2. . மோலார் ( கடவாய் பற்கள் ) ப்ரீ மோலார் ( முன் கடவாய் பற்கள் ) பற்கள் ஈனாமல் என்னும் பொருளால் ஆனாவை . இன்சிசர்ஸ் ( வெட்டு பற்கள் ) மற்றும் கேனையின் ( சிங்க பற்கள் ) பற்களில் நான்கு வகைகள் உள்ளன
3. incisors canines molars pre molars வெட்டுதல் துண்டித்தல் நறுக்குதல் மெல்லுதல் வெவ்வேறு பற்களின் செயல்
4. எப்படி நான் என் பற்களை பார்த்துக்கொள்ள முடியும் ? தினமும் இரண்டு முறை பல் துலக்குதல் முடிந்தளவு இனிப்பு பண்டங்களை தவிர்த்தல் ஆண்டுக்கு இருமுறை பல் மருத்துவரை ஆலோசித்தல்
7. எப்படி பற்களில் துளைகள் ஏற்படுகிறது ? பாக்டீரியா பற்காறையை உருவாக்குகிறது கிருமிகளினால் உண்டாகும் அமிலம் பல்லை தாக்குகிறது பற்கள் இறுதியில் சிதைந்து விடுகின்றன
9. அதனால் நான் என் பற்களை ஆரோக்கியமாக வைக்க என்ன செய்ய வேண்டும் ? இரு முறை பல் துலக்குதல் பல் மருத்துவரை ஆலோசித்தல் பிளாஸ் செய்தல் கவனமாக சாப்பிடுதல் உங்கள் ஈறுகளை கவனித்து கொள்ளுதல்