Beginners Guide to TikTok for Search - Rachel Pearson - We are Tilt __ Bright...
கோவிட் தாக்கத்தால்
1. ககோவிட் தோக்கத்தோல், கருப்பு பூஞ்சையின்
ககோரத்தோண்டவம்! விஞ்ஞோனிகளின் விளக்கம் !
புது டெல்லி , மத்திய அரசின் அறிவியல் பரப்புதல் மற்றும்
தகவல் மமயத்தின் விஞ்ஞானி , முமனவர்
பிரசன்னா மற்றும் அறிவியல் டதாழிநுட்ப துமறயின்
பன்னாட்டு டதாெர்பு மமயத்தின் தமலவர் , விஞ்ஞானி
முமனவர் சஞ்சீவ் கக வருஷகன டவளியிட்ெ
கட்டுமரயின் கருத்துக்கமள அமனவரும் அறியும்
வண்ணம் இங்கக தரப்பட்டு உள்ளது.
ககாவிட் 19 கிருமி பரவலால் பாரத நாடு சுகாதார துமற
கமம்பாட்டிற்கு கவனம் டசலுத்தி வருகின்றது. இந்த
காலகட்ெத்தில் , கருப்பு பூஞ்மச கநாயினால் பாதிக்க பட்ெ
மக்கள் மருத்துவ மமனகமள முற்றுமக இட்டு
வருகின்றனர். கநாய் எதிர்ப்பு சக்தி குமறந்த
மக்கள்,ஸ்டெராய்டு மருந்துகமள எடுக்கும் கபாது , இந்த
பூஞ்மசயால் அவதி படுகின்றனர். சுவாசக்காற்று
மூலமாக மசனஸ் மற்றும் நுமரயீரமல இந்தப் பூஞ்மச
தாக்குகின்றன. கதாளில் ஏற்படும் டவடிப்புகள் மற்றும்
2. தீக்காயங்கள் இந்த பூஞ்மசயிமன உெலுக்குள்
அனுமதிக்கின்றன. பாதிக்க பட்ெவரின் உெலில் தமலவலி,
முக வலி , மூக்கமெப்பு,கன்னம் மற்றும்
கண்களில் ஏற்படும் வ ீ
க்கம் , மூக்கின் கமல் ஏற்படும்
கருப்பு தடிப்பு கபான்றமவ காணப்படும். அதிக நாட்கள்
சிகிச்மச எடுக்காமல் இருந்தால் உயிர்க்கு ஆபத்தாக
முடியும். மூக்கில் காணப்படும் தடிப்பு அந்த பகுதியிமன
மட்டும் தாக்காமல்,மூமள , நுமரயீரல் , கண்கள் கபான்ற
முக்கிய உறுப்புகமள கசதப்படுத்தும். மூமள மற்றும்
நூமரயீரல் கபான்ற உறுப்புகமள இந்த பூஞ்மச தாக்கி
பக்கவாதம், நுமரயீரலில் திரவம் கசர்த்தல் கபான்றமவ
ஏற்படுத்தி உயிமர வாங்குவதாக டசால்லப் படுகிறது.
இந்த கநாய் , நீரழிவு கநாயாளி ககாவிட் 19 மவரஸ்
கிருமியால் தாக்க பட்டு , ஸ்டெராய்டு சிகிச்மச எடுத்து
டகாண்ெதால் ஏற்படுகின்றது
கருப்பு பூஞ்மச கிருமி உெலில் திசுக்கமள அழிப்பதனால்
இந்த டகாடூர நிகழ்வு நமெடபறுகிறது. கமலும் இந்த
கிருமி மண், தாவரம், உரங்கள், அழுகிப் கபான பழங்கள்,
காய்கறிகள் மூலமாக மனிதர்கமள தாக்குகின்றது. இந்த
பூஞ்மசக்கு பலியானவர்கள் பட்டியலில் நீரழிவு கநாயாளி,
3. மாற்று உறுப்பு டகாண்ெவர்கள்,புற்றுகநாயாளிகள்,காச
கநாயாளிகள் , சிறுநீரக பாதிக்க பட்ெவர்கள் அதிகம் கபர்
உள்ளனர்.
பல மாறுபாடு உமெயது இந்த பூஞ்மச, மஞ்சள் ,
டவள்மள மற்றும் கருப்பு. இதில் மஞ்சள் பூஞ்மச
நுமரயீரமலயும்,டவள்மள பூஞ்மச மூமளயிமனயும்,
குெல் பகுதிகமளயும் அதிகம் தாக்குகின்றது.
சுகாதாரமில்லாத நிமல தான் இந்த தாக்குதலுக்கு முக்கிய
காரணம்.
இந்த கிருமிகளால் மூக்கின் சுவாச பாமத கருப்பாக
மாறும். கண்களில் வலி, வ ீ
க்கம், புருவங்களில் வ ீ
க்கம்,
பார்மவ குமறவு, கண் கதால் சிவப்பாகுதல் கபான்றமவ
உருவாகி அமனத்தும் கருப்பாக முடியும். இந்த
பூஞ்மசயின் டதாற்று, மூக்கு , வாய் பகுதியில் ஆரம்பித்து
மூமளயிமன டசன்றமெயும். நரம்புகமள தாக்குவதால் ,
கண்ணின் அமசவு மற்றும் இயக்கம் தமெ
படும். உணர்ச்சியற்ற கன்னம் இந்த கிருமியின் வரமவ
உறுதிப்படுத்தும். பல்வலியும் இமத பமறசாற்றும்.
4. கநாய் தடுப்பு தன்மம உள்ளவர்கள் இந்த கிருமியின்
விருந்தாளிகள். தானாககவ மருத்துவர் உதவி இல்லாமல்
மருந்துசாப்பிட்ெவர்கள் இந்த கிருமிக்கு மிகவும்
பிடித்தவர்கள்.
அறிகுறி உள்ளவர்கள் உெனடியாக நல்ல மருத்துவமர
அணுகி , அவர்களது ஆகலாசமனயில் சிகிச்மச எடுத்து
டகாண்ொல் இந்த பூஞ்மசயின் டகாடிய
விமளவுகளிலிருந்து தப்பலாம். அலட்சியமாக இருந்தால் ,
கன்னம், கண்விழிகள், நூமரயீரல்,மூமள பகுதிகள்
பாதிக்கப்பட்டு மிக டபரிய இழப்பிமன சந்திக்க கவண்டி
வரும். குறிப்பாக ஸ்டெராய்டு மருந்துகமள மருத்துவர்
ஆகலாசமன இல்லாமல் எடுப்பது உெலுக்கு டகடுதல்
விமளவிக்கும் முயற்சி ஆகும். நீரழிவு கநாய்
இல்லாதவர்களும் இந்த ஸ்டெராய்டு எடுப்பதால்
கநாயாளிகளாக மாறுகின்றனர். முகக்கவசம் அணிந்து ,
சுத்தமாக உெமல மவத்துக்டகாண்ொல் , பூஞ்மச
கநாயிமன உெலுக்குள் அனுமதிக்காமல் இருக்கலாம்.
மூக்கின் துவாரத்மத மிகவும் சுத்தமாக மவத்து
டகாண்ொல் , இந்த பூஞ்மசயின் தாக்குதலிலிருந்து
தப்பிவிெலாம். எச்சரிக்மகயாக இருப்கபாம் ! எதிரி
5. கிருமிகமள விரட்டி அடிப்கபாம்!
Submitted and Translated by
முமனவர்.டப .சா .நவராஜ்
முன்னாள் முதல்வர் அன்மன பாத்திமா கல்லூரி
முன்னாள் டீன் , யாதவ கல்லூரி , மதுமர
70 சிவகாமி நகர் இரண்ொவது டதரு
நாரயணபுரம் மதுமர
Source : Dream 2047 ; July, 2021 issue