SlideShare a Scribd company logo
மன்னர் கிருஷ்ணதேவராயருக்கு ஓர் எண்ணம் ஏற்பட்டது.
எப்தபாது பார்த்ோலும் ேனது புத்திக்கூர்மமயால் அமனவ
மரயும் சிரிக்க மவத்து விடுகிறாதன இந்ே தேனாலிராமன்.
இவமன எப்படியும் மட்டம் ேட்ட தவண்டும் என்று
எண்ணினார். அேன்படிதய தெயல்படத் தோடங்கினார்.
ஒருநாள் அரெமவ கூடியது. அப்தபாது தேனாலிராமமன
அருகில் அமைத்ோர் மன்னர். தேனாலிராமா, ''தநற்று இரவு
நான் தூங்கும் தபாது ஒரு கனவு கண்தடன்'' என்றார்
மன்னர். உடதன தேனாலிராமன் ''அது என்ன கனவு'' என்று
தகட்டான்.
தெனாலிராமன்
அேற்கு மன்னர் ''வைக்கம்தபால் நாம் இருவரும் உலாவச்
தென்தறாம். அப்தபாது எதிர்பாராேவிேமாக நான் தேன் நி
மறந்ே குழியிலும் நீ ொக்கமடயிலும் விழுந்து விட்தடாம்''
என்றார். இமேக் தகட்டதும் அரெமவயில் உள்த ார் அ
மனவரும் தேனாலிராமமனப் பார்த்து தகலியாகச்
சிரித்ேனர்.
எல்தலாரும் சிரிப்பமேப் பார்த்ேதும் தேனாலிராமனுக்கு
தகாபம் ஏற்பட்டது. இருப்பினும் அடக்கிக் தகாண்டான்.
அரெமர எப்படியும் மட்டம் ேட்டிதய தீருவது எனக்
கங்கணம் கட்டிக் தகாண்டான். மறுபடியும் மன்னர்
தொன்னார், ''நான் தேன் குழியிலிருந்து எழுந்து விட்தடன்.
நீதயா அதிலிருந்து கமரதயற முடியாமல் ேவித்துக்
தகாண்டிருந்ோய்'' என்றார். அமேக் தகட்ட தேனாலிராமன்
அேன் பின் என்ன நடந்ேது என்று தகட்டான். அேற்குள்
நான் விழித்துக் தகாண்தடன் என்றார் மன்னர். மறுநாள்
அரெமவக் கூடியதும் தேனாலிராமன் வந்ோன்.
மன்னமரப் பார்த்து,''மன்னர் தபருமாதன ோங்கள் கனவு
கண்டோக தொன்னீர்கத , அேன் மீதிமய நான் தநற்று
இரவு கனாக் கண்தடன்'' என்றான். அமேக் தகட்டதும்
மன்னர் கனவு எப்படி இருந்ேது என்றார்.
'' ோங்கள் தேன் குழியிலிருந்து கமரதயறி நின்றீர்க ா?
நானும் எப்படிதயா அந்ேச் ொக்கமடக் குழியிலிருந்து கமர
தயறி விட்தடன். இவ்விஷயம் மற்றவர்களுக்குத் தேரியாமல்
இருப்பேற்காக நான் உங்கம என் நாவால் நக்கி
சுத்ேப்படுத்தி விட்தடன். நான் தெய்ேது தபாலதவ நீங்களும்
என்மன ேங்கள் நாக்கால் நக்கி சுத்ேப்படுத்தினீர்கள்''
என்றான் தேனாலிராமன்.
இவ்வார்த்மேகம க் தகட்டதும் மன்னர் சிறிது
அதிர்ச்சியுற்றாலும் தேனாலிராமனின் ொமர்த்தியத்மே
எண்ணி மனமாரப் பாராட்டினார்.

More Related Content

More from Peahen Sharmi

Tamil Idaiyinam - Learn Tamil for Kids|Preschool Learning
Tamil Idaiyinam - Learn Tamil for Kids|Preschool LearningTamil Idaiyinam - Learn Tamil for Kids|Preschool Learning
Tamil Idaiyinam - Learn Tamil for Kids|Preschool LearningPeahen Sharmi
 
tamil Vallinam - Learn Tamil for Kids|Preschool Learning
tamil Vallinam - Learn Tamil for Kids|Preschool Learningtamil Vallinam - Learn Tamil for Kids|Preschool Learning
tamil Vallinam - Learn Tamil for Kids|Preschool LearningPeahen Sharmi
 
Tamil Consonant - Tamil letters for Kids | Preschool learning
Tamil Consonant - Tamil letters for Kids | Preschool learningTamil Consonant - Tamil letters for Kids | Preschool learning
Tamil Consonant - Tamil letters for Kids | Preschool learningPeahen Sharmi
 
| PresTamil vowels - Uyir Ezhuthuzal|Tamil Preschool Learning
| PresTamil vowels - Uyir Ezhuthuzal|Tamil Preschool Learning| PresTamil vowels - Uyir Ezhuthuzal|Tamil Preschool Learning
| PresTamil vowels - Uyir Ezhuthuzal|Tamil Preschool LearningPeahen Sharmi
 
Tamil Words - Ka words
Tamil Words - Ka wordsTamil Words - Ka words
Tamil Words - Ka wordsPeahen Sharmi
 
Basic Methos To Play Keyboard
Basic Methos To Play KeyboardBasic Methos To Play Keyboard
Basic Methos To Play KeyboardPeahen Sharmi
 
What is mutual Funds
What is mutual FundsWhat is mutual Funds
What is mutual FundsPeahen Sharmi
 
Lear numbers 31to40 - In Tamil,English and Hindi
Lear numbers 31to40 - In Tamil,English and HindiLear numbers 31to40 - In Tamil,English and Hindi
Lear numbers 31to40 - In Tamil,English and HindiPeahen Sharmi
 
Learn Numbers 21 to 30 - In Tamil, English, Hindi
Learn Numbers 21 to 30 - In Tamil, English, HindiLearn Numbers 21 to 30 - In Tamil, English, Hindi
Learn Numbers 21 to 30 - In Tamil, English, HindiPeahen Sharmi
 
Learn Numbers 1 to 10 - In Tamil, English, Hindi
Learn Numbers 1 to 10 - In Tamil, English, HindiLearn Numbers 1 to 10 - In Tamil, English, Hindi
Learn Numbers 1 to 10 - In Tamil, English, HindiPeahen Sharmi
 
Relationship Names In Tamil - Part III
Relationship Names In Tamil - Part IIIRelationship Names In Tamil - Part III
Relationship Names In Tamil - Part IIIPeahen Sharmi
 
Relationship Names In Tamil - Part II
Relationship Names In Tamil - Part IIRelationship Names In Tamil - Part II
Relationship Names In Tamil - Part IIPeahen Sharmi
 
Relationship Names In Tamil and English - part I
Relationship Names In Tamil and English - part IRelationship Names In Tamil and English - part I
Relationship Names In Tamil and English - part IPeahen Sharmi
 
Community Helpers - Explore English
Community Helpers - Explore English Community Helpers - Explore English
Community Helpers - Explore English Peahen Sharmi
 
Name of Flowers in Tamil - Part III
Name of Flowers in Tamil  - Part IIIName of Flowers in Tamil  - Part III
Name of Flowers in Tamil - Part IIIPeahen Sharmi
 
Name of Flowers in Tamil - Part II
Name of Flowers in Tamil - Part IIName of Flowers in Tamil - Part II
Name of Flowers in Tamil - Part IIPeahen Sharmi
 
More from Peahen Sharmi (20)

Tamil Idaiyinam - Learn Tamil for Kids|Preschool Learning
Tamil Idaiyinam - Learn Tamil for Kids|Preschool LearningTamil Idaiyinam - Learn Tamil for Kids|Preschool Learning
Tamil Idaiyinam - Learn Tamil for Kids|Preschool Learning
 
tamil Vallinam - Learn Tamil for Kids|Preschool Learning
tamil Vallinam - Learn Tamil for Kids|Preschool Learningtamil Vallinam - Learn Tamil for Kids|Preschool Learning
tamil Vallinam - Learn Tamil for Kids|Preschool Learning
 
Tamil Consonant - Tamil letters for Kids | Preschool learning
Tamil Consonant - Tamil letters for Kids | Preschool learningTamil Consonant - Tamil letters for Kids | Preschool learning
Tamil Consonant - Tamil letters for Kids | Preschool learning
 
| PresTamil vowels - Uyir Ezhuthuzal|Tamil Preschool Learning
| PresTamil vowels - Uyir Ezhuthuzal|Tamil Preschool Learning| PresTamil vowels - Uyir Ezhuthuzal|Tamil Preschool Learning
| PresTamil vowels - Uyir Ezhuthuzal|Tamil Preschool Learning
 
Tamil Words - Ka words
Tamil Words - Ka wordsTamil Words - Ka words
Tamil Words - Ka words
 
Types of Birds
Types of BirdsTypes of Birds
Types of Birds
 
Basic Methos To Play Keyboard
Basic Methos To Play KeyboardBasic Methos To Play Keyboard
Basic Methos To Play Keyboard
 
What is mutual Funds
What is mutual FundsWhat is mutual Funds
What is mutual Funds
 
Lear numbers 31to40 - In Tamil,English and Hindi
Lear numbers 31to40 - In Tamil,English and HindiLear numbers 31to40 - In Tamil,English and Hindi
Lear numbers 31to40 - In Tamil,English and Hindi
 
Learn Numbers 21 to 30 - In Tamil, English, Hindi
Learn Numbers 21 to 30 - In Tamil, English, HindiLearn Numbers 21 to 30 - In Tamil, English, Hindi
Learn Numbers 21 to 30 - In Tamil, English, Hindi
 
Learn Numbers 1 to 10 - In Tamil, English, Hindi
Learn Numbers 1 to 10 - In Tamil, English, HindiLearn Numbers 1 to 10 - In Tamil, English, Hindi
Learn Numbers 1 to 10 - In Tamil, English, Hindi
 
Relationship Names In Tamil - Part III
Relationship Names In Tamil - Part IIIRelationship Names In Tamil - Part III
Relationship Names In Tamil - Part III
 
Relationship Names In Tamil - Part II
Relationship Names In Tamil - Part IIRelationship Names In Tamil - Part II
Relationship Names In Tamil - Part II
 
Relationship Names In Tamil and English - part I
Relationship Names In Tamil and English - part IRelationship Names In Tamil and English - part I
Relationship Names In Tamil and English - part I
 
Bad Bad-Bunny
Bad Bad-BunnyBad Bad-Bunny
Bad Bad-Bunny
 
Bharat QR code
Bharat QR codeBharat QR code
Bharat QR code
 
International funds
International fundsInternational funds
International funds
 
Community Helpers - Explore English
Community Helpers - Explore English Community Helpers - Explore English
Community Helpers - Explore English
 
Name of Flowers in Tamil - Part III
Name of Flowers in Tamil  - Part IIIName of Flowers in Tamil  - Part III
Name of Flowers in Tamil - Part III
 
Name of Flowers in Tamil - Part II
Name of Flowers in Tamil - Part IIName of Flowers in Tamil - Part II
Name of Flowers in Tamil - Part II
 
Thenali

  • 1. மன்னர் கிருஷ்ணதேவராயருக்கு ஓர் எண்ணம் ஏற்பட்டது. எப்தபாது பார்த்ோலும் ேனது புத்திக்கூர்மமயால் அமனவ மரயும் சிரிக்க மவத்து விடுகிறாதன இந்ே தேனாலிராமன். இவமன எப்படியும் மட்டம் ேட்ட தவண்டும் என்று எண்ணினார். அேன்படிதய தெயல்படத் தோடங்கினார். ஒருநாள் அரெமவ கூடியது. அப்தபாது தேனாலிராமமன அருகில் அமைத்ோர் மன்னர். தேனாலிராமா, ''தநற்று இரவு நான் தூங்கும் தபாது ஒரு கனவு கண்தடன்'' என்றார் மன்னர். உடதன தேனாலிராமன் ''அது என்ன கனவு'' என்று தகட்டான். தெனாலிராமன்
  • 2. அேற்கு மன்னர் ''வைக்கம்தபால் நாம் இருவரும் உலாவச் தென்தறாம். அப்தபாது எதிர்பாராேவிேமாக நான் தேன் நி மறந்ே குழியிலும் நீ ொக்கமடயிலும் விழுந்து விட்தடாம்'' என்றார். இமேக் தகட்டதும் அரெமவயில் உள்த ார் அ மனவரும் தேனாலிராமமனப் பார்த்து தகலியாகச் சிரித்ேனர். எல்தலாரும் சிரிப்பமேப் பார்த்ேதும் தேனாலிராமனுக்கு தகாபம் ஏற்பட்டது. இருப்பினும் அடக்கிக் தகாண்டான். அரெமர எப்படியும் மட்டம் ேட்டிதய தீருவது எனக் கங்கணம் கட்டிக் தகாண்டான். மறுபடியும் மன்னர் தொன்னார், ''நான் தேன் குழியிலிருந்து எழுந்து விட்தடன்.
  • 3. நீதயா அதிலிருந்து கமரதயற முடியாமல் ேவித்துக் தகாண்டிருந்ோய்'' என்றார். அமேக் தகட்ட தேனாலிராமன் அேன் பின் என்ன நடந்ேது என்று தகட்டான். அேற்குள் நான் விழித்துக் தகாண்தடன் என்றார் மன்னர். மறுநாள் அரெமவக் கூடியதும் தேனாலிராமன் வந்ோன். மன்னமரப் பார்த்து,''மன்னர் தபருமாதன ோங்கள் கனவு கண்டோக தொன்னீர்கத , அேன் மீதிமய நான் தநற்று இரவு கனாக் கண்தடன்'' என்றான். அமேக் தகட்டதும் மன்னர் கனவு எப்படி இருந்ேது என்றார்.
  • 4. '' ோங்கள் தேன் குழியிலிருந்து கமரதயறி நின்றீர்க ா? நானும் எப்படிதயா அந்ேச் ொக்கமடக் குழியிலிருந்து கமர தயறி விட்தடன். இவ்விஷயம் மற்றவர்களுக்குத் தேரியாமல் இருப்பேற்காக நான் உங்கம என் நாவால் நக்கி சுத்ேப்படுத்தி விட்தடன். நான் தெய்ேது தபாலதவ நீங்களும் என்மன ேங்கள் நாக்கால் நக்கி சுத்ேப்படுத்தினீர்கள்'' என்றான் தேனாலிராமன். இவ்வார்த்மேகம க் தகட்டதும் மன்னர் சிறிது அதிர்ச்சியுற்றாலும் தேனாலிராமனின் ொமர்த்தியத்மே எண்ணி மனமாரப் பாராட்டினார்.