27. புலி ஆட்டம்
◦ புலி தவடமிட்டு ஆடப்படும் ஆட்டம் புலி
ஆட்டம் ஆகும். வரிப் புலி தபால் மஞ்சள்,
கறுப்பு, இளஞ்சிகப்பு வண்ண பூச்சுக்களால்
உடனைப் பூசுவர். புலிமுகமுனடய முகம்மூடி,
புலிக்காது, புலிவால், புலி நகங்கள்
ஆகியனவ அணிவர். காலில் சைங்னகயும்
கட்டுவர்.
◦ இந்தஆட்டம் தமிழ்நாட்டில் மட்டுமல்ைாமல்
கர்நாடகம், ஆந்திரப்பிரததசம், தகரளா தபா
ன்ை பிை மாநிைங்களிலும் ஆடப்படுகிைது.
27
28. புலி ஆட்டம்
◦ புலி ஆட்டத்னத ஒத்து, கரடி ஆட்டம், மாடு ஆட்டம், கிளி ஆட்டம் தபான்ை பிை
ஆட்டங்களும் உண்டு.
◦ இதனைப் பரணி என்னும் தபயருடன் கார்த்தினக ஒளிவிளக்குத் திருநாளுக்கு
முதல்நாள் பரணிநாளில் வினளயாடுவர். வால் நீண்டதாகக் கட்டப்பட்டு அதனை
வால்பிடிப்பவர் தூக்கிக்தகாண்டு அங்குமிங்கும் ஓட வினளயாடுதல் ஆகும்.
28