SlideShare a Scribd company logo
"சேஷன் திருவடி போற்றி"
"சேஷன் திருவடி போற்றி"  Composed  by Our Divine Mahaan  Avathar Sri Seshadri Swamigal, Written & Documented  by Our Divine  Guruji, Sathguru Sri Rajalinga Swamigal,
Guruji, Sathguru Sri Rajalinga Swamigal has spent 6 hours  to document this Divine verses of Our Lord for the welfare of His Bhakthas & Sishyas. Our Noble, most Venerable, Guruji, We lay our heart and soul, at Your Holy feet in this Divine  Mission. Our Salutations to Your Holiness… OM SATHGURU SRI SESHADRI SWAMIGAL  THIRUVADIKKAE
1. ஸர்வேஸ்வரன் சேஷநாதன் திருவடிப்போற்றி !  2.ஸர்வ மங்களம் தந்திடும் சேஷன்  திருவடிப்போற்றி !   3.சுற்றத்தை சேர்த்து வைத்திடும் சேஷன்  திருவடிப்போற்றி ! 4.சூன்யம் வைத்தோரை சுழல வைக்கும் சேஷன்   திருவடிப்போற்றி ! 5.சூக்ஷ்மத்தில் வந்து சூன்யம் நீக்கும் சேஷன்  திருவடிப்போற்றி ! 6.செய்வினை நீக்கும் சேஷன்  திருவடிப்போற்றி ! 7.செய்த பாவங்களை போக்கிடும் சேஷன் திருவடிப்போற்றி ! 8.அஹங்காரத்தை (ஈகோ) அழித்திடும் சேஷன் திருவடிப்போற்றி ! 9.அன்பினை அளித்திடும் சேஷன் திருவடிப்போற்றி ! 10.ஆழ்நிலை தியானத்தில் திளைக்க வைத்திடும்  சேஷன் திருவடிப்போற்றி !
11.அருவ நிலையில் 'சிவனாக' அபயம் தரும் சேஷன் திருவடிப்போற்றி ! 12.அண்டியவருக்கு  அபயம் அளித்திடும் சேஷன் திருவடிப்போற்றி ! 13.மனதினை திறந்தோர்க்கு 'மோக்ஷம்' தரும் சேஷன் திருவடிப்போற்றி ! 14.சஞ்சலம் உடையோர்க்கு 'சன்மார்க்கம்' காட்டிடும் சேஷன் திருவடிப்போற்றி ! 15.உரு (சேஷ மந்திரம்) ஏற்றுவோர்க்கு உறுதுணையாய் நின்றிடும் சேஷன் திருவடிப்போற்றி ! 16.பிறவிப்பிணியைப் போக்கிடும் சேஷன் திருவடிப்போற்றி ! 17.சஹஸ்ராரத்தில் (உச்சந்தலை - ஏழாம் நிலை தியானம்-ஏழாவது சக்கரம் ) 'சிவனாக' தோன்றும் சேஷன் திருவடிப்போற்றி ! 18.சஹஸ்ராரத்தில்  'நீல புருஷனாக' காட்சி தரும் சேஷன் திருவடிப்போற்றி ! 19.சஹஸ்ராரத்தில் 'நீல ஒளியாய் ' காட்சி தரும் சேஷன் திருவடிப்போற்றி !
20.சஹஸ்ராரத்தில் 'நீல ஒளியினை குளிர்ச்சியாய் ' தந்திடும் சேஷன் திருவடிப்போற்றி ! 21.சஹஸ்ராரத்தில் " பேரானந்தம் " (Bliss) காட்டிடும் சேஷன் திருவடிப்போற்றி ! 22.பக்தர்களுக்கு அற்புதங்கள் காட்டிடும்  சேஷன் திருவடிப்போற்றி ! 23.பக்தர்களுக்கு  'பக்தவத்சலனாய்' பறந்தோடி வரும் "பரந்தாமன்" சேஷன் திருவடிப்போற்றி ! 24.பற்று இல்லாதோரை (உலக ஆசைகள்) "பரமனாக்கும்" சேஷன் திருவடிப்போற்றி ! 25.வற்றிய நெஞ்சினை "வைரமாக்கும்"  சேஷன் திருவடிப்போற்றி !       26.வற்றாத வாழ்வு தரும் சேஷன் திருவடிப்போற்றி ! 27.வாழ்வினை "வண்ணமயமாக்கும்' சேஷன் திருவடிப்போற்றி ! சேஷன் திருவடிப்போற்றி !
28.வந்தோரை ( தன்னிடம்) "வாழவைக்கும்" சேஷன் திருவடிப்போற்றி ! 29.வறுமையை விரட்டிடும் சேஷன் திருவடிப்போற்றி ! 30."திணையளவு"   "சேஷ மந்திரம் " சொல்வோர்க்கு  "திறமையை" தரும் சேஷன் திருவடிப்போற்றி !  31."பனையளவு" "சேஷ மந்திரம்" சொல்வோர்க்கு "பாவங்களைப்போக்கிடும்" சேஷன் திருவடிப்போற்றி ! 32."மலையளவு" "சேஷ மந்திரம்" சொல்வோரை "மாமன்னனாக்கும் " சேஷன் திருவடிப்போற்றி ! 33."உலகளவு"  "சேஷ மந்திரம்" சொல்வோரை "மனிதருள் மாணிக்கம்"  ஆக்கும்    சேஷன் திருவடிப்போற்றி ! 34.சேஷன் " சேவையை "  "தன் சேவையாய்" நினைப்போர்க்கு "சகல சம்பத்தையும் " தந்திடும் சேஷன் திருவடிப்போற்றி ! 35.குற்றம் சொல்வோரை "குறுக" வைத்திடும் சேஷன் திருவடிப்போற்றி !
36.திருந்தியவரை "திறமையாளனாக்கும் " சேஷன் திருவடிப்போற்றி ! 37.திறமையற்றவனையும்  "திருப்தி திருமலைவாசனாக்கும்" சேஷன் திருவடிப்போற்றி ! 38.தாழ்ந்தவரைக் கைதூக்கிவிடும் சேஷன் திருவடிப்போற்றி ! 39.வணிகருக்கு வாழ்வு தந்திடும் சேஷன் திருவடிப்போற்றி ! 40.தொழில் செய்வோரின் துன்பம் நீக்கிடும் சேஷன் திருவடிப்போற்றி ! 41.தொழிற்சாலை நடத்தும் தொழில் அதிபருக்கு "அபயம் தந்திடும்" சேஷன் திருவடிப்போற்றி ! 42.வேலை செய்வோர்க்கு "வேலனாய்" காட்சி தரும் சேஷன் திருவடிப்போற்றி ! 43.நாற்பத்து மூன்றிலும் நல்ல "மகவை" தந்திடும் சேஷன் திருவடிப்போற்றி !
44.நாற்பத்து நான்கிலும் "திருமணத்தை" நடத்திடும் சேஷன் திருவடிப்போற்றி ! 45.சாதகன் (சேஷனை சதா நினைப்பவன்) மனதில் " சதா குடி இருக்கும்" சஷன் திருவடிப்போற்றி ! 46.தன்னலமற்றவர்க்கு "தும்பிக்கை நாயகனாக " காட்சிதரும் சேஷன் திருவடிப்போற்றி ! 47.தானாக உயர்ந்தோர்க்கு  "தான்தோன்றி மலையவனாக " காட்சி தரும் சேஷன் திருவடிப்போற்றி ! 48.தருமமிக்கவர்க்கு "தர்மஸ்தலனாக" காட்சி தரும் சேஷன் திருவடிப்போற்றி ! 49.பிடிவாதம் செய்வோர்க்கு "சேஷனாக" காட்சி தரும் சேஷன் திருவடிப்போற்றி ! 50.பிடித்தவரை (தன்னை )" பிரியாமல்" இருக்கும் சேஷன் திருவடிப்போற்றி !          
51.பக்தர்களுக்கு " பிரியமுள்ளவராய் " காட்சி தரும் சேஷன் திருவடிப்போற்றி ! 52.சேஷனும், சேஷ மந்திரமும் ஒன்றே என நினைப்போர்க்கு செல்வம் சேர்த்திடும் சேஷன் திருவடிப்போற்றி ! 53.தணிக்கையாளரின் "தணிக்கையை" தரமாக்கிடும் "திருத்தணிகைநாதன் "  சேஷன் திருவடிப்போற்றி !  54.தன்னிகரில்லா தலைவனாம் சேஷன் திருவடிப்போற்றி !     55.தன் மானம் உள்ளோரின் மனதினை "தங்கமாக்கிடும் "சேஷன் திருவடிப்போற்றி ! 56.தன்னாலும் முடியும் என்பவரின் "கை தூக்கி விடும்"  சேஷன் திருவடிப்போற்றி !   57.தன்னால் தான் முடியும் என்பவரின் "கை தாழ்ந்திட" வைக்கும் சேஷன் திருவடிப்போற்றி ! 58.தனக்கு உவமை இல்லாதவனாம் ''சிவசேஷன்" திருவடிப்போற்றி !
59.குன்றாத செல்வத்தை அளித்திடும் "குணாதீதன்" சேஷன் திருவடிப்போற்றி ! 60."குணாதீதரை" குன்றினில் நிறுத்தி  "வேலவனாய்" வணங்கிட வைக்கும் சேஷன் திருவடிப்போற்றி !       61.காண்போர்க்கு "கருணாசாகரமாக" காட்சி தரும் சேஷன் திருவடிப்போற்றி !   62.இரக்கமற்றவர்க்கு "சிவ தாண்டவம்"  காட்டும் சேஷன் திருவடிப்போற்றி ! 63,ஹிருதயத்தில் (பக்தரின்) ரீங்காரமிடும் "ஆதித்ய ஹிருதயன்" சேஷன் திருவடிப்போற்றி ! 64."ஹிமகிரி" சிவனாய் காட்சி தந்த சேஷன் திருவடிப்போற்றி ! 65.சக்தி பீடத்தில் "காமாக்ஷியாய்" தரும்  சேஷன் திருவடிப்போற்றி !     66."ஸ்ரீசக்கரத்தில்" "ராஜராஜேஸ்வரியாக"  "ராஜாங்கம்" செய்திடும் சேஷன் திருவடிப்போற்றி !
67."ஷோடஷாக்ஷரி"  "மஹா திரிபுரசுந்தரியாக"  காட்சி தந்திடும் சேஷன் திருவடிப்போற்றி ! 68.நற்றுணையாவது "சேஷ மந்திரம்" என நினைக்கவைத்த சேஷன் திருவடிப்போற்றி ! 69.நல்லவர்க்கு நற்கதி நல்கிடும் "நான் மறையோன்" சேஷன் திருவடிப்போற்றி ! 70.நாணயம் உள்ளோர்க்கு "நீதியரசராய்"  கட்சி தந்த சேஷன் திருவடிப்போற்றி ! 71."நாநயம் " உள்ளோர்க்கு "சரஸ்வதியாய்"  காட்சி தந்த சேஷன் திருவடிப்போற்றி ! 72.நம்பியவருக்கு "திருக்குறுங்குடி நம்பியாய்" கட்சி தரும் சேஷன் திருவடிப்போற்றி! 73.சிந்தை வளம் உடையோர்க்கு "சித்தபுருஷனாக" காட்சி தந்த சேஷன்  திருவடிப்போற்றி !
74.சீலோனை (ஒழுக்கத்தில்) (பிடிவாதம், அஹங்காரம், சுயநலம், பொறாமை, குரோதம், காமம்)"சிவமயமாக்கிவிடும்" சேஷன் திருவடிப்போற்றி ! 75.சிறியோருக்கு " சாந்தி தரும்" சேஷன் திருவடிப்போற்றி !         76.சிறுமிகளுக்கு " நாராயணியாக" காட்சி தந்த சேஷன் திருவடிப்போற்றி ! 77.சிறுவர்களுக்கு "நாராயணாக"  காட்சி தந்த சேஷன் திருவடிப்போற்றி !   78.திருடரையும் மனம் திருந்தவைத்த சேஷன் திருவடிப்போற்றி ! 79.துன்பத்தில் சுழன்ற தூயவர்களுக்கு "துணையாய் நிற்கும்" சேஷன் திருவடிப்போற்றி ! 80.தாங்காத துயரத்தில் சுழன்றவர்க்கு "தங்கத்தை" தந்த சேஷன் திருவடிப்போற்றி ! 81.திக்கற்றவர்க்கு "திருச்செந்தூரனாக" திகழ்ந்த சேஷன் திருவடிப்போற்றி !
82.பண்பாலார்க்கு "பழனி முருகனாக" காட்சி தரும் சஷன் திருவடிப்போற்றி ! 83.வைரநெஞ்சம் உடையோர்க்கு "வைதீஸ்வரனாக" வந்த சேஷன் திருவடிப்போற்றி ! 84.வந்தோர்க்கு (தன்னிடம்) "வாராஹியின் கடாக்ஷத்தை " தந்த சேஷன் திருவடிப்போற்றி ! 85.நல் உள்ளம் உடையோர்க்கு "உப்பிலியப்பனாக" (ஒப்பில்லா அப்பனாக) காட்சி தந்த சேஷன் திருவடிப்போற்றி !   86.சேஷ மனம் நிறைந்த பக்தர்க்கு "மஹா லக்ஷ்மியாய் " வந்த சேஷன் திருவடிப்போற்றி ! 87.அணு சக்தி விஞ்ஞானிக்கும் "அண்ணாமலையாய்" காட்சி தந்த சேஷன் திருவடிப்போற்றி ! 88.மலை சுற்றியவர்க்கு அருவநிலையில் "மணத்தினை (நறு) நுகரவைத்த" சேஷன் திருவடிப்போற்றி ! 89.பக்தர்களுக்கு "பகவதியாய்" காட்சி தரும் சேஷன் திருவடிப்போற்றி !
90.என்னில் நீயும் உன்னில் நானும் என உணர வைத்த "உத்தமசீலன்" சேஷன் திருவடிப்போற்றி ! 91.வேதம் கற்றோர்க்கும் "வேதபுரீஸ்வரராக" காட்சி தந்த சேஷன் திருவடிப்போற்றி ! 92.கலங்கிய மனம் படைத்தோர்க்கு "கணபதியாக"  காட்சி தந்த சஷன் திருவடிப்போற்றி ! 93.தாய்மை அடைந்தோர்க்கு "தாயுமானவராக" திகழும் சேஷன் திருவடிப்போற்றி ! 94.ரங்கத்தில் சுழற்பவர்க்கு "ஸ்ரீ ரங்க நாதனாக " வந்த சேஷன் திருவடிப்போற்றி ! 95.மருண்டவர்க்கு "மலையப்பனாக" காட்சி தந்த சேஷன் திருவடிப்போற்றி !    96.சுற்றம் துறந்தோர்க்கு " ஷண்முகனாக" வந்த சேஷன் திருவடிப்போற்றி ! 97.குணம் உடையோர்க்கு "கும்பேஸ்வரனாக" காட்சி தந்த சேஷன் திருவடிப்போற்றி !
98."சிவசக்தி ஸ்வரூபனாக" காட்சி தந்த  சேஷன் திருவடிப்போற்றி ! 99.தேடியவர்க்கு தெய்வமாக காட்சி தரும் "சிவசேஷன்" திருவடிப்போற்றி ! 100."அன்பே சிவம்" என உணர்த்திய "அவதாரபுருஷர்" சேஷன் திருவடிப்போற்றி ! 101."அற்புதங்கள் " என்றும் (நேற்று ,இன்று, நாளை) செய்திடும் "அவதார நாயகர்" சேஷன் திருவடிப்போற்றி ! 102.குருவாய் வந்த "குருவாயூரப்பன்" சேஷன் திருவடிப்போற்றி ! 103.சித்தர்களுக்கு "சித்தபுருஷராக" கட்சி தந்த சேஷன் திருவடிப்போற்றி ! 104 .மகான்களுக்கு "மகானாக" காட்சி தந்த சேஷன் திருவடிப்போற்றி ! 105.சூக்ஷ்மத்தில் "சேஷ ப்ரம்மமாக"  காட்சி தரும் சேஷன் திருவடிப்போற்றி !
106.ஆதி அந்தம் இல்லாத "சிவனே" சேஷன் திருவடிப்போற்றி ! 107.சேஷனே "சிற்றம்பலம் " என உணரவைத்த சேஷன் திருவடிப்போற்றி ! 108." சிவனே சேஷனாக" உருவெடுத்து பக்தர்களுக்கு காட்சி தரும் "சிவ சேஷன்" திருவடிப்போற்றி ! சிற்றம்பலம். 

More Related Content

Featured

2024 State of Marketing Report – by Hubspot
2024 State of Marketing Report – by Hubspot2024 State of Marketing Report – by Hubspot
2024 State of Marketing Report – by Hubspot
Marius Sescu
 
Everything You Need To Know About ChatGPT
Everything You Need To Know About ChatGPTEverything You Need To Know About ChatGPT
Everything You Need To Know About ChatGPT
Expeed Software
 
Product Design Trends in 2024 | Teenage Engineerings
Product Design Trends in 2024 | Teenage EngineeringsProduct Design Trends in 2024 | Teenage Engineerings
Product Design Trends in 2024 | Teenage Engineerings
Pixeldarts
 
How Race, Age and Gender Shape Attitudes Towards Mental Health
How Race, Age and Gender Shape Attitudes Towards Mental HealthHow Race, Age and Gender Shape Attitudes Towards Mental Health
How Race, Age and Gender Shape Attitudes Towards Mental Health
ThinkNow
 
AI Trends in Creative Operations 2024 by Artwork Flow.pdf
AI Trends in Creative Operations 2024 by Artwork Flow.pdfAI Trends in Creative Operations 2024 by Artwork Flow.pdf
AI Trends in Creative Operations 2024 by Artwork Flow.pdf
marketingartwork
 
Skeleton Culture Code
Skeleton Culture CodeSkeleton Culture Code
Skeleton Culture Code
Skeleton Technologies
 
PEPSICO Presentation to CAGNY Conference Feb 2024
PEPSICO Presentation to CAGNY Conference Feb 2024PEPSICO Presentation to CAGNY Conference Feb 2024
PEPSICO Presentation to CAGNY Conference Feb 2024
Neil Kimberley
 
Content Methodology: A Best Practices Report (Webinar)
Content Methodology: A Best Practices Report (Webinar)Content Methodology: A Best Practices Report (Webinar)
Content Methodology: A Best Practices Report (Webinar)
contently
 
How to Prepare For a Successful Job Search for 2024
How to Prepare For a Successful Job Search for 2024How to Prepare For a Successful Job Search for 2024
How to Prepare For a Successful Job Search for 2024
Albert Qian
 
Social Media Marketing Trends 2024 // The Global Indie Insights
Social Media Marketing Trends 2024 // The Global Indie InsightsSocial Media Marketing Trends 2024 // The Global Indie Insights
Social Media Marketing Trends 2024 // The Global Indie Insights
Kurio // The Social Media Age(ncy)
 
Trends In Paid Search: Navigating The Digital Landscape In 2024
Trends In Paid Search: Navigating The Digital Landscape In 2024Trends In Paid Search: Navigating The Digital Landscape In 2024
Trends In Paid Search: Navigating The Digital Landscape In 2024
Search Engine Journal
 
5 Public speaking tips from TED - Visualized summary
5 Public speaking tips from TED - Visualized summary5 Public speaking tips from TED - Visualized summary
5 Public speaking tips from TED - Visualized summary
SpeakerHub
 
ChatGPT and the Future of Work - Clark Boyd
ChatGPT and the Future of Work - Clark Boyd ChatGPT and the Future of Work - Clark Boyd
ChatGPT and the Future of Work - Clark Boyd
Clark Boyd
 
Getting into the tech field. what next
Getting into the tech field. what next Getting into the tech field. what next
Getting into the tech field. what next
Tessa Mero
 
Google's Just Not That Into You: Understanding Core Updates & Search Intent
Google's Just Not That Into You: Understanding Core Updates & Search IntentGoogle's Just Not That Into You: Understanding Core Updates & Search Intent
Google's Just Not That Into You: Understanding Core Updates & Search Intent
Lily Ray
 
How to have difficult conversations
How to have difficult conversations How to have difficult conversations
How to have difficult conversations
Rajiv Jayarajah, MAppComm, ACC
 
Introduction to Data Science
Introduction to Data ScienceIntroduction to Data Science
Introduction to Data Science
Christy Abraham Joy
 
Time Management & Productivity - Best Practices
Time Management & Productivity -  Best PracticesTime Management & Productivity -  Best Practices
Time Management & Productivity - Best Practices
Vit Horky
 
The six step guide to practical project management
The six step guide to practical project managementThe six step guide to practical project management
The six step guide to practical project management
MindGenius
 
Beginners Guide to TikTok for Search - Rachel Pearson - We are Tilt __ Bright...
Beginners Guide to TikTok for Search - Rachel Pearson - We are Tilt __ Bright...Beginners Guide to TikTok for Search - Rachel Pearson - We are Tilt __ Bright...
Beginners Guide to TikTok for Search - Rachel Pearson - We are Tilt __ Bright...
RachelPearson36
 
Featured (20)

Seshan Thiruvadi Por Ri New

  • 2. "சேஷன் திருவடி போற்றி" Composed by Our Divine Mahaan Avathar Sri Seshadri Swamigal, Written & Documented by Our Divine Guruji, Sathguru Sri Rajalinga Swamigal,
  • 3. Guruji, Sathguru Sri Rajalinga Swamigal has spent 6 hours to document this Divine verses of Our Lord for the welfare of His Bhakthas & Sishyas. Our Noble, most Venerable, Guruji, We lay our heart and soul, at Your Holy feet in this Divine Mission. Our Salutations to Your Holiness… OM SATHGURU SRI SESHADRI SWAMIGAL THIRUVADIKKAE
  • 4. 1. ஸர்வேஸ்வரன் சேஷநாதன் திருவடிப்போற்றி ! 2.ஸர்வ மங்களம் தந்திடும் சேஷன்  திருவடிப்போற்றி !  3.சுற்றத்தை சேர்த்து வைத்திடும் சேஷன்  திருவடிப்போற்றி ! 4.சூன்யம் வைத்தோரை சுழல வைக்கும் சேஷன்  திருவடிப்போற்றி ! 5.சூக்ஷ்மத்தில் வந்து சூன்யம் நீக்கும் சேஷன்  திருவடிப்போற்றி ! 6.செய்வினை நீக்கும் சேஷன்  திருவடிப்போற்றி ! 7.செய்த பாவங்களை போக்கிடும் சேஷன் திருவடிப்போற்றி ! 8.அஹங்காரத்தை (ஈகோ) அழித்திடும் சேஷன் திருவடிப்போற்றி ! 9.அன்பினை அளித்திடும் சேஷன் திருவடிப்போற்றி ! 10.ஆழ்நிலை தியானத்தில் திளைக்க வைத்திடும் சேஷன் திருவடிப்போற்றி !
  • 5. 11.அருவ நிலையில் 'சிவனாக' அபயம் தரும் சேஷன் திருவடிப்போற்றி ! 12.அண்டியவருக்கு  அபயம் அளித்திடும் சேஷன் திருவடிப்போற்றி ! 13.மனதினை திறந்தோர்க்கு 'மோக்ஷம்' தரும் சேஷன் திருவடிப்போற்றி ! 14.சஞ்சலம் உடையோர்க்கு 'சன்மார்க்கம்' காட்டிடும் சேஷன் திருவடிப்போற்றி ! 15.உரு (சேஷ மந்திரம்) ஏற்றுவோர்க்கு உறுதுணையாய் நின்றிடும் சேஷன் திருவடிப்போற்றி ! 16.பிறவிப்பிணியைப் போக்கிடும் சேஷன் திருவடிப்போற்றி ! 17.சஹஸ்ராரத்தில் (உச்சந்தலை - ஏழாம் நிலை தியானம்-ஏழாவது சக்கரம் ) 'சிவனாக' தோன்றும் சேஷன் திருவடிப்போற்றி ! 18.சஹஸ்ராரத்தில்  'நீல புருஷனாக' காட்சி தரும் சேஷன் திருவடிப்போற்றி ! 19.சஹஸ்ராரத்தில் 'நீல ஒளியாய் ' காட்சி தரும் சேஷன் திருவடிப்போற்றி !
  • 6. 20.சஹஸ்ராரத்தில் 'நீல ஒளியினை குளிர்ச்சியாய் ' தந்திடும் சேஷன் திருவடிப்போற்றி ! 21.சஹஸ்ராரத்தில் " பேரானந்தம் " (Bliss) காட்டிடும் சேஷன் திருவடிப்போற்றி ! 22.பக்தர்களுக்கு அற்புதங்கள் காட்டிடும் சேஷன் திருவடிப்போற்றி ! 23.பக்தர்களுக்கு  'பக்தவத்சலனாய்' பறந்தோடி வரும் "பரந்தாமன்" சேஷன் திருவடிப்போற்றி ! 24.பற்று இல்லாதோரை (உலக ஆசைகள்) "பரமனாக்கும்" சேஷன் திருவடிப்போற்றி ! 25.வற்றிய நெஞ்சினை "வைரமாக்கும்" சேஷன் திருவடிப்போற்றி !      26.வற்றாத வாழ்வு தரும் சேஷன் திருவடிப்போற்றி ! 27.வாழ்வினை "வண்ணமயமாக்கும்' சேஷன் திருவடிப்போற்றி ! சேஷன் திருவடிப்போற்றி !
  • 7. 28.வந்தோரை ( தன்னிடம்) "வாழவைக்கும்" சேஷன் திருவடிப்போற்றி ! 29.வறுமையை விரட்டிடும் சேஷன் திருவடிப்போற்றி ! 30."திணையளவு"   "சேஷ மந்திரம் " சொல்வோர்க்கு  "திறமையை" தரும் சேஷன் திருவடிப்போற்றி ! 31."பனையளவு" "சேஷ மந்திரம்" சொல்வோர்க்கு "பாவங்களைப்போக்கிடும்" சேஷன் திருவடிப்போற்றி ! 32."மலையளவு" "சேஷ மந்திரம்" சொல்வோரை "மாமன்னனாக்கும் " சேஷன் திருவடிப்போற்றி ! 33."உலகளவு"  "சேஷ மந்திரம்" சொல்வோரை "மனிதருள் மாணிக்கம்"  ஆக்கும்    சேஷன் திருவடிப்போற்றி ! 34.சேஷன் " சேவையை "  "தன் சேவையாய்" நினைப்போர்க்கு "சகல சம்பத்தையும் " தந்திடும் சேஷன் திருவடிப்போற்றி ! 35.குற்றம் சொல்வோரை "குறுக" வைத்திடும் சேஷன் திருவடிப்போற்றி !
  • 8. 36.திருந்தியவரை "திறமையாளனாக்கும் " சேஷன் திருவடிப்போற்றி ! 37.திறமையற்றவனையும்  "திருப்தி திருமலைவாசனாக்கும்" சேஷன் திருவடிப்போற்றி ! 38.தாழ்ந்தவரைக் கைதூக்கிவிடும் சேஷன் திருவடிப்போற்றி ! 39.வணிகருக்கு வாழ்வு தந்திடும் சேஷன் திருவடிப்போற்றி ! 40.தொழில் செய்வோரின் துன்பம் நீக்கிடும் சேஷன் திருவடிப்போற்றி ! 41.தொழிற்சாலை நடத்தும் தொழில் அதிபருக்கு "அபயம் தந்திடும்" சேஷன் திருவடிப்போற்றி ! 42.வேலை செய்வோர்க்கு "வேலனாய்" காட்சி தரும் சேஷன் திருவடிப்போற்றி ! 43.நாற்பத்து மூன்றிலும் நல்ல "மகவை" தந்திடும் சேஷன் திருவடிப்போற்றி !
  • 9. 44.நாற்பத்து நான்கிலும் "திருமணத்தை" நடத்திடும் சேஷன் திருவடிப்போற்றி ! 45.சாதகன் (சேஷனை சதா நினைப்பவன்) மனதில் " சதா குடி இருக்கும்" சஷன் திருவடிப்போற்றி ! 46.தன்னலமற்றவர்க்கு "தும்பிக்கை நாயகனாக " காட்சிதரும் சேஷன் திருவடிப்போற்றி ! 47.தானாக உயர்ந்தோர்க்கு  "தான்தோன்றி மலையவனாக " காட்சி தரும் சேஷன் திருவடிப்போற்றி ! 48.தருமமிக்கவர்க்கு "தர்மஸ்தலனாக" காட்சி தரும் சேஷன் திருவடிப்போற்றி ! 49.பிடிவாதம் செய்வோர்க்கு "சேஷனாக" காட்சி தரும் சேஷன் திருவடிப்போற்றி ! 50.பிடித்தவரை (தன்னை )" பிரியாமல்" இருக்கும் சேஷன் திருவடிப்போற்றி !          
  • 10. 51.பக்தர்களுக்கு " பிரியமுள்ளவராய் " காட்சி தரும் சேஷன் திருவடிப்போற்றி ! 52.சேஷனும், சேஷ மந்திரமும் ஒன்றே என நினைப்போர்க்கு செல்வம் சேர்த்திடும் சேஷன் திருவடிப்போற்றி ! 53.தணிக்கையாளரின் "தணிக்கையை" தரமாக்கிடும் "திருத்தணிகைநாதன் "  சேஷன் திருவடிப்போற்றி ! 54.தன்னிகரில்லா தலைவனாம் சேஷன் திருவடிப்போற்றி !    55.தன் மானம் உள்ளோரின் மனதினை "தங்கமாக்கிடும் "சேஷன் திருவடிப்போற்றி ! 56.தன்னாலும் முடியும் என்பவரின் "கை தூக்கி விடும்"  சேஷன் திருவடிப்போற்றி !  57.தன்னால் தான் முடியும் என்பவரின் "கை தாழ்ந்திட" வைக்கும் சேஷன் திருவடிப்போற்றி ! 58.தனக்கு உவமை இல்லாதவனாம் ''சிவசேஷன்" திருவடிப்போற்றி !
  • 11. 59.குன்றாத செல்வத்தை அளித்திடும் "குணாதீதன்" சேஷன் திருவடிப்போற்றி ! 60."குணாதீதரை" குன்றினில் நிறுத்தி  "வேலவனாய்" வணங்கிட வைக்கும் சேஷன் திருவடிப்போற்றி !      61.காண்போர்க்கு "கருணாசாகரமாக" காட்சி தரும் சேஷன் திருவடிப்போற்றி !  62.இரக்கமற்றவர்க்கு "சிவ தாண்டவம்"  காட்டும் சேஷன் திருவடிப்போற்றி ! 63,ஹிருதயத்தில் (பக்தரின்) ரீங்காரமிடும் "ஆதித்ய ஹிருதயன்" சேஷன் திருவடிப்போற்றி ! 64."ஹிமகிரி" சிவனாய் காட்சி தந்த சேஷன் திருவடிப்போற்றி ! 65.சக்தி பீடத்தில் "காமாக்ஷியாய்" தரும் சேஷன் திருவடிப்போற்றி !    66."ஸ்ரீசக்கரத்தில்" "ராஜராஜேஸ்வரியாக"  "ராஜாங்கம்" செய்திடும் சேஷன் திருவடிப்போற்றி !
  • 12. 67."ஷோடஷாக்ஷரி"  "மஹா திரிபுரசுந்தரியாக"  காட்சி தந்திடும் சேஷன் திருவடிப்போற்றி ! 68.நற்றுணையாவது "சேஷ மந்திரம்" என நினைக்கவைத்த சேஷன் திருவடிப்போற்றி ! 69.நல்லவர்க்கு நற்கதி நல்கிடும் "நான் மறையோன்" சேஷன் திருவடிப்போற்றி ! 70.நாணயம் உள்ளோர்க்கு "நீதியரசராய்"  கட்சி தந்த சேஷன் திருவடிப்போற்றி ! 71."நாநயம் " உள்ளோர்க்கு "சரஸ்வதியாய்"  காட்சி தந்த சேஷன் திருவடிப்போற்றி ! 72.நம்பியவருக்கு "திருக்குறுங்குடி நம்பியாய்" கட்சி தரும் சேஷன் திருவடிப்போற்றி! 73.சிந்தை வளம் உடையோர்க்கு "சித்தபுருஷனாக" காட்சி தந்த சேஷன்  திருவடிப்போற்றி !
  • 13. 74.சீலோனை (ஒழுக்கத்தில்) (பிடிவாதம், அஹங்காரம், சுயநலம், பொறாமை, குரோதம், காமம்)"சிவமயமாக்கிவிடும்" சேஷன் திருவடிப்போற்றி ! 75.சிறியோருக்கு " சாந்தி தரும்" சேஷன் திருவடிப்போற்றி !        76.சிறுமிகளுக்கு " நாராயணியாக" காட்சி தந்த சேஷன் திருவடிப்போற்றி ! 77.சிறுவர்களுக்கு "நாராயணாக"  காட்சி தந்த சேஷன் திருவடிப்போற்றி !  78.திருடரையும் மனம் திருந்தவைத்த சேஷன் திருவடிப்போற்றி ! 79.துன்பத்தில் சுழன்ற தூயவர்களுக்கு "துணையாய் நிற்கும்" சேஷன் திருவடிப்போற்றி ! 80.தாங்காத துயரத்தில் சுழன்றவர்க்கு "தங்கத்தை" தந்த சேஷன் திருவடிப்போற்றி ! 81.திக்கற்றவர்க்கு "திருச்செந்தூரனாக" திகழ்ந்த சேஷன் திருவடிப்போற்றி !
  • 14. 82.பண்பாலார்க்கு "பழனி முருகனாக" காட்சி தரும் சஷன் திருவடிப்போற்றி ! 83.வைரநெஞ்சம் உடையோர்க்கு "வைதீஸ்வரனாக" வந்த சேஷன் திருவடிப்போற்றி ! 84.வந்தோர்க்கு (தன்னிடம்) "வாராஹியின் கடாக்ஷத்தை " தந்த சேஷன் திருவடிப்போற்றி ! 85.நல் உள்ளம் உடையோர்க்கு "உப்பிலியப்பனாக" (ஒப்பில்லா அப்பனாக) காட்சி தந்த சேஷன் திருவடிப்போற்றி !  86.சேஷ மனம் நிறைந்த பக்தர்க்கு "மஹா லக்ஷ்மியாய் " வந்த சேஷன் திருவடிப்போற்றி ! 87.அணு சக்தி விஞ்ஞானிக்கும் "அண்ணாமலையாய்" காட்சி தந்த சேஷன் திருவடிப்போற்றி ! 88.மலை சுற்றியவர்க்கு அருவநிலையில் "மணத்தினை (நறு) நுகரவைத்த" சேஷன் திருவடிப்போற்றி ! 89.பக்தர்களுக்கு "பகவதியாய்" காட்சி தரும் சேஷன் திருவடிப்போற்றி !
  • 15. 90.என்னில் நீயும் உன்னில் நானும் என உணர வைத்த "உத்தமசீலன்" சேஷன் திருவடிப்போற்றி ! 91.வேதம் கற்றோர்க்கும் "வேதபுரீஸ்வரராக" காட்சி தந்த சேஷன் திருவடிப்போற்றி ! 92.கலங்கிய மனம் படைத்தோர்க்கு "கணபதியாக"  காட்சி தந்த சஷன் திருவடிப்போற்றி ! 93.தாய்மை அடைந்தோர்க்கு "தாயுமானவராக" திகழும் சேஷன் திருவடிப்போற்றி ! 94.ரங்கத்தில் சுழற்பவர்க்கு "ஸ்ரீ ரங்க நாதனாக " வந்த சேஷன் திருவடிப்போற்றி ! 95.மருண்டவர்க்கு "மலையப்பனாக" காட்சி தந்த சேஷன் திருவடிப்போற்றி !   96.சுற்றம் துறந்தோர்க்கு " ஷண்முகனாக" வந்த சேஷன் திருவடிப்போற்றி ! 97.குணம் உடையோர்க்கு "கும்பேஸ்வரனாக" காட்சி தந்த சேஷன் திருவடிப்போற்றி !
  • 16. 98."சிவசக்தி ஸ்வரூபனாக" காட்சி தந்த சேஷன் திருவடிப்போற்றி ! 99.தேடியவர்க்கு தெய்வமாக காட்சி தரும் "சிவசேஷன்" திருவடிப்போற்றி ! 100."அன்பே சிவம்" என உணர்த்திய "அவதாரபுருஷர்" சேஷன் திருவடிப்போற்றி ! 101."அற்புதங்கள் " என்றும் (நேற்று ,இன்று, நாளை) செய்திடும் "அவதார நாயகர்" சேஷன் திருவடிப்போற்றி ! 102.குருவாய் வந்த "குருவாயூரப்பன்" சேஷன் திருவடிப்போற்றி ! 103.சித்தர்களுக்கு "சித்தபுருஷராக" கட்சி தந்த சேஷன் திருவடிப்போற்றி ! 104 .மகான்களுக்கு "மகானாக" காட்சி தந்த சேஷன் திருவடிப்போற்றி ! 105.சூக்ஷ்மத்தில் "சேஷ ப்ரம்மமாக"  காட்சி தரும் சேஷன் திருவடிப்போற்றி !
  • 17. 106.ஆதி அந்தம் இல்லாத "சிவனே" சேஷன் திருவடிப்போற்றி ! 107.சேஷனே "சிற்றம்பலம் " என உணரவைத்த சேஷன் திருவடிப்போற்றி ! 108." சிவனே சேஷனாக" உருவெடுத்து பக்தர்களுக்கு காட்சி தரும் "சிவ சேஷன்" திருவடிப்போற்றி ! சிற்றம்பலம்.