அச்சுப் புத்தகம் எப்படி உருவாகிறது ? பத்ரி சேஷாத்ரி கிழக்கு பதிப்பகம் [email_address]
உள்ளடக்கம் தயாரா ?

எழுதவேண்டியதை எழுதிவிட்டீர்களா ?

கவிதையா ? சிறுகதைத் தொகுதியா ? நாவலா ? கட...
பிற மேட்டர்கள்

புத்தகத்துள்ளே ‘சமர்ப்பணம்’ எல்லாம் உண்டா ?

‘ முன்னுரை’ தேவையா ? உள்ளதா ?

லே - அவுட்

புத்தகம் என்ன சைஸ் ? கிரவுன் 1/8, கிரவுன் 1/4, டெமி 1/8, டெமி 1/4, வேறு ஏதேனும் ?

<u...
இம்ப்ரிண்ட் பக்கம்

பதிப்பகம் என்று ஏதாவது பெயர் உண்டா அல்லது எழுத்தாளரே பதிப்பிக்கிறாரா ?

இம்பிர...
அட்டை ரெடியா ?

முகப்புக்கு என்ன டிசைன் ? புத்தகத்தின் அளவைப் பொருத்து இதனைச் செய்யவேண்டும் .

பே...
புத்தகத்துக்கு எத்தனை பக்கம் ?

கிரவுன் 1/8 அல்லது டெமி 1/8 புத்தகங்களை பாருங்கள் . அவற்றின் பக்கங்கள் 8- ஆல்...
நெகடிவ்

உள்ளே உள்ள பக்கங்கள் அனைத்தும் கறுப்பு வெள்ளை மட்டும்தான் என்றால் அவற்றுக்கு நெகடிவ்கள் எடுக்கவேண்டும் . <...
பாசிடிவ்

அட்டை முழு வண்ணத்தில் இருந்தால் அதற்கு CMYK  பாசிடிவ்கள் தேவை .

சயான் , மெஜெந்தா , ...
ஆப்செட் பிரிண்டிங்

பார்ம் செட்டிங் & பிளேட் மேகிங் : பக்கங்களை கீழே உள்ளதுபோல் சேர்த்து வைத்து பிரிண்டிங் பிளேட...
அச்சிடுதல்

அச்சிடும் இயந்திரத்தின் திறனுக்கேற்ப , ஒரு பக்கத்தை முதலில் அச்சிட்டு , பின் அதன் பின்பக்கத்தை அச்சிட...
மடித்தல்

16 பக்கங்கள் சேர்ந்த பகுதியை ஒரு form .

அவற்றை மூன்றுமுறை மடித்தால் , அடுத்தடுத்து ...
ஒட்டல்

இப்படி அடுத்தடுத்து உள்ள form - களைச் சேகரித்து , அட்டையை மடித்து , உள்ளே நுழைத்து , perfect binding இ...
வெட்டல்

இந்த ஒட்டிய புத்தகத்தை எடுத்துச் சென்று மூன்று புறமும் ( முதுகைத் தவிர்த்து ) வெட்டவேண்டும் .

படங்களே இல்லாமல் இந்த மாதிரி பிரசெண்டேஷனைச் செய்ததற்கு மன்னிப்பு ! ஆன்லைன் பிரசெண்டேஷன் எப்படி இருக்கும் என்பதை விளையாடிப...
Upcoming SlideShare
Loading in …5

Making a Printed Book (in Tamil)

2,125 views

Published on

A step by step slide show on how printed books are produced - in Tamil.

Published in: Technology, Spiritual
0 Comments
1 Like
Statistics
Notes
• Be the first to comment

No Downloads
Views
Total views
2,125
On SlideShare
0
From Embeds
0
Number of Embeds
125
Actions
Shares
0
Downloads
56
Comments
0
Likes
1
Embeds 0
No embeds

No notes for slide

Making a Printed Book (in Tamil)

1. 1. அச்சுப் புத்தகம் எப்படி உருவாகிறது ? பத்ரி சேஷாத்ரி கிழக்கு பதிப்பகம் [email_address]
2. 2. உள்ளடக்கம் தயாரா ?

எழுதவேண்டியதை எழுதிவிட்டீர்களா ?

கவிதையா ? சிறுகதைத் தொகுதியா ? நாவலா ? கட்டுரைத் தொகுப்பா ?

முழுநீள அ - புதினமா ?

அதை ‘எடிட்’ செய்தாகிவிட்டதா ?

உள்ளே சேர்க்கத் தேவையான படங்கள் தயாரா ?

3. 3. பிற மேட்டர்கள்

புத்தகத்துள்ளே ‘சமர்ப்பணம்’ எல்லாம் உண்டா ?

‘ முன்னுரை’ தேவையா ? உள்ளதா ?

‘ என்னுரை’ வேண்டுமா ? வேண்டாமா ?

உள்ளடக்கம் வேண்டுமா ? உள்ளதா ?

இண்டெக்ஸ் ( சொல்லடைவு ) உண்டா ?

4. 4. லே - அவுட்

புத்தகம் என்ன சைஸ் ? கிரவுன் 1/8, கிரவுன் 1/4, டெமி 1/8, டெமி 1/4, வேறு ஏதேனும் ?

போர்ட்ரேயா அல்லது லேண்ட்ஸ்கேப்பா ?

மார்ஜின் எவ்வளவு ? லைன் ஸ்பேசிங் எவ்வளவு ? எழுத்துரு சைஸ் பாயிண்ட் ?

ரன்னிங் எழுத்து , தலைப்பு பாண்ட் எவை ?

5. 5. இம்ப்ரிண்ட் பக்கம்

பதிப்பகம் என்று ஏதாவது பெயர் உண்டா அல்லது எழுத்தாளரே பதிப்பிக்கிறாரா ?

இம்பிரிண்ட் பக்கத்தில் என்னென்ன தகவல்கள் ( முகவரி , தொலைபேசி எண் )?

விலை , பக்கம்

ISBN எண் வாங்கிவிட்டீர்களா ?

புத்தகத்தின் தலைப்பு தயாரா ?

6. 6. அட்டை ரெடியா ?

முகப்புக்கு என்ன டிசைன் ? புத்தகத்தின் அளவைப் பொருத்து இதனைச் செய்யவேண்டும் .

பேப்பர்பேக் என்றால் என்ன டிசைன் , கெட்டி அட்டைக்கான ஜாக்கெட் என்றால் என்ன டிசைன் ?

பின்பக்கச் சுருக்கம் ரெடியா ?

7. 7. புத்தகத்துக்கு எத்தனை பக்கம் ?

கிரவுன் 1/8 அல்லது டெமி 1/8 புத்தகங்களை பாருங்கள் . அவற்றின் பக்கங்கள் 8- ஆல் வகுபடும் !

ஆப்செட் பிரிண்டிங்கில் மேலே சொன்ன சைஸ் என்றால் ஒரு பக்கம் 8 பக்கங்கள் இருப்பது போலவும் அதன் பின்பக்கம் மற்றும் 8 பக்கங்கள் இருப்பதுபோலவும் அச்சடிப்பார்கள் .

8. 8. நெகடிவ்

உள்ளே உள்ள பக்கங்கள் அனைத்தும் கறுப்பு வெள்ளை மட்டும்தான் என்றால் அவற்றுக்கு நெகடிவ்கள் எடுக்கவேண்டும் .

வெள்ளைத் தாளில் லேசர் பிரிண்டரில் அச்சடித்த பக்கங் களை நெகடிவ் ஆக்கலாம் . அல்லது PDF கோப்பிலிருந்து நேரடியாக நெகடிவ் எடுக்கலாம் .

9. 9. பாசிடிவ்

அட்டை முழு வண்ணத்தில் இருந்தால் அதற்கு CMYK பாசிடிவ்கள் தேவை .

சயான் , மெஜெந்தா , யெல்லோ , பிளாக் என்று நான்கு வண்ணங்களுக்குமாக தனித்தனி பாசிடிவ் பில்ம் எடுக்கப்படும் .

கணினிக் கோப்பிலிருந்தே நேரடியாக இதனை எடுக்கலாம் .

10. 10. ஆப்செட் பிரிண்டிங்

பார்ம் செட்டிங் & பிளேட் மேகிங் : பக்கங்களை கீழே உள்ளதுபோல் சேர்த்து வைத்து பிரிண்டிங் பிளேட் செய்வார்கள் .

11. 11. அச்சிடுதல்

அச்சிடும் இயந்திரத்தின் திறனுக்கேற்ப , ஒரு பக்கத்தை முதலில் அச்சிட்டு , பின் அதன் பின்பக்கத்தை அச்சிடுவார்கள் .

அல்லது ஒரேயடியாக இரண்டு பக்கமும் சேர்த்து அச்சிடலாம் .

நான்கு வண்ண அட்டைகளைத் தனியாக அச்சிடவேண்டும் .

12. 12. மடித்தல்

16 பக்கங்கள் சேர்ந்த பகுதியை ஒரு form .

அவற்றை மூன்றுமுறை மடித்தால் , அடுத்தடுத்து 16 பக்கங்கள் வரும் .

இவ்வாறு 16, 16 பக்கங்களாக மடிக்கவேண்டும் . இயந்திரங்களே இவற்றைச் செய்துவிடும் .

கடைசியாக 8 பக்கம் கொண்ட அரை form இருக்கலாம் .

13. 13. ஒட்டல்

இப்படி அடுத்தடுத்து உள்ள form - களைச் சேகரித்து , அட்டையை மடித்து , உள்ளே நுழைத்து , perfect binding இயந்திரத்தில் அதிசூட்டில் உள்ள உருகிய பசையால் ஒட்டவேண்டும் .

கொஞ்ச நேரம் பொறுத்துக்கொள்ளவேண்டும் .

14. 14. வெட்டல்

இந்த ஒட்டிய புத்தகத்தை எடுத்துச் சென்று மூன்று புறமும் ( முதுகைத் தவிர்த்து ) வெட்டவேண்டும் .

புத்தகம் தயார் !

15. 15. படங்களே இல்லாமல் இந்த மாதிரி பிரசெண்டேஷனைச் செய்ததற்கு மன்னிப்பு ! ஆன்லைன் பிரசெண்டேஷன் எப்படி இருக்கும் என்பதை விளையாடிப் பார்க்கவே இது . இதில் வேறு சில படங்களைச் சேர்த்து சிறப்பாகச் செய்யமுடியுமா என்று பார்க்கிறேன் .