Papercraft was included in the TEDxRheinMain RocketMinds MissionBag.
Takes you back to your childhood-days, when you could fly to the moon by using the power of imagination. Get the power back! :)
திருக்குறள் தமிழில் முப்பால் நெறிகூறும் முதல் நூல். இதுபோன்ற தனிப்பெரும் அறநூல் சங்ககாலத்தில் தோன்றியதில்லை என்பர் அறிஞர் பெருமக்கள். முன்னாள் பதின்மர் தவிர்த்து, திருக்குறள் அச்சேறிய (1812) இந்த இரு நூறாண்டுக் காலத்தில் பல அறிஞர்களும், நூலோரும் விரிவான உரைவிளக்கங்கள் தந்திருப்பதோடு, உலகின் பலமொழிகளில் மொழி வல்லுநர்களால் பெயர்க்கப்பட்டுள்ள பெருமையுமுடைத்து. அண்மையில் நரிக்குறவர் மொழியில் (வக்ரபோலி) பெயர்க்கப்பட்டதையும் கணக்கில் கொள்வோமாயின், இதுவரை 26 மொழிகளில் திருக்குறள் பயில வகைசெய்யப்பட்டுள்ளது. ஆங்கில மொழியில் மட்டும் இதுவரை நாற்பதுக்கும் மேற்பட்டோர் திருக்குறளை மொழிபெயர்த்து உரை எழுதியுள்ளனர். எண்ணற்ற கட்டுரைகளும், ஆய்வுரைகளும், பொழிவுகளும் திருக்குறள் இன்றளவும் கண்டுவருகிறது என்பது தமிழுக்கே பெருமை சேர்ப்பதாகும்.
اعمال مظلات تقدمها المؤسسة العربية الحديثةbestumbrellas
مظلات وسواتر جميلة لعام 2015 يقدمها لكم المؤسسة العربية الحديثة لتصميمات السواتر والمظلات الجميلة والمميزة, شاهد معنا كل الاعمال الجميلة فى مظلات وسواتر غاية فى الجمال والابداع