SlideShare a Scribd company logo
1 of 4
Download to read offline
பரிசுத்தமான பபாக்கிஷம், கடவுளின் முதல் அதிசயம்
வானத்து விண்மீன், வர்ணிக்க முடியாத கவிததகள்
“குழந்ததகள்”
குழல் இனிது, யாழ் இனிது என்பவர் தம் மக்கள் மழழழ ச ால் ககளாதவர் என்று
புழைந்துள்ளார் வள்ளுவர். குழந்ழதகளின் ச ாற்கழளக் ககட்டால் ச விக்கின்பமாகும்.
குழந்ழதகழள அழைத்தல் அல்லது குழந்ழதகள் வந்து தம்கமலழைதல் சபற்க ார்களுக்கு
உடற்கின்பமாகும். சிறு குழந்ழதகளினால் சபற்க ார் அழடயும் இன்பத்ழதப் பலவாறு புகழ்ந்து
பாராட்டுதலும் குழந்ழதகழள ச ல்லமாய்ப் கபாற்றுதலும் பண்ழடக் காலத்தில் எங்கும்
பரவியிருந்தது. ‘குழவிதளர் நழடகாண்டலினிகத’ அவர் மழழல ககட்டல் அமிழ்தின் இனிகத’
என்ச ல்லாம் குழந்ழத ச ல்வத்ழத இனியழவ நாற்பது என்னும் பதிசனண்கீழ் கைக்கு நூல்
குறிப்பிடுகின் து.
இவ்வா ாக குழந்ழதகழளப் கபாற்றி பாராட்டிய காலம் கபாக இப்கபாது பல இடங்களில்
சி ார் சகாடுழம தழல விரித்து ஆடுகின் து. உத்து ான் மகலசியா கைக்கின் படி 2009-இல் 18
குழந்ழதகள், 2010-இல் 21 குழந்ழதகள், 2011-இல் 31 குழந்ழதகள், 2012-இல் 26
குழந்ழதகள், 2013இல் 24 குழந்ழதகளும் சி ார் சகாடுழமக்கு உட்படுத்தப்பட்டு
உயிரிழந்துள்ளனர். இப்படி நாளுக்கு நாள் சி ார் சகாடுழமகள் அதிகரித்துக் சகாண்கட வருகின் து.
ஒரு குழந்ழத வலி என் ால் சவறும் அழுழகயுடன் நிறுத்துக் சகாள்ளாமல் அழத உைரத் சதாடங்கி
தவிப்பது 4 வயதில் இருந்து சதாடங்குகி து. தனக்கு அடிப்படுவழதயும் தனக்கு வலிப்பழதயும்
பி ருக்கு ச ால்லித் சதரிய ழவக்க முடியாத வயதில் இவர்கள் மனிதத் கதால் கபார்த்திய
மிருகங்களால் துன்புறுத்தப்படுகின் னர். இன்று அவர்களுக்காக நான் குரல் சகாடுக்க வந்துள்களன்.
நம் வீட்டில் நம் உடன்பி ப்பிற்கு நம் ச ாந்தங்களுக்கு நம்ழம சுற்றி உள்ளவர்களுக்கு
நிகழும் வழர சி ார் சகாடுழம என்பது நமக்கு ஒரு ச ய்தி மட்டுகம. நமக்கு நடக்கும் சபாழுது
சகாதிக்கும் இரத்தம் பி ருக்கு நடக்கும் சபாழுது நமக்சகன்ன என்க கயாசிக்கின் து. சி ார்
சகாடுழம நடப்பதற்கு ஒரு முக்கிய காரைம் சபற்க ார்கள் என்க கூ கவண்டும். இன்ழ ய கால
கட்டத்தில் சபரும்பாலான சபற்க ார்கள் கவழலக்குச் ச ல்கின் னர். அதிகமான கவழலயினால்
ஏற்படும் மன அழுத்தத்ழத ரியாக நிர்வகிக்கத் சதரியாமல் தம் பிள்ழளகள் மீது
சவளிப்படுத்துகின் னர். இதனால் குழந்ழதகளிடம் எரிந்து விழுவது, ழகயில் உள்ள சபாருழளக்
சகாண்டு அடிப்பது என காயப்படுத்துகின் னர்.
குழந்ழதகள் வலிழமயற் வர்கள் எனவும் திரும்ப ஏதும் ச ய்ய இயலாதவர்கள்
என்பதழனயும் இவர்கள் பயன்படுத்திக் சகாள்கின் னர். கைவன் மழனவியிழடகய நிகழும்
ண்ழடக்கு நடுகவ சிக்கித் தவிக்கும் குழந்ழதகளின் நிழலழம இன்னும் கமா ம். கைவன்
மழனவியின் கமல் உள்ள ககாபத்ழதயும், மழனவி கைவனின் கமல் உள்ள ககாபத்ழதயும்
குழந்ழதகள் மீது சகாட்டித் தீர்க்கின் னர். இவர்களுக்சகல்லாம் குழந்ழதகளால் என்ன ச ய்து விட
முடியும் என் ஓர் எண்ைம். அதுமட்டுமல்லாமல், அவர்களுக்குள் குடிசகாண்டிருக்கும்
மிருகத்தன்ழமயும் இதற்கு காரைம்.
பிரச் ழனகழளத் தீர்க்கத் சதரியாதக் ககாழழகளாக வாழும் இவர்கள் ககாபத்ழதக்
குழந்ழதகள் மீகத காட்டுகின் னர். இங்கு இவர்கள் எத்தி விழளயாடும் பந்தாக
உருண்கடாடுகின் னர் குழந்ழதகள். பாவம் அந்த பிஞ்சு குழந்ழதகள் பா த்ழத மட்டுகம சப
கவண்டிய வயதில் எவ்வளவு கஷ்டங்கழள ந்திக்கின் னர். ஒருகவழள சகாடுழமக்கு ஆளாகும்
அந்த குழந்ழத எதிர்த்து ழக ஓங்கினால் இவர்களது ழக அடங்குகமா என்னகமா?
சி ார் சகாடுழமகள் நிகழ முழுக்க முழுக்க சபற்க ார்கழளகய காரைமாக ச ால்லிவிட
முடியாது. பாதுகாப்பபற் சுற்றுச் சூழலும் இதற்கு காரைமாக அழமகின் து. உதாரைமாக
கவழலக்குச் ச ல்லும் சபற்க ார்கள் தங்கள் பிள்ழளகழள குழந்ழதகள் பராமரிப்பாளர்களிடம்
பாதுகாப்ழப எதிர்ப்பார்த்து ஒப்பழடக்கின் னர். ஆனால் கவலிகய பயிழர கமய்தாற்ப்கபால
இவர்கள் துகராகம் இழழக்கின் னர். சில அரக்கக் குைம் பழடத்தக் குழந்ழதப் பராமரிபாளர்கள்
குழந்ழதகழளக் கட்டி ழவப்பது, அடித்துத் துன்புறுத்துவது என பல சகாடிய ச யல்கழளச்
ச ய்கின் னர்.
அழவயினகர!
சீ ார் சகாடுழமழயத் தவிர்க்க கவண்டியது சபற்க ார்கள் மட்டுமல்ல, மனிதகநயம்
பழடத்த ஒவ்சவாருவருக்கும் இந்த சபாறுப்பு உள்ளது. இன்று இது உங்கள் வீட்டில் நடக்காமல்
இருக்கலாம். ஆனால் இது உங்களுக்குக் கூட சதரியாமல் உங்கள் பிள்ழளகளுக்கு நடக்க சவகு
கநரம் ஆகாது. நமக்சகன்ன என் எண்ைத்ழத அழித்து விட்டால் மட்டுகம கபாதும்,
இப்பிரச் ழைழய எளிதில் கழளந்துவிட முடியும். தங்கழள சுற்றி அக்கம் பக்கத்தில் சி ார்
சகாடுழம நடக்கின் து என்று அறிந்தீர்களானால் உடனடியாக காவல் துழ யினரிடம் சதரிவிக்க
கவண்டும்.
அதுமட்டுமல்லாமல், சபற்க ார்களுக்சகன குழந்ழதகள் பராமரிப்பு பற்றிய விழிப்புைர்வு
கருத்தரங்குகள் நடத்தப்பட கவண்டும். சபற்க ாரின் கடழமழய அவர்கள் நன்கு அறிய ச ய்ய
கவண்டும். இது சபற்க ார்களிழடகய குழந்ழதகள் மீது அன்பிழன கமம்படுத்துவகதாடு அவர்கள்
ஓர் உயிரின் மதிப்ழப அறிவார்கள். உண்ழமயாக குழந்ழதகழள கநசிப்பவர்களுக்கு எறும்புகழள
நசுக்கக் கூட மனம் இடம் சகாடுக்காது என்பதுதான் உண்ழம. இந்த உண்ழமயான அன்பு
ஒவ்சவாரு சபற்க ாரிடத்திலும் விழதக்கப்பட கவண்டும்.
சபற்க ார்கள் தங்கள் பிள்ழளகளின் பாதுகாப்பில் முழு கவனம் ச லுத்த கவண்டும்.
அவர்கள் எங்கு இருக்கின் ார்கள் யாகராடு இருக்கி ார்கள் என்பதழன அறிந்திருப்பது முக்கியமான
ஒன் ாகும். குழந்ழதகளின் பராமரிப்பாளர்களின் குடும்பப் பின்னனி, சூழல் அழனத்ழதயும்
அறிந்திருத்தல் அவசியம். குழந்ழதகளிழடகய ஏற்படும் மாற் ங்கழளயும் அறிந்திருக்க கவண்டும்.
இவ்வா ாக ஒவ்சவாரு சபற்க ாரும் சபாறுப்புடன் இருந்தால், அப்பச்சிளங்கழள
சகாடுழமயிலிருந்துக் காப்பாற் முடியும்.
ஒவ்சவாரு மனிதனும் தன் வாழ்வின் அதிக கநரத்ழத கவழலகளற்று மகிழ்ச்சியாக கழித்த
பருவம் குழந்ழத பருவமாகத்தான் இருக்க முடியும். இப்பருவத்தில் குழந்ழதகளுக்குக் கிழடக்கும்
ந்கதாஷத்ழதயும் சிரிப்ழபயும் பறித்து விடாமல் அப்படிகய அவர்களுக்குக் சகாடுக்க கவண்டும்.
சி ார் சகாடுழமழய அடிகயாடு அழிக்க ஒன்றிழைந்து ச யல்படுகவாம் வாரீர்.
தங்க மாதுதைச் பசங்கனி பிைந்த
மாணிக்கம் அந்த மததையின் சிரிப்பு.
வாரீர், அதைத்து மகிழவவண்டாவமா?
பாரீர் அள்ளிப் பருகிடமாட்வடாவமா?
பசம்பழத்துச் சிமிழ் சாய்ந்த அமுதாய்ச்
சிரித்தது, பிள்தை சிரிக்தகயில்
சிரித்தது தவயம், சிரித்தது வானவம
(பாரதியார் கவிதத)

More Related Content

What's hot

Slide karangan ulasan (vle frog)
Slide karangan ulasan (vle frog)Slide karangan ulasan (vle frog)
Slide karangan ulasan (vle frog)Norsuhaila Ila
 
Kerja lapangan geografi tingkatan 3
Kerja lapangan geografi tingkatan 3Kerja lapangan geografi tingkatan 3
Kerja lapangan geografi tingkatan 3Ummu Umar
 
Geografi Tingkatan 3 Bab 6- Sumber
Geografi Tingkatan 3 Bab 6- SumberGeografi Tingkatan 3 Bab 6- Sumber
Geografi Tingkatan 3 Bab 6- SumberJolynn Tee
 
Dasar kebudayaan kebangsaan
Dasar kebudayaan kebangsaanDasar kebudayaan kebangsaan
Dasar kebudayaan kebangsaanasyikin hashim
 
Mempromosikan warisan budaya malaysia di dalam dan di luar negara
Mempromosikan warisan budaya malaysia di dalam dan di luar negaraMempromosikan warisan budaya malaysia di dalam dan di luar negara
Mempromosikan warisan budaya malaysia di dalam dan di luar negaraCt Aida
 
Pesan ibu beribu ribu
Pesan ibu beribu ribuPesan ibu beribu ribu
Pesan ibu beribu ribujamilahshafii
 
Kebaikan permainan tradisional
Kebaikan permainan tradisionalKebaikan permainan tradisional
Kebaikan permainan tradisionalizardiismail
 
Langkah Mengatasi Pemerdagangan Manusia
Langkah Mengatasi Pemerdagangan ManusiaLangkah Mengatasi Pemerdagangan Manusia
Langkah Mengatasi Pemerdagangan ManusiaNicholas Lidang Mud
 
Sejarah presentation(adleena)
Sejarah presentation(adleena)Sejarah presentation(adleena)
Sejarah presentation(adleena)Nisha Vijakumaran
 
Teks syarahan
Teks syarahanTeks syarahan
Teks syarahanone piece
 
Geografi Tingkatan 2 : Pengangkutan di Malaysia (Bab 5)
Geografi Tingkatan 2 : Pengangkutan di Malaysia (Bab 5)Geografi Tingkatan 2 : Pengangkutan di Malaysia (Bab 5)
Geografi Tingkatan 2 : Pengangkutan di Malaysia (Bab 5)Amir Azros Abdul Aziz
 
Perancangan memajukan ekonomi negara 2
Perancangan memajukan ekonomi negara 2Perancangan memajukan ekonomi negara 2
Perancangan memajukan ekonomi negara 2Mak Winson
 
Pendidikan moral-folio-2010-or-2011
Pendidikan moral-folio-2010-or-2011Pendidikan moral-folio-2010-or-2011
Pendidikan moral-folio-2010-or-2011jabatan perpaduan
 
Kajian kes sejarah tingkatan 2
Kajian kes sejarah    tingkatan 2Kajian kes sejarah    tingkatan 2
Kajian kes sejarah tingkatan 2Jai Mat
 
Contoh skrip temu bual (kerja kursus sejarah)
Contoh skrip temu bual (kerja kursus sejarah)Contoh skrip temu bual (kerja kursus sejarah)
Contoh skrip temu bual (kerja kursus sejarah)Jeya Kumar
 
Langkah penjimatan elektrik
Langkah penjimatan elektrikLangkah penjimatan elektrik
Langkah penjimatan elektrikDanial DI
 

What's hot (20)

Slide karangan ulasan (vle frog)
Slide karangan ulasan (vle frog)Slide karangan ulasan (vle frog)
Slide karangan ulasan (vle frog)
 
Kerja lapangan geografi tingkatan 3
Kerja lapangan geografi tingkatan 3Kerja lapangan geografi tingkatan 3
Kerja lapangan geografi tingkatan 3
 
Usaha memajukan ict
Usaha memajukan ictUsaha memajukan ict
Usaha memajukan ict
 
Geografi Tingkatan 3 Bab 6- Sumber
Geografi Tingkatan 3 Bab 6- SumberGeografi Tingkatan 3 Bab 6- Sumber
Geografi Tingkatan 3 Bab 6- Sumber
 
Dasar kebudayaan kebangsaan
Dasar kebudayaan kebangsaanDasar kebudayaan kebangsaan
Dasar kebudayaan kebangsaan
 
Mempromosikan warisan budaya malaysia di dalam dan di luar negara
Mempromosikan warisan budaya malaysia di dalam dan di luar negaraMempromosikan warisan budaya malaysia di dalam dan di luar negara
Mempromosikan warisan budaya malaysia di dalam dan di luar negara
 
Pesan ibu beribu ribu
Pesan ibu beribu ribuPesan ibu beribu ribu
Pesan ibu beribu ribu
 
Spending Money Wisely Essay
Spending Money Wisely EssaySpending Money Wisely Essay
Spending Money Wisely Essay
 
Kebaikan permainan tradisional
Kebaikan permainan tradisionalKebaikan permainan tradisional
Kebaikan permainan tradisional
 
Langkah Mengatasi Pemerdagangan Manusia
Langkah Mengatasi Pemerdagangan ManusiaLangkah Mengatasi Pemerdagangan Manusia
Langkah Mengatasi Pemerdagangan Manusia
 
Sejarah presentation(adleena)
Sejarah presentation(adleena)Sejarah presentation(adleena)
Sejarah presentation(adleena)
 
Teks syarahan
Teks syarahanTeks syarahan
Teks syarahan
 
Morfologi
MorfologiMorfologi
Morfologi
 
Geografi Tingkatan 2 : Pengangkutan di Malaysia (Bab 5)
Geografi Tingkatan 2 : Pengangkutan di Malaysia (Bab 5)Geografi Tingkatan 2 : Pengangkutan di Malaysia (Bab 5)
Geografi Tingkatan 2 : Pengangkutan di Malaysia (Bab 5)
 
Perancangan memajukan ekonomi negara 2
Perancangan memajukan ekonomi negara 2Perancangan memajukan ekonomi negara 2
Perancangan memajukan ekonomi negara 2
 
Pendidikan moral-folio-2010-or-2011
Pendidikan moral-folio-2010-or-2011Pendidikan moral-folio-2010-or-2011
Pendidikan moral-folio-2010-or-2011
 
Kajian kes sejarah tingkatan 2
Kajian kes sejarah    tingkatan 2Kajian kes sejarah    tingkatan 2
Kajian kes sejarah tingkatan 2
 
Objektif kajian sejarah pmr
Objektif kajian sejarah pmrObjektif kajian sejarah pmr
Objektif kajian sejarah pmr
 
Contoh skrip temu bual (kerja kursus sejarah)
Contoh skrip temu bual (kerja kursus sejarah)Contoh skrip temu bual (kerja kursus sejarah)
Contoh skrip temu bual (kerja kursus sejarah)
 
Langkah penjimatan elektrik
Langkah penjimatan elektrikLangkah penjimatan elektrik
Langkah penjimatan elektrik
 

சிறார் கொடுமை

  • 1. பரிசுத்தமான பபாக்கிஷம், கடவுளின் முதல் அதிசயம் வானத்து விண்மீன், வர்ணிக்க முடியாத கவிததகள் “குழந்ததகள்” குழல் இனிது, யாழ் இனிது என்பவர் தம் மக்கள் மழழழ ச ால் ககளாதவர் என்று புழைந்துள்ளார் வள்ளுவர். குழந்ழதகளின் ச ாற்கழளக் ககட்டால் ச விக்கின்பமாகும். குழந்ழதகழள அழைத்தல் அல்லது குழந்ழதகள் வந்து தம்கமலழைதல் சபற்க ார்களுக்கு உடற்கின்பமாகும். சிறு குழந்ழதகளினால் சபற்க ார் அழடயும் இன்பத்ழதப் பலவாறு புகழ்ந்து பாராட்டுதலும் குழந்ழதகழள ச ல்லமாய்ப் கபாற்றுதலும் பண்ழடக் காலத்தில் எங்கும் பரவியிருந்தது. ‘குழவிதளர் நழடகாண்டலினிகத’ அவர் மழழல ககட்டல் அமிழ்தின் இனிகத’ என்ச ல்லாம் குழந்ழத ச ல்வத்ழத இனியழவ நாற்பது என்னும் பதிசனண்கீழ் கைக்கு நூல் குறிப்பிடுகின் து. இவ்வா ாக குழந்ழதகழளப் கபாற்றி பாராட்டிய காலம் கபாக இப்கபாது பல இடங்களில் சி ார் சகாடுழம தழல விரித்து ஆடுகின் து. உத்து ான் மகலசியா கைக்கின் படி 2009-இல் 18 குழந்ழதகள், 2010-இல் 21 குழந்ழதகள், 2011-இல் 31 குழந்ழதகள், 2012-இல் 26 குழந்ழதகள், 2013இல் 24 குழந்ழதகளும் சி ார் சகாடுழமக்கு உட்படுத்தப்பட்டு உயிரிழந்துள்ளனர். இப்படி நாளுக்கு நாள் சி ார் சகாடுழமகள் அதிகரித்துக் சகாண்கட வருகின் து. ஒரு குழந்ழத வலி என் ால் சவறும் அழுழகயுடன் நிறுத்துக் சகாள்ளாமல் அழத உைரத் சதாடங்கி தவிப்பது 4 வயதில் இருந்து சதாடங்குகி து. தனக்கு அடிப்படுவழதயும் தனக்கு வலிப்பழதயும் பி ருக்கு ச ால்லித் சதரிய ழவக்க முடியாத வயதில் இவர்கள் மனிதத் கதால் கபார்த்திய மிருகங்களால் துன்புறுத்தப்படுகின் னர். இன்று அவர்களுக்காக நான் குரல் சகாடுக்க வந்துள்களன். நம் வீட்டில் நம் உடன்பி ப்பிற்கு நம் ச ாந்தங்களுக்கு நம்ழம சுற்றி உள்ளவர்களுக்கு நிகழும் வழர சி ார் சகாடுழம என்பது நமக்கு ஒரு ச ய்தி மட்டுகம. நமக்கு நடக்கும் சபாழுது சகாதிக்கும் இரத்தம் பி ருக்கு நடக்கும் சபாழுது நமக்சகன்ன என்க கயாசிக்கின் து. சி ார் சகாடுழம நடப்பதற்கு ஒரு முக்கிய காரைம் சபற்க ார்கள் என்க கூ கவண்டும். இன்ழ ய கால
  • 2. கட்டத்தில் சபரும்பாலான சபற்க ார்கள் கவழலக்குச் ச ல்கின் னர். அதிகமான கவழலயினால் ஏற்படும் மன அழுத்தத்ழத ரியாக நிர்வகிக்கத் சதரியாமல் தம் பிள்ழளகள் மீது சவளிப்படுத்துகின் னர். இதனால் குழந்ழதகளிடம் எரிந்து விழுவது, ழகயில் உள்ள சபாருழளக் சகாண்டு அடிப்பது என காயப்படுத்துகின் னர். குழந்ழதகள் வலிழமயற் வர்கள் எனவும் திரும்ப ஏதும் ச ய்ய இயலாதவர்கள் என்பதழனயும் இவர்கள் பயன்படுத்திக் சகாள்கின் னர். கைவன் மழனவியிழடகய நிகழும் ண்ழடக்கு நடுகவ சிக்கித் தவிக்கும் குழந்ழதகளின் நிழலழம இன்னும் கமா ம். கைவன் மழனவியின் கமல் உள்ள ககாபத்ழதயும், மழனவி கைவனின் கமல் உள்ள ககாபத்ழதயும் குழந்ழதகள் மீது சகாட்டித் தீர்க்கின் னர். இவர்களுக்சகல்லாம் குழந்ழதகளால் என்ன ச ய்து விட முடியும் என் ஓர் எண்ைம். அதுமட்டுமல்லாமல், அவர்களுக்குள் குடிசகாண்டிருக்கும் மிருகத்தன்ழமயும் இதற்கு காரைம். பிரச் ழனகழளத் தீர்க்கத் சதரியாதக் ககாழழகளாக வாழும் இவர்கள் ககாபத்ழதக் குழந்ழதகள் மீகத காட்டுகின் னர். இங்கு இவர்கள் எத்தி விழளயாடும் பந்தாக உருண்கடாடுகின் னர் குழந்ழதகள். பாவம் அந்த பிஞ்சு குழந்ழதகள் பா த்ழத மட்டுகம சப கவண்டிய வயதில் எவ்வளவு கஷ்டங்கழள ந்திக்கின் னர். ஒருகவழள சகாடுழமக்கு ஆளாகும் அந்த குழந்ழத எதிர்த்து ழக ஓங்கினால் இவர்களது ழக அடங்குகமா என்னகமா? சி ார் சகாடுழமகள் நிகழ முழுக்க முழுக்க சபற்க ார்கழளகய காரைமாக ச ால்லிவிட முடியாது. பாதுகாப்பபற் சுற்றுச் சூழலும் இதற்கு காரைமாக அழமகின் து. உதாரைமாக கவழலக்குச் ச ல்லும் சபற்க ார்கள் தங்கள் பிள்ழளகழள குழந்ழதகள் பராமரிப்பாளர்களிடம் பாதுகாப்ழப எதிர்ப்பார்த்து ஒப்பழடக்கின் னர். ஆனால் கவலிகய பயிழர கமய்தாற்ப்கபால இவர்கள் துகராகம் இழழக்கின் னர். சில அரக்கக் குைம் பழடத்தக் குழந்ழதப் பராமரிபாளர்கள் குழந்ழதகழளக் கட்டி ழவப்பது, அடித்துத் துன்புறுத்துவது என பல சகாடிய ச யல்கழளச் ச ய்கின் னர்.
  • 3. அழவயினகர! சீ ார் சகாடுழமழயத் தவிர்க்க கவண்டியது சபற்க ார்கள் மட்டுமல்ல, மனிதகநயம் பழடத்த ஒவ்சவாருவருக்கும் இந்த சபாறுப்பு உள்ளது. இன்று இது உங்கள் வீட்டில் நடக்காமல் இருக்கலாம். ஆனால் இது உங்களுக்குக் கூட சதரியாமல் உங்கள் பிள்ழளகளுக்கு நடக்க சவகு கநரம் ஆகாது. நமக்சகன்ன என் எண்ைத்ழத அழித்து விட்டால் மட்டுகம கபாதும், இப்பிரச் ழைழய எளிதில் கழளந்துவிட முடியும். தங்கழள சுற்றி அக்கம் பக்கத்தில் சி ார் சகாடுழம நடக்கின் து என்று அறிந்தீர்களானால் உடனடியாக காவல் துழ யினரிடம் சதரிவிக்க கவண்டும். அதுமட்டுமல்லாமல், சபற்க ார்களுக்சகன குழந்ழதகள் பராமரிப்பு பற்றிய விழிப்புைர்வு கருத்தரங்குகள் நடத்தப்பட கவண்டும். சபற்க ாரின் கடழமழய அவர்கள் நன்கு அறிய ச ய்ய கவண்டும். இது சபற்க ார்களிழடகய குழந்ழதகள் மீது அன்பிழன கமம்படுத்துவகதாடு அவர்கள் ஓர் உயிரின் மதிப்ழப அறிவார்கள். உண்ழமயாக குழந்ழதகழள கநசிப்பவர்களுக்கு எறும்புகழள நசுக்கக் கூட மனம் இடம் சகாடுக்காது என்பதுதான் உண்ழம. இந்த உண்ழமயான அன்பு ஒவ்சவாரு சபற்க ாரிடத்திலும் விழதக்கப்பட கவண்டும். சபற்க ார்கள் தங்கள் பிள்ழளகளின் பாதுகாப்பில் முழு கவனம் ச லுத்த கவண்டும். அவர்கள் எங்கு இருக்கின் ார்கள் யாகராடு இருக்கி ார்கள் என்பதழன அறிந்திருப்பது முக்கியமான ஒன் ாகும். குழந்ழதகளின் பராமரிப்பாளர்களின் குடும்பப் பின்னனி, சூழல் அழனத்ழதயும் அறிந்திருத்தல் அவசியம். குழந்ழதகளிழடகய ஏற்படும் மாற் ங்கழளயும் அறிந்திருக்க கவண்டும். இவ்வா ாக ஒவ்சவாரு சபற்க ாரும் சபாறுப்புடன் இருந்தால், அப்பச்சிளங்கழள சகாடுழமயிலிருந்துக் காப்பாற் முடியும். ஒவ்சவாரு மனிதனும் தன் வாழ்வின் அதிக கநரத்ழத கவழலகளற்று மகிழ்ச்சியாக கழித்த பருவம் குழந்ழத பருவமாகத்தான் இருக்க முடியும். இப்பருவத்தில் குழந்ழதகளுக்குக் கிழடக்கும்
  • 4. ந்கதாஷத்ழதயும் சிரிப்ழபயும் பறித்து விடாமல் அப்படிகய அவர்களுக்குக் சகாடுக்க கவண்டும். சி ார் சகாடுழமழய அடிகயாடு அழிக்க ஒன்றிழைந்து ச யல்படுகவாம் வாரீர். தங்க மாதுதைச் பசங்கனி பிைந்த மாணிக்கம் அந்த மததையின் சிரிப்பு. வாரீர், அதைத்து மகிழவவண்டாவமா? பாரீர் அள்ளிப் பருகிடமாட்வடாவமா? பசம்பழத்துச் சிமிழ் சாய்ந்த அமுதாய்ச் சிரித்தது, பிள்தை சிரிக்தகயில் சிரித்தது தவயம், சிரித்தது வானவம (பாரதியார் கவிதத)