...
 
காசி யாத்திிைர
க

முன்னுை
மு
ைர
ஒவ்ெவாரு இ
ஒ
இந்துவும் க  யாத்தி
காசி
திைர ேமற்ெ
ெகாள்ளுதல் மிகவும் முக்கியமா
ல்
மு
மானத...
 
காசி யாத்திைர

1. ஏன் காசி யாத்திைர? 
நாம் அைனவரும் ெதrந்தும் ெதrயாமலும் பாபம் புண்யம் ெசய்துெகாண்டு இருக்கிேறாம். ெதrந்...
 
காசி யாத்திைர
தானும்  இந்த  புண்ய  காrயத்தில்  ேசர்ந்துெகாள்ள  ஆைசப்படுவதாக  ெதrவித்தாள்.  கங்ைகேயா 

தனக்கு  நிற்பதற்கு...
 
காசி யாத்திைர

 

கயா
 

ஒரு சமயம் ராமரும் சீைதயும் கயாவிற்கு ஸ்ரார்த்தம் ெசய்ய வந்தார்கள். ராமர் காட்டிற்கு பிண்டம் 

த...
 
காசி யாத்திைர
என்ன  ெசய்யேவண்டும்  என்று  விஷ்ணுவிடம்  ேகட்டார்.  விஷ்ணு  அதற்கு,  "நீ  ேபசாமல்  படு." 
என்றார். கயாவும்...
 
காசி யாத்திைர
 

4. காசியிலிருந்து  அலஹாபாத்  ேபாக  வர  ேபாக்குவரத்து  ஏற்பாட்ைட  வாத்யாருடன்  ேபசி 
முடிவுெசய்துெகாள்ளவ...
 
காசி யாத்திிைர
க

14. கயா ம
மற்றும் அல
லஹாபாத் ேபாக்குவ ரத்து ெசலவு தனி. நீங்கள் ெசலவ
ங்
வழிக்க ேவ
வண்டும்.  
15. பrசு ச...
 
காசி யாத்திைர
 



காசியில் ஐந்தாம்நாள் தம்பதி பூைஜக்கு ேவண்டிய சாமான்கள்: 

1. திருமாங்கல்யம்:  ஒரு  கிராம்  தங்கத்தில...
 
காசி யாத்திைர

நீ ங்கள் பயன்படுத்தேவண்டிய சாமான்கள்:  (இது எங்கள் அனுபவம். தீர்மானம் 
உங்களுைடயது) 

ராேமஸ்வரம்: முதல் க...
 
காசி யாத்திைர

28. ஹார்லிக்ஸ் ‐ ேதைவப்படும்ேபாது அருந்த 
29. ப்ரூ ‐ பிரமாதமான பால் எப்ெபாழுதும் கிைடக்கும். காபி கலந்து ...
 
காசி யாத்திைர

காசியில் ஸ்ரார்த்தம் பண்ண
புதிய 9 x 5 அல்லது 10 x 6
கயாவில் ஸ்ரார்த்தம் பண்ண
புதிய 9 x 5 அல்லது 10 x 6
கர...
 
காசி யாத்திிைர
க

என்ன ெசய்
எ
சய்யேவண்
ண்டும்? 

முதற்கட்டம்
மு
ம் ‐ ராேமஸ்
ஸ்வரம் 
 
முதலில்  ெசல்லேவண்
மு
ண்டிய  இட
டம...
 
காசி யாத்திிைர
க
ஐந்தா
ாம் கூர்ச்சம்
ம் ‐ 4 பிண்டம் –  

1.
2.
3.
4.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 ...
 
காசி யாத்திைர


 

ராேமஸ்வரம் ேகாவிலுக்கு வரவும் 

அங்கு 22 தீர்த்தத்தில் ஸ்நானம் ெசய்யேவண்டும் 

1.
2.
3.
4.
5.
6.
7....
 
காசி யாத்திிைர
க
 

இரண்டாம் கட்டம் 
இ
ம்
ம்
வாரணாசி (காசி) 

ண்டாம் கட்ட
டமாக காசிக்
க்கு பயணம்
ம் ேமற்ெக
காள்ளேவண்
ண்ட...
 
காசி யாத்திிைர
க




ெதாந்
ந்தி விநாயக
கர் விசாலா
ாட்ஷி அன்
ன்னபூரணி ஆ
ஆகிய சன்ன
னதிகளுக்கு
கும் ெசன்று
று வழிபடல
லாம...
 
காசி யாத்திைர
இரண்டாம் கட்டம்  
மூன்றாவது நாள்  
கயா  

இங்கு மூன்று ஸ்ரார்த்தங்கள் ெசய்யேவண்டும் 

1. பல்குனி ஸ்ரார்த்த...
 
காசி யாத்திைர

1. என்ைன  கர்ப்பத்தில்  தாங்கியபடி  ேமடு  பள்ளங்களில்  ஏறி  இறங்கும்ேபாது  ஏன்  தாய் 

ேவதைனகைள  அனுபவித்...
 
காசி யாத்திைர

14. என் தாய்க்கு நான் தந்த ேவதைனகளுக்கு அறிவுசால் புத்திரர்கள் அவர்களது தாய்க்கு
ெசய்வதற்கு ஒப்ப நானும் ெ...
 
காசி யாத்திைர
 
 

3. அக்ஷயவட ஸ்ரார்த்தம்  

 
பல்குனி ஆற்றங்கைரயிலிருந்து வாத்யார் இடத்திற்கு (அல்லது ஏற்பாடு ெசய்திருந...
காசி கயா அலஹாபாத் யாத்திரை  புதிய வடிவில்
காசி கயா அலஹாபாத் யாத்திரை  புதிய வடிவில்
காசி கயா அலஹாபாத் யாத்திரை  புதிய வடிவில்
Upcoming SlideShare
Loading in …5
×

காசி கயா அலஹாபாத் யாத்திரை புதிய வடிவில்

2,038 views

Published on

0 Comments
0 Likes
Statistics
Notes
 • Be the first to comment

 • Be the first to like this

No Downloads
Views
Total views
2,038
On SlideShare
0
From Embeds
0
Number of Embeds
3
Actions
Shares
0
Downloads
24
Comments
0
Likes
0
Embeds 0
No embeds

No notes for slide

காசி கயா அலஹாபாத் யாத்திரை புதிய வடிவில்

 1. 1.                                                                                                                         ேம 2010 ம 0          
 2. 2.   காசி யாத்திிைர க முன்னுை மு ைர ஒவ்ெவாரு இ ஒ இந்துவும் க  யாத்தி காசி திைர ேமற்ெ ெகாள்ளுதல் மிகவும் முக்கியமா ல் மு மானது.   இந்து தர்மம் பற்றி அறிந் இந் ம் றிந்துெகாள்ள இது ஒரு  சந்தர்ப்பம்.   ள்ள ரு ம் எங் ங்களுக்கு இ  வாய்  கிைடத் இந்த ய்ப்பு த்தது எங்கள்  பூர்வ ெஜ ள் ஜன்ம புண்ண ணியம்.   திரு ிருமதி  ெஜ ஜயா  கண்ண   மற்று   திரு  க ணன் றும் கண்ணன் அவர்களுக்   நன்றிை   ெதr க்கு ிைய rவிக்க  கட டைம  பட் ட்டிருக்கிேற ேறாம்.   அவர்கள் ெக அ காடுத்த ஊக் க்கம், விபர  ேபருதவ ரம் வியாக இரு ருந்தது.   இந்த  யாத்தி இந் திைரயின்ே ேபாது  கிைட டத்த  தகவ ,  ெசய்த  கடைமக   முதல வல் த கள் லானவற்ைற  உங்களு ற ளுடன்  பகி கிர்ந்துெகாள்  ஆைச ாள்ள சப்பட்ேடாம்.   ம் இந்த கட்டுை  எழுதியு இந் ைர யுள்ேளாம்.  உங்களுக்கு ப உ பயன்பட்ட டால் மிக்க மகிழ்ச்சி.  ம பிை ிைழகள் இரு இருப்பின் மன் ன்னித்து, திருத்தம் ெச தி ெசால்லுமாறு ேகட்டுக் ாறு க்ெகாள்கிேற ேறாம்.    he echares@g gmail.com மஸ்காரம் நம   ேகாமதிஸ்ரீ & ராமசுப்ர ஸ்ரீ ப்ரமணியம்     ெபாருளட ெ டக்கம்     1. 2. 3. ஏன் க காசி யாத்திைர?  என்ன ன ஏற்பாடு ெ ெசய்யேவண் ண்டும்?  என்ன ன கைடைம மகள் ெசய்ய யேவண்டும் ம்?  I. II. முதற்கட்டம் மு ம் ‐ ராேமஸ் ஸ்வரம்   இரண்டாம் க கட்டம் ‐ காச சி (வாரணாசி)  கய யா  பி ரயாகா (அலஹாபாத் த்)  ாசி   கா III. IV.   May 2010    மூன்றாம் கட் மூ ட்டம்  ‐ ராே ேமஸ்வரம்  நா ான்காம் கட் ட்டம் ‐ உங்க கள் இல்லம் ம்    Page 1
 3. 3.   காசி யாத்திைர 1. ஏன் காசி யாத்திைர?  நாம் அைனவரும் ெதrந்தும் ெதrயாமலும் பாபம் புண்யம் ெசய்துெகாண்டு இருக்கிேறாம். ெதrந்து  ெசய்யும்  பாப  புண்ய  பலன்  அதற்கு  ஏற்றவாறு  பன்மடங்காக  திரும்ப  கிைடக்கிறது.  ெதrயாமல்  ெசய்யும் பாப புண்ய பலனும் அதற்கு ஏற்றவாறு கிைடக்கிறது.  நமது வாழ்ைக இன்பமாக, பிரச்சிைன ஏதுமின்றி, ெவற்றிகரமாக ெசல்லும்ேபாது, நமக்கு ஏேனா பாப  புண்யம் பற்றி கவைலப்படேவா சிந்திக்கேவா ேதான்றுவதில்ைல.  நமக்கு பிரச்சிைன வந்து, அைத தீர்த்துவிட்டாலும் நாம் பாப புண்யம் பற்றி கவைலப்படுவதில்ைல.  பிரச்சிைன  வந்து  அதற்கு  விைட  ெதrந்தும்  தீர்க்க  முடியாவிட்டால்  பாப  புண்யம்  பற்றி  ேயாசிக்கிேறாம்.  பிரச்சிைன  வந்து  அதற்கு  விைட  ெதrயாவிட்டாலும்  பாப  புண்யம்  பற்றி  எண்ணுகிேறாம்.  கவைலப்படுகிேறாம்.  எனக்கு  ஏன்  இப்படி  நடக்கிறது?  நான்  என்ன  பாபம்  ெசய்ேதன்  என்று  புலம்புகிேறாம்.  நாம் எல்ேலாரும் மூன்று ருணம் ெகாண்டு பிறவி எடுக்கிேறாம்.  1. 2. 3. ஆத்ம ருணம்  ேதவ ருணம்  பித்ரு ருணம்  நாம் ேபான பிறவியில் ெசய்த பாப புண்யம் ‐ ஆத்ம ருணம்.  நாம் ேபான பிறவியில் ெசய்த ெதய்வ குற்றங்கள் ‐ ேதவ ருணம்.  நம் முன்ேனார்கள் ெசய்த பாப புண்யம் ‐ பித்ரு ருணம்.  இங்கு  நாம் நிைனவில் நிறுத்தேவண்டியது, நாம் இப்பிறப்பில்  ெசய்யும் பாப  புண்யம், நமது வம்சம்  பித்ரு ருணம் ெகாண்டு பிறப்பதற்கு வழி வகுக்கும்.  இந்த  மூன்று  ருணம்  நீக்கி,  பrகாரம்  ெசய்து,  நாமும்  நமது  முன்ேனார்களும்  முக்தி  ெபற்று  நற்கதி  அைடவதுதான் இந்த காசி யாத்திைரயின் ேநாக்கம்.    ப்ரயாகா (அலஹாபாத்)  ஆயிரக்கணக்கான ேவள்விகள் நடந்த இடம். ஆைகயால் இதற்கு ப்ரயாகா என்று ெபயர்.  பிரம்மா, சந்திரன், ேதவர்கள், முனிவர்கள் முதலாேனார் இங்கு யாகங்கள் நடத்தியுள்ளனர். பிரம்மா  அஸ்வேமத யாகங்கள் ெசய்துள்ளார்.  பிரம்மா ஏன் இங்கு யாகங்கள் ெசய்யேவண்டும்?  பைடத்தல்,  காத்தல்,  அழித்தல்  என்ற  சக்கரேம  இந்த  ேவள்விகலாகும்.  பிரம்மா  பைடத்த  மனிதர்களுைடய  பாப  புண்யம்,  இவற்றால்  தனுக்கு  ஏற்பட்ட  கர்மாக்கைள  கைளயேவ  பிரம்மா  இங்கு ேவள்வி நடத்தினார்.  பாரத  ேபாருக்கு  பிறகு,  உதிஷ்டிரர்  பாப  புண்ய  கணக்கு  பார்த்தார்.  இவ்வளவு  மனிதர்கைள,  குதிைரகைள, யாைனகைள ெகான்று இருக்கிேறாேம. இந்த பாபத்ைத ேபாக்க என்ன ெசய்வது என்று  முனிவர்கைள  ேகட்டார்.  அவைர  பிரயாைகயில்  அஸ்வேமத  யாகம்  ெசய்ய  ெசான்னார்கள்.  அவரும் ேவள்வி நடத்தி, ேமாக்ஷம் எய்தினார்.    ஆத்ம ருண பrகாரம் இங்கு ெசய்து ேமாக்ஷம் அைடயேவண்டும்.  பகீ ரதன்  தவம்  ெசய்து  கங்ைகைய  ெகாண்டு வந்தார்.  கங்ைகயும்  ஆகாயத்திலிருந்து  அதி ேவகமாக  பூமியில்  பாய்ந்தாள்.  யமுைன  இைதக்கண்டு  கங்ைகைய  சற்று  நிற்குமாறு  ேகட்டுக்ெகாண்டாள்.    May 2010    Page 2
 4. 4.   காசி யாத்திைர தானும்  இந்த  புண்ய  காrயத்தில்  ேசர்ந்துெகாள்ள  ஆைசப்படுவதாக  ெதrவித்தாள்.  கங்ைகேயா  தனக்கு  நிற்பதற்கு  ேநரம்  இல்ைல,  பகீ ரதன்  தன்ைனத்தான்  வரச்ெசால்லி  இருக்கிறார்  என்றும்  ெசான்னாள். எமுைனேயா, தனக்கு ெபயர் எதுவும் ேவண்டாம், உன்னுடன் இந்த புண்ய காrயத்தில்  கலந்து  ெகாண்டால்  ேபாதும்  என்று  கூற,  கங்ைக  அதற்கு  சம்மதித்து  யமுைனைய  தன்னுடன்  ேசர்த்துக்ெகாண்டாள். இவர்கள் இருவைரயும் பார்த்த சரஸ்வதிேயா, எனக்கு ெபயரும் ேவண்டாம்,  என்ைன யாரும் பார்க்கவும் ேவண்டாம், என்று கூற, சரஸ்வதி அந்தர்வாஹினியாக கங்ைகயுடனும்  யமுைனயுடனும்  ேசர்ந்து  ெகாண்டாள்.    ஆக,  மூன்று  நதிகளும்  ேசர்ந்த  இடம்தான்  ப்ரயாைக.  இதனால் இந்த இடம் திrேவணி சங்கமம் என்று அைழக்கப்படுகின்றது.    மூன்று  நதிகள்  ேசர்ந்த  இடம். ஆனால்  இரண்டு  நதிகள்  ெதrயும்.  சரஸ்வதி  ெதrயமாட்டாள்.  இைத  எவ்வாறு ஒத்துக்ெகாள்வது?  ெபண்ணின்  ஜைடைய  உவமானமாக  கூறலாம்.  ஜைட  மூன்று  பிrவாக  உள்ளது.  ஆனால்  இரண்டுதான்  ெவளியில்  ெதrயும்.  தைல  முடிைய  இரண்டாக  பிrத்து  ஜைட  ேபாட்டால்  முருக்கிக்ெகாள்ளும்.  பின்னலாக  இருக்காது.  அேதேபாலத்தான்,  திrேவணி  சங்கமும்.   இங்குமட்டும்தான் ெபண்கள் தங்கள் ஜைடைய தானமாக ெகாடுக்கிறார்கள். இதற்கு ேவணி  தானம்  என்று ெபயர்.  பிரம்மா  விஷ்ணுவிடம்  தனக்கு  ஒரு  இடம்  ேவண்டும்  என்று  ேகட்க,  விஷ்ணு    பிரயாைகைய  பிரம்மாவுடன்  பகிர்ந்து  ெகாண்டார்.  ஆதலால்  பிரயாைகக்கு  விஷ்ணு  பிரஜாபதி  என்று  மற்ெறாரு  ெபயரும் உண்டு.    அக்பர்  பிரயாைகக்கு  வந்து  திrேவணி  சங்கமத்ைத  கண்டு  ஆச்சர்யம்  அைடந்தார்.  அங்கு  ஒரு  ேகாட்ைடயும் கட்டினார். இைறவனின் சக்திைய கண்டு 'அல்லாஹ் அபாத், இல்லாஹி அபாத்"  என்று  இைறவன்  ெபயர்  ெசால்லி  அைழத்தார்.  அதனால்  இந்த  இடம்  இன்று  அலஹாபாத்  என்று  அைழக்கபடுகின்றது.  இங்கு  வந்த  ஆண்கள்  ஷவரம்  ெசய்துெகாள்ளேவண்டும்.    ெபண்கள்  ேவணி  தானம்  ெசய்ய  ேவண்டும்.  ஆைகயால் இந்த கர்மாைவ "முண்டம்” என்று ைவத்துக்ெகாள்ளுங்கள்.    வாரணாசி (காசி)    கங்ைக  வடக்கிலிருந்து  கிழக்கு  ேநாக்கி  பயணிக்கிறது.  ஆனால்  காசியில்  வருண  கட்டத்திலிருந்து  அசி  கட்டம்  வைர  வடக்கு  ேநாக்கி  பயணிக்கிறது.  இது  பிறந்த  வட்டிற்கு ெசல்வதுேபால்  உள்ளது.  ீ வருண கட்டத்திலிருந்து அசி கட்டம் வைர உத்திர வாஹினியாக பயணிப்பதால் இந்த இடம் வருண  அசி என்றும் பின்பு மருவி வாரணாசி என்றும் ஆனது.    ஆதி  சிவலிங்கம்  இங்கு  குடிெகாண்டுள்ளார்.  விஸ்வநாதர்  என்ற  நாமம்  இவருக்கு.  இவைர  வழிபட்டால்  ேமாக்ஷம்  நிச்சியம்.  காசியில்  வசித்து,  பூைஜகள்  ெசய்து  வந்தால்  பாபங்கள்  ெதாைலந்து நற்கதி கிட்டும். விஸ்வநாதைர சரண் அைடந்து பாபங்கைள ெதாைலத்தபின் மீ ண்டும்  பாபங்கள்  ெசய்ேவார்கள்  பிசாசாக  அைலவார்கள்  என்பது  சம்ப்ரதாயம்.  ெதய்வ  குற்றங்கள்  பண்ணியவர்கள்  காசி  வந்து  கர்மாக்கைள  ெசய்தால்  அந்த  பாபங்களிலிருந்து  விடுதைல  அைடகிறார்கள்.  ேதவ ருண பrகாரம் இங்கு ெசய்து ேமாக்ஷம் அைடயேவண்டும்.  விஸ்வநாதைர சரண் அைடவதால் இந்த கர்மாைவ "ெதண்டம்" என்று ைவத்துக்ெகாள்ளுங்கள்    May 2010    Page 3
 5. 5.   காசி யாத்திைர   கயா   ஒரு சமயம் ராமரும் சீைதயும் கயாவிற்கு ஸ்ரார்த்தம் ெசய்ய வந்தார்கள். ராமர் காட்டிற்கு பிண்டம்  தயார்  ெசய்வதற்கு  ஏற்பாடு  ெசய்ய  ெசன்றார்.  சீைத  பல்குனி  ஆற்றங்கைரயில்  காத்திருந்தார்.  அப்ெபாழுது  தசரதர்  வந்து,  "எனக்கு  பசிக்கிறது.  எப்ெபாழுது  பிண்டம்  ேபாடுவர்கள்"  என்று  ேகட்க,  ீ சீைத,  ராமர்  வரும்  வைர  காத்திருந்தால்  தசரதர்  பசி  தாங்கமாட்டார்  என்று,  பல்குனி  ஆற்றின்  மணைலேய பிண்டம் பிடித்து சமர்பித்தார். தசரதரும் பசியாறி மகிழ்ந்தார்.    ராமர் காட்டிலிருந்து வந்து பிண்டம் ேபாட தயார் ெசய்யும்ேபாது, தசரதர் ராமனிடம், "சீைத பிண்டம்  ேபாட்டாள்.  எனக்கு  பசியாறிவிட்டது.  இப்ேபாது  எனக்கு  பிண்டம்  ேவண்டாம்"  என்று  ெசான்னார்.  ராமர் சீைதயிடம், "நீ பிண்டம் ேபாட்டதற்கு யார் சாக்ஷி" என்று ேகட்டார்.     அதற்கு சீைத,  1. 2. 3. 4. 5. பல்குனி ஆறு  துளசி  பசு  ஆலமரம் மற்றும்  ப்ராமணன்  இவர்கள்  சாக்ஷி  என்று  கூறினாள்.    ராமருக்கு  பயந்து  ஆலமரம்  தவிர  மற்றவர்கள்  சாக்ஷி  ெசால்ல  மறுத்துவிட்டார்கள். ஆலமரம் மட்டும், "சீைத பிண்டம் ேபாட்டதற்கு நான் சாக்ஷி" என்று ெசான்னது.  சீைத மிகவும் ஏமாற்றம் அைடந்து மற்றவர்களுக்கு சாபம் ெகாடுத்தார்.  1. 2. 3. 4. பல்குனி ஆற்றில் தண்ணர் அடியில் தான் இருக்கும். ேமேல மணல் மட்டுேம இருக்கும்.  ீ துளசி அசிங்கமான இடத்திேலேய முைளக்கும்.  பசு ேபசும் சக்திைய இழக்கும். மூைள இருக்காது.  பிராமணனுக்கு திருப்திேய ஏற்படாது.  ஆலமரம்  ேவரூன்றி  வளரும்.  அதன்  கிைளகள்  பூமியில்  பதிந்து  தாய்  மரத்ைத  தாங்கும்.  என  ஆசீர்வதித்து வரம் ெகாடுத்தார்.  சாக்ஷி  ெசான்ன  ஆலமரம்தான்  கயாவிலுள்ள  "அக்ஷயவடம்".  அதன்  அடி  பிரயாகயிலும்,  நடு  காசியிலும், நுனி கயாவிலும் உள்ளது.    கயா  என்ற  அசுரன்  இருந்தார்.  அவர்  அசுரனாக  இருந்தாலும்  பல  நற்காrயங்கள்  ெசய்தார்.  ேவள்வி  நடத்தினார்.  தவம்  இருந்தார்.  இதனால்  அவருக்கு  வரம்  ஒன்று  கிைடத்தது.  "  யார்  கயாைவ  ெதாட்டாலும்  அவர்களுக்கு  ேமாக்ஷம்  கிட்டும்."    இைத  ெதrந்துெகாண்டு  மக்கள்  யாவரும்  கயாைவத்ெதாட்டு ேமாக்ஷம் ெசன்றனர்.  மக்கள் பாப புண்யம் பற்றி கவைலப்படாமல் வாழ்ந்தனர்.  ெதrந்ேத  பாபம்  ெசய்தவர்கள்கூட    கயாைவத்ெதாட்டு  ேமாக்ஷம்  அைடந்தனர்.  ேமாக்ஷம்  நிரம்பி  வழிந்தது.  நரகம்  காலியாயிற்று.  யமதர்மன்  கவைலப்பட்டார்.  பிரம்மாவிடம்  ெசன்று  முைறயிட்டார்.  பிரம்மாேவா,  "எனது  ெதாழில்  பைடப்பது.  என்னால்  கயாைவ  ஒன்றும்  ெசய்ய  இயலாது.  நீ  ெசன்று  சிவைனப்பார்."  என்று  ெசால்லிவிட்டார்.  யமன்  சிவனிடம்  ெசன்று  முைறயிட்டார்.  சிவேனா,  "  நானும்  கயாவும்  ஒேர  ெதாழில்  ெசய்பவர்கள்.  அழித்தல்.  நான்  இதில்  தைலயிடமாட்ேடன். நீ  விஷ்ணுைவ பார்" என்றார். விஷ்ணு எமனின் வாதத்ைத ஒப்புக்ெகாண்டார்.  கயாவிடம்  ேபசினார்.  "நீ  மக்கைள  உன்ைன  ெதாடவிடக்கூடாது.  அவர்கள்  பாப  புண்யம்படி  சுவர்க்கம் அல்லது நரகம் ெசல்லுவதுதான் தர்மம்" என்று எடுத்துைரத்தார். கயாவும் புrந்துெகாண்ட    May 2010    Page 4
 6. 6.   காசி யாத்திைர என்ன  ெசய்யேவண்டும்  என்று  விஷ்ணுவிடம்  ேகட்டார்.  விஷ்ணு  அதற்கு,  "நீ  ேபசாமல்  படு."  என்றார். கயாவும் அவ்வாேற ெசய்தார்.  ஆனாலும்  அவரது  ைக  கால்  உடம்பு  எல்லாம்  ஆடிக்ெகாண்ேட  இருந்தன.  பிரம்மா,  சிவன்,  லக்ஷ்மி,  சரஸ்வதி,  பார்வதி,  ேதவர்கள்  அைனவரும்  என்ன  முயன்றும்  ஆட்டத்ைத  நிறுத்த  இயலவில்ைல.  இறுதியாக விஷ்ணு அவருைடய பாதத்ைத கயாவின் ேமல் ைவத்து ஆட்டத்ைத நிறுத்தினார்.    கயா,  "நான்  சும்மா  படுத்திருந்தால்  எப்படி?  எனக்கு  சாப்பாடு  என்ன?  நான்  ெபற்ற  வரத்திற்கு  என்ன  பயன்?" என விஷ்ணுவிடம் ேகள்விகள் எழுப்பினார். விஷ்ணு கீ ழ்கண்டவாறு ெசான்னார்.    மக்கள்  இங்கு  வந்து  முன்ேனார்களுக்கு  ஸ்ரார்தம்  ெசய்து  பிண்டம்  ெகாடுப்பார்கள்.  அந்த  பிண்டம்தான்  உனக்கு  சாப்பாடு.  யார்  எவர்களுக்காக  பிண்டம்  ேபாடுகிறார்கேளா  அவர்கைள  நீ  ேமாக்ஷத்திற்கு அனுப்பு. பிண்டம் ேபாடுவதின்மூலம் உனக்கு சாப்பாடு கிைடக்கும். ேமாக்ஷத்திற்கு  அனுப்புவதால்  உன்  வரத்திற்கு  பலனும்  கிைடக்கும்.    எந்த  ஒரு  நாளில்  உனக்கு  ஒரு  பிண்டம்கூட  கிைடக்கவில்ைலேயா அன்று நீ எழுந்து ெகாள்ளலாம்.   ேமற்கண்டவாறு விஷ்ணு கயாவிற்கு அருள் பாலித்தார்.  பித்ரு ருண பrகாரம் இங்கு ெசய்து ேமாக்ஷம் அைடயேவண்டும்.    நமது  முன்ேனார்கள்  நற்கதி  அைடய  இங்கு  வந்து  பிண்டம்  ேபாடுவதால்  இைத  "பிண்டம்"  என்று  ைவத்துக்ெகாள்ளுங்கள்.    ஆகேவ,  ஆத்ம,  ேதவ,  பித்ரு  ருணங்களுக்கு  ப்ரயாைக,  காசி,  மற்றும்  கயாவில்  கர்மா  ெசய்து  பrகாரம்  ேதடேவண்டும்.  இைதத்தான்  முண்டம்,  ெதண்டம்  பிண்டம்  என்று  ெசால்லலாம்.        2. என்ன ஏற்பாடு ெசய்யேவண்டும்?    1. ராேமஸ்வரம் ேபாக வர ரயில் பயணச்சீட்டு வாங்கவும்.  a. ராேமஸ்வரம்  வாத்யார்  முடிவுெசய்து  அவருக்கு  உங்கள்  பயண  ஏற்பாட்ைட  ெதrவிக்கவும்.  b. c. அவருக்கு என்ன தக்ஷிைண என்று ேபசிக்ெகாள்ளவும்.  நீங்கள்  தங்குவதற்கு  இடம்,  சாப்பாடு,  டிபன்  மற்றும்  ேபாக்குவரத்து  வாகனம்  ஆகியைவ ேபசிக்ெகாள்ளவும்.    2. காசிக்கு ேபாக வர ரயில் அல்லது விமானம் ‐ பயணசீட்டு வாங்கவும்.  a. b. c. காசி வாத்யார் முடிவுெசய்து அவருக்கு உங்கள் பயண ஏற்பாட்ைட ெதrவிக்கவும்.  அவருக்கு என்ன தக்ஷிைண என்று ேபசிக்ெகாள்ளவும்.  நீங்கள்  தங்குவதற்கு  இடம்,  சாப்பாடு,  டிபன்  மற்றும்  ேபாக்குவரத்து  வாகனம்  ஆகியைவ ேபசிக்ெகாள்ளவும்.    3. காசியிலிருந்து  கயா  ேபாக  வர  ேபாக்குவரத்து  ஏற்பாட்ைட  வாத்யாருடன்  ேபசி  முடிவுெசய்துெகாள்ளவும்    May 2010    Page 5
 7. 7.   காசி யாத்திைர   4. காசியிலிருந்து  அலஹாபாத்  ேபாக  வர  ேபாக்குவரத்து  ஏற்பாட்ைட  வாத்யாருடன்  ேபசி  முடிவுெசய்துெகாள்ளவும்.    5. காசி யாத்திைர முடிந்தவுடன் மீ ண்டும் ராேமஸ்வரம் ெசல்லேவண்டும்.  a. ராேமஸ்வரம் ேபாக வர ரயில் பயணச்சீட்டு வாங்கவும்.  b. வாத்யாருக்கு  உங்கள் பயண ஏற்பாட்ைட ெதrவிக்கவும்.  c. அவருக்கு என்ன தக்ஷிைண என்று ேபசிக்ெகாள்ளவும்.  d. நீங்கள்  தங்குவதற்கு  இடம்,  சாப்பாடு,  டிபன்  மற்றும்  ேபாக்குவரத்து  வாகனம்  ஆகியைவ ேபசிக்ெகாள்ளவும்.    6. இந்த  பயணத்தின்  இறுதி  கட்டம்  உங்கள்  இல்லத்தில்  பூைஜ.  அதற்கும்  வாத்யார்  ஏற்பாடுெசய்து, பூைஜ விபரம், ேவண்டிய சாமான்கள் மற்றும் தக்ஷிைண ேபசிக்ெகாள்ளவும்.    7. ஒவ்ெவாரு  இடத்திலும்  ெகாடுப்பதற்கு  ஒரு  ரூபாய்,  ஐந்து  ரூபாய்  பத்து  ரூபாய்  மற்றும்  இருபது  ரூபாய்  சில்லைற  தாரளமாக  மாற்றி  சன்னதியிலும் ெகாடுப்பதற்கு உபயகமாக இருக்கும்.    ைவத்துக்ெகாள்ளவும்.  ஒவ்ெவாரு  8. காசி  ேகாவில்களுக்கு  வாத்யார்  அனுப்பும்  ஆட்களுடேனேய  ெசல்லுங்கள்.  அங்கு  உள்ள  பண்டாக்கள்  மிக  ேதைவயில்ைல.    அதிகமாக  பணம்  ேகட்டு  கட்டாயப்படுத்துவார்கள்.  ெகாடுக்க  9. விஸ்வநாதருக்கு  நீங்கேள  அபிேஷகம்  ெசய்யலாம்.  எப்ெபாழுதும்  கூட்டம்  இருக்கும்.  ஆகேவ  அபிேஷக  சாமான்கைள  பிrத்து  ைவத்துக்ெகாள்ளுங்கள்.  விஸ்வநாதர்  அருகில்  ெசன்றதும்  அபிேஷகம்  ெசய்ய  ஏதுவாக  இருக்கும்.  அங்கு  ெசன்று  பிrக்க  ேநரம்  இருக்காது.  உங்கைள காவலர்கள் பிடித்து தள்ளுவார்கள்.      10. முக்கியமாக,  யார்  உங்கைள  தrசனத்திற்ேகா,  ஊைர  சுற்றிகாட்டேவா  முன்வந்தால் தவிர்த்து விடுங்கள்.    11. ெவளியில்  ெசல்லும்ேபாது  ேதைவக்கு  மட்டும்  பணம்  எடுத்துச்ெசல்லுங்கள்.  ைகயில்  ெகாண்டுவந்த  பணத்ைத  உங்கள்  ெபட்டியில்  ைவத்து  பூட்டி  ைவயுங்கள்.  நீங்கள்  ெகாண்டு  ெசன்ற  பூட்டு  சாவிைய  உங்கள்  அைறைய  பூட்ட  பயன்படுத்துங்கள்.  அது  பாதுகாப்பு.  நீங்கள்  காசிக்கு  ெசன்றவுடன்  முதற்காrயமாக  வாத்யாருக்கு  ேபசிய  பணம்  முழுவைதயும்  ெகாடுத்துவிடுங்கள். இது நல்லது.    12. இருக்கும்  ஐந்து  நாட்களுக்கும்  தண்ணர்,  பால்,  தயிர்,  காபி,  டீ,  குளிர்பானம்,  rக்ஷா  அல்லது  ீ   ஆட்ேடா தவிர ேவறு ஒன்றும் ெசலவு கிைடயாது.  13. காசியில்  முதல்  நாள்  ஸ்ரார்த்தம்,  இரண்டாம்  நாள்  தீர்த்த  ஸ்ரார்த்தம்,  படகு  ெசலவு,  மூன்றாம்  நாள்  கயாவில்  ஸ்ரார்த்த  ெசலவு,  மடத்தில்  தங்க  வாடைக,  நான்காம்  நாள்  அலஹாபாத்தில்  ஸ்ரார்த்த  ெசலவு,  ஐந்தாம்  நாள்  தம்பதி  பூைஜ  அைனத்தும்  காசி  வாத்யாருக்கு ேபசிய தக்ஷிைணயில் அடங்கும்.     May 2010    Page 6
 8. 8.   காசி யாத்திிைர க 14. கயா ம மற்றும் அல லஹாபாத் ேபாக்குவ ரத்து ெசலவு தனி. நீங்கள் ெசலவ ங் வழிக்க ேவ வண்டும்.   15. பrசு ச சாமான்கள் ள், காசிக்கய யிறு, கங்ை க ெசாம்பு மு முதலானை ைவ காசியி யில் ெசட்டிய யார் கைடய யில்  வாங்க கிக்ெகாள்ள ளலாம்.      16. விஸ்வநாதர்  ே ேகாவிலுக்கு ெசல்லு ம்ேபாது  ஆங்காங்ேக ெசக்யூr கு  ஆ க  rட்டி  ேசாத தைன  உண் ண்டு.  ைபல்,  ேகம மரா,  ேபனா ேபான்ற எந்த  ெபா ா  ாருட்கைளயும்  அனும மதிப்பதில்ைல.  தண் ண்ணர்  ீ ெமாை பாட்டி டிைலக்கூட டஅனுமதிக் க்கவில்ைல ல.  ரூபா ாய்  சில்ல லைற  ெ ெகாண்டு  ெசல்லல லாம்.  அபிேஷகத்திற்கு சாமான்கள்  ெகாண் கு  ண்டு  ெசல்லு லும்ேபாது ெவளியில் ெதrயும் ல்  ம்படி  ெகாண் ண்டு  றால் ெசக்யூ யூrட்டி ெத தாந்தரவு இ இருக்காது. ெசன்ற   17. உங்கள் பயண வ விபரம் வட்டில் ெகாடு ட் ீ டுத்து ைவக் க்கவும். ரயி யில் ெபயர்,  ேகாச் எண் ண், டிக்ெகட் PNR  ஆகியைவ வ ஒரு காப்ப பி வட்டில் இ ீ இருப்பது அ அவசரத்திற் ற்கு உதவிய யாக இருக் க்கும்.   எண், ஆ   18. வாத்ய யார்கள்  ேப பான்  நம்ப பர்,  விலாச சம்  ஆகியை ைவ  ேதை ைவ.  உங்கள் வட்டில் உள்ளவர் ள்  ீ ல்  ர்கள்  உங்களுடன் ெத தாடர்பு ெகா ாள்ளேவா, ெ ெசய்தி அனு னுப்பேவா ப பயன்படும் .    19. உங்கள் ெமாைப பலில் "ேநஷ ஷனல் ே ேராமிங்" உள்ளதா எ என்று உறுத தி ெசய்துெ ெகாள்ளவும் ம்.         ராேம ேமஸ்வரம் வாத்ய ம் யாருக்கு ே ேவண்டி  சாமா டிய ான்கள்:  முதற் ற்கட்டம்:  ஒன்றும் ெக காண்டுெசல் ல்லத்ேதைவயில்ைல ல.  நீங்கள் ஒ மூன்ற றாம்கட்டம் ம்:  கங்ைக ெ ெசாம்பு ெகா ாண்டு ெசல் ல்லேவண்டு டும்.     காசி வாத்யா சி ாருக்கு ேவண்டிய  சாமான் ே ய ன்கள்:  இரண் ண்டாம்கட்ட டம்:  காச சி ‐ முதல் ந நாள் ஸ்ரார் ர்தம்: 9 x 5  அல்லது 10 x 6 ேவஷ் ஷ்டி இரண் ண்டு பிராமண ணாளுக்கு =   2 ெ ெசட்   கய யா ‐ மூன்றா ாம் நாள் ஸ் ஸ்ரார்தம்:  9 x 5 அல்ல 10 x 6 ே லது  ேவஷ்டி இர ரண்டு பிரா ாமணாளுக் க்கு =  2 ெ ெசட்   காச சி ‐ ஐந்தாம் ம்நாள் தம்ப பதி பூைஜ: 9 x 5 அல்ல 10 x 6 ே லது  ேவஷ்டி = 1 9க கஜம் புடைவ வ மற்றும் அதற்கு ரவ விக்ைக = 1   நீங் ங்கள் விரும் ம்பினால்: ப பண்ணிைவ வத்த வாத்ய யாருக்கு ேவ வஷ்டி, சை ைமயல்கார ரருக்கு  ேவ வஷ்டி ெகாடு டுக்கலாம்.     May 2010    Page 7
 9. 9.   காசி யாத்திைர    காசியில் ஐந்தாம்நாள் தம்பதி பூைஜக்கு ேவண்டிய சாமான்கள்:  1. திருமாங்கல்யம்:  ஒரு  கிராம்  தங்கத்தில்  அல்லது  ெவள்ளி  திருமாங்கல்யம்  தங்க  முலாம் பூசியது.  2. ேநான்பு சரடு  3. திருமாங்கல்யத்தின் இரண்டு பக்கமும் ேகார்க்க இரண்டு கருகமணி மற்றும் இரண்டு  தங்கக்குண்டு.  4. 5. 6. 7. 8. 9. காலுக்கு ெமட்டி   கண்ணாடி வைளயல்கள்   மஞ்சள்  குங்குமம்  சீப்பு   முகம்பார்க்கும் கண்ணாடி     காசியில் விஸ்வநாதருக்கு அபிேஷகம் பண்ண ‐ சாமான்கள்:  1. 2. 3. 4. 5. 6. சந்தானம் = 1 டப்பா  பன்ன ீர்       = 1 பாட்டில்   ேதன்           = 1 பாட்டில்  ெநய்            = 1 பாட்டில்  விபூதி         = 1 பாக்ெகட் (சித்தனாதன்)  பூ     அளவு: உங்கள் விருப்பம்ேபால்.     காசியிேலா அல்லது அலஹாபாதிேலா சுமங்கலிகளுக்கு ெகாடுக்க   25 ெசட் ெராம்ப விேசஷம்.  ஒரு ெசட் என்பது     1. 2. 3. 4. 5. 6. 7. 8. ப்ெளௗஸ் பிட்   மஞ்சள் ெபாடி பாக்ெகட்  குங்குமம் பாக்ெகட்  சீப்பு  கண்ணாடி  ேநான்பு சரடு  கண்ணாடி வைளயல்  தக்ஷிைண  ரூபாய் 11 அல்லது உங்கள் விருப்பம்ேபால்   இைவ  அைனத்ைதயும்  ஒரு  'ஜிப்  லாக்'  ைபயில்  ேபாட்டு  25  ெசட்  ைவத்துக்ெகாண்டால்,  சுமங்கலிகைள பார்க்கும்ேபாது ெகாடுப்பதற்கு ஏதுவாக இருக்கும். உங்களுடன் கர்மா ெசய்ய  வந்துள்ளவர்களில் உள்ள சுமங்கலிகளுக்கும் ெகாடுக்கலாம்.      May 2010    Page 8
 10. 10.   காசி யாத்திைர நீ ங்கள் பயன்படுத்தேவண்டிய சாமான்கள்:  (இது எங்கள் அனுபவம். தீர்மானம்  உங்களுைடயது)  ராேமஸ்வரம்: முதல் கட்டம்:  குளித்துவிட்டு கட்டிக்ெகாள்ள   1. 2. 3. 4. பஞ்ச கச்சம் ‐ 1 ெசட்  மடிசார் ‐ 1 ெசட்  துண்டு ‐ 3 சமுத்திர ஸ்நானம், தீர்த்த ஸ்நானம் ெசய்தபிறகு மாற்றிக்ெகாள்ள ‐ 1 ெசட்  காசியில் முதல் நாள்  குளித்துவிட்டு கட்டிக்ெகாள்ள   5. 6. 7. 8. பஞ்ச கச்சம் ‐ 1 ெசட்  மடிசார் ‐ 1 ெசட்  துண்டு ‐ 3  மாற்றிக்ெகாள்ள ‐ 1 ெசட்  காசியில் இரண்டாம்நாள்   குளித்துவிட்டு கட்டிக்ெகாள்ள   9. பஞ்சகச்சம்  ‐ 1 ெசட்  10. மடிசார் ‐ 1 ெசட்  11. துண்டு ‐ 3  12. மாற்றிக்ெகாள்ள ‐ 1 ெசட்  கயாவில் மூன்றாம் நாள் குளித்துவிட்டு கட்டிக்ெகாள்ள 13. பஞ்சகச்சம்  ‐ 1 ெசட்  14. மடிசார் ‐ 1 ெசட்  15. துண்டு ‐ 3  16. மாற்றிக்ெகாள்ள ‐ 1 ெசட்  அலஹாபாத்தில் நான்காம் நாள்   17. பஞ்சகச்சம்  ‐ 1 ெசட்  18. மடிசார் ‐ 1 ெசட்  19. துண்டு ‐ 3  20. மாற்றிக்ெகாள்ள ‐ 1 ெசட்  திrேவணி சங்கமத்திற்கு ெசல்லும்ேபாது படகில் ஷவரம் ெசய்துெகாள்ள   21. ேரசரும் கண்ணாடியும்.  காசியில் ஐந்தாம் நாள் 22. பஞ்சகச்சம்  ‐ 1 ெசட்  23. மடிசார் ‐ 1 ெசட்  மற்றபடி  24. ெகாடிக்கயிறு  மற்றும்  கிளிப்புகள்  ‐  ேமேல  ெசான்ன  இரண்டு  ெசட்  துணிகைள  காயைவத்து மறுநாள் பயன் படுத்தலாம்.  25. ெபட்ஷீட் மற்றும் ஏர் பில்ேலா ‐ ேதைவப்படும்.  26. வாஷிங் ேசாப்பு அல்லது பவுடர் ‐ துணி துைவக்க  27. ப்ளாஸ்க் ‐ ெவந்நீர் வாங்கி ைவத்துக்ெகாள்ள    May 2010    Page 9
 11. 11.   காசி யாத்திைர 28. ஹார்லிக்ஸ் ‐ ேதைவப்படும்ேபாது அருந்த  29. ப்ரூ ‐ பிரமாதமான பால் எப்ெபாழுதும் கிைடக்கும். காபி கலந்து குடிக்கலாம்.  30. பூட்டு  சாவி  ‐  2  ெசட்.  காசியில்  அைறைய  பூட்டவும்,  கயா  மற்றும்  அலஹாபாத்  ெசல்லும்ேபாது அங்கு ெகாடுக்கும் அைறைய பூட்டவும் ேதைவப்படும்.  31. டார்ச் ைலட் ‐ மின் தைட அவ்வப்ெபாழுது இருக்கிறது. பயன்படும்.  32. உப்பும்  சர்க்கைரயும்  ‐  ெவளியில்  கர்மாக்கள்  ெசய்யும்ேபாது  மயக்கமாகேவா,  தைல  சுற்றேலா இருந்தால், தண்ணrல் சிறிது உப்பும் சர்க்கைரயும் ேபாட்டு குடிக்கலாம்.  ீ 33. ெமாைபல் சார்ஜர்   34. ேகமரா மற்றும் ேகமரா சார்ஜர்  35. கத்தி  மற்றும்  கத்திrக்ேகால்  ‐  அபிேஷகசாமான்கைள  பிrத்து  ைவத்துக்ெகாள்ள  உதவும். இது மிகவும் ேதைவப்படும்.  36. பிளாஸ்டிக்  ேகr  பாக்  ‐  ஈரத்துணிகைளப்ேபாட்டு  அைறக்கு  ெகாண்டுவர  பயன்படும்.  ேகாவில் பிரசாதங்கைள ெகாண்டுவரவும் உபேயாகமாக இருக்கும்.  37. டபரா, தம்ளர், ஸ்பூன், தூக்கு ‐ பால், தயிர் வாங்க, காப்பி கலந்து குடிக்க  38. ெமடிக்கல் கிட் மிக மிக முக்கியம்.  Medical Kit / முதலுதவி விபரம் For Tablet # மருந்து Dose / அளவு Morning Afternoon Night எதற்காக 1 Blue Crosin Head Ache / Fever 2 Red Crosin Body Ache / Pain 3 Diclogesic Leg / Body Pain 4 Sinarest Cold / Sinus 5 Cetzine Allergy / Running Nose 6 Cifron 500 Cold / Cough / Injury 7 Spasmindon Stomach Ache 8 Digene Acidity / Gastic 9 Domstal Vomitting 10 Imodium காைல மதியம் இரவு 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 0.5 - 1 1 - 1 1 - 1 2 2 2 1 - 1 2 - 1 தைல வலி உடம்பு வலி கால் வலி ஜலேதாஷம் ஒவ்வாைம / மூக்கு ஒழுகுதல் ஜலேதாஷம் / இருமல்/காயம் வயிற்று வலி வயிற்று எrச்சல்/ வாயு வாந்தி Loose Motion   ேபதி   ெதாகுக்கப்பட்ட உருப்படி பட்டியல் நீ ங்கள் பயன்படுத்த ேவண்டியது கட்டம் ஒன்று நாள் ஒன்று ஒன்று இரண்டு இரண்டு மூன்று நான்கு ராேமஸ்வரம் குளித்தபின் சமுத்திர ஸ்நானம் தீர்த்த ஸ்நானம் முடிந்தவுடன் புடைவ 9 x5 / 8/4 10 x 6 முழம் 9 6 கஜம் கஜம் 1 காசி அலஹாபாத் காசி ஒன்று ராேமஸ்வரம்   May 2010    1 1 3 1 1 குளித்தபின் 1 1 3 1 கர்மா முடிந்தவுடன் மாற்றிக்ெகாள்ள 1 குளித்தபின் 1 1 3 1 கர்மா முடிந்தவுடன் மாற்றிக்ெகாள்ள 1 குளித்தபின் 1 1 3 1 தம்பதி பூைஜ முடிந்தவுடன் 1 குளித்தபின் கர்மா முடிந்தவுடன் மாற்றிக்ெகாள்ள 3 1 1 கர்மா முடிந்தவுடன் மாற்றிக்ெகாள்ள கயா 3 1 1 கர்மா முடிந்தவுடன் மாற்றிக்ெகாள்ள குளித்தபின் 1 1 3 1 1 ெமாத்தம் 7 துண்டு 1 1 குளித்தபின் ஐந்து மூன்று ேவஷ்டி இடம் 7 1 7 7 21 Page 10  
 12. 12.   காசி யாத்திைர காசியில் ஸ்ரார்த்தம் பண்ண புதிய 9 x 5 அல்லது 10 x 6 கயாவில் ஸ்ரார்த்தம் பண்ண புதிய 9 x 5 அல்லது 10 x 6 கர்ம பண்ணிைவத்த வாத்யாருக்கு காசியில் கயாவில் காசியில் தம்பதி பூைஜக்கு 9 x 5 அல்லது 10 x 6 புதிய 9 கஜம் புடைவ ரவிக்ைக மாங்கல்யம் குண்டு கருஹமணி   பணம் சப்பு ீ கண்ணாடி குங்குமம் மஞ்சள் 2 2 2 2 1 1 1 1 1 1 2 2 மாங்கல்யம், குண்டு மற்றும் கருஹமணிைய ேகார்த்து ெகாடுக்க - சரடு ெமட்டி மஞ்சள் குங்குமம் கண்ணாடி சீ ப்பு அலஹாபாதில் ேவணி தானம் பண்ண ரவிக்ைக சரடு மஞ்சள் குங்குமம் கண்ணாடி சீ ப்பு பணம் ரூ 11 அல்லது உங்கள் விருப்பம்ேபால் ெமாத்தம் ெமட்டி சரடு கருஹமணி குண்டு மாங்கல்யம் ரவிக்ைக புடைவ ேவஷ்டி பிராமணாள் ெதாகுக்கப்பட்ட சாமான்கள் - கர்மாவின் ேபாது ெகாடுக்க ேவண்டியது 1 2 1 1 1 1 25 25 25 25 25 25 4 7 1 26 1 2 2 26 2 26 26 26 26 25 25   ெதாகுக்கப்பட்ட சாமான் விபரம் - உங்களுைடய மற்ற பயன்பாட்டிற்கு பூட்டும் சாவியும் காசியில் தங்கும் அைறைய பூட்டுவதற்கு கயாவில் தங்கும் அைறைய பூட்டுவதற்கு ெகாடிக்கயிறு மற்றும் கிளிப்புகள் ஈரத்துணிகைள உலர்த்துவதற்கு பிளாஸ்டிக் ேகr பாக் ஈரத்துணிகைள கர்மா ெசய்த இடத்திலிருந்து அைறக்கு ெகாண்டு வருவதற்கு ைப ைதத்த உள்ளாைட கட்டங்களுக்கு கர்மா ெசய்ய ெசல்லும்ேபாது இந்த உள்ளாைடேய அணியுங்கள் பணம் மற்றும் சில்லைறகைள சிறிய பிளாஸ்டிக் ைபயில் ேபாட்டு உள்ளாைடயில் ைதத்த ைபக்குள் ைவத்துக்ெகாள்ளுங்கள் நீங் களும் உங்கள் மைனவியும் குளிக்கும்ேபாது பணத்ைத மற்றவர்களிடம் ெகாடுக்க ேதைவ இல்ைல எங்கள் அனுபவத்தில் இது மிக மிக உபேயாகமாக இருந்தது உப்பு மற்றும் சர்க்கைர நீங் கள் கட்டங்களுக்கு ெசல்லும்ேபாேதா கர்மா ெசய்யும்ேபாேதா, மயக்கமாகேவா, ேசார்வாகேவா இருந்தால், ஒரு டம்ளர் தண்ண rல் சிறிது உப்பும் சர்க்கைரயும் ீ கலந்து குடித்தால், மயக்கேமா ேசார்ேவா உடேன நீங்கும். கர்மாைவ ெதாடர்ந்து ெசய்யலாம் பிளாஸ்க் ெவந்நீர் அல்லது சூடான பால் ைவத்துக்ெகாள்ள உதவும் ஹார்லிக்ஸ் ேதைவப்படும்ேபாது அருந்த டம்ளர் டபரா ஸ்பூன் காபி ஹார்லிக்ஸ் தயாrத்து அருந்த டார்ச் ைலட் காசி கயா ஆகிய இடங்களில் மின்ெவட்டு உள்ளது மின்சாரம் இல்லாதேபாது பயன்படுத்த ெமாைபல் சார்ஜர் கத்தrக்ேகால் கத்தி ைபகைள பிrக்க மற்றும் ேதைவப்பட்டால் ெமடிக்கல் கிட் ேதைவப்படும்   May 2010      Page 11
 13. 13.   காசி யாத்திிைர க என்ன ெசய் எ சய்யேவண் ண்டும்?  முதற்கட்டம் மு ம் ‐ ராேமஸ் ஸ்வரம்    முதலில்  ெசல்லேவண் மு ண்டிய  இட டம்  ராேம மஸ்வரம்.  நீங்கள்  அங்கு  ஒரு வாத்யாைர  ஏற்ப அ ரு  பாடு  ெச சய்துெகாள் ள்ளேவண்டு டும்.  அவrடம்  உங்கள் காசி  யா ள்  ாத்திைர  ெச சல்வதுபற்ற ெசால்ல ஒரு  நாைள  ற்றி  லி,  முடிவு ெசய்து மு துெகாள்ளே ேவண்டும். ராேமஸ்வ வரம் அைட டந்ததும் வ வாத்யார் வ ட்டிற்கு ெச ீ சன்று முதல லில்  வி ிழுப்பு  ஸ்ந நானம்  ெசய் ய்யவும்.  ஒரு  தட்டில் மணல்  பரப்பி  அதில் வில்  மற் ஒ ல்  ப ல்  ற்றும்  அம்பு  ேகாலமி மிட்டு  ைவப்பார்கள் ை ள். இது ராமைரக்குறிப் ப்பது.     சங்கல் ல்ப்பம்     வில் அ அம்பு ேகால லத்திற்கு பூ பூைஜ  பழம் ெநய்ேவத்த தியம்  ா வழி, அம்மா வழி மு முன்ேனார்க கைள பிரார் ர்த்தைன  அப்பா ெசய்து துெகாண்டு டு காசி யாத்திைர சுமு கமாக நடக் க்க        ேவண் ண்டிக்ெகாள் ள்ளுங்கள்.  அந்த மண்ைண எடுத்துக்ெ ெகாண்டு தனு னுஷ்ேகாடி டி  லுங்கள்.  ெசல்லு கணவ வனும் மைனவியும் ஆ ஆளுக்கு பா ாதியாக அந் ந்த மண்ைண ண பிrத்து து எடுத்துக்ெ ெகாண்டு  சமுத் த்ரத்தில் கை ைரக்கவும்.  ஒருவ வர் ைகைய ய ஒருவர் பி ிடித்துக்ெக காண்டு சமு முத்ர ஸ்நான னம் ெசய்ய யேவண்டும் ம்.  45 தட டைவ சமுத் த்ரத்தில் மு முங்கேவண் ண்டும்.  5 பிரா ாமணாள் உ உடன் ைவத் த்து ஹிரண் ண்ய ஸ்ரார்த் த்தம் ெசய்ய யேவண்டும் ம்.  அடுத் த்தது பிண்ட ட பிரதானம் ம்.  5 கூர்ச்சம் ம்  17 பிண்ட டம்    இடமிருந்து வ வலம்  முதல் ல் கூர்ச்சம் ‐ 3 பிண்டம் ம் –   1. அ அப்பா,   2. தா ாத்தா,   3. ெக காள்ளுத்தாத்தா.  இரண் ண்டாம் கூர்ச் ச்சம் ‐ 3 பிண் ண்டம் –   1. அ அம்மா,  2. பா ாட்டி,   3. ெக காள்ளுப்பா ாட்டி.  இருப்பவர்க கள் ‐ பாட்டி, ெகாள்ளுப் ப்பாட்டி, எள் ள்ளுப்பாட்டி டி  அம்மா இ மூன்ற றாம் கூர்ச்ச சம் ‐ 3 பிண் ண்டம் –   1. அ அம்மாேவாட ட அப்பா,   2. அ அம்மாேவாட ட தாத்தா,  3. அ அம்மாேவாட ட ெகாள்ளு ளுத்தாத்தா. நான்க காம் கூர்ச்ச சம் ‐ 3 பிண்டம் –   1. அ அம்மாேவாட ட அம்மா,  2. அ அம்மாேவாட ட பாட்டி,   3. அ அம்மாவ்ேவ வாட ெகாள்ளு ளுப்பாட்டி.  முதல் ல் கூர்ச்சம் ‐ ஆக ேமேல ‐ 1 பிண்ட டம் ‐ சர்வ க காருணிக்க க பித்ரு.    May 2010    Page 12 2
 14. 14.   காசி யாத்திிைர க ஐந்தா ாம் கூர்ச்சம் ம் ‐ 4 பிண்டம் –   1. 2. 3. 4.                                                               அப்பா, அம்ம அ மா வழி யாே ேரனும் விட்டுப்ேபான னவர்கள்,   ெச சாந்தம் பந்தம், நண்பர் ர், ெசடி, ெகா ாடி, மரம், வ விலங்கு  ர், பைகவர் துர்மரணம் அ அைடந்தவ வர்கள்  மற் ற்ற அைன னவருக்கும்.   மற்ற சர்வ அைனவரும் ம்  காருணிக் க்க பித்ரு  17 13 ெகாள்ளுப் ெ தாத்தா  அம்மாவின் அம்மா ாவின் பாட்டி  ப ெகாள்ளுத் த் ெகாள் ள்ளுத் 3 6 தாத்த ா துர்மரணம் ம் ப் ெகாள்ளுப் எய்தவர்க கள்  பாட்டி 16 12 9 ெ ெசாந்தம் பந்த தம் தாத்தா  2 ெ ெசடி ெகாடி பாட்டி ா தாத்தா 11 8 5 ந நண்பர் பைகவர் அம்மாவின் ன் அம்மா வின் பாட்டி  வ விலங்கு  15 அ அப்பாவழி அம்மா  அப்பா  1 4 அப்பா அ அம்மாவழி அம்மாவின் ன் அம்மா ாவின் வ விட்டுப் அம்மா 7 10 ே ள்  ேபானவர்கள் 14 தர்ப்பணம்:  ஆவாஹ தர் ம் ஹனம் தர்ப்பணம் யதா ம்   ாஸ்தானம் ைசஹத பூ ை பூைஜ   சமுத் த்ர மண் எடு டுத்து மூன்று று லிங்கம் ப பிடிக்கவும் ம்  o o o        ேசதுமாத தவ லிங்கம் ம்  பிந்து மாத தவ லிங்கம் ம்  ேவணி ம மாதவ  லிங் ங்கம்  று லிங்கங்க களுக்கு  பூைஜ ெசய்ய யவும்   மூன்று ேசது ம மாதவ லிங் ங்கத்ைத சமு முத்ரத்தில் ல் கைரக்கவு வும்   பிந்து மாதவ லிங் ங்கத்ைத பி பிராமணாளு ளுக்கு தான னம் ெசய்யவு வும்  ணி மாதவ ல லிங்கத்ைத ைகயில் ப பத்திரமாக எடுத்துக்ெகாள்ளவும் ம்   ேவண இைத தத்தான் திr rேவணி சங் ங்கமத்தில் ல் கைரக்கேவண்டும்  45 நா ாட்களுக்குள் ள் காசி ெசல் ல்லேவண் ண்டும்   அதுவ வைர ேவண ணி மாதவ ல லிங்கத்திற்கு ட்டில் தினமும் பூ கு வ ீ பூைஜ ெசய் ய்யேவண்டு டும்     May 2010    Page 13 3
 15. 15.   காசி யாத்திைர     ராேமஸ்வரம் ேகாவிலுக்கு வரவும்  அங்கு 22 தீர்த்தத்தில் ஸ்நானம் ெசய்யேவண்டும்  1. 2. 3. 4. 5. 6. 7. மகாலட்சுமி   காயத்r  சாவித்r   சரஸ்வதி   சங்கு  சக்ர  ேசது மாதவ  8. நள  9. நீல  10. கவய   11. கவாக்ஷ   12. கந்த மாதன   இவர்கள் ஐவரும் வானர ேசைனைய ேசர்ந்தவர்கள்  13. ப்ரம்மஹத்தி விேமாசன   14. சூர்ய  15. சந்திர   16. சாத்யம்ருத   17. சிவ  18. சர்வ  19. கயா   20. யமுனா   21. கங்கா   22. ேகாடி     வாத்யார் வட்டிற்கு வந்து சாப்பிடலாம்  ீ மாைலயில் ேகாவிலுக்கு ெசன்று தrசனம் ெசய்யவும்      மஹா கணபதி   நந்தி   ேசது மாதவன்  காசி விஸ்வநாதர் ‐ இந்த லிங்கம் ஆஞ்சேநயரால் ைகலாசலத்திலிருந்து ராமர் பூைஜ  ெசய்வதற்காக ெகாண்டு வந்தது   ஆஞ்சேநயர்  வருவதற்குள்  ராமர்  மண்ணில்  லிங்கம்  பிடித்து  பூைஜ  ெசய்துவிட்டதால்  ஹனுமார்  ேகாபம் ெகாண்டார் ராமர் அந்த லிங்கத்ைதயும் பூஜிக்க ஏற்பாடு ெசய்தார்     ராமநாத சுவாமி ‐ ராமர் மண்ணில் பிடித்த லிங்கம் மூலவர்   பர்வதவர்தினி அம்பாள்   ஆஞ்சேநயர் (18 அடி உயரம் இதில் பாதி தண்ணrல் மீ தி ெவளியில் ெதrயும் ைகயில்  ீ ஆத்ம லிங்கம் இருக்கும் )  ேகாடி தீர்த்த பிரசாதம் எடுத்துக்ெகாள்ளவும்  இத்துடன் முதற்கட்டம் நிைறவு ெபற்றது    May 2010    Page 14
 16. 16.   காசி யாத்திிைர க   இரண்டாம் கட்டம்  இ ம் ம் வாரணாசி (காசி)  ண்டாம் கட்ட டமாக காசிக் க்கு பயணம் ம் ேமற்ெக காள்ளேவண் ண்டும்.   இரண் முதல லில் அங்கு  ராேமஸ்வ வரத்திற்கு ெ ெசய்ததுேப பால் வாத்ய யார் முடிவு வு ெசய்து அ அவருடன் ே ேபசி  நாட்க கைள தீர்மா ானம் ெசய்து துெகாள்ளவு வும்.  ரயில் முன்பதிவு ெசய்து  நீங்கள்  க ாசிக்கு  வரு ேததி, ரயில்  ெப ல்  வு  ரும்  பயர்,  நம்பர் ேகாச்  நம்பர்  ர்,  ேபான் விபரம் வாத்யாரு ன்ற  ம்  ருக்கு  ெதr rயப்படுத்திினால்  அவ வருைடய  ஆ ஆட்கள்  உங்கைள  ரய யில்  நிைல லயத்திற்கு வந்து வரே ேவற்று கூட் ட்டிக்ெகாண் ண்டு ெசல்வ வார்கள் தங்குவதற்கு ஏற் ற்பாடு ெசய் ய்து உங்கை ைள தங்கை ைவத்துவிட்டு ெசல்வா ார்கள்   , எவ்வாறு கர்மாக்கை ைள ெசய்ய விருப்பம் முதலானை ைவகைள வாத்யாரு ருடன்  உங்கள் ேதைவ, ந்து  நாட்க கள்  என்ென னன்ன  ெசய்யேவண்டும்,  ேநரம் ஆகியவ ம்  வற்ைற  உ உறுதி  ேபசி  வரும்  ஐந் துெகாண்டு டு உங்கள் அ அைறக்கு ெ சல்லலாம் ம்  ெசய்து   முதல் நாள் ‐ காைல    மு                    ானம்  ஸ்நா விபூதி தி, குங்குமம் ம் இட்டுக்ெ ெகாள்ளலா ாம்   சங்கல் ல்பம்  மஞ்சள் பிள்ைள ளயார் ஆவா ாஹனம்   பதி பூைஜ  கணப கலசத் த்தில் தண்ணர் நிரப்பி ணீ ி வருண ஜ ஜபம்  11 வா ாத்யார்களுக்கு தக்ஷிை ைண   வருண ண  ஜப  கலசத்ைத த  எடுத்து துக்ெகாண்டு டு  படித்து துைறக்கு ெ ெசல்லேவண் ண்டும்  மைன னவி  பிள்ை ைளயார்  பூசிக்ெ ெகாள்ளேவ வண்டும்  மஞ்சைள   முகம் கங்ைக க  ைககளில் ல்  வருன னஜப தீர்த்த தத்ைத கங்ை ைகயில் வி விடேவண்டு டும்  அேத  கலசத்தில் கங்ைக  ஜலம்  எடு ல்  டுத்து  நான்கு முைற  கணவன்  ம கு  மைனவியி யின்  தைலய யில்  ேவண்டும்  விடே மீ ண்டு டும் அேத க கலசத்தில் கங்ைக ஜல லம் எடுத்து து நான்கு மு முைற மைன னவி கணவ வன் தைலய யில்  விடே ேவண்டும்   மைன னவி கணவ வன் பாதம் ெ ெதாட்டு வண ணங்க ேவண் ண்டும்   வாத்ய யார் இல்லத்திற்கு திரு ரும்பி வரே ேவண்டும்  அன்ன ன ஸ்ரார்தம் ம்  அல்லது து ஹிரண்ய ய ஸ்ரார்தம் ம்   சாப்பாடு  ‐  இரண் பிராமண ண்டு  ணாள்  மற்று ஒரு  மகாவிஷ்ணு கலம்  (உ றும்  ம ணு  உங்கள்  வட்டில்  பழக் ீ க்கம்  விஷ்ணு கல லம்)  என்றால் மகாவ து கூர்ச்சம் 17 பிண்டம் ம்    தர்ப்பணம் ‐ ஐந்து யில் கூர்ச்ச சத்திர்க்கு ஆ ஆவாஹன ம் கிைடயாது  காசிய நீங்களு ளும் சாப்பிட்டுவிட்டு உங்கள் அ அைறக்கு ெச சல்லலாம்  முதல் நாள் – மாைல மு  காவிலுக்கு கு ெசன்று வ வழிபடலாம் ம்   விஸ்வநாதர் ேக  மும்  இரவு 7.30  முத தல்  8.30 மணி  வை ைர  விஸ்வநாதருக்கு  தினமு நைடெபறும் கட் ட்டாயம் கா ாண ேவண்டி டிய காட்ஷி ஷி.     May 2010    சப்தr rஷி  பூை   ைஜ Page 15 5
 17. 17.   காசி யாத்திிைர க    ெதாந் ந்தி விநாயக கர் விசாலா ாட்ஷி அன் ன்னபூரணி ஆ ஆகிய சன்ன னதிகளுக்கு கும் ெசன்று று வழிபடல லாம்   விஸ்வநாதர்  சன் ன்னதிக்குப் ப்பின்னால் அக்ஷயவ ல்  வடத்தின்  நடு  பாகத்ை பார்க்கலாம்  (நாங் ந ைத  ங்கள்  காமல் விட் ட்டுவிட்ேட டாம்)  பார்க்க முதல் ல் நாள் முடி டிந்தது    இரண்டாம் ந நாள் ‐ காை ைல   ஞ்ச தீர்த்த ஸ்ரார்தம் ம்   பஞ்      வனும் மைனவியும் க கங்ைகயில் ல் குளிக்க ே ேவண்டும்  கணவ படகு ஒன்றில் கு கும்மிட்டி அ அடுப்பு, பாத் த்திரம், தட்டு டு, அrசி  யைவ தயா ாராக இருக்கும்   ஆகிய மைன னவி பாத்திர ரத்தில் அr rசி கைளந்து து சாதம்  ைவக் க்கேவண்டு டும்   படகு ஹrத்வா (1) தீர்த்த ார  தத்திற்கு ெ சல்லும் சம மயம் சாதம் ம்  ராகிவிடும்   தயார ஹrத் த்வார கட்ட டத்தில் கண ணவன் கங்ை ைகயில் குள ளித்து படகி கில்  ஏறிக்ெ ெகாள்ள ேவ வண்டும்     படகு  அடுத்த  க கட்டத்திற்கு ெசல்லும் சமயம்,  5  கூர்ச்சம்  17  கு  ம்  டம்  பிண்ட          ைவ வத்து  ஹrத்வார ஹ ஸ்ரார்த்த தம்  பிண்ட டத்ைத கங் ங்ைகயில் வ விடேவண்டு டும்  ெசய் ய்து  இேதே ேபால் மீ தி நான்கு கட் ட்டங்களிலு லும் ெசய்யே ேவண்டும் ருத்ரச சேராவர் (2  தீர்த்தம்  2) விஷ்ணு ணுபாத (3   தீர்த்தம்   இங்கு  க 3) ம்  கணவன்  படிேயறி  பிந்து  ப மாதவ வைன தrசி சிக்கேவண் ண்டும்   பஞ்ச கங்கா (4)  தீர்த்தம் (பஞ்ச தீர்த்த தங்கள் ‐ கங் ங்கா யமுன னா சரஸ்வ வதி கிரண தூ தூத்பாத )  கர்ணிகா ( (5)  தீர்த்தம் ம்  மணிக பின்பு வாத்யார் இ இல்லம் வ வந்து ஹிரன் ன்ய ஸ்ரார்த் த்தம் ெசய்யேவண்டு டும்   கும் 17 பிண்ட ட பிரதானம்   இங்கு பிராம மணாள் சாப் ப்பாடு   நீங்களு ளும் சாப்பிட்டுவிட்டு உங்கள் அ அைறக்கு ெச சல்லலாம்    இரண்டாம் ந நாள் முடிந்த தது     குற றிப்பு:    கா ாசியில்  64  கட்டங்கள் (படித்துை அல்லது ர்த்தம் )  உள்ளன.  அதில் இர ள்  ைற  து தீ ரண்டு  மயா கட்டங் ான  ங்கள்.  அைவ  ஹrச்சந்திரா ம மற்றும் மண ணிகர்ணிகா ா கட்டம்.  ாசியில் ெசால்வழக்கி கில் இருப்பது து –   கா       கருடன் ப பறக்காது   பல்லி கத் த்தாது   பூ மணக்க காது   பிணம் நா ாறாது    May 2010    Page 16 6
 18. 18.   காசி யாத்திைர இரண்டாம் கட்டம்   மூன்றாவது நாள்   கயா   இங்கு மூன்று ஸ்ரார்த்தங்கள் ெசய்யேவண்டும்  1. பல்குனி ஸ்ரார்த்தம்  2. விஷ்ணுபாத ஸ்ரார்த்தம்  3. அக்ஷயவட ஸ்ரார்த்தம்      1. பல்குனி ஸ்ரார்த்தம்  இது  பல்குனி  ஆற்றங்கைகயில்  ெசய்ய  ேவண்டியது.  ஆரம்பத்தில்  ெசான்னதுேபால்  இந்த  ஆற்றின்  ேமற்பரப்பு  மணலாகத்தன்  இருக்கும்.  ஆங்காங்ேக  குழி  ேதாண்டி  ைவத்திருப்பார்கள்.  ஒவ்ெவாரு  குழிக்கும்  ஒரு  பாண்டா  இருப்பார்.  அவrடம்  நீங்கள்  தக்ஷிைண  ெகாடுத்து  குழியில்  இருந்து  தண்ணர் எடுத்துக்ெகாண்டு வரேவண்டும்.    ீ   வாத்யார் வரட்டிகைள அடுக்கி தயாராக ைவத்திருப்பார் பாத்திரம் அrசி தயாராக இருக்கும்  நீங்கள்  ெகாண்டுவந்த  தண்ணrல்  மைனவி  அrசி  கைளந்து  வரட்டிைய  கற்பூரம்  ெகாண்டு  ஏற்றி  சாதம்  ீ ைவக்கேவண்டும்   ராேமஸ்வரம்  மற்றும்  காசியில்  ெசய்ததுேபாலேவ  5  கூர்ச்சம்  17  பிண்டங்கள்  ைவத்து  பிண்ட  பிரதானம்  மற்றும்  தர்ப்பணம்  ெசய்ய  ேவண்டும்  தர்ப்பணம்  முடிந்தவுடன்  பிண்டங்கைள  பசுவிற்கு  ெகாடுக்கேவண்டும் ஆற்றங்கைரயில் நிைறய பசுக்கள் உள்ளன      2. விஷ்ணு பாத ஸ்ரார்த்தம் மீ ண்டும் சாதம் ைவக்கேவண்டும்.  ெமாத்தம் 81 பிண்டங்கள்     17 பிண்டங்கள்  ‐ முன்பு ெசான்னதுேபால்     16  பிண்டங்கள்  ‐  தாயாருக்கு  மட்டும்  (அம்மா  இல்லாதவர்கள்  மட்டுேம  இந்த  பிண்டம்  ைவக்கேவண்டும். வாத்யார் கூறுவைத கவனமாக ேகட்கேவண்டும். அம்மா இருப்பவர்கள், அம்மா  இல்லாதவர்கள்  உங்கள்  கூட்டங்களில்  இருப்பார்கள்.  வாத்யார்  கூறுவைத  ேகட்காவிட்டால், அம்மா இருப்பவர்கள் இந்த பிண்டம் ைவக்கும் தவைற ெசய்யக்கூடும். கவனமாக  மிகவும் அற்புதமான விஷயம். தாய் பிரசவகாலத்தில் பட்ட கஷ்டங்கள், பத்திய சாப்பாடு, மருந்து, மாத்திைரகள் ஆகியவற்ைற ஏற்றுக்ெகாண்டு நம்ைம பத்து மாதங்கள் சுமந்து; பின்னர் நம்ைம பிரசவித்து, விபரம் ெதrயும் வைர பாலூட்டி, சீராட்டி, உடம்புக்கு ேநாய் வந்தால் நம்ைம கவனித்து, வளர்த்து, ஆளாக்கிய ேபாது பட்ட கஷ்டங்களுக்கு இருந்ததால் விைளந்த பாபங்களுக்கு பrகாரமாக இந்த பிண்ட பிரதானம் நாம் காரணமாக முதல்  ஆறு  பிண்டங்கள்  கற்பத்தில்  நம்ைம  சுமந்தேபாது  வலி  ேவதைனகள்  ஏற்பட  காரணமாக  இருந்ததால் நமக்கு உண்டான பாபங்களுக்கு பrகாரம்        May 2010    Page 17
 19. 19.   காசி யாத்திைர 1. என்ைன  கர்ப்பத்தில்  தாங்கியபடி  ேமடு  பள்ளங்களில்  ஏறி  இறங்கும்ேபாது  ஏன்  தாய்  ேவதைனகைள  அனுபவித்தாேள  அதனால்  எனக்கு  விைளந்த  பாபத்திற்குப்பrகாரமாக    முதல் பிண்டம்.    2. ஒவ்ெவாரு  மாதத்திலும்  பிரசவத்தின்  ேபாதும்  என்  தாய்க்கு  என்னால்  ஏற்பட்ட  ேவதைனகைள உண்டாகிய பாபத்திற்குப்பrகாரமாக இரண்டாம் பிண்டம்.    3. என்  தாயின்  வயிற்றில்  நான்  கால்களால்  உைதத்து  உண்டாக்கிய  ேவதைனயால்  எனக்கு    ேசர்ந்த  பாபத்திர்க்குப்பrகாரமாக மூன்றாவது பிண்டம்  4. நிைற  கர்ப்பிணியாக  என்  தாய்  என்ைன  சுமந்தேபாது  அவளுக்கு  உண்டான  ேவதைனயால்  எனக்கு ேசர்ந்த  பாபத்திர்க்குப்பrகாரமாக நான்காவது  பிண்டம்    5. தாயின்  கர்ப்ப  காலத்தில்  ஏற்பட்ட  கைளப்பு,  மூர்ச்ைச  ேபான்றவற்றால்  வந்த  ேவதைனகள்  எனக்கு ஏற்படுத்திய பாபத்திற்குப்பrகாரமாக ஐந்தாவது பிண்டம்.    6.  என்ைன  வியாதிகள்  தாக்காமல்  இருக்க  கசப்பான  மருந்துகைள  சாப்பிடைவத்த  பாபத்திர்க்குப்பrகாரமாக ஆறாவது பிண்டம்.      அடுத்த பிண்டங்கள் நம்ைம பிரசவித்தபின் அைடந்த ேவதைனகள் ஏற்பட காரணமாக இருந்ததால்  நமக்கு உண்டான பாபங்களுக்கு பrகாரம்    7. நான்  பிறந்தேபாது  மூன்று  நாட்கள்  அன்ன-ஆகாரமின்றி,  பசி  என்னும்  ெபரு  ெநருப்பு  ெவம்ைமயால்  பாதிக்கப்பட்டு      பத்தியம்  இருக்க  ைவத்த  பாபத்திர்க்குப்பrகாரமாக  ஏழாவது   பிண்டம்.    8. என்  தாயின்  ஆைடகைள  மலம்  மூத்திரம்  பாபத்திர்க்குப்பrகாரமாக  எட்டாவது   பிண்டம்.    ேபான்றவற்றால்  அசுத்தம்  ெசய்த    9. எனது  பசி  தாகம்  தீர்க்க  தனக்கு  இல்ைல  என்றாலும்  அவ்வப்ெபாழுது  உணவும்  தண்ணரும்  ீ எனக்கு தரைவத்து அவைள வருத்திய  பாபத்திர்க்குப்பrகாரமாக  ஒன்பதாவது    பிண்டம்.     10. அல்லும்  பகலும்  என்  தாயின்  முைலப்பால்  பாபத்திர்க்குப்பrகாரமாக  பத்தாவது பிண்டம்.    அருந்தி  அவைள  துன்புறுத்திய     11. ேகாைடயிலும்  குளுrலும்  என்ைனக்காக்க  தன்ைன  வருத்திக்ெகாண்டு  துன்பத்ைத  அனுபவிக்கைவத்த பாபத்திர்க்குப்பrகாரமாக  பதிேனாராவது பிண்டம்.         12. நாம்  ேநாய்வாய்ப்பட்டேபாது  கவைலயால்  வருந்த  ைவத்த  பாபத்திர்க்குப்பrகாரமாக  பன்னிெரண்டாவது பிண்டம். 13. எமேலாகம் ெசல்லும்ேபாது என் தாய் ேகாரமானவற்ைற எல்லாம் கடந்து ெசல்வதற்கு துைண நிற்பதர்க்காக பதிமூன்றாவது பிண்டம்.   May 2010    Page 18
 20. 20.   காசி யாத்திைர 14. என் தாய்க்கு நான் தந்த ேவதைனகளுக்கு அறிவுசால் புத்திரர்கள் அவர்களது தாய்க்கு ெசய்வதற்கு ஒப்ப நானும் ெசய்வதற்கு பதினான்காவது பிண்டம். 15. என்ைன உணைவ வளர்ப்பதற்காக எனக்களித்து தனக்கு அவளுக்கு ேதைவயானவற்ைற உண்டாக்கிய பாபத்திர்க்குப்பrகாரமாக பதிைனந்தாவது பிண்டம். விட்டுக்ெகாடுத்து ேவதைனகளால் தனது உண்டான 16. கர்ப்பத்திலும் (மரண ேவதைனக்கு ஒத்த கஷ்டங்கள்) குழந்ைதயாக இருந்தேபாதும் (ேநாய் ெநாடி வாராமல் இருக்க பட்ட கஷ்டங்கள்) ெபrயவனாக ஆனேபாதும் ெகாடுத்த கஷ்டங்களால் உண்டான பாபத்திர்க்குப்பrகாரமாக பதினாறாவது பிண்டம்.    இைதப்பண்ணுபவர்களுக்கும்,  பார்ப்பவர்களுக்கும்,  வாத்யார்  ெசால்லும்  விளக்கங்கைள  ேகட்பவர்களுக்கும்,  கண்ணர்  கட்டாயம்  வரும்.  தாய்  ஸ்தானம்  எவ்வளவு  உயர்ந்தது  என்று  அறிய  ீ முடியும்.    கயா  ஸ்ரார்த்தம்    ‐  ஸ்ரீ  ஷர்மா  சாஸ்திrகள்  எழுதிய  புத்தகத்திலிருந்து      16  பிண்டங்கள்  விபரம் எடுத்துள்ேளன்.        48 பிண்டங்கள்         ெதrந்தவர்கள் ெதrயாதவர்கள்   ெசாந்தம் பந்தம்  நண்பர்கள் எதிrகள்   துர்மரணம் அைடந்தவர்கள்   விலங்குகள்   ெசடி ெகாடி மரம்   இந்த  வைககைள  ேசர்ந்த  எவரும்  அல்லது  எைவயும்  இறந்திருந்தால்  அவர்களின்  அல்லது  அைவகளின் ெபயர் ெசால்லி பிண்டம் ைவக்கேவண்டும்.    நீங்கள்  யாத்திைர  முடிவு  பண்ணியவுடன்  ேமற்ெசான்ன  வைககளில்  உங்கள்  குடும்பத்திலும்  உங்களுக்கு  ெதrந்தவர்களிலும்  யார்  யார்  எது  எது  என்ற  பட்டியைல  ெபயருடன்  தயாrத்து  ைவத்துெகாள்ளுங்கள்.    48 பிண்டம்  ைவக்கும்ேபாது  உங்கள்  மைனவி  பட்டியைலப்பார்த்து  உங்களுக்கு  உதவி  ெசய்ய  முடியும்.    இந்து  மத  தர்மம்  நம்ைம  ெமய்  சிலிர்க்க  ைவக்கிறது.  நமது  எதிrகள்கூட  நற்கதி  அைடய  பிண்டம் ைவக்கலாம் என்ற தர்மம் நம்ைம மனித ேநயத்துடன் நடத்திச்ெசல்கிறது    பிண்ட பிரதானம் எல்லாம் முடிந்தவுடன் , எல்லா  பிண்டங்கைளயும் எடுத்துக்ெகாண்டு விஷ்ணு  பாதத்தில் சமர்ப்பிக்கேவண்டும்.   விஷ்ணு பாதம் பல்குனி ஆற்றங்கைரயின்ேமேல  உள்ளது. வாத்யார் வழி காட்டுவார். பிண்டம்  சைமப்பதற்கான அைனத்து ஏற்பாடுகளும்   வாத்யார் ெசய்து ெகாடுத்துவிடுவார்.       May 2010    Page 19
 21. 21.   காசி யாத்திைர     3. அக்ஷயவட ஸ்ரார்த்தம்     பல்குனி ஆற்றங்கைரயிலிருந்து வாத்யார் இடத்திற்கு (அல்லது ஏற்பாடு ெசய்திருந்த மடம்)  வரேவண்டும்.  மடத்தில் மீ ண்டும் அேதேபால் 81 பிண்டங்கள் ைவக்கேவண்டும்  ேமேலெசான்ன அேத கருத்து.    பின்பு அன்ன ஸ்ரார்த்தம். வட்டில் ெசய்வது ேபால், பிராமணாள்  ீ சாப்பாடு.  கயா விஷ்ணு வசிக்கும் ஸ்தலமாைகயால் இங்கு மகா  விஷ்ணு கலம் கிைடயாது.  பிராமணாளுக்கு (இருவருக்கு) 9 x 5  அல்லது 10 x 6  ேவஷ்டி ெகாடுக்கலாம்.     பின்னர் எல்லா பிண்டங்கைளயும் எடுத்துக்ெகாண்டு அக்ஷயவடம்  ெசல்லேவண்டும். மடத்திலிருந்து 3 கிேலாமீ ட்டர் ெதாைலவில்  உள்ளது. காrேலா ஆட்ேடாவிேலா ெசல்லேவண்டும்.   பிண்டங்கைள அக்ஷயவட மரத்திற்கு சமர்ப்பிக்க ேவண்டும்.    அங்குள்ள பாண்டாவிற்கு தக்ஷிைண ெகாடுக்கேவண்டும்.   பின்பு சங்கல்ப்பம் ெசய்துெகாண்டு, நமக்கு பிrயமான காய், கனி, இைல ஆகியைவகைள ெசால்லி,  “இனி நான் இைவகைள உபேயாஹிக்க மாட்ேடன்”  என்று உறுதி எடுத்துக்ெகாள்ள ேவண்டும். உண்ைமயில் நாம் விடேவண்டியது காமம், குேராதம், ேலாபம்.  ஆனால், நைடமுைறயில், இைவகைள நம்மால் விடமுடியுமா?  முடியாது.  ஆைகயால் அதற்கு  ஈடாக, காய், கனி, இைல ஆகியவற்ைற விடச்ெசால்லி இருக்கிறார்கள்.     இந்த யாத்திைரயின் மிக மிக முக்கியமான கர்மா கயாவில் ெசய்தது.    மடத்திற்கு திரும்பி வந்து நீங்கள் சாப்பிடலாம். காைலயில் ஆரம்பித்தால் அைனத்து  ஸ்ரார்த்தங்களும் முடிந்து சாப்பிட மதியம் 3 முதல் 4 மணி ஆகலாம்.     மாைலயில், அருகில் உள்ள ேபாத்   கயா ெசன்று ேபாதி மரம் தrசிக்கலாம். புத்தர் ேபாதி  மரத்தடியில் ஞானம் ெபற்ற இடம்.  பார்க்க ேவண்டியதும் கூட.    மூன்றாம்நாள் முடிந்தது    இரண்டாம் கட்டம் நான்காம் நாள்  பிரயாைக (அலஹாபாத்)       குளிக்கணும்.   சங்கல்பம்.  மஞ்சள் பிள்ைளயார் ைவத்து கணபதி பூைஜ.  ராேமஸ்வரத்திலிருந்து ெகாண்டு வந்த ேவணி மாதவ  லிங்கத்திற்கு பூைஜ ெசய்யேவண்டும்.   மூங்கில் முறத்தில் ரவிக்ைக, மஞ்சள், குங்குமம்,    May 2010    Page 20

×