சிற்றிலக்கியம் - விளக்கம்
1)சிற்றிலக்கியம் அளவில் ( ொடல் எண்ணிக்லக அல்லது அடிகளின் எண்ணிக்லக)
சுருங்கியதொக அலமவது.
2) அகப்ப ொருள், அல்லது புைப்ப ொருளில் ஏகதனும் ஒரு துலைலயப் ற்றியதொக அலமயும்.
(ககொலவ க ொன்ை சில சிற்றிலக்கியங்கள் ல துலைகலளக் பகொண்டு அலமவதும் உண்டு.)
3) ொடப்ப றும் கடவுள் அல்லது மன்னன் அல்லது வள்ளல் ஆகிகயொருலடய வொழ்வின் ஒரு
சிறு கூறு மட்டுகம விளக்கப் ட்டிருக்கும். எடுத்துக்கொட்டொக : உலொ இலக்கியம் தலலவன்
உலொவரும் கொட்சிலய மட்டுகம சிைப்பித்துப் ொடப் டுவது.
5.
4) அைம், பொருள், இன் ம், வீடு எனும் நொன்கு உறுதிப்
ப ொருள்களுள் ஏகதனும் ஒன்லைத் தருவதொக அலமவது
சிற்றிலக்கியம்.
5) இவ்வலகயில் தூது, உலொ, பிள்லளத்தமிழ், கலம் கம்,
ககொலவ குைவஞ்சி க ொன்ை லவலக இலக்கியங்கள்
சிற்றிலக்கியம் என்ை வலகலமயுள் அடங்கும்.
நூல்களின் அகைப்பு
அளவில் சிறிதொகச்சிற்றிலக்கியங்கள் அலமகின்ைன.
ல துலை சொர்ந்த ப ரிய நூல் க ொல் அலமயொமல், ஒரு
சிலதுலைகலளப் ற்றிய ஆழமொன ொர்லவ உலடயனவொக அலவ
அலமகின்ைன.
அளவு சுருக்கமொனதொக அலமவதொல், குலைந்த கொலத்தில்
டிக்கும் எளிலம உலடயனவொக அலமகின்ைன.
9.
வட்டொரச் சொர்புலடயனவொகத் திகழ்கின்ைன.கொப்பியங்கலளப்
க ொல் உலகப் ொர்லவலய இலவ ப றுவதில்லல .
பதய்வத்லத, மன்னலன, வள்ளலலப் புகழ்வதற்கொக எழுதப் ட்டன.
இவற்றுள் ல சிற்றிலக்கியங்கள் தமிழ் மண் சொர்ந்த, தமிழ் மரபு சொர்ந்த
கருத்துக்ககளொடு அலமகின்ைன.
க்தி சொர்ந்த சிற்றிலக்கியங்கள் அதிகமொய் அலமகின்ைன.