Successfully reported this slideshow.
We use your LinkedIn profile and activity data to personalize ads and to show you more relevant ads. You can change your ad preferences anytime.

வலைப்பதிவைத் தொடங்க ஆசையா?

21,080 views

Published on

How to start a blog

Published in: Technology
• Be the first to comment

• Be the first to like this

வலைப்பதிவைத் தொடங்க ஆசையா?

1. 1. வலைப்பதிவு - ஒரு அறிமுகம் ச . செந்தில்வேலன் .
2. 2.

வலைப்பதிவு என்றால் என்ன ?

எதற்காக வலைப்பதிவு ?

வலைப்பதிவுகள் யாருக்காக ?

வலைப்பதிவுக் கணக்கை துவக்குவது எப்படி ?

வலைத்தளங்களும் திரட்டிகளும் ..

தமிழில் தட்டச்சுவது எப்படி ?

வலைத்தளங்களும் செய்தியோடைகளும்

தமிழ் அகரமுதலித் தளங்கள் .

வலைப்பதிவு - ஒரு அறிமுகம் ச . செந்தில்வேலன் .
3. 3.

வலைப்பதிவு என்பது ஆங்கிலத்தில் ப்ளாக் ( BLOG) என்பதன் தமிழ்ச்சொல் . Web + Log -> Blog.

தகவல்களை , குறிப்புகளை இணையதளங்களில் அடிக்கடி வெளியிடப் பயன்படும் தளத்தை வலைப்பதிவு என்கிறோம் .

உடனுக்குடன் வாசகர்கள் கருத்துகளைத் தெரிவிக்கவும் விவாதிக்கவும் வசதிகள் உள்ளது வலைப்பதிவுகளின் தனித்தன்மை !!

சம ஊடகம் ( Parallel Media ) என்று கூறும் அளவிற்கு வார இதழ்கள் , நாளிதழ்களுக்குப் போட்டியாக செய்திகளையும் , கருத்துகளையும் , பார்வைகளையும் வலைப்பதிவுகள் தாங்கி வருவது கவனிக்கத் தக்கது .

வலைப்பதிவு - ஒரு அறிமுகம் ச . செந்தில்வேலன் .
4. 4.

நம் கருத்துகளையும் , பார்வையையும் நம் நண்பர்களுடனோ , வாசகர்களுடனோ பகிர்தல்

நல்ல தகவல்களை எளிய முறையில் விளக்குதல்

எழுத்துத் திறனை வளர்த்தல்

பயணக் கட்டுரைகளை வடித்தல்

நல்ல புகைப்படங்களையோ , காணொளியையோ வெளியிடுதல்

வலைப்பதிவு - ஒரு அறிமுகம் ச . செந்தில்வேலன் .
5. 5.

நமக்காகவும் நம் வாசகர்களுக்காகவும் நம்மால் எழுதப்படுவதே வலைப்பதிவு .

தம் கருத்தைப் பகிர நினைக்கும் எவரும் வலைப்பதிவைத் துவக்கலாம் .

எந்தக் கல்வித்தகுதியோ , பெரிய அளவிளலான பயிற்சியோ தேவையில்லை . வலைப்பதிவுகளை எழுதும் ஆர்வம் மட்டுமே தேவையானது .

கல்வியாளர்கள் , எழுத்தாளர்கள் , பொருளாதார வல்லுனர்கள் , அரசியல்வாதிகள் , திரைநட்சத்திரங்கள் மட்டுமல்ல ... நம்மைப் போன்றோரும் வலைப்பதிவுகளில் ஈடுபடலாம் .

வலைப்பதிவு - ஒரு அறிமுகம் ச . செந்தில்வேலன் .
6. 6. வலைப்பதிவு - ஒரு அறிமுகம் ச . செந்தில்வேலன் .
7. 7. வலைப்பதிவு - ஒரு அறிமுகம் ச . செந்தில்வேலன் .
8. 8. வலைப்பதிவு - ஒரு அறிமுகம் ச . செந்தில்வேலன் .
9. 9. வலைப்பதிவு - ஒரு அறிமுகம் ச . செந்தில்வேலன் .
10. 10. வலைப்பதிவு - ஒரு அறிமுகம் ச . செந்தில்வேலன் .
11. 11. வலைப்பதிவு - ஒரு அறிமுகம் ச . செந்தில்வேலன் .
12. 12. வலைப்பதிவு - ஒரு அறிமுகம் ச . செந்தில்வேலன் .
13. 13. வலைப்பதிவு - ஒரு அறிமுகம் ச . செந்தில்வேலன் .
14. 14. வலைப்பதிவு - ஒரு அறிமுகம் ச . செந்தில்வேலன் .
15. 15. வலைப்பதிவு - ஒரு அறிமுகம் ச . செந்தில்வேலன் .
16. 16. வலைப்பதிவு - ஒரு அறிமுகம் ச . செந்தில்வேலன் .
17. 17.

வலைப்பதிவுக் கணக்கைத் துவக்கத் தேவையானவை :

இணையச்சேவை

கூகுள் இணையதள பயனர் ( Gmail - user id ) கணக்கு

மேலே குறிப்பிட்ட இரண்டையும் வைத்து பிளாக்கர் என்னும் தளத்தில் வலைப்பதிவுக் கணக்கைத் துவங்கலாம் .

www.blogger.com

வலைப்பதிவு - ஒரு அறிமுகம் ச . செந்தில்வேலன் .
18. 18. வலைப்பதிவு - ஒரு அறிமுகம் ச . செந்தில்வேலன் . மின்னஞ்சல் முகவரி கடவுச்சொல்
19. 19. வலைப்பதிவு - ஒரு அறிமுகம் ச . செந்தில்வேலன் . மின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் கடவுச்சொல் பதிவுத்தளத்தில் உங்கள் பெயர்
20. 20. வலைப்பதிவு - ஒரு அறிமுகம் ச . செந்தில்வேலன் . தளத்திற்கு சூட்ட விரும்பும் பெயர் எ . கா . சாத்தான்குளத்து வேதம் பதிவுத்தளத்தின் முகவரி எ . கா . asifmeeran.blogspot.com
21. 21. வலைப்பதிவு - ஒரு அறிமுகம் ச . செந்தில்வேலன் .
22. 22. வலைப்பதிவு - ஒரு அறிமுகம் ச . செந்தில்வேலன் .
23. 23. வலைப்பதிவு - ஒரு அறிமுகம் ச . செந்தில்வேலன் .
24. 24. வலைப்பதிவு - ஒரு அறிமுகம் ச . செந்தில்வேலன் .
25. 25.

தமிழில் உள்ளீடு செய்வது மிகவும் எளிது ...

அதற்கான வழிமுறைகள் ..

1. தமிழ் எழுத்துரு மென்பொருளை கணினியில் நிறுவுதல் .

2. தமிழை இணையத்தில் தட்டச்சு செய்தல் .

வலைப்பதிவு - ஒரு அறிமுகம் ச . செந்தில்வேலன் .
26. 26.

nhmwriter.in தளத்தில் இருந்து தமிழ் தட்டச்சு மென் பொருளைத் தரவிறக்கம் செய்தல் .

nhmwriter தள மென்பொருளைக் கொண்டு அனைத்து மைக்ரோசாஃப்ட் மென்பொருட்களிலும் தமிழில் தட்டச்சலாம் .

வலைப்பதிவு - ஒரு அறிமுகம் ச . செந்தில்வேலன் .
27. 27.

ஈ - கலப்பை ( e-Kalappai) மென்பொருளை கணினியில் நிறுவுவதன் மூலம் எளிதில் தட்டசலாம் .

அழகி ( Azhagi) போன்ற மென்பொருளை தரவிறக்கம் செய்வதன் மூலம் தனி பதிப்பானில் ( Editor) தமிழில் எழுதி தேவையான இடத்தில் புதுப்பிக்கலாம் .

Google Indic Transliterator

வலைப்பதிவு - ஒரு அறிமுகம் ச . செந்தில்வேலன் .
28. 28.

வலைப்பதிவுகளை எங்கே படிப்பது ?

வாசகர்கள் வலைப்பதிவுகளைப் படிக்க , ஓரிடத்தில் திரட்டித் தரும் தளங்கள் தான் திரட்டிகள் .

தமிழில் உள்ள திரட்டிகள் ..

தமிழ்மணம் - www.tamilmanam.net

தமிழிஷ் - www.tamilish.com or www.ta.indli.com

திரட்டி - www.thiratti.com

வலைப்பதிவு - ஒரு அறிமுகம் ச . செந்தில்வேலன் .
29. 29. வலைப்பதிவு - ஒரு அறிமுகம் ச . செந்தில்வேலன் .
30. 30. வலைப்பதிவு - ஒரு அறிமுகம் ச . செந்தில்வேலன் .
31. 31.

வலைப்பதிவுகளைத் தொடரப் பயன்படும் சேவை தான் செய்தியோடைகள் சேவை .

ஆங்கிலத்தில் RSS - Really Simple Syndication அல்லது Rich Site Summary எனலாம் .

செய்தியோடைகள் வசதியுள்ள தளங்களை கூகுள் ரீடர் என்னும் கூகுள் சேவை மூலம் படிக்கலாம் .

வலைப்பதிவு - ஒரு அறிமுகம் ச . செந்தில்வேலன் .
32. 32.

செய்தியோடைகள் வசதியுள்ள தளங்களை கூகுள் ரீடர் என்னும் கூகுள் சேவை மூலம் படிக்கலாம் .

வலைப்பதிவு - ஒரு அறிமுகம் ச . செந்தில்வேலன் .
33. 33.

பதிவுகளோ கட்டுரைகளோ வெளியிடப்பட்டவுடன் நம் கூகுள் ரீடரில் வந்துவிடும் . பிறகு நாம் பதிவுகளை வாசிக்கலாம் .

வலைப்பதிவு - ஒரு அறிமுகம் ச . செந்தில்வேலன் .
34. 34. வலைப்பதிவு - ஒரு அறிமுகம் ச . செந்தில்வேலன் .
35. 35. வலைப்பதிவு - ஒரு அறிமுகம் ச . செந்தில்வேலன் . http://www.tamilvu.org/library/libindex.htm
36. 36. வலைப்பதிவு - ஒரு அறிமுகம் ச . செந்தில்வேலன் . http://dsal.uchicago.edu/dictionaries/fabricius/
37. 37. வலைப்பதிவு - ஒரு அறிமுகம் ச . செந்தில்வேலன் .
38. 38. வலைப்பதிவு - ஒரு அறிமுகம் ச . செந்தில்வேலன் .