SlideShare a Scribd company logo
வணக்கம்,
ஆசிரியர்களுக்கு எங்களின் இதயங்கனிந்த
வாழ்த்துகள். ததன்றல் இதழுக்கு நீங்கள் ததாடர்ந்து ஆதரவு
வழங்கி வருவதற்கு எங்களின் நன்றி.
இந்த இதழில் கற்றல் கற்பித்தல் ததாடர்பான சில
கட்டுரரகரையும் பல சுரவயான தகவல்கரையும்
இரணத்துள்ளைாம். அவற்ரற நீங்கள் படித்து மகிழலாம்.
இதழில் இடம்தபற்றிருக்கும் கட்டுரரகரைப் பற்றிய
கருத்துகரை நாங்கள் வரளவற்கிளறாம். கருத்துகரை
எடியுமால் 2.0-இல் நீங்கள் பதிவு தெய்யலாம்.
அன்புடன்,
ததன்றல் தெய்திக்குழு.
இ த ழ் 3 8ஏ ப் ர ல் 2 0 1 4
இ ந் த இ த ழி ல்
எட்ம ோம ோவில் தமிழ்
‘எட்ம ோம ோவில்’
தமிழ்
ம ோழித்திறன்
வளர்ச்சிக்குச்
மெய்தித்தோள்
ம ோழி
விளளயோட்டு — 1
போ த்திட் வளரவு
ற்றும்
ம ம்போட்டுப்
பிரிவில் இனிய
அனுபவம்
ம ோழி
விளளயோட்டு — 2
இ த ழ் 3 8
ஏ ப் ர ல் 2 0 1 4
பக்கம் 2
இன்றைய சூழலில்
மாணவர்களுக்குத்
தமிழ்மமாழிறயச் சுறவப்படக்
கற்பிக்கத் தமிழ்மமாழி
ஆசிரியர்கள் பற்பல உத்திகறை
மமற்மகாண்டு வருகின்ைனர்.
அவற்றுள் தகவல்
மதாழில்நுட்பம் ஒரு மபரும்
பங்றக வகிக்கின்ைது. இன்றைய
மாணவர்கள் தகவல்
மதாழில்நுட்பத்மதாடு
ஒன்றியவர்கள். தகவல்
மதாழில்நுட்பத்றதக்
கருவியாகப் பயன்படுத்தும்
மபாது, கற்பித்தல் ஆர்வமூட்டும்
சூழலில் நிகழ்கிைது. நம்
மாணவர்கறை 21-ஆம்
நூற்ைாண்டுத் திைன்கள்
உறடயவர்கைாக
உருவாக்குவதற்குத் தகவல்
மதாழில்நுட்பம் மபரிதும்
உதவுகிைது. இறணயத்தில்
இலவசமாகக் கிறடக்கும்
பலதரப்பட்ட கருவிகறை நாம்
தமிழ்மமாழி கற்ைல்
கற்பித்தலுக்குப்
பயன்படுத்தினால், அது நம்
கற்பித்தலுக்குச் கூடுதல் வைம்
மசர்க்கும்.
இறணயத்தைத்தில் கற்ைல்
கற்பித்தறல
மமம்படுத்துவதற்காகமவ சில
கருவிகள் இருக்கின்ைன.
அவற்றில் ஒன்றுதான்
‘எட்மமாமடா’ என்னும்
இறணயத்தைம். E d m o d o
என்னும் இறணயத்தைத்தின்
வாயிலாக மாணவர்களிறடமய
உடனிறணந்து கற்ைறலயும்,
சுய முறனப்புடன் கற்ைறலயும்
ஆசிரியர்கைால் ஊக்குவிக்க
முடியும்.
பள்ளி மாணவர்களிறடமய சுய
முறனப்புடன் கற்ைறலயும்
ஒருங்கிறணந்து கற்ைறலயும்
தமிழ்மமாழிப் பாடத்தில் ஊக்குவிக்கமவ
‘எட்மமாமடா’ மதாடக்கநிறல
நான்காம் வகுப்பு மாணவர்களுக்கு
அறிமுகப்படுத்தப்பட்டது. மமலும்,
தமிழ்மமாழிறய மாணவர்கள்
ஆர்வத்துடன் கற்றுக்மகாள்ை
மவண்டும் என்பதற்கும் நாங்கள் இந்த
இறணயத்தைத்றதப் பயன்படுத்திமனாம்.
முக நூல் (‘ F a c e b o o k ’ ) என்னும்
இறணயத்தைத்றதப் மபான்று
மசயல்படுவதுதான் எட்மமாமடா.
ஆனால், இது ஆசிரியரின்
கட்டுப்பாட்டுக்குள் இருப்பதால், கற்ைல்
கற்பித்தலுக்கு இத்தைம் ஏதுவாக
அறமகிைது. கற்ைல் கற்பித்தலுக்குத்
மதறவயான பல கருவிகள் இந்த
இறணயத்தைத்தில் உள்ைன.
ம ோழித்திைன்கைாகிய படித்தல்,
மபசுதல், எழுதுதல் ஆகியவற்றில்
மாணவர்கறை ஆர்வத்துடன் ஈடுபடுத்த
இந்த இறணயத்தைம் வழிவகுக்கிைது.
எட்மமாமடாவில் மாணவர்கள் தங்கள்
கருத்துகறையும் உடனுக்குடன்
பகிர்ந்துமகாள்ைலாம். மாணவர்கள்,
படித்தல் நடவடிக்றககறை
எட்மமாமடாவில் மசய்யும்மபாது,
அவர்கைால், வாசித்தறலச் சுய
மதிப்பீடு மசய்ய முடிகிைது. அமத
மநரத்தில் தங்கள் நண்பர்களுறடய
வாசித்தறலயும் அவர்கைால் மதிப்பீடு
மசய்ய முடிகிைது. இதனால் அவர்களின்
மதிப்பீடு மசய்யும் திைன் வைர்கிைது.
ஆசிரியரின் தூண்டுதமலா மபற்மைாரின்
தூண்டுதமலா இன்றி மாணவர்கள்,
தங்கள் வாசித்தல் திைறன மமம்படுத்த
பல முறை பயற்சி மசய்து அதறனச்
சக மாணவர்கமைாடு
பகிர்ந்துமகாள்கின்ைனர். இதன் மூலம்
மாணவர்கள் சுயமாக முறனந்து
கற்கிைார்கள்.
ஆசிரியர் பதிமவற்ைம் மசய்யும் சில
படக்காட்சிகறைமயாட்டித் தங்கள்
கருத்துகறைத் மதரிவித்தல், தங்கள்
நண்பர்களின் கருத்துகறைப் படித்துத்
தங்கள் கருத்துகறைக் கூறுதல், ஆசிரியர்
பதிமவற்ைம் மசய்யும் குறிப்புகறைக்
மகாண்டு சுயமாகப் பயிற்சித்தாள்கறைச்
மசய்தல், மபான்ை நடவடிக்றககறையும்
மாணவர்கள் எட்மமாமடாவில்
ஆர்வத்துடன் மசய்கின்ைனர். மாணவர்கள்,
குழு மவறலறயத் திட்டமிட்டுச்
மசய்வதற்கும், ஒருவருடன் ஒருவர்
கருத்துகறைப் பரிமாறிக்மகாள்வதற்கும்
எட்மமாமடாவில் பல வசதிகள் உள்ைன.
ஆகமவ, மாணவர்கறைக்
கூடிக்கற்ைலிலும் ஈடுபடுத்த இது
வழிவகுக்கிைது.
இ த ழ் 3 8
பக்கம் 3
மநாக்கம்
ஈடேறிய லட்சியம்
சிறுவன் ஒருவன் தான்
படித்துக்தகாண்டிருந்தளபாது
மருந்துக்கரட ஒன்றில் பகுதி ளநர
ளவரல தெய்துதகாண்டிருந்தான்.
அவனுரடய எண்ணம் முழுவதும்
தான் ஒரு விமானியாக ளவண்டும்
என்பதிளலளய மூழ்கியிருந்தது.
அதற்காகக் கிரடக்கும் ெம்பைப்
பணம் முழுவரதயும் விமானம் ஓட்டும்
பயிற்சிக்காகவும் விமானப்
பயிற்சிக்கான விவரங்கரைச்
ளெகரிக்கவுளம தெலவிட்டான்.
அவனது முயற்சி வீண்ளபாகவில்ரல.
விமானம் ஒட்டுவதற்கான உரிமம்
தபற முயன்ற அவனது லட்சியம்
பதினாறாவது வயதில் ஈளடறியது.
அந்தச் சிறுவன் ளவறு யாருமல்ல.
நிலவில் முதல் காலடி பதித்த நீல்
ஆர்ம்ஸ்ட்ராங்க்தான் அவர்.
எட்ட ோடேோவின் பயன்போடு
வகுப்பில் பாடங்கறைச் மசய்வறதவிட
‘எட்மமாமடாவில்’ பாடங்கறைச்
மசய்யும்மபாது அதிக உற்சாகத்துடன்
மசய்கின்ைனர். மபசுதல், வாசித்தல்,
ஆகிய திைன்களில் மாணவர்களின்
முன்மனற்ைத்றதக் கண்காணிக்க
‘எட்மமாமடா’ துறணபுரிந்துள்ைது.
ோணவர்கள் ‘எட்மமாமடாவில்’ மசய்யும்
வாசித்தல் பயிற்சிகறை ஆசிரியர்
மட்டுமின்றி சக மாணவர்களும் மதிப்பீடு
மசய்யலாம்; தங்கள் கருத்துகறைக்
கூைலாம். மாணவர்கள் வாசித்தலில்
மசய்யும் உச்சரிப்புப் பிறழகறை
உடனுக்குடன் இதில் திருத்த
முடிகின்ைது. மமலும், மாணவர்கள்,
தங்கள் சக மாணவர்களின் வாசித்தறலக்
மகட்டு மமலும் சிைப்பாக வாசிக்க
முறனகிைார்கள்.
வகுப்பின் முன் வந்து மபசத் தயங்கும்
மாணவர்கள் எந்தத் தயக்கமும் இன்றி
‘எட்மமாமடாவில்’ தங்கள் கருத்துகறைப்
பகிர்ந்து மகாள்கிைார்கள்.
‘எட்மமாமடாவில்’ தங்கள் கருத்துகறைப்
பகிர்ந்துமகாள்வமதாடு மாணவர்கள்
தங்கள் சக மாணவர்களின் கருத்றதயும்
மகட்டுப் பயன் மபறுகிைார்கள்.
மாணவர்கள் தங்கள் மபசுதறலச் சுய
மதிப்பீடு மசய்வமதாடு தங்கள்
நண்பர்களுறடய மபசுதறலயும் மதிப்பீடு
மசய்கின்ைார்கள். ஆறகயால்,
மாணவர்கைால் ஒருங்கிறணந்து கற்க
முடிந்தது. அமதாடு, எழுதச் சிரமப்படும்
மாணவர்கள் மபச்சுவழி அவர்களின்
கருத்துகறைச் சுலபமாக
மவளிப்படுத்துகின்ைனர்.
இ த ழ் 3 8
பக்கம் 4
சோதனைப் பபண்
 பண்ரடய நாட்களில் ஒலிம்பிக்ஸ்
ளபாட்டிரயப் பார்க்கப்
தபண்களுக்கு அனுமதியில்ரல.
 1900-ஆம் ஆண்டு நரடதபற்ற
ளபாட்டியில்தான் முதன்முரறயாக
19 வீராங்கரனகள் பங்ளகற்றனர்.
 ஒலிம்பிக் விரையாட்டுப்
ளபாட்டியில் ொம்பியன் பட்டம்
தபற்ற முதல் தபண்மணி
பிரிட்டன் நாட்ரடச் ளெர்ந்த
‘ொர்லட் கூப்பர்’ என்பவராவார்.
வாசித்தல்
தகவல் துளி
 ஒலிப்பெருக்கியைக் கண்டுபிடித்தவர் —
ப ொரேஸ் ஷொர்ட்
 குளிர்சொதன அயைப்யெக் கண்டு
பிடித்தவர் — ரகரிைர்
 இைந்திேத் துப்ெொக்கியைக்
கண்டுபிடித்தவர் — ரேம்ஸ் ெக்கிள்
 ரெனொயவக் கண்டுபிடித்தவர் — லூயிஸ்
ரே. வொட்டர்ரைன்
 ரைொட்டொர் யசக்கியைக்
கண்டுபிடித்தவர் - ஜி. படய்ைலர்
 தீப்பெட்டியைக் கண்டுபிடித்தவர் —
ரவண்ட்ஸ் டொர்ம்
மாணவர்கள் அறடந்த நன்றமகள்
மபசுதல்
‘இதன் மூலம் மாணவர்களிறடமய
ஒருங்கிறணந்து கற்ைல் நிகழ்கிைது.
இந்த ஒருங்கிறணந்து கற்ைல்
அவர்கறைச் சுய கற்ைலுக்கு இட்டுச்
மசல்கிைது. ஆகமவ, மாணவர்கள்
தங்கள் கற்ைலுக்குத் தாமம
மபாறுப்மபற்றுக்மகாள்கிைார்கள்.
நோன்கு அடிப்பறட மமாழித்திைன்களிலும்
மாணவர்கறை ஈடுபடுத்த இந்த ஓர்
இறணயத்தைமம மபாதுமானதாக
அறமகிைது. மமாழித்திைன்கமைாடு
21-ஆம் நூற்ைாண்டுத் திைன்கறையும்
மாணவர்களுக்குக் கற்பிக்க
‘எட்மமாமடா’ ஒரு சிைந்த
இறணயத்தைமாக அறமகிைது.
இ த ழ் 3 8
பக்கம் 5
‘எட்மமாமடாவில்’ எழுத்து
மவறலகறைச் மசய்யும்மபாது ஆழ்ந்த
ஈடுபாடுடன் கூடிய கற்ைலில்
மாணவர்கள் ஈடுபடுகிைார்கள். அவர்கள்
‘எட்மமாமடாவில்’ மசய்யும் எழுத்து
மவறல மாணவர்களுக்குள் கருத்துப்
பரிமாற்ைத்றத ஊக்குவிக்கிைது. இதன்
மூலம் மாணவர்களின் சிந்தித்தல்
ஆற்ைலும் மமம்படுகிைது. அமதாடு
சுயமாக எழுதும் எழுத்துத் திைன்கறை
மமம்படுத்துவதற்கும் மாணவர்கள்
‘எட்மமாமடாவின்’ வாயிலாகக்
கற்றுக்மகாண்டார்கள்.
‘எட்மமாமடாவில்’ மாணவர்களுக்கு
அளிக்கப்படும் எழுத்துப் பணிகளின் மூலம்
அவர்கள் தட்டச்சு மசய்வதில்
முன்மனற்ைம் கண்டுள்ைனர்.
எட்மமாமடாவில்’ மாணவர்கள்
பாடங்கறைச் மசய்யும்மபாது ஆசிரியர்
ஒரு மநறியாைராக இருந்து
அவர்களுக்கு வழிகாட்டுகிைார்.
எழுதுதல்
முடிவுனை
அறிமவோ ோ!
 முதரலகளின் அடிவயிற்றுப் பகுதியில் உள்ை ளதால் மிகவும் உறுதி வாய்ந்தது.
இந்தத் ளதாரலக்தகாண்டு துப்பாக்கிக் குண்டுகள் துரைக்காத உரடகள்
தயாரிக்கலாம்.
 முதரலகளின் கண்களில் உள்ை உப்பின் அைவு அதிகரித்துவிட்டால் கண்களிலிருந்து
தண்ணீர் தவளிளயறும். இரத முதரலக் கண்ணீர் என்று அரழக்கின்றனர்.
கட்டுளரயோளர்
திருவோட்டி ரிஸ்வோனோ
ஃபூஹூவோ மதோ க்கப்பள்ளி
இ த ழ் 3 8
பக்கம் 6
மெங்காங் உயர்நிறலப்பள்ளி
உயர்நிறல மூன்றில் பயிலும்
மாணவர்கள் அறனவரும் ஒவ்மவாரு
வியாழக்கிழறமறய எதிர்ப்பார்த்துக்
காத்திருப்பார்கள். அன்று தவைாமல்
அவர்கள் கரங்களில் தமிழ் முரசு
மசய்தித்தாள் தவழும். அந்தத்
தமிழ்முரசு மசய்தித்தாள் வாயிலாக
மாணவர்களின் மசால்வைத்றதப்
மபருக்குவது, மபசும் ஆற்ைறலயும்
வைர்ப்பது ஆகியவற்றை நான்
என்னுறடய மநாக்கங்கைாகக்
மகாண்டிருந்மதன். அதற்காக
ஒவ்மவாரு வாரமும்
வியாழக்கிழறமயன்று நாற்பந்றதந்து
நிமிடங்கறை ஒதுக்கிமனன்.
ோணவர்கள் தமிழ்ப்பாட வகுப்பிற்கு
வந்ததும் மசய்தித்தாளில் உள்ை
நாட்டு நடப்புகறைப் பற்றிய
மசய்திகறை ஆசிரியரின்
உதவிமயாடு அறடயாைம் காண்பர்.
பின்னர், அறடயாைம் கண்ட
மசய்திகறை 10 நிமிடங்கள்
மமௌனமாகப் படிப்பார்கள். அதற்குப்
பின் ஒவ்மவாரு குழுவிற்கும்
தரப்பட்டுள்ை ஒரு பலறகயில் (Pin
board)) வண்ண ஒட்டுத்தாள்களில்
மசய்தித்தாளில் படித்த
மசய்திகறைச் சுருக்கமாக வண்ண
ஒட்டுத்தாள்களில் எழுதி
ஒட்டுவார்கள். இந்த உத்திறய
‘Paper Talk’ என்று அறழப்பார்கள்.
உள்ைத்து உணர்வுகறை வாய்திைந்து
மபசுவதற்கு முன்மப
ஒட்டுத்தாள்கள்வழி மதரிவிக்கும்
உத்தி இது. மசய்தியானது
முடிந்தவறர நாட்டு நடப்றபப்
பற்றியதாகமவ இருக்கும். பின்னர்,
குழுவில் உள்ை ஒவ்மவாருவரும்
அறனவருறடய கருத்துகறையும்
படிப்பர். படித்த மசய்திகறை
அறனவரும் கலந்துறரயாடிய பின்னர்
மசய்திகறைத் மதாகுத்துக் குழுவின்
கருத்தாகப் பலறகயில் எழுதுவர்.
பிைகு, ஒவ்மவாரு குழுவிலிருந்து
ஒருவர் வகுப்பினரிறடமய
கருத்துகறைப் பகிர்ந்துமகாள்வார்.
அறதமயாட்டிய கருத்துப்பரிமாற்ைம்
மாணவர்களிறடமய நறடமபறும்.
இதில் ‘See think Wonder’ என்ை
அணுகுமுறைறயப் பின்பற்றிமய
கருத்துகறை ஆழமாக மயாசித்து,
பரிசீலித்துப் பின்பு பலறகயில்
எழுதுகிைார்கள். அறனத்துக்
குழுக்களின் தகவல் பலறககள்
வகுப்பில் ஒரு வாரத்திற்கு
றவக்கப்பட்டிருக்கும். ஆர்வாட்
(Harvard) உருவாக்கிய Visible thinking
என்னும் உத்திமுறையில் கற்ை
தகவல்கறைக் கண் பார்க்கும்
இடத்தில் றவக்கும்மபாது அறவ
படிப்பவர் உள்ைத்தில் நிறலத்து
நிற்கும்.
மமாழித்திைன் வைர்ச்சிக்குச் மசய்தித்தாள்
அறிமுகம்
அணுகுமுனை
அடுத்ததாக, மாணவர்கள்
மசய்தித்தாளில் படித்த
மசய்தியிலிருந்து மதர்ந்மதடுத்த 10
அருஞ்மசாற்கறை ஆசிரியர்
மவண்பலறகயில் எழுதுவார்.
ஒவ்மவாரு குழுவும் தங்களின்
றகத்மதாறலமபசியில் ஏற்கனமவ
download மசய்யப்பட்ட Tamil diction-
ary App மூலமாக அருஞ்மசாற்களின்
தமிழ் மற்றும் ஆங்கிலப் மபாருறைக்
கண்டுபிடித்து அந்தச் மசாற்கறை
எழுதுவர். இந்த நாட்டுச் சூழலில்
மட்டுமம பயன்படுத்தப்படும் சில
மசாற்கள் அருஞ்மசாற்களில்
இடம்மபற்றிருந்தால் மபாருறைக்
கண்டறிவதில் சிரமம் ஏற்படும்.
அப்படிப்பட்ட சூழலில் ஆசிரியர்
மாணவர்களுக்கு உதவுவார்.
சரியான தமிழ் மற்றும் ஆங்கிலப்
மபாருறை அறியும் மாணவர்கள்
அந்தச் மசாற்கறைத் தங்களின்
அன்ைாட உறரயாடல்களுக்கும்
எழுத்துப் பறடப்புகளுக்கும்
பயன்படுத்தத் மதாடங்கியமபாது
ஆசிரியரிடம் மபருமகிழ்ச்சிறயக்
காணமுடிந்தது. எனமவ, ஒவ்மவாரு
வாரமும் புதிய மசாற்கறை
அறியும்மபாது அவர்களின்
மசால்வைம் மபருகுகிைது.
மசய்தித்தாறைக் மகாண்டு
நடவடிக்றககளில் ஈடுபடும்
மாணவர்களின் தமிழ்ப்பறடப்புகளில்
மசால்லும் மபாருளும்
றகமகாத்துக்மகாண்டு களிநடனம்
புரிவறதக் காண முடிகிைது.
எ டு Ez Link card- பயண அட்றட
Senior citizen card – மூத்த
குடிமக்கள் சலுறக அட்றட
Community centre - சமூக
மன்ைம்
இ த ழ் 3 8
பக்கம் 7
பசோல்வளப் பபருக்கம்
கட்டுளரயோளர்
மெல்வி களைவோணி
மெங் கோங் உயர்நிளைப்பள்ளி
9 கட்டங்களிலும் ககொடுக்கப்பட்டுள்ள எழுத்துகளள எப்படியும்
பயன்படுத்தலொம். ஆனொல், குளைந்தது 15 தமிழ்ச் க ொற்களளயொவது கண்டு
பிடிக்க வவண்டும். அதற்குவேல் கண்டு பிடித்தொல், நீங்கள் கேொழிப்புலளே
மிக்கவர்.
இ த ழ் 3 8
பக்கம் 8
ஆக்கம்
திரு மகோ கிருஷ்ணமூர்த்தி
போ த்திட் வளம ம்போட்டு அதிகோரி
தமிழ்ம ோழிப் பகுதி
போ த்திட் வளரவு ற்றும் ம ம்போட்டுப் பிரிவு
கல்வி அள ச்சு
கேொழி விளளயொட்டு —1
வொர்த்ளத விளளயொட்டு
ல் ம
ந
ண்
த்க
ப
டை
ச
கண்ேறிந்த பசோற்கனள
எழுது:
________________________
________________________
________________________
________________________
________________________
________________________
________________________
_________________________
_________________________
_________________________
_________________________
_________________________
_________________________
_________________________
_________________________
பணி மமம்பாட்டுப் பயிற்சிக்காகச்
மசன்ை ஆண்டு கல்வி அறமச்சின்
தமிழ்ப் பாடத்திட்ட வறரவு மற்றும்
மமம்பாட்டுப் பிரிவு தமிழ்மமாழிப்
பகுதியில் உள்ை அதிகாரிகளுடன்
இறணந்து பணியாற்றும் அரிய
வாய்ப்பு எனக்குக் கிட்டியது.
என்னுறடய அந்தப் பணிமமம்பாட்டுப்
பயிற்சி எனது கற்ைல் கற்பித்தல்
மமம்பாட்டிற்குப் பயனுள்ை ஒன்ைாக
அறமயும் என்ை என் எதிர்பார்ப்பு
உண்றமயாயிற்று. அங்கிருந்தது
மூன்மை வாரங்கள்தான் எனினும்,
நான் கற்றுக்மகாண்டறவ ஏராைம்.
நோன் பணியில் மசர்ந்த மநரம்
பண்டிறகக் காலமாக இருந்ததால்
தீபாவளிப் பணிக்குழுவுடன் மசர்ந்து
தீபாவளிக் மகாண்டாட்டத்தின்
தயாரிப்பு மவறலகளில் பங்மகடுக்கும்
வாய்ப்பு எனக்குக் கிறடத்தது.
இந்த நடவடிக்றக தாய்மமாழிப்
பிரிவில் உள்ை மலாய், சீன
அதிகாரிகமைாடு நம்
தமிழ்ப்பிரிவினரும் ஒன்றிறணந்து
மகாண்டாடி மகிழ ஏற்பாடு
மசய்யப்பட்ட ஒன்று. இது
தாய்மமாழிக் குழுவில் இருக்கும்
பிைமமாழி அதிகாரிகளுடன் ஓர்
இனிய நட்றப ஏற்படுத்திக்மகாள்ை
மபரிதும் உதவியது. இந்த
நடவடிக்றகயின்வழி இந்தியப்
பண்பாட்டில் உள்ை பல்மவறு
நம்பிக்றககள், பழக்க வழக்கங்கள்,
பண்பாட்டுக் கூறுகள் ஆகியவற்றைப்
பற்றி நான் அதுவறர அறிந்திடாத
பல நுணுக்கமான மசய்திகறைத்
மதரிந்துமகாண்மடன்.
பாலர் பள்ளிகளுக்கான பாட
வைங்கறைத் தயாரிக்கும்
குழுவினரிடமிருந்து சிறுவர்
கறதநூல் எழுதும்மபாது
கருத்திற்மகாள்ைமவண்டிய
அம்சங்கள், அதிலுள்ை மவவ்மவறு
படிநிறலகள் ஆகியவற்றைத்
மதரிந்துமகாண்மடன். ஒரு கறத
நூல் உருவாக்கத்தில் இவ்வைவு
மவறலகள் உள்ைனவா என்று
இ த ழ் 3 8
பக்கம் 9
பாடத்திட்ட வறரவு மற்றும் மமம்பாட்டுப்
பிரிவில் இனிய அனுபவம்
முன்னுனை
கற்கும் வோய்ப்பு
கறத நூல் உருவாக்கம்
மறலத்துப் மபாமனன். என்
பங்கிற்குக் கறத நூலுக்காக மூன்று
கறதகறை உருவாக்கிக்
மகாடுத்தறத எண்ணி மகிழ்கிமைன்.
இவற்றை எழுதும்மபாது எனக்கு
ஏற்பட்ட ஐயங்கறைப் பாடத்திட்ட
வறரவுப் பிரிவின் அதிகாரிகள் தக்க
விைக்கங்களுடன்
மதளிவுப்படுத்தினார்கள்.
மமலும், i M T L என்னும்
இருவழித்மதாடர்புத் தைத்தில்
வைங்கறை உருவாக்கி அவற்றை
மமமலற்றுவதில் உள்ை
படிநிறலகறை அதற்குப்
மபாறுப்மபற்கும்
அதிகாரிகளிடமிருந்து கற்றுக்
மகாண்மடன். ஊக்கக்கூறுகறைக்
மகாடுத்து அதறனமயாட்டி
மவவ்மவறு மமாழித்திைன்கறை
வைர்க்கக்கூடிய பணிகறை
உருவாக்கும் திைறனப் மபற்மைன்.
இதறனப் பள்ளி ஆசிரியர்களுக்கு
ஓரைவுக்குக் கற்றுக்மகாடுக்கும்
தன்னம்பிக்றகப் மபற்ைதில்
மபருமகிழ்ச்சி அறடந்தமதன்.
மதாடக்கநிறல முதலாம்
வகுப்புக்கான புதிய பாடநூல்
பயிற்சிநூல் வைங்கறைத் தயாரிக்கும்
குழுவினரின் மதிப்பீட்டுக் கூட்டத்தில்
கலந்துமகாள்ளும் வாய்ப்பு
கிறடத்தறத மிக அரிய ஒன்ைாக
நான் கருதுகிமைன். இக்கூட்டத்தில்
பாடத்திட்ட வறரவுப்பிரிவு
இ த ழ் 3 8
பக்கம் 10
iMTL பணி உருவோக்கம்
கட்ள விரல் ல்யுத்தம்
உலகின் புகழ்தபற்ற பல விரையாட்டுகளின் பிறப்பிடம் இங்கிலாந்து. அந்த நாடு
கண்டுபிடித்த பல்ளவறு விரையாட்டுகளில் ளவறு எத்தரனளயா நாடுகள் தவற்றி
தபறுகின்றன. ஜார்ஜ் பர்கீஸ் என்பவர் 1970-இல் உலகுக்கு அறிமுகப்படுத்திய
ஒரு விரையாட்டு கட்ரடவிரல் மல்யுத்தம். இரு ளபாட்டியாைர்கள் எதிதரதிளர
அமர்ந்து ஒரு காலால், கால் கட்ரட விரரல வீழ்த்தி தவல்லளவண்டும். இந்த
விரையாட்டிலாவது இங்கிலாந்ளத ததாடர்ந்து தவற்றிதபறளவண்டும் என்ற
அவரது கனவு நனவாகிக்தகாண்டிருக்கிறது. ஆலன் நாஷ் என்ற இங்கிலாந்து
வீரளர ததாடர்ந்து பல ஆண்டுகைாக அந்த விரையாட்டில் தவற்றியாைராக
உள்ைார்.
அதிகாரிகள் தங்களுக்கு
வழங்கப்பட்ட மதாகுதிகளுக்காக
உருவாக்கிய வைங்கறை ஒட்டி
மதிப்பீடு மசய்யப்பட்டது. இதில் நான்
மபற்ை அனுபவம் பள்ளிகளில்
கிறடக்கக்கூடிய ஒன்ைல்ல. பல
சந்மதகங்கறைக் மகட்டுத் மதளிவு
மபற்றுக்மகாண்டமதாடு என்
மனதில்மதான்றிய சில
கருத்துகறையும்
பகிர்ந்துமகாண்மடன். இந்த
அனுபவம் நான் என்
மாணவர்களுக்காகச் மசாந்த
வைங்கறைத் தயாரிக்கும்மபாது
எனக்குப் மபரிதும் உறுதுறணயாக
இருக்கும் என்பதில் ஐயமில்றல.
மபரும்பாலும் அறனத்து
அதிகாரிகளுடனும் பணியாற்றும்
சந்தர்ப்பம் எனக்குக் கிறடத்தது.
என் கற்ைல் பயணம் இனிதாக
அறமய அவர்கள் பல வழிகளில்
எனக்கு உதவினர். சற்றும்
முகஞ்சுளிக்காமல் எனக்குத்
மதறவயான உதவிகறைச் மசய்தனர்.
அவர்களுறடய மவறலகறை ஒத்தி
றவத்துவிட்டு என் சந்மதகங்கறைக்
கறைந்தனர். நட்மபாடு பழகினர்,
வழிகாட்டினர். என்றன
அவர்கமைாடு மவறல மசய்யும்
ஒருவராக நிறனத்துப் பழகினர்.
என் பணியிறடப் பயிற்சிறயப்
பயனுள்ை வழியில் கழித்தறத எண்ணி
மகிழ்ச்சி அறடகிமைன். நான் மபற்ை
இந்த அரிய அனுபவத்றத மற்ை தமிழ்
ஆசிரியர்களும் மபற்றுப்
பயன்மபைமவண்டும் என்று நான்
விரும்புகிமைன்.
இ த ழ் 3 8
பக்கம் 11
கேன யில் கண்ணோயிரு!
இங்கிலாந்து மன்னர் மூன்றாம் ஜார்ஜ் ஒரு முரற மாறுளவடத்தில்
கிராமங்கரைச் சுற்றிப் பார்க்கச் தென்றார். அப்ளபாது வயலில் ஒரு தபண்
மட்டும் ளவரல தெய்துதகாண்டிருந்தார். மன்னர் அப்தபண்ணிடம்,
“உன்ளனாடு ளவரல தெய்த மற்றவர்கதைல்லாம் எங்ளக?” என்றார்.
அந்தப் தபண், “அவர்கள் எல்லாம் மன்னரரப் பார்க்கப் ளபாயிருக்கிறார்கள்,”
என்று கூறினார்.
அப்படியானால், “நீங்கள் மட்டும் ஏன் ளபாகவில்ரல?” என்று மன்னர்
ளகட்டார். அதற்கு அந்தப்தபண், “மன்னரரப் பார்ப்பதற்காக ஒரு நாள்
கூலிரய இழக்கும் அைவிற்கு நான் முட்டாள் இல்ரல. எனக்கு ஐந்து
குழந்ரதகள். அவர்கரைக் காப்பாற்றளவண்டும். அதனால்தான் ளபாகவில்ரல,”
என்றார். மன்னர் அந்தப் தபண்ணின் ரகயில் சில நூறு பவுண்டு பணத்ரதக்
தகாடுத்துவிட்டு, “உங்கைது ளதாழிகளிடம், நீஙங்கதைல்லாம் மன்னரரப்
பார்க்கெச் தென்றீர்கள். மன்னளரா என்ரனப் பார்க்க இங்ளக வந்தார் என்று
தொல்லுஙங்கள்,” எனக் கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் தென்றார்.
கட்டுளரயோளர்
திருமதி மதவி மணிமாைன்
தமிழ்மமாழி ஒருங்கிறணப்பாைர்
நன் சியாவ் மதாடக்கப்பள்ளி
இ த ழ் 3 8
பக்கம் 12
பின்வரும் குறிப்புகளின் துனண பகோண்டு கட்ேத்தினுள் விடுபட்ே எழுத்துகனள
நினைவு பசய்து பசோற்கனளக் கூறு.
இேமிருந்து வல ோக
3. முக்கனிகளுள் மூன்றாவது (2)
4. ளகாவில்களிலும் மாமல்லபுரத்திலும் காணலாம் (4)
5. உளுந்து தானியத்தில் தெய்யப்படும் உணவு. நடுவில் ஓட்ரட இருக்கும். (2)
6. மணமக்கள் திருமணத்தின்ளபாது மாற்றிக்தகாள்வார்கள் (2)
8. கண்ணகியின் கால் நரக (4)
9. மங்காத தமிதழன்று முழங்குவது (3)
11. இது அறிரவயும் நிலரவயும் குறிக்கும் (2)
ட லிருந்து கீழோக
1. பாவாரடளயாடு அணியப்படும் ளமலாரட (3)
2. பல்ளவறு அரறகரைக் தகாண்ட இனிய கூட்டிலிருந்து கிரடப்பது (2)
7. வரளவற்பில் பயன்படுத்தப்படும் வாெரனயான நீர் (4)
10. தமிழ்ப்பாட்டி (2)
கேொழி விளளயொட்டு — 2
1
தா
2
மத
3
றழ
வ
4
சி க
5
வ
6
மா
7
8
சி ம் பு ன்
9
ச கு
10
11
ம றவ ர்
ஆக்கம்
திரு தி இரத்தின ோைோ பரி ளம்
போ த்திட் வளரவு அதிகோரி
போ த்திட் வளரவு ற்றும் ம ம்போட்டுப் பிரிவு
கல்வி அள ச்சு
இ த ழ் 3 8
பக்கம் 13
விள கள்
ப ோழி வினளயோட்டு 1
ப ோழி வினளயோட்டு 2
1. பளட 2. பல் 3. கண் 4. களட
5. ளட 6. ேண் 7. ேண்ளட 8. ேளட
9. நளட 10. பகளட 11. பண்
12. நகல் 13. பகல் 14. கல்
15. நண்பகல்
1. தோவணி 2. டதன், 3. வோனழ,
4. சினலகள், 5. வனே, 6. ோனல,
7. பன்னீர், 8. சிலம்பு, 9. சங்கு,
10. ஔனவ 11. தி
முற்றும்

More Related Content

Similar to April updatedthendral

Thendal august 2015
Thendal august 2015Thendal august 2015
Thendal august 2015
Santhi K
 
தமிழ் மொழிக் கற்பித்தலில் தொடர்புத்துறையும் கணினியும்
தமிழ் மொழிக் கற்பித்தலில் தொடர்புத்துறையும் கணினியும்தமிழ் மொழிக் கற்பித்தலில் தொடர்புத்துறையும் கணினியும்
தமிழ் மொழிக் கற்பித்தலில் தொடர்புத்துறையும் கணினியும்ஜெய்லக்ஷ்மி இராமமூர்த்தி
 
தமிழ் மொழிக் கற்பித்தலில் தொடர்புத்துறையும் கணினியும்
தமிழ் மொழிக் கற்பித்தலில் தொடர்புத்துறையும் கணினியும்தமிழ் மொழிக் கற்பித்தலில் தொடர்புத்துறையும் கணினியும்
தமிழ் மொழிக் கற்பித்தலில் தொடர்புத்துறையும் கணினியும்ஜெய்லக்ஷ்மி இராமமூர்த்தி
 
December updatedthendral 2013
December updatedthendral 2013December updatedthendral 2013
December updatedthendral 2013Santhi K
 
Pppm bahasa tamil sjk thn 3 2014
Pppm bahasa tamil sjk thn 3 2014Pppm bahasa tamil sjk thn 3 2014
Pppm bahasa tamil sjk thn 3 2014
Ramarau Rao
 
Vithi vilaka murai
Vithi vilaka muraiVithi vilaka murai
Vithi vilaka murai
Kamali Krishnan
 
August updatedthendral 2013
August updatedthendral 2013August updatedthendral 2013
August updatedthendral 2013Santhi K
 

Similar to April updatedthendral (9)

Thendal august 2015
Thendal august 2015Thendal august 2015
Thendal august 2015
 
B8 sivapillai
B8 sivapillaiB8 sivapillai
B8 sivapillai
 
தமிழ் மொழிக் கற்பித்தலில் தொடர்புத்துறையும் கணினியும்
தமிழ் மொழிக் கற்பித்தலில் தொடர்புத்துறையும் கணினியும்தமிழ் மொழிக் கற்பித்தலில் தொடர்புத்துறையும் கணினியும்
தமிழ் மொழிக் கற்பித்தலில் தொடர்புத்துறையும் கணினியும்
 
தமிழ் மொழிக் கற்பித்தலில் தொடர்புத்துறையும் கணினியும்
தமிழ் மொழிக் கற்பித்தலில் தொடர்புத்துறையும் கணினியும்தமிழ் மொழிக் கற்பித்தலில் தொடர்புத்துறையும் கணினியும்
தமிழ் மொழிக் கற்பித்தலில் தொடர்புத்துறையும் கணினியும்
 
2012new 120819005523-phpapp02
2012new 120819005523-phpapp022012new 120819005523-phpapp02
2012new 120819005523-phpapp02
 
December updatedthendral 2013
December updatedthendral 2013December updatedthendral 2013
December updatedthendral 2013
 
Pppm bahasa tamil sjk thn 3 2014
Pppm bahasa tamil sjk thn 3 2014Pppm bahasa tamil sjk thn 3 2014
Pppm bahasa tamil sjk thn 3 2014
 
Vithi vilaka murai
Vithi vilaka muraiVithi vilaka murai
Vithi vilaka murai
 
August updatedthendral 2013
August updatedthendral 2013August updatedthendral 2013
August updatedthendral 2013
 

More from Santhi K

Wrps newsletter issue 3 2020
Wrps newsletter issue 3 2020Wrps newsletter issue 3 2020
Wrps newsletter issue 3 2020
Santhi K
 
Wrps newsletter issue 2 2020
Wrps newsletter issue 2 2020Wrps newsletter issue 2 2020
Wrps newsletter issue 2 2020
Santhi K
 
The horizon issue 1 (nov 2019 feb 2020) hi res
The horizon issue 1 (nov 2019   feb 2020) hi resThe horizon issue 1 (nov 2019   feb 2020) hi res
The horizon issue 1 (nov 2019 feb 2020) hi res
Santhi K
 
Student leadership website leap programme
Student leadership website leap programmeStudent leadership website leap programme
Student leadership website leap programme
Santhi K
 
Student leadership website general description
Student leadership website general descriptionStudent leadership website general description
Student leadership website general description
Santhi K
 
Horizon issue 1 2017
Horizon issue 1 2017Horizon issue 1 2017
Horizon issue 1 2017
Santhi K
 
April updatedthendal 2015
April updatedthendal 2015April updatedthendal 2015
April updatedthendal 2015
Santhi K
 
Pdf horizon issue 1
Pdf horizon issue 1Pdf horizon issue 1
Pdf horizon issue 1
Santhi K
 
Thendral december 2014
Thendral december 2014Thendral december 2014
Thendral december 2014
Santhi K
 
Thendral december 2014
Thendral december 2014Thendral december 2014
Thendral december 2014
Santhi K
 
August updatedthendral 2014
August updatedthendral 2014August updatedthendral 2014
August updatedthendral 2014Santhi K
 
April updatedthendral 2014
April updatedthendral 2014April updatedthendral 2014
April updatedthendral 2014Santhi K
 
April updatedthendral 2014
April updatedthendral 2014April updatedthendral 2014
April updatedthendral 2014
Santhi K
 
April updatedthendral 2014
April updatedthendral 2014April updatedthendral 2014
April updatedthendral 2014Santhi K
 
Pari ilakkiyam
Pari ilakkiyamPari ilakkiyam
Pari ilakkiyamSanthi K
 
Pari ilakkiyam
Pari ilakkiyamPari ilakkiyam
Pari ilakkiyam
Santhi K
 
Integration into i ms final_p3 p4_printing copy
Integration into i ms final_p3 p4_printing copyIntegration into i ms final_p3 p4_printing copy
Integration into i ms final_p3 p4_printing copySanthi K
 
Quality item setting slides final edited for uploading
Quality item setting slides final edited for uploadingQuality item setting slides final edited for uploading
Quality item setting slides final edited for uploadingSanthi K
 
March updatedthendral 2013
March updatedthendral 2013March updatedthendral 2013
March updatedthendral 2013
Santhi K
 
Thendral septemberissuev8 updated (3)
Thendral septemberissuev8 updated (3)Thendral septemberissuev8 updated (3)
Thendral septemberissuev8 updated (3)Santhi K
 

More from Santhi K (20)

Wrps newsletter issue 3 2020
Wrps newsletter issue 3 2020Wrps newsletter issue 3 2020
Wrps newsletter issue 3 2020
 
Wrps newsletter issue 2 2020
Wrps newsletter issue 2 2020Wrps newsletter issue 2 2020
Wrps newsletter issue 2 2020
 
The horizon issue 1 (nov 2019 feb 2020) hi res
The horizon issue 1 (nov 2019   feb 2020) hi resThe horizon issue 1 (nov 2019   feb 2020) hi res
The horizon issue 1 (nov 2019 feb 2020) hi res
 
Student leadership website leap programme
Student leadership website leap programmeStudent leadership website leap programme
Student leadership website leap programme
 
Student leadership website general description
Student leadership website general descriptionStudent leadership website general description
Student leadership website general description
 
Horizon issue 1 2017
Horizon issue 1 2017Horizon issue 1 2017
Horizon issue 1 2017
 
April updatedthendal 2015
April updatedthendal 2015April updatedthendal 2015
April updatedthendal 2015
 
Pdf horizon issue 1
Pdf horizon issue 1Pdf horizon issue 1
Pdf horizon issue 1
 
Thendral december 2014
Thendral december 2014Thendral december 2014
Thendral december 2014
 
Thendral december 2014
Thendral december 2014Thendral december 2014
Thendral december 2014
 
August updatedthendral 2014
August updatedthendral 2014August updatedthendral 2014
August updatedthendral 2014
 
April updatedthendral 2014
April updatedthendral 2014April updatedthendral 2014
April updatedthendral 2014
 
April updatedthendral 2014
April updatedthendral 2014April updatedthendral 2014
April updatedthendral 2014
 
April updatedthendral 2014
April updatedthendral 2014April updatedthendral 2014
April updatedthendral 2014
 
Pari ilakkiyam
Pari ilakkiyamPari ilakkiyam
Pari ilakkiyam
 
Pari ilakkiyam
Pari ilakkiyamPari ilakkiyam
Pari ilakkiyam
 
Integration into i ms final_p3 p4_printing copy
Integration into i ms final_p3 p4_printing copyIntegration into i ms final_p3 p4_printing copy
Integration into i ms final_p3 p4_printing copy
 
Quality item setting slides final edited for uploading
Quality item setting slides final edited for uploadingQuality item setting slides final edited for uploading
Quality item setting slides final edited for uploading
 
March updatedthendral 2013
March updatedthendral 2013March updatedthendral 2013
March updatedthendral 2013
 
Thendral septemberissuev8 updated (3)
Thendral septemberissuev8 updated (3)Thendral septemberissuev8 updated (3)
Thendral septemberissuev8 updated (3)
 

April updatedthendral

  • 1. வணக்கம், ஆசிரியர்களுக்கு எங்களின் இதயங்கனிந்த வாழ்த்துகள். ததன்றல் இதழுக்கு நீங்கள் ததாடர்ந்து ஆதரவு வழங்கி வருவதற்கு எங்களின் நன்றி. இந்த இதழில் கற்றல் கற்பித்தல் ததாடர்பான சில கட்டுரரகரையும் பல சுரவயான தகவல்கரையும் இரணத்துள்ளைாம். அவற்ரற நீங்கள் படித்து மகிழலாம். இதழில் இடம்தபற்றிருக்கும் கட்டுரரகரைப் பற்றிய கருத்துகரை நாங்கள் வரளவற்கிளறாம். கருத்துகரை எடியுமால் 2.0-இல் நீங்கள் பதிவு தெய்யலாம். அன்புடன், ததன்றல் தெய்திக்குழு. இ த ழ் 3 8ஏ ப் ர ல் 2 0 1 4
  • 2. இ ந் த இ த ழி ல் எட்ம ோம ோவில் தமிழ் ‘எட்ம ோம ோவில்’ தமிழ் ம ோழித்திறன் வளர்ச்சிக்குச் மெய்தித்தோள் ம ோழி விளளயோட்டு — 1 போ த்திட் வளரவு ற்றும் ம ம்போட்டுப் பிரிவில் இனிய அனுபவம் ம ோழி விளளயோட்டு — 2 இ த ழ் 3 8 ஏ ப் ர ல் 2 0 1 4 பக்கம் 2 இன்றைய சூழலில் மாணவர்களுக்குத் தமிழ்மமாழிறயச் சுறவப்படக் கற்பிக்கத் தமிழ்மமாழி ஆசிரியர்கள் பற்பல உத்திகறை மமற்மகாண்டு வருகின்ைனர். அவற்றுள் தகவல் மதாழில்நுட்பம் ஒரு மபரும் பங்றக வகிக்கின்ைது. இன்றைய மாணவர்கள் தகவல் மதாழில்நுட்பத்மதாடு ஒன்றியவர்கள். தகவல் மதாழில்நுட்பத்றதக் கருவியாகப் பயன்படுத்தும் மபாது, கற்பித்தல் ஆர்வமூட்டும் சூழலில் நிகழ்கிைது. நம் மாணவர்கறை 21-ஆம் நூற்ைாண்டுத் திைன்கள் உறடயவர்கைாக உருவாக்குவதற்குத் தகவல் மதாழில்நுட்பம் மபரிதும் உதவுகிைது. இறணயத்தில் இலவசமாகக் கிறடக்கும் பலதரப்பட்ட கருவிகறை நாம் தமிழ்மமாழி கற்ைல் கற்பித்தலுக்குப் பயன்படுத்தினால், அது நம் கற்பித்தலுக்குச் கூடுதல் வைம் மசர்க்கும். இறணயத்தைத்தில் கற்ைல் கற்பித்தறல மமம்படுத்துவதற்காகமவ சில கருவிகள் இருக்கின்ைன. அவற்றில் ஒன்றுதான் ‘எட்மமாமடா’ என்னும் இறணயத்தைம். E d m o d o என்னும் இறணயத்தைத்தின் வாயிலாக மாணவர்களிறடமய உடனிறணந்து கற்ைறலயும், சுய முறனப்புடன் கற்ைறலயும் ஆசிரியர்கைால் ஊக்குவிக்க முடியும்.
  • 3. பள்ளி மாணவர்களிறடமய சுய முறனப்புடன் கற்ைறலயும் ஒருங்கிறணந்து கற்ைறலயும் தமிழ்மமாழிப் பாடத்தில் ஊக்குவிக்கமவ ‘எட்மமாமடா’ மதாடக்கநிறல நான்காம் வகுப்பு மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. மமலும், தமிழ்மமாழிறய மாணவர்கள் ஆர்வத்துடன் கற்றுக்மகாள்ை மவண்டும் என்பதற்கும் நாங்கள் இந்த இறணயத்தைத்றதப் பயன்படுத்திமனாம். முக நூல் (‘ F a c e b o o k ’ ) என்னும் இறணயத்தைத்றதப் மபான்று மசயல்படுவதுதான் எட்மமாமடா. ஆனால், இது ஆசிரியரின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதால், கற்ைல் கற்பித்தலுக்கு இத்தைம் ஏதுவாக அறமகிைது. கற்ைல் கற்பித்தலுக்குத் மதறவயான பல கருவிகள் இந்த இறணயத்தைத்தில் உள்ைன. ம ோழித்திைன்கைாகிய படித்தல், மபசுதல், எழுதுதல் ஆகியவற்றில் மாணவர்கறை ஆர்வத்துடன் ஈடுபடுத்த இந்த இறணயத்தைம் வழிவகுக்கிைது. எட்மமாமடாவில் மாணவர்கள் தங்கள் கருத்துகறையும் உடனுக்குடன் பகிர்ந்துமகாள்ைலாம். மாணவர்கள், படித்தல் நடவடிக்றககறை எட்மமாமடாவில் மசய்யும்மபாது, அவர்கைால், வாசித்தறலச் சுய மதிப்பீடு மசய்ய முடிகிைது. அமத மநரத்தில் தங்கள் நண்பர்களுறடய வாசித்தறலயும் அவர்கைால் மதிப்பீடு மசய்ய முடிகிைது. இதனால் அவர்களின் மதிப்பீடு மசய்யும் திைன் வைர்கிைது. ஆசிரியரின் தூண்டுதமலா மபற்மைாரின் தூண்டுதமலா இன்றி மாணவர்கள், தங்கள் வாசித்தல் திைறன மமம்படுத்த பல முறை பயற்சி மசய்து அதறனச் சக மாணவர்கமைாடு பகிர்ந்துமகாள்கின்ைனர். இதன் மூலம் மாணவர்கள் சுயமாக முறனந்து கற்கிைார்கள். ஆசிரியர் பதிமவற்ைம் மசய்யும் சில படக்காட்சிகறைமயாட்டித் தங்கள் கருத்துகறைத் மதரிவித்தல், தங்கள் நண்பர்களின் கருத்துகறைப் படித்துத் தங்கள் கருத்துகறைக் கூறுதல், ஆசிரியர் பதிமவற்ைம் மசய்யும் குறிப்புகறைக் மகாண்டு சுயமாகப் பயிற்சித்தாள்கறைச் மசய்தல், மபான்ை நடவடிக்றககறையும் மாணவர்கள் எட்மமாமடாவில் ஆர்வத்துடன் மசய்கின்ைனர். மாணவர்கள், குழு மவறலறயத் திட்டமிட்டுச் மசய்வதற்கும், ஒருவருடன் ஒருவர் கருத்துகறைப் பரிமாறிக்மகாள்வதற்கும் எட்மமாமடாவில் பல வசதிகள் உள்ைன. ஆகமவ, மாணவர்கறைக் கூடிக்கற்ைலிலும் ஈடுபடுத்த இது வழிவகுக்கிைது. இ த ழ் 3 8 பக்கம் 3 மநாக்கம் ஈடேறிய லட்சியம் சிறுவன் ஒருவன் தான் படித்துக்தகாண்டிருந்தளபாது மருந்துக்கரட ஒன்றில் பகுதி ளநர ளவரல தெய்துதகாண்டிருந்தான். அவனுரடய எண்ணம் முழுவதும் தான் ஒரு விமானியாக ளவண்டும் என்பதிளலளய மூழ்கியிருந்தது. அதற்காகக் கிரடக்கும் ெம்பைப் பணம் முழுவரதயும் விமானம் ஓட்டும் பயிற்சிக்காகவும் விமானப் பயிற்சிக்கான விவரங்கரைச் ளெகரிக்கவுளம தெலவிட்டான். அவனது முயற்சி வீண்ளபாகவில்ரல. விமானம் ஒட்டுவதற்கான உரிமம் தபற முயன்ற அவனது லட்சியம் பதினாறாவது வயதில் ஈளடறியது. அந்தச் சிறுவன் ளவறு யாருமல்ல. நிலவில் முதல் காலடி பதித்த நீல் ஆர்ம்ஸ்ட்ராங்க்தான் அவர். எட்ட ோடேோவின் பயன்போடு
  • 4. வகுப்பில் பாடங்கறைச் மசய்வறதவிட ‘எட்மமாமடாவில்’ பாடங்கறைச் மசய்யும்மபாது அதிக உற்சாகத்துடன் மசய்கின்ைனர். மபசுதல், வாசித்தல், ஆகிய திைன்களில் மாணவர்களின் முன்மனற்ைத்றதக் கண்காணிக்க ‘எட்மமாமடா’ துறணபுரிந்துள்ைது. ோணவர்கள் ‘எட்மமாமடாவில்’ மசய்யும் வாசித்தல் பயிற்சிகறை ஆசிரியர் மட்டுமின்றி சக மாணவர்களும் மதிப்பீடு மசய்யலாம்; தங்கள் கருத்துகறைக் கூைலாம். மாணவர்கள் வாசித்தலில் மசய்யும் உச்சரிப்புப் பிறழகறை உடனுக்குடன் இதில் திருத்த முடிகின்ைது. மமலும், மாணவர்கள், தங்கள் சக மாணவர்களின் வாசித்தறலக் மகட்டு மமலும் சிைப்பாக வாசிக்க முறனகிைார்கள். வகுப்பின் முன் வந்து மபசத் தயங்கும் மாணவர்கள் எந்தத் தயக்கமும் இன்றி ‘எட்மமாமடாவில்’ தங்கள் கருத்துகறைப் பகிர்ந்து மகாள்கிைார்கள். ‘எட்மமாமடாவில்’ தங்கள் கருத்துகறைப் பகிர்ந்துமகாள்வமதாடு மாணவர்கள் தங்கள் சக மாணவர்களின் கருத்றதயும் மகட்டுப் பயன் மபறுகிைார்கள். மாணவர்கள் தங்கள் மபசுதறலச் சுய மதிப்பீடு மசய்வமதாடு தங்கள் நண்பர்களுறடய மபசுதறலயும் மதிப்பீடு மசய்கின்ைார்கள். ஆறகயால், மாணவர்கைால் ஒருங்கிறணந்து கற்க முடிந்தது. அமதாடு, எழுதச் சிரமப்படும் மாணவர்கள் மபச்சுவழி அவர்களின் கருத்துகறைச் சுலபமாக மவளிப்படுத்துகின்ைனர். இ த ழ் 3 8 பக்கம் 4 சோதனைப் பபண்  பண்ரடய நாட்களில் ஒலிம்பிக்ஸ் ளபாட்டிரயப் பார்க்கப் தபண்களுக்கு அனுமதியில்ரல.  1900-ஆம் ஆண்டு நரடதபற்ற ளபாட்டியில்தான் முதன்முரறயாக 19 வீராங்கரனகள் பங்ளகற்றனர்.  ஒலிம்பிக் விரையாட்டுப் ளபாட்டியில் ொம்பியன் பட்டம் தபற்ற முதல் தபண்மணி பிரிட்டன் நாட்ரடச் ளெர்ந்த ‘ொர்லட் கூப்பர்’ என்பவராவார். வாசித்தல் தகவல் துளி  ஒலிப்பெருக்கியைக் கண்டுபிடித்தவர் — ப ொரேஸ் ஷொர்ட்  குளிர்சொதன அயைப்யெக் கண்டு பிடித்தவர் — ரகரிைர்  இைந்திேத் துப்ெொக்கியைக் கண்டுபிடித்தவர் — ரேம்ஸ் ெக்கிள்  ரெனொயவக் கண்டுபிடித்தவர் — லூயிஸ் ரே. வொட்டர்ரைன்  ரைொட்டொர் யசக்கியைக் கண்டுபிடித்தவர் - ஜி. படய்ைலர்  தீப்பெட்டியைக் கண்டுபிடித்தவர் — ரவண்ட்ஸ் டொர்ம் மாணவர்கள் அறடந்த நன்றமகள் மபசுதல்
  • 5. ‘இதன் மூலம் மாணவர்களிறடமய ஒருங்கிறணந்து கற்ைல் நிகழ்கிைது. இந்த ஒருங்கிறணந்து கற்ைல் அவர்கறைச் சுய கற்ைலுக்கு இட்டுச் மசல்கிைது. ஆகமவ, மாணவர்கள் தங்கள் கற்ைலுக்குத் தாமம மபாறுப்மபற்றுக்மகாள்கிைார்கள். நோன்கு அடிப்பறட மமாழித்திைன்களிலும் மாணவர்கறை ஈடுபடுத்த இந்த ஓர் இறணயத்தைமம மபாதுமானதாக அறமகிைது. மமாழித்திைன்கமைாடு 21-ஆம் நூற்ைாண்டுத் திைன்கறையும் மாணவர்களுக்குக் கற்பிக்க ‘எட்மமாமடா’ ஒரு சிைந்த இறணயத்தைமாக அறமகிைது. இ த ழ் 3 8 பக்கம் 5 ‘எட்மமாமடாவில்’ எழுத்து மவறலகறைச் மசய்யும்மபாது ஆழ்ந்த ஈடுபாடுடன் கூடிய கற்ைலில் மாணவர்கள் ஈடுபடுகிைார்கள். அவர்கள் ‘எட்மமாமடாவில்’ மசய்யும் எழுத்து மவறல மாணவர்களுக்குள் கருத்துப் பரிமாற்ைத்றத ஊக்குவிக்கிைது. இதன் மூலம் மாணவர்களின் சிந்தித்தல் ஆற்ைலும் மமம்படுகிைது. அமதாடு சுயமாக எழுதும் எழுத்துத் திைன்கறை மமம்படுத்துவதற்கும் மாணவர்கள் ‘எட்மமாமடாவின்’ வாயிலாகக் கற்றுக்மகாண்டார்கள். ‘எட்மமாமடாவில்’ மாணவர்களுக்கு அளிக்கப்படும் எழுத்துப் பணிகளின் மூலம் அவர்கள் தட்டச்சு மசய்வதில் முன்மனற்ைம் கண்டுள்ைனர். எட்மமாமடாவில்’ மாணவர்கள் பாடங்கறைச் மசய்யும்மபாது ஆசிரியர் ஒரு மநறியாைராக இருந்து அவர்களுக்கு வழிகாட்டுகிைார். எழுதுதல் முடிவுனை அறிமவோ ோ!  முதரலகளின் அடிவயிற்றுப் பகுதியில் உள்ை ளதால் மிகவும் உறுதி வாய்ந்தது. இந்தத் ளதாரலக்தகாண்டு துப்பாக்கிக் குண்டுகள் துரைக்காத உரடகள் தயாரிக்கலாம்.  முதரலகளின் கண்களில் உள்ை உப்பின் அைவு அதிகரித்துவிட்டால் கண்களிலிருந்து தண்ணீர் தவளிளயறும். இரத முதரலக் கண்ணீர் என்று அரழக்கின்றனர். கட்டுளரயோளர் திருவோட்டி ரிஸ்வோனோ ஃபூஹூவோ மதோ க்கப்பள்ளி
  • 6. இ த ழ் 3 8 பக்கம் 6 மெங்காங் உயர்நிறலப்பள்ளி உயர்நிறல மூன்றில் பயிலும் மாணவர்கள் அறனவரும் ஒவ்மவாரு வியாழக்கிழறமறய எதிர்ப்பார்த்துக் காத்திருப்பார்கள். அன்று தவைாமல் அவர்கள் கரங்களில் தமிழ் முரசு மசய்தித்தாள் தவழும். அந்தத் தமிழ்முரசு மசய்தித்தாள் வாயிலாக மாணவர்களின் மசால்வைத்றதப் மபருக்குவது, மபசும் ஆற்ைறலயும் வைர்ப்பது ஆகியவற்றை நான் என்னுறடய மநாக்கங்கைாகக் மகாண்டிருந்மதன். அதற்காக ஒவ்மவாரு வாரமும் வியாழக்கிழறமயன்று நாற்பந்றதந்து நிமிடங்கறை ஒதுக்கிமனன். ோணவர்கள் தமிழ்ப்பாட வகுப்பிற்கு வந்ததும் மசய்தித்தாளில் உள்ை நாட்டு நடப்புகறைப் பற்றிய மசய்திகறை ஆசிரியரின் உதவிமயாடு அறடயாைம் காண்பர். பின்னர், அறடயாைம் கண்ட மசய்திகறை 10 நிமிடங்கள் மமௌனமாகப் படிப்பார்கள். அதற்குப் பின் ஒவ்மவாரு குழுவிற்கும் தரப்பட்டுள்ை ஒரு பலறகயில் (Pin board)) வண்ண ஒட்டுத்தாள்களில் மசய்தித்தாளில் படித்த மசய்திகறைச் சுருக்கமாக வண்ண ஒட்டுத்தாள்களில் எழுதி ஒட்டுவார்கள். இந்த உத்திறய ‘Paper Talk’ என்று அறழப்பார்கள். உள்ைத்து உணர்வுகறை வாய்திைந்து மபசுவதற்கு முன்மப ஒட்டுத்தாள்கள்வழி மதரிவிக்கும் உத்தி இது. மசய்தியானது முடிந்தவறர நாட்டு நடப்றபப் பற்றியதாகமவ இருக்கும். பின்னர், குழுவில் உள்ை ஒவ்மவாருவரும் அறனவருறடய கருத்துகறையும் படிப்பர். படித்த மசய்திகறை அறனவரும் கலந்துறரயாடிய பின்னர் மசய்திகறைத் மதாகுத்துக் குழுவின் கருத்தாகப் பலறகயில் எழுதுவர். பிைகு, ஒவ்மவாரு குழுவிலிருந்து ஒருவர் வகுப்பினரிறடமய கருத்துகறைப் பகிர்ந்துமகாள்வார். அறதமயாட்டிய கருத்துப்பரிமாற்ைம் மாணவர்களிறடமய நறடமபறும். இதில் ‘See think Wonder’ என்ை அணுகுமுறைறயப் பின்பற்றிமய கருத்துகறை ஆழமாக மயாசித்து, பரிசீலித்துப் பின்பு பலறகயில் எழுதுகிைார்கள். அறனத்துக் குழுக்களின் தகவல் பலறககள் வகுப்பில் ஒரு வாரத்திற்கு றவக்கப்பட்டிருக்கும். ஆர்வாட் (Harvard) உருவாக்கிய Visible thinking என்னும் உத்திமுறையில் கற்ை தகவல்கறைக் கண் பார்க்கும் இடத்தில் றவக்கும்மபாது அறவ படிப்பவர் உள்ைத்தில் நிறலத்து நிற்கும். மமாழித்திைன் வைர்ச்சிக்குச் மசய்தித்தாள் அறிமுகம் அணுகுமுனை
  • 7. அடுத்ததாக, மாணவர்கள் மசய்தித்தாளில் படித்த மசய்தியிலிருந்து மதர்ந்மதடுத்த 10 அருஞ்மசாற்கறை ஆசிரியர் மவண்பலறகயில் எழுதுவார். ஒவ்மவாரு குழுவும் தங்களின் றகத்மதாறலமபசியில் ஏற்கனமவ download மசய்யப்பட்ட Tamil diction- ary App மூலமாக அருஞ்மசாற்களின் தமிழ் மற்றும் ஆங்கிலப் மபாருறைக் கண்டுபிடித்து அந்தச் மசாற்கறை எழுதுவர். இந்த நாட்டுச் சூழலில் மட்டுமம பயன்படுத்தப்படும் சில மசாற்கள் அருஞ்மசாற்களில் இடம்மபற்றிருந்தால் மபாருறைக் கண்டறிவதில் சிரமம் ஏற்படும். அப்படிப்பட்ட சூழலில் ஆசிரியர் மாணவர்களுக்கு உதவுவார். சரியான தமிழ் மற்றும் ஆங்கிலப் மபாருறை அறியும் மாணவர்கள் அந்தச் மசாற்கறைத் தங்களின் அன்ைாட உறரயாடல்களுக்கும் எழுத்துப் பறடப்புகளுக்கும் பயன்படுத்தத் மதாடங்கியமபாது ஆசிரியரிடம் மபருமகிழ்ச்சிறயக் காணமுடிந்தது. எனமவ, ஒவ்மவாரு வாரமும் புதிய மசாற்கறை அறியும்மபாது அவர்களின் மசால்வைம் மபருகுகிைது. மசய்தித்தாறைக் மகாண்டு நடவடிக்றககளில் ஈடுபடும் மாணவர்களின் தமிழ்ப்பறடப்புகளில் மசால்லும் மபாருளும் றகமகாத்துக்மகாண்டு களிநடனம் புரிவறதக் காண முடிகிைது. எ டு Ez Link card- பயண அட்றட Senior citizen card – மூத்த குடிமக்கள் சலுறக அட்றட Community centre - சமூக மன்ைம் இ த ழ் 3 8 பக்கம் 7 பசோல்வளப் பபருக்கம் கட்டுளரயோளர் மெல்வி களைவோணி மெங் கோங் உயர்நிளைப்பள்ளி
  • 8. 9 கட்டங்களிலும் ககொடுக்கப்பட்டுள்ள எழுத்துகளள எப்படியும் பயன்படுத்தலொம். ஆனொல், குளைந்தது 15 தமிழ்ச் க ொற்களளயொவது கண்டு பிடிக்க வவண்டும். அதற்குவேல் கண்டு பிடித்தொல், நீங்கள் கேொழிப்புலளே மிக்கவர். இ த ழ் 3 8 பக்கம் 8 ஆக்கம் திரு மகோ கிருஷ்ணமூர்த்தி போ த்திட் வளம ம்போட்டு அதிகோரி தமிழ்ம ோழிப் பகுதி போ த்திட் வளரவு ற்றும் ம ம்போட்டுப் பிரிவு கல்வி அள ச்சு கேொழி விளளயொட்டு —1 வொர்த்ளத விளளயொட்டு ல் ம ந ண் த்க ப டை ச கண்ேறிந்த பசோற்கனள எழுது: ________________________ ________________________ ________________________ ________________________ ________________________ ________________________ ________________________ _________________________ _________________________ _________________________ _________________________ _________________________ _________________________ _________________________ _________________________
  • 9. பணி மமம்பாட்டுப் பயிற்சிக்காகச் மசன்ை ஆண்டு கல்வி அறமச்சின் தமிழ்ப் பாடத்திட்ட வறரவு மற்றும் மமம்பாட்டுப் பிரிவு தமிழ்மமாழிப் பகுதியில் உள்ை அதிகாரிகளுடன் இறணந்து பணியாற்றும் அரிய வாய்ப்பு எனக்குக் கிட்டியது. என்னுறடய அந்தப் பணிமமம்பாட்டுப் பயிற்சி எனது கற்ைல் கற்பித்தல் மமம்பாட்டிற்குப் பயனுள்ை ஒன்ைாக அறமயும் என்ை என் எதிர்பார்ப்பு உண்றமயாயிற்று. அங்கிருந்தது மூன்மை வாரங்கள்தான் எனினும், நான் கற்றுக்மகாண்டறவ ஏராைம். நோன் பணியில் மசர்ந்த மநரம் பண்டிறகக் காலமாக இருந்ததால் தீபாவளிப் பணிக்குழுவுடன் மசர்ந்து தீபாவளிக் மகாண்டாட்டத்தின் தயாரிப்பு மவறலகளில் பங்மகடுக்கும் வாய்ப்பு எனக்குக் கிறடத்தது. இந்த நடவடிக்றக தாய்மமாழிப் பிரிவில் உள்ை மலாய், சீன அதிகாரிகமைாடு நம் தமிழ்ப்பிரிவினரும் ஒன்றிறணந்து மகாண்டாடி மகிழ ஏற்பாடு மசய்யப்பட்ட ஒன்று. இது தாய்மமாழிக் குழுவில் இருக்கும் பிைமமாழி அதிகாரிகளுடன் ஓர் இனிய நட்றப ஏற்படுத்திக்மகாள்ை மபரிதும் உதவியது. இந்த நடவடிக்றகயின்வழி இந்தியப் பண்பாட்டில் உள்ை பல்மவறு நம்பிக்றககள், பழக்க வழக்கங்கள், பண்பாட்டுக் கூறுகள் ஆகியவற்றைப் பற்றி நான் அதுவறர அறிந்திடாத பல நுணுக்கமான மசய்திகறைத் மதரிந்துமகாண்மடன். பாலர் பள்ளிகளுக்கான பாட வைங்கறைத் தயாரிக்கும் குழுவினரிடமிருந்து சிறுவர் கறதநூல் எழுதும்மபாது கருத்திற்மகாள்ைமவண்டிய அம்சங்கள், அதிலுள்ை மவவ்மவறு படிநிறலகள் ஆகியவற்றைத் மதரிந்துமகாண்மடன். ஒரு கறத நூல் உருவாக்கத்தில் இவ்வைவு மவறலகள் உள்ைனவா என்று இ த ழ் 3 8 பக்கம் 9 பாடத்திட்ட வறரவு மற்றும் மமம்பாட்டுப் பிரிவில் இனிய அனுபவம் முன்னுனை கற்கும் வோய்ப்பு கறத நூல் உருவாக்கம்
  • 10. மறலத்துப் மபாமனன். என் பங்கிற்குக் கறத நூலுக்காக மூன்று கறதகறை உருவாக்கிக் மகாடுத்தறத எண்ணி மகிழ்கிமைன். இவற்றை எழுதும்மபாது எனக்கு ஏற்பட்ட ஐயங்கறைப் பாடத்திட்ட வறரவுப் பிரிவின் அதிகாரிகள் தக்க விைக்கங்களுடன் மதளிவுப்படுத்தினார்கள். மமலும், i M T L என்னும் இருவழித்மதாடர்புத் தைத்தில் வைங்கறை உருவாக்கி அவற்றை மமமலற்றுவதில் உள்ை படிநிறலகறை அதற்குப் மபாறுப்மபற்கும் அதிகாரிகளிடமிருந்து கற்றுக் மகாண்மடன். ஊக்கக்கூறுகறைக் மகாடுத்து அதறனமயாட்டி மவவ்மவறு மமாழித்திைன்கறை வைர்க்கக்கூடிய பணிகறை உருவாக்கும் திைறனப் மபற்மைன். இதறனப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஓரைவுக்குக் கற்றுக்மகாடுக்கும் தன்னம்பிக்றகப் மபற்ைதில் மபருமகிழ்ச்சி அறடந்தமதன். மதாடக்கநிறல முதலாம் வகுப்புக்கான புதிய பாடநூல் பயிற்சிநூல் வைங்கறைத் தயாரிக்கும் குழுவினரின் மதிப்பீட்டுக் கூட்டத்தில் கலந்துமகாள்ளும் வாய்ப்பு கிறடத்தறத மிக அரிய ஒன்ைாக நான் கருதுகிமைன். இக்கூட்டத்தில் பாடத்திட்ட வறரவுப்பிரிவு இ த ழ் 3 8 பக்கம் 10 iMTL பணி உருவோக்கம் கட்ள விரல் ல்யுத்தம் உலகின் புகழ்தபற்ற பல விரையாட்டுகளின் பிறப்பிடம் இங்கிலாந்து. அந்த நாடு கண்டுபிடித்த பல்ளவறு விரையாட்டுகளில் ளவறு எத்தரனளயா நாடுகள் தவற்றி தபறுகின்றன. ஜார்ஜ் பர்கீஸ் என்பவர் 1970-இல் உலகுக்கு அறிமுகப்படுத்திய ஒரு விரையாட்டு கட்ரடவிரல் மல்யுத்தம். இரு ளபாட்டியாைர்கள் எதிதரதிளர அமர்ந்து ஒரு காலால், கால் கட்ரட விரரல வீழ்த்தி தவல்லளவண்டும். இந்த விரையாட்டிலாவது இங்கிலாந்ளத ததாடர்ந்து தவற்றிதபறளவண்டும் என்ற அவரது கனவு நனவாகிக்தகாண்டிருக்கிறது. ஆலன் நாஷ் என்ற இங்கிலாந்து வீரளர ததாடர்ந்து பல ஆண்டுகைாக அந்த விரையாட்டில் தவற்றியாைராக உள்ைார்.
  • 11. அதிகாரிகள் தங்களுக்கு வழங்கப்பட்ட மதாகுதிகளுக்காக உருவாக்கிய வைங்கறை ஒட்டி மதிப்பீடு மசய்யப்பட்டது. இதில் நான் மபற்ை அனுபவம் பள்ளிகளில் கிறடக்கக்கூடிய ஒன்ைல்ல. பல சந்மதகங்கறைக் மகட்டுத் மதளிவு மபற்றுக்மகாண்டமதாடு என் மனதில்மதான்றிய சில கருத்துகறையும் பகிர்ந்துமகாண்மடன். இந்த அனுபவம் நான் என் மாணவர்களுக்காகச் மசாந்த வைங்கறைத் தயாரிக்கும்மபாது எனக்குப் மபரிதும் உறுதுறணயாக இருக்கும் என்பதில் ஐயமில்றல. மபரும்பாலும் அறனத்து அதிகாரிகளுடனும் பணியாற்றும் சந்தர்ப்பம் எனக்குக் கிறடத்தது. என் கற்ைல் பயணம் இனிதாக அறமய அவர்கள் பல வழிகளில் எனக்கு உதவினர். சற்றும் முகஞ்சுளிக்காமல் எனக்குத் மதறவயான உதவிகறைச் மசய்தனர். அவர்களுறடய மவறலகறை ஒத்தி றவத்துவிட்டு என் சந்மதகங்கறைக் கறைந்தனர். நட்மபாடு பழகினர், வழிகாட்டினர். என்றன அவர்கமைாடு மவறல மசய்யும் ஒருவராக நிறனத்துப் பழகினர். என் பணியிறடப் பயிற்சிறயப் பயனுள்ை வழியில் கழித்தறத எண்ணி மகிழ்ச்சி அறடகிமைன். நான் மபற்ை இந்த அரிய அனுபவத்றத மற்ை தமிழ் ஆசிரியர்களும் மபற்றுப் பயன்மபைமவண்டும் என்று நான் விரும்புகிமைன். இ த ழ் 3 8 பக்கம் 11 கேன யில் கண்ணோயிரு! இங்கிலாந்து மன்னர் மூன்றாம் ஜார்ஜ் ஒரு முரற மாறுளவடத்தில் கிராமங்கரைச் சுற்றிப் பார்க்கச் தென்றார். அப்ளபாது வயலில் ஒரு தபண் மட்டும் ளவரல தெய்துதகாண்டிருந்தார். மன்னர் அப்தபண்ணிடம், “உன்ளனாடு ளவரல தெய்த மற்றவர்கதைல்லாம் எங்ளக?” என்றார். அந்தப் தபண், “அவர்கள் எல்லாம் மன்னரரப் பார்க்கப் ளபாயிருக்கிறார்கள்,” என்று கூறினார். அப்படியானால், “நீங்கள் மட்டும் ஏன் ளபாகவில்ரல?” என்று மன்னர் ளகட்டார். அதற்கு அந்தப்தபண், “மன்னரரப் பார்ப்பதற்காக ஒரு நாள் கூலிரய இழக்கும் அைவிற்கு நான் முட்டாள் இல்ரல. எனக்கு ஐந்து குழந்ரதகள். அவர்கரைக் காப்பாற்றளவண்டும். அதனால்தான் ளபாகவில்ரல,” என்றார். மன்னர் அந்தப் தபண்ணின் ரகயில் சில நூறு பவுண்டு பணத்ரதக் தகாடுத்துவிட்டு, “உங்கைது ளதாழிகளிடம், நீஙங்கதைல்லாம் மன்னரரப் பார்க்கெச் தென்றீர்கள். மன்னளரா என்ரனப் பார்க்க இங்ளக வந்தார் என்று தொல்லுஙங்கள்,” எனக் கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் தென்றார். கட்டுளரயோளர் திருமதி மதவி மணிமாைன் தமிழ்மமாழி ஒருங்கிறணப்பாைர் நன் சியாவ் மதாடக்கப்பள்ளி
  • 12. இ த ழ் 3 8 பக்கம் 12 பின்வரும் குறிப்புகளின் துனண பகோண்டு கட்ேத்தினுள் விடுபட்ே எழுத்துகனள நினைவு பசய்து பசோற்கனளக் கூறு. இேமிருந்து வல ோக 3. முக்கனிகளுள் மூன்றாவது (2) 4. ளகாவில்களிலும் மாமல்லபுரத்திலும் காணலாம் (4) 5. உளுந்து தானியத்தில் தெய்யப்படும் உணவு. நடுவில் ஓட்ரட இருக்கும். (2) 6. மணமக்கள் திருமணத்தின்ளபாது மாற்றிக்தகாள்வார்கள் (2) 8. கண்ணகியின் கால் நரக (4) 9. மங்காத தமிதழன்று முழங்குவது (3) 11. இது அறிரவயும் நிலரவயும் குறிக்கும் (2) ட லிருந்து கீழோக 1. பாவாரடளயாடு அணியப்படும் ளமலாரட (3) 2. பல்ளவறு அரறகரைக் தகாண்ட இனிய கூட்டிலிருந்து கிரடப்பது (2) 7. வரளவற்பில் பயன்படுத்தப்படும் வாெரனயான நீர் (4) 10. தமிழ்ப்பாட்டி (2) கேொழி விளளயொட்டு — 2 1 தா 2 மத 3 றழ வ 4 சி க 5 வ 6 மா 7 8 சி ம் பு ன் 9 ச கு 10 11 ம றவ ர் ஆக்கம் திரு தி இரத்தின ோைோ பரி ளம் போ த்திட் வளரவு அதிகோரி போ த்திட் வளரவு ற்றும் ம ம்போட்டுப் பிரிவு கல்வி அள ச்சு
  • 13. இ த ழ் 3 8 பக்கம் 13 விள கள் ப ோழி வினளயோட்டு 1 ப ோழி வினளயோட்டு 2 1. பளட 2. பல் 3. கண் 4. களட 5. ளட 6. ேண் 7. ேண்ளட 8. ேளட 9. நளட 10. பகளட 11. பண் 12. நகல் 13. பகல் 14. கல் 15. நண்பகல் 1. தோவணி 2. டதன், 3. வோனழ, 4. சினலகள், 5. வனே, 6. ோனல, 7. பன்னீர், 8. சிலம்பு, 9. சங்கு, 10. ஔனவ 11. தி முற்றும்