ஆண்டு 4
மூதுரை
மூதுரை
நன்றி ஒருவற்குச் செய்தக்கா லந்நன்றி
என்று தருங்கொ லெனவேண்டா- நின்று
தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்
தலையாலே தான்தருத லால்
பொருள்
நல்லவர்களுக்குப் பயன்
கருதாமல் நாம் செய்கின்ற உதவி
,தென்னையானது தன் வேரால்
உறிஞ்சிய நீரைத் தன் தலையில்
இளநீராகத் தருவதைப் போல
நிச்சயமாக நமக்குப் பயன் தரும்.
நன்றியுணர்வு

முதுரை ஆண்டு 4.pptrghchnjjbnjhbhhbhbbhbh