. திருமணவாழ்த்துதுஆ.
”பார(க்)கல்லாஹூல(க்)கவபார(க்)கஅலலக்கவஜமஃஅலபன(க்)குமாஃபீ
லகர்”.
அல்லாஹ் உமக்குஅகத்திலும்புறத்திலும்அருள்புரிவானாக!
உங்கள் இருவலரயும்நற்காரியங்களில் ஒன்றுசேர்ப்பானாக!
சுவனத்தில் இன்னார்க்குஇன்னாரன்றுஇலணய
இலறவனால் நிட்ேயிக்கப்பட்டு இப்பூவுலகில்இலணயும்மணமக்கசள!
சுற்சறாரும் மற்சறாரும்பபற்சறாரும்சபாற்றும்இத்திருமணத்தில்
எல்லாம்வல்ல இலறவனதுபபாருத்தத்தில்
நபிமார்கள் வாழ்துதசளாடு
இலறவன்(அல்லாஹ்) உங்கள்இருவருக்கும்வளம்(பரக்கத்) பபறச்பேய்வானாக.
நன்லமயானகாரியங்களில் உங்கள் இருவலரயும்ஒன்று சேர்ப்பானாக.
பண்பபன்னும்குணத்தால்
இலற மலறயின்வழிகளில் இணக்கமாகி
பபண்ணுக்குநல்லாலைஆசணபயன்ற
பபருமானார் பமாழிப்படிசய பல்லாண்டு வாழ
இலறவனின் நல்லருளால் நற்சபறுபதினாறும்பபற்சற வாழ்க!
நல்லறம்சபணிநலமுைன் மணமக்கள்.
உறவுக்சகஉறவாகிவிளக்கமாக
ஒருவருக்குஒருவர் உற்ற துலணயாக...
ஒவ்பவாருபகுதிக்கும்பக்கபலமாக
வாழ்வின்எல்லாதருணங்களிலும்
இறுக்கமாய் பற்றி..நலசனாடும்வளசமாடும்.
மகிழ்ச்ேியாக
மனநிம்மதிசயாடு
வாழ்க!வாழ்க! வாழ்கசவ
ஒருவரின்உணர்வு
இன்பனாருவரின் மதிப்பாக(புரிதலாக)
இருவரும் இலணந்து
வாழ்க்லகயின் அலையாளமான
உணர்வுகள் பரிமாறிக்பகாள்ள
இல்லறத்லதபகிர்ந்துக்பகாள்ள
இரு மனமும் இலணந்து
இலறவனால் உங்களுக்பகன சுவனத்தில் உறுதிபேய்யப்பட்ை மணமகலள
மணமகலன நீங்கள் அலைய
இலறவனால் உங்கள் பபற்சறார்எடுத்தபேயல்கள் நிலறசவற்றப்பட்ைன
இலறவனின்அருளால் நீங்கள் ேிறப்பாகநீடூழி வாழஇனி உங்கள் மன
ஒற்றுலமசயஇல்லற வாழ்க்லகநல்லறத்சதாடுஉங்கள் வாழ்விலன
மகிழ்வலையச்பேய்யும்
உங்களதுதிருமணத்தில் உங்கலளஉற்றார்உறவினர்கள் நல்சலார்கள்
வாழ்த்தினார்கள்
அவர்களின் வாழ்த்துகள்ேிறப்பலையஅலனவருைன்அன்புைன்ஒற்றுலமயாய்
பதாைர்பதாைர்புகள் இருக்கச்பேய்து வாழ்விலனேிறப்பாக்கிக்பகாள்வதுஉங்கள்
நல்மனதின் இருப்பிைமாகஇருக்கட்டும்
இலறமலற இதயத்தில்இருக்க
இல்லறமும்நல்லறத்துைன் ேிறப்பலைந்து
குலறயற்ற வளங்களும்
நிலறவான நலத்துைன்
நீடூழி பேழிப்புைன் வாழ
நன்மக்கள் பபற்சறடுத்து
வளசமாடு வாழ
இலறவனதுஅருள்கிலைக்க
நிலறவுைன்வாழ்வ ீபரன்று
இலறவனிைம்இலறஞ்சுகின்சறாம்
இலறவலனத் பதாழுதுசவண்டிமுயல
சோதலனகள் ோதலனயாகிவிடும்
இலறவனின்சநேம்சபாற்றுதலாகஅலமயும்
எல்லாம்என்னிைம்இல்லல
இல்லாதலத பபற ஆலேலயபகாடுத்தாய்
அலனத்தும்அறியாததால்
அறிலவகற்கும்சதைலல தந்தாய்
ேிரமத்லத தந்தாய்
ேிரமத்லத நீக்கும்வழிலயகாட்டினாய்
அளசவாடு பகாடுத்தாய்
சதலவயானலதசதைச்போன்னாய்
வட்ைத்தின் வரம்புகளில்நிற்கலவத்தாய்
முன்சனற்றத்தின்வாய்ப்புகலளஉருவாக்கலவத்தாய்
கலளத்துஓயச்பேய்தாய்
கலளப்லபநீக்கும்வலிலமலயதந்தாய்
எல்லாசமஎன்னிைம்இருந்திருந்தால்
என்னிலல என்னால் அறிந்திருக்கமாட்சைன்
என்னிைம்எல்லாம்இருந்திருந்தால்
உன்னருள்நாடிநின்றிருக்கநிலனத்திருக்கமறந்திருப்சபன்
சதலவயானதுஅலனத்தும்இருந்திருந்தால்
முலறயானநன்றிலயமுழுலமயாகபேய்திருக்காமல் இருந்திருப்சபன்
குலறவானலததந்து
முலறயாகசதைலவத்து
நிலறவாகப்பபற்று
குலறவற்ற நன்றிலய
மனமுவப்பதரச்பேய்தாய்
நான் வலிலமசகட்சைன் .........
இலறவன்எனக்குேிரமங்கலள பகாடுத்துஎன்லன வலுவாக்கிஅதலன
ேமாளிக்கவழிபேய்தான்.
நான் அறிவுசகட்சைன் .........
இலறவன்எனக்குபல ேிக்கல்கள் பகாடுத்துஅதலனத் தீர்க்கமுலற பேய்தான்.
இலறவனிைம்வளமாகவாழபபாருளும்பணமும்சகட்சைன் .........
இலறவன்திறலமபகாடுத்துசவண்டியலதசதடும்ஆற்றல் பகாடுத்தான்..
ஆண்ைவனிைம்லதரியமாகவாழவழிசகட்சைன் .........
ஆனால் அல்லாஹ் எனக்குஆபத்துபகாடுத்துஅதலன ேமாளிக்கஅறிலவக்
பகாடுத்தான்.
நான் மக்களின் அன்புசகட்சைன்.........
இலறவன்எனக்குேிக்கலுக்குள்ளான மக்கலள பகாடுத்துஅவர்களுக்கு உதவச்
பேய்து பாேமுண்ைாக்கினான்
இலறவனிைம்நான் வளமானவாழ்வுபபற அவனதுஅருள்சகட்சைன் ...
ஆனால் அல்லாஹ் அதற்குரியவாய்ப்புகலள பகாடுத்துஅதலனத் சதடி
அலைந்துக்பகாள் என்றான்.
நான் விரும்பியஎதுவும் கிலைக்க்கவில்லல
ஆனால் எனக்குசதலவயானதுஎல்லாம்பபற்சறன்
என் பிரார்த்தலன இலறவனால் சவறுவலகயில்அங்கீகரிக்கப்பட்ைதில்
மகிழ்ந்சதன்
அல்ஹம்துளில்லாஹ்
அளவற்ற அருளாலனாய்
நிகரற்ற அன்புலைசயானாய்
நிலலயாய்நிலலத்திருப்பவனாய்
நிலறந்த மனதுலையவனாய்
நிலன நிலனத்சதார்மனதில்நிலறந்தவனாய்
நிலன யல்லால் யாலரலவத்துபதாைங்குசவாம்
நிலன விடுத்துயாரிைம்யாம் யாேகம் சகட்சபாம்
உலம முழுலமயாகஅறிந்துவிட்ைால் பதால்லலஏது!துயரசமது!
உலம நாடிசயாருக்கு நன்லமசயபேய்வாய்
உம்மிைம் சவண்டியவர்க்குபேய்தலவயும்நன்லமயாகஇருக்கும்
உம்லம நாடி சவண்டியவர்க்குபேய்யப்பைாமல் விட்ைலமயும்நன்லமயாகசவ
இருக்கும்
உலம நாடி சகட்பதும்உலம நிலனத்துபதாழுவதும்எம்மிைமிருக்க
உலமயல்லால் யாலரபதாழுசவாம்
உலமயல்லால் யாரிைம்சகட்சபாம்
உமக்குஇலணயாகயாலரயும் ேிந்திக்கமனம்வருசமா!
உம்மிைம் சகட்பதுஎம் கைலம
கைலமயச்பேய்து சகட்பதுஉயர்வு
கிலைத்தாலும்மகிழ்சவாம்
கிலைக்கவில்லலபயன்றாலும்மகிழ்சவாம்

திருமண வாழ்த்து துஆ