SlideShare a Scribd company logo
1 of 2
Download to read offline
w w w . j e s u s s o l d i e r i n d i a . w o r d p r e s s . c o m Page 1
மறவாதே
என் ஆத்துமாதவ, கர்த்ேரை ஸ்தோத்ேிரி; அவர் செய்ே ெகல
உபகாைங்கரையும் மறவாதே (ெங் 103:2)
மேற்கண்ட வசனத்தில் சங்கீதக்காரன், என் ஆத்துோமவ கர்த்தரர
ஸ்மதாத்திரி என்று கூறினபின், அவர் சசய்த சகல உபகாரங்களுக்காகவும்
அவரர துதி என்று கூறாேல், ேறவாமத என்று கூறுகிறான். ஏசனனில்
ஆண்டவர் சசய்த நன்ரேகளுக்காக அந்மநரத்தில் அவரர துதிப்பது ேிக
எளிது. ஆனால் அரத என்றும் ேறவாேல் இருப்பதுதான் கடினோகும்.
ஆண்டவரும் நம்ேிரடமே இரதத்தான் எதிர்பார்க்கிறார். மவதத்தில் பல
இடங்களில் ஆண்டவர் சசய்த நன்ரேக்காய் அவரர துதித்து பாடின
ேக்கள் சீக்கிரத்தில் அரத ேறந்து, அவருக்கு விமராதோய் முறுமுறுத்து
பாவம் சசய்தனர்.
ஆதிோகேத்தில் ஆண்டவர் நம் முற்பிதாக்களான ஆதாம், ஏவாரள
உருவாக்கி, பூேிேரனத்ரதயும் ஆளக்கடவர்கள் என்று கூறினசபாழுது
எல்லாம் நன்றாகமவ இருந்தது (ஆேி 1:26). ஆனால் மதவன் தங்களுக்கு
சகாடுத்த ஆளுரகரே ேறந்து, பிசாசின் வார்த்ரதகளுக்கு சசவிசகாடுத்த
சபாழுது, பாவத்திற்குள்ளானார்கள். ோத்திராகேத்தில் இஸ்ரமவல்
ேக்களும் இவ்வாமற சசய்தனர். எகிப்தில் எவ்வளமவா அற்புதங்கரள
ஆண்டவர் சசய்தும், சிவந்த சமுத்திரத்ரத இரண்டாக பிளந்தும்,
அவற்ரற எல்லாம் ேறந்து, சிறு சிறு காரிேங்களுக்காக ஆண்டவரிடம்
முறுமுறுத்தனர்.
w w w . j e s u s s o l d i e r i n d i a . w o r d p r e s s . c o m Page 2
புதிே ஏற்பாட்டின் காலத்திலும், ஆண்டவராகிே இமேசு கிறிஸ்து
எவ்வளமவா அற்புதங்கரள சசய்து தம்ரே சவளிப்படுத்தினார். ஐந்து
அப்பம், இரண்டு ேீன்கரள சகாண்டு ஆேிரகணக்காமனாரர ஆண்டவர்
மபாஷித்திருந்தும் (மத் 14:15-21), பின்சனாரு சேேத்தில் இமத
மபான்றசதாரு சூழ்நிரலேில் “அேற்கு அவருரைய ெீஷர்கள்: இவ்வைவு
ேிைைான ஜனங்களுக்குத் ேிருப்ேியுண்ைாகும்படி தவண்டிய அப்பங்கள்
இந்ே வனாந்ேைத்ேிதல நமக்கு எப்படி அகப்படும் என்றார்கள்” (மத்
15:33), இதற்கு காரணம், ஆண்டவர் முன்பு சசய்த நன்ரேரே /
அற்புதத்ரத அவர்கள் ேறந்து மபானார்கள். இங்கு ேறதி என்பது ஏமதா
மூரலேில் ஏற்படும் ஞாபக ேறதி அல்ல, இம்ேட்டுோய் நம்ரே
மபாஷித்து, அற்புதஞ் சசய்து வழிநடத்தி வந்த மதவன், இனிமேலும்
நடத்துவார் என்ற உணர்வு இல்லாதமத காரணோகும். நம் வாழ்விலும்
இப்படிப்பட்ட சூழ்நிரலகள் ஏற்படுகின்றன.
கற்பாரறோன இடத்தில் விரதக்கப்பட்ட விரதரே மபால
உபத்திரவமும், துன்பமும் வாழ்வில் உண்டானவுடமன, ஆண்டவர் சசய்த
நன்ரேகள் ோவும் ேறந்துமபாகின்றன (மத் 13:20,21). இன்றும் சில
மநரங்களில், முள்ளுள்ள இடங்களில் விரதக்கப்பட்ட விரதரே மபால
உலக கவரலயும், ஐசுவரிேத்தின் ேேக்கமும் உண்டானவுடமன (மத்
13:22), ஆண்டவமராடு உள்ள ஐக்கிேம், அவருரடே வார்த்ரதகள்,
வாக்குத்தத்தங்கள் ோவும் ேறந்து மபாகிறது. இதனால் உபத்திரவ
மநரங்களில் நிரல நிற்க முடிோதபடி மசார்ந்து மபாகிமறாம், பாவ
மசாதரனேில் சவற்றி சபற முடிோேல் வ ீழ்ந்து மபாகிமறாம்.
2 தபதுரு 1:9 கூறுகிறது “அவன் முன்செய்ே பாவங்கைறத் ோன்
சுத்ேிகரிக்கப்பட்ைரே மறந்து கண்சொருகிப்தபான
குருைனாயிருக்கிறான்”, ஆம் மதவன் நம்ரே ேன்னித்து ேீட்சடடுத்த
சூழ்நிரலரே, தேது கிருரபரே நேக்கு பாராட்டி, அந்தகாரத்தில் இருந்து
நம்ரே ஆச்சரிேோன ஒளிேினிடத்திற்கு நடத்தி வந்த (1 தபதுரு 2:9)
பாரதகரள நாம் ேறக்க கூடாது. அப்சபாழுது ேட்டுமே பாவ
மசாதரனகரள மேற்சகாண்டு, உபத்திரவ மநரங்களில் நிரலநின்று
அவருரடே புண்ணிேங்கரள ேற்றவர்களுக்கு அறிவிக்க முடியும்.
மதவன் அளித்த நன்ரேகரள ேறக்காதவர்கமள அவருக்கு சாட்சிகளாய்
நிற்க முடியும், அவருக்கு ஊழிேம் சசய்ே முடியும். மதவ
ஆசிர்வாதங்கரள, வாக்குத்தத்தங்கரள சுதந்தரிக்க முடியும். என்
ஆத்துோமவ, அவர் சசய்த சகல உபகாரங்கரளயும் ேறவாமத, ஆசேன்,
அல்மலலூோ.

More Related Content

What's hot

மறைவானது ஒன்றுமில்லை
மறைவானது ஒன்றுமில்லைமறைவானது ஒன்றுமில்லை
மறைவானது ஒன்றுமில்லைjesussoldierindia
 
மேன்மையில் இருந்து
மேன்மையில் இருந்துமேன்மையில் இருந்து
மேன்மையில் இருந்துjesussoldierindia
 
உலகத்தாரல்ல
உலகத்தாரல்லஉலகத்தாரல்ல
உலகத்தாரல்லjesussoldierindia
 
காணாதிருந்தும்
காணாதிருந்தும்காணாதிருந்தும்
காணாதிருந்தும்jesussoldierindia
 
நினைக்கிறதற்கும் அதிகமாய்
நினைக்கிறதற்கும் அதிகமாய்நினைக்கிறதற்கும் அதிகமாய்
நினைக்கிறதற்கும் அதிகமாய்jesussoldierindia
 
விசுவாசத்தின் அடையாளங்கள்
விசுவாசத்தின் அடையாளங்கள்விசுவாசத்தின் அடையாளங்கள்
விசுவாசத்தின் அடையாளங்கள்jesussoldierindia
 
ஜீவனுள்ள தேவன்
ஜீவனுள்ள தேவன்ஜீவனுள்ள தேவன்
ஜீவனுள்ள தேவன்jesussoldierindia
 
துன்ப நேரத்தில்
துன்ப நேரத்தில்துன்ப நேரத்தில்
துன்ப நேரத்தில்jesussoldierindia
 
கிறிஸ்து இயேசுவுக்காகப் பயன்படவேண்டும்
கிறிஸ்து இயேசுவுக்காகப் பயன்படவேண்டும்கிறிஸ்து இயேசுவுக்காகப் பயன்படவேண்டும்
கிறிஸ்து இயேசுவுக்காகப் பயன்படவேண்டும்jesussoldierindia
 
அவரே தீர்வு
அவரே தீர்வுஅவரே தீர்வு
அவரே தீர்வுjesussoldierindia
 
All devotionals upto jan 2015
All devotionals upto jan 2015All devotionals upto jan 2015
All devotionals upto jan 2015jesussoldierindia
 
பாரமற்ற இருதயம்
பாரமற்ற இருதயம்பாரமற்ற இருதயம்
பாரமற்ற இருதயம்jesussoldierindia
 
உலகம் முழுவதையும் ஆதாயப் படுத்திக்கொண்டாலும்
உலகம் முழுவதையும் ஆதாயப் படுத்திக்கொண்டாலும்உலகம் முழுவதையும் ஆதாயப் படுத்திக்கொண்டாலும்
உலகம் முழுவதையும் ஆதாயப் படுத்திக்கொண்டாலும்jesussoldierindia
 
கனிகொடுத்தல்
கனிகொடுத்தல்கனிகொடுத்தல்
கனிகொடுத்தல்jesussoldierindia
 
அதிகமாய் பிரயாசப்பட்டேன்
அதிகமாய் பிரயாசப்பட்டேன்அதிகமாய் பிரயாசப்பட்டேன்
அதிகமாய் பிரயாசப்பட்டேன்jesussoldierindia
 
கபடற்றவர்கள்
கபடற்றவர்கள்கபடற்றவர்கள்
கபடற்றவர்கள்jesussoldierindia
 
நிலையில்லா வாழ்வு
நிலையில்லா வாழ்வுநிலையில்லா வாழ்வு
நிலையில்லா வாழ்வுjesussoldierindia
 
psalm chapter 2 | gospelpreach
psalm  chapter 2 | gospelpreachpsalm  chapter 2 | gospelpreach
psalm chapter 2 | gospelpreachGospelPreach
 

What's hot (20)

மறைவானது ஒன்றுமில்லை
மறைவானது ஒன்றுமில்லைமறைவானது ஒன்றுமில்லை
மறைவானது ஒன்றுமில்லை
 
மேன்மையில் இருந்து
மேன்மையில் இருந்துமேன்மையில் இருந்து
மேன்மையில் இருந்து
 
உலகத்தாரல்ல
உலகத்தாரல்லஉலகத்தாரல்ல
உலகத்தாரல்ல
 
காணாதிருந்தும்
காணாதிருந்தும்காணாதிருந்தும்
காணாதிருந்தும்
 
ஐசுவரியம்
ஐசுவரியம்ஐசுவரியம்
ஐசுவரியம்
 
Kalangina nerangalil
Kalangina nerangalilKalangina nerangalil
Kalangina nerangalil
 
நினைக்கிறதற்கும் அதிகமாய்
நினைக்கிறதற்கும் அதிகமாய்நினைக்கிறதற்கும் அதிகமாய்
நினைக்கிறதற்கும் அதிகமாய்
 
விசுவாசத்தின் அடையாளங்கள்
விசுவாசத்தின் அடையாளங்கள்விசுவாசத்தின் அடையாளங்கள்
விசுவாசத்தின் அடையாளங்கள்
 
ஜீவனுள்ள தேவன்
ஜீவனுள்ள தேவன்ஜீவனுள்ள தேவன்
ஜீவனுள்ள தேவன்
 
துன்ப நேரத்தில்
துன்ப நேரத்தில்துன்ப நேரத்தில்
துன்ப நேரத்தில்
 
கிறிஸ்து இயேசுவுக்காகப் பயன்படவேண்டும்
கிறிஸ்து இயேசுவுக்காகப் பயன்படவேண்டும்கிறிஸ்து இயேசுவுக்காகப் பயன்படவேண்டும்
கிறிஸ்து இயேசுவுக்காகப் பயன்படவேண்டும்
 
அவரே தீர்வு
அவரே தீர்வுஅவரே தீர்வு
அவரே தீர்வு
 
All devotionals upto jan 2015
All devotionals upto jan 2015All devotionals upto jan 2015
All devotionals upto jan 2015
 
பாரமற்ற இருதயம்
பாரமற்ற இருதயம்பாரமற்ற இருதயம்
பாரமற்ற இருதயம்
 
உலகம் முழுவதையும் ஆதாயப் படுத்திக்கொண்டாலும்
உலகம் முழுவதையும் ஆதாயப் படுத்திக்கொண்டாலும்உலகம் முழுவதையும் ஆதாயப் படுத்திக்கொண்டாலும்
உலகம் முழுவதையும் ஆதாயப் படுத்திக்கொண்டாலும்
 
கனிகொடுத்தல்
கனிகொடுத்தல்கனிகொடுத்தல்
கனிகொடுத்தல்
 
அதிகமாய் பிரயாசப்பட்டேன்
அதிகமாய் பிரயாசப்பட்டேன்அதிகமாய் பிரயாசப்பட்டேன்
அதிகமாய் பிரயாசப்பட்டேன்
 
கபடற்றவர்கள்
கபடற்றவர்கள்கபடற்றவர்கள்
கபடற்றவர்கள்
 
நிலையில்லா வாழ்வு
நிலையில்லா வாழ்வுநிலையில்லா வாழ்வு
நிலையில்லா வாழ்வு
 
psalm chapter 2 | gospelpreach
psalm  chapter 2 | gospelpreachpsalm  chapter 2 | gospelpreach
psalm chapter 2 | gospelpreach
 

மறவாதே

  • 1. w w w . j e s u s s o l d i e r i n d i a . w o r d p r e s s . c o m Page 1 மறவாதே என் ஆத்துமாதவ, கர்த்ேரை ஸ்தோத்ேிரி; அவர் செய்ே ெகல உபகாைங்கரையும் மறவாதே (ெங் 103:2) மேற்கண்ட வசனத்தில் சங்கீதக்காரன், என் ஆத்துோமவ கர்த்தரர ஸ்மதாத்திரி என்று கூறினபின், அவர் சசய்த சகல உபகாரங்களுக்காகவும் அவரர துதி என்று கூறாேல், ேறவாமத என்று கூறுகிறான். ஏசனனில் ஆண்டவர் சசய்த நன்ரேகளுக்காக அந்மநரத்தில் அவரர துதிப்பது ேிக எளிது. ஆனால் அரத என்றும் ேறவாேல் இருப்பதுதான் கடினோகும். ஆண்டவரும் நம்ேிரடமே இரதத்தான் எதிர்பார்க்கிறார். மவதத்தில் பல இடங்களில் ஆண்டவர் சசய்த நன்ரேக்காய் அவரர துதித்து பாடின ேக்கள் சீக்கிரத்தில் அரத ேறந்து, அவருக்கு விமராதோய் முறுமுறுத்து பாவம் சசய்தனர். ஆதிோகேத்தில் ஆண்டவர் நம் முற்பிதாக்களான ஆதாம், ஏவாரள உருவாக்கி, பூேிேரனத்ரதயும் ஆளக்கடவர்கள் என்று கூறினசபாழுது எல்லாம் நன்றாகமவ இருந்தது (ஆேி 1:26). ஆனால் மதவன் தங்களுக்கு சகாடுத்த ஆளுரகரே ேறந்து, பிசாசின் வார்த்ரதகளுக்கு சசவிசகாடுத்த சபாழுது, பாவத்திற்குள்ளானார்கள். ோத்திராகேத்தில் இஸ்ரமவல் ேக்களும் இவ்வாமற சசய்தனர். எகிப்தில் எவ்வளமவா அற்புதங்கரள ஆண்டவர் சசய்தும், சிவந்த சமுத்திரத்ரத இரண்டாக பிளந்தும், அவற்ரற எல்லாம் ேறந்து, சிறு சிறு காரிேங்களுக்காக ஆண்டவரிடம் முறுமுறுத்தனர்.
  • 2. w w w . j e s u s s o l d i e r i n d i a . w o r d p r e s s . c o m Page 2 புதிே ஏற்பாட்டின் காலத்திலும், ஆண்டவராகிே இமேசு கிறிஸ்து எவ்வளமவா அற்புதங்கரள சசய்து தம்ரே சவளிப்படுத்தினார். ஐந்து அப்பம், இரண்டு ேீன்கரள சகாண்டு ஆேிரகணக்காமனாரர ஆண்டவர் மபாஷித்திருந்தும் (மத் 14:15-21), பின்சனாரு சேேத்தில் இமத மபான்றசதாரு சூழ்நிரலேில் “அேற்கு அவருரைய ெீஷர்கள்: இவ்வைவு ேிைைான ஜனங்களுக்குத் ேிருப்ேியுண்ைாகும்படி தவண்டிய அப்பங்கள் இந்ே வனாந்ேைத்ேிதல நமக்கு எப்படி அகப்படும் என்றார்கள்” (மத் 15:33), இதற்கு காரணம், ஆண்டவர் முன்பு சசய்த நன்ரேரே / அற்புதத்ரத அவர்கள் ேறந்து மபானார்கள். இங்கு ேறதி என்பது ஏமதா மூரலேில் ஏற்படும் ஞாபக ேறதி அல்ல, இம்ேட்டுோய் நம்ரே மபாஷித்து, அற்புதஞ் சசய்து வழிநடத்தி வந்த மதவன், இனிமேலும் நடத்துவார் என்ற உணர்வு இல்லாதமத காரணோகும். நம் வாழ்விலும் இப்படிப்பட்ட சூழ்நிரலகள் ஏற்படுகின்றன. கற்பாரறோன இடத்தில் விரதக்கப்பட்ட விரதரே மபால உபத்திரவமும், துன்பமும் வாழ்வில் உண்டானவுடமன, ஆண்டவர் சசய்த நன்ரேகள் ோவும் ேறந்துமபாகின்றன (மத் 13:20,21). இன்றும் சில மநரங்களில், முள்ளுள்ள இடங்களில் விரதக்கப்பட்ட விரதரே மபால உலக கவரலயும், ஐசுவரிேத்தின் ேேக்கமும் உண்டானவுடமன (மத் 13:22), ஆண்டவமராடு உள்ள ஐக்கிேம், அவருரடே வார்த்ரதகள், வாக்குத்தத்தங்கள் ோவும் ேறந்து மபாகிறது. இதனால் உபத்திரவ மநரங்களில் நிரல நிற்க முடிோதபடி மசார்ந்து மபாகிமறாம், பாவ மசாதரனேில் சவற்றி சபற முடிோேல் வ ீழ்ந்து மபாகிமறாம். 2 தபதுரு 1:9 கூறுகிறது “அவன் முன்செய்ே பாவங்கைறத் ோன் சுத்ேிகரிக்கப்பட்ைரே மறந்து கண்சொருகிப்தபான குருைனாயிருக்கிறான்”, ஆம் மதவன் நம்ரே ேன்னித்து ேீட்சடடுத்த சூழ்நிரலரே, தேது கிருரபரே நேக்கு பாராட்டி, அந்தகாரத்தில் இருந்து நம்ரே ஆச்சரிேோன ஒளிேினிடத்திற்கு நடத்தி வந்த (1 தபதுரு 2:9) பாரதகரள நாம் ேறக்க கூடாது. அப்சபாழுது ேட்டுமே பாவ மசாதரனகரள மேற்சகாண்டு, உபத்திரவ மநரங்களில் நிரலநின்று அவருரடே புண்ணிேங்கரள ேற்றவர்களுக்கு அறிவிக்க முடியும். மதவன் அளித்த நன்ரேகரள ேறக்காதவர்கமள அவருக்கு சாட்சிகளாய் நிற்க முடியும், அவருக்கு ஊழிேம் சசய்ே முடியும். மதவ ஆசிர்வாதங்கரள, வாக்குத்தத்தங்கரள சுதந்தரிக்க முடியும். என் ஆத்துோமவ, அவர் சசய்த சகல உபகாரங்கரளயும் ேறவாமத, ஆசேன், அல்மலலூோ.