SlideShare a Scribd company logo
1 of 3
Download to read offline
Tips to come out of your debt wtih low income in a shorter span
குறைந்த வருமானம் – ஆனாலும் உங்கள் கடறன எளிதாக அறடத்து விட
சில வழிகள்!
பெரும்ொலும் நடத்தற மற்றும் மிக குறறவான வருமானம் உள்ளவர்கள்,
ஏதாவது ஒரு சூழலில் கடன் வாங்காமல் தங்கள் வாழ்க்றகறை நடத்தி விட
முடிைாது. அது அவர்களுக்கு எப்ெடிைாவது கடன் வாங்கியை தீர யவண்டும்
என்கின்ற சவாறல முன் றவத்து விடும்.
சரி, கடன் வாங்கி விட்டாகிைது, இப்யொது அதறன எப்ெடி வருகின்ற சிறிை
வருமானத்தில் தவறாமல் கட்டி அறடப்ெது?
இது அறனவருக்கும் இருக்கும் ஒரு மிகப்பெரிை யகள்வி. சவாலும் கூட தான்!
வருகின்ற வருமானத்தில், வ ீட்டு வாடறக, சாப்ொடு, குழந்றதகளுக்கு ெள்ளி
கட்டணம் என்று ெல ெட்டிைலில் மாத பதாடக்கத்தியலயை வந்து விடும். இப்ெடி
இருக்கும் யொது, எப்ெடி வாங்கிை கடறன விறரவாகவும், தவறாமலும்
அறடப்ெது?
இதற்கு இங்யக உங்களுக்காக சில சிறந்த மற்றும் ெைனுள்ள வழிகள்!
பதாடர்ந்து ெடியுங்கள்:
1. வரவு சசலவுகறள எழுதி பதிவு சசய்யுங்கள் - பட்செட்: முதலில்
தினமும் உங்களுக்கு உங்கள் வரும் வரவு பசலவுகறள எழுதி றவயுங்கள்.
இதறன ஒவ்பவாரு வாரமும் அல்லது தினமும் எடுத்து, என்பனன்ன
யதறவைான பசலவுகள், என்பனன்ன யதறவைற்ற பசலவுகள் நீங்கள்
பசய்துள்ள ீர்கள் என்று ொருங்கள். உங்கள் சம்ெளம் வந்ததும், முதலில்
மாதாந்திர கடன் தவறண, வ ீட்டு வாடறக, ெள்ளி கட்டணம், உணவு
பொருட்கள் என்று அத்ைாவசிை யதறவகளுக்கு ெணத்றத எடுத்து றவக்க
யவண்டும். ெின்னர் மீதம் இருப்ெறத திட்டமிட யவண்டும்.
2. சமாத்த விறல சபாருட்கள்: முடிந்த வறர பமாத்த விறல விைாொரம்
பசய்யும் கறடகளில் பசன்று உங்கள் வ ீட்டிற்கு யதறவைான் மளிறக
பொருட்கறள வாங்குவதால் சில நூறு ரூொய்கறள யசமிக்கலாம். யமலும்
இது நீங்கள் அவ்வப்யொது அருகாறமைில் இருக்கும் அண்ணாச்சி
கறடைில் கடன் றவக்காமல் தவிர்க்கவும் உதவும்.
3. வார சந்றதயில் காய் கனிகள்: ஒவ்பவாரு வாரமும் நீங்கள் வசிக்கும்
இடத்திற்கு அருகில் நடக்கும் வார சந்றதைில் பசன்று வ ீட்டிற்கு
யதறவைான காய் மற்றும் கனிகறள குறறந்த விறலைில் வாங்கி
வருவது நல்லது. குறிப்ொக மாறல யநரத்தில் சந்றதக்கு பசன்றால், மிக
குறறவான விறலைில் அதிக காய் வறககறளயும், ெழங்கறளயும்
வாங்கலாம். இதனால் உங்கள் யசமிப்பு அதிகரிக்கும்.
4. ஆடம்பர சசலவுகறள குறைப்பது: ஆடம்ெர பொருட்கள் வாங்குவறத
முற்றிலும் தவிர்க்க யவண்டும். யமலும் ஷாப்ெிங் பசல்வது, விறல
உைர்ந்த ஆறட அணிகலன்கள் வாங்குவது என்று யதறவ இல்லாத
பொருட்கறள வாங்குவறத தவிர்ப்ெதால், யமலும் யசமிப்பு அதிகரிக்கும்.
5. ததறவகறள தள்ளிப்தபாடுவது: முடிந்த வறர உங்களுக்கு யதறவ என்று
ெடும் சில பொருட்கறள வாங்காமல் நாட்கறள கடத்தி தள்ளிப்யொடுவது
நல்லது. அப்ெடி பசய்யும் யொது ஒரு தருணத்தில் அந்த பொருளின் யதறவ
இல்லாமயல உங்களால் உங்கள் வாழ்க்றகறை ஒட்டி விட முடியும்,
யமலும் நீங்கள் சமாளித்து வாழவும் கற்றுக் பகாள்வ ீர்கள். இது யமலும்
ெணத்றத யசமிக்க உதவும்.
6. தவறையில் சபாருட்கள் வாங்குவறத தவிர்ப்பது: எந்த காரணம்
பகாண்டும் உங்கள் அக்கம் ெக்கத்து வ ீட்றட ொர்த்யதா, நண்ெர்கள் மற்றும்
உறவினர்கறள ொர்த்யதா பகௌரவத்திற்காக யதறவைற்ற பொருட்கறள
தவறணைில் வாங்காதீர்கள். இது உங்கள் கடன் சுறமறை அதிகரித்து
விடக் கூடும்.
7. கட்டாய தசமிப்றப அமல்படுத்துவது: உங்கள் சம்ெளம் வந்தவுடம்,
எப்ெடிைாவது 2௦% முதல் 3௦% வறரைிலான உங்கள் சம்ெளத்றத ஏதாவது
ஒரு ொதுகாப்ொன யசமிப்ெில் யொட்டு விட யவண்டும். மீதம் உள்ள
பதாறகைில் மட்டுயம உங்கள் வ ீட்டு ெட்பெட்றட யொட யவண்டும்.
8. சபாழுதுதபாக்கு சசலவுகறள தவிர்ப்பது: சினிமா, சுற்றுலா, உல்லாச
ெைணம் என்று பொழுதுயொக்குகறள தவிர்ப்ெது நல்லது. இதனால் பெரும்
அளவு ெணத்றத மிச்சம் பசய்து உங்கள் கடறன விறரவாக கட்டி விட
முடியும்.
9. சவளியில் உைவு உண்பறத தவிர்ப்பது: அவசர யதறவ இருந்தால்
மட்டுயம தவிர, ெிற யநரங்களில் வ ீட்டில் சறமத்த உணறவ சாப்ெிடுவது
நல்லது. அடிக்கடி பவளிைில் உணவு உண்ெதால், உங்கள் பசலவுகள் ெல
மடங்கு அதிகரிக்கும். கடன் சுறமயும் குறறைாது.
10. தள்ளுபடி கூப்பன்கறள பயன்படுத்துவது: முடிந்த வறர தள்ளுெடி
கூப்ென்கள் ெைன்ெடுத்தி உங்கள் வ ீட்டிற்கு யதறவைான மாதாந்திர
பொருட்கறள வாங்க முைற்சி பசய்யுங்கள். இதனால் ஓரளவிற்கு
ெணத்றத மிச்சம் பசய்து, கடறன விறரவாக அறடத்து விட முடியும்.
11. கிசரடிட் கார்றட முற்ைிலும் தவிர்த்து விடுங்கள்: எந்த காரணத்றத
பகாண்டும், ஏன், உைியர யொனாலும், கிபரடிட் கார்றட மட்டும் வாங்கி
விடாதீர்கள். ஒரு முறற நீங்கள் அதறன வாங்கி ெைன்ெடுத்தி விட்டால்,
ெின்னர் இந்த பென்மம் முழுவதும் கடனாளிைாகயவ கழித்து விட
யவண்டிை கட்டாைத்தில் உங்கள் வாழ்க்றக பசன்று விடும். இது
இல்லாமயல உங்கள் வாழ்க்றகறை நிம்மதிைாக வரும் வருமானத்திற்குள்
நல்லெடிைாக நடத்திக் பகாள்ள முைற்சி பசய்யுங்கள்.
இந்த விதிகறள ெின்ெற்றினால், உங்கள் குறறந்த வருமானத்தில் விறரவாக
வாங்கிை கடறன அறடத்து விடுவது மட்டுமல்லாது, இனி வரும் காலத்தில்
கடன் வாங்க யவண்டிை யதறவயும் இல்லாமல் யொகும். ஏபனன்றால், உங்கள்
சிறு துளி பெரு பவல்லாமான யசமிப்பு உங்களுக்கு றக பகாடுக்கும்.
கடனற்ற நிம்மதிைான வாழ்க்றக வாழ, வாழ்த்துக்கள்!

More Related Content

More from AmolSawant52

More from AmolSawant52 (20)

Podcast impact
Podcast impactPodcast impact
Podcast impact
 
Diabetes and the myths surrounding it
Diabetes and the myths surrounding itDiabetes and the myths surrounding it
Diabetes and the myths surrounding it
 
02 shruti uiux work
02 shruti  uiux work02 shruti  uiux work
02 shruti uiux work
 
83730964e697 portfolio sample
83730964e697 portfolio sample83730964e697 portfolio sample
83730964e697 portfolio sample
 
Cause, symptoms, types, treatments and home remedies for diabetes
Cause, symptoms, types, treatments and home remedies for diabetesCause, symptoms, types, treatments and home remedies for diabetes
Cause, symptoms, types, treatments and home remedies for diabetes
 
Kanchipuram silk sarees
Kanchipuram silk sarees Kanchipuram silk sarees
Kanchipuram silk sarees
 
Viji sample 4
Viji sample 4Viji sample 4
Viji sample 4
 
Viji sample 3
Viji sample 3Viji sample 3
Viji sample 3
 
Viji sample 2
Viji sample 2Viji sample 2
Viji sample 2
 
Viji sample 1
Viji   sample 1Viji   sample 1
Viji sample 1
 
Sample4
Sample4Sample4
Sample4
 
Tamil Translator
Tamil TranslatorTamil Translator
Tamil Translator
 
Sample2
Sample2Sample2
Sample2
 
Sample1
Sample1Sample1
Sample1
 
Sample 5
Sample 5Sample 5
Sample 5
 
Sample 4
Sample 4Sample 4
Sample 4
 
Sample 2
Sample 2Sample 2
Sample 2
 
Profile bengali translator krishna chakraborty
Profile bengali translator krishna chakrabortyProfile bengali translator krishna chakraborty
Profile bengali translator krishna chakraborty
 
Digital portfolio shivangi-pages-deleted
Digital portfolio shivangi-pages-deletedDigital portfolio shivangi-pages-deleted
Digital portfolio shivangi-pages-deleted
 
Kratu beri portfolio
Kratu beri portfolioKratu beri portfolio
Kratu beri portfolio
 

Tips to come out of your debt wtih low income in a shorter span

  • 1. Tips to come out of your debt wtih low income in a shorter span குறைந்த வருமானம் – ஆனாலும் உங்கள் கடறன எளிதாக அறடத்து விட சில வழிகள்! பெரும்ொலும் நடத்தற மற்றும் மிக குறறவான வருமானம் உள்ளவர்கள், ஏதாவது ஒரு சூழலில் கடன் வாங்காமல் தங்கள் வாழ்க்றகறை நடத்தி விட முடிைாது. அது அவர்களுக்கு எப்ெடிைாவது கடன் வாங்கியை தீர யவண்டும் என்கின்ற சவாறல முன் றவத்து விடும். சரி, கடன் வாங்கி விட்டாகிைது, இப்யொது அதறன எப்ெடி வருகின்ற சிறிை வருமானத்தில் தவறாமல் கட்டி அறடப்ெது? இது அறனவருக்கும் இருக்கும் ஒரு மிகப்பெரிை யகள்வி. சவாலும் கூட தான்! வருகின்ற வருமானத்தில், வ ீட்டு வாடறக, சாப்ொடு, குழந்றதகளுக்கு ெள்ளி கட்டணம் என்று ெல ெட்டிைலில் மாத பதாடக்கத்தியலயை வந்து விடும். இப்ெடி இருக்கும் யொது, எப்ெடி வாங்கிை கடறன விறரவாகவும், தவறாமலும் அறடப்ெது? இதற்கு இங்யக உங்களுக்காக சில சிறந்த மற்றும் ெைனுள்ள வழிகள்! பதாடர்ந்து ெடியுங்கள்: 1. வரவு சசலவுகறள எழுதி பதிவு சசய்யுங்கள் - பட்செட்: முதலில் தினமும் உங்களுக்கு உங்கள் வரும் வரவு பசலவுகறள எழுதி றவயுங்கள். இதறன ஒவ்பவாரு வாரமும் அல்லது தினமும் எடுத்து, என்பனன்ன யதறவைான பசலவுகள், என்பனன்ன யதறவைற்ற பசலவுகள் நீங்கள் பசய்துள்ள ீர்கள் என்று ொருங்கள். உங்கள் சம்ெளம் வந்ததும், முதலில் மாதாந்திர கடன் தவறண, வ ீட்டு வாடறக, ெள்ளி கட்டணம், உணவு பொருட்கள் என்று அத்ைாவசிை யதறவகளுக்கு ெணத்றத எடுத்து றவக்க யவண்டும். ெின்னர் மீதம் இருப்ெறத திட்டமிட யவண்டும். 2. சமாத்த விறல சபாருட்கள்: முடிந்த வறர பமாத்த விறல விைாொரம் பசய்யும் கறடகளில் பசன்று உங்கள் வ ீட்டிற்கு யதறவைான் மளிறக பொருட்கறள வாங்குவதால் சில நூறு ரூொய்கறள யசமிக்கலாம். யமலும் இது நீங்கள் அவ்வப்யொது அருகாறமைில் இருக்கும் அண்ணாச்சி கறடைில் கடன் றவக்காமல் தவிர்க்கவும் உதவும். 3. வார சந்றதயில் காய் கனிகள்: ஒவ்பவாரு வாரமும் நீங்கள் வசிக்கும் இடத்திற்கு அருகில் நடக்கும் வார சந்றதைில் பசன்று வ ீட்டிற்கு
  • 2. யதறவைான காய் மற்றும் கனிகறள குறறந்த விறலைில் வாங்கி வருவது நல்லது. குறிப்ொக மாறல யநரத்தில் சந்றதக்கு பசன்றால், மிக குறறவான விறலைில் அதிக காய் வறககறளயும், ெழங்கறளயும் வாங்கலாம். இதனால் உங்கள் யசமிப்பு அதிகரிக்கும். 4. ஆடம்பர சசலவுகறள குறைப்பது: ஆடம்ெர பொருட்கள் வாங்குவறத முற்றிலும் தவிர்க்க யவண்டும். யமலும் ஷாப்ெிங் பசல்வது, விறல உைர்ந்த ஆறட அணிகலன்கள் வாங்குவது என்று யதறவ இல்லாத பொருட்கறள வாங்குவறத தவிர்ப்ெதால், யமலும் யசமிப்பு அதிகரிக்கும். 5. ததறவகறள தள்ளிப்தபாடுவது: முடிந்த வறர உங்களுக்கு யதறவ என்று ெடும் சில பொருட்கறள வாங்காமல் நாட்கறள கடத்தி தள்ளிப்யொடுவது நல்லது. அப்ெடி பசய்யும் யொது ஒரு தருணத்தில் அந்த பொருளின் யதறவ இல்லாமயல உங்களால் உங்கள் வாழ்க்றகறை ஒட்டி விட முடியும், யமலும் நீங்கள் சமாளித்து வாழவும் கற்றுக் பகாள்வ ீர்கள். இது யமலும் ெணத்றத யசமிக்க உதவும். 6. தவறையில் சபாருட்கள் வாங்குவறத தவிர்ப்பது: எந்த காரணம் பகாண்டும் உங்கள் அக்கம் ெக்கத்து வ ீட்றட ொர்த்யதா, நண்ெர்கள் மற்றும் உறவினர்கறள ொர்த்யதா பகௌரவத்திற்காக யதறவைற்ற பொருட்கறள தவறணைில் வாங்காதீர்கள். இது உங்கள் கடன் சுறமறை அதிகரித்து விடக் கூடும். 7. கட்டாய தசமிப்றப அமல்படுத்துவது: உங்கள் சம்ெளம் வந்தவுடம், எப்ெடிைாவது 2௦% முதல் 3௦% வறரைிலான உங்கள் சம்ெளத்றத ஏதாவது ஒரு ொதுகாப்ொன யசமிப்ெில் யொட்டு விட யவண்டும். மீதம் உள்ள பதாறகைில் மட்டுயம உங்கள் வ ீட்டு ெட்பெட்றட யொட யவண்டும். 8. சபாழுதுதபாக்கு சசலவுகறள தவிர்ப்பது: சினிமா, சுற்றுலா, உல்லாச ெைணம் என்று பொழுதுயொக்குகறள தவிர்ப்ெது நல்லது. இதனால் பெரும் அளவு ெணத்றத மிச்சம் பசய்து உங்கள் கடறன விறரவாக கட்டி விட முடியும். 9. சவளியில் உைவு உண்பறத தவிர்ப்பது: அவசர யதறவ இருந்தால் மட்டுயம தவிர, ெிற யநரங்களில் வ ீட்டில் சறமத்த உணறவ சாப்ெிடுவது நல்லது. அடிக்கடி பவளிைில் உணவு உண்ெதால், உங்கள் பசலவுகள் ெல மடங்கு அதிகரிக்கும். கடன் சுறமயும் குறறைாது. 10. தள்ளுபடி கூப்பன்கறள பயன்படுத்துவது: முடிந்த வறர தள்ளுெடி கூப்ென்கள் ெைன்ெடுத்தி உங்கள் வ ீட்டிற்கு யதறவைான மாதாந்திர பொருட்கறள வாங்க முைற்சி பசய்யுங்கள். இதனால் ஓரளவிற்கு ெணத்றத மிச்சம் பசய்து, கடறன விறரவாக அறடத்து விட முடியும்.
  • 3. 11. கிசரடிட் கார்றட முற்ைிலும் தவிர்த்து விடுங்கள்: எந்த காரணத்றத பகாண்டும், ஏன், உைியர யொனாலும், கிபரடிட் கார்றட மட்டும் வாங்கி விடாதீர்கள். ஒரு முறற நீங்கள் அதறன வாங்கி ெைன்ெடுத்தி விட்டால், ெின்னர் இந்த பென்மம் முழுவதும் கடனாளிைாகயவ கழித்து விட யவண்டிை கட்டாைத்தில் உங்கள் வாழ்க்றக பசன்று விடும். இது இல்லாமயல உங்கள் வாழ்க்றகறை நிம்மதிைாக வரும் வருமானத்திற்குள் நல்லெடிைாக நடத்திக் பகாள்ள முைற்சி பசய்யுங்கள். இந்த விதிகறள ெின்ெற்றினால், உங்கள் குறறந்த வருமானத்தில் விறரவாக வாங்கிை கடறன அறடத்து விடுவது மட்டுமல்லாது, இனி வரும் காலத்தில் கடன் வாங்க யவண்டிை யதறவயும் இல்லாமல் யொகும். ஏபனன்றால், உங்கள் சிறு துளி பெரு பவல்லாமான யசமிப்பு உங்களுக்கு றக பகாடுக்கும். கடனற்ற நிம்மதிைான வாழ்க்றக வாழ, வாழ்த்துக்கள்!