SlideShare a Scribd company logo
1 of 9
Download to read offline
SHARMITHAN.T
EU/IS/2011/AC/18
3RD
YEAR 2ND
SEMESTER
OHY 3233 – SELECTED THEMES FROM SRI LANKAN HISTORY
DEPARTMENT OF HISTORY
FACULTY OF ARTS & CULTURE
EASTERN UNIVERSITY
SRI LANKA.
Sharmithan.T
ச ோழர் ஆட்சியில் இலங்கை அகைந்த முக்கிய மோறுதல்ைள் .
இலங்கை அரச வரலாற்றில் தமிழர்ைள் முழு இலங்கைகையும் தன்னாதிக்ைத்துள்
கவத்திருந்த பெருகை சசாழப் பெருைன்னர்ைகைசை சாரும். அந்தவகையில் சசாழராட்சிக்பைன
இலங்கை வரலாற்றில் தனியிடமுண்டு. வரலாற்றுக் குறிப்புக்ைளின் வழி இலங்கை ைண்ணில்
சசாழர் மிகுந்த பசல்வாக்குக் பைாண்டிருந்தனர் என அறிைமுடிகிறது. சசாழராட்சியில் ஈழம்
ெல்சவறு ைாற்றங்ைகைக் ைண்டுபைாண்டது. இதனால் சிறப்புப்பெற்ற ஆட்சிைாை சசாழராட்சி
அறிைப்ெடுகின்றது.
ச ோழருக்கும் இலங்கைக்குமோன ததோைர்பு
தமிழைத்தில் ெல்லவ ஆட்சியின் பின் கி.பி.9 ஆம் நூற்றாண்டைவில் எழுச்சி பெற்ற
அரசைரபினர் சசாழர் என அறிைப்ெடுகின்றனர். பதாண்கட ைண்டலத்கத ஆட்சி அலைாைக்
பைாண்டு தம் ஆட்சிகை நிறுவிை இவர்ைள் தமிழைத்கத ைட்டுைன்றி தைது எல்கலக்கு அப்ொல்
இருந்த சதசங்ைகையும் தைது ஆளுகைக்குள் கவத்திருந்தனர். அந்தவகையில் இலங்கையிலும்
சசாழரது ஆதிக்ைம் ஏற்ெடுவது தவிர்க்ை முடிைாததாகிவிட்டது. ொரதத்திற்கும்
ஈழத்திற்குமிகடயிலான பதாடர்பு ெண்டு பதாட்சட இருந்து வந்தாலும் சசாழர் ைாலத்தில்
அத்தகைை பதாடர்பு சசாழர்ைகை எதிரிைைாய்ப் ச ாக்கும் ொங்கிசலசை ைாணப்ெட்டது.
அதற்குக் ைாரணம் ெண்டு பதாட்சட சசாழரின் எதிரிைைான ொண்டிைருக்கும் ஈழத்தவருக்கும்
ட்புறவு நிலவிைகைைாகும். இதனால் சசாழருக்கும் ஈழத்தவருக்கும் ெகைகைசை பெரும்
உறவானது. இத்தகைை சொர் முறுைல் நிகலசை சசாழருக்கும் ஈழத்தவருக்கும் இகடயிலான
பதாடர்புைளுக்ைான அஸ்திவாரைாை விைங்கிைது.
ஈழத்துக்கும் சசாழருக்குைான பதாடர்புைகை இலங்கை வரலாற்று இலக்கிைங்ைள்
(ைைாவம்சம் சொன்றன) ைற்றும் ஈழத்தில் இதுவகர ைண்டுபிடிக்ைப்ெட்டுள்ை சசாழர்
ைாலத்திற்குரிைனவாை அகடைாைங் ைாணப்ெடும் சாசனங்ைள் என்ெவற்றுடன் தமிழைத்தில்
சசாழராதிக்ைப்ெகுதிைளில் ைண்டுபிடிக்ைப்ெட்ட வரலாற்றுச் சான்றாதாரங்ைள் என்ெவற்றிலிருந்து
அறிந்து பைாள்ை முடிகிறது.
ஆரம்ெத்தில் இலங்கைக்கும் சசாழைரபினருக்குைான பதாடர்பு சொரின் நிமித்தைாைசவ
ஏற்ெட்டிருந்தது. பிற்ைாலங்ைளில் அது தைது ஆட்சிைலகு என ைாறிற்று. அந்தவகையில், கி.பி 910
ஆண்டைவில் முதலாம் ெராந்தை சசாழன் ொண்டிை ாட்டின் மீது ெகடபைடுத்த சொது
ொண்டிை ைன்னனாை இருந்த இராசசிம்ைொண்டிைன் இலங்கை ைன்னன் ஐந்தாம்
ைாசிைப்ெனிடம் தனக்கு உதவுைாறு சவண்டினான.; அவனது சவண்டுதகல ஏற்ற இலங்கை
ைன்னனும் சக்ை சசனதிெதி தகலகையில் தழிழைத்திற்குப் பெரும் ெகடபைான்கற அனுப்பி
கவத்தான். இப்ெகட கி.பி. 919 ஆண்டைவில் ொண்டிைருடன் இகணந்து சசாழருக்கு எதிராை
பவள்ளூர் எனும் இடத்தில் சொர் பசய்தது. இப்சொரில் ொண்டிை, ஈழப்ெகடைள் ெடுசதால்வி
ைண்டன. இப்சொசர சசாழருக்கும் ஈழத்தவருக்கும் இகடயிலான பதாடர்புைளின் ஆரம்ெக்
ைட்டபைனலாம்.
அப்சொரில்; சதால்வி ைண்ட ொண்டிை ைன்னன் ஈழப்ெகடைசைாடு ஈழத்திற்குத் தப்பி
வந்து அநுராதபுரத்தில் ஆட்சிபசய்த ான்ைாம் தப்புல ைன்னனிடம் தனக்கு உதவுைாறு
சைாரினான். ஆனால் அவனுக் எதிர் ொர்த்த உதவி அம்ைன்னனிடம் இருந்து கிகடக்ைவில்கல.
அதனால் தான் பைாண்டுவந்த அரச முடிகையும் பிற சின்னங்ைகையும் இலங்கை ைன்னனிடம்
அகடக்ைலைாை கவத்துவிட்டுத் தனது தாய் ாடான சைரைத்திற்குச் பசன்றான் ொண்டிை
ைன்னன. இச்சம்ெவம் சசாழருக்கும் ஈழத்தவருக்கும் இகடயிலாை பதாடர்பு வலுவகடவதற்கு
ஏதுவாயிற்று. அத்சதாடு இப்சொரின் பின்னர் ொண்டிை ாடு முழுவகதயும் ஆதிக்ைத்தின் கீழ்
பைாண்டு வந்த சசாழர், ைதுகரயில் முடிசூட்டு விழாவிகன டத்துவதற்ைாை இலங்கை
ைன்னனிடம் ொண்டிை ைன்னன் அகடக்ைலைாை கவத்த அரச முடிகையும் பிற சின்னங்ைகையும்
தங்ைளிடம் ஒப்ெகடக்குைாறு தூதனுப்பினர். ஆனால் ான்ைாம் உதைன் (கி.பி.945-953 ) அகதக்
பைாடுக்ை ைறுத்ததால் சசாழ அரசர் ெராந்தைன் தகலகையில் ஈழத்தின் மீது பெரும்
ெகடபைடுப்பொன்று சைற்பைாள்ைப்ெட்டது. இப்ெகடபைடுப்பில் இலங்கைப்
ெகடத்தகலவன் பைால்லப்ெட்டதுடன் சசாழரின் ெகடகை எதிர்பைாள்ைமுடிைாத ஈழைன்னன்,
Sharmithan.T
ொண்டிை ைன்னன் அகடக்ைலைாை கவத்த பொருட்ைகை எடுத்துக்பைாண்டு
பதன்னிலங்கைக்குத் தப்பிசைாடினான். இதனால் ெராந்தைனால் அப்பொருட்ைகைக்கைப் ெற்ற
முடிைவில்கல. ைாறாை சில அரசிைல் பவற்றிைகைசை எய்த முடிந்தது.
முதலாம் ெராந்தைகனத் பதாடர்ந்து இரண்டாம் ெராந்தைசசாழன் (சுந்தரசசாழன்)
ைாலத்தில் (957-973) மீண்டும் இலங்கை மீது ெகடபைடுப்பொன்று சைற்பைாள்ைப்ெட்டது.
இப்சொரின்சொது அதற்குத் தகலகை தாங்கிச் பசைற்ெட்ட சசாழப் ெகடத்தைெதி
சிறிைசவைாைன் பைால்லப்ெட்டதாை பதன்னிந்திை சாசனங்ைள் வழி அறிை முடிகிறது.
இவ்வாறு ொண்டிைரின் எதிர்ப்புணர்வு ைாரணைாை ஏற்ெட்ட இலங்கைக்கும்
சசாழருக்குைான பதாடர்பு முதலாம் இராஜராஜசசாழனின் எட்டாம் ஆட்சிைாண்டைவில்
இலங்கையின் மீது ஏற்ெடுத்தப்ெட்ட ெகடபைடுப்பின் பின் இலங்கைகைத் தன்னாதிக்ைத்தின்
கீழ் பைாண்டுவரல் என ைாறிற்று. இப்ெகடபைடுப்பின் சொது இலங்கையின் வட ெகுதிகைச்
சசாழர்ைள் கைெப்ெற்றினார்ைள். இதகன ைாசதாட்டம், ெதவிைா, திருசைாணைகல ஆகிை
இடங்ைளிலும் தஞ்கசப் பெருவுகடைார் சைாயிலிலுமுள்ை இராஜராஜனது சாசனங்ைள் மூலம்
அறிை முடிகிறது. இதகனத் பதாடர்ந்து முதலாம் இராசஜந்திர சசாழனின் ஜந்தாம்
ஆட்சிைாண்டைவிசல (கி.பி.1017) ஜைங்பைாண்ட சசாழ மூசவந்த சவைாைன் எனும்
சசனாதிெதி பதன்னிலங்கை ைன்னனான ைகிந்தகன சிகறப்பிடித்து சசாழனிடம்
ஒப்ெகடத்தான். இகதத் பதாடர்ந்து பதன்னிலங்கையும் சசாழர் வசைானது. இவ்வாறு
இலங்கையில் ெடிப்ெடிைாை வைர்ந்த சசாழராதிக்ைம் (கி.பி.1070) சசாழைன்னன் முதலாம்
குசலாத்துங்ைன் அரசனாகும் வகர நிகலபெற்றது.
ச ோழரோட்சியில் ஏற்பட்ை முக்கிய மோற்றங்ைள்.
முதலாம் இராஜராஜனின் ஆட்சிக் ைாலத்தில் இருந்து முதலாங் குசலாத்துங்ைன்
அரசனாகும் வகர சசாழராட்சி இலங்கையில் நிகலபெற்றிருந்தது. இவ்வாட்சிக் ைாலப்ெகுதிைல்
இலங்கையில் ெல்சவறு ைாற்றங்ைள் ஏற்ெட்டிருந்தன. சசாழராட்சியில் ஈழத்தில் ஏற்ெட்ட அத்தகு
ைாறுதல்ைகை அரசிைல், பொருைாதாரம், சமூைம் ,ைகல என ெல்சவறு அடிப்ெகடயில் ச ாக்ை
முடியும்.
 அரசியல் மோற்றங்ைள்.
சசாழராட்சியில் பதன்னிலங்iசைாடு இலங்கைபூராைவும் சசாழராதிக்ைத்திற்கு
உட்ெட்டுக்பைாண்டது. ஈழம் 'மும்முடிச் சசாழ ைண்டலம்' என அகழக்ைப்ெட்டு ஒசர குகடயின்
கீழ் பைாணரப்ெட்டகை பிரதான ைாறுதலாகும். சசாழராட்சியின் ஒன்ெது ைண்டலங்ைளுள்
ஒன்றாை ஈழம் ைாணப்ெட்டது. முதலாம் இராசராசனின் தஞ்கசக் ைல்பவட்டு (தஞ்கசப் பெரிை
சைாவில் வடசுவர்) மூலம் சசாழ அரசின் ஆட்சி அலகுைளில் ஒன்றாை இலங்கை விைங்கிைகத
அறிை முடிகிறது.
'திருமைள் சபோல தபருநிலச் த ல்வியுந்
தனக்சை உரிகம பூண்ைகம மனக் தைோளக்
ைோந்தளூர்ச் ோகல ைலமறுத் தருளி
சேங்கை நோடும் ைங்கை போடியுந்
துடிகை போடியும் நுளம்ப போடியுங்
குைமகல நோடும் தைோல்லமும் ைலிங்ைமும்
முரட்தைழில் சிங்ைளர் ஈழ மண்ைலமும்
இரட்ை போடி ஏழகர இலக்ைமும்
முந்நீர்ப் பழந்தீவு பன்னீ ரோயிரமும்... '
என வரும் சாசனக் குறிப்பின் வழி இலங்கை 'ஈழைண்டலம்' என அகழக்ைப்ெட்டகத
அறிைமுடிகிறது. சைலும்
Sharmithan.T
'ரோன உகையோர் ஸ்ரீச ோழ இலங்சைஸ்
ேரசதேற்கு யோண்தைட்ைோேது
மும்முடி ச ோழ மண்ைலத்து...'
என வரும் ைானாங்சைணி ைல்பவட்டுக் குறிப்பும் இதகன ன்கு உறுதி பசய்கிறது.
சசாழராட்சியில், இலங்கையில் தமிழராட்சி நிறுவப்ெட்டு நிர்வாைம் சிறப்ொை
ைட்டகைக்ைப்ெட்டது. 'மும்முடிச்சசாழ ைண்டலம்' என்ற பெைருடன் ஈழம் சசாழப் செரரசுடன்
இகணக்ைப்ெட்டதுடன் இலங்கைகை நிர்வகிக்ைச் சசாழ இைவரசன் நிைமிக்ைப்ெட்டான்.
அதனடிப்ெகடயில் ஜன ாதைங்ைலபுரம் எனும் பொல றுகவ தகல ைராை ஆக்ைப்ெட்டு
அதகனச் சசாழப் பிரதிநிதிபைாருவன் ஆட்சி பசய்தான். சசாழ ைண்டலத்திலுள்ை ஒன்ெது
ைண்டலங்ைளுள் ஒன்றான மும்முடிச்சசாழ ைண்டலைான இலங்கைகை சசாழ இலங்சைஸ்வரன்
தகலகையில் சசாழர் நிர்வகித்தனர் என ைந்தைாய்ச் சாசனங்ைளினூடாை அறிை முடிகிறது.
அத்துடன் சசாழர்ைள் அரசர்ைகை முடி சூட்டிப் பெைரிட்டு ஈழம் அனுப்பி கவத்தனர். இதகன
'ேோனேன், வில்லேன், மீனேன், ைங்ைன், இலங்கையற்கிகறேன் எனப் தபோன்னனி
சுைர்மணி மகுைம் சூட்டி அங்ைேர்க்ைேர் நோைருளி'
எனவருகின்ற பைய்க்கீர்த்திச் சாசன வரிைள் மூலம் உறுதி பசய்ைலாம். இவ்வரிைளில்
இலங்சைஸ்வரன் எனும் ெதம் 'இலங்கைைற்கிகறவன்' எனத் தமிழ் ெடுத்தப்ெட்டு
பைாடுக்ைப்ெட்டிருப்ெகதயும் ைாணலாம்.
சசாழர்ைள், தைது பிரதிநிதி மூலம் ஆட்சி பசய்ைப்ெட்ட ஈழத்தின் நிர்வாைத்திகனயும்;
இந்திைாவில் தங்ைளுகடை ஆட்சிப்பிரிவு எவ்வாறு ைட்டகைக்ைப்ெட்டிருந்தசதா
அம்ைரகெபைாட்டிசை ைட்டகைத்திருந்தனர். சசாழர்ைள், இலங்கைகை 'மும்முடிச் சசாழ
ைண்டலம்' எனப் பெைரிட்டு அதகன வை ாடு, ாடு, ைரம், சதுர்சவதி ைங்ைலம் ைற்றும் ஊர்
என நிர்வாை அலகிட்டிருந்தனர். இகவ ஒவ்பவான்றும் குறிப்பிட்ட எல்கலைளினுள் அகைந்த
நிலப்ெகுதியில் நிர்வாை அதிைாரிைகைக் பைாண்டிருந்தன.
'... ச ோழ மண்ைலத்து த்திரிய சிைோமணி
கைக் தைோடி நோைோன அருதமோழிசதே ேளநோட்டு
ணி ேளநோட்டு சேளோர்நோட்டுச் சிறு கூற்ற நல்லூர்...'
எனவரும் ைாசதாட்டச் சாசனக்குறிப்பிலிருந்து இலங்கைைானது வை ாடு, ாடு, கூற்றம், ஊர் என
நிர்வாை அலகிடப்ெட்டிருந்தகைகை உறுதிபசய்ை முடிகிறது.
வை ாடு என்ெது ெல ாடுைகை அடக்கிை பெருநிலப் பிரிவு ஆகும். சசாழ சாசனங்ைள்
வழி இலங்கையில் ஆறு வை ாடுைகைப் ெற்றி ைட்டுசை அறிைமுடிகிறது. இவற்றில் ான்கு
திருசைாணைகலகைச் சசர்ந்தன. அவற்றில் ஒன்று ைணக்ைன் பைாட்டிைாரைான விக்கிரை சசாழ
வை ாடு என்ெதாகும். சைலும், முதலாம் இராசஜந்திரனின் ைாசதாட்டக் ைல்பவட்டு
கைக்பைாடி ாடான அருண்பைாழிசதவ வை ாட்கடப் ெற்றி இைம்புகிறது. ாதனார் சைாயில்
ைல்பவட்டுக்ைள் மூலைாை ெரசைசரி வை ாடு, ராசஜந்திரசிங்ை வை ாடு, அெைாஸ்வர வை ாடு
என்ெகவ ெற்றியும் அறிைமுடிகிறது. இராஜராஜனது ைல்பவட்படான்று இராஜராஜ வை ாடு
ெற்றிை பசய்திகைத் தருகின்றது. இவற்றின் மூலம் சசாழர், இலங்கைகைப் ெல வை ாடுைைாைப்
ெகுத்திருந்தகைகை அறிைமுடிகிறது.
ெதவிைா, திருசைாணைகல, ைந்தைாய் என்ென சிறப்புற்ற ைரங்ைைாை விைங்கின.
அத்சதாடு இலங்கையின் முக்கிைைான ைரங்ைள் சசாழ அரசர்ைளின் பெைசராடு 'புரம்' எனும்
பின்பனாட்டுடன் இகணத்து அகழக்ைப்ெட்டன. ைாசதாட்டம் இராஜராஜபுரம் எனவும்
பொல றுகவ ஜன ாதபுரம் என்றும் ல்லூர் ஜன ாதபுரம் எனவும் அகழக்ைப்ெட்டகை இதற்குத்
தக்ை சான்றாகும்.
சசாழராட்சியில் பிரைசதைங்ைள் எனும் பிரிவுைள் ைாணப்ெட்டன. பிரைசதைங்ைளின்
பொதுச்சகெ பெருங்குறி என்றும் பெருங்குறி பெருைக்ைள் என்றும் குறிப்பிடப்ெட்டது.
Sharmithan.T
சிலசவகைைளில் இதன் நிர்வாை உறுப்பினர்ைள் குடசவாகல முகறமூலம் பதரிவாகினர்.
தகுதிவாய்ந்த பிராைணர்ைள் ைட்டுசை நிர்வாை சகெயின் உறுப்பினர்ைைாை இருந்தனர்.
இவர்ைளுக்கு ஊராரிடமிருந்து வரி சசர்க்கும் அதிைாரம் வழங்ைப்ெட்டது. இவ்வரிைள்
பொதுப்ெணிக்குச் பசலவிடப்ெட்டது. பிரைசதைக்கிைவர் ஆலைதருைங்ைட்கும்
அறக்ைட்டகைைட்கும் பொறுப்செற்றனர். குைம், ைைனி, ைால்வாய் சொன்ற நீர்
விநிசைாைங்ைட்கும் பொதுவீதிைள், சொக்குவரத்துப் ொகதைள், வாணிெத்தலங்ைள்
சொன்றவற்றுக்கும் அவர்ைள் பொறுப்ொய் இருந்தனர். இப்பிராைணர் குடியிருப்புக்ைள்
'சதுர்சவதிைங்ைலம்' எனவும் வழங்ைப் பெற்றன.
'ஸ்ரீ சசாழ இலங்சைஸ்வர சதவற்கு ைாண்டு ெத்தாவது ராசஜந்திர சசாழ வை ாட்டு
ராஜவிச்சாதிர வை ாட்டு பிரஹ்ைசதசம் ஸ்ரீ ராஜராஜச் சதுர்சவதிைங்ைலத்துப் பெருங்குறி
பெருைக்ைசைாம்' எனும் சசாழ இலங்சைஸ்வரன் ைால ைந்தைாய்க் ைல்பவட்டு வாசைம் மூலைாை
சைற்கூறப்ெட்ட விடைங்ைகை ன்கு உணரமுடிகிறது. சைலும் ஊர்ச் சகெைாருக்குச்
பசலுத்துகின்ற இகறக் ைடகைைகைச் சசைரிப்ெவகனத் 'தண்டுவான்' என்ற பெைருடன்
சைற்கூறப்ெட்ட ைல்பவட்டு, ' ம்மூர் தண்டுகின்ற முத்தங்கைக் சைாயில்ைானி...' எனக்
குறிப்பிடுகிறது.
ஈழத்திசல சசாழராட்சியில் நிர்வாை அலகுைள், ெல நிர்வாை அதிைாரிைளிடம்
பெறுப்ொக்ைப்ெட்டிருந்தன. அத்தகு அதிைாரிைள், அவர்ைைது ெதவி நிகல குறித்தும் அறிை
முடிகிறது. 'சசாழைண்டலத்துச் சத்திரிை சிைாைணி வை ாட்டு சவைார் ாட்டுச் சிறுகூற்ற ல்லூர்
கிழவன் தாழிகுைரன்' என ைாசதாட்டம் ைல்பவட்டு கூறுவதிலிருந்து, தாழிகுைரன் எனும்
சசாழப்பிரதானி ஒருவன் ைாசதாட்ட ைரில் நிர்வாைம் பசலுத்தினான் என அறிை முடிகின்றது.
அத்துடன் இவன் சைாயிற் திருப்ெணிைளிலும் ஈடுெட்டான் என அக்ைல்பவட்டுக் கூறுகிறது.
ைற்றுபைாரு ைல்பவட்டு ைாசதாட்டத்தில் நிர்வாை சசகவ புரிந்த
சிறுகுைத்தாருகடைான் ெற்றிக்கூறுகிறது. ைதிரிகிரிைாவில் உள்ை ைல்பவட்டில் இகைை
மும்முடிச்சசாழ அணுக்ைர் என்ற ெகடப்பிரிப்பு குறிப்பிடப்ெட்டுள்ைது. ாதனார்சைாயில்
ைல்பவட்படான்றில் புதுக்குடிைான ஆதித்த செரகரைன் எனும் பிரதானி ெற்றிக் கூறப்ெடுகிறது.
சைலும் ைங்ைலப்ொடி சவைான் சசாழ ெல்லவகரைன் எனும் சசாழப் பிரதானி
வானவன்ைாசதவீஸ்வரம் சைாயிலுக்கு விைக்பைரிப்ெதற்குப் பொறுப்ொக்ைப்ெடடிருந்தகத
அறிைமுடிகிறது. பொல றுகவ ஐந்தாம் சிவாலைத்தில் ைாணப்ெடும் ைல்பவட்டில்
சசாழப்பிரதானிைள் சிலரின் பெைர்ைள் குறிப்பிடப்ெட்டிருப்ெதும் இவ்விடத்தில்
குறிப்பிடற்குரிைது.
'உகடைான்' எனும் ெதவிப் பெைர் பைாண்ட ெலர் ஈழத்தில் ெணிபுரிந்ததாை
அறிைமுடிகிறது. ொகலப்ொக்ைமுகடைான், ைருங்கூருகடைான் சொன்ற பெைர்ைள்
ைல்பவட்டில் குறிக்ைப்ெட்டிருப்ெது இதற்குத் தக்ை சான்றாகும்.
சசாழராட்சியில் வரி அறவீட்டு முகற சிறப்ொைக் ைாணப்ெட்டது. ைாசதாட்டத்து
சசாழர்ைால சாசனபைான்றில் 'ொகதெடவுைைால் அக்ைம் ஒன்றும் இவ்வூர் ப ய்யும் தறிைைால்
திங்ைள் அகரக்ைால் அக்ைமும் இறுப்ெனவற்றில் குடும்ொனிகட ைாசின்வாய் ஒருவட்டமும்
பைாள்வானிகட ஒருவட்டமும் பைாள்வதாைவும்' என வருகின்ற வரிைள் மூலம் இலங்கையில்
அறவிடப்ெட்ட மூன்று திகறைள் ெற்றி அறிை முடிகிறது. ஒன்று தகர வழிைாைவும் ைடல்
வழிைாைவும் பிரைாணங்ைகை சைற்பைாள்ளும்சொது பெறப்ெடுவது. இரண்டு ப சவுத்பதாழில்
பசய்சவார் தறிபைான்றிற்கு அகரக்ைால் அக்ைம் என்ற வீதைாை வரி பசலுத்துதல். ைற்கறைது
பைாள்வனவு விற்ெகன பதாடர்பிலான வரிைாகும்.
இலங்கையில் அறவிடப்ெட்ட வரி இந்திைாவிற்கு எடுத்துச் பசல்லப்ெட்டது.
இதகனதஞ்கசப் பெருங்சைாயிலிலுள்ை இராஜராஜனது ைால சாசனபைான்று 'ஈழைான
மும்முடிச் சசாழ ைண்டலத்து இராஜராஜ வை ாட்டு ைாம்பிசும் பைாட்டிைாரம் ,விக்கிரைசசாழ
வை ாடான ைணக்ைன் பைாட்டிைாரம் என்ெவற்றிலுள்ை ஐந்து ஊர்ைளிலிருந்து வரிைாை
கிகடக்கும் ைாணிக்ைடன், ப ல்முதல், இலுப்கெப்ொல் ஆகிைன பெருவுகடைார் சைாயிலுக்கு
Sharmithan.T
சவண்டும் நிவந்தனங்ைளுக்பைன வழங்ைப்ெட சவண்டும்' என அரசரின் ைட்டகைைகை
ெதிவுபசய்துள்ைகை மூலம் பைய்ப்பித்துக் பைாள்ைலாம்.
சசாழராட்சியில், இலங்கையில் சிறந்த ெகடப்பிரிவினர் இருந்தகைகை
அறிைமுடிகிறது. இவர்ைள் முக்கிைம் வாய்ந்தவர்ைைாைக் ைாணப்ெட்டனர். 'சவகைக்ைாரர்' என
அகழக்ைப்ெட்ட இவர்ைள் வணிைக் ைணங்ைளுடன் பதாடர்புகடைவர்ைைாை இருந்தனர்.
குறிப்ொை ஐந்நூற்றுவர் எனும் வணிை ைணத்தினர் இப்ெகடைகைப் ெைன்ெடுத்தினர்.
விசுவாசத்துடன் ெணிைாற்றிைவர்ைைாகிை இவர்ைள் பெறுைதிபெற்ற தந்ததாதுக் சைாயில் சொன்ற
முக்கிை சைை நிறுவனங்ைகைப் ொதுைாக்கும் பொறுப்பிகனப் பெற்றிருந்தனர். சைலும்
வீரக்பைாடிைர், ஏறிவீரர் ,அங்ைக்ைாரர் ைருணாைரவீரர் சொன்ற ெகடப் பிரிவினரும்
சசாழராட்சியில் சிறப்புற்று விைங்கினர்.
இவ்வாறாை சசாழராட்சியில் இலங்கைைானது, வை ாடு, ாடு, பிரம்ைசதைம் என
நிர்வாை அலகிடப்ெட்டு அதற்குரிை நிர்வாை அதிைாரிைள் மூலம் நிர்வகிக்ைப்ெட்டதுடன் சதசிைப்
ொதுைாப்பும் ெகடயினர் மூலம் உறுதிப்ெடுத்தப்ெட்டிருந்தது. அத்துடன் சிறந்த திகறக்
பைாள்கையும் பின்ெற்றப்ெட்டகை குறிப்பிடத்தக்ைது.
 தபோருளோதோர மோறுதல்ைள்.
இலங்கையில் சசாழ ைன்னர் ைாலத்தில் விவசாைத்துடன் உள் ாட்டு, பவளி ாட்டு
ஏற்றுைதி இறக்குைதி வாணிெமும் சிறப்புற இடம்பெற்றது. வணிை ைணங்ைள் ெல ஈழத்தில் நிகல
பைாண்டிருந்ததுடன் இவர்ைகை அடிப்ெகடைாைக் பைாண்டு வணிை ைரங்ைளும் உருவாகின.
இத்தகு வணிை ைரங்ைசை ' ைரம்' என அகழக்ைப்ெட்டன.
சசாழர்ைளுகடை ைாலத்தில் இலங்கையினுகடை நீர்ொசனம் விருத்தி பசய்ைப்ெட்டு
விவசாைம் ஊக்குவிக்ைப்ெட்டது. இதற்ைாை அவர்ைள் பெரிைகுைங்ைகைக் ைட்டியிருக்ைலாம்
ஆனால் அதற்ைான ஆதாரங்ைள் மிைக்குகறசவ. இருப்பினும் சசாழர்ைாலத்தில்
அகைக்ைப்ெட்டதாைக் ைருதப்ெடும் கிணறு ஒன்று வடைராட்சி கிழக்கில்
ைண்டுபிடிக்ைப்ெட்டுள்ைகை சசாழர் விவசாைத்கத ஊக்குவித்தகைக்குச் சான்றாகிறது. அத்சதாடு
சைாசணசர் ைல்பவட்டும் நீர்ப்ொசன திட்டத்திகன உறுதிப்ெடுத்தும் வகையில் அகைந்துள்ைகை
குறிப்பிடற்குரிைது.
விவசாைம் ைட்டுைல்லாது சசாழர் ைாலத்தில் உள் ாட்டு, பவளி ாட்டு வணிைமும்
சிறப்ொை இடம்பெற்றிருந்தது. இலங்கையிலிருந்த ஒவ்பவாரு ைரத்திலும் வணிைக் குழக்ைள்
இைங்கி வந்தன. ானாசதசிைர், இடங்கைைர், திகசைாயிரத்து ஐநூற்றுவர் , வீரவைஞ்பசைர்,
பவற்றிகலக்ைாய் வணிைர் ஆகிசைார் இலங்கையின் முக்கிைைான ைரத்திலிருந்து இைங்கிை
வணிைைணங்ைைாை அகடைாைப்ெடுத்தப் ெடுகின்றனர். திருசைாணைகல, ைந்தைாய், ெதவிைா
சொன்ற ைரங்ைளில் இத்தகு வணிைைணங்ைள் இைங்கின. ைாழ்ப்ொண வடைராட்சிக் சைாட்கடத்
பதருவில் ானாசதசிைர் இருந்து வணிைம் பசய்தகைகை அவர்ைைது ாணைம் மூலம்
உறுதிப்ெடுத்திக் பைாள்ை முடிகிறது.
இத்தகு வணிைைணங்ைள் வணிை டவடிக்கையில் ஈடுெட்டதுடன் சைாயிற்
திருப்ெணிைளிலும் ஈடுெட்டதாை அறிைமுடிகிறது. குறிப்ொை சைாயில்ைளுக்கு நிவந்தங்ைகை
இவர்ைள் ல்கியிருந்தனர். ைாசதாட்டத்தில் அகைந்திருந்த திருவிராமீஸ்வரம் சைாயிலுக்குப்
ெணிபசய்ை மூன்று வணிைைணங்ைளிடம் பெருந்தனத்துப் ெணிைைன் ைாசிகன
ஒப்ெகடத்தகைகை அறிைமுடிகிறது. இதில் ைரத்தார் என்சொரின் ஒரு பிரிவான
சங்ைரொடிைரிடம் இரண்டு ைாசும் பவற்றிகல வாணிெரிடம் ஒரு ைாசும் வாகழக்ைாய்
வாணிெரிடம் ஒரு ைாசும் அவனாற் பைாடுக்ைப்ெட்டன. சைலும் இரவிகுலைாணிக்ை ஈஸ்வரம்
சைாயிலின் அத்திவாரக் ைல்லில் 'ஸ்வஸ்தி ஸ்ரீ இக்ைல்லு (ெதியில்) வணிைன் தனி அப்ென் இட்டது'
எனும் குறிப்புக் ைாணப்ெடுவதன் மூலம் தனி அப்ென் எனும் வணிைன் அக்சைாயிலுக்குத்
திருப்ெணி பசய்தகைகை அறிை முடிகிறது.
Sharmithan.T
சசாழர் ைாலத்தில் ெண்டைாற்று முகறசைாடு ாணைப் புழக்ைமும் அதிைைாைக்
ைாணப்ெட்டகத சசாழர் ைாலத்துக்குரிைனவான அதிைைவான ாணைங்ைள்
ைண்டுபிடிக்ைப்ெட்டதிலிருந்து உறுதிைாகின்றது.
இவ்வாறு சசாழர்ைாலத்தில் பொருைாதார உற்ெத்தி, வணிைம் என இரண்டு
துகறைளிலும் பொருைாதாரம் சிறப்புற்றிருந்தகை குறிப்பிடற்ொலது.
 மூை மோற்றங்ைள்.
சசாழராட்சியில், இலங்கையில் அரசபிரதானிைள், அரச அலுவலர்ைள், வணிைர்ைள்,
பிராைணர்ைள் ைற்றும் சாதாரண ைக்ைள் சொன்சறார் சமூைத்தில் ைாணப்ெட்டனர். இவர்ைளுள் ஒரு
ெகுதியினர் பைாகடைாளிைைாைவும் இன்பனாரு ெகுதியினர் பைாகட பெறுெவர்ைைாைவும்
ைாணப்ெட்டனர். பைாகடைாளிைள் என்ற நிகலயில் பிராைணர், வணிைர், சவைாைர்(பவள்ைாைர்)
ைற்றும் அரச பிரதானிைள் ஆகிசைார் ைாணப்ெட்டனர். இவர்ைள் சமூைத்தில் முதன்கையிடத்கத
வகித்தனர்.
கவதீைச் சடங்குைள் பசய்ெவர்ைள் என்ற முகறயிலும் சைாயில் பூகசைசைாடு ப ருங்கிை
பதாடர்பு பைாண்டவர்ைள் என்ற முகறயிலும் பிராைணர்ைள் முதலிடத்கதப் பெற்றனர்.
இவர்ைளுக்ைாைசவ சதுர்சவதிைங்ைலங்ைள் தனித்து அகைக்ைப்ெட்டன. திகற வாங்குவதிலும்
இவர்ைளுக்கு விலக்ைளிக்ைப்ெட்டது. வானவன் ைாசதவீஸ்வரத்தில் ெணிபசய்ை ெரிொத மூலப்
ெட்டுகடப் ெஞ்சாசாரிை சதவன்மிைள் எனும் அந்தணர் குழு இருந்ததாை அறிைமுடிகிறது.
சமூைத்தில் பிராைணர்க்கு அடுத்த நிகலயில் வணிைர்ைள் ைாணப்ெட்டனர். ானாசதசிை
வணிைர் அக்ைாலத்தில் பெரும் பசல்வாக்குப் பெற்றிருந்தனர். அத்துடன் ெல்சவறு பதாழில்
புரிவாரும் சமூைத்தில் ைாணப்ெட்டனர். வாகழக்ைாய் வணிைர், பவற்றிகல வணிைர் என
ைாசதாட்டக் ைல்பவட்டில் வரும் பெைர்ைைால் இதகன உறுதி பசய்ை முடிகிறது. சைலும்,
ப சவு, விவசாைம், கைவிகனஞர் சொன்ற பதாழில் புரிவாரும் இருந்தகைகை அறிை முடிகிறது.
சசாழராட்சியில் ெல்சவறு குடியிருப்புக்ைள் ஏற்ெடுத்தப்ெட்டன. வணிைர்ைள், ெகடப்
பிரதானிைள், அரச நிர்வாகிைள் என்சொகர கைைைாைக் பைாண்டு ைர்க் குடியிருப்புக்ைள்
ஏற்ெடுத்தப்ெட்டன. அந்தவகையில் ைாசதாட்டம், ெதவிைா, திருசைாணைகல, ைந்தைாய்,
பொல றுகவ என்ென பிரதான ைரங்ைைாைக் ைாணப்ெட்டகை குறிப்பிடத்தக்ைது. சைலும்
வணிைைணத்தவரும் ைரங்ைகை ஏற்ெடுத்தி இருந்தகையும் குறிப்பிடற்குரிைது. அஞ்நூற்றுவன்
அம்ெலம் எனும் குடியிருப்கெ அஞ்நூற்றுவ வீரனான ஆதிெலவன் அகைத்தகை ெற்றி
அத்தரைலவிலுள்ை ஐந்நூற்றுவர் சாசனத்தில் குறிப்பிடப்ெடுவது இதற்குச் சான்றாகிறது. சைலும்
ைர்ைளில் பெரும் வீதிைளும் அகைக்ைப்ெட்டன. எடுத்துக்ைாட்டாை ைாசதாட்ட ைரில் ராஜராஜ-
ஈஸ்வரத்தின் அருைாகையில் 'ராஜராஜப் பெருந்பதரு' எனப் பெைரிடப்ெட்ட பெருவீதி
ைாணப்ெட்டகைகைக் குறிப்பிடலாம்.
சமூைத்தில் சைைப் பொகற நிலவிைது. இதனால் சைைச் சண்கடைள் பெரிதும்
தடுக்ைப்ெட்டன. இந்துக்ைளுக்கு ஆலைம் அகைப்பித்தது சொன்று பெௌத்தப் ெள்ளிைளும்
அகைக்ைப்ெட்டன.
இவ்வாறாை சசாழராட்சியில் ெல குறிப்பிடத்தக்ை சமூைைாற்றங்ைள் ஏற்ெட்டகை
குறிப்பிடற்குரிைது.
 ைகல ேளர்ச்சி
சைைாலத்தில் பதான்னிந்திைாகவப் சொன்று இலங்கையிலும் ைகல மிகுந்த வைர்ச்சி
ைண்டது. இந்து சைைம் சார்ந்து ைட்டடம், சிற்ெம், ாட்டிைம் சொன்ற ைகலைள் வைர்ச்சி
ைண்டதுடன் சைைப் பொகற ைாரணைாை சவசரப் ொணியில் பெௌத்த ைட்டடங்ைளும்
அகைக்ைப்ெட்டகை குறிப்பிடற்குரிைது. இக்ைாலக் ைகல வைர்ச்சிகை பொல றுகவ,
ைாசதாட்டம், ைந்தைாய் ைற்றும் ெதவிைா சொன்ற ெண்ொட்டு கைைங்ைளில் ைாணப்ெடும்
Sharmithan.T
ைட்டடங்ைள் வழியும் இம்கைைங்ைளில் ைண்டுபிடிக்ைப் பெற்றுள்ை ஏராைைான சிற்ெங்ைள்,
ெண்ொட்டுச் சின்னங்ைள் என்ெவற்றின் மூலமும் ைண்டுபைாள்ை முடிகிறது.
ைட்டடக்ைகலகைப் பொறுத்தைட்டில் சைைப் பொகற ைாரணைாை இந்து, பெௌத்த
சைைம் சார் வழிொட்டுத் தலங்ைள் சார்ந்து வைர்ச்சியுற்றது. இந்து சைைம் சார்ந்து கசவ, கவணவக்
சைாயில்ைள் அகைக்ைப்ெட்டன. இகவ இன்றும் சசாழர் புைழ் ொடுெவனவாைக்
ைாணப்ெடுகின்றகை குறிப்பிடற்குரிைது. அந்தவகையில், சசாழரின் ஈழத் தகல ைரைான
ஜன ாதைங்ைலத்தில் ெதினாறுக்கும் சைலான கசவ, கவணவ ஆலைங்ைள் அகைக்ைப்ெட்டன.
அவற்றுள் இரண்டாம் சிவாலைம், ஐந்தாம் சிவாலைம், ஆறாம் சிவாலைம் என வர்ணிக்ைப்ெடும்
ைட்டிடங்ைளிற் சசாழர் ைால பதால்பொருட் சினனங்ைள் கிகடத்துள்ைன. இதில், இரண்டாம்
சிவாலைைான வானவன் ைாசதவீஸ்வரம் இன்றும் அழிவுறாது சீரான நிகலயில் உள்ைகை சசாழர்
ைட்டடக்ைகலக்குத் தக்ை ஆதாரைாகும். சைலும், ைாசதாட்டக் ைல்பவட்டில், ைாசதாட்டத்தில்
இராஜராஜ-ஈஸ்வரம், திருவிராமீஸ்வரம் எனும் ஆலைங்ைள் அகைக்ைப்ெட்டகைகை ெற்றிக்
கூறப்ெடுவதன் மூலமும் ஆதைட ைல்பவட்டில் உத்தைசசாழ ஈஸ்வரம் ெற்றி கூறப்ெடுவதன்
மூலமும், பெௌத்த சைைம் சார்ந்து பவல்ைாைத்தில் ைாணப்ெட்ட 'இராஜராப் பெரும்ெள்ளி'
மூலமும் இக்ைாலக் ைட்டிடக் ைகல வைர்ச்சி ெற்றி அறிை முடிகிறது.
டன இகசக் ைகலயும் சசாழர்ைால இலங்கையில் ன்கு வைர்ச்சி பெற்றிருந்தது. ெரத
ாட்டிைக்ைகலயின் முத்திகரைள் சிலவற்கற பிரதிெலிக்கும் ாட்டிை சிற்ப்ெங்ைள்
ைண்படடுக்ைப்ெட்டகையும் சதவரடிைார் ெற்றிை குறிப்புக்ைளும் இதகன ன்கு உறுதி
பசய்கிறது. இக்ைாலத்தில் சதவரடிைார்ைள் ஆலைங்ைளில் டன இகசக் ைகலகை வைர்த்தனர்.
இத்தகையினர் 'ைாணிக்ைம்' எனப்ெட்டனர். வானவன் ைாசதவீஸ்வரத்தில் ெல சதவரடிைார்ைள்
இருந்து ைகலப்ெணி புரிந்தனர். இவர்ைள், ைங்கைபைாண்ட சசாழ ைாணிக்ைம், ைாைன் திருவிைான
சைாதுகுல ைாணிக்ைம், சைாவிந்தன் ஆடவல்லானான ாற்ெத்பதண்ணாயிர ைாணிக்ைம், சதவன்
ைாமிைான ராசஜந்திர சசாழ ைாணிக்ைம் என அகழக்ைப்ெட்டகை குறிப்பிடத்தக்ைது.
சிற்ெக்ைகலயும் சிறப்புற வைர்ச்சி ைண்டிருந்தது. பொல றுகவயில் ைல்லில்
பசதுக்ைப்ெட்ட 8 ெடிைங்ைளும் 19 பவண்ைலப் ெடிைங்ைளும் ைண்படடுக்ைப்ெட்டன. டராஜர்,
தட்சிணாமூர்த்தி, ைசணசர், விஷ;ணு, ைாளி, சப்தைாதர் ஆகிசைாரின் வடிவங்ைைளும் ாைன்ைார்
சிலரின் ெடிைங்ைளும் அவற்றுள் குறிப்பிடத்தக்ைன. இகவ இன்றும் பொல றுகவ, பைாழும்பு
அருங்ைாட்சிைைத்தில் உள்ைகை குறிப்பிடற்ொலது.
இவற்றின் அடிப்ெகடயில் முன்கனை ைாலத்கத விடவும் சசாழராட்சிக் ைாலத்தில்,
ஈழத்தில் ைகலைள் ன்கு வைர்ச்சி ைண்டிருந்தகைகை அறிை முடிகிறது.
சைற்கூறப்ெட்ட அமிசங்ைளின் அடிப்ெகடயில் சசாழர் ஆட்சிக் ைாலத்தில்
இலங்கையில் அரசிைல், பொருைாதாரம், சமூைம், ைகல சொன்ற துகறைள் சார்ந்து ெல்சவறு
ைாறுதல்ைள் ஏற்ெட்டகத அறிை முடிகிறது. இந்திைாகவப் சொன்று இலங்கை வரலாற்றிலும்
சசாழராட்சி மிகுந்த பசல்வாக்குகடைதாை வரலாற்று ஆய்வாைர்ைைால்
அகடைாைப்ெடுத்தப்ெடுகிறது. சசாழர்ைாலத்தில் இலங்கையில் வடசைற்கு ,வடக்குக் கிழக்குப்
பிரசதசங்ைளில்; தமிழ் ைரபு சவரூன்றவும் அதற்கு பிற்ெட்ட ைாலத்தில் தமிழ் ஆதிக்ைம்
இலங்கையில் ஏற்ெடவும் சிறந்த வழிைாட்டிைாை இருந்தது எனலாம். எனசவ முன்கனை
ைாலத்கத விடவும் சசாழராட்சிக் ைாலம் இலங்கை வரலாற்றில் சிறப்ொன ஆடசிக்ைாலம் எனக்
கூறுவது பொருத்தப்ொடுகடைதாகும்.
Sharmithan.T
உ ோத்துகைைள்
1. ெத்ை ாதன்.சி, இலங்கைத் தமிழ்ச் சாசனங்ைள்-2(2013), இந்துசைை ைலாசார
அலுவல்ைள் திகணக்ைைம்-இலங்கை. ெக். 49-68, 105-106.
2. ெத்ை ாதன்.சி, இலங்கையில் இந்து சைைம்(2005), அகில இலங்கை இந்து ைாைன்றம்,
குைரன் புத்தை இல்லம்-பைாழும்பு. ெக். 145-163, 283-289.
3. ெத்ை ாதன்.சி, இரகுெரன்.ை, சசாழப்செரரசும் சைைப் பெருப றிைளும்(2009),
இந்துசைை ைலாசார அலுவல்ைள் திகணக்ைைம்-இலங்கை. ெக். 3-25
4. டராசா.சவ.ை, ெண்கடை ஈழம் இரண்டாம் ொைம் (1973), சசது நூலைம்-ைரபவட்டி.
ெக். 1-12
5. ைசனாைரன்.த, இந்து ாைரிைம்(2014), அகில இலங்கை இந்து ைாைன்றம்-பைாழும்பு.
ெக். 172-175
6. http://www.dinamani.com/edition_trichy/tanjore/article1387323.ece
7. http://www.tamilvu.org/courses/degree/a031/a0312/html/a0312555.htm

More Related Content

Viewers also liked

Dossier franchising asuasecretaria
Dossier franchising asuasecretariaDossier franchising asuasecretaria
Dossier franchising asuasecretariaA sua secretaria
 
Bone marrow aspiration and biopsy
Bone marrow aspiration and biopsyBone marrow aspiration and biopsy
Bone marrow aspiration and biopsyRichards Kakumanu
 
Introduction to Gamification (10th Digital Media Exhibition - Tehran)
Introduction to Gamification (10th Digital Media Exhibition - Tehran)Introduction to Gamification (10th Digital Media Exhibition - Tehran)
Introduction to Gamification (10th Digital Media Exhibition - Tehran)Alireza Ranjbar SHourabi
 

Viewers also liked (6)

Los Freones
Los FreonesLos Freones
Los Freones
 
Dossier franchising asuasecretaria
Dossier franchising asuasecretariaDossier franchising asuasecretaria
Dossier franchising asuasecretaria
 
Exhaust dyeing process
Exhaust dyeing processExhaust dyeing process
Exhaust dyeing process
 
Bone marrow aspiration and biopsy
Bone marrow aspiration and biopsyBone marrow aspiration and biopsy
Bone marrow aspiration and biopsy
 
Introduction to Gamification (10th Digital Media Exhibition - Tehran)
Introduction to Gamification (10th Digital Media Exhibition - Tehran)Introduction to Gamification (10th Digital Media Exhibition - Tehran)
Introduction to Gamification (10th Digital Media Exhibition - Tehran)
 
Rajshri raj
Rajshri rajRajshri raj
Rajshri raj
 

Chola in srilanka

  • 1. SHARMITHAN.T EU/IS/2011/AC/18 3RD YEAR 2ND SEMESTER OHY 3233 – SELECTED THEMES FROM SRI LANKAN HISTORY DEPARTMENT OF HISTORY FACULTY OF ARTS & CULTURE EASTERN UNIVERSITY SRI LANKA.
  • 2. Sharmithan.T ச ோழர் ஆட்சியில் இலங்கை அகைந்த முக்கிய மோறுதல்ைள் . இலங்கை அரச வரலாற்றில் தமிழர்ைள் முழு இலங்கைகையும் தன்னாதிக்ைத்துள் கவத்திருந்த பெருகை சசாழப் பெருைன்னர்ைகைசை சாரும். அந்தவகையில் சசாழராட்சிக்பைன இலங்கை வரலாற்றில் தனியிடமுண்டு. வரலாற்றுக் குறிப்புக்ைளின் வழி இலங்கை ைண்ணில் சசாழர் மிகுந்த பசல்வாக்குக் பைாண்டிருந்தனர் என அறிைமுடிகிறது. சசாழராட்சியில் ஈழம் ெல்சவறு ைாற்றங்ைகைக் ைண்டுபைாண்டது. இதனால் சிறப்புப்பெற்ற ஆட்சிைாை சசாழராட்சி அறிைப்ெடுகின்றது. ச ோழருக்கும் இலங்கைக்குமோன ததோைர்பு தமிழைத்தில் ெல்லவ ஆட்சியின் பின் கி.பி.9 ஆம் நூற்றாண்டைவில் எழுச்சி பெற்ற அரசைரபினர் சசாழர் என அறிைப்ெடுகின்றனர். பதாண்கட ைண்டலத்கத ஆட்சி அலைாைக் பைாண்டு தம் ஆட்சிகை நிறுவிை இவர்ைள் தமிழைத்கத ைட்டுைன்றி தைது எல்கலக்கு அப்ொல் இருந்த சதசங்ைகையும் தைது ஆளுகைக்குள் கவத்திருந்தனர். அந்தவகையில் இலங்கையிலும் சசாழரது ஆதிக்ைம் ஏற்ெடுவது தவிர்க்ை முடிைாததாகிவிட்டது. ொரதத்திற்கும் ஈழத்திற்குமிகடயிலான பதாடர்பு ெண்டு பதாட்சட இருந்து வந்தாலும் சசாழர் ைாலத்தில் அத்தகைை பதாடர்பு சசாழர்ைகை எதிரிைைாய்ப் ச ாக்கும் ொங்கிசலசை ைாணப்ெட்டது. அதற்குக் ைாரணம் ெண்டு பதாட்சட சசாழரின் எதிரிைைான ொண்டிைருக்கும் ஈழத்தவருக்கும் ட்புறவு நிலவிைகைைாகும். இதனால் சசாழருக்கும் ஈழத்தவருக்கும் ெகைகைசை பெரும் உறவானது. இத்தகைை சொர் முறுைல் நிகலசை சசாழருக்கும் ஈழத்தவருக்கும் இகடயிலான பதாடர்புைளுக்ைான அஸ்திவாரைாை விைங்கிைது. ஈழத்துக்கும் சசாழருக்குைான பதாடர்புைகை இலங்கை வரலாற்று இலக்கிைங்ைள் (ைைாவம்சம் சொன்றன) ைற்றும் ஈழத்தில் இதுவகர ைண்டுபிடிக்ைப்ெட்டுள்ை சசாழர் ைாலத்திற்குரிைனவாை அகடைாைங் ைாணப்ெடும் சாசனங்ைள் என்ெவற்றுடன் தமிழைத்தில் சசாழராதிக்ைப்ெகுதிைளில் ைண்டுபிடிக்ைப்ெட்ட வரலாற்றுச் சான்றாதாரங்ைள் என்ெவற்றிலிருந்து அறிந்து பைாள்ை முடிகிறது. ஆரம்ெத்தில் இலங்கைக்கும் சசாழைரபினருக்குைான பதாடர்பு சொரின் நிமித்தைாைசவ ஏற்ெட்டிருந்தது. பிற்ைாலங்ைளில் அது தைது ஆட்சிைலகு என ைாறிற்று. அந்தவகையில், கி.பி 910 ஆண்டைவில் முதலாம் ெராந்தை சசாழன் ொண்டிை ாட்டின் மீது ெகடபைடுத்த சொது ொண்டிை ைன்னனாை இருந்த இராசசிம்ைொண்டிைன் இலங்கை ைன்னன் ஐந்தாம் ைாசிைப்ெனிடம் தனக்கு உதவுைாறு சவண்டினான.; அவனது சவண்டுதகல ஏற்ற இலங்கை ைன்னனும் சக்ை சசனதிெதி தகலகையில் தழிழைத்திற்குப் பெரும் ெகடபைான்கற அனுப்பி கவத்தான். இப்ெகட கி.பி. 919 ஆண்டைவில் ொண்டிைருடன் இகணந்து சசாழருக்கு எதிராை பவள்ளூர் எனும் இடத்தில் சொர் பசய்தது. இப்சொரில் ொண்டிை, ஈழப்ெகடைள் ெடுசதால்வி ைண்டன. இப்சொசர சசாழருக்கும் ஈழத்தவருக்கும் இகடயிலான பதாடர்புைளின் ஆரம்ெக் ைட்டபைனலாம். அப்சொரில்; சதால்வி ைண்ட ொண்டிை ைன்னன் ஈழப்ெகடைசைாடு ஈழத்திற்குத் தப்பி வந்து அநுராதபுரத்தில் ஆட்சிபசய்த ான்ைாம் தப்புல ைன்னனிடம் தனக்கு உதவுைாறு சைாரினான். ஆனால் அவனுக் எதிர் ொர்த்த உதவி அம்ைன்னனிடம் இருந்து கிகடக்ைவில்கல. அதனால் தான் பைாண்டுவந்த அரச முடிகையும் பிற சின்னங்ைகையும் இலங்கை ைன்னனிடம் அகடக்ைலைாை கவத்துவிட்டுத் தனது தாய் ாடான சைரைத்திற்குச் பசன்றான் ொண்டிை ைன்னன. இச்சம்ெவம் சசாழருக்கும் ஈழத்தவருக்கும் இகடயிலாை பதாடர்பு வலுவகடவதற்கு ஏதுவாயிற்று. அத்சதாடு இப்சொரின் பின்னர் ொண்டிை ாடு முழுவகதயும் ஆதிக்ைத்தின் கீழ் பைாண்டு வந்த சசாழர், ைதுகரயில் முடிசூட்டு விழாவிகன டத்துவதற்ைாை இலங்கை ைன்னனிடம் ொண்டிை ைன்னன் அகடக்ைலைாை கவத்த அரச முடிகையும் பிற சின்னங்ைகையும் தங்ைளிடம் ஒப்ெகடக்குைாறு தூதனுப்பினர். ஆனால் ான்ைாம் உதைன் (கி.பி.945-953 ) அகதக் பைாடுக்ை ைறுத்ததால் சசாழ அரசர் ெராந்தைன் தகலகையில் ஈழத்தின் மீது பெரும் ெகடபைடுப்பொன்று சைற்பைாள்ைப்ெட்டது. இப்ெகடபைடுப்பில் இலங்கைப் ெகடத்தகலவன் பைால்லப்ெட்டதுடன் சசாழரின் ெகடகை எதிர்பைாள்ைமுடிைாத ஈழைன்னன்,
  • 3. Sharmithan.T ொண்டிை ைன்னன் அகடக்ைலைாை கவத்த பொருட்ைகை எடுத்துக்பைாண்டு பதன்னிலங்கைக்குத் தப்பிசைாடினான். இதனால் ெராந்தைனால் அப்பொருட்ைகைக்கைப் ெற்ற முடிைவில்கல. ைாறாை சில அரசிைல் பவற்றிைகைசை எய்த முடிந்தது. முதலாம் ெராந்தைகனத் பதாடர்ந்து இரண்டாம் ெராந்தைசசாழன் (சுந்தரசசாழன்) ைாலத்தில் (957-973) மீண்டும் இலங்கை மீது ெகடபைடுப்பொன்று சைற்பைாள்ைப்ெட்டது. இப்சொரின்சொது அதற்குத் தகலகை தாங்கிச் பசைற்ெட்ட சசாழப் ெகடத்தைெதி சிறிைசவைாைன் பைால்லப்ெட்டதாை பதன்னிந்திை சாசனங்ைள் வழி அறிை முடிகிறது. இவ்வாறு ொண்டிைரின் எதிர்ப்புணர்வு ைாரணைாை ஏற்ெட்ட இலங்கைக்கும் சசாழருக்குைான பதாடர்பு முதலாம் இராஜராஜசசாழனின் எட்டாம் ஆட்சிைாண்டைவில் இலங்கையின் மீது ஏற்ெடுத்தப்ெட்ட ெகடபைடுப்பின் பின் இலங்கைகைத் தன்னாதிக்ைத்தின் கீழ் பைாண்டுவரல் என ைாறிற்று. இப்ெகடபைடுப்பின் சொது இலங்கையின் வட ெகுதிகைச் சசாழர்ைள் கைெப்ெற்றினார்ைள். இதகன ைாசதாட்டம், ெதவிைா, திருசைாணைகல ஆகிை இடங்ைளிலும் தஞ்கசப் பெருவுகடைார் சைாயிலிலுமுள்ை இராஜராஜனது சாசனங்ைள் மூலம் அறிை முடிகிறது. இதகனத் பதாடர்ந்து முதலாம் இராசஜந்திர சசாழனின் ஜந்தாம் ஆட்சிைாண்டைவிசல (கி.பி.1017) ஜைங்பைாண்ட சசாழ மூசவந்த சவைாைன் எனும் சசனாதிெதி பதன்னிலங்கை ைன்னனான ைகிந்தகன சிகறப்பிடித்து சசாழனிடம் ஒப்ெகடத்தான். இகதத் பதாடர்ந்து பதன்னிலங்கையும் சசாழர் வசைானது. இவ்வாறு இலங்கையில் ெடிப்ெடிைாை வைர்ந்த சசாழராதிக்ைம் (கி.பி.1070) சசாழைன்னன் முதலாம் குசலாத்துங்ைன் அரசனாகும் வகர நிகலபெற்றது. ச ோழரோட்சியில் ஏற்பட்ை முக்கிய மோற்றங்ைள். முதலாம் இராஜராஜனின் ஆட்சிக் ைாலத்தில் இருந்து முதலாங் குசலாத்துங்ைன் அரசனாகும் வகர சசாழராட்சி இலங்கையில் நிகலபெற்றிருந்தது. இவ்வாட்சிக் ைாலப்ெகுதிைல் இலங்கையில் ெல்சவறு ைாற்றங்ைள் ஏற்ெட்டிருந்தன. சசாழராட்சியில் ஈழத்தில் ஏற்ெட்ட அத்தகு ைாறுதல்ைகை அரசிைல், பொருைாதாரம், சமூைம் ,ைகல என ெல்சவறு அடிப்ெகடயில் ச ாக்ை முடியும்.  அரசியல் மோற்றங்ைள். சசாழராட்சியில் பதன்னிலங்iசைாடு இலங்கைபூராைவும் சசாழராதிக்ைத்திற்கு உட்ெட்டுக்பைாண்டது. ஈழம் 'மும்முடிச் சசாழ ைண்டலம்' என அகழக்ைப்ெட்டு ஒசர குகடயின் கீழ் பைாணரப்ெட்டகை பிரதான ைாறுதலாகும். சசாழராட்சியின் ஒன்ெது ைண்டலங்ைளுள் ஒன்றாை ஈழம் ைாணப்ெட்டது. முதலாம் இராசராசனின் தஞ்கசக் ைல்பவட்டு (தஞ்கசப் பெரிை சைாவில் வடசுவர்) மூலம் சசாழ அரசின் ஆட்சி அலகுைளில் ஒன்றாை இலங்கை விைங்கிைகத அறிை முடிகிறது. 'திருமைள் சபோல தபருநிலச் த ல்வியுந் தனக்சை உரிகம பூண்ைகம மனக் தைோளக் ைோந்தளூர்ச் ோகல ைலமறுத் தருளி சேங்கை நோடும் ைங்கை போடியுந் துடிகை போடியும் நுளம்ப போடியுங் குைமகல நோடும் தைோல்லமும் ைலிங்ைமும் முரட்தைழில் சிங்ைளர் ஈழ மண்ைலமும் இரட்ை போடி ஏழகர இலக்ைமும் முந்நீர்ப் பழந்தீவு பன்னீ ரோயிரமும்... ' என வரும் சாசனக் குறிப்பின் வழி இலங்கை 'ஈழைண்டலம்' என அகழக்ைப்ெட்டகத அறிைமுடிகிறது. சைலும்
  • 4. Sharmithan.T 'ரோன உகையோர் ஸ்ரீச ோழ இலங்சைஸ் ேரசதேற்கு யோண்தைட்ைோேது மும்முடி ச ோழ மண்ைலத்து...' என வரும் ைானாங்சைணி ைல்பவட்டுக் குறிப்பும் இதகன ன்கு உறுதி பசய்கிறது. சசாழராட்சியில், இலங்கையில் தமிழராட்சி நிறுவப்ெட்டு நிர்வாைம் சிறப்ொை ைட்டகைக்ைப்ெட்டது. 'மும்முடிச்சசாழ ைண்டலம்' என்ற பெைருடன் ஈழம் சசாழப் செரரசுடன் இகணக்ைப்ெட்டதுடன் இலங்கைகை நிர்வகிக்ைச் சசாழ இைவரசன் நிைமிக்ைப்ெட்டான். அதனடிப்ெகடயில் ஜன ாதைங்ைலபுரம் எனும் பொல றுகவ தகல ைராை ஆக்ைப்ெட்டு அதகனச் சசாழப் பிரதிநிதிபைாருவன் ஆட்சி பசய்தான். சசாழ ைண்டலத்திலுள்ை ஒன்ெது ைண்டலங்ைளுள் ஒன்றான மும்முடிச்சசாழ ைண்டலைான இலங்கைகை சசாழ இலங்சைஸ்வரன் தகலகையில் சசாழர் நிர்வகித்தனர் என ைந்தைாய்ச் சாசனங்ைளினூடாை அறிை முடிகிறது. அத்துடன் சசாழர்ைள் அரசர்ைகை முடி சூட்டிப் பெைரிட்டு ஈழம் அனுப்பி கவத்தனர். இதகன 'ேோனேன், வில்லேன், மீனேன், ைங்ைன், இலங்கையற்கிகறேன் எனப் தபோன்னனி சுைர்மணி மகுைம் சூட்டி அங்ைேர்க்ைேர் நோைருளி' எனவருகின்ற பைய்க்கீர்த்திச் சாசன வரிைள் மூலம் உறுதி பசய்ைலாம். இவ்வரிைளில் இலங்சைஸ்வரன் எனும் ெதம் 'இலங்கைைற்கிகறவன்' எனத் தமிழ் ெடுத்தப்ெட்டு பைாடுக்ைப்ெட்டிருப்ெகதயும் ைாணலாம். சசாழர்ைள், தைது பிரதிநிதி மூலம் ஆட்சி பசய்ைப்ெட்ட ஈழத்தின் நிர்வாைத்திகனயும்; இந்திைாவில் தங்ைளுகடை ஆட்சிப்பிரிவு எவ்வாறு ைட்டகைக்ைப்ெட்டிருந்தசதா அம்ைரகெபைாட்டிசை ைட்டகைத்திருந்தனர். சசாழர்ைள், இலங்கைகை 'மும்முடிச் சசாழ ைண்டலம்' எனப் பெைரிட்டு அதகன வை ாடு, ாடு, ைரம், சதுர்சவதி ைங்ைலம் ைற்றும் ஊர் என நிர்வாை அலகிட்டிருந்தனர். இகவ ஒவ்பவான்றும் குறிப்பிட்ட எல்கலைளினுள் அகைந்த நிலப்ெகுதியில் நிர்வாை அதிைாரிைகைக் பைாண்டிருந்தன. '... ச ோழ மண்ைலத்து த்திரிய சிைோமணி கைக் தைோடி நோைோன அருதமோழிசதே ேளநோட்டு ணி ேளநோட்டு சேளோர்நோட்டுச் சிறு கூற்ற நல்லூர்...' எனவரும் ைாசதாட்டச் சாசனக்குறிப்பிலிருந்து இலங்கைைானது வை ாடு, ாடு, கூற்றம், ஊர் என நிர்வாை அலகிடப்ெட்டிருந்தகைகை உறுதிபசய்ை முடிகிறது. வை ாடு என்ெது ெல ாடுைகை அடக்கிை பெருநிலப் பிரிவு ஆகும். சசாழ சாசனங்ைள் வழி இலங்கையில் ஆறு வை ாடுைகைப் ெற்றி ைட்டுசை அறிைமுடிகிறது. இவற்றில் ான்கு திருசைாணைகலகைச் சசர்ந்தன. அவற்றில் ஒன்று ைணக்ைன் பைாட்டிைாரைான விக்கிரை சசாழ வை ாடு என்ெதாகும். சைலும், முதலாம் இராசஜந்திரனின் ைாசதாட்டக் ைல்பவட்டு கைக்பைாடி ாடான அருண்பைாழிசதவ வை ாட்கடப் ெற்றி இைம்புகிறது. ாதனார் சைாயில் ைல்பவட்டுக்ைள் மூலைாை ெரசைசரி வை ாடு, ராசஜந்திரசிங்ை வை ாடு, அெைாஸ்வர வை ாடு என்ெகவ ெற்றியும் அறிைமுடிகிறது. இராஜராஜனது ைல்பவட்படான்று இராஜராஜ வை ாடு ெற்றிை பசய்திகைத் தருகின்றது. இவற்றின் மூலம் சசாழர், இலங்கைகைப் ெல வை ாடுைைாைப் ெகுத்திருந்தகைகை அறிைமுடிகிறது. ெதவிைா, திருசைாணைகல, ைந்தைாய் என்ென சிறப்புற்ற ைரங்ைைாை விைங்கின. அத்சதாடு இலங்கையின் முக்கிைைான ைரங்ைள் சசாழ அரசர்ைளின் பெைசராடு 'புரம்' எனும் பின்பனாட்டுடன் இகணத்து அகழக்ைப்ெட்டன. ைாசதாட்டம் இராஜராஜபுரம் எனவும் பொல றுகவ ஜன ாதபுரம் என்றும் ல்லூர் ஜன ாதபுரம் எனவும் அகழக்ைப்ெட்டகை இதற்குத் தக்ை சான்றாகும். சசாழராட்சியில் பிரைசதைங்ைள் எனும் பிரிவுைள் ைாணப்ெட்டன. பிரைசதைங்ைளின் பொதுச்சகெ பெருங்குறி என்றும் பெருங்குறி பெருைக்ைள் என்றும் குறிப்பிடப்ெட்டது.
  • 5. Sharmithan.T சிலசவகைைளில் இதன் நிர்வாை உறுப்பினர்ைள் குடசவாகல முகறமூலம் பதரிவாகினர். தகுதிவாய்ந்த பிராைணர்ைள் ைட்டுசை நிர்வாை சகெயின் உறுப்பினர்ைைாை இருந்தனர். இவர்ைளுக்கு ஊராரிடமிருந்து வரி சசர்க்கும் அதிைாரம் வழங்ைப்ெட்டது. இவ்வரிைள் பொதுப்ெணிக்குச் பசலவிடப்ெட்டது. பிரைசதைக்கிைவர் ஆலைதருைங்ைட்கும் அறக்ைட்டகைைட்கும் பொறுப்செற்றனர். குைம், ைைனி, ைால்வாய் சொன்ற நீர் விநிசைாைங்ைட்கும் பொதுவீதிைள், சொக்குவரத்துப் ொகதைள், வாணிெத்தலங்ைள் சொன்றவற்றுக்கும் அவர்ைள் பொறுப்ொய் இருந்தனர். இப்பிராைணர் குடியிருப்புக்ைள் 'சதுர்சவதிைங்ைலம்' எனவும் வழங்ைப் பெற்றன. 'ஸ்ரீ சசாழ இலங்சைஸ்வர சதவற்கு ைாண்டு ெத்தாவது ராசஜந்திர சசாழ வை ாட்டு ராஜவிச்சாதிர வை ாட்டு பிரஹ்ைசதசம் ஸ்ரீ ராஜராஜச் சதுர்சவதிைங்ைலத்துப் பெருங்குறி பெருைக்ைசைாம்' எனும் சசாழ இலங்சைஸ்வரன் ைால ைந்தைாய்க் ைல்பவட்டு வாசைம் மூலைாை சைற்கூறப்ெட்ட விடைங்ைகை ன்கு உணரமுடிகிறது. சைலும் ஊர்ச் சகெைாருக்குச் பசலுத்துகின்ற இகறக் ைடகைைகைச் சசைரிப்ெவகனத் 'தண்டுவான்' என்ற பெைருடன் சைற்கூறப்ெட்ட ைல்பவட்டு, ' ம்மூர் தண்டுகின்ற முத்தங்கைக் சைாயில்ைானி...' எனக் குறிப்பிடுகிறது. ஈழத்திசல சசாழராட்சியில் நிர்வாை அலகுைள், ெல நிர்வாை அதிைாரிைளிடம் பெறுப்ொக்ைப்ெட்டிருந்தன. அத்தகு அதிைாரிைள், அவர்ைைது ெதவி நிகல குறித்தும் அறிை முடிகிறது. 'சசாழைண்டலத்துச் சத்திரிை சிைாைணி வை ாட்டு சவைார் ாட்டுச் சிறுகூற்ற ல்லூர் கிழவன் தாழிகுைரன்' என ைாசதாட்டம் ைல்பவட்டு கூறுவதிலிருந்து, தாழிகுைரன் எனும் சசாழப்பிரதானி ஒருவன் ைாசதாட்ட ைரில் நிர்வாைம் பசலுத்தினான் என அறிை முடிகின்றது. அத்துடன் இவன் சைாயிற் திருப்ெணிைளிலும் ஈடுெட்டான் என அக்ைல்பவட்டுக் கூறுகிறது. ைற்றுபைாரு ைல்பவட்டு ைாசதாட்டத்தில் நிர்வாை சசகவ புரிந்த சிறுகுைத்தாருகடைான் ெற்றிக்கூறுகிறது. ைதிரிகிரிைாவில் உள்ை ைல்பவட்டில் இகைை மும்முடிச்சசாழ அணுக்ைர் என்ற ெகடப்பிரிப்பு குறிப்பிடப்ெட்டுள்ைது. ாதனார்சைாயில் ைல்பவட்படான்றில் புதுக்குடிைான ஆதித்த செரகரைன் எனும் பிரதானி ெற்றிக் கூறப்ெடுகிறது. சைலும் ைங்ைலப்ொடி சவைான் சசாழ ெல்லவகரைன் எனும் சசாழப் பிரதானி வானவன்ைாசதவீஸ்வரம் சைாயிலுக்கு விைக்பைரிப்ெதற்குப் பொறுப்ொக்ைப்ெடடிருந்தகத அறிைமுடிகிறது. பொல றுகவ ஐந்தாம் சிவாலைத்தில் ைாணப்ெடும் ைல்பவட்டில் சசாழப்பிரதானிைள் சிலரின் பெைர்ைள் குறிப்பிடப்ெட்டிருப்ெதும் இவ்விடத்தில் குறிப்பிடற்குரிைது. 'உகடைான்' எனும் ெதவிப் பெைர் பைாண்ட ெலர் ஈழத்தில் ெணிபுரிந்ததாை அறிைமுடிகிறது. ொகலப்ொக்ைமுகடைான், ைருங்கூருகடைான் சொன்ற பெைர்ைள் ைல்பவட்டில் குறிக்ைப்ெட்டிருப்ெது இதற்குத் தக்ை சான்றாகும். சசாழராட்சியில் வரி அறவீட்டு முகற சிறப்ொைக் ைாணப்ெட்டது. ைாசதாட்டத்து சசாழர்ைால சாசனபைான்றில் 'ொகதெடவுைைால் அக்ைம் ஒன்றும் இவ்வூர் ப ய்யும் தறிைைால் திங்ைள் அகரக்ைால் அக்ைமும் இறுப்ெனவற்றில் குடும்ொனிகட ைாசின்வாய் ஒருவட்டமும் பைாள்வானிகட ஒருவட்டமும் பைாள்வதாைவும்' என வருகின்ற வரிைள் மூலம் இலங்கையில் அறவிடப்ெட்ட மூன்று திகறைள் ெற்றி அறிை முடிகிறது. ஒன்று தகர வழிைாைவும் ைடல் வழிைாைவும் பிரைாணங்ைகை சைற்பைாள்ளும்சொது பெறப்ெடுவது. இரண்டு ப சவுத்பதாழில் பசய்சவார் தறிபைான்றிற்கு அகரக்ைால் அக்ைம் என்ற வீதைாை வரி பசலுத்துதல். ைற்கறைது பைாள்வனவு விற்ெகன பதாடர்பிலான வரிைாகும். இலங்கையில் அறவிடப்ெட்ட வரி இந்திைாவிற்கு எடுத்துச் பசல்லப்ெட்டது. இதகனதஞ்கசப் பெருங்சைாயிலிலுள்ை இராஜராஜனது ைால சாசனபைான்று 'ஈழைான மும்முடிச் சசாழ ைண்டலத்து இராஜராஜ வை ாட்டு ைாம்பிசும் பைாட்டிைாரம் ,விக்கிரைசசாழ வை ாடான ைணக்ைன் பைாட்டிைாரம் என்ெவற்றிலுள்ை ஐந்து ஊர்ைளிலிருந்து வரிைாை கிகடக்கும் ைாணிக்ைடன், ப ல்முதல், இலுப்கெப்ொல் ஆகிைன பெருவுகடைார் சைாயிலுக்கு
  • 6. Sharmithan.T சவண்டும் நிவந்தனங்ைளுக்பைன வழங்ைப்ெட சவண்டும்' என அரசரின் ைட்டகைைகை ெதிவுபசய்துள்ைகை மூலம் பைய்ப்பித்துக் பைாள்ைலாம். சசாழராட்சியில், இலங்கையில் சிறந்த ெகடப்பிரிவினர் இருந்தகைகை அறிைமுடிகிறது. இவர்ைள் முக்கிைம் வாய்ந்தவர்ைைாைக் ைாணப்ெட்டனர். 'சவகைக்ைாரர்' என அகழக்ைப்ெட்ட இவர்ைள் வணிைக் ைணங்ைளுடன் பதாடர்புகடைவர்ைைாை இருந்தனர். குறிப்ொை ஐந்நூற்றுவர் எனும் வணிை ைணத்தினர் இப்ெகடைகைப் ெைன்ெடுத்தினர். விசுவாசத்துடன் ெணிைாற்றிைவர்ைைாகிை இவர்ைள் பெறுைதிபெற்ற தந்ததாதுக் சைாயில் சொன்ற முக்கிை சைை நிறுவனங்ைகைப் ொதுைாக்கும் பொறுப்பிகனப் பெற்றிருந்தனர். சைலும் வீரக்பைாடிைர், ஏறிவீரர் ,அங்ைக்ைாரர் ைருணாைரவீரர் சொன்ற ெகடப் பிரிவினரும் சசாழராட்சியில் சிறப்புற்று விைங்கினர். இவ்வாறாை சசாழராட்சியில் இலங்கைைானது, வை ாடு, ாடு, பிரம்ைசதைம் என நிர்வாை அலகிடப்ெட்டு அதற்குரிை நிர்வாை அதிைாரிைள் மூலம் நிர்வகிக்ைப்ெட்டதுடன் சதசிைப் ொதுைாப்பும் ெகடயினர் மூலம் உறுதிப்ெடுத்தப்ெட்டிருந்தது. அத்துடன் சிறந்த திகறக் பைாள்கையும் பின்ெற்றப்ெட்டகை குறிப்பிடத்தக்ைது.  தபோருளோதோர மோறுதல்ைள். இலங்கையில் சசாழ ைன்னர் ைாலத்தில் விவசாைத்துடன் உள் ாட்டு, பவளி ாட்டு ஏற்றுைதி இறக்குைதி வாணிெமும் சிறப்புற இடம்பெற்றது. வணிை ைணங்ைள் ெல ஈழத்தில் நிகல பைாண்டிருந்ததுடன் இவர்ைகை அடிப்ெகடைாைக் பைாண்டு வணிை ைரங்ைளும் உருவாகின. இத்தகு வணிை ைரங்ைசை ' ைரம்' என அகழக்ைப்ெட்டன. சசாழர்ைளுகடை ைாலத்தில் இலங்கையினுகடை நீர்ொசனம் விருத்தி பசய்ைப்ெட்டு விவசாைம் ஊக்குவிக்ைப்ெட்டது. இதற்ைாை அவர்ைள் பெரிைகுைங்ைகைக் ைட்டியிருக்ைலாம் ஆனால் அதற்ைான ஆதாரங்ைள் மிைக்குகறசவ. இருப்பினும் சசாழர்ைாலத்தில் அகைக்ைப்ெட்டதாைக் ைருதப்ெடும் கிணறு ஒன்று வடைராட்சி கிழக்கில் ைண்டுபிடிக்ைப்ெட்டுள்ைகை சசாழர் விவசாைத்கத ஊக்குவித்தகைக்குச் சான்றாகிறது. அத்சதாடு சைாசணசர் ைல்பவட்டும் நீர்ப்ொசன திட்டத்திகன உறுதிப்ெடுத்தும் வகையில் அகைந்துள்ைகை குறிப்பிடற்குரிைது. விவசாைம் ைட்டுைல்லாது சசாழர் ைாலத்தில் உள் ாட்டு, பவளி ாட்டு வணிைமும் சிறப்ொை இடம்பெற்றிருந்தது. இலங்கையிலிருந்த ஒவ்பவாரு ைரத்திலும் வணிைக் குழக்ைள் இைங்கி வந்தன. ானாசதசிைர், இடங்கைைர், திகசைாயிரத்து ஐநூற்றுவர் , வீரவைஞ்பசைர், பவற்றிகலக்ைாய் வணிைர் ஆகிசைார் இலங்கையின் முக்கிைைான ைரத்திலிருந்து இைங்கிை வணிைைணங்ைைாை அகடைாைப்ெடுத்தப் ெடுகின்றனர். திருசைாணைகல, ைந்தைாய், ெதவிைா சொன்ற ைரங்ைளில் இத்தகு வணிைைணங்ைள் இைங்கின. ைாழ்ப்ொண வடைராட்சிக் சைாட்கடத் பதருவில் ானாசதசிைர் இருந்து வணிைம் பசய்தகைகை அவர்ைைது ாணைம் மூலம் உறுதிப்ெடுத்திக் பைாள்ை முடிகிறது. இத்தகு வணிைைணங்ைள் வணிை டவடிக்கையில் ஈடுெட்டதுடன் சைாயிற் திருப்ெணிைளிலும் ஈடுெட்டதாை அறிைமுடிகிறது. குறிப்ொை சைாயில்ைளுக்கு நிவந்தங்ைகை இவர்ைள் ல்கியிருந்தனர். ைாசதாட்டத்தில் அகைந்திருந்த திருவிராமீஸ்வரம் சைாயிலுக்குப் ெணிபசய்ை மூன்று வணிைைணங்ைளிடம் பெருந்தனத்துப் ெணிைைன் ைாசிகன ஒப்ெகடத்தகைகை அறிைமுடிகிறது. இதில் ைரத்தார் என்சொரின் ஒரு பிரிவான சங்ைரொடிைரிடம் இரண்டு ைாசும் பவற்றிகல வாணிெரிடம் ஒரு ைாசும் வாகழக்ைாய் வாணிெரிடம் ஒரு ைாசும் அவனாற் பைாடுக்ைப்ெட்டன. சைலும் இரவிகுலைாணிக்ை ஈஸ்வரம் சைாயிலின் அத்திவாரக் ைல்லில் 'ஸ்வஸ்தி ஸ்ரீ இக்ைல்லு (ெதியில்) வணிைன் தனி அப்ென் இட்டது' எனும் குறிப்புக் ைாணப்ெடுவதன் மூலம் தனி அப்ென் எனும் வணிைன் அக்சைாயிலுக்குத் திருப்ெணி பசய்தகைகை அறிை முடிகிறது.
  • 7. Sharmithan.T சசாழர் ைாலத்தில் ெண்டைாற்று முகறசைாடு ாணைப் புழக்ைமும் அதிைைாைக் ைாணப்ெட்டகத சசாழர் ைாலத்துக்குரிைனவான அதிைைவான ாணைங்ைள் ைண்டுபிடிக்ைப்ெட்டதிலிருந்து உறுதிைாகின்றது. இவ்வாறு சசாழர்ைாலத்தில் பொருைாதார உற்ெத்தி, வணிைம் என இரண்டு துகறைளிலும் பொருைாதாரம் சிறப்புற்றிருந்தகை குறிப்பிடற்ொலது.  மூை மோற்றங்ைள். சசாழராட்சியில், இலங்கையில் அரசபிரதானிைள், அரச அலுவலர்ைள், வணிைர்ைள், பிராைணர்ைள் ைற்றும் சாதாரண ைக்ைள் சொன்சறார் சமூைத்தில் ைாணப்ெட்டனர். இவர்ைளுள் ஒரு ெகுதியினர் பைாகடைாளிைைாைவும் இன்பனாரு ெகுதியினர் பைாகட பெறுெவர்ைைாைவும் ைாணப்ெட்டனர். பைாகடைாளிைள் என்ற நிகலயில் பிராைணர், வணிைர், சவைாைர்(பவள்ைாைர்) ைற்றும் அரச பிரதானிைள் ஆகிசைார் ைாணப்ெட்டனர். இவர்ைள் சமூைத்தில் முதன்கையிடத்கத வகித்தனர். கவதீைச் சடங்குைள் பசய்ெவர்ைள் என்ற முகறயிலும் சைாயில் பூகசைசைாடு ப ருங்கிை பதாடர்பு பைாண்டவர்ைள் என்ற முகறயிலும் பிராைணர்ைள் முதலிடத்கதப் பெற்றனர். இவர்ைளுக்ைாைசவ சதுர்சவதிைங்ைலங்ைள் தனித்து அகைக்ைப்ெட்டன. திகற வாங்குவதிலும் இவர்ைளுக்கு விலக்ைளிக்ைப்ெட்டது. வானவன் ைாசதவீஸ்வரத்தில் ெணிபசய்ை ெரிொத மூலப் ெட்டுகடப் ெஞ்சாசாரிை சதவன்மிைள் எனும் அந்தணர் குழு இருந்ததாை அறிைமுடிகிறது. சமூைத்தில் பிராைணர்க்கு அடுத்த நிகலயில் வணிைர்ைள் ைாணப்ெட்டனர். ானாசதசிை வணிைர் அக்ைாலத்தில் பெரும் பசல்வாக்குப் பெற்றிருந்தனர். அத்துடன் ெல்சவறு பதாழில் புரிவாரும் சமூைத்தில் ைாணப்ெட்டனர். வாகழக்ைாய் வணிைர், பவற்றிகல வணிைர் என ைாசதாட்டக் ைல்பவட்டில் வரும் பெைர்ைைால் இதகன உறுதி பசய்ை முடிகிறது. சைலும், ப சவு, விவசாைம், கைவிகனஞர் சொன்ற பதாழில் புரிவாரும் இருந்தகைகை அறிை முடிகிறது. சசாழராட்சியில் ெல்சவறு குடியிருப்புக்ைள் ஏற்ெடுத்தப்ெட்டன. வணிைர்ைள், ெகடப் பிரதானிைள், அரச நிர்வாகிைள் என்சொகர கைைைாைக் பைாண்டு ைர்க் குடியிருப்புக்ைள் ஏற்ெடுத்தப்ெட்டன. அந்தவகையில் ைாசதாட்டம், ெதவிைா, திருசைாணைகல, ைந்தைாய், பொல றுகவ என்ென பிரதான ைரங்ைைாைக் ைாணப்ெட்டகை குறிப்பிடத்தக்ைது. சைலும் வணிைைணத்தவரும் ைரங்ைகை ஏற்ெடுத்தி இருந்தகையும் குறிப்பிடற்குரிைது. அஞ்நூற்றுவன் அம்ெலம் எனும் குடியிருப்கெ அஞ்நூற்றுவ வீரனான ஆதிெலவன் அகைத்தகை ெற்றி அத்தரைலவிலுள்ை ஐந்நூற்றுவர் சாசனத்தில் குறிப்பிடப்ெடுவது இதற்குச் சான்றாகிறது. சைலும் ைர்ைளில் பெரும் வீதிைளும் அகைக்ைப்ெட்டன. எடுத்துக்ைாட்டாை ைாசதாட்ட ைரில் ராஜராஜ- ஈஸ்வரத்தின் அருைாகையில் 'ராஜராஜப் பெருந்பதரு' எனப் பெைரிடப்ெட்ட பெருவீதி ைாணப்ெட்டகைகைக் குறிப்பிடலாம். சமூைத்தில் சைைப் பொகற நிலவிைது. இதனால் சைைச் சண்கடைள் பெரிதும் தடுக்ைப்ெட்டன. இந்துக்ைளுக்கு ஆலைம் அகைப்பித்தது சொன்று பெௌத்தப் ெள்ளிைளும் அகைக்ைப்ெட்டன. இவ்வாறாை சசாழராட்சியில் ெல குறிப்பிடத்தக்ை சமூைைாற்றங்ைள் ஏற்ெட்டகை குறிப்பிடற்குரிைது.  ைகல ேளர்ச்சி சைைாலத்தில் பதான்னிந்திைாகவப் சொன்று இலங்கையிலும் ைகல மிகுந்த வைர்ச்சி ைண்டது. இந்து சைைம் சார்ந்து ைட்டடம், சிற்ெம், ாட்டிைம் சொன்ற ைகலைள் வைர்ச்சி ைண்டதுடன் சைைப் பொகற ைாரணைாை சவசரப் ொணியில் பெௌத்த ைட்டடங்ைளும் அகைக்ைப்ெட்டகை குறிப்பிடற்குரிைது. இக்ைாலக் ைகல வைர்ச்சிகை பொல றுகவ, ைாசதாட்டம், ைந்தைாய் ைற்றும் ெதவிைா சொன்ற ெண்ொட்டு கைைங்ைளில் ைாணப்ெடும்
  • 8. Sharmithan.T ைட்டடங்ைள் வழியும் இம்கைைங்ைளில் ைண்டுபிடிக்ைப் பெற்றுள்ை ஏராைைான சிற்ெங்ைள், ெண்ொட்டுச் சின்னங்ைள் என்ெவற்றின் மூலமும் ைண்டுபைாள்ை முடிகிறது. ைட்டடக்ைகலகைப் பொறுத்தைட்டில் சைைப் பொகற ைாரணைாை இந்து, பெௌத்த சைைம் சார் வழிொட்டுத் தலங்ைள் சார்ந்து வைர்ச்சியுற்றது. இந்து சைைம் சார்ந்து கசவ, கவணவக் சைாயில்ைள் அகைக்ைப்ெட்டன. இகவ இன்றும் சசாழர் புைழ் ொடுெவனவாைக் ைாணப்ெடுகின்றகை குறிப்பிடற்குரிைது. அந்தவகையில், சசாழரின் ஈழத் தகல ைரைான ஜன ாதைங்ைலத்தில் ெதினாறுக்கும் சைலான கசவ, கவணவ ஆலைங்ைள் அகைக்ைப்ெட்டன. அவற்றுள் இரண்டாம் சிவாலைம், ஐந்தாம் சிவாலைம், ஆறாம் சிவாலைம் என வர்ணிக்ைப்ெடும் ைட்டிடங்ைளிற் சசாழர் ைால பதால்பொருட் சினனங்ைள் கிகடத்துள்ைன. இதில், இரண்டாம் சிவாலைைான வானவன் ைாசதவீஸ்வரம் இன்றும் அழிவுறாது சீரான நிகலயில் உள்ைகை சசாழர் ைட்டடக்ைகலக்குத் தக்ை ஆதாரைாகும். சைலும், ைாசதாட்டக் ைல்பவட்டில், ைாசதாட்டத்தில் இராஜராஜ-ஈஸ்வரம், திருவிராமீஸ்வரம் எனும் ஆலைங்ைள் அகைக்ைப்ெட்டகைகை ெற்றிக் கூறப்ெடுவதன் மூலமும் ஆதைட ைல்பவட்டில் உத்தைசசாழ ஈஸ்வரம் ெற்றி கூறப்ெடுவதன் மூலமும், பெௌத்த சைைம் சார்ந்து பவல்ைாைத்தில் ைாணப்ெட்ட 'இராஜராப் பெரும்ெள்ளி' மூலமும் இக்ைாலக் ைட்டிடக் ைகல வைர்ச்சி ெற்றி அறிை முடிகிறது. டன இகசக் ைகலயும் சசாழர்ைால இலங்கையில் ன்கு வைர்ச்சி பெற்றிருந்தது. ெரத ாட்டிைக்ைகலயின் முத்திகரைள் சிலவற்கற பிரதிெலிக்கும் ாட்டிை சிற்ப்ெங்ைள் ைண்படடுக்ைப்ெட்டகையும் சதவரடிைார் ெற்றிை குறிப்புக்ைளும் இதகன ன்கு உறுதி பசய்கிறது. இக்ைாலத்தில் சதவரடிைார்ைள் ஆலைங்ைளில் டன இகசக் ைகலகை வைர்த்தனர். இத்தகையினர் 'ைாணிக்ைம்' எனப்ெட்டனர். வானவன் ைாசதவீஸ்வரத்தில் ெல சதவரடிைார்ைள் இருந்து ைகலப்ெணி புரிந்தனர். இவர்ைள், ைங்கைபைாண்ட சசாழ ைாணிக்ைம், ைாைன் திருவிைான சைாதுகுல ைாணிக்ைம், சைாவிந்தன் ஆடவல்லானான ாற்ெத்பதண்ணாயிர ைாணிக்ைம், சதவன் ைாமிைான ராசஜந்திர சசாழ ைாணிக்ைம் என அகழக்ைப்ெட்டகை குறிப்பிடத்தக்ைது. சிற்ெக்ைகலயும் சிறப்புற வைர்ச்சி ைண்டிருந்தது. பொல றுகவயில் ைல்லில் பசதுக்ைப்ெட்ட 8 ெடிைங்ைளும் 19 பவண்ைலப் ெடிைங்ைளும் ைண்படடுக்ைப்ெட்டன. டராஜர், தட்சிணாமூர்த்தி, ைசணசர், விஷ;ணு, ைாளி, சப்தைாதர் ஆகிசைாரின் வடிவங்ைைளும் ாைன்ைார் சிலரின் ெடிைங்ைளும் அவற்றுள் குறிப்பிடத்தக்ைன. இகவ இன்றும் பொல றுகவ, பைாழும்பு அருங்ைாட்சிைைத்தில் உள்ைகை குறிப்பிடற்ொலது. இவற்றின் அடிப்ெகடயில் முன்கனை ைாலத்கத விடவும் சசாழராட்சிக் ைாலத்தில், ஈழத்தில் ைகலைள் ன்கு வைர்ச்சி ைண்டிருந்தகைகை அறிை முடிகிறது. சைற்கூறப்ெட்ட அமிசங்ைளின் அடிப்ெகடயில் சசாழர் ஆட்சிக் ைாலத்தில் இலங்கையில் அரசிைல், பொருைாதாரம், சமூைம், ைகல சொன்ற துகறைள் சார்ந்து ெல்சவறு ைாறுதல்ைள் ஏற்ெட்டகத அறிை முடிகிறது. இந்திைாகவப் சொன்று இலங்கை வரலாற்றிலும் சசாழராட்சி மிகுந்த பசல்வாக்குகடைதாை வரலாற்று ஆய்வாைர்ைைால் அகடைாைப்ெடுத்தப்ெடுகிறது. சசாழர்ைாலத்தில் இலங்கையில் வடசைற்கு ,வடக்குக் கிழக்குப் பிரசதசங்ைளில்; தமிழ் ைரபு சவரூன்றவும் அதற்கு பிற்ெட்ட ைாலத்தில் தமிழ் ஆதிக்ைம் இலங்கையில் ஏற்ெடவும் சிறந்த வழிைாட்டிைாை இருந்தது எனலாம். எனசவ முன்கனை ைாலத்கத விடவும் சசாழராட்சிக் ைாலம் இலங்கை வரலாற்றில் சிறப்ொன ஆடசிக்ைாலம் எனக் கூறுவது பொருத்தப்ொடுகடைதாகும்.
  • 9. Sharmithan.T உ ோத்துகைைள் 1. ெத்ை ாதன்.சி, இலங்கைத் தமிழ்ச் சாசனங்ைள்-2(2013), இந்துசைை ைலாசார அலுவல்ைள் திகணக்ைைம்-இலங்கை. ெக். 49-68, 105-106. 2. ெத்ை ாதன்.சி, இலங்கையில் இந்து சைைம்(2005), அகில இலங்கை இந்து ைாைன்றம், குைரன் புத்தை இல்லம்-பைாழும்பு. ெக். 145-163, 283-289. 3. ெத்ை ாதன்.சி, இரகுெரன்.ை, சசாழப்செரரசும் சைைப் பெருப றிைளும்(2009), இந்துசைை ைலாசார அலுவல்ைள் திகணக்ைைம்-இலங்கை. ெக். 3-25 4. டராசா.சவ.ை, ெண்கடை ஈழம் இரண்டாம் ொைம் (1973), சசது நூலைம்-ைரபவட்டி. ெக். 1-12 5. ைசனாைரன்.த, இந்து ாைரிைம்(2014), அகில இலங்கை இந்து ைாைன்றம்-பைாழும்பு. ெக். 172-175 6. http://www.dinamani.com/edition_trichy/tanjore/article1387323.ece 7. http://www.tamilvu.org/courses/degree/a031/a0312/html/a0312555.htm