SlideShare a Scribd company logo
âù¢ù êî¢îñ¢ ?
âù¢ù êî¢îñ¢ ? å¼ ðí¢¬í   õ¦ì¢®ô¢ âô¤ åù¢Á   õê¤î¢¶ õï¢î¶.  ஒரு நாள் அதற்கு ஏதோ ஒரு சத்தம் கேட்டது .
அது வெளியே போனது .  அங்கே ஒரு குதிரையைப் பார்த்தது .  “ நீங்களா சத்தம் போட்டிர்கள் ?”  என்று கேட்டது .
குதிரரை“ஹியேன்” என்று கனைத்தது . “  நீங்கள் இல்லை ,”  என்று கூறிச் சென்றது ,
அது தொடர்ந்து போனது .  அங்கே ஒரு பசுவைப் பார்த்தது .  “ நீங்களா சத்தம் போட்டிர்கள் ?”  என்று கேட்டது .
பசு “மூ .....”  என்று கதறியது . “  நீங்கள் இல்லை ,”  என்று கூறிச் சென்றது ,
அது தொடர்ந்து போனது .  அங்கே ஒரு சேவலைப் பார்த்தது .  “ நீங்களா சத்தம் போட்டிர்கள் ?”  என்று கேட்டது .
சேவல் “கொக்ரக்கோ .....”  என்று கூவியது . “  நீங்கள் இல்லை ,”  என்று கூறிச் சென்றது ,
அது மீண்டும் வீட்டின் அருகில் வந்தது .  அங்கே ஒரு நாயைப் பார்த்தது .  “ நீங்களா சத்தம் போட்டிர்கள் ?”  என்று கேட்டது .
நாய் “லொள் லொள் ....”  என்று குரைத்தது . “  நீங்கள் இல்லை ,”  என்று கூறிச் சென்றது ,
“ மியாவ் “ என்று பூனை கத்தியது . “ நான் தான் சத்தம் போட்டேன்” , என்று சிரித்துக்கொண்டே கூறியது .
பூனையைப் பார்த்து பயந்த எலி தன் வளைக்குள் ஓடித் தப்பியது .

More Related Content

Viewers also liked

Mixbook
MixbookMixbook
Mixbook
dboling
 
Engrade
EngradeEngrade
Engrade
dboling
 
Bubblus_Walker-Jordan
Bubblus_Walker-JordanBubblus_Walker-Jordan
Bubblus_Walker-Jordan
dboling
 
Ebland Animoto
Ebland  AnimotoEbland  Animoto
Ebland Animoto
dboling
 
U.S. Education 2010
U.S. Education 2010U.S. Education 2010
U.S. Education 2010
John Bordeaux
 
Animoto
AnimotoAnimoto
Animoto
dboling
 
Organizational Culture - Get Over It!
Organizational Culture - Get Over It!Organizational Culture - Get Over It!
Organizational Culture - Get Over It!
John Bordeaux
 
Think about the world from above 1.0
Think about the world from above 1.0Think about the world from above 1.0
Think about the world from above 1.0
Simon Jones
 

Viewers also liked (8)

Mixbook
MixbookMixbook
Mixbook
 
Engrade
EngradeEngrade
Engrade
 
Bubblus_Walker-Jordan
Bubblus_Walker-JordanBubblus_Walker-Jordan
Bubblus_Walker-Jordan
 
Ebland Animoto
Ebland  AnimotoEbland  Animoto
Ebland Animoto
 
U.S. Education 2010
U.S. Education 2010U.S. Education 2010
U.S. Education 2010
 
Animoto
AnimotoAnimoto
Animoto
 
Organizational Culture - Get Over It!
Organizational Culture - Get Over It!Organizational Culture - Get Over It!
Organizational Culture - Get Over It!
 
Think about the world from above 1.0
Think about the world from above 1.0Think about the world from above 1.0
Think about the world from above 1.0
 

Presentation2