ஊடகவியலாளர்களுக்கு ஒழுக்கநெறி ( Ethics)
ஒழுக்நெறி ஏன் ?

“ ஒரு தொழிலின் ஒழுக்க நெறி என்பது

பெரும்பாலும் தவறுகள் , நடைமுறைகள் பற்றி </...
ஊடகங்களில் ஒழுக்க நெறிக் கோவைகளின் நோக்கங்களாவன ஒரு குழுவுக்கு தமது வரைவிலக்கணத்தையும் , அதற்கு எதிரான வரைவிலக்கணத்தையும...
ஒழுக்க நெறிக்கோவையின் அடிப்டைகள்

உண்மைஇ மிகச்சரியானது ( Truth and Accuracy)

நியாயமானது ( Fairn...
உண்மையும் , மிகச்சரியானதும்

2  சரியான அறிக்கையிடுகை

2.1  ஊடகம் , சரியாகவும் , திரிபற்றதாகவ...
உண்மையும் , மிகச்சரியானதும்

2.3 ஆசிரியர்களும் , வெளியில் இருந்து எழுதுவோரும் பணிக்குழுவினரும் , பொய்யானவை அல்ல...
நியாயமானது

விடையளிக்க வாய்ப்ளித்தல்

3-1  விடயவாரியாக பிழையானபிரசுரத்தினால் நபர்களுடைய , </li...
Upcoming SlideShare
Loading in …5

Ethics 2011

627 views

Published on

Published in: Education
0 Comments
0 Likes
Statistics
Notes
• Be the first to comment

• Be the first to like this

No Downloads
Views
Total views
627
On SlideShare
0
From Embeds
0
Number of Embeds
18
Actions
Shares
0
Downloads
4
Comments
0
Likes
0
Embeds 0
No embeds

No notes for slide

Ethics 2011

1. 1. ஊடகவியலாளர்களுக்கு ஒழுக்கநெறி ( Ethics)
2. 2. ஒழுக்நெறி ஏன் ?

“ ஒரு தொழிலின் ஒழுக்க நெறி என்பது

பெரும்பாலும் தவறுகள் , நடைமுறைகள் பற்றி

மிக நன்றாகவும் , தெளிவாகவும் , தெரிகின்ற

ஒரு தோற்றமாகும் .

“ ஒழுக்க நெறிக் கோவை , தொழில் ஒன்றின்

கூட்டுப் பொறுப்பான மனச்சாட்சியை

அடையாளப்படுத்துவதுடன் , அதன் தனித்துவமான

நல்லொழுக்கப் பண்புகளை

ஒரு குழு ஏற்றுக் கொள்ளுவதுமாகும் .”

3. 3. ஊடகங்களில் ஒழுக்க நெறிக் கோவைகளின் நோக்கங்களாவன ஒரு குழுவுக்கு தமது வரைவிலக்கணத்தையும் , அதற்கு எதிரான வரைவிலக்கணத்தையும் கூறுவதற்கு உதவும் . பிறருக்கு குழுக்களைப்பற்றி எடுத்துக் கூறுவதற்கு - குழுக்களின் நோக்கம் - குழுக்களின் ஒழுக்கம் - குழுக்களின் தரம் குழுக்களின் செயற்பாடுகளில் ஆதிக்கம் செலுத்துவதை இலக்காகக் கொள்ளுதல் . ஒரு செயல்வழிக்காக வேறு மாற்று செயல் வழிகளைக் கையாளுவதற்காக ஊடகவியலாளருக்கு காரணங்கள் பெற்றுக் கொடுப்பதற்கு .
4. 4. ஒழுக்க நெறிக்கோவையின் அடிப்டைகள்

உண்மைஇ மிகச்சரியானது ( Truth and Accuracy)

நியாயமானது ( Fairness)

தீங்கிழைப்பதைக் குறைத்தல் ( Minimise Harm)

சுதந்திரம் ( Independence)

பொறுப்புக் கூறல் . ( Accountability)

5. 5. உண்மையும் , மிகச்சரியானதும்

2 சரியான அறிக்கையிடுகை

2.1 ஊடகம் , சரியாகவும் , திரிபற்றதாகவும் ,

செய்திகளை அறிக்கையி ; டுதலும் ,

படங்களைப்பிரசுரிப்பதற்காக நீதியான முறையில்

மிகக்கவனமாகவும் நடவடிக்கை எடுத்தலும்

வேண்டும் .

2.2 அறிக்கைகளின் பிழையற்ற தன்மையை

அதை பிரசுரிக்கமுன்னர்

தேடிப்பார்ப்பதற்காகஆசிரியர்களும் ,

செய்தியைஅறிக்கையிடுவோரும் சகல

நேர்மையா முயற்சிகளை எடுத்தல் வேண்டும் .

அவ்வாறான தேடுதல்களைச் செய்ய முடியாமற்

போகும் சந்தர்ப் ; பங்களில் அதை அவ்வறிக்கையில்

குறிப்பிடுதல்வேண்டும் .

6. 6. உண்மையும் , மிகச்சரியானதும்

2.3 ஆசிரியர்களும் , வெளியில் இருந்து எழுதுவோரும் பணிக்குழுவினரும் , பொய்யானவை அல்லது பிழையானவை என்று தானறிந்த

அல்லது அவ்வாறு சிந்திப்பதற்கு தூண்டுகின்ற , அறிக்கைகளை உண்மை என்று விளங்கிக் கொள்ளும் வகையில் பிரசுரிக்கக் கூடாது .

2.4 பொது மக்களின் நலன் கருதி , புலனாய்வுடன்

கொண்ட பத்திரிகைத் கலையில் ஈடுபடும் வகையில் வெளியீடுகள் ஊக்குவிக்கப்படுகின்றன .

Sri Lanka Code of Professional Practice

7. 7. நியாயமானது

விடையளிக்க வாய்ப்ளித்தல்

3-1 விடயவாரியாக பிழையானபிரசுரத்தினால் நபர்களுடைய ,

அமைப்புக்களுடைய நற் பெயருக்கு , கீர்த்திக்கு , கௌரவத்திற்கு ,

மானத்துக்கு , உணர்வுகளுக்கு , சுய கௌரவத்துக்கு பதவிக்கு களங்கம்

உண்டாகுமாயின் , அதற்கு விடையளிப்பதற்காக நீதியானதும் ,

நியாயமானமான சந்தர்ப்பம் ஒன்றை அந்நபர்ளுக்கு அல்லது

அமைப்புக்களுக்கு வழங்குதல் வேண்டும் . அப் பதில் தமது

விடயங்களை தெளிவு படுத்துவதற்காக , முறைப்பாடு காரர்

சமர்ப்பிக்கும் கூற்றுக்குள் வரையறுக்கப்படுவதுடன் , நடைபெற்றுள்ள

பிழையை திருத்திக் கொள்ளுவதற்குத் தேவையானஅளவை விட

அதிகமாகக் கூடாது .

3-2 மன்னிப்பைக் கோருவதற்கும் , பிழையை இட்டு வருத்தத்தை

பிரசுரிப்பதற்கும் , மேலதிகமாக முறைப்பாடு காரருடைய

பதிலுக்குஎதிர் நடவடிக்கையைக் காட்டும் பத்திரிகைஆசிரியர்

அல்லது பத்திரிகைக் கலைஞர்கள் அதற்குப் பதிலிறுக்கும்

இன்னொரு சந்தர்ப்பத்தை துன்புற்ற தரப்பினர்களுக்கு

வழங்குவதற்காக ஆயத்தமாக இருத்தல் வேண்டும்