிழ் மகனின்
தாேங்கள்; ஒரு கவிக் குயிலின் கீதங்கள்; இனிய
இதசபோல, கநருடாமல் இதைபயாடும்
பசாகங்கள்; இவற்தற வடித்தவர் கவிஞர் புகாரி
அவர்கள். தமிழ் மணக்கும் தஞ்தச மண்ணில்
ேிறந்த இந்த இனியவர், கணினித் துதறயில்
வல்லுநர்; அரபு நாடுகளில் ேணியாற்றிவிட்டுப் ேல
வருடங்களாகக் கனடா என்னும் அைகிய நாட்டில்
வாழ்ந்து வருகிறார். வட துருவத்தத பநாக்கிப்
ேறக்கும் எந்தப் ேறதவயும், இவரது வ ீட்டில்
ஒலிக்கும் தஞ்தசத் தமிைினிதம பகட்டு,
அன்புடன் நயாகரா
கவிஞர் புகாரி 17
இறங்கிவந்து இதளப்ோறிவிட்டுத்தான் கசல்லும்.
இவரின் கவிததகள் அைகியல் மிகுந்ததவ.
எைில்ககாஞ்சுேதவ; மரபும் புதுதமயும் கூடிக்
குலவுேதவ. - இதசக்கவி ரமணனின்
ேதிப்புதரயில்
 கசன்தன ோரதீய வித்யாேவனில் 2010 நவம்ேர் 21
கவளியீடு
 டாக்டர் சுந்தர்ராமன் சிறப்புதர, இதசக்கவி
ரமணன் ததலதம, கேிலன் தவரமுத்து, ரித்திகா
விமர்சனம்
அறிதலில்லா அறிதல் 2010
 இலக்கியம் ஊட்டி மனிதபநய இதயத்பதாடு
என்தன உயர்த்தி வளர்க்கும் தமிழுக்கும் நிம்மதி
தீேங்கதள அடுக்கடுக்காய் ஏற்றி வாழ்கவாளி
தரும் கவிததகளுக்கும் இந்த நூதலச்
சமர்ப்ேிக்கிபறன். குைந்தத ேிறந்த அந்த கநாடிபய
அது அழுவது ஒரு கவிதத. அதத அப்போபத
பகட்க ஆவபலாடு வாசலில் இதயம் துடிக்க சில
உயிர்கள் காத்துக்கிடக்க, அந்தப் ேிஞ்சுக்
கவிதததய ஏந்தி கம்ேீரமாய் ஆடிவரும் காற்று
எத்ததன ோராட்டுக்குரியது? அதுபோல என்
கவிததகதள நான் எழுதிய அபத கதகதப்போடு
அன்புடன் நயாகரா
கவிஞர் புகாரி 18
அப்போபத அச்பசற்ற இனிய மடிதரும்
இதணயத்துக்கு என் ஒப்ேில்லா நன்றிகள் - கவிஞர்
புகாரியின் முன்னுதரயில்
 திருச்சியில் நவம்ேர் 26, 2010ல் கவளியீடு
 கவிஞர் நந்தலாலா சிறாப்புதர, உயிர் எழுத்து சுதீர்
கசந்தில் நூல்கவளியீடு, மூ. சரவணன் ததலதம.
ரத்திகா, ஆங்கதர தேரவி விமரிசனம்.

More Related Content

Featured

2024 State of Marketing Report – by Hubspot
2024 State of Marketing Report – by Hubspot2024 State of Marketing Report – by Hubspot
2024 State of Marketing Report – by HubspotMarius Sescu
 
Everything You Need To Know About ChatGPT
Everything You Need To Know About ChatGPTEverything You Need To Know About ChatGPT
Everything You Need To Know About ChatGPTExpeed Software
 
Product Design Trends in 2024 | Teenage Engineerings
Product Design Trends in 2024 | Teenage EngineeringsProduct Design Trends in 2024 | Teenage Engineerings
Product Design Trends in 2024 | Teenage EngineeringsPixeldarts
 
How Race, Age and Gender Shape Attitudes Towards Mental Health
How Race, Age and Gender Shape Attitudes Towards Mental HealthHow Race, Age and Gender Shape Attitudes Towards Mental Health
How Race, Age and Gender Shape Attitudes Towards Mental HealthThinkNow
 
AI Trends in Creative Operations 2024 by Artwork Flow.pdf
AI Trends in Creative Operations 2024 by Artwork Flow.pdfAI Trends in Creative Operations 2024 by Artwork Flow.pdf
AI Trends in Creative Operations 2024 by Artwork Flow.pdfmarketingartwork
 
PEPSICO Presentation to CAGNY Conference Feb 2024
PEPSICO Presentation to CAGNY Conference Feb 2024PEPSICO Presentation to CAGNY Conference Feb 2024
PEPSICO Presentation to CAGNY Conference Feb 2024Neil Kimberley
 
Content Methodology: A Best Practices Report (Webinar)
Content Methodology: A Best Practices Report (Webinar)Content Methodology: A Best Practices Report (Webinar)
Content Methodology: A Best Practices Report (Webinar)contently
 
How to Prepare For a Successful Job Search for 2024
How to Prepare For a Successful Job Search for 2024How to Prepare For a Successful Job Search for 2024
How to Prepare For a Successful Job Search for 2024Albert Qian
 
Social Media Marketing Trends 2024 // The Global Indie Insights
Social Media Marketing Trends 2024 // The Global Indie InsightsSocial Media Marketing Trends 2024 // The Global Indie Insights
Social Media Marketing Trends 2024 // The Global Indie InsightsKurio // The Social Media Age(ncy)
 
Trends In Paid Search: Navigating The Digital Landscape In 2024
Trends In Paid Search: Navigating The Digital Landscape In 2024Trends In Paid Search: Navigating The Digital Landscape In 2024
Trends In Paid Search: Navigating The Digital Landscape In 2024Search Engine Journal
 
5 Public speaking tips from TED - Visualized summary
5 Public speaking tips from TED - Visualized summary5 Public speaking tips from TED - Visualized summary
5 Public speaking tips from TED - Visualized summarySpeakerHub
 
ChatGPT and the Future of Work - Clark Boyd
ChatGPT and the Future of Work - Clark Boyd ChatGPT and the Future of Work - Clark Boyd
ChatGPT and the Future of Work - Clark Boyd Clark Boyd
 
Getting into the tech field. what next
Getting into the tech field. what next Getting into the tech field. what next
Getting into the tech field. what next Tessa Mero
 
Google's Just Not That Into You: Understanding Core Updates & Search Intent
Google's Just Not That Into You: Understanding Core Updates & Search IntentGoogle's Just Not That Into You: Understanding Core Updates & Search Intent
Google's Just Not That Into You: Understanding Core Updates & Search IntentLily Ray
 
Time Management & Productivity - Best Practices
Time Management & Productivity -  Best PracticesTime Management & Productivity -  Best Practices
Time Management & Productivity - Best PracticesVit Horky
 
The six step guide to practical project management
The six step guide to practical project managementThe six step guide to practical project management
The six step guide to practical project managementMindGenius
 
Beginners Guide to TikTok for Search - Rachel Pearson - We are Tilt __ Bright...
Beginners Guide to TikTok for Search - Rachel Pearson - We are Tilt __ Bright...Beginners Guide to TikTok for Search - Rachel Pearson - We are Tilt __ Bright...
Beginners Guide to TikTok for Search - Rachel Pearson - We are Tilt __ Bright...RachelPearson36
 

Featured (20)

2024 State of Marketing Report – by Hubspot
2024 State of Marketing Report – by Hubspot2024 State of Marketing Report – by Hubspot
2024 State of Marketing Report – by Hubspot
 
Everything You Need To Know About ChatGPT
Everything You Need To Know About ChatGPTEverything You Need To Know About ChatGPT
Everything You Need To Know About ChatGPT
 
Product Design Trends in 2024 | Teenage Engineerings
Product Design Trends in 2024 | Teenage EngineeringsProduct Design Trends in 2024 | Teenage Engineerings
Product Design Trends in 2024 | Teenage Engineerings
 
How Race, Age and Gender Shape Attitudes Towards Mental Health
How Race, Age and Gender Shape Attitudes Towards Mental HealthHow Race, Age and Gender Shape Attitudes Towards Mental Health
How Race, Age and Gender Shape Attitudes Towards Mental Health
 
AI Trends in Creative Operations 2024 by Artwork Flow.pdf
AI Trends in Creative Operations 2024 by Artwork Flow.pdfAI Trends in Creative Operations 2024 by Artwork Flow.pdf
AI Trends in Creative Operations 2024 by Artwork Flow.pdf
 
Skeleton Culture Code
Skeleton Culture CodeSkeleton Culture Code
Skeleton Culture Code
 
PEPSICO Presentation to CAGNY Conference Feb 2024
PEPSICO Presentation to CAGNY Conference Feb 2024PEPSICO Presentation to CAGNY Conference Feb 2024
PEPSICO Presentation to CAGNY Conference Feb 2024
 
Content Methodology: A Best Practices Report (Webinar)
Content Methodology: A Best Practices Report (Webinar)Content Methodology: A Best Practices Report (Webinar)
Content Methodology: A Best Practices Report (Webinar)
 
How to Prepare For a Successful Job Search for 2024
How to Prepare For a Successful Job Search for 2024How to Prepare For a Successful Job Search for 2024
How to Prepare For a Successful Job Search for 2024
 
Social Media Marketing Trends 2024 // The Global Indie Insights
Social Media Marketing Trends 2024 // The Global Indie InsightsSocial Media Marketing Trends 2024 // The Global Indie Insights
Social Media Marketing Trends 2024 // The Global Indie Insights
 
Trends In Paid Search: Navigating The Digital Landscape In 2024
Trends In Paid Search: Navigating The Digital Landscape In 2024Trends In Paid Search: Navigating The Digital Landscape In 2024
Trends In Paid Search: Navigating The Digital Landscape In 2024
 
5 Public speaking tips from TED - Visualized summary
5 Public speaking tips from TED - Visualized summary5 Public speaking tips from TED - Visualized summary
5 Public speaking tips from TED - Visualized summary
 
ChatGPT and the Future of Work - Clark Boyd
ChatGPT and the Future of Work - Clark Boyd ChatGPT and the Future of Work - Clark Boyd
ChatGPT and the Future of Work - Clark Boyd
 
Getting into the tech field. what next
Getting into the tech field. what next Getting into the tech field. what next
Getting into the tech field. what next
 
Google's Just Not That Into You: Understanding Core Updates & Search Intent
Google's Just Not That Into You: Understanding Core Updates & Search IntentGoogle's Just Not That Into You: Understanding Core Updates & Search Intent
Google's Just Not That Into You: Understanding Core Updates & Search Intent
 
How to have difficult conversations
How to have difficult conversations How to have difficult conversations
How to have difficult conversations
 
Introduction to Data Science
Introduction to Data ScienceIntroduction to Data Science
Introduction to Data Science
 
Time Management & Productivity - Best Practices
Time Management & Productivity -  Best PracticesTime Management & Productivity -  Best Practices
Time Management & Productivity - Best Practices
 
The six step guide to practical project management
The six step guide to practical project managementThe six step guide to practical project management
The six step guide to practical project management
 
Beginners Guide to TikTok for Search - Rachel Pearson - We are Tilt __ Bright...
Beginners Guide to TikTok for Search - Rachel Pearson - We are Tilt __ Bright...Beginners Guide to TikTok for Search - Rachel Pearson - We are Tilt __ Bright...
Beginners Guide to TikTok for Search - Rachel Pearson - We are Tilt __ Bright...
 

anbudan buhari

  • 1.
  • 2. அன்புடன் நயாகரா கவிஞர் புகாரி 2 சூரியக் கதிர்களாய் உலககங்கும் விரியும் கவளிச்சக் கவிததகள் ”கடல்தாண்டி இருந்தாலும் தமிழையே சுவாசிக்கும் புகாரிழேப் ய ான்ற ழடப் ாளிகளின் புதிே வரவுகளால் தமிழ்க்கவிழத தழைக்கும் என நம்புகியறன்” கவிஞர் புகாரியின் முதல் நூலான கவளிச்ச அதைப்புகளுக்கு கவிப்பேரரசு தவரமுத்து வைங்கிய அணிந்துதரயில் உள்ள தவர வரிகபள இதவ. இந்த வரிகதள இன்றுவதர நிதர்சனமாக்கி, உலககங்கிலும் கசறிந்து வாழும் இலக்கிய கநஞ்சங்களில் ஆைமாக பவரூன்றி நிற்கும் இவரது ஆற்றல் அளவிடக்கரியது. ஒப்ேீட்டிற்கும் அப்ோற்ேட்டது. நீராரும் கடலுடுத்த நிலமடந்ததயாகிய ேரத கண்டத்தின் திலகமான தமிழ்நாட்டில் ேிறந்த இவர் மதுதர காமராஜர் ேல்கதலக்கைகத்தில் ேட்டம் கேற்று கணினி வல்லுனராகி தமிதையும் கணினிதயயும் ஒன்றுபசர்த்தார். இந்த அடிப்ேதடப் ேின்னணிபய இவதர இதணயத்தின் அருங்கவிஞராக உயர்த்தியுள்ளது. தன் நிதனவுக்கு வராத காலத்திபலபய கவிதத எழுத ஆரம்ேித்த இவதர கவிஞபர என்று ேள்ளிக்கூட ஆசிரியர்கபள அதைத்தனர். 1979ல் இவரது முதல் கவிதத அலிோோ சஞ்சிதகயில் ேிரசுரமானது! ேடிப்ேடியாக பமதடகளிலும் கவிததகள் கோைிந்த இவரது திறன் விசாலமாயிற்று. ேணி நிமித்தமாக 1981ல் சவுதி அபரேியாவிற்குச் கசன்ற இவர் அங்கிருந்துககாண்பட தீேம், தாய், குமுதம் போன்ற சஞ்சிதககளுக்கு கவிததகதள அனுப்ேலானார். 1987ல் கணினி அச்சு எழுத்துக்கதள தமிழுக்ககன உருவாக்கி கவற்றிகண்ட இவரது கவிததகள் சூரியக் கதிர்களாகி உலககங்கும் விரிகின்றன. 1999ல் கனடாவுக்கு புலம்கேயர்ந்த ேின்பே எனக்கு அறிமுகமானார் கவிஞர். இவரது அைகான தமிழ் உச்சரிப்பும் தமிழ் எழுத்தும் தமிழ்ப்ேற்றும் கவகுவாக என்தனக் கவர்ந்துககாண்டன. நானும். தமிழ்க் கவிததகதள ஓர் இயந்திர ஆற்றல் போன்று எழுத ஆரம்ேித்த இவருக்கு கனடா உதயன் ேத்திரிதக முதற் ேரிசுக்கான தங்கப்ேதக்கம் வைங்கி ககௌரவித்தது. இதுபவ கனடாவில் இவரது ஆரம்ேப் ேடியாகும்.
  • 3. அன்புடன் நயாகரா கவிஞர் புகாரி 3 இவரது முதலாவது நூல் 2002ல் வவளிச்ச அழைப்புகள் என்ற கேயரில் கனடாவில் கவளியானது. முதன்முதலாக தமிழ்நாட்டுக் கவிஞர் ஒருவர் வட அகமரிக்கா ஐபராப்ோ ஆகிய பமற்குலக நாடுகளில் கவிததத் கதாகுதி கவளியிட்ட கேருதமக் குரியவர் ஆனார். இதில் உதர நிகழ்த்த என்தனத் கதரிவு கசய்ததமதய இன்றுவதர நிதனவு கூர்கிபறன். கவிஞர் புகாரியின் ேல்பவறு ஆற்றல்கள் ஊடகத்தமிழ் வைியாக கவளிவரத் கதாடங்கின. வாகனாலி, கதாதலக்காட்சி, இதணயம், மின்குழுமங்கள், முகநூல் போன்றதவ அவரது திறன்கதள உள்வாங்கிக்ககாண்டன. தமிைகத்திலும் இவரது நூல்கள் கவளியானதமயால் கவிப்பேரரசு தவரமுத்து, ேிரேல மூத்த ேத்திரிதகயாளர் மாலன் கதாடங்கி ேலரது கதாடர்புகதள ஏற்ேடுத்திக்ககாண்டு தன் விசாலத்ததப் கேருக்கிக்ககாண்டார். எண்ணற்ற கவிஞர்கள் இன்று இவருடன் ேயணிக்கின்றனர். 5000க்கும் பமற்ேட்ட இதணய பநயர்கள் இவருடன் வலம்வருகின்றனர். ேலநாடுகளிலிருந்தும் விருதுகள் இவதரத் பதடி வந்தன. இறுதியாக கனடாவில் தமிைர் தகவல் சஞ்சிதக அவருக்கான இலக்கிய விருதிதனயும் தங்கப்ேதக்கத்ததயும் 2019ல் வைங்கி ககௌரவித்துள்ளது. கவிஞரின் புதிய இலக்கியத் தடம் அன்புடன் நோகரா என்ற கேயரில் ேதிவாகிறது. ேன்னிராயிரம் ஆண்டுகள் வரலாறுககாண்ட நயாகரா நீர்வ ீழ்ச்சிதயக் கண்டு வியக்காதவர்கள் இல்தல. அவ்வண்ணபம இவரின் இக்கவியரங்கக் கவிததகதளயும் வாசகர்கள் வாசித்து வியப்ோர்கள் என்று நம்புகின்பறன். கவியரங்கக் கவிததகதள சரமாக்கிய இந்நூல் ேத்து அற்புதமான கவிததகதள உள்ளடக்கிய ஒன்றாகும். கவிஞர் புகாரியின் நுண்ணிய உணர்வும், மூச்சும், அறிவும் இவற்றில் அப்ேடிபய விரவி வருகின்றன. அைகின் ஒலிநேப் ழடப்ய கவிழத என்ற அலன் போ (Edgar Allan Poe) என்ேவரின் சிந்ததன வரிகளுடன் கவிஞரும் ஒத்துப் போகிறார். கவிழத என் து கற் ழன, உணர்ச்சி ஆகிேவற்றின் வமாைிோகும். ஹாஸ்லிட் (WilliamHazlitt) அவர்களது அற்புத வரிகளும் இவருக்குப் கோருந்துகிறது. இந்த வதகயில் அவரது கவிததகள் முழுவதும் ஓர் உணர்ச்சிப் ேிரவாகமாகும். முதலாவது கவிதத தமிழ்காப்புத் வதால்காப் ிேம். இப்ேடி ஒரு கவிதததய கதால்காப்ேியத்திற்காக எவராவது எழுதி உள்ளார்கபளா என்ேது கதரியவில்தல. ஆனால், தமிழுக்கும் தமிைருக்கும் முதல்நூலான கதால்காப்ேியம் இவரால் கேருதம கேறும் என்று கூறலாம். இன்று கிதடக்கப்கேறும் மூத்த தமிழ் இலக்கண நூல், இலக்கிய
  • 4. அன்புடன் நயாகரா கவிஞர் புகாரி 4 வடிவில் எழுந்த இலக்கண நூல், ஒல்காப்புகழ் ககாண்ட நூல், உயர் தமிழ்ச் கசம்கமாைி நூல் என்கறல்லாம் புகழ்கேற்ற கதால்காப்ேியம், இந்நூலின் முதலாவதாக வருவது மிகவும் கோருத்தமானபத. வதால்காப் ிோ நீ புதுழமக்காரனடா என்று புளகாங்கிதம் ககாள்ளும் கவிஞர் அவதர ஞானத் தந்தத என்றும் அதைக்கிறார். வ ருவவடிப் ில் ிறந்து சூரிேயனாடு சுற்றி விழளோடி பூமிழேயே வ ற்வறடுத்தவன் நீவேன்று வ ாய்ேைகு கூட்டிப் ாடத் யதான்றுதடா வதால்காப் ிோ! இப்ேடிக் கவிததகயழுத கவிஞரால் எப்ேடி முடிகிறகதன வியந்துபோபனன். 2016 ஜூன் ஐந்தாம் பததி உலகத் கதால்காப்ேிய மன்றம் கனடா கிதளயினரின் முத்தமிழ் விைாவில் அரங்பகறிய இக்கவிதத உலககங்கிலும் கசன்று பசரபவண்டும் என்ேபத என் அவா. கமாைிகதாட்டு இலக்கியம், இலக்கியம் கதாட்டு வாழ்க்தக என்ற அறிய சிந்ததனதய வைங்கிய கதால்காப்ேியருக்கு இது ஓர் அர்ப்ேணக் கவிதத. அடுத்துள்ள கவிதத வசார்க்கம் இரண்டு. இயற்தகதய அப்ேடிபய பதாய்த்து தன் கசார்க்கங்களான ேிள்தளகளுக்கு அர்ப்ேணிக்கும் அற்புதக் கவிஞபர புகாரி. எைிற்ககாள்தள என்ற ததலப்ேில் ோடிய இக்கவிதத உண்தமயிபலபய ஓர் எைிற்ககாள்தளதான். அடுத்துள்ள கவிதத புலம்வ ேர் வாழ்வு யதழவதானா? என்ேதாகும். இன்றுள்ள சூல்நிதலயில் புலம்கேயர்தல் என்ேது தவிர்க்கமுடியாததாகிறது. புலம்கேயர்ந்த தமிைர்கள் எதிர்ககாள்கின்ற அவலங்கதளக் கவிததகளில் ககாட்டித் தீர்க்கிறார் கவிஞர். முதலாவதாக எமது தமிழ்கமாைி இங்கு அைிந்துபோகுபமா என்று ஏங்குகிறார். ஈைத் தமிைர்கள் ேிறந்த மண்தணவிட்டு ஈர உதடுகளில் இரத்தம் கசியக் கசியப் புலம்கேயர்ந்தனர். இன்று ேல்பவறு ஊடகத்திலும், அரசியல் உயர்மட்டத்திலும்கூட உயர்ேதவிகள் கேற்று உண்தமயாலுபம கசாந்த குடிமக்களாகியுள்பளாம் என்று மகிழ்கிறார் கவிஞர். அடுத்துள்ள கவிதத மதையல்ல ேிதை. அைகு மழை அமுத மழை எனத் கதாடங்கிய கவிஞரின் உள்ளம் மதையின் ககாடுதமதயகதளத் தாங்க முடியாமல், ழடனயசார் குட்டிகள் என்று சாடுகிறார். கனடாவில் கசன்தன கவள்ள நிவாரண நிதிக்காக 2015ல் வாசிக்கப்ேட்ட கவிதத இதுவாகும். மதைதயப் ேற்றி இன்கனாரு கவிஞரால் இப்ேடி எழுத முடியுபமா என்ற ேிரமிப்தே ஏற்ேடுத்திவிடுகிறது. அடுத்துள்ள கவிதத விபுலாநந்தர். காதரத்தீவில் ேிறந்த விபுலாநந்தர் உலகம் போற்றிய தமிழ் அறிஞர், ஆன்மிக ஞானி, அறகநறியாளர், சிந்ததனயாளர், யாழ்நூதலத் தந்த அற்புதர், தமிழ்ப் ோடசாதலகதளக் கட்டிகயழுப்ேிய முன்பனாடி. இவதரப்ேற்றி கவிஞர் எழுதிய ோடலின் ேின்னபர முழுதமயாக என்னாலும் அறிய முடிந்தது. கவிதத அரங்குகளுக்கு கவிதத இயற்றுவது புகாரிக்கு அவல் தின்கிறமாதிரி. எவ்வளவு
  • 5. அன்புடன் நயாகரா கவிஞர் புகாரி 5 கசால்லாட்சிகள் எவ்வளவு நுணுக்கமான ோர்தவகள் எவ்வளவு உணர்ச்சிப் ேிரவாகங்கள் என்று ஆச்சரியப்ேடுகிபறன். கனடா நூற்ழறம் து என்ேது அடுத்துள்ள கவிதத. கனடாவில் முப்ேத்தி நான்கு வருடங்களாக வசிக்கும் எனக்கு இதுபவ தாயக பூமியாக மாறிவிட்டது. 20 வருடங்களாக கனடாவில் வாழும் கவிஞருக்கும் இது ஒரு தாயகம் போலத்தான். அவர் கனடா ேற்றிப் ோடும்போது ஏற்ேட்ட மகிழ்ச்சி கவிததகளில் கதரிகிறது. கனடா இரண்டாம் தாயகம் அல்ல எங்கள் முதலாம் தாயகம் என்று கூறி மகிழ்ந்துபோகிறார். கனடாதவப் ோராட்டுவது கசார்க்கத்ததப் ோராட்டுவது போல் அல்லவா என்கிறார். அடுத்துள்ள கவிதத ஊடகத் தமிழ். ஊடகபம இன்று தமிழ் வளர்க்கும் ஆரம்ேப் புள்ளி என்ேததன அைகுற விளக்குகிறார் கவிஞர். தாயிடம் கற்க பவண்டியதத இன்று ஊடகபம ஊட்டுகிறது. ஊடகம் என்ேது தமிைின் உயிர். ஊடகத்தமிழ் உயர்ந்தால், தமிைன் உயர்வான் என்கிறார். அடுத்துள்ள கவிதத வன்னிமகள். வன்னியில் வாைாது விட்டாலும் வன்னிதயப் ேற்றி நிதறயபவ அறிந்துககாண்டவர் கவிஞர். வன்னியில் நிகழ்ந்த யுத்த வலிதய அப்ேடிபய கவிததகளில் வடித்துள்ளார். ஓர் ஈைத் தமிைராகபவ மாறியிருக்கிறார். வன்னிமகளின் கண்ண ீரில் அவரும் நதனந்து எம்தமயும் நதனய தவக்கிறார். நாழளே தமிைன் என்ேது அடுத்த கவிதத. இக்கவிதத எதிர்காலத் தமிைன் ேற்றியது. தமிைிபலபய உதரயாடுவான் தமிைன், தமிழ் இதணயம் கணினி யுகம் ஆளும், தமிழ் என்றும் அைியாது, அறிவியலில் சாதிப்ோன் தமிைன் என்று மிக அழுத்தமாகக் குறிப்ேிடுகிறார். தமிைனாய் வாழ்யவான் எவயனா அவயன தமிைன் என்று இடித்துதரத்து முடிக்கிறார் கவிஞர். அடுத்த கவிதத நீராக நானிருந்தால். உயிர் மூல பவர், ேரிணாம பவர், மரணமற்ற நீர், உயிர் தந்பதன் உடல் தந்பதன் உணவும் தந்பதன் பவறு என்னதான் தரவில்தல நான், உன் உடல், உள அழுக்தகக் கழுவுபவன், நானின்றி நீயில்தல உன் எதிர்காலபம நான் தான் நீ எனக்குள் இறங்கு என்று நீர் கூறும் விதமாகக் கவிஞர் கூறுவது சிலிர்க்க தவக்கிறது. கவியரங்கக் கவிததகதள இவ்வாறு ஒன்றுபசர்த்து கதாகுத்த ஒரு நூதல நான் இதுவதர ோர்க்கவில்தல. அளவுக்கு மீறிய ேிரமிப்தேத் தரும் கவிததகதள என்னால் இத்கதாகுப்ேில் ோர்க்க முடிகிறது. உலகத் தமிழ் ஊடாக உலகறிந்த கவிஞராக வலம்வரும் இவரது கவிததகள் அதனத்தும் இவரது ஆத்மாவிலிருந்து உருவானதவயாகும். அறிவியல் அைகியல் உளவியல்
  • 6. அன்புடன் நயாகரா கவிஞர் புகாரி 6 சமூகவியகலன எல்லாவற்தறயும் ஒரு பசரக் கட்டும் திறம் இவருக்பக உள்ள தனித்துவம். கவிதத உலகில் கவிஞர் புகாரியின் இருப்ேிடம் இதணயில்லாத ஒன்று. கதால்காப்ேியருக்கு ேலபகாடி முத்தங்கள் தரபவண்டும் என்று எழுதிய கவிஞருக்கு தமிைர்களாகிய நாமும் ேலபகாடி முத்தங்கள் தரபவண்டும் போல் உள்ளது. இந்த நூற்றாண்டில் தமிழ் வாழ்வதற்குரிய கேருதமக்கு கவிஞர் புகாரியின் ேங்களிப்பு மிகவும் முக்கியம் ஆகும். அவரது கவிததகள் ஞானச் சூரியன்களாய் வலம்வர பவண்டும் என்ேபத எனது ஆதசயாகும். சிந்ததனப்பூக்கள் எஸ். ேத்மநாதன் ஜூன் 2019, கனடா தூறல் சஞ்சிதகயின் வாழ்நாள் சாததனயாளர் விருது, மணிவிைாக் குழுவினரின் சிந்ததனச் கசல்வர் விருது, தமிைர் தகவலின் இலக்கியச் பசதவ விருது என்று ேல விருதுகதளத் கதாடர்ந்துகேற்றுவரும்சிந்ததனப்பூக்கள் ேத்மநாதன் அவர்கள் சிந்ததனப்பூக்கள் நூல்களின்ஆசிரியர்,இலங்தகப் ேல்கதலக்கைகமுன்னாள் விரிவுதரயாளர்.
  • 7. அன்புடன் நயாகரா கவிஞர் புகாரி 7 நயாகரா ஆகமாட்படனா தீராமல் தணியாமல் ததடயற்றுக் ககாட்டிக்ககாண்டிருக்கிறாள் தண்ண ீர்க் கவி வரிகதள உலகக் கவிதாயினி நயாகரா அலுக்காமல் சலிக்காமல் அதரகநாடியும் இதமக்காமல் ரசித்துச் சிலிர்க்கிறீர்கள் ரசிகமணி முத்துக்கள் நான்தான் நயாகரா ஆகமாட்படனா அல்லது என் தமிழ்க் கவிததகள்தாம் கநஞ்ச கநடு ஓட்டங்களில் தீர்ந்துபோக பவண்டுமா? இபதா என் நீள் கவிததகள், சீர்மிகு கசவிகள்கூடி சுகநடனம் ஆட ஆட அரங்க பமதடகளில் நின்று கோைிந்த பேரருவிகள் என் கவியரங்கக் கவிததகளுள் சிலவற்தறத் பதடிகயடுத்து என் ஏைாம் நூலாய் கவளியிடுகிபறன் . இதுவதர கவியரங்கக் கவிததகதள நூலாய்த் கதாகுப்ேதில் தயக்கபம காட்டிவந்பதன் கனடா வாழ் ஈைத்து எழுத்தாளர் சிந்ததனப்பூக்கள் ேத்மநாதன் என்மீது உறவன்புதடய ஒரு நல்ல விமரிசகர் என் முதல் கவிதத நூலான கவளிச்ச அதைப்புகளுக்கு நூல் கவளியீட்டு பமதடயில் முதல் விமரிசனம் தந்தவர் இதுவதர நூலாக்காத என் சில நூறு கவிததகதள அவரின் ஆய்வுக் பகாட்டத்தில் கநடுஞ்சாண்கிதடயாக்கிபனன் என் கவியரங்கங்கக் கவிததகள் கண்சிமிட்டுவதாக வியந்தார் இந்நூல் உருவாகிவிட்டது - ோதலதயயும் ேசும்புல் கவளிகளாக்கும் நனிநன்றி மதைதய இந்நூல் அவர்மீது கோைியட்டும் ேிறந்தது நான் ஒரத்தநாட்டில் வாழ்வது குடியுரிதம கேற்ற கனடாவில் இதற்கிதடயில் இருக்கிறது என்தனத் தூக்கி வளர்த்து என் கநஞ்சில் அனுேவக் பகாடுகதள அழுத்தமாய்க் கிைித்த சவுதி அபரேியா தமிைகத் கதறல்நிலம், சவுதிப் ோதலநிலம், கனடாப் ேனிநிலம் இம்மூன்றிலும் என் கால்தடம் தமிழ்த்தடம் கவித்தடம் கநய்தல் குறிஞ்சி முல்தல சூழ்ந்த மருதம் விட்டு ோதல கசன்று ேின் ேனியும் ேனிசார்ந்த ஆறாம்திதணயில் என் இற்தறநாள் வாழ்க்தககயன்றாலும் என் பவர்கள் ஆைமாய் ஊன்றிக் கிடப்ேது என் உயிருக்ககாரு உடதல உருட்டித் தந்த உரந்தத மண்ணில்தான்
  • 8. அன்புடன் நயாகரா கவிஞர் புகாரி 8 தஞ்சாவூதரயும் ேட்டுக்பகாட்தடதயயும் இதணத்து ஒரு பகாலம்போட்டால் சிரிக்கும் பூசனிப்பூதவ நீங்கள் ஒரத்தநாட்டின் ககாண்தடயில்தான் கசருகபவண்டும் கதன்னங்கீற்தறப்போல வாரிவகிகடடுத்தத் கதருக்கள் ஒரத்தநாட்டிற்குப் பேரைகு உரந்தத என்று சுருக்கமாக அதன் கேயர் ககாஞ்சப்ேடும் ேனிக்குடங்கதளக் கிரீடமாய்ச் சுமக்கும் அதன் ேசும்புல் கவளிகளிலும் கவண்ணிற ககாக்குகள் ஓவியங்கள் தீட்டும் ஏரிக்கதர ஓரங்களிலும் கல்யாண ஓதடயின் சலசலப்போடு சிரிப்கோலிசிந்த நீந்திச்கசன்ற கோழுதுகளிலும் கதன்னந் பதாப்புகளின் இதமான கீற்றிதடக் காற்றிலும் முதிர்ந்த கநல்மணிகள் ேணிந்து ததலசாய்க்கும் வயல் வரப்புகளிலும் கீைத் பதாட்டத்தின் குட்டிக்குட்டி மாமரக் கிதளகளிலும் பமலத் பதாட்டத்தின் ஆளுயரப் புற்காட்டின் நாட்டியத்திலும் என் கவிததகளுக்கான உயிர் வளர்த்கதடுக்கப்ேட்டிருக்க பவண்டும் அந்நாட்களில் அவ்வப்போது கநகிழ்ச்சிபயாடு முட்டும் கண்ண ீர் மணிகள் என் ரசதனக்கடலின் அதலகதள எனக்கு அதடயாளம் காட்டித்தந்தன எழுதுகிபறாம் என்ற எண்ணபம இல்லாமல் இயல்ோக எததகயததபயா எழுதிகயழுதிச் கசன்றிருக்கிபறன் அவற்றில் ேலவற்தறப் ோதுகாக்காமல் கதாதலத்தும் இருக்கிபறன் ஏபதா ஏடுகள் எங்பகா கதாதலந்தாலும் இதயம் மட்டும் கதாதலயபவ கதாதலயாமல் கவிததக் கடலில் நங்கூரம் போட்டு கேருத்துக்ககாண்பட இருந்தது ஆயுகளனும் ோதலயில் வாழ்க்தக அவ்வப்போது கவிததகளாய்த் துளிர்க்கின்றன அதன் தித்திப்பு முத்தங்களும் திரும்ேிபயாட ஏங்கும் நிதனவுகளும் விைிககளங்கும் கவிததகளாய்ப் கோழுதுக்கும் பவர் விரிக்கின்றன உணர்வுகளின் உயிர்ச் சிறகுகதள ஈரம் உலராமல் எடுத்துப் ேதித்துக்ககாண்ட இதயக் கணங்கபள என் கவிததகள் வாழ்க்தகதயத் பதாண்டத் பதாண்ட சின்னச் சின்னதாய் ஞான முட்தடகள் உதடந்து கவிததக் குஞ்சுகள் கீச்சிட்டிருக்கின்றன கவிததகதளத் பதாண்டத் பதாண்ட சின்னச் சின்னதாய் எண்ணப்கோறிகள் சிதறி என் மன முடிச்சுகள் அவிழ்ந்திருக்கின்றன வாழ்க்தகக்கும் எழுத்துக்கும் இதடகவளியற்று வாழ்ேவபன கவிஞன் ஆதகயினாபலபய அவன் எதிர்ககாள்ளும் கீறல்கதளயும்
  • 9. அன்புடன் நயாகரா கவிஞர் புகாரி 9 முத்தங்களாகபவ ஏற்கிறான் வாழ்க்தகதய வதளத்து கவிதத ரதம் ஏற்றும் தவ முயற்சிகபள கவிததகளாயும் நிகழும் வாழ்க்தகயாயும் என்பனாடு எங்பகா எறும்புகளின் ேயணங்கள் கதலயாத ஒரு வனாந்திரத்தில் காற்றுச் சிமிழ்கள் தண்ண ீர் ஏந்தித் தழுவும் ஓர் அருவிக் கதரபயாரத்தில் ஆழ்கடல் சிற்றதலகளுக்கு கமல்லத் ததலயாட்டும் ஒரு சிறு ேடகில் இருளின் இனிதமக்குப் பேரினிதம பசர்க்கும் நிலகவாளியின் தழுவலில் என்தன மறந்து மிதந்து எழுதிக்ககாண்பட இருக்கமாட்படாமா என்று ஏங்கிய நாட்கள் என் நிதனவுநாள் கதாட்டு ஏராளம் ஏராளம் என்றாலும் எழுத்கதான்தறபய என் முழுபநர மூச்சாய் உள்ளிழுக்கும் ேிறப்ேிதன நான் கேறவில்தலதான் இயல்ோகபவ எனக்குக் கவிததகளின்மீது ஒரு தன்னந்தனிக் காதல் என்தனச் சில கவிததகள் இழுத்ததணத்து முத்தமிட்டுவிடுகின்றன சில உரசிக்ககாண்டு போவபதாடு ஓய்ந்துவிடுகின்றன சில என்தன ரகசியமாய்ப் புணர்ந்து மூச்சுமுட்ட தவக்கின்றன சில என் தகபகாத்து என்பனாடு ஆதசயாய் அதசந்தாடி நடக்கின்றன சில தன் கண்ண ீபராடு என் கண்ண ீதரத் கதாட்டு விசாரிக்கின்றன என் ரசதனகயனும் வண்ணத்துப்பூச்சி வட்டத்துக்குள் பநற்பற முதளத்த ேசும்புல்லும் ேச்தச காட்டிச் சிரிக்கும் என்பறா எழுதிய ஓதல வரிகளின் வாசதன கமாட்டுகளும் அவிழும் எழுதிய எழுத்துக்களில் சில எதன எட்டிப் ோர்த்துப் புன்னதகக்கும் எழுதப்ேடாத கமௌனத்தில் சிலிர்ப்ேள்ளி வ ீசும் இதணயத்தின் சமூக வதலத்தளங்களில் இருேது ஆண்டுகளுக்கும் பமலாக எழுதிக்ககாண்டிருக்கிபறன் திஸ்கியிலிருந்த இதணயக் குழுமங்கதள யுனிக்பகாடு தமிழுக்கு முதன் முதலில் இழுத்து வந்தவன் நான்தான் யுனிபகாடு தமிதை யுனித்தமிழ் என்று கேயரிட்டும் அதைத்பதன் முப்ேத்கதட்டு ஆண்டுகளுக்குமுன் புலம்கேயர்ந்பதன் நான் எழுதுவன யாவும் புலம்கேயர் எழுத்து என்ேது சிலரின் கருத்து புலம்கேயர் இலக்கியம் என்கறாரு ேிரிவு தமிைிலக்கியத்திற்கு அவசியமா என்கறாரு பகள்விதய நான் எதிர்ககாண்டபோதுதான் அதுேற்றிச் சிந்தித்பதன்
  • 10. அன்புடன் நயாகரா கவிஞர் புகாரி 10 அவசியமா அவசியம் இல்தலயா என்ேது இரண்டாம் ேட்சம் எப்போதும் தாபன வளர்வததத் தாங்கிப்ேிடிப்ேபத இலக்கியத்தில் உச்சம் இதுகாறும் தமிைில் உருவான இலக்கியங்ககளல்லாம் வரலாமா என்று உத்தரவு பகட்டுக்ககாண்டு வந்ததவ அல்ல வந்தேின்னபர அதற்ககாரு கேயர் சூட்டி மகிழ்கிபறாம் இலக்கியத்தில் போட்டி அதன் வளர்ச்சிக்கு வைிகசய்யலாம் புலம்கேயர்தவ புலம்கேயர்ந்பதாபர எழுதபவண்டுகமன்றில்தல என்றாலும் புலம்கேயர்ந்பதாபர எழுதினால் அதில் வ ீரியம் மிகுதிதான் நாடுவிட்டு நாடு நடக்கும்போபத ோட்டும் கவிததயும் கூடபவ வருகிறதல்லவா அப்ேடி வரும் இலக்கியங்களில் கமய்யும் உணர்வும் மிகுத்திருக்கும் ஆைமும் அனுேவமும் நிதறந்திருக்கும் புலம்கேயர்ந்த இக் கனடியப் ேனிப்கோதி மண்ணில் இவன் இந்தியத் தமிைனாயிற்பற என்று தகவிட்டுவிடாமல் ஈைத்தமிழ் அன்பு கநஞ்சங்கள் என்தனயும் என் தமிதையும் இழுத்ததணத்துப் ோராட்டிச் சீராட்டி வளர்கதடுக்கின்றன எண்ேதுகளிபலபய நா. ோர்த்தசாரதியின் தீேம் இலக்கிய இதழ் என் கவிததகதள நூலாக்கப் ேரிந்துதரத்தபோது நான் தயங்கிபனன் கனடா வந்தேின்தான் இதணயத் தமிைறிஞர்களும் கவிஞர்களும் எழுத்தாளர்களும் ஈைத்தமிைர்களும் தந்த ஊக்கத்தினாலும் நம்ேிக்தகயினாலும் என் முதல் கவிதத நூதல கவளியிட்படன் இந்நூல் உருவாவதற்குக் காரணமான அத்ததன கநஞ்சங்களுக்கும் இந்நூதல பநசிக்கப்போகும் அன்பு பநயர்களுக்கும் என் நன்றி மதை கனடாவிலிருந்து அன்புடன் புகாரி 2019 பகாதடநாள்
  • 12. அன்புடன் நயாகரா கவிஞர் புகாரி 12 கவிஞரின் இதுவதர கவளியான நூல்கள் கவளிச்ச அதைப்புகள் 2002  உற்றதத உணர்ச்சியின் உயிர்ககடாது வார்த்கதடுக்கும் வல்லதம சிலருக்கு மட்டுபம வாய்க்கும்; அந்த உன்னதம் கவிஞர் புகாரிக்கும் வாய்த்திருக்கிறது. புதுக்கவிததயின் கோருளடர்த்திபயாடும் கசாற்கசட்டுகபளாடும் மனதில் சுருக்ககனத் ததக்கும்ேடி கசால்லும் ஆற்றதலப் புகாரி கேற்றிருக்கிறார். இந்த "கவளிச்ச அதைப்புகள்" கவியுலகில் ேிரகாசமான எதிர்காலத்ததக் கவிஞர் புகாரிக்குத் தரும்
  • 13. அன்புடன் நயாகரா கவிஞர் புகாரி 13 என்ேதும் திண்ணம் - கவிப்பேரரசு தவரமுத்து அணிந்துதர  இந்தியத் தமிைரால் பமற்குலகில் முதன்முதலில் கவளியான தமிழ்நூல்  துதரசாமி நாடார் இராஜம்மாள் விருது  கனடா உதயனின் தங்கப்ேதக்க கவிதத  இந்திய அதமச்சரதவத் பதர்வில் தமிழ்மாநில அதடயாளக் கவிதத அன்புடன் இதயம் 2003  இந்தத் கதாகுதியின் முத்திதரக் கவிததகள் ேஞ்சபூதக் கவிததகள். 'என்கதய்வம் தான் ேரம்கோருள்' என்று அவரவர் கதய்வத்தத உயர்த்திக் கூறுவதுபோல, ேஞ்சபூதத்தின் ஒவ்கவாரு பூதமும் அதுதான் மற்றவற்தறவிட உயர்ந்தது என்ேதாக ஒரு ேிரமிப்தே உண்டாக்கி விடுகிறது. கவிஞர் புகாரியின் கவிததகளில் ேதைதமயின் லயமும் புதுதமயின் வ ீச்சும் இதைந்திருக்கக் காணுகிபறன் - கவிமாமணி இலந்தத அணிந்துதர  இதணயச் சரித்திரத்தில் முதன் முதலாக இதணயத்திபலபய கவளியீடு
  • 14. அன்புடன் நயாகரா கவிஞர் புகாரி 14  கசன்தன சுற்றுச் சூைல் கண்காட்சிக் கவிதத  உலகத் தமிழ் கணினி இதணய மாநாட்டுக் கவிதத  கவித்துவத்ததக் காட்டக் கடினமான வார்த்ததகதளக் கட்டித் தழுவாது, எளிதமயான கசாற்கதள எடுத்து, அவற்றுக்குள் கனதி ஏற்றுகின்ற கதலஞனாக புகாரி விளங்குகின்றார். இத்கதாகுதி புகாரி அவர்கதள 'அன்புக்கவிஞர்' ஆக்குகின்றது. - கவிநாயகர் கந்தவனம் வாழ்த்துதர சரணகமன்பறன் 2004  காதலுக்கும் கவிததக்கும் ஒரு மனது பவண்டும். ஒரு மனது அல்ல, ஒபர மாதிரியான மனது. நுட்ேமான ரசதன, கதரந்து போகிற ேிரியம், தன்தனயிைக்கும் ருசி, மிதகயான கற்ேதன, அைகின் மீது ஒரூ உோசதன இதவ ததும்பும் மனது. இது இல்லாதவர்கள் காதலிக்கவும் முடியாது. கவிதத எழுதவும் முடியாது. இதவயற்ற கவிததயும் சரி, காதலும் சரி கோய்யானதாக இருக்கும். அதவ காமமாகத் திரியும். அல்லது வார்த்ததகளாகச் சரியும். இந்த மனது புகாரிக்கு இருக்கிறது. அதற்கு சான்று இந்தக்
  • 15. அன்புடன் நயாகரா கவிஞர் புகாரி 15 கவிததகள் - மூத்த ேத்திரிதகயாளர் மாலன் அணிந்துதர  கசன்தனப் ேத்திரிதகயாளர் முன்னிதலயில் மாலன் ததலயில் தவரமுத்து வாழ்த்துதரபயாடு கவளியீடு  இந்திரன், தவதகச்கசல்வி, யுகோரதி, அண்ணா கண்ணன் விமரிசனம்  ேல்வதக வடிவங்கதளக் ககாண்ட காதல் கவிததகள் ேச்தசமிளகாய் இளவரசி 2005  சமீேத்தில் ஒரு கவி கசால்லியிருந்தததப் ேடித்பதன். 'நான் எனக்கு கதரிந்தததச் கசான்னால் எனக்கு அலுக்கிறது. உனக்குத் கதரிந்தததச் கசான்னால் உனக்கு அலுக்கிறது. உனக்கும் எனக்கும் கதரியாததத கசால்வதுதான் கவிதத.' புகாரி அததத்தான் கசய்கிறார். அவருதடய ேதடப்புகள் புதுதமயாக இருக்கின்றன. மயக்கதவக்கும் உவதமகளும், தீவிரம் குன்றாத ேடிமங்களும் மனதிலிருந்து இலகுவில் மதறவதில்தல. கவியின் உள்ளத்து உணர்வுகள் கோங்கி அவ்வப்போது நிறம் மாறினாலும், ஒபர
  • 16. அன்புடன் நயாகரா கவிஞர் புகாரி 16 குரல்தான் ஒலிக்கிறது. மனித பநயம், இயற்தக ரசதன, ககாடுதமகதளக் கண்டு ககாதிக்கும் இதயம், ஒரு குைந்ததயின் வியப்பு, இப்ேடி எல்லாபம கிதடக்கிறது. - உலகப்புகழ் எழுத்தாளர் அ. முத்துலிங்கம் அணிந்துதர  கனடா தமிழ் இலக்கியத் பதாட்டத்தின் ஆதரவில் கண்டாவில் கவளியீடு  வசூலான கதாதக தமிழ் இலக்கியத் பதாட்டத்தின் விருது பசதவக்கு அன்ேளிப்பு காதலிக்கிபறன் உன்தன எப்போதும் 2010  இந்தக் கவிததகள் கடல்தாண்டி வந்திருக்கின்றன. இதவ, கனடா நாட்டில் வாழும் ஒரு தமிழ் மகனின் தாேங்கள்; ஒரு கவிக் குயிலின் கீதங்கள்; இனிய இதசபோல, கநருடாமல் இதைபயாடும் பசாகங்கள்; இவற்தற வடித்தவர் கவிஞர் புகாரி அவர்கள். தமிழ் மணக்கும் தஞ்தச மண்ணில் ேிறந்த இந்த இனியவர், கணினித் துதறயில் வல்லுநர்; அரபு நாடுகளில் ேணியாற்றிவிட்டுப் ேல வருடங்களாகக் கனடா என்னும் அைகிய நாட்டில் வாழ்ந்து வருகிறார். வட துருவத்தத பநாக்கிப் ேறக்கும் எந்தப் ேறதவயும், இவரது வ ீட்டில் ஒலிக்கும் தஞ்தசத் தமிைினிதம பகட்டு,
  • 17. அன்புடன் நயாகரா கவிஞர் புகாரி 17 இறங்கிவந்து இதளப்ோறிவிட்டுத்தான் கசல்லும். இவரின் கவிததகள் அைகியல் மிகுந்ததவ. எைில்ககாஞ்சுேதவ; மரபும் புதுதமயும் கூடிக் குலவுேதவ. - இதசக்கவி ரமணனின் ேதிப்புதரயில்  கசன்தன ோரதீய வித்யாேவனில் 2010 நவம்ேர் 21 கவளியீடு  டாக்டர் சுந்தர்ராமன் சிறப்புதர, இதசக்கவி ரமணன் ததலதம, கேிலன் தவரமுத்து, ரித்திகா விமர்சனம் அறிதலில்லா அறிதல் 2010  இலக்கியம் ஊட்டி மனிதபநய இதயத்பதாடு என்தன உயர்த்தி வளர்க்கும் தமிழுக்கும் நிம்மதி தீேங்கதள அடுக்கடுக்காய் ஏற்றி வாழ்கவாளி தரும் கவிததகளுக்கும் இந்த நூதலச் சமர்ப்ேிக்கிபறன். குைந்தத ேிறந்த அந்த கநாடிபய அது அழுவது ஒரு கவிதத. அதத அப்போபத பகட்க ஆவபலாடு வாசலில் இதயம் துடிக்க சில உயிர்கள் காத்துக்கிடக்க, அந்தப் ேிஞ்சுக் கவிதததய ஏந்தி கம்ேீரமாய் ஆடிவரும் காற்று எத்ததன ோராட்டுக்குரியது? அதுபோல என் கவிததகதள நான் எழுதிய அபத கதகதப்போடு
  • 18. அன்புடன் நயாகரா கவிஞர் புகாரி 18 அப்போபத அச்பசற்ற இனிய மடிதரும் இதணயத்துக்கு என் ஒப்ேில்லா நன்றிகள் - கவிஞர் புகாரியின் முன்னுதரயில்  திருச்சியில் நவம்ேர் 26, 2010ல் கவளியீடு  கவிஞர் நந்தலாலா சிறாப்புதர, உயிர் எழுத்து சுதீர் கசந்தில் நூல்கவளியீடு, மூ. சரவணன் ததலதம. ரத்திகா, ஆங்கதர தேரவி விமரிசனம்.