UNIT 3
கப்பல் கட்டும் கலை
• கடலோடா கால்வல் நெடுந்தேர்
கடலோடும்
• நாவாயும் ஓடா நிலத்து (குறள் 496)
• என்னும் திருக்குறள், திருவள்ளுவர் காலத்திலேயே பெரிய
கப்பல்கள் இருந்தன என்பதற்குச் சான்றாகும். பூம்புகார்
துறைமுகத்திலிருந்து கப்பல்கள் மூலம் பொருள்கள்
ஏற்றுமதியும் இறக்குமதியும் செய்யப்பட்டன என்பதைப்
பட்டினப்பாலை விரிவாக விளக்குகிறது.
• தமிழர் கப்பற்கலை என்பது கப்பல் கட்டுவது, பராமரிப்பது,
செலுத்துவது ஆகிய செயற்பாடுகளில் தமிழர்களின்
தொழில்நுட்பத்தையும், ஈடுபாட்டையும் குறிக்கின்றது.
• தொன்மைக்காலம் தொட்டு தமிழர் கப்பற்கலையிலும் கடல்
பயணத்திலும் தேர்ந்து விளங்கினர்.
• இத்துறை வல்லுனர்கள் கம்மியர் எனப்பட்டனர். “தமிழ்
இலக்கியங்கள் பலவற்றிலும் கடலும் கலமும் சாதாரணமாய்ப்
பிரயோகிக்கப்பட்டிருப்பதிலிருந்து, தமிழர் கடலைத் தமது
”
வாழ்க்கையில் ஒரு பகுதியாக அமைத்துக் கொண்டதை அறிகிறோம்
என்ற கடலோடி நூலின் ஆசிரியர் நரசய்யாவின் கூற்றிலிருந்து
தமிழரின் ஆழ்ந்த கப்பற்கலை ஈடுபாட்டை அறியலாம்.
• தமிழர் கப்பற்கலை என்பது கப்பல் கட்டுவது, பராமரிப்பது,
செலுத்துவது ஆகிய செயற்பாடுகளில் தமிழர்களின்
தொழில்நுட்பத்தையும், ஈடுபாட்டையும் குறிக்கின்றது.
• தொன்மைக்காலம் தொட்டு தமிழர் கப்பற்கலையிலும் கடல்
பயணத்திலும் தேர்ந்து விளங்கினர்.
• இத்துறை வல்லுனர்கள் கம்மியர் எனப்பட்டனர்
• தமிழர்கள் கப்பல் கட்டும் தொழிலில் பழம்பெரும்
முன்னோடிகள் என்பதற்கு CATAMARAN
எனப்படும் கட்டுமரத்தின் சொல் ஆதார
வரலாறே உதாரணம்.
• ஆங்கிலேயர்கள் தங்கள் ஆட்சியின் போது
தமிழர்களிடம் இருந்து "கட்டுமரம்" என்று
எடுத்தாண்டதே CATAMARAN என்று உலகம்
முழுவதும் பரவலாக உபயோகப்படுத்தும் சொல்
எனத்தெரிகிறது
• பதினைந்தாம் நூற்ற்றாண்டின் இடைப்பகுதியில்
இவர்கள் இசுலாமியர்களால் ஒடுக்கப்பட்டு பின்
கிறிஸ்தவ மறையைத் தழுவினர்.
• முத்துக்குளித்தல், மீன் பிடித்தல், சங்கறுத்தல், உப்பு
விளைத்தல் போன்றவை இவர்களது தொழில்கள். பல
சங்க இலக்கியங்கள் இவர்களைக் குறிப்பிடுகின்றன.
• பழங்கால கப்பல்களின் பயணத்தின் போது இடி மின்னல்
தாக்குதல் நிலத்தை விட ஆழ்க்கடல் பகுதிகளில் அதிகம்.
• அப்படி பெரும்பான்மையான கப்பல்கள் மின்னல் தாக்குதலில்
மாட்டும் பொது அவை உருத்தெரியாமல் அழிந்துவிடும்
அளவுக்கு தீப்பிடித்து எரிந்துவிடும்.
• ஆனால் சோழர்களும் பண்டைய பாண்டியர்களும்
பயன்படுத்திய கப்பல்களில் அவர்கள் பயன்படுத்திய
தொழில்நுட்பம் அவ்வாறு எரிந்துவிடாமல் கப்பல்களை
காப்பாற்றி வந்துள்ளது.
• பாண்டியர் ஆட்சியின் கீழ் இருபத்தி ஐந்துக்கும் மேற்பட்ட
துறைமுகங்கள் செயல்பட்டு வந்தன.
• கடலில் செல்லும் போது அவர்கள் இடி தாக்காமல்
இருப்பதற்கு அவர்கள் பயன்படுத்திய பொறிநுட்பம் கப்பலின்
மைய அச்சாக பாய் மரத்தைத் தாங்கி செல்லும் மிக நீண்ட
மரத்தின் இரு முனைகளையும் தாமிரம் கொண்டு மூடி
இணைத்துள்ளார்கள்.
• இந்த அமைப்பு நவீன மின்னணு மின்னியல் துறையில்
செய்யப்படும் இரு முனை மின்னிறக்கம் Dipole
Discharging போன்றது. இடியைத் தாங்கி அதனை கடலின்
நீரில் இறக்கிவிடும்.
• கலம் சேதாரமாகாது. இவை கூட அனுமானம் தான்.
• உண்மையான பொறி நுட்பத்தினை அவர்கள் எவ்வாறு
பயன்படுத்தினார்கள் என்பது ஆய்வு செய்து முழுமையாக
வெளியிடவேண்டியது நம்முடைய பொறுப்பு.
இந்திய நாணய முறை
• வரலாற்றிற்கு முந்தைய மற்றும் வெண்கலக் காலம்
• இந்தியாவில் முதலில் சோழிகள் பண்ட மாற்றிற்காக
நாணயங்களாகப் பயன்படுத்தப்பட்டன.
• நிலையான எடையுடைய வெள்ளி போன்ற உலோகங்கள்
நாணயங்களாக பயன்படுத்தப்பட்டதை சிந்து சமவெளி நாகரீக
ஆதாரங்கள் உறுதிப்படுத்துகின்றன.
• மொஹென்ஜோதரோ கண்டெடுக்கப்பட்ட நாணயங்கள்
முத்திரையுடன் இருந்தன என மேலும் அவற்றின்
எடைகளுக்கிடையேயும் ஒற்றுமை இருந்தன என வரலாற்றாய்வாளர்
டி.டி. கோசாம்பி தெரிவிக்கிறார்.
• சிந்து பகுதியில் கண்டெடுக்கப்பட்டவையும் முத்திரையுடன்
காணப்பட்டன.
இந்திய ரூபாய் நாணயங்கள்
• இந்திய ரூபாய் நாணயங்கள் (Coins of the Indian rupee)
1950 முதல் அச்சிடப்பட்டுவருகின்றன.
• அதன் பிறகு ஆண்டுதோறும் புதிய நாணயங்கள்
உற்பத்தி செய்யப்பட்டுவருகின்றன.
• அவை இந்திய நாணய முறையின் மதிப்பு வாய்ந்த
அம்சமாக உள்ளன.
• இவை அனைத்தும் இந்தியாவின் கொல்கத்தா, மும்பை,
ஹைதராபாத், நொய்டா ஆகிய இடங்களில்
அமைந்துள்ள நான்கு காசாலைகளில்
தயாரிக்கப்படுகின்றன.
எலும்புத் துண்டுகள்
• பெருங்கற்காலத்தில் இறந்தவர்களை மூன்று வெவ்வேறு
வழிமுறைகளில் புதைக்கும் வழக்கம் இருந்தது.
• பூமியில் போட்டு மூடுவது, பள்ளம் தோண்டிப் புதைப்பது, தாழியில்
வைத்துப் புதைப்பது ஆகிய வழக்கங்கள் இருந்தன.
• , ,
கொந்தகை அகழாய்வில் எலும்புகள் நத்தை ஓடுகள் முதுமக்கள் தா
ழிகள் கண்டுபிடிப்பு
• 17
கீழடி அகரம் அகழாய்வில் கிடைத்த ஆம் நூற்றாண்டு தங்கக் காசு
• பொதுவாக இடுப்பு எழும்பு ' '
V வடிவத்தில் இருந்தால் அது ஆண்.
எலும்பு ' '
U வடிவத்தில் இருந்தால் பெண்.
சங்கு மணிகள்
• தூத்துக்குடி மாவட்டம் தாமிரபரணி ஆற்றங்கரையில்
அமைந்துள்ள கொற்கையில் நடைபெறும் அகழாய்வில்
சங்கு வளையல்கள், சங்கு மோதிரங்கள் உள்ளிட்டவை
கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
• தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் தூத்துக்குடி
மாவட்டத்தில் , ,
ஆதிச்சநல்லூர் சிவகளை கொற்கை
ஆகிய பகுதிகளில் அகழாய்வு பணிகள் நடைபெற்று
வருகின்றன.
• மேலும் சுடுமண் மணிகள், பச்சை, ஊதா, மஞ்சள் நிற
கண்ணாடி மணிகள், கருப்பு நிற கண்ணாடி வளையல்கள்
கண்டுபிடிக்கப்பட்டுள்ளன
தொல்லியல் சான்றுகள்
• கீழடி கிராமம் தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தின்
திருப்புவனம் வட்டத்தில் உள்ள திருப்புவனம் ஊராட்சி
ஒன்றியத்தின், கீழடி ஊராட்சியில் உள்ள கிராமம் ஆகும்.
சிந்து,கங்கை நதிக்கரை நாகரீகத்திற்கு பின்,இரண்டாம்
நிலை நகர நாகரீகங்கள்,தமிழகத்தில் தோன்றவில்லை
என்ற கருத்துக்கு மாறாய்,
• சுமார் 2600 ஆண்டுகளுக்கு முந்தைய வைகை கரை
நாகரீகம் சிறந்து விளங்கியதற்கான சான்றுகள் கீழடி
அகழாய்வில் கிடைத்துள்ளன.

UNIT 3 - TAMILS AND TECHNOLOGY - MANUFACTURING TECHNOLOGY

  • 1.
  • 2.
    கப்பல் கட்டும் கலை •கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும் • நாவாயும் ஓடா நிலத்து (குறள் 496) • என்னும் திருக்குறள், திருவள்ளுவர் காலத்திலேயே பெரிய கப்பல்கள் இருந்தன என்பதற்குச் சான்றாகும். பூம்புகார் துறைமுகத்திலிருந்து கப்பல்கள் மூலம் பொருள்கள் ஏற்றுமதியும் இறக்குமதியும் செய்யப்பட்டன என்பதைப் பட்டினப்பாலை விரிவாக விளக்குகிறது.
  • 3.
    • தமிழர் கப்பற்கலைஎன்பது கப்பல் கட்டுவது, பராமரிப்பது, செலுத்துவது ஆகிய செயற்பாடுகளில் தமிழர்களின் தொழில்நுட்பத்தையும், ஈடுபாட்டையும் குறிக்கின்றது. • தொன்மைக்காலம் தொட்டு தமிழர் கப்பற்கலையிலும் கடல் பயணத்திலும் தேர்ந்து விளங்கினர். • இத்துறை வல்லுனர்கள் கம்மியர் எனப்பட்டனர். “தமிழ் இலக்கியங்கள் பலவற்றிலும் கடலும் கலமும் சாதாரணமாய்ப் பிரயோகிக்கப்பட்டிருப்பதிலிருந்து, தமிழர் கடலைத் தமது ” வாழ்க்கையில் ஒரு பகுதியாக அமைத்துக் கொண்டதை அறிகிறோம் என்ற கடலோடி நூலின் ஆசிரியர் நரசய்யாவின் கூற்றிலிருந்து தமிழரின் ஆழ்ந்த கப்பற்கலை ஈடுபாட்டை அறியலாம்.
  • 4.
    • தமிழர் கப்பற்கலைஎன்பது கப்பல் கட்டுவது, பராமரிப்பது, செலுத்துவது ஆகிய செயற்பாடுகளில் தமிழர்களின் தொழில்நுட்பத்தையும், ஈடுபாட்டையும் குறிக்கின்றது. • தொன்மைக்காலம் தொட்டு தமிழர் கப்பற்கலையிலும் கடல் பயணத்திலும் தேர்ந்து விளங்கினர். • இத்துறை வல்லுனர்கள் கம்மியர் எனப்பட்டனர்
  • 5.
    • தமிழர்கள் கப்பல்கட்டும் தொழிலில் பழம்பெரும் முன்னோடிகள் என்பதற்கு CATAMARAN எனப்படும் கட்டுமரத்தின் சொல் ஆதார வரலாறே உதாரணம். • ஆங்கிலேயர்கள் தங்கள் ஆட்சியின் போது தமிழர்களிடம் இருந்து "கட்டுமரம்" என்று எடுத்தாண்டதே CATAMARAN என்று உலகம் முழுவதும் பரவலாக உபயோகப்படுத்தும் சொல் எனத்தெரிகிறது
  • 6.
    • பதினைந்தாம் நூற்ற்றாண்டின்இடைப்பகுதியில் இவர்கள் இசுலாமியர்களால் ஒடுக்கப்பட்டு பின் கிறிஸ்தவ மறையைத் தழுவினர். • முத்துக்குளித்தல், மீன் பிடித்தல், சங்கறுத்தல், உப்பு விளைத்தல் போன்றவை இவர்களது தொழில்கள். பல சங்க இலக்கியங்கள் இவர்களைக் குறிப்பிடுகின்றன.
  • 7.
    • பழங்கால கப்பல்களின்பயணத்தின் போது இடி மின்னல் தாக்குதல் நிலத்தை விட ஆழ்க்கடல் பகுதிகளில் அதிகம். • அப்படி பெரும்பான்மையான கப்பல்கள் மின்னல் தாக்குதலில் மாட்டும் பொது அவை உருத்தெரியாமல் அழிந்துவிடும் அளவுக்கு தீப்பிடித்து எரிந்துவிடும். • ஆனால் சோழர்களும் பண்டைய பாண்டியர்களும் பயன்படுத்திய கப்பல்களில் அவர்கள் பயன்படுத்திய தொழில்நுட்பம் அவ்வாறு எரிந்துவிடாமல் கப்பல்களை காப்பாற்றி வந்துள்ளது. • பாண்டியர் ஆட்சியின் கீழ் இருபத்தி ஐந்துக்கும் மேற்பட்ட துறைமுகங்கள் செயல்பட்டு வந்தன.
  • 8.
    • கடலில் செல்லும்போது அவர்கள் இடி தாக்காமல் இருப்பதற்கு அவர்கள் பயன்படுத்திய பொறிநுட்பம் கப்பலின் மைய அச்சாக பாய் மரத்தைத் தாங்கி செல்லும் மிக நீண்ட மரத்தின் இரு முனைகளையும் தாமிரம் கொண்டு மூடி இணைத்துள்ளார்கள். • இந்த அமைப்பு நவீன மின்னணு மின்னியல் துறையில் செய்யப்படும் இரு முனை மின்னிறக்கம் Dipole Discharging போன்றது. இடியைத் தாங்கி அதனை கடலின் நீரில் இறக்கிவிடும். • கலம் சேதாரமாகாது. இவை கூட அனுமானம் தான். • உண்மையான பொறி நுட்பத்தினை அவர்கள் எவ்வாறு பயன்படுத்தினார்கள் என்பது ஆய்வு செய்து முழுமையாக வெளியிடவேண்டியது நம்முடைய பொறுப்பு.
  • 9.
    இந்திய நாணய முறை •வரலாற்றிற்கு முந்தைய மற்றும் வெண்கலக் காலம் • இந்தியாவில் முதலில் சோழிகள் பண்ட மாற்றிற்காக நாணயங்களாகப் பயன்படுத்தப்பட்டன. • நிலையான எடையுடைய வெள்ளி போன்ற உலோகங்கள் நாணயங்களாக பயன்படுத்தப்பட்டதை சிந்து சமவெளி நாகரீக ஆதாரங்கள் உறுதிப்படுத்துகின்றன. • மொஹென்ஜோதரோ கண்டெடுக்கப்பட்ட நாணயங்கள் முத்திரையுடன் இருந்தன என மேலும் அவற்றின் எடைகளுக்கிடையேயும் ஒற்றுமை இருந்தன என வரலாற்றாய்வாளர் டி.டி. கோசாம்பி தெரிவிக்கிறார். • சிந்து பகுதியில் கண்டெடுக்கப்பட்டவையும் முத்திரையுடன் காணப்பட்டன.
  • 10.
    இந்திய ரூபாய் நாணயங்கள் •இந்திய ரூபாய் நாணயங்கள் (Coins of the Indian rupee) 1950 முதல் அச்சிடப்பட்டுவருகின்றன. • அதன் பிறகு ஆண்டுதோறும் புதிய நாணயங்கள் உற்பத்தி செய்யப்பட்டுவருகின்றன. • அவை இந்திய நாணய முறையின் மதிப்பு வாய்ந்த அம்சமாக உள்ளன. • இவை அனைத்தும் இந்தியாவின் கொல்கத்தா, மும்பை, ஹைதராபாத், நொய்டா ஆகிய இடங்களில் அமைந்துள்ள நான்கு காசாலைகளில் தயாரிக்கப்படுகின்றன.
  • 11.
    எலும்புத் துண்டுகள் • பெருங்கற்காலத்தில்இறந்தவர்களை மூன்று வெவ்வேறு வழிமுறைகளில் புதைக்கும் வழக்கம் இருந்தது. • பூமியில் போட்டு மூடுவது, பள்ளம் தோண்டிப் புதைப்பது, தாழியில் வைத்துப் புதைப்பது ஆகிய வழக்கங்கள் இருந்தன. • , , கொந்தகை அகழாய்வில் எலும்புகள் நத்தை ஓடுகள் முதுமக்கள் தா ழிகள் கண்டுபிடிப்பு • 17 கீழடி அகரம் அகழாய்வில் கிடைத்த ஆம் நூற்றாண்டு தங்கக் காசு • பொதுவாக இடுப்பு எழும்பு ' ' V வடிவத்தில் இருந்தால் அது ஆண். எலும்பு ' ' U வடிவத்தில் இருந்தால் பெண்.
  • 12.
    சங்கு மணிகள் • தூத்துக்குடிமாவட்டம் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள கொற்கையில் நடைபெறும் அகழாய்வில் சங்கு வளையல்கள், சங்கு மோதிரங்கள் உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. • தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் , , ஆதிச்சநல்லூர் சிவகளை கொற்கை ஆகிய பகுதிகளில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. • மேலும் சுடுமண் மணிகள், பச்சை, ஊதா, மஞ்சள் நிற கண்ணாடி மணிகள், கருப்பு நிற கண்ணாடி வளையல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன
  • 13.
    தொல்லியல் சான்றுகள் • கீழடிகிராமம் தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தின் திருப்புவனம் வட்டத்தில் உள்ள திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்தின், கீழடி ஊராட்சியில் உள்ள கிராமம் ஆகும். சிந்து,கங்கை நதிக்கரை நாகரீகத்திற்கு பின்,இரண்டாம் நிலை நகர நாகரீகங்கள்,தமிழகத்தில் தோன்றவில்லை என்ற கருத்துக்கு மாறாய், • சுமார் 2600 ஆண்டுகளுக்கு முந்தைய வைகை கரை நாகரீகம் சிறந்து விளங்கியதற்கான சான்றுகள் கீழடி அகழாய்வில் கிடைத்துள்ளன.