Beginners Guide to TikTok for Search - Rachel Pearson - We are Tilt __ Bright...
புளிப்பா, இனிப்பா
1. புளிப்பா, இனிப்பா? பெரிய தோட்டம் ஒன்றிலே, நரியும் எலியும் சென்றது. நரி காகத்தை துரத்தவே, திராட்சை குலையைக் கண்டது. நாக்கில் நீர் சுரக்கவே, பறிக்க எண்ணம் வந்தது. வேண்டாம்! வேண்டாம்!நரியாரே, தின்றால் பல் கூசுமே, என்று கத்தியது எலியாரு நரியும் எலியும் வீடு திரும்பி, ஆசத்தீர மிட்டாய்களை, வயறு நிரம்ப உண்டனர். எலியாரின் பேச்சை நரி கேட்கவே புளிப்புக்குப் பதில் இனிப்பே!