SlideShare a Scribd company logo
1 of 75
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
[object Object],[object Object],[object Object],TO CREAT AWARENESS AND
உறுப்பு தானம் -  இறப்புக்குப் பின் வாழ்க்கை
[object Object],[object Object],உறுப்பு தானம்  –  ஒரு கருணைமிக்க செயல் மரணம் கடைசி உறக்கமல்ல ,   அது இறுதி விழிப்பு                             -  Walter Scott, Scottish novelist  
மரணம் என்பது ஒளியை அழிப்பது அல்ல ,  விடியல் வந்துவிட்டதால் விளக்கு அணைப்பது போன்றதாகும் - ரவிந்தரநாத் தாகூர்
உறுப்பு தானம்  –  கொள்கைகள்
உறுப்பு தானம் செய்பவர்களின் வகைகள் ,[object Object],[object Object],[object Object],[object Object]
உயிருடனிருப்பவர் தானம்  செய்யக்கூடிய  உறுப்புகள் ,[object Object],[object Object],[object Object],[object Object],[object Object],[object Object],[object Object],Iddham Shariram Paropkardum   ( இந்த உடல் மற்றவர்களின் பயன்பாட்டிற்காக )   -  சங்கராச்சார்யார்
இயற்கையான மரணத்திற்குப் பின் தானம் செய்யக்கூடிய உறுப்புகள் ,[object Object],[object Object],[object Object],[object Object],[object Object],[object Object],[object Object],நீங்கள் இறக்கும் போது உடனெடுத்துச் செல்லும் ஒரே விஷயம் நீங்கள் பின் விட்டுச் செல்வதே   -  John Allston
மூளை இறப்பிற்குப் பின் தானம் செய்யக்கூடிய உறுப்புகள் ,[object Object],[object Object],[object Object],[object Object],[object Object],[object Object],[object Object],[object Object],[object Object],[object Object],[object Object],[object Object],[object Object],[object Object],[object Object],[object Object],[object Object],[object Object]
கண் தானம் ,[object Object],[object Object],[object Object],[object Object],விழித்திரை நீக்கப்பட்டது விழிப்பந்து விழித்திரை விழிப்பந்து வளரும் நாடுகளில்  35  மில்லியன் பேர் கண் பார்வையற்றவர்கள் அல்லது பார்வையிழந்து கொண்டிருக்கிறார்கள் ,  அவர்களில் பெரும்பாலானோரை குணப்படுத்த முடியும்
முளை இறப்புக்   கொள்கைகள் ,[object Object],[object Object],[object Object],ஒரு வயதுக்கும் குறைவான குழந்கைளுக்கு  மூளை இறப்புக் கொள்கை பொருந்தாது
[object Object],[object Object],[object Object],மூளை இறப்பினால் தானமளிப்பவர்களின் தொகுப்பு
மூளை இறப்பிற்குப் பின் தானமளிக்க சாத்தியமுள்ளவர்கள் ,[object Object],[object Object],[object Object],[object Object],[object Object],மூளை இறப்பு கண்டறியப்பட்டவுடன் நோயாளிகளுக்கு  “ உயிரற்ற உடல் ”  என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது
மூளை இறப்பிற்கான பொதுவான காரணங்கள் இந்தியாவில் சாலை விபத்துக்கள்தான் மூளை இறப்பிற்கு பொதுவான காரணம்
இந்தியாவில் மூளை இறப்பிற்கு பின் தானமளிப்பவரின் தொகுப்பு ,[object Object],[object Object],[object Object],[object Object],இந்த நிலையை மருத்துவர்கள் கூட கண்டறிய அல்லது அடையாளம் காணத் தவறிவிடுகிறார்கள் !!
இறந்தபின்  உங்கள் உறுப்புகளை வீணாக்காதீர்கள் ,  அவற்றிற்கான தேவை இங்கே உள்ளது   !!
மனித உறுப்பு மாற்று சிகிச்சை பற்றிய வரலாறு 1954  பாஸ்டன் - முதல் சிறுநீரக மாற்று  அறுவை சிகிச்சை   1967  கேப் டவுன் - முதல் இதய மாற்று  அறுவை சிகிச்சை   1966  மின்னாபோலீஸ்  -   முதல் கணைய மாற்று  அறுவை சிகிச்சை   1967  பிட்ஸ்பர்க் - முதல் கல்லீரல் மாற்று  அறுவை சிகிச்சை   1983  டொரான்டோ - முதல் நுரையீரல் மாற்று  அறுவை சிகிச்சை   முதல் உறுப்பு மாற்று சிகிச்சை  1902  இல் ரஷ்யாவில் நாய்களில் முயற்சிக்கப்பட்டது
மாற்று அறுவை சிகிச்சைக்குப் பின் உறுப்புகள் செயல்பாடு ,[object Object],[object Object],[object Object],[object Object],இந்தியாவில் உறுப்பு மாற்று சிகிச்சைக்குப் பின் நீண்டகாலம் வாழ்ந்தவர் –  30  வருடங்கள்
உறுப்பு தானமும் வயதும் விழித்திரைகள் 0  முதல்   100  வருடங்கள் இதய வால்வுகள் 0  முதல்   60  வருடங்கள் மூச்சுக்குழாய் 15  முதல்  60  வருடங்கள் தோல் 16  முதல்   85  வருடங்கள் சிறுநீரகங்கள் 0  முதல்   70  வருடங்கள் இதயம் 0  முதல்   60  வருடங்கள் நுரையீரல்கள் 0  முதல்   60  வருடங்கள் கல்லீரல் 0  முதல்   70  வருடங்கள் கிட்டத்தட்ட உடலில் உள்ள  23  வெவ்வேறு திசுக்கள் மற்றும் உறுப்புகளை தானம் செய்ய முடியும்
உறுப்புகள் கெடாமல் இருக்க  /  பாதுகாப்பாக மாற்று அறுவைசிகிச்சை செய்வதற்கான நேரக்கட்டுப்பாடு சிறுநீரகங்கள்  -   48  மணி நேரம் கணையம்  -   24  மணி நேரம் கல்லீரல்  -   12  மணி நேரம் இதயம்   &  நூரையீரல்கள்  -   6  மணி நேரம் உரை நிலை பதனப் பொருள்கள் பற்றிய ஆய்வு உறுப்புகளை நீண்ட காலத்திற்கு பாதுகாப்பதில் உதவக்கூடும்
உறுப்பு தானம் – நெறிசார் விஷயங்கள்   ,[object Object]
மதம்   &  உறுப்பு தானம் ஜைன மதம்   -  ஜெயின் மதத்தலைவர்கள் கண் தானத்தை ஒரு மேம்பட்ட தருமமாக  கருதுகிறார்கள் .   ‘ தானம் ’   ( தருமம் ) மற்றும்  ‘ மோக்க்ஷம் ’  ( முக்தி )   இரண்டுக்குமிடையே வலிமையான இணைப்பு உள்ளதாக வலியுறுத்துகிறார்கள் .  இந்தியாவில் குஜராத்தை சேர்ந்த ஜெயின்களிடையே கண்தானம் அதிக அளவில் உள்ளது . இந்துமதம்   -   உறுப்புகள் தானம் செய்ய எந்த தடையுமில்லை .  இது தனிப்பட்ட ஒரு முடிவு . ப்ராட்டஸ்டண்ட்ஸ்   -   ப்ராட்டஸ்டண்ட்ஸ்   உறுப்பு தானத்தை வலியுறுத்துகிறார்கள் ,  ஆதரிக்கிறார்கள் மரணம் என்பது மற்றொரு வாழ்க்கையின் தொடக்கம்    -  உபநிஷத்துகள்
கத்தோலிக்கர்கள்  –   உறுப்பு மாற்றங்கள் வாட்டிகனுக்கு நீதிநெறி சார்ந்தும் நன்னெறி படியும் ஏற்றுக் கொள்ளக்கூடியதே .  போப் ஜான் பால்   II. யூதமதம்   –   மனித உயிரை காப்பது ,  மனித உடலின் புனிதத்தை நிலைநிறுத்தவதில் முன்னிற்கும் என யூதமதம் போதிக்கிறது .   புத்தமதம்   -   “ மருத்த அறிவியல் வளர்ச்சிக்கும் உயிர்களைக் காக்கவும் தங்கள் உடலையும் ,  உறுப்புகளையும் தானம் செய்பவர்கள் நாங்கள் கௌவரவிக்கிறோம் . .” –  சிகாகோவில் நடந்த கூட்டத்தில் புத்தத் துறவி . அழிவற்றவனாக இருக்க மனிதன் கடவுளைப் படைத்தான் ,  தன்னுடைய நிலைபேறுடைய படிமமாக இருக்குமாறு உருவாக்கினான் -  பைபிள் , The Wisdom of Solomon மதம்   &  உறுப்பு தானம்
எஹோவாவின் சாட்சியங்கள்  –  எஹோவாவின் சாட்சியங்கள் உறுப்பு தானத்தை ஊக்குவிக்கவில்லை ,  ஆனால் அது தனிப்பட்ட நபர்களின் மனசாட்சி சார்ந்தது என நம்புகிறது இஸ்லாம்   -   1983  இல் முதலில் முஸ்லீம் மதக்குழு முஸ்லீம்களின் உறுப்புதானத்தை நிராகரித்தது ,  தானமளிப்பவர்கள் இறப்பிற்கு முன் எழுத்துபூர்வமாக தன் ஒப்புதலை அளித்திருந்தால் ஏற்றுக் கொள்ளலாம் என தன் நிலையை மாற்றிக் கொண்டது .   முஸ்லீம்களின் உறுப்புகள் வங்கிகளில் வைக்கப்படக்கூடாது ,  உடனடியாக மாற்றப்பட வேண்டும் “ ஒருவர் மற்றொருவரின் உயிர் காக்க உறுப்புகளை தானம் செய்யும் நிலையிலிருந்தால் ,   தானமளிப்பவருக்கு பெறுபவர் யாரென்று தெரியவில்லை என்றால் கூட அவ்வாறு செய்வது கட்டாயமானதே ”   -  ரப்பி மோசஸ் டென்டலர் மதம்   &  உறுப்பு தானம்
உறுப்பு தானம்   இந்தியாவில் உள்ள சட்டபூர்வமான விஷயங்கள் “  அதன் விதிகளும் குறைகளும் ”
மனித உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை சட்டம் , 1994 ,[object Object],[object Object],[object Object],தமிழ்நாடு சட்டசபையில் இந்த சட்டம்  மே  1995  இல் நிறைவேற்றப்பட்டது
THO  சட்டத்தின் முக்கிய விதிகள் ,[object Object],[object Object],[object Object],[object Object],[object Object],முதல் உறவினர்கள்  –  அப்பா   /  அம்மா   /  சகோதரன்   /  சகோதரி   /  மனைவி   /  மகன்  /  மகள்
மூளைத்தண்டு இறப்பு ,[object Object],[object Object],[object Object],[object Object],[object Object],மரணம் பொதுவாக ஒரு படிப்படியான நிகழ்வு .  நகமும் முடியும் மரணத்திற்குப் பின் கூட தொடர்ந்து வளரும் !!
உறுப்பு தானமளிப்பவர் ,[object Object],[object Object],[object Object],“ ஊகிக்கப்பட்ட ஒப்புதல் ” –  சில நாடுகளில் ,  குடிமக்கள் எழுத்து மூலம் தங்கள் விருப்பத்தை தெரிவிக்காத வரை அவர்களின் உறுப்புதானத்தை கேட்டுப் பெறுகின்றன .
குற்றங்களும் தண்டனைகளும் ,[object Object],[object Object],[object Object],[object Object],[object Object],[object Object],இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டதிலிருந்து டெல்லியில் ஒரே ஒரு டாக்டருக்கு எதிராக மட்டுமே குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது .
[object Object],[object Object],[object Object],குறைபாடுகள்   -  THO  சட்டம் நாட்டில் பெரும்பாலான சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் இந்த பிரிவைப் பயன்படுத்துகின்றன ,  இது  “  சட்டவிரோதமான சிறுநீரகஙகள் வறபனககு ”   வழி வகுக்குகிறது
உறுப்பு தானம்   சிக்கல்களும் தீர்வுகளும்
இறந்த உடலிலிருந்து உறுப்பு தானம் செய்யும் திட்டத்திற்கு இந்தியாவில் உள்ள சிக்கல்கள் ,[object Object],[object Object],[object Object],[object Object],[object Object],[object Object],ஸ்பெயினில்தான் அதிக எண்ணிக்கையிலான மூளை இறப்பு நோயாளிகளின் உறுப்புகள் தானம் செய்யப்படுகின்றது – ஒரு மில்லியன் மக்கள் தொகைக்கு  32  பேர்
THO  சட்டத்தில் செய்யப்படவேண்டிய மாற்றங்கள் ,[object Object],[object Object],[object Object],மேலேயுள்ள பரிந்துரைகளுக்கு எந்த நிதிச்செலவுகளும் இல்லை
உறுப்பு தானம் பற்றி விழிப்புணர்வுத் திட்டங்கள் ,[object Object],[object Object],[object Object],[object Object],[object Object],[object Object],மகாராஷ்ட்ரா ,  குஜராத் மாநிலங்களில்  “ கண் தானம் ”  பற்றிய வாக்கியங்கள் தேசிய நெடுஞ்சாலைகளில் வைக்கப்பட்டுள்ளன
 
 
 
 
For the sake of honor award presented by puducherry Assembly speaker .Mr. Radhakrishnan at meeting arranged by Rotary club of puducherry.
HIGH COURT JUDGES HONOR DR. ASHOKAN FOR HIS EFFORT TO SPREAD AWARNESS ON ORGAN DONATION
BANGALORE TAMIL SANGAM HONORS DR.S.ASHOKAN FOR HIS EFFORTS TO SPREAD THE MESSAGE OF BRAIN DEATH AND ORGAN DONATION
AUTOMOBILE ASSOCIATION OF SOUTHERN INDIA HONORS DR.ASHOKAN FOR HIS  NOBEL GESTURE OF DONATING HIS SON A.P.HITHENDRAN’S VITAL ORGANS AFTER BRAIN DEATH
IMA STATE SECRETARY HONORS DR.ASHOKAN FOR HIS NOBEL GESTURE AND EFFORTS TO SPREAD THE MESSAGE OF BRAIN DEATH AND MULTI ORGAN DONATION AT PUDUKOTTAI MEETING ARRANGED BY DR.RAMDASS
DR.PUSHPANJALI AND DR.ASHOKAN PARENTS OF A.P.HITHENDRAN HONORED BY DR.SURJIT SIGH BARNALA GOVERNOR OF TAMILNADU AT A MEETING ARRANGED BY RI DISTRICT 3230 AT RAJ BHAVAN
MAKKAL VIRUDHU FOR BEST CITIZENS. AWARDED TO DR.ASHOKAN AND DR.PUSHPANJALI BY DR.RAMDASS AND DR.ANBUMANI RAMDASS CENTRAL HEALTH MINISTER AT A MEETING ARRANGED BY MAKKAL TV.
MANITHA NAEYA SIGARANGAL CONFERED ON DR.ASHOKAN AND DR.PUSHPANJALI  BY  TRANSPORT MINISTER  MR. K.N.NEHRU AT ROAD SAFETY CD RELEASE FUNCION IN TRICHY
DR.ASHOKAN HONORED BY CENTRAL MINISTER EVKS ELOGOVAN FOR HIS NOBEL GESTURE AND EFFORTS TO SPREAD THE MESSAGE OR ORGAN DONATION AT A MEETING ARRANGED BY THE SAKTHI MASALA GROUP OF COMPANIES AT ERODE.
D.M.K WOMEN’S WING HONORS DR.ASHOKANS. KALIANGAR AWARD

More Related Content

Similar to A P Hithendran Memorial Trust – Organ Donation –Tamil Version

طريقة اضافة موضوع او رد جديد
طريقة اضافة موضوع او رد جديدطريقة اضافة موضوع او رد جديد
طريقة اضافة موضوع او رد جديدbafreenet
 
Brahamacharya sankshipt
Brahamacharya sankshiptBrahamacharya sankshipt
Brahamacharya sankshiptjeenameenakshi
 
كبدة مع الرز
كبدة مع الرزكبدة مع الرز
كبدة مع الرزmohammed hzazi
 
નિજદોષ દર્શનથી... નિર્દોષ !
નિજદોષ દર્શનથી... નિર્દોષ !નિજદોષ દર્શનથી... નિર્દોષ !
નિજદોષ દર્શનથી... નિર્દોષ !Dada Bhagwan
 
સેવા-પરોપકાર
સેવા-પરોપકારસેવા-પરોપકાર
સેવા-પરોપકારDada Bhagwan
 
مهارتي دورة العصف الذهني 1
مهارتي دورة العصف الذهني 1مهارتي دورة العصف الذهني 1
مهارتي دورة العصف الذهني 1maharty
 
اختيار شركات النظافة المنزلية
اختيار شركات النظافة المنزليةاختيار شركات النظافة المنزلية
اختيار شركات النظافة المنزليةterrystone6
 
خدمتها الشقق في جدة
 خدمتها  الشقق  في جدة خدمتها  الشقق  في جدة
خدمتها الشقق في جدةgiganestate6658
 
Customer Relationship Managemen CRM
Customer Relationship Managemen CRMCustomer Relationship Managemen CRM
Customer Relationship Managemen CRMSoheil Akbarzade
 
Spiritual brahm(p) 01 index + sam + upo
Spiritual brahm(p) 01 index + sam + upoSpiritual brahm(p) 01 index + sam + upo
Spiritual brahm(p) 01 index + sam + upoEternalHappinessOfLife
 
Expeert system
Expeert systemExpeert system
Expeert systemmarmarin_b
 
الزهراء
الزهراءالزهراء
الزهراءHUDAALISSA
 
Pati patni-no-divya-vyavahar
Pati patni-no-divya-vyavaharPati patni-no-divya-vyavahar
Pati patni-no-divya-vyavaharjeenameenakshi
 

Similar to A P Hithendran Memorial Trust – Organ Donation –Tamil Version (20)

طريقة اضافة موضوع او رد جديد
طريقة اضافة موضوع او رد جديدطريقة اضافة موضوع او رد جديد
طريقة اضافة موضوع او رد جديد
 
Brahamacharya sankshipt
Brahamacharya sankshiptBrahamacharya sankshipt
Brahamacharya sankshipt
 
21brahm s
21brahm s21brahm s
21brahm s
 
كبدة مع الرز
كبدة مع الرزكبدة مع الرز
كبدة مع الرز
 
નિજદોષ દર્શનથી... નિર્દોષ !
નિજદોષ દર્શનથી... નિર્દોષ !નિજદોષ દર્શનથી... નિર્દોષ !
નિજદોષ દર્શનથી... નિર્દોષ !
 
સેવા-પરોપકાર
સેવા-પરોપકારસેવા-પરોપકાર
સેવા-પરોપકાર
 
مهارتي دورة العصف الذهني 1
مهارتي دورة العصف الذهني 1مهارتي دورة العصف الذهني 1
مهارتي دورة العصف الذهني 1
 
اختيار شركات النظافة المنزلية
اختيار شركات النظافة المنزليةاختيار شركات النظافة المنزلية
اختيار شركات النظافة المنزلية
 
خدمتها الشقق في جدة
 خدمتها  الشقق  في جدة خدمتها  الشقق  في جدة
خدمتها الشقق في جدة
 
શિક્ષક તાલીમ મોડ્યુલ (મેનેજરીયલ )-૨૦૧૩
શિક્ષક તાલીમ મોડ્યુલ (મેનેજરીયલ )-૨૦૧૩ શિક્ષક તાલીમ મોડ્યુલ (મેનેજરીયલ )-૨૦૧૩
શિક્ષક તાલીમ મોડ્યુલ (મેનેજરીયલ )-૨૦૧૩
 
010page451 500
010page451 500010page451 500
010page451 500
 
Customer Relationship Managemen CRM
Customer Relationship Managemen CRMCustomer Relationship Managemen CRM
Customer Relationship Managemen CRM
 
Spiritual brahm(p) 01 index + sam + upo
Spiritual brahm(p) 01 index + sam + upoSpiritual brahm(p) 01 index + sam + upo
Spiritual brahm(p) 01 index + sam + upo
 
Bhramcharya purvadh
Bhramcharya purvadhBhramcharya purvadh
Bhramcharya purvadh
 
Expeert system
Expeert systemExpeert system
Expeert system
 
16. malleus/Glanders
16. malleus/Glanders16. malleus/Glanders
16. malleus/Glanders
 
الزهراء
الزهراءالزهراء
الزهراء
 
Aptvani 09
Aptvani 09Aptvani 09
Aptvani 09
 
08 ppdv
08 ppdv08 ppdv
08 ppdv
 
Pati patni-no-divya-vyavahar
Pati patni-no-divya-vyavaharPati patni-no-divya-vyavahar
Pati patni-no-divya-vyavahar
 

A P Hithendran Memorial Trust – Organ Donation –Tamil Version

  • 1.  
  • 2.  
  • 3.  
  • 4.  
  • 5.  
  • 6.  
  • 7.  
  • 8.  
  • 9.  
  • 10.  
  • 11.  
  • 12.  
  • 13.  
  • 14.  
  • 15.  
  • 16.  
  • 17.  
  • 18.  
  • 19.  
  • 20.  
  • 21.  
  • 22.  
  • 23.  
  • 24.  
  • 25.  
  • 26.  
  • 27.
  • 28. உறுப்பு தானம் - இறப்புக்குப் பின் வாழ்க்கை
  • 29.
  • 30. மரணம் என்பது ஒளியை அழிப்பது அல்ல , விடியல் வந்துவிட்டதால் விளக்கு அணைப்பது போன்றதாகும் - ரவிந்தரநாத் தாகூர்
  • 31. உறுப்பு தானம் – கொள்கைகள்
  • 32.
  • 33.
  • 34.
  • 35.
  • 36.
  • 37.
  • 38.
  • 39.
  • 40. மூளை இறப்பிற்கான பொதுவான காரணங்கள் இந்தியாவில் சாலை விபத்துக்கள்தான் மூளை இறப்பிற்கு பொதுவான காரணம்
  • 41.
  • 42. இறந்தபின் உங்கள் உறுப்புகளை வீணாக்காதீர்கள் , அவற்றிற்கான தேவை இங்கே உள்ளது !!
  • 43. மனித உறுப்பு மாற்று சிகிச்சை பற்றிய வரலாறு 1954 பாஸ்டன் - முதல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை 1967 கேப் டவுன் - முதல் இதய மாற்று அறுவை சிகிச்சை 1966 மின்னாபோலீஸ் - முதல் கணைய மாற்று அறுவை சிகிச்சை 1967 பிட்ஸ்பர்க் - முதல் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை 1983 டொரான்டோ - முதல் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை முதல் உறுப்பு மாற்று சிகிச்சை 1902 இல் ரஷ்யாவில் நாய்களில் முயற்சிக்கப்பட்டது
  • 44.
  • 45. உறுப்பு தானமும் வயதும் விழித்திரைகள் 0 முதல் 100 வருடங்கள் இதய வால்வுகள் 0 முதல் 60 வருடங்கள் மூச்சுக்குழாய் 15 முதல் 60 வருடங்கள் தோல் 16 முதல் 85 வருடங்கள் சிறுநீரகங்கள் 0 முதல் 70 வருடங்கள் இதயம் 0 முதல் 60 வருடங்கள் நுரையீரல்கள் 0 முதல் 60 வருடங்கள் கல்லீரல் 0 முதல் 70 வருடங்கள் கிட்டத்தட்ட உடலில் உள்ள 23 வெவ்வேறு திசுக்கள் மற்றும் உறுப்புகளை தானம் செய்ய முடியும்
  • 46. உறுப்புகள் கெடாமல் இருக்க / பாதுகாப்பாக மாற்று அறுவைசிகிச்சை செய்வதற்கான நேரக்கட்டுப்பாடு சிறுநீரகங்கள் - 48 மணி நேரம் கணையம் - 24 மணி நேரம் கல்லீரல் - 12 மணி நேரம் இதயம் & நூரையீரல்கள் - 6 மணி நேரம் உரை நிலை பதனப் பொருள்கள் பற்றிய ஆய்வு உறுப்புகளை நீண்ட காலத்திற்கு பாதுகாப்பதில் உதவக்கூடும்
  • 47.
  • 48. மதம் & உறுப்பு தானம் ஜைன மதம் - ஜெயின் மதத்தலைவர்கள் கண் தானத்தை ஒரு மேம்பட்ட தருமமாக கருதுகிறார்கள் . ‘ தானம் ’ ( தருமம் ) மற்றும் ‘ மோக்க்ஷம் ’ ( முக்தி ) இரண்டுக்குமிடையே வலிமையான இணைப்பு உள்ளதாக வலியுறுத்துகிறார்கள் . இந்தியாவில் குஜராத்தை சேர்ந்த ஜெயின்களிடையே கண்தானம் அதிக அளவில் உள்ளது . இந்துமதம் - உறுப்புகள் தானம் செய்ய எந்த தடையுமில்லை . இது தனிப்பட்ட ஒரு முடிவு . ப்ராட்டஸ்டண்ட்ஸ் - ப்ராட்டஸ்டண்ட்ஸ் உறுப்பு தானத்தை வலியுறுத்துகிறார்கள் , ஆதரிக்கிறார்கள் மரணம் என்பது மற்றொரு வாழ்க்கையின் தொடக்கம்   - உபநிஷத்துகள்
  • 49. கத்தோலிக்கர்கள் – உறுப்பு மாற்றங்கள் வாட்டிகனுக்கு நீதிநெறி சார்ந்தும் நன்னெறி படியும் ஏற்றுக் கொள்ளக்கூடியதே . போப் ஜான் பால் II. யூதமதம் – மனித உயிரை காப்பது , மனித உடலின் புனிதத்தை நிலைநிறுத்தவதில் முன்னிற்கும் என யூதமதம் போதிக்கிறது . புத்தமதம் - “ மருத்த அறிவியல் வளர்ச்சிக்கும் உயிர்களைக் காக்கவும் தங்கள் உடலையும் , உறுப்புகளையும் தானம் செய்பவர்கள் நாங்கள் கௌவரவிக்கிறோம் . .” – சிகாகோவில் நடந்த கூட்டத்தில் புத்தத் துறவி . அழிவற்றவனாக இருக்க மனிதன் கடவுளைப் படைத்தான் , தன்னுடைய நிலைபேறுடைய படிமமாக இருக்குமாறு உருவாக்கினான் - பைபிள் , The Wisdom of Solomon மதம் & உறுப்பு தானம்
  • 50. எஹோவாவின் சாட்சியங்கள் – எஹோவாவின் சாட்சியங்கள் உறுப்பு தானத்தை ஊக்குவிக்கவில்லை , ஆனால் அது தனிப்பட்ட நபர்களின் மனசாட்சி சார்ந்தது என நம்புகிறது இஸ்லாம் - 1983 இல் முதலில் முஸ்லீம் மதக்குழு முஸ்லீம்களின் உறுப்புதானத்தை நிராகரித்தது , தானமளிப்பவர்கள் இறப்பிற்கு முன் எழுத்துபூர்வமாக தன் ஒப்புதலை அளித்திருந்தால் ஏற்றுக் கொள்ளலாம் என தன் நிலையை மாற்றிக் கொண்டது . முஸ்லீம்களின் உறுப்புகள் வங்கிகளில் வைக்கப்படக்கூடாது , உடனடியாக மாற்றப்பட வேண்டும் “ ஒருவர் மற்றொருவரின் உயிர் காக்க உறுப்புகளை தானம் செய்யும் நிலையிலிருந்தால் , தானமளிப்பவருக்கு பெறுபவர் யாரென்று தெரியவில்லை என்றால் கூட அவ்வாறு செய்வது கட்டாயமானதே ” - ரப்பி மோசஸ் டென்டலர் மதம் & உறுப்பு தானம்
  • 51. உறுப்பு தானம் இந்தியாவில் உள்ள சட்டபூர்வமான விஷயங்கள் “ அதன் விதிகளும் குறைகளும் ”
  • 52.
  • 53.
  • 54.
  • 55.
  • 56.
  • 57.
  • 58. உறுப்பு தானம் சிக்கல்களும் தீர்வுகளும்
  • 59.
  • 60.
  • 61.
  • 62.  
  • 63.  
  • 64.  
  • 65.  
  • 66. For the sake of honor award presented by puducherry Assembly speaker .Mr. Radhakrishnan at meeting arranged by Rotary club of puducherry.
  • 67. HIGH COURT JUDGES HONOR DR. ASHOKAN FOR HIS EFFORT TO SPREAD AWARNESS ON ORGAN DONATION
  • 68. BANGALORE TAMIL SANGAM HONORS DR.S.ASHOKAN FOR HIS EFFORTS TO SPREAD THE MESSAGE OF BRAIN DEATH AND ORGAN DONATION
  • 69. AUTOMOBILE ASSOCIATION OF SOUTHERN INDIA HONORS DR.ASHOKAN FOR HIS NOBEL GESTURE OF DONATING HIS SON A.P.HITHENDRAN’S VITAL ORGANS AFTER BRAIN DEATH
  • 70. IMA STATE SECRETARY HONORS DR.ASHOKAN FOR HIS NOBEL GESTURE AND EFFORTS TO SPREAD THE MESSAGE OF BRAIN DEATH AND MULTI ORGAN DONATION AT PUDUKOTTAI MEETING ARRANGED BY DR.RAMDASS
  • 71. DR.PUSHPANJALI AND DR.ASHOKAN PARENTS OF A.P.HITHENDRAN HONORED BY DR.SURJIT SIGH BARNALA GOVERNOR OF TAMILNADU AT A MEETING ARRANGED BY RI DISTRICT 3230 AT RAJ BHAVAN
  • 72. MAKKAL VIRUDHU FOR BEST CITIZENS. AWARDED TO DR.ASHOKAN AND DR.PUSHPANJALI BY DR.RAMDASS AND DR.ANBUMANI RAMDASS CENTRAL HEALTH MINISTER AT A MEETING ARRANGED BY MAKKAL TV.
  • 73. MANITHA NAEYA SIGARANGAL CONFERED ON DR.ASHOKAN AND DR.PUSHPANJALI BY TRANSPORT MINISTER MR. K.N.NEHRU AT ROAD SAFETY CD RELEASE FUNCION IN TRICHY
  • 74. DR.ASHOKAN HONORED BY CENTRAL MINISTER EVKS ELOGOVAN FOR HIS NOBEL GESTURE AND EFFORTS TO SPREAD THE MESSAGE OR ORGAN DONATION AT A MEETING ARRANGED BY THE SAKTHI MASALA GROUP OF COMPANIES AT ERODE.
  • 75. D.M.K WOMEN’S WING HONORS DR.ASHOKANS. KALIANGAR AWARD