SlideShare a Scribd company logo
சங்கீதம் 22
சங்கீதம் 22:1
என் ததவதே, என் ததவதே, ஏன்
என்னேக் னகவிட்டீர்? எேக்கு
உதவி சசய்யாமலும், நான் கதறிச்
சசால்லும் வார்த்னதகனைக்
தகைாமலும் ஏன்
தூரமாயிருக்கிறீர்?
சங்கீதம் 22:2
என் ததவதே, நான் பகலிதல
கூப்பிடுகிதறன், உத்தரவுசகாடீர்;
இரவிதல கூப்பிடுகிதறன், எேக்கு
அனமதலில்னல.
சங்கீதம் 22:3
இஸ்ரதவலின் துதிகளுக்குள்
வாசமாயிருக்கிற ததவரீதர
பரிசுத்தர்.
சங்கீதம் 22:4
எங்கள் பிதாக்கள் உம்மிடத்தில்
நம்பிக்னக னவத்தார்கள்; நம்பிே
அவர்கனை நீர் விடுவித்தீர்.
சங்கீதம் 22:5
உம்மை ந ோக்கிக் கூப்பிட்டுத்
தப்பினோர்கள்; உம்மை ம்பி
வெட்கப்பட்டுப்நபோகோதிருந்தோர்கள்.
சங்கீதம் 22:6
நாதோ ஒரு புழு, மனுஷேல்ல;
மனுஷரால் நிந்திக்கப்பட்டும்,
ஜேங்கைால் அவமதிக்கப்பட்டும்
இருக்கிதறன்.
சங்கீதம் 22:7
என்னேப்
பார்க்கிறவர்கசைல்லாரும்
என்னேப் பரியாசம்பண்ணி,
உதட்னடப் பிதுக்கி, தனலனயத்
துலுக்கி:
சங்கீதம் 22:8
கர்த்தர் நைல் ம்பிக்மகயோயிருந்தோநன,
அெர் இெமன ெிடுெிக்கட்டும்;
இென்நைல் பிரியைோயிருக்கிறோநே,
இப்வபோழுது இெமன ைீட்டுெிடட்டும்
என்கிறோர்கள்.
சங்கீதம் 22:9
நீதர என்னேக் கர்ப்பத்திலிருந்து
எடுத்தவர்; என் தாயின் முனலப்பானல
நான் உண்னகயில் என்னே
உம்முனடயதபரில்
நம்பிக்னகயாயிருக்கப்பண்ணிே ீர்.
சங்கீதம் 22:10
கர்ப்பத்திலிருந்து சவைிப்பட்டதபாதத
உமது சார்பில் விழுந்ததன்; நான் என்
தாயின் வயிற்றில் இருந்ததுமுதல் நீர்
என் ததவோயிருக்கிறீர்.
சங்கீதம் 22:11
என்னே விட்டுத் தூரமாகாததயும்;
ஆபத்து கிட்டியிருக்கிறது, சகாயரும்
இல்னல.
சங்கீதம் 22:12
அதநகம் கானைகள் என்னேச்
சூழ்ந்திருக்கிறது; பாசான் ததசத்துப்
பலத்த எருதுகள் என்னே
வனைந்துசகாண்டது.
சங்கீதம் 22:13
பீறி சகர்ச்சிக்கிற சிங்கத்னதப்தபால்,
என்தமல் தங்கள் வானயத்
திறக்கிறார்கள்.
சங்கீதம் 22:14
தண்ண ீனரப்தபால ஊற்றுண்தடன்; என்
எலும்புகசைல்லாம் கட்டுவிட்டது, என்
இருதயம் சமழுகுதபாலாகி, என்
குடல்கைின் நடுதவ உருகிற்று.
சங்கீதம் 22:15
என் சபலன் ஓட்னடப்தபால் காய்ந்தது;
என் நாவு தமல்வாதயாதட
ஒட்டிக்சகாண்டது; என்னே
மரணத்தூைிதல தபாடுகிறீர்.
சங்கீதம் 22:16
நாய்கள் என்னேச் சூழ்ந்திருக்கிறது;
சபால்லாதவர்கைின் கூட்டம் என்னே
வனைந்துசகாண்டது; என் னககனையும்
என் கால்கனையும் உருவக்
குத்திோர்கள்.
சங்கீதம் 22:17
என் எலும்புகனைசயல்லாம் நான்
எண்ணலாம்; அவர்கள் என்னே
தநாக்கிப்
பார்த்துக்சகாண்டிருக்கிறார்கள்.
சங்கீதம் 22:18
என் வஸ்திரங்கனைத் தங்களுக்குள்தை
பங்கிட்டு, என் உனடயின்தபரில்
சீட்டுப்தபாடுகிறார்கள்..
சங்கீதம் 22:19
ஆோலும் கர்த்தாதவ, நீர் எேக்குத்
தூரமாகாததயும்; என் சபலதே,
எேக்குச் சகாயம்பண்ணத்
தீவிரித்துக்சகாள்ளும்.
சங்கீதம் 22:20
என் ஆத்துமானவப் பட்டயத்திற்கும்,
எேக்கு அருனமயாேனத நாய்கைின்
துஷ்டத்தேத்திற்கும் தப்புவியும்.
சங்கீதம் 22:21
என்னேச் சிங்கத்தின் வாயிலிருந்து
இரட்சியும்; நான் காண்டாமிருகத்தின்
சகாம்புகைில் இருக்கும்தபாது எேக்குச்
சசவிசகாடுத்தருைிே ீர்.
சங்கீதம் 22:22
உம்முனடய நாமத்னத என்
சதகாதரருக்கு அறிவித்து, சனபநடுவில்
உம்னமத் துதிப்தபன்.
சங்கீதம் 22:23
கர்த்தருக்குப் பயப்படுகிறவர்கதை,
அவனரத் துதியுங்கள்; யாக்தகாபின்
சந்ததியாதர, நீங்கள் எல்லாரும்
அவனரக் கேம்பண்ணுங்கள்;
இஸ்ரதவலின் வம்சத்தாதர,
நீங்கள் எல்லாரும் அவர் தபரில்
பயபக்தியாயிருங்கள்.
சங்கீதம் 22:24
உபத்திரவப்பட்டவனுனடய
உபத்திரவத்னத அவர்
அற்பமாசயண்ணாமலும்
அருவருக்காமலும், தம்முனடய
முகத்னத அவனுக்கு
மனறக்காமலுமிருந்து, தம்னம தநாக்கி
அவன் கூப்பிடுனகயில் அவனேக்
தகட்டருைிோர்.
சங்கீதம் 22:25
மகா சனபயிதல நான் உம்னமத்
துதிப்தபன்; அவருக்குப்
பயப்படுகிறவர்களுக்கு முன்பாக என்
சபாருத்தனேகனைச் சசலுத்துதவன்.
சங்கீதம் 22:26
சாந்தகுணமுள்ைவர்கள் புசித்துத்
திருப்தியனடவார்கள்; கர்த்தனரத்
ததடுகிறவர்கள் அவனரத் துதிப்பார்கள்;
உங்கள் இருதயம் என்சறன்னறக்கும்
வாழும்.
சங்கீதம் 22:27
பூமியின் எல்னலகசைல்லாம்
நினேவுகூர்ந்து கர்த்தரிடத்தில்
திரும்பும்; ஜாதிகளுனடய
சந்ததிகசைல்லாம் உமது சமுகத்தில்
சதாழுதுசகாள்ளும்.
சங்கீதம் 22:28
ராஜ்யம் கர்த்தருனடயது; அவர்
ஜாதிகனை ஆளுகிறவர்.
சங்கீதம் 22:29
பூமியின் சசல்வவான்கள் யாவரும்
புசித்துப் பணிந்துசகாள்வார்கள்;
புழுதியில் இறங்குகிறவர்கள் யாவரும்
அவருக்கு முன்பாக வணங்குவார்கள்.
ஒருவனும் தன் ஆத்துமா அழியாதபடி
அனதக் காக்கக்கூடாதத.
சங்கீதம் 22:30
ஒரு சந்ததி அவனரச் தசவிக்கும்;
தனலமுனற தனலமுனறயாக அது
ஆண்டவருனடய சந்ததி என்ேப்படும்.
சங்கீதம் 22:31
அவர்கள் வந்து: அவதர இனவகனைச்
சசய்தார் என்று
பிறக்கப்தபாகிறவர்களுக்கு அவருனடய
நீதினய அறிவிப்பார்கள்.

More Related Content

More from GospelPreach

சங்கீதம் 11 | psalm 11
சங்கீதம்  11 | psalm 11சங்கீதம்  11 | psalm 11
சங்கீதம் 11 | psalm 11GospelPreach
 
சங்கீதம் 10 | psalm 10
சங்கீதம்  10 | psalm 10சங்கீதம்  10 | psalm 10
சங்கீதம் 10 | psalm 10GospelPreach
 
சங்கீதம் 9 | psalm 9
சங்கீதம்  9 | psalm 9சங்கீதம்  9 | psalm 9
சங்கீதம் 9 | psalm 9GospelPreach
 
சங்கீதம் 7 | psalm 7
சங்கீதம் 7 | psalm 7சங்கீதம் 7 | psalm 7
சங்கீதம் 7 | psalm 7GospelPreach
 
psalm chapter 2 | gospelpreach
psalm  chapter 2 | gospelpreachpsalm  chapter 2 | gospelpreach
psalm chapter 2 | gospelpreachGospelPreach
 

More from GospelPreach (11)

18 chapter
18 chapter18 chapter
18 chapter
 
17 chapter
17 chapter17 chapter
17 chapter
 
16 chapter
16 chapter16 chapter
16 chapter
 
15 chapter
15 chapter15 chapter
15 chapter
 
சங்கீதம் 11 | psalm 11
சங்கீதம்  11 | psalm 11சங்கீதம்  11 | psalm 11
சங்கீதம் 11 | psalm 11
 
சங்கீதம் 10 | psalm 10
சங்கீதம்  10 | psalm 10சங்கீதம்  10 | psalm 10
சங்கீதம் 10 | psalm 10
 
சங்கீதம் 9 | psalm 9
சங்கீதம்  9 | psalm 9சங்கீதம்  9 | psalm 9
சங்கீதம் 9 | psalm 9
 
சங்கீதம் 7 | psalm 7
சங்கீதம் 7 | psalm 7சங்கீதம் 7 | psalm 7
சங்கீதம் 7 | psalm 7
 
5 chapter
5 chapter5 chapter
5 chapter
 
psalm chapter 2 | gospelpreach
psalm  chapter 2 | gospelpreachpsalm  chapter 2 | gospelpreach
psalm chapter 2 | gospelpreach
 
psalm 1
psalm 1psalm 1
psalm 1
 

22chapter