SlideShare a Scribd company logo
1 of 17
பிறந்த நாள் வாழ்த்துக்கள் ! ஆண்டாள்
ஆண்டாள் ஓரு அற்புதம். S.T தாத்தாவின் ..மாவு பதுமை அவள்......
என் நினைவில் நின்ற… முதன்முறை நான் கண்ட  ஆண்டாள்..(என் நினைவில் நின்ற) கென்னடியுடன் அறிமுகம்.. ஆம் JFK ஆல்பமுடன் உலகை உருவாக்க கனா கண்ட தோழி அவள்...
என் நினைவில் நின்றவை  பதினெழுவயதில்கல்யாணபுரம்ஊஞ்சல்ஆடிய சியாமளா சதுரமானகெடிகாரம்கையில்கட்டிகொண்டுகல்லுரிக்குசென்றபுரட்சிபாவை…  
என் காதில் ஒலிப்பது.. சுவையான கருத்து பரிமாறல்  ஆண்டாளும்-வசுவும்  நா பா வின்  படைப்புக்களில் சிறந்தது  பொன் விலங்கா?  குறுஞ்சி மலரா? சத்யமூர்த்தியா? அரவிந்தனா? மோகினியா? பூரணியா?
பொன் விலங்கு      சில சமயங்களில் பெண் என்பவள் மனிதனுடைய சிந்தனைகளுக்கு எல்லாம் அப்பாற்பட்ட அதிசயமாயிருக்கிறாள்.
 நான் நேசித்த ஆண்டாளின் குணங்கள்  ......... அன்பும் பாசமும்அஞ்சா நெஞ்சம்உயர்ந்த எண்ணங்கள்ஒளிவு மறைவு  இல்லாத கருத்துக்கள்   பொன் விலங்கு ஆள விரும்புகிற அன்பைக் காட்டிலும் ஆட்படுகிற அன்பு மிகவும் பக்குவமானது. ஆள விரும்புகிற அன்பில் சுயநலமும் அகங்காரமும் உண்டு. ஆட்பட விரும்புகிற அன்பிலோ தியாகத்தைத் தவிர வேறெதுவுமே இல்லை.
ஆண்டாள்    தாரா சித்தியிடம் பகிர்ந்த  தாய்மை  குணம்  வெள்ளை மனம் படைத்த  வெண்தாமரை       பொன் விலங்கு      மனித வாழ்க்கையிலுள்ள பெரிய ஆச்சரியம் அன்பு நிறைந்தவர்களை எந்த இடத்தில் எப்போது எதற்காகச் சந்திக்கப் போகிறோம் என்பதும் எங்கே எப்போது எதற்காகப் பிரியப் போகிறோம் என்பதும் முன் கூட்டியே தெரியாமலிருப்பதுதான்.
ஆண்டாள் நம்  மன அலை ஓசையின் நாடி ஜோசியர் அவள் எனக்கோ கடவுள் தந்த வழி காட்டி !   பொன் விலங்கு      சுற்றமும் சூழலும் படைத்து வைத்து விட்ட உறவுகளைக் காட்டிலும் இதயமும் உணர்வும் தானே புரிந்து கொள்ளுகிற உறவுகள் அதிக வலிமை அடைந்து விடுகின்றன.
ஆண்டாள் தன் சுமையை மறந்திட்டு நம் சுமையை சார்ந்திட்டு  புயல்களுக்கு(மன) நடுவே  பார்த்தசாரதி  ........ பொன் விலங்கு தன்னையும் தன்னுடைய தேவைகளையும் தவிர மற்றவர்களும், மற்றவர்களுடைய தேவைகளும் உலகத்துக்கு அநாவசியம் என்று ஒவ்வொருவருமே தங்களைத் தனித் தனியாகப் பிரித்துக் கொண்டு திருப்தியடைந்து விட்டால் அப்புறம் வாழ்க்கையே காட்டுமிராண்டித்தனமாகப் போய் விடாதா?
HAPPY BIRTHDAY குறிஞ்சி மலர்      "எங்கோ இருந்தென்னை அழைக்கிறாய்,          எங்கோ இருந்ததனைக் கேட்கின்றேன்.     எங்கோ இருந்தென்னை நினைக்கின்றாய்!          எங்கோ இருந்துன்னை நினைக்கின்றேன்!"
HAPPY BIRTHDAY குறிஞ்சி மலர்      பொன்காட்டும் நிறம்காட்டிப்          பூக்காட்டும் விழிகாட்டிப்     பண்காட்டும் மொழிகாட்டிப்          பையவே நடைகாட்டி     மின்காட்டும் இடைகாட்டி          முகில்காட்டும் குழல்காட்டி     நன்பாட்டுப் பொருள் நயம்போல்          நகைக்கின்றாய் நகைக்கின்றாய்     பண்பாட்டுப் பெருமையெலாம்          பயன்காட்டி நகைக்கின்றாய்.
HAPPY BIRTHDAY எங்கோ இருந்து நம்மை  இயக்கும் ராதாவை  பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வென்று வாழ்த்துகிறோம் நாங்கள்...........
Happy birthday…. பாரதியார்………             ஆத்ம ஜெயம் என்ன வரங்கள், பெருமைகள், வெற்றிகள்,         எத்தனை மேன்மைகளோ -தன்னை வென்றாலவை யாவும் பெறுவது         சத்திய மாகுமென்றேமுன்னை முனிவர் உரைத்த மறைப்பொருள்         முற்று முணர்ந்த பின்னும்தன்னை வென்றாளும் திறமை பெறாதிங்கு          தாழ்வுற்று நிற்போமோ?
HAPPY BIRTHDAY  "மங்கைய ராகப் பிறப்பதற்கே - நல்ல     மாதவம் செய்திடல் வேண்டும் அம்மா     பங்கயக் கைநலம் பார்த்தலவோ - இந்தப்     பாரில் அறங்கள் வளரும், அம்மா!"
HAPPY BIRTHDAY LALALU……….
HAPPY BIRTHDAY

More Related Content

What's hot

Yanai doctor final
Yanai doctor finalYanai doctor final
Yanai doctor finalmoan
 
Ambuli mama1
Ambuli mama1Ambuli mama1
Ambuli mama1tamilweb
 
சிந்தனைச் சூழலினிலே
சிந்தனைச் சூழலினிலேசிந்தனைச் சூழலினிலே
சிந்தனைச் சூழலினிலேBalaji Sharma
 
6th to 12th_tamil_notes (1)
6th to 12th_tamil_notes (1)6th to 12th_tamil_notes (1)
6th to 12th_tamil_notes (1)Arun Moorthy
 
Bhagavan sathiya sai babavin amutha thuli tamil
Bhagavan sathiya sai babavin amutha thuli   tamilBhagavan sathiya sai babavin amutha thuli   tamil
Bhagavan sathiya sai babavin amutha thuli tamilPerumalsamy Navaraj
 

What's hot (7)

Sirukathai2020
Sirukathai2020Sirukathai2020
Sirukathai2020
 
Yanai doctor final
Yanai doctor finalYanai doctor final
Yanai doctor final
 
Ambuli mama1
Ambuli mama1Ambuli mama1
Ambuli mama1
 
சிந்தனைச் சூழலினிலே
சிந்தனைச் சூழலினிலேசிந்தனைச் சூழலினிலே
சிந்தனைச் சூழலினிலே
 
6th to 12th_tamil_notes (1)
6th to 12th_tamil_notes (1)6th to 12th_tamil_notes (1)
6th to 12th_tamil_notes (1)
 
Bhagavan sathiya sai babavin amutha thuli tamil
Bhagavan sathiya sai babavin amutha thuli   tamilBhagavan sathiya sai babavin amutha thuli   tamil
Bhagavan sathiya sai babavin amutha thuli tamil
 
இயற்கை
இயற்கைஇயற்கை
இயற்கை
 

Viewers also liked

ОТЧЕТ ОБ ИСПОЛНЕНИИ БЮДЖЕТА 1
ОТЧЕТ ОБ ИСПОЛНЕНИИ БЮДЖЕТА 1ОТЧЕТ ОБ ИСПОЛНЕНИИ БЮДЖЕТА 1
ОТЧЕТ ОБ ИСПОЛНЕНИИ БЮДЖЕТА 1ГОУ СОШ 781
 
ОТЧЕТ ОБ ИСПОЛНЕНИИ БЮДЖЕТА 2
ОТЧЕТ ОБ ИСПОЛНЕНИИ БЮДЖЕТА 2ОТЧЕТ ОБ ИСПОЛНЕНИИ БЮДЖЕТА 2
ОТЧЕТ ОБ ИСПОЛНЕНИИ БЮДЖЕТА 2ГОУ СОШ 781
 
Outstanding Teaching from Omega Learning
Outstanding Teaching from Omega LearningOutstanding Teaching from Omega Learning
Outstanding Teaching from Omega LearningOmega Learning
 
AHDS Conference workshop: TB Self evaluation
AHDS Conference workshop: TB Self evaluationAHDS Conference workshop: TB Self evaluation
AHDS Conference workshop: TB Self evaluationAHDScotland
 

Viewers also liked (11)

The Adventures of Gene Rein
The Adventures of Gene ReinThe Adventures of Gene Rein
The Adventures of Gene Rein
 
Modding sure it'llbegta
Modding sure it'llbegtaModding sure it'llbegta
Modding sure it'llbegta
 
ОТЧЕТ ОБ ИСПОЛНЕНИИ БЮДЖЕТА 1
ОТЧЕТ ОБ ИСПОЛНЕНИИ БЮДЖЕТА 1ОТЧЕТ ОБ ИСПОЛНЕНИИ БЮДЖЕТА 1
ОТЧЕТ ОБ ИСПОЛНЕНИИ БЮДЖЕТА 1
 
ОТЧЕТ ОБ ИСПОЛНЕНИИ БЮДЖЕТА 2
ОТЧЕТ ОБ ИСПОЛНЕНИИ БЮДЖЕТА 2ОТЧЕТ ОБ ИСПОЛНЕНИИ БЮДЖЕТА 2
ОТЧЕТ ОБ ИСПОЛНЕНИИ БЮДЖЕТА 2
 
Research analysis
Research analysisResearch analysis
Research analysis
 
Outstanding Teaching from Omega Learning
Outstanding Teaching from Omega LearningOutstanding Teaching from Omega Learning
Outstanding Teaching from Omega Learning
 
Diner dashelements
Diner dashelementsDiner dashelements
Diner dashelements
 
The Little Acre
The Little AcreThe Little Acre
The Little Acre
 
Gtapresentationone
GtapresentationoneGtapresentationone
Gtapresentationone
 
MyLifeAsaGame
MyLifeAsaGameMyLifeAsaGame
MyLifeAsaGame
 
AHDS Conference workshop: TB Self evaluation
AHDS Conference workshop: TB Self evaluationAHDS Conference workshop: TB Self evaluation
AHDS Conference workshop: TB Self evaluation
 

பிறந்த

  • 2. ஆண்டாள் ஓரு அற்புதம். S.T தாத்தாவின் ..மாவு பதுமை அவள்......
  • 3. என் நினைவில் நின்ற… முதன்முறை நான் கண்ட ஆண்டாள்..(என் நினைவில் நின்ற) கென்னடியுடன் அறிமுகம்.. ஆம் JFK ஆல்பமுடன் உலகை உருவாக்க கனா கண்ட தோழி அவள்...
  • 4. என் நினைவில் நின்றவை பதினெழுவயதில்கல்யாணபுரம்ஊஞ்சல்ஆடிய சியாமளா சதுரமானகெடிகாரம்கையில்கட்டிகொண்டுகல்லுரிக்குசென்றபுரட்சிபாவை…  
  • 5. என் காதில் ஒலிப்பது.. சுவையான கருத்து பரிமாறல்  ஆண்டாளும்-வசுவும் நா பா வின் படைப்புக்களில் சிறந்தது பொன் விலங்கா?  குறுஞ்சி மலரா? சத்யமூர்த்தியா? அரவிந்தனா? மோகினியா? பூரணியா?
  • 6. பொன் விலங்கு      சில சமயங்களில் பெண் என்பவள் மனிதனுடைய சிந்தனைகளுக்கு எல்லாம் அப்பாற்பட்ட அதிசயமாயிருக்கிறாள்.
  • 7.  நான் நேசித்த ஆண்டாளின் குணங்கள்  ......... அன்பும் பாசமும்அஞ்சா நெஞ்சம்உயர்ந்த எண்ணங்கள்ஒளிவு மறைவு  இல்லாத கருத்துக்கள்   பொன் விலங்கு ஆள விரும்புகிற அன்பைக் காட்டிலும் ஆட்படுகிற அன்பு மிகவும் பக்குவமானது. ஆள விரும்புகிற அன்பில் சுயநலமும் அகங்காரமும் உண்டு. ஆட்பட விரும்புகிற அன்பிலோ தியாகத்தைத் தவிர வேறெதுவுமே இல்லை.
  • 8. ஆண்டாள்    தாரா சித்தியிடம் பகிர்ந்த  தாய்மை  குணம் வெள்ளை மனம் படைத்த  வெண்தாமரை       பொன் விலங்கு      மனித வாழ்க்கையிலுள்ள பெரிய ஆச்சரியம் அன்பு நிறைந்தவர்களை எந்த இடத்தில் எப்போது எதற்காகச் சந்திக்கப் போகிறோம் என்பதும் எங்கே எப்போது எதற்காகப் பிரியப் போகிறோம் என்பதும் முன் கூட்டியே தெரியாமலிருப்பதுதான்.
  • 9. ஆண்டாள் நம்  மன அலை ஓசையின் நாடி ஜோசியர் அவள் எனக்கோ கடவுள் தந்த வழி காட்டி !   பொன் விலங்கு      சுற்றமும் சூழலும் படைத்து வைத்து விட்ட உறவுகளைக் காட்டிலும் இதயமும் உணர்வும் தானே புரிந்து கொள்ளுகிற உறவுகள் அதிக வலிமை அடைந்து விடுகின்றன.
  • 10. ஆண்டாள் தன் சுமையை மறந்திட்டு நம் சுமையை சார்ந்திட்டு புயல்களுக்கு(மன) நடுவே  பார்த்தசாரதி  ........ பொன் விலங்கு தன்னையும் தன்னுடைய தேவைகளையும் தவிர மற்றவர்களும், மற்றவர்களுடைய தேவைகளும் உலகத்துக்கு அநாவசியம் என்று ஒவ்வொருவருமே தங்களைத் தனித் தனியாகப் பிரித்துக் கொண்டு திருப்தியடைந்து விட்டால் அப்புறம் வாழ்க்கையே காட்டுமிராண்டித்தனமாகப் போய் விடாதா?
  • 11. HAPPY BIRTHDAY குறிஞ்சி மலர்      "எங்கோ இருந்தென்னை அழைக்கிறாய்,          எங்கோ இருந்ததனைக் கேட்கின்றேன்.     எங்கோ இருந்தென்னை நினைக்கின்றாய்!          எங்கோ இருந்துன்னை நினைக்கின்றேன்!"
  • 12. HAPPY BIRTHDAY குறிஞ்சி மலர்      பொன்காட்டும் நிறம்காட்டிப்          பூக்காட்டும் விழிகாட்டிப்     பண்காட்டும் மொழிகாட்டிப்          பையவே நடைகாட்டி     மின்காட்டும் இடைகாட்டி          முகில்காட்டும் குழல்காட்டி     நன்பாட்டுப் பொருள் நயம்போல்          நகைக்கின்றாய் நகைக்கின்றாய்     பண்பாட்டுப் பெருமையெலாம்          பயன்காட்டி நகைக்கின்றாய்.
  • 13. HAPPY BIRTHDAY எங்கோ இருந்து நம்மை  இயக்கும் ராதாவை  பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வென்று வாழ்த்துகிறோம் நாங்கள்...........
  • 14. Happy birthday…. பாரதியார்………             ஆத்ம ஜெயம் என்ன வரங்கள், பெருமைகள், வெற்றிகள்,         எத்தனை மேன்மைகளோ -தன்னை வென்றாலவை யாவும் பெறுவது         சத்திய மாகுமென்றேமுன்னை முனிவர் உரைத்த மறைப்பொருள்         முற்று முணர்ந்த பின்னும்தன்னை வென்றாளும் திறமை பெறாதிங்கு          தாழ்வுற்று நிற்போமோ?
  • 15. HAPPY BIRTHDAY  "மங்கைய ராகப் பிறப்பதற்கே - நல்ல     மாதவம் செய்திடல் வேண்டும் அம்மா     பங்கயக் கைநலம் பார்த்தலவோ - இந்தப்     பாரில் அறங்கள் வளரும், அம்மா!"