Successfully reported this slideshow.
We use your LinkedIn profile and activity data to personalize ads and to show you more relevant ads. You can change your ad preferences anytime.
பற்கள் மற்றும்  ஆரோக்கியமான உணவு
. மோலார்   ( கடவாய்    பற்கள் ) ப்ரீ மோலார்   ( முன் கடவாய்  பற்கள்  ) பற்கள் ஈனாமல் என்னும் பொருளால் ஆனாவை  . இன்சிசர்ஸ் ...
incisors canines molars pre molars வெட்டுதல்  துண்டித்தல்   நறுக்குதல்   மெல்லுதல்   வெவ்வேறு பற்களின் செயல்
எப்படி நான் என் பற்களை பார்த்துக்கொள்ள முடியும் ? தினமும் இரண்டு முறை பல் துலக்குதல்  முடிந்தளவு இனிப்பு பண்டங்களை தவிர்த...
என்ன வகை  உணவுகள் நம் பற்களுக்கு நல்லது  ?
பற்சிதைவை   ஏற்படுத்தும் உணவு வகைகள்
எப்படி பற்களில் துளைகள் ஏற்படுகிறது ? பாக்டீரியா பற்காறையை உருவாக்குகிறது    கிருமிகளினால் உண்டாகும் அமிலம்   பல்லை  தாக்க...
பற்களின் வெவேறு பகுதிகள்
அதனால் நான் என் பற்களை ஆரோக்கியமாக வைக்க என்ன செய்ய வேண்டும்  ? இரு முறை பல் துலக்குதல்    பல் மருத்துவரை ஆலோசித்தல்  பிள...
எங்கள் விளக்கக்காட்சியை கவனித்ததற்கு  நன்றி
Upcoming SlideShare
Loading in …5
×

Importance of teeth cleaning in tamil

2,872 views

Published on

my presentation for school intervention in rural areas

Published in: Health & Medicine
  • Be the first to comment

  • Be the first to like this

Importance of teeth cleaning in tamil

  1. 1. பற்கள் மற்றும் ஆரோக்கியமான உணவு
  2. 2. . மோலார் ( கடவாய்   பற்கள் ) ப்ரீ மோலார் ( முன் கடவாய் பற்கள் ) பற்கள் ஈனாமல் என்னும் பொருளால் ஆனாவை . இன்சிசர்ஸ் ( வெட்டு பற்கள் ) மற்றும்  கேனையின் ( சிங்க பற்கள் ) பற்களில்  நான்கு  வகைகள் உள்ளன
  3. 3. incisors canines molars pre molars வெட்டுதல் துண்டித்தல் நறுக்குதல் மெல்லுதல் வெவ்வேறு பற்களின் செயல்
  4. 4. எப்படி நான் என் பற்களை பார்த்துக்கொள்ள முடியும் ? தினமும் இரண்டு முறை பல் துலக்குதல் முடிந்தளவு இனிப்பு பண்டங்களை தவிர்த்தல் ஆண்டுக்கு இருமுறை பல் மருத்துவரை ஆலோசித்தல்
  5. 5. என்ன வகை  உணவுகள் நம் பற்களுக்கு நல்லது ?
  6. 6. பற்சிதைவை   ஏற்படுத்தும் உணவு வகைகள்
  7. 7. எப்படி பற்களில் துளைகள் ஏற்படுகிறது ? பாக்டீரியா பற்காறையை உருவாக்குகிறது   கிருமிகளினால் உண்டாகும் அமிலம் பல்லை  தாக்குகிறது பற்கள் இறுதியில் சிதைந்து விடுகின்றன
  8. 8. பற்களின் வெவேறு பகுதிகள்
  9. 9. அதனால் நான் என் பற்களை ஆரோக்கியமாக வைக்க என்ன செய்ய வேண்டும் ? இரு முறை பல் துலக்குதல்   பல் மருத்துவரை ஆலோசித்தல் பிளாஸ் செய்தல் கவனமாக சாப்பிடுதல் உங்கள் ஈறுகளை கவனித்து கொள்ளுதல்
  10. 10. எங்கள் விளக்கக்காட்சியை கவனித்ததற்கு  நன்றி

×