Successfully reported this slideshow.
We use your LinkedIn profile and activity data to personalize ads and to show you more relevant ads. You can change your ad preferences anytime.

Kaatruveli

449 views

Published on

 • Be the first to comment

 • Be the first to like this

Kaatruveli

 1. 1. காற்றுவெளி
 2. 2. 2காற்றுவெளிகாற்றுவெளிவைகாசி - 2013ஆசிரியர்: ஷ ாபாகண்னியிடலும்,ைடிைவைப்பும்:கார்த்திகா.ைபவடப்புக்களின் கருத்துக்களுக்குஆக்கதாரஷர பபாறுப்பு.பதாடர்புகட்கு:R.MAHENDRAN,34,PLAISTOW,LONDON, E13 0JXmullaiamuthan@gmail.comநன்றி:கூகுள்தீபன்.ஷகமுகநூல்அன்புவடயீர்.ைணக்கம்.இலக்கியம் ைிரும்புஷைாவரஇவணக்கும் முயற்சியின்பதாடர்ச்சிஷய காற்றுபைளி.பலரிடம் பசன்றவடகிறதுஎன்பதுஉண்வைஷயயாயினும்,அடித்தளத்திற்கான உயிர்த்தளம் பற்றியகளம் ைாய்க்கப் பபறைில்வல.இவ்ைாண்டும்முள்ளிைாய்க்கால் நிவனவுகள்ைந்து கண்ண ீர் ைடித்துநிற்கிறது.எது பசய்ஷதாம்?ைழவைஷபால கடந்துபசன்றுைிடப் ஷபாகிறதா?நாற்காலிகள் பார்த்துக் பகாள்ைர்என்று சும்ை இருந்துைிடப்ஷபாகிஷறாைா?இலக்கியப்பூக்கள் பதாகுதி 2பைளிைருகிறது.அடுத்த இதழில்...
 3. 3. 3காற்றுவெளிசீட்டுக்காரி சின்னம்மாசில்லாவலக் கிராைத்தில்; ைட்டுைல்ல சுற்றுப்புறக் கிராைங்களிலிலும்சீட்டுக்காரி சின்னம்ைாவளத் பதரியாதைர்கள் இல்வல. பசான்ன பசால்தைறாது, நாணயங்களுடன் பதாடர்புள்ள நாணயக்காரி அைள். பசான்னதிகதிக்கு சீட்டுப்பணத்வத பகாடுக்கத்தைறாதைள். சி;ன்னம்ைாளுக்குசீட்டு பிடிப்பது ஒரு புதிய பதாழில் அல்ல. பரம்பவரத் பதாழில் என்றுகுறிப்பிடுைதில் தைறில்வல. அைளுவடய தாய் பபான்னம்ைாள் கூடஒரு காலத்தில் சீட்டு பிடித்து பல குடும்;பங்களுக்கு தங்கள்பபண்பிள்வளகவளக் கவர ஷசர்க்க உதைிபுரிந்தைள். அக்காலத்தில்ைங்கிகவள நம்பி அக்கிராை ைக்கள் ைாழைில்வல. சீட்டுத் தான்அைர்களுக்குத் ஷதவைப்பட்ட ஷநரத்தில் வகபகாடுத்து உதைியது.அைளின் ஏலச் சீட்டினால் பயன் அவடந்த புவகயிவல தரகர்களும்;பைங்காயம் , ைிளகாய் ைியாபாரிகளும் பலர். பபான்னம்ைாளும்சின்னம்ைாவளப் ஷபால் ைாக்கு நாணயம் தைறாதைள். சூரியன் கிழக்கில்உதிக்கத் தைறினாலும் பபான்னம்ைாள் பசான்ன திகதிக்கு சீட்டுபணத்வத உரிய ஆளுக்கு பகாடுக்கத் தைறைாட்டாள். அப்படி காசுஷசராைிட்டாலும் வகயில் உள்ள தன் பணத்வதப் ஷபாட்டுபகாடுத்துைிடுைாள். சீட்டு பிடிப்பைர்கள் யாராைது சீட்டுக் காவச குறித்தஷநரத்துக்கு பகாடுக்கத் தைறினால் பபான்னம்ைாள்பபால்லாதைளாகிைிடுைாள். அைள் ைாயில் இருந்து ைரும்ைார்த்வதகளுக்கு அஞ்சி சீட்டுப் பிடிப்பைர்கள் காவச பகாடுக்கத்தைறைாட்டார்கள். எழுபது ையதாகியும் பத்து சீட்டுகவளப் பரிபாலனம்பசய்து ைந்தாள். அைளின் ஞாபகம் அபாரைானது. பவழய பகாப்பிஒன்றில் ஷதய்ந்த பபன்சில் ஒன்றினால் அைள் எழுதி வைத்தகணக்குகளில் ஒரு படித்த கணக்காளர் கூட பிவழ கண்டுபிடிக்கமுடியாதைாறு இருந்தது. இவ்ைளவுக்கும் அைள் படித்தது உளளுர் தைிழ்பாடசாவல ஒன்றில் ஐந்தாம் ைகுப்பு ைவரஷய. தீடீபரன்று ஒரு நாள்பாரிசைாதத்தால் பாதிக்கப்பட்ட பபான்னம்ைாள் முழுப் பபாறுப்வபயும்தன் ைகள் சின்னம்ைாளிடம் பகாடுத்தாள். சீட்டு பிடிக்கும் பதாழிவலசின்னம்ைாள் முற்றாகக் கற்றறிந்தாள். புலிக்குப் பிறந்தது பூவனயாகுைாஎன்பது ஷபால் சின்னம்ைாளின் பபயரும் ஊர்ச் சனங்களின் ைதிப்பில்பைகு ைிவரைில் பிரபல்யைாகத் பதாடங்கியது. தாய்க்கு ஆரம்பத்தில்உதைியாக இருந்த சின்னம்ைாள் அைள் இறந்தபின் பரம்பவரத்பதாழிவல பசய்யத் பதாடங்கினாள். “சில்லாவல சீட்டுக்காரச்சின்னம்ைாள்” என்ற நீண்ட அடுக்கு பைாழிப் பட்டப் பபயர்
 4. 4. 4காற்றுவெளிபபான்னாவல ைவர பதரி;ந்திருந்தது. ைணிகத்தில் ஒருஒழுங்குமுவறவய அைள் கவடப்பிடித்தாள். சீட்டு பிடிப்பைர் எைராைதுபணம் பகாடுக்கத் தைறினால் அைர்கள் நாணயத்தின் ஷைல் ஒரு கரும்புள்ளிவயக் குத்தி அைர் ஷைறு எைஷராடாைது சீட்டுபிடிக்கமுடியாதைாறு பசய்துைிடுைாhள். அைள் பசால்லுக்கு அவ்ைளவுைரியாவத. அதற்குப் பயந்து குறிபிட்ட திகதிக்குள் பணத்வதக்பகாடுக்கச்; சீட்டுகாரர்கள் தைறைாட்டார்கள்.ஏலச் சீட்டு, குலுக்கல் சீட்டு இரண்டிலும் அைள் வகஷதர்ந்தைள்.புவகயிவலத் ஷதாட்டம் பசய்யும் பலர் அைளிடம் ஏலச் சீட்டுபிடிக்கைரிவசயில் நின்றனர். ஆனால் அைளது நம்பிக்வகக்குபாத்திரைானைர்கள் ைட்டுஷை அதில் ஷசரமுடியும்.சீட்டுக்காசும் வகயுைாக சிறாப்பர் சித்தம்பலத்தின் ைவனைி கைலாைருைவதக் கண்ட சின்னம்ைாள் “என்ன கைலா சிறாப்பருக்கு சம்பளம்கிவடத்த இருபத்வதந்தாம் திகதியன்ஷற நீர் காவசக் பகாண்டுைந்துகட்டிறீர்.. இப்படி எல்ஷலாரும் முதலாம் திகதிக்கு முன்னஷர பகாண்டுைந்து தந்தால் எனக்குப் பிரச்சவனயில்வல. ைாரும். எனக்குப்பக்கத்திவல ைந்திரும். என்ன குடிக்கப் ஷபாறீர்?” என்றுஅனுசரவணயுடன் கைலாவை ைரஷைற்றாள். கைலா அைளின்சிஷனகிதிகளில் ஒருத்தி. பல ைருடங்களாக அைளிடம் சீட்டு பிடிப்பைள்.சி;ன்னம்ைாளின் நம்பிக்வகக்குப் பாத்திரைானைள். கைலா யாவரயாைதுசீட்டில் ஷசர அறிமுகப்படுத்தினால் ைறு ைார்த்வத ஷபசாைல்சி;ன்னம்ைாள் ஷசர்த்துைிடுைாள்.“ இப்பத்தான் சாப்பிட்டுப் ஷபாட்டு ைந்தனான் அக்கா. குடிக்க ஒண்டும்ஷைண்டாம் இந்தாருங்ஷகா அைருவடய சீட்டு காசு. வைஷதகிக்குநாவளக்கு சம்பளம். அைள் சீட்டுக்காவச நாவளக்ஷக பகாண்டு ைந்துதாறன்” கைலா பணத்வத சி;ன்னம்ைாளிடம் நீட்டினாள். எல்லாம் புதியைணம் ை ீசிய புது ஷநாட்டுகள். புத்தகைடிைில் இருந்தது. சிறாப்பருக்குகிவடக்காத புது ஷநாட்டுச் சலுவகயா? சின்னம்ைாள் காவச எண்ணிஎடுத்தாள். சில ஷநாட்டுகள் ஒட்டிக்பகாண்டன.“ வைஷதகி எப்படி இருக்கிறாள்? அைவளக் கண்டு கன காலம்.”கைலாைின் ஒஷர ைகள் வைஷதகிவயப் பற்றி ைிசாரித்தாள் சி;ன்னம்ைாள்“ நான் ைவரக்வக அைள் இன்னும் ஷைவல முடிந்து ஸ்கூலாவலதிரும்பைில்வல. முத்வதயா அம்ைானின் ைாட்டு ைண்டிலிவல தான்இன்னும் இரண்டு டீச்சர்ைாஷராவட ஷைவலக்குப் ஷபாய் ைாறைள்.
 5. 5. 5காற்றுவெளிஅதாவல பயைில்வல. பாைம் க டப் பட்டு இராப்பகலாய் உவழச்சுதன்வற கலியாணத்துக்கு ஷசர்க்கிறாள்.”“ வைஷதகி படிப்பிக்கிற ஸ்கூலிவல தான் என்வட அக்காைிண்வடைகளும் படிக்கிறைள். வைஷதகிவயப் பற்றி உயர்ைாக பசால்லுைாள்.பி;ள்வளயளுக்கும் அைவள நல்லாய் பிடிக்குைாம். திறைான இங்கிலீஷ்டீச்சராம்”“ ஓம் அதாவல ை ீட்டிவலயும் இங்கிலீஸ் டியூசன் பகாடுக்கிறைள்.அைள் உவழக்கிற காசிவல முக்கால் ைாசி அைளுவடய சீட்டுக்குப்ஷபாகுது. இபதல்லாம் எல்லாம் அைள் கலியாணத்துக்குத் தான்ஷசர்க்கிறம். ஷைறு பிள்வளயளா எங்களுக்கு இருக்குது குடுக்க?.இருக்கிற ை ீட்வடயும் சீைிய உருத்து வைத்து அைளுக்கு குடுக்கநானும்; அைரும் ஷயாசித்திருக்கிறம். அஷதாவட இரண்டு சீட்டுகாசுகவளயும் எடுத்து, வகயிவல இருக்கிறஷதாவட ஷசர்த்து ஐம்பதுகுடுக்க ஷயாசித்திருக்கிறம். இரண்டு சம்பந்தங்கள் வகைசம் இருக்கு.எல்லாம் கடவுள் ைிட்ட பசயல்”“ கைலா நீர் ஒன்றுக்கும் ஷயாசிக்காவதயும். உைக்கும் ைனுசனுக்கும்நல்ல ைனசு. உம்முவடய ைனுசன்வட சீட்டு காசு பதிவனயாயிரமும்.,உம்முவடய ைகளிண்வட சீட்டு காசு பத்தாயிரமும் இன்னும் மூன்றுைாசத்தில் எடுக்கலாம். நீங்கள் கலியாணத்துக்கு ஷைண்டியஒழுங்குகவள பசய்யத்பதாடங்குங்கள்” என்று கைலாவுக்குவதரியத்வதக் பகாடுத்தாள் சின்னம்ைாள்.“ சரி அக்கா. ஷநரைாச்சு. அப்ப நான் கிளம்பிறன். வைஷதகி ஸ்கூலாவலைருகிற ஷநரைாச்சு. நான் ைரக்வக அைர் ை ீடடிவல இல்வல. கலியாணைி யைாய்; ஓைர்சியர் கந்வதயவரப் பார்க்க ஷபாயிட்டாh” என்றுபசால்லிக் பகாண்டு கைலா புறப்பட்டாள்.“இவ்ைளவு தூரம் ைந்த நீர் பைறும் வகஷயாட ஷபாகக் கூடாது. ை ீட்வடபசய்த எள்ளுருண்வடயும் பனங்காய்ப் பணியாரமும் இருக்கு, தாறன்.பகாண்டு ஷபாய் சிறாப்பருக்கும் வைஷதகிக்கும்; குடும். “சின்னம்ைாள் எழும்பிப் ஷபாய் அடுப்படியில் இருந்து ஒரு சிறு பார்சவலபகாண்டு ைந்து கைலாைிடம் பகாடுத்தாள். அைவள ைாசல் ைவரைழியனுப்பிப் ஷபாட்டு அலுைாரிக்குள் தனது பணத்வதக் பகாண்டு ஷபாய்வைத்து பூட்டினாள.;. சின்னம்ைாள் பழவையில் ஊறியைள். பணத்வத
 6. 6. 6காற்றுவெளிைங்கியில் ஷபாடும் பழக்கைில்வல. வகயில் காசு இருந்தால் தான்அைசரைாக காசு ஷதவைப்படுபைர்களுக்கு நவககவள அவடைானைாகஎடுத்து முப்பது ை ீதம் ைட்டிக்கு ஒரு ைாதத்துக்குள் திருப்பித் தரும்படிபகாடுத்து சம்பாதிக்கக் கூடியதாயிருந்தது. பலர் பகாடுத்த சீட்டுபணத்தில் உவழத்தாள் அைள். ஆனால் பசான்ன திகதியன்று சீட்டுப்பணத்வதக் பகாடுக்க தைறியதில்வல.ழூழூழூழூழூழூசிறாப்பர் சிற்றம்;பலம் பலகாலம் அரசஷசவையில் சிறாப்பராகஇருப்பைர். தான் பபன்சன் எடுக்க முன்னஷர தனது ஒஷர ைகள்வைஷதகியின் கலியாணத்வத பசய்துமுடிக்கஷைண்டும் என்பது தான்அைருவடய முழு ைிருப்பம். கலியாணத்துக்கு குவறந்தது ஐம்பதாயிரம்ஷதவை. ஒரு ைரு த்துக்கு முதல் சீட்டு ஷபாட்டு ஷசர்த்து வைத்தகாசில் ஒரு பகுதிவய தாயின் இழவு ை ீட்டுக்கு பசலவு பசய்துஷபாட்டார். பசல்லாச்சி கிழைி ைிட்டுச் பசன்ற மூக்குத்தியும் ஷதாடும்ஐயாயிரத்திற்கு கூட பபறுைதியில்வல என அைருக்கும் பதரியும்.அதற்கு ஷைலாக பசத்த ை ீடு, காடாத்து, அந்திஷயட்டி என்று பசலவுபசய்து ஷபாட்டார். தாய்க்கு ஒஷர பிள்வள சிற்றம்பலம். கணைன்இறந்தவுடன் கஷ்டப்பட்டு கிவடத்த பகாஞ்சப் பபன்சன் காசுடன்பலகாரம் பசய்து சம்பாதித்து அைவர ைளர்த்து ஆளாக்கினைள்பசல்லாச்சி. ைாைியாஷராவட ஒட்படன்றால் ஒட்டு கைலா. அஷத ஷபாலபசல்லாச்சியும் பிரச்சவன என்று ைந்தால் ைருைகள் பக்கம் தான்சாய்ைாள். “ எஷண. நீ எனக்கு தாயில்வல அைளுக்கு தான் தாய் என்று”அடிக்கடி ஷைடிக்வகயாக சிறாப்பர் தாவயச் சீண்டுைார். சித்தம்பலம்பகாஞ்சம் பின் ைாங்கினாலும் அைள் பசலவு பசய்யபின்ைாங்கியிருக்கைாட்டாள். ைாைியார் சாக முன் தன் வகயில்மூைாயிரம் காவச பசத்தை ீட்டு பசலவுக்கு எனப் பபன்சன் காசில்சீட்டுபிடித்து பகாடுத்து வைத்தவத கைலா பசான்னஷபாது தன்தாய்க்கும் ைவனைிக்கும் உள்ள இறுக்கத்வத சிறாப்பரால் உணரமுடிந்தது.பசத்த ை ீட்டுச் பசலவு ஷபாக ைிஞ்சினது இருபத்வதயாயிரம். இன்னும்இருபத்வதயாயிரம் இருந்தால் எப்படியும் வைஷதகியின் கலியாணத்வதமுற்றாக்கி இரண்டு ைருடத்தில் முடித்திடலாம் அதுக்கு சின்னம்ைாளின்சீட்டு தான் ைழிகாட்டும் என்று சிறாப்பரும் கைலாவும் தீhைானித்துஇரண்டு ைரு த்துக்கு முதஷல சீட்டில் ஷசர்ந்தார்கள். வைஷதகி ஆங்கிலஆசிரிவயயாக ஷைவல பசய்து ைாதம் ைாதம் உவழத்த காசில்
 7. 7. 7காற்றுவெளிபத்தாயிரத்துக்கு ஒரு குலுக்கல் சீட்டு. ைற்றது சிறாப்பரி;ன சம்பளத்தில்பதிவனயாயிரத்துக்கு ஒரு ஏலச் சீட்டு. இன்னும் நான்கு ைாதத்தில்முழுத்பதாவக இருபத்வதயாயிரத்வதயும் எடுக்கலாம். சிறாப்பராகஷைவலபசய்தாலும் பணத்வத ைங்கியில் ஷபாட்டு ஷசர்க்க அைர்ைிரும்பைில்வல. ைரவு பசலவு, ஷசைிப்புகள் எல்லாைற்வறயும்கைனிப்பது கைலா. சிறாப்பரும் வைஷதகிiயும் முழு சம்பளத்வதயும்அப்படிஷய பகாண்டு ைந்து கைலாைிடம் பகாடுப்பார்கள். அைர்களின்வகச்பசலவுக்கு ஷைண்டிய ஷநரம் ஷகட்டு ைாங்கிக் பகாள்ைார்கள்.கைலாைிடம் கணக்கு ஷகட்கும் பழக்கம் இருைருக்கும் கிவடயாது.சி;ன்னம்ைாளிடம் சீட்டுப் பணத்வத பகாடுத்து ஷபாட்டு கைலா ை ீடுதிரும்பிய சில ஷநரத்தில் வைஷதகியும் சிறாப்பரும் ைந்துஷசர்ந்தார்கள்.“ என்ன அப்பா. ஷபான காரியம் காஷயா பழஷைா?” கணைனிடம்ஆைலாகக் ஷகட்டாள் கைலா.“ ஓரளவுக்கு பழம் தான். ைாப்பிள்வள பருத்தித்துவற ஹார்ட்லிபகாஷலஜ்ஜிவல சயன்ஸ் டீச்சராம். மூன்று ைரு த்துககு;முந்தித்தானாம் பகாழும்பு யூனிைர்சிட்டியிவல பட்டம் பபற்றைர்.கிலாஸ் எடுத்தைராம். தகப்பனும் ஓைர்சியராம். அதாவல எங்கவடஓைர்சியர் கந்வதயருக்கு அவையவளத் பதரியும். தங்கைானபபடியனாம். தாய் சின்ன ையதிஷலஷய ஷபாயிட்டாைாம்.. தகப்பன்தானாம்பபடியனுக்கு எல்லாம்.”“ பருத்தித்துவற ஹார்டிலி பகாஷலஜ் என்கிறியள். பருத்தித்துவறஆக்கஷள அவையள்?. ஊருக்கு பைளிஷய கல்யாணம் பசய்ய பகாஞ்சம்ஷயாசிப்பினஷை” கைலா ைாப்பிள்வளயின் ஊவரக் ஷகட்டாள்.“ அப்படியில்வல. தகப்பன் ஷகாப்பாய் . தாய் இருபாவல. பபடியன் தாய்பசத்ததும் கரபைட்டியிவல இருந்த சிறிய தாய் ை ீட்டிவல இருந்துஹார்ட்லி பகாஷலஜ்ஜிவல படித்தைன்.”தானும் தகப்பனும் ஷபசுைவத சுைர் ஓரைாக இருந்துஷகட்டுபகாண்டிருந்த வைஷதகிவய கண்டாள் கைலா. “இந்தா பிள்வளபணியாரம். சின்னம்ைா ைாைி உனக்கும் அப்பாவுக்கும் குடுக்கச் பசால்லிதந்தை. ை ீட்டிவல பசய்தைைாம்.” என்று வகயில் இருந்த பார்சவலபகாடுத்தாள் கைலா.“ இந்தாருங்ஷகா அம்ைா இந்த ைாசத்து சம்பளம். நாவளக்குசனிக்கிழவை அது தான் இண்வடக்கு தந்தைங்கள்” என்று தன் சம்பளஉவறவய தாயிடம் பகாடுத்தாள் வைஷதகி“நல்லதாய் ஷபாச்சு. நாவளக்ஷக ஷபாய் உண்வட சீட்டுக்காவசக்பகாடுத்திடுறன். நீ ஏஷதா ஒரு சீவலயும் அதுக்குப் பபாருத்தைாக டூ வப
 8. 8. 8காற்றுவெளிடூ ஜக்கட் துணியும்; ைாங்க பைண்டும் எண்டு ஷபான ைாசம் பசான்னதுஎனக்குஞாபகம் இருக்கு. ைா நாவளக்கு நீயும் நானும் பபரியகவடக்குப்ஷபாய் ராஜஷகாபால் கவடயிவல பார்த்து ைாங்குைம்.வைஷதகி தவலவய ஆட்டி ஒப்புதல் பகாடுத்துப்ஷபாட்டு பணியாரப்பார்சலுடன் தன் அவறக்குள் ஷபானாள்.“ கைலா நீர் ஒருக்கா முடிந்தால் முடைாைடிச் சாத்திரியாரிடம் ஷபாய்இந்த இரண்டு சாதகத்வதயம் காட்டி பபாருத்தம் எப்படி என்று ஷகளும்.எனக்கு பதரிந்தைட்டில் நல்ல பபாருத்தம் ஷபாலத் பதரியுது”. இந்தக்கலியாணம் தரகருக்குள்ளாவல ைராைல் கந்வதயர் பகாண்டு ைந்ததுநல்லதாய் ஷபாச்சு. இல்லாட்டால் தரகருக்கு ஷைவற பகாைி ன்பகாடுக்கஷைண்டும்.” என்றார் சிறாப்பர் சித்தம்பலம்.“ எப்படியும் வத பிறந்ததும் பசய்து முடிக்கலாம். அப்ப இரண்டு சீட்டுக்காசும் ைந்திடும். எனக்கு இரவு சவையல் ஷைவல இருக்கு நான் ைாறன்.உங்களுக்கு ஷகாப்பி பகாண்டு ைந்து தாறன். அந்த பணியாரத்வதச்சாப்பிட்டுப்ஷபாட்டு குடியுங்ஷகா ” என்று கைலா ைகள் பகாடுத்த சம்பளஉவறவய அலுைாரிக்குள் வைத்துப் பூட்டிைிட்டு சவையல் அவறக்குள்ஷபானாள்.ழூழூழூழூழூழூமூன்று ைாதங்கள் ஷபானது பதரியைில்வல. ைாரி ைவழ என்றும்இல்லாதைாறு பகாட்டித் தீhத்தது. ஊர் குளங்கள் எல்லாம் நிரம்பிைழிந்தன. வத பிறக்க இரண்டு கிழவைகள் தான் இருந்தது.வதபிறந்தவுடன் நல்ல நாள் பார்த்து எழுத்வதயும் கலியாணத்வதயும்ஒன்றாக வைக்கலாம் என இரண்டு பகுதியும் தீர்ைானித்தார்கள்.பசலவும் ைிச்சம். இதற்கு முன்னின்று ஷபச்சு ைார்த்வத நடத்தி;முடிவுக்கு பகாண்டு ைந்தைர் ஓைர்சியர் கந்வதயர். நல்ல ைனுசன்பபாது சனத்துக்கு ஷகட்காைஷல உதைக் கூடியைர். பணம் இருக்கிறதுஎன்ற பபருவையில்லாதைர்.அன்று சனிக்கழவை காவல ஷைப்பங் குச்சியால் பல் துலக்கிய படிகாணிவய சுற்றி பார்த்துக்பகாண்டிருந்தார் சிறாப்பர். அைர் சிந்தவனமுழுைதும் வைஷதகி கலியாணம் ஒரு பிரச்சவனயில்லாைல் நடக்கஷைண்டும் என்பஷத. படவலவயத் திறந்த சின்னம்ைாளின்பக்கத்துை ீட்டுக்காரி பவதக்கப் பவதக்க ஓடிைருைவதக் கண்டார்;சிறாப்பர்“ என்ன தங்கம்ைா. என்ன ைி யம் இப்படி இவளக்க இவளக்க
 9. 9. 9காற்றுவெளிஓடிைாறாய்” சிறாப்பர் பல்துலக்கிய குச்சிவய ைாயில் வைத்தபடிஷயஷகட்டார்.“ ஐஷயா சிறாப்பர் ஐயா. நடக்கக் கூடாபதான்றல்ஷலா நடந்து ஷபாச்சு.பசான்னால் நம்பைாட்டியள்” ஒப்பாரி வைத்துபடி பசால்லி அழுதாள்தங்கம்.“என்ன ைி யம் எண்டு பசால்லிப் ஷபாட்டு அழன்”“ சின்னம்ைாளின்வட ை ீட்வட அல்ஷலா ஷநற்று இரவு அைைிண்வடைாயுக்குள்வள துணிவய அவடத்து ஆவள ையக்கிப் ஷபாட்டு,பகாள்வளயடித்துக் பகாண்டு ஷபாயிட்டாங்கள் ஆஷரா பாைியள்.சீட்டுக்காரருக்கு பகாடுக்க ஷசர்த்து வைச்ச சீட்டுக்காசுகள் , அவடவுநவககள் எல்லாம் ஒண்டு ைிடாைல் துவடச்சு எடுத்து பகாண்டுஷபாட்டாங்கள். ஷபயவறந்த ைாதிரி சின்னம்ைாள் இருக்கிறாள். ை ீட்டிவலசீட்டுக்காரர் கூட்டம். பபாலீசும் ைந்திட்டாங்கள். அவையளுக்கு பதில்பசால்லமுடியாைல் அைள் இருக்கிறவத பார்க்க எனக்குப்பரிதாபைாயிருக்கு. அது தான் உங்களுக்கு ைி யத்வத பசால்லஓடிைந்தனான்.”சிறாப்பருக்கு ஷகட்டவுடன் தவலசுற்றிற்று. ஏஷதா தவலயில் இடிைிழுந்த ைாதிரி ஒரு உணர்வு. சத்தம்ஷபாட்டு ை ீட்டுக்குள் இருந்தகைலாவையும் வைஷதகிவயயும் கூப்பிட்டார். சிறாப்பருக்கு ஏஷதாநடக்கக் கூடாது நடந்து ைிட்டது என்று நிவனத்து ஓடி ைந்தஇருைருக்கும் தங்கம் நடந்தவதச் பசான்னாள். கைலா ஷபயவறந்தைள்ஷபாலானாள்.“ அம்ைா ஷயாசிக்காவதயங்ஷகா ைாருங்ஷகா இரண்டு ஷபரும்; ஷபாய்என்ன நடந்தது எண்டு ஷபாய் பார்ப்N;பாம்” என்று ஆறுதல் பசால்லிதாவயயும் கூட்டிக் பகாண்டு சின்னம்ைாள் ை ீட்டுக்கு புறப்பட்டாள்வைஷதகி;.சின்னம்ைாள் ை ீட்டுக்கு முன்னால் ஒரு சிறு கூட்டம் அதில்கைலாவுக்கு அறிமுகைான முகங்கள் பல கைவல ஷதாய்ந்தமுகத்ஷதாவட நிற்பவதக் கண்டதும் அைர்கள் எல்ஷலாரும் சீட்டுபணத்திற்காகத்; தான் ைந்திருக்;கிறார்கள் என்று அைளுக்கு பதரிந்துபகாள்ள அதிக ஷநரம் எடுக்கைில்வல. சிலர் “எல்லாம் ஷபாச்சுது”என்பவதக் காட்ட இரண்டு வககவளயும் ைிரித்துக் காட்டினார்கள்.ை ீட்டுக்குள் நுவளந்த கைலாவும் வைஷதகியும் பபாலிசார் ைிசாரவணமுடித்துக்பகாண்டு பைளிஷயறுைவதக் கண்டார்கள். மூவலயில்முடங்கிக்கிடந்த சின்னம்ைா கைலாவைக் கண்டதும் ஓ பைன்று ஒப்பாரிவைத்து அழத் பதாடங்கினாள்.
 10. 10. 10காற்றுவெளி“ ஐஷயா கைலா கடவுள் என்வன சரியாக ஷசாதிச்சுப் ஷபாட்டார். நான்என்ன பாைம் பசய்தஷனா பதரியாது!. ை ீட்வட முழுைதும் அப்படிஷயபடுபாைியள் ைழித்பதடுத்துக்பகாண்டு ஷபாயிட்டாங்கள்;. எனக்கு எப்;படிசீட்டுக்காரார் முகத்திவல முழிக்கிறது எண்டு பதரியைில்வல. உங்கள்இரண்டு ஷபரிண்வட சீட்டுக்;காசு இருபத்வதயாயிரத்வதயும் ஷசர்த்துவைச்சிருந்தனான். அவதயும் அள்ளிக்பகாண்டு ஷபாட்டாஙகள். இனிதரமுடியுஷைா பதரியாது. இன்னும் பலருக்கும் காசு பகாடுக்கஷைண்டும்.நான் என்ன பசய்யிறது எண்டு பதரியாைல் முழிக்கிறன்”“ என்ன ைாைி இப்படி தவலயிவல குண்வடப் ஷபாட்ட ைாதிரிஷபசிறியள். அைரும் வைஷதகியும் கஷ்டப்பட்டு சம்பாதித்த காசு.இன்னும் இரண்டு கிழவையிவல வைஷதகிக்கு எழுத்து. சீதனத்துக்குஉந்த சீட்வட தான் நம்பியிருந்தனாங்கள். பாைம் வைஷதகி ஷகட்டதும்அழுதிட்டாள்” கைலர் ஷகாபத்துஷதாடு ஷபசினாள். வைஷதகி தாவயப்ஷபசைிட்டுைிட்டு ஒதுங்கி நின்றாள்.“ இப்ப இைவள என்ன பசய்யச் பசால்லுறாய். காசு இருந்தால் தராைல்பபாய் பசால்லுறாஷள? நடந்த ைி யம் பதரியுந்; தாஷன? உனக்குைட்டுஷை பிரச்சவன?. அங்வக பார் எத்தவன ஷபர் நிக்கினம் எண்டு”சின்னம்ைாளுக்கு ைக்காலத்து ைாங்கினாள் ஏற்கனஷை சீட்டு பணத்வதஎடுத்து முடித்த பக்கத்து ை ீட்டுக்காரி.கைலாவுக்கு அைள் ஷைல் சரியான ஷகாபம் ைந்தது. “ நான் உம்ஷைாவடகவதக்கயில்வல. எனக்கும் சின்னம்ைாவுக்கும் உள்ள பிரச்சவன.ைற்வறவையள் தவலயிடத் ஷதவையில்வல” சற்று காரைான குரலில்பதில் அளிததாள்.வைஷதகி தாவயச் சைாதானப்படுத்தினாள். “ இங்வக பார் சின்னம்ைாஇன்னும் ஒரு கிழவை ஷநரம் தாறன். நீ எப்படிகாவசப் பிரட்டுைிஷயாஎனக்குத் பதரியாது எங்கவட சீட்டுக்காசு இருப்பத்வதயாயிரம் அடுத்தமுவற நான் ைரக்வக எனக்கு ஷைண்டும். இல்லாட்டால் நடக்கிறசங்கதி ஷைறு. உனக்கு ைானம் ஷரா ம் இருந்தால் இவ்ைளவு காலம்நாணயைாக நடந்த ைாதிரி நடப்பாய் என எதிர்பார்க்கிறன்.” என்றுசின்னம்ைாளுக்கு எச்சரிக்வக பசய்து ஷபாட்டு ைிடுக்பகன்று பதிவலஎதிர்பாராது ைகவளயும் கூட்டிக் பகாண்டு ை ீட்வட ைிட்டுபைளிஷயறினாள் கைலா.ழூழூழூழூழூஅன்று பின்ஷனரம் சி;ன்னம்ைாளுக்கு நடந்தவத அறிந்து ஓைர்சியர்கந்வதயர் சிறாப்பர் ை ீட்டுக்கு ைந்தார்.
 11. 11. 11காற்றுவெளி“ என்ன கைலா சின்னம்ைாள் என்னைாம். பாைம் எல்லாத்வதயும்பறிபகாடுத்துப் ஷபாட்டு தைித்து நிற்கிறாள். நாணயைான இைளுக்குஇப்படி நடக்கும் என்று யார் எதிர்பார்த்தது?. இது அைளிடம் சீட்டுக் காசுநவக இருக்குது எண்டு பதரிந்த ஒரு ஆள் தான் பசய்திருக்கஷைண்டும்.”“ பாருங்ஷகா ஓைர்சியர். அதுவும் இந்த ஷநரத்தில் இப்படி நடந்திருக்கு.நாங்கள் வைஷதகி கலியாணத்துக்கு என்ன பசய்ய எண்ட நிவல.சின்னம்ைாளுக்கு ஆத்திரத்திவல ஷபசி ஷபாட்டு ைந்திட்டன். மூன்று நாள்தைவண பகாடுத்திருக்கிறன் காவச தரச்பசால்லி “ அழுதபடி கைலாகந்வதயரிடம் முவறயிட்டாள்..“உது பதரிந்துதான் நான் உங்கவளப் பார்த்து ஷபச ைந்தனான்.சிறாப்பஷராவட நான் எல்லாம் ைிளக்கைாய் கவதச்சுப் ஷபாட்டன்.வைஷதகி என்வற ைகள் ைாதிரி. எனக்ஷகா பிள்வளயள் இல்வல எண்டுஉங்களுக்குத் பதரியும். வைஷதகியின் கலியாணத்துக்கு ஷைண்டியஇருபத்வதயாயிரத்வத நான் தாறன். உங்களுக்கு ைசதி பட்ட ஷநரம்திருப்பித் தாருங்கள். தராைிட்டாலும் பரைாயில்வல. ஒரு நல்லகாரியத்துக்கு உதைியதாக இருக்கட்டும்” கந்வதயர் தான் ைந்தகாரணத்வதச் பசான்னார். சிறாப்பரும் கைலாவும் அவத கந்வதயரிடம்இருந்து எதிர்பார்த்திருக்கைில்வல. சிறாப்பர் சிற்றம்பலம் கந்வதயரின்வகவய பிடித்து உணர்ச்சி பபாங்க அழத் பதாடஙகினார். கைலாைினதும்வைஷதகியினதும் கண்களில் இருந்து கண்ண ீர் பகாட்டியது.“ இனி நடக்கப்ஷபாற காரியங்கவளக் கைனியுங்கள். சீட்டுக்காவசப் பற்றிஷயாசியாவதயுஙகள். அைள் சி;ன்னம்ைாள் ை ீட்டு நிலத்வத ைிற்றாைதுகடவனத்தீர்ப்பாள் என்ற நம்பிக்வக எனக்கிருக்கு. காசு கிவடக்கிற ஷநரம்சந்ஷதா ப்படுங்கள். கைலா நாவளக்கு நீர் சி;ன்னம்ைாளிடம் ஷபாய்ஷகாபத்தில் ஷபசினவத ைறந்து ைிடும்படி பசால்லும். நான் காசுதருகிறவத பற்றி மூச்சு ைிட ஷைண்டாம். என்ன?“ ஓம் ஓைசியர். நான் அைஷளாவட கன காலம் சிஷனகிதம். உந்தசீட்டுக்காசு ஷபான கைவலதான் என்வன இப்படி கீழ்தரைாக நடக்கவைத்தது “ என்றாள் தன்தைவற உணர்ந்து கைலா.ைறு நாள் கைலா சி;ன்னம்ைாவளப் ஷபாய் காணமுன் காவலயில் ைந்தபசய்தி அைவள அதிர்ச்சியவடய பசய்தது. ஏன் ஊர் சனங்கள் இந்தஷநரம் ஓடுதுகள் என்று ஒருத்தவர நிறுத்தி ஷகட்ட ஷபாது “சின்னம்ைாள்அைைானம் தாங்காைல் தூக்குப் ஷபாட்டு ஷநற்றிரவுபசத்துப்ஷபாட்டாளாம். அவதக் ஷகட்டு ஓடுதுகள் ” என்ற பதில் அைரிடம்இருந்து ைந்தது.பபான் குஷலந்திரன் - ைிசிசாகா (கனடா)
 12. 12. 12காற்றுவெளிஇராணுைத்தால் பைட்டப்பட்டிருந்தது ஷைலிஅழகாய் பதரிந்ததுபக்கத்து ை ீட்டு கிணற்றடிஇற்றுப் ஷபானது கூவரசிரித்தனைிண்ைீன்கள்நிலைில் கூட ஷைடுபள்ளமுண்டுஇல்வல உன்முகத்தில்ஷைக்கப்.ககக்கூ கெிகைகள்ெல்கெயூரான்
 13. 13. 13காற்றுவெளிவ ாழிைல்நிலவைப்பபாழிந்துைதனம் பசய்தைன்பநருப்வபப்பபாழிந்து ஏன்ைிழிகள் பசய்தான்.கரும்வபப்பபாழிந்துஇவடகள் பசய்தைன்ைாவளப்பபாழிந்து ஏன்உதடுகள் பசய்தான்.கல்வலப்பபாழிந்துசிவலவயச் பசய்தைன்இரும்வபப்பபாழிந்து - ஏன்இதயம் பசய்தான்.கங்ககமகன்
 14. 14. 14காற்றுவெளிஅகாலம்தப்பிஷயாடிய ைாடுகளும்ைிலகிஷயாடிய ைாடுகளும்தன் எஜைானவன நன்கு அறியும்இரத்தத்தாலும் அக்கிரைத்தாலும்கவறபடிந்த ைிரல்களும்சைாதான ைழிபயங்கும்முட்கவள ைிவதத்தைர்களும்தன் எஜைானவன நன்கு அறிைர்நியாயைற்ற நவடகள்பாவதகவள ஷகாணலாக்கதன் எஜைானனுக்பகதிராகஷைகலகக்காரர்கள் கலகம் பண்ணுகிறார்கள்எப்ஷபாதுஷை முகத்துக்கு முன்பாகநித்தியைாய் இருக்கும் உண்வைகளும்முடிைின்றித் திரும்பும்அவலகஷளாடு கலந்துைிட்டபபருமூச்சுக்களும்நித்தியைவடயும் ஷைவளயில்ைரலாறு எங்ஷகா பதாவலக்கப்பட்டிருக்கும்ைிலங்குகள் ைட்டும்
 15. 15. 15காற்றுவெளிஎமிலியானுஸ் ஜூட்ஸ்( ிரான்ஸ்)நிரந்தரைாக்கப்பட்ட நிலபைான்றில்தன் எஜைானன் குரலுக்காய்உயிரற்ற உடலின் பசைிகள்திறக்கப்பட்டிருக்கும்இருள் கைியத் பதாடங்கியஷபாதுகிழக்கிலிருந்து பறந்தைீன் பகாத்திப் பறவைபயான்றுகாதறுபடச் பசான்னதுநீர் ைற்றிய குளத்தில்தூண்டிலிடுதல் அசாத்தியபைன்று .......
 16. 16. 16காற்றுவெளிதைன்கூடு:ஒரு ார்கெஇன்று ைிஷசட காட்சியாக காண்பிக்கப்பட்ட ஷதன்கூடுதிவரப்படம் பல பசய்திகவள நைக்குத் தந்தது. புருைங்கவளைீண்டும் ஒருமுவற உயர்த்திய திவரப்படம் என்ஷபன். ஈழத்துத்திவரப்படம் ஒன்வறப் பார்த்த உணர்வு எதுைித ைாற்றுக்கருத்தின்றிஷய அவனைராலும் இன்று ஏற்றுக்பகாள்ளப்பட்டிருக்கிறது.கவதக்கரு கிழக்கு ைாகாணம் ஒன்றில் ஆரம்பித்து பின்னர்ைன்னிக்கூடாக இந்தியா ைவர நகர்ந்து ைீண்டும் ஈழம் ஷநாக்கிப்பயணிக்கிறது.இரண்டு கதாபாத்திரங்களூடாக கவத நகர்த்திச் பசல்ைதுபாராட்டக்கூடியது. சிறு சிறு பாத்திரங்கள் ைந்து ஷபானாலும்கவதவயச் சிவதத்து ைிடாைல் பார்த்துக்பகாள்ளுகின்றன.இந்தியாைில் சந்தித்து கதா நாயக/நாயகிக்கு உதவும் நண்பனாகசந்திரன் பாத்திரம் நாம் சந்தித்த சில நல்ல நண்பர்கவளஞாபகப்படுத்துகின்றது. இன்னும் ைனிதர்கள் இருக்கிறார்கள் என்பவதசந்திரன் பாத்திரம் ஊடாகக் கதாசிரியர் பசால்லிச் பசல்கிறார்.பாத்திரப் பபாருத்தம் கைனபைடுக்கப்பட்டதில் பட இயக்குனரின்பதரிவு சிறப்பானது.இந்திய சினிைாக்களிலிருந்து ைாறுபட்டு ஷதவை கருதிதயாரிக்கப்பட்டிருக்கிறது.தைிழ்த் திவரப்படக் காதல் பபரும்பாலும் கனவுக்காட்சிகளில் ஷபாகாதஊருக்குப் ஷபாய் நடனம் ஆடும் காதலர்களின் காட்சிகளிலிருந்துைாறுபட்டு ஒரு ஈழத்துக்காதல் இப்படித்தான் ஆரம்பிக்கும்.பின் ைளரும்
 17. 17. 17காற்றுவெளிஎன்பவத அழகாச் பசால்லி நம்வை ைியக்கவைக்கும் இயக்குனரின்கற்பவன நன்று.ஈழத்து கவலஞர்கள்/நண்பர்கள் ஒத்துவழப்பின்றி இப்படத்வதஉருைாக்கி இருக்கமுடியாது.ஷைலும்,கணைன் ைவனைியின் இவணவு, அன்பு, ஒருைருக்பகாருைர்ைிட்டுக்பகாடுக்கும் உறைின் பபருவை இைற்வறபயல்லாம்ைிரசைின்றி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. நறுபகன்ற ைசனங்கள். சிலஇடங்களில் பைௌனைாகஷை காட்சிவய, சூழவல புரியவைக்கின்றஇடங்கள் சிறப்ஷப.இவசக்ஷகார்ப்பு ,பாடல்களில் அதிக கைனம் எடுக்கப்பட்டுள்ளது.கதாநாயகி கண்களால் காதவலச் பசால்ைதும் கணைனிடம்பசலுத்துகின்ற பிரியம் நடிப்பில் பைளுத்து ைாங்குகிறார்காட்சிக்ஷகற்ப சூழல்கவள/ இடங்கவள கண்படடுத்து அதற்ஷகற்பைனித அைலங்கவள ஒரு பார்வையாளன் ஒன்றித்துப்ஷபாகும்படிஅவைத்ததில் ஒருைித்த கைனிப்புக்கு ஷதன்கூடு நல்ல படம்என்பதில் ைாற்றுக்கருத்தில்வல எனலாம்.கதாநாயகன், கதாநாயகி, இைர்களின் பபற்ஷறார்கள், சந்திரன்,ஷபாராளிகள், இப்படி பல சிறு பாத்திரங்களுக்கப்பால்பசால்லப்பட்டிருக்கிற பைல்லிய காதல் இயல்பாகஷைஅவைந்துள்ளது. கதாநாயகனாக நடித்தைர் ஈழத்வதச் ஷசர்ந்தைர்என்பதனால் ைனித உணர்வுகவள/ஈழத்து ரனங்கவளபைளிப்படுத்துவகயில் நாம் இருக்வகயில் உவறந்துஷபாகிஷறாம் .நாயகியும் ஈடுபகாடுத்து நடித்துள்ளவை பாராட்டஷைண்டியது. காதவல, பாசத்வத, கடவை உணர்வை, உயிரினங்கள்ைீதான ஷநசத்வத பைளிப்படுத்துவகயில் அனுபைம் பளிச்சிடுகின்றது.கிராைத்துக் ஷகாயில், பூவஜகள், திருைணம், குடும்ப உறவுநிவல,இராணுைக் பகடுபிடிகள், தாக்குதல்கள், ைனித உயிரிழப்புக்கள் நாஷைபார்வையாளர்கள் என்பவத ைறந்து ஒன்றிப்ஷபாகின்ஷறாம். இங்குதான் ஷதன்கூடு பைற்றி காண்கிறது. பசால்லப்படஷைண்டியைற்வறபசால்ைதில் நம்முடன் ைாழ்ந்து அனுபைித்தைராஷலஷய உணர/எழுத முடியும்.அந்த ைவகயில் ஷதன்கூடு திரும்பிப் பார்க்கவைத்துள்ளதுஎனலாம்.எைது ைழக்கு பைாழிவய யார் யாஷராபைல்லாம் வகயிபலடுத்துப்
 18. 18. 18காற்றுவெளிபார்த்திருக்கிறார்கள்.நாடக ஷைவடவய அலங்கரித்தைர்கள் பைறும் ஹாஸ்ய,நவகச்சுவைகளாக்கி அல்லது துணுக்குத் ஷதாரணங்களாக்கிகுதூகலம் அவடந்த ஷபாதும் பலராலும் கிண்டல்பபாருளாக்கியதில் ைருத்தம் உண்டு. ைரணியூரான் ஷபான்ஷறார்களின்சில நாடக உவரயாடல்கள் திரும்பிப் பார்த்தவதயும் ைறுக்கமுடியாது.ைாறாக,நிதர்சனம் தயாரித்த ஈழத்துச் சினிைா உறங்காத கண்ைணிகள்,எல்லாளன் ைவர ைண்ணின் ைணம் பசறிந்த படங்கள் ைந்துள்ளன.அவைகள்ைண்ணின் பைாழி ஷபசின. அதனால் தான் ைக்கள் ைனதில்நிவறந்தவையாகவும், இன்றும் ஷபசவும் வைக்கின்றன.இரு இனத்தின் பைாழியின் ைலிவய பசால்லுகிற எந்த ஊடகமும்அந்த ஷபசும் பைாழியூடாக பசால்லுகின்ற பாத்திரங்கள்அவையஷைண்டும்.தைிழகம் நைக்குத் தந்திருக்கிற சில படங்கள், பாத்திரங்கள் ஈழத்துபைாழியில் நல்ல பதிவைத் தரைில்வலஷய என்கிற ஆதங்கம்/கைவல உண்டு.ஆனால்,ஷதன்கூடு அதவன தகர்த்திருக்கிறது என்ஷபன்.படத்தின் சாராம்சஷை கைிவத ஷபான்றவைகிறது.ஒரு இனத்தின் களப் பாத்திரங்கள் ஷபசும் பைாழி அன்னியப்படுைானால்அங்கு இனம் அல்லது கதாபாத்திரம் அழிந்ஷத ஷபாகும்.இங்கு ஈழக் கவதக்களம் அன்னியப்பட்டுைிடாதபடி படபைடுத்ததிற்குநன்றிகள்.இவை ஈழத்தின் கவத,ஈழத்தின் ைாந்தர்,ஈழத்தின்ைலி,ஈழத்தின் பைாழி.இன்று ஐ.நா ைவர அதிர்வைத் தந்திருக்கிறஈழத்தைிழினத்தின் ஷதசிய பைாழி.ஷபாராளிகள் ஷபசிய பைாழி.கல்லவறகள் ஷபசும் பைாழி.எனஷை,பைாழி,நைது ைழக்கு பைாழிவய அழிந்துைிடாதபடி படத்வத தந்தைர்க்குபாராட்டுக்கள்.ஒலி/ஒளித் பதாகுப்பில் அதிக கைனம்பசலுத்தியுள்ளார்கள்..இவடயிவடஷயைரலாற்றுப் பதிவுகவள கவதக்ஷகற்ப, காட்சிக்ஷகற்பஇவணத்திருப்பதில் சிறப்வபத் தருகின்றது. நீர்த்துப்ஷபானஉவரயாடல்கள் பதன்படைில்வல.
 19. 19. 19காற்றுவெளிகாட்சிகளில் பதாய்வு இல்வல என்ஷற பசால்ல ஷைண்டும்.பைறுைஷன-பாகிஸ்தான் தீைிரைாதிகவளஷய சுற்றிச் சுற்றிக் கவத பண்ணிக்காசாக்கும் தைிழகத் திவரப்படங்களிவடஷய இப்படியும் சிந்திக்கும்திறவைசாலிகள் இருப்பது ஆஷராக்கியைானது.யாரும் துணிந்து ஈழத்து களங்கவள, கவதகவள சரியாகபசால்லத் துணியாத ஷபாது இைர்கள் துணிந்திருப்பதுபாராட்ட்டத்தான் ஷைண்டும்.ஷசார்ந்து ஷபான ைன நிவலயில் இருக்கும் ஈழத் தைிழர்களுக்குநம்பிக்வகவயத் தருகிற இறுதிக் காட்சி எம் கண்களில்கண்ண ீர் .ைனதில் எழுந்துைிட்டதான நிைிர்வு.ஷசதாரைில்லாத நம்பிக்வக ஒளி ஷதன்கூடு.ஷதன்கூடு படத்தின் தவலப்பு அர்த்தமுள்ளதாய் உள்ளது. இலங்வக,இந்திய இராணுை எஷதச்சாதிகார ஷபாக்கின் ைிவளவு, பதாடர்ைரணம், ராஜிவ் பகாவல, தைிழ் நாட்டு சூழல் ைாற்றம், நட்பு, ஈழம்பற்றிய கனவுடன் ைகவனத் தயார் பசய்தபடி தன் ைரணம் பற்றித்பதரிந்ஷத பதரிவு பசய்த ைாழ்வை நகர்த்தியபடி ைரணிக்கிற ஷபாதுஇயக்குனரின் சிறப்பான பநறியாழ்வக அற்புதைானது.ஷதன்கூடு திவரப்படத்திற்கு நல்லாதரவை ைழங்கி அைர்களுக்குநம்பிக்வகயூட்ட ஷைண்டும். இலங்வகயில்,இந்தியாைில் திவரயிடமுடியாத சூழ்நிவல. இங்கிலாந்து ைாத்திரைல்ல உலகம் பூராவும்ைாழ்கின்ற தைிழ் உறவுகள் வகபகாடுப்பதன் மூலம் நைதுைரலாற்வற திவரபைாழியிலும் எழுதும் எழுச்சிவயப் பபறுஷைாம்.ஷதன்கூட்வடக் கவலத்து ைிடாதிருப்ஷபாைாக.முல்கலஅமுைன்,21/04/2013
 20. 20. 20காற்றுவெளிகண்ணுக்குள் ஆடும் நாட்கள்கண்ணுக்குள் ஆடும் நாட்கள்காட்டினுள்ஷளயும் பூக்கள்......சந்ஷதா ப்பாட்டு ஷகட்ட காலங்கள்........ைண்ணத்திவரயில் என்றும்ைாழும் இலக்கியைாய்.....சிந்வதக்குள் பசாட்டும் ஷதன் துளிகள்......(கண்ணுக்குள்)பைந்து தணிந்தது பூைி....பைற்றிகள்.... ஷதால்ைிகள்.....ஷைறினி....பநாந்து கழிந்தது ஷபாதுஷை....ஷநாக்கு இருப்பிவன நாடுஷை......ைந்த பாவத ைரலாறுதான்.....ைாழும்நாளில் ைனம் ஆறும்தான்.....இந்த நாள் அந்த நாஷள.....
 21. 21. 21காற்றுவெளிஆனந்த் ிரசாத்இலக்கணைாகும் என்றுஷை.....(கண்ணுக்குள்)தூரபைளிப் பறவை ஷபாலஷை...ஷதான்றி இருள் கடந்து ஷபாகுஷை.....பாரங்கள் பநஞ்சில் எந்த நாளுஷை.....பாவத பதாடர்ந்து ைந்து ஷைகுஷை....காரணங்கள் பலைாயினும்.....காரியங்கள் நடந்ஷதறுஷை......ஷபாபரன்னும் பபாய்களும் ஒயுஷை......பபான்னான காலங்கள் ஷதான்றுஷை......(கண்ணுக்குள்)
 22. 22. 22காற்றுவெளிமுள்ளிொய்க்கால் முற்றுப்புள்ளியல்ல...பனங்காடும், ையல் பைளிகளும்பரந்துகிடக்கும் ஊரது.நீலக்கடல் அவல தாலாட்டும்நிர்ைலைான நிலைது.பனங்கிழங்கும், பனாட்டும்பஞ்சைின்றிக் கிவடக்கும்.பபருங்கடல் ைீனும், நந்திக் கடல்நண்டும், இறாலும்நாள்ஷதாறும் இங்கு நயைாகக் கிவடக்கும்.காளி ஷகாைிலில் கட்டுக் ஷகட்பைர்கள்திங்களும், பைள்ளியும்திரளாகக் கூடுைர்.ைடிஷைலு குஞ்வசயாைின்ஷநசன் ைணம் முடித்ததும்இம் ைண்ணில்தான்.உறவுகள் சூழ தட்டிைானில் பசன்றுைணைக்கவள ைாழ்த்தியதுபநஞ்சப் பசுவையில்இன்றும் நிவறந்து கிடக்கின்றது.குஞ்சி அம்ைாைின் பசல்லன் தம்பியும்கனகசவப அண்ணாைின் றஞ்சனும்ைாழ்க்வகத் துவணஷயாடுஇவணந்தது இம்ைண்ணில்தான்.ஷசாைண்வணயின் தங்வக நிர்ைலாகரம்பிடித்ததும் இவ்வூரில்தான்.காலஷபாக பநல்லும்,பட்வட இவறப்பு பைங்காயமும்,பச்வசப்பஷசல் என்ற கீவரயும்பசுவை ைாறா புண்ணிய பூைி இது.அவைதியாக, பசுவையாக,புன்னவக முகத்துடன் பூரித்த ைண்2009 வைகாசியில்இருண்ட முகைாகியது.
 23. 23. 23காற்றுவெளிஎம் இனத்திற்கு நடந்த அநீதி கண்டுகுமுறி அழுதது.இம் ைண்ணில் நம் இனம் குதறப்பட்டபகாடூரத்வத என்னால் எழுதமுடியாதுவக நடுங்குகிறது,கண்ண ீர் ைழிகிறது,பநஞ்சு கனத்துபதாண்வட அவடக்கின்றது.58, 77, 83 இைற்ஷறாடு2009ம் ஷசர்ந்தஷதா?நீண்ட பபருமூச்ஷசாடுஇறுதி ைரிகவளஇறுக்கமுடன் எழுதுகின்ஷறன்.முள்ளிைாய்க்காஷலாடு எம்முழு ை ீரமும்ைடிந்து ஷபாகைில்வல.எம் ைிடுதவலக் கனவும்முடிந்து ஷபாகைில்வல.முள்ளிைாய்க்கால் முற்றுப்புள்ளியல்ல. கை.முல்கல சைீஸ்நன்றி:தைிழ்க்கதிர்
 24. 24. 24காற்றுவெளிவகாஞ்ச நாட்களாய்.....ஆறாம் ைிரஷலாடுஎன் கனைில் ைரும்நான்சிைப்பு ைண்ணத்திலும்...பசாற்ஷகளாகுழந்வதபயனஎன் பபாழுதுகளும்....ஒற்வற அவலைரிவசயில்இயங்கும் ைனம்ஏஷதா ஒரு பயம்கிஷலசத்ஷதாடும்....நூறு முவறைாபனாலியில்எைரினஷதாைரண அறிைித்தல்பசால்லும் உன் குரல்என்னுள்அைிழ்ந்துமூழ்கிக்பகாண்டிருக்க....அவலயடித்துத் தூக்கிபயறியப்பட்டசிறுைீனின் துடிப்புஇன்னும் ஒருபநாடிதாபனனஅறிைிக்கிறதுைானிலிருந்துநூலிறங்கிய ைாழ்பைான்று !தேமா(சுெிஸ்) 25.03.2013 உயிதராகசயில்
 25. 25. 25காற்றுவெளிநெ ீன ெிஞ்ஞானம்நை ீன பதாழில் நுட்பத்தின் அபார ைளர்ச்சியால் அசாதாரணசம்பைங்கள் பல, சாதாரனைாக நிகழும் காலம் இது. இவறைன்சிருஸ்டியிஷலஷய குறுக்கிட்டுைரணத்வதத் தள்ளி துரத்தித் வைத்தியசாவல LIFE SUPPORT IN-VITROFERtILIZATION-IVP எனும் பசயற்வக முவறயால் பிள்வளப்ஷபறு,கருத்தரிப்பு சிரைங்கள் உள்ள பபண்களுக்கு கருத்தரிப்பு ஷபான்றபல ைிசயங்கள் எம்வை ைியக்கவைக்கின்றன.ஆய்வு கூடத்து கண்ணாடிக்குைவளயில் ஒருங்கிவணந்த கருமுட்வட+ைிந்து பபண்ணின் கருப்பப்வபயினுள் பசலுத்தப்பட்டுஉருைாகிய Lausie Brown எனும் பபண் குழந்வத 1978 இல் பிறந்துசரித்திரம் பவடத்தாள்.இந்த IVPமுவறவயக் கண்டு பிடித்து இவ்ைாறு பசயல்படுத்திபைற்றி கண்ட ைிஞ்ஞானி கலாநிதி ROBERT.G.Edward தனதுசாதவனக்காக 2012 ஷநாபல் பரிவச PHYSIOLOGY OF MEDICINE க்குபபற்றார்.இந்த வத 6 ,2013 அன்று ஒரு ைிஷனாதைான உண்வைக் கவதவயஅபைரிக்க ஒளிபரப்பியது. SEAN SAVAGE,CAROLYNஇருைரும் 1993இல்திருைணம் பசய்து OHIO ைாகாணத்தில் ைசிப்பைர்கள்.கர்ப்பைாைதில் CAROLYN க்குப் பல பிரச்சவணகள்.பலகர்ப்பச்சிவதவுகளுக்குப் பின் அைர் DREW எனும் 16 ையது ைகவனயும்RIYAN எனும் 14 ையது ைகவளயும் பபற்றார். மூன்றாைது பிள்வளபபற ைிரும்பி IVP பசயற்வக முவறயில் கருத்தரித்து 3 ையதுபபண் குழந்வத MARY அைருக்கு பிறந்தாள்.அந்த முவற அைர்கள் இன்னும் empryo க்கவள ஐந்து ைளர்ச்சியுறாதகருக்கவள உவறயப் பண்ணி ைருங்காலத்திற்கு வைத்தியசாவலயில்பாதுகாத்து வைத்தனர்.40 ையது CAROLYN நான்காைது பிள்வள பபறைிரும்பி,2000 ஆம் ஆண்டு IVP பசய்ய வைத்தியசாவலக்குச் பசன்றார்.IVP பைற்றிககரைாக முடிைவடந்து அைர் கர்ப்பைதியானார்.ஆனால் பத்து நாட்களுக்குப் பின் ஷபரிடியாய் ைந்தது அந்தச்பசய்தி. ஏஷதா ைிதைாக தைறுகள் நடந்து ,வைத்தியர்கள் ஷைபறாருதம்பதியினரின் EMBROYO வை CAROLYN கர்ப்பத்தினுள்பசலுத்திைிட்டார்கள். SHANNON,POUL MORRELL இன் குழந்வத CARO-LYN கர்ப்பத்தினுள் ைளர்ைது பதரிந்ததும் இருதம்பதிகளும்
 26. 26. 26காற்றுவெளிதுடிதுடித்தனர்.ஆயினும் கத்ஷதாலிக்கரானதால் கர்ப்பச்சிவதவைஅைர்கள் ைிரும்பைில்வல. LOGAN எனும் அழகிய ஆண் குழந்வதவய2009இல் CAROLYN பபற்றதும், பிள்வளவய MORRELL தம்பதிகளுக்குக்பகாடுத்துைிட்டனர்.சிஷசரியன் சத்திரசிகிச்வசயால் நான்கு பிள்வளகள்பபற்ற CAROLYNஇனிஷைல் பிள்வளகள் பபறமுடியாது எனவைத்தியர்கள் கூறஷை,ைனமுவடந்த தம்பதிகள் தைது 5EMBROYக்களுக்கும் ைாழ்வு தர ைிரும்பி JENNIFER எனும் SURROGATEதாயின் உதைிவய நாடிப்பபற்றனர்.முதன் முவற கருச்சிவதவு ஏற்பட்டது. ஆயினும், இரண்டாம் தரம்JENNIFER க்கு ஆஷராக்கியைான இரட்வடப் பபண் குழந்வதகள்( REAGAN,ISABELLA ) பிறந்தனர்.தைது ைிசித்திர அனுபைங்கவள INCONCEIVABLE எனும் புத்தகத்தில்SAVAGE தம்பதிகள் எழுதியிருக்கின்றனர்.ஷைலதிக ைிபரங்களுக்குW.W.W.SEAN &CAROLYN SAVAGE INF எனும் இவணயத்தளத்தில்பார்க்கவும். இன்னும் சில ஆண்டுகளுக்குப் பின் INF எம் ைாழ்ைில்சர்ைசாதாரணைாகிைிடலாம்.லலிைா புரூடி(கனடா)
 27. 27. 27காற்றுவெளிஆைார உைடுகள்...ஆதாரங்களின்றிஅழுதுபகாண்டிருந்தனசில எலும்புக்கூடுகள்சில பூச்சிகளும் புழுக்களும்ஷபானால் ஷபாகட்டுபைனபகாடுத்த பாதுகாப்ஷபாடு...ைிதிகவளப் புரட்டிப்ஷபாட்டுைிவதத்துக்பகாண்டிருக்கிறதுகாலம்ஒரு புழுைின் முதுகில்சில குறிப்புக்கவளஏற்றியபடி...நிர்ப்பந்தங்கள் ஒன்றும் புதிதல்லஅந்த எலும்புகூட்டுக்குஆவசகள் கவளந்தைஞ்சள் காக்வககள்கவரயுைிடத்தில்தாஷனகவரந்தது இந்த உயிர்அப்ஷபாரகசிய அவறகளில்பிரார்த்தவனகளும்.அனிச்வசயாய்உதிர்ந்து பகாட்டியதுபுனித இரத்தம்ஒவ்பைாரு அலறலின்இறுதியிலும்...
 28. 28. 28காற்றுவெளிைாழ்வு அடங்கும்ஷபாதுஉயிர்சில இறுதிக் குறிப்புக்கவளஇடத்திற்கிடம் பசருகும்அது உதட்டிலும்கூட...இப்ஷபாதும் ஷதடும்எலும்புக்கூடுகள்ஆதார உதடுகவளகாணாத பபருங்கைவலஅவைகளுக்கு !!!தேமா(சுெிஸ்) 25.03.2013 உயிதராகசயில்
 29. 29. 29காற்றுவெளிசுகம ைாங்குதொம்என் ை ீட்டுத் ஷதாட்டத்தில்புலம்பல்களும் அைலங்களும்புவதக்கப்பட்டுள்ளனஉன் காலடி ஷயாவசகள்நீரூற்றி ைளர்த்தகுழந்வதகள் அவை !ஒழுங்கற்றுக் கிடந்தவைகளும்இப்பபாழுது பாத்திகளில்பதனிடப்பட்டுப் பராைரிக்கப்படுகின்றனஉன் ைசீகர நிழல்அவைகஷளாடு பின்னிப்பிவணக்கப்பட்ட ைாழ்வு !புலம்பும் ைசனங்களற்றபபருைாழ்வுஎன் ைாளிவகயில்உவறந்து கிடக்கிறதுைாசல் ைவர ைந்து பார்ைாசவனயில் ைரணைலிைாட்டும் அப்ஷபாதுதுன்புறும் ைனதின் பின்ைழிதிறந்ஷத கிடக்கும் எப்ஷபாதும்ஷபய் ைவழ பபய்யும்ஷபாதுபுலம்பல்கள் பறி ஷபாய்ைிடும்ைவழ ஓய்ந்த பின் ைா !ைாழ்பைனும் சிலுவைவயசுைப்ஷபாம் ஷசர்ந்து .......--- சந்ைிரா மதனாகரன்
 30. 30. 30காற்றுவெளிதகாப்க ெழிகிறதுஎன் ைரிகவளபயல்லாம்கைிவத என்கிறாய்உன் முகத்தின் ைியர்வைவயைிடைா அவை?பதன்றல் துவடத் ததும்துளிர்கிறது அங்ஷக என்றும்ஷதான்றாப் புதுக் கைிவத !உலர்ந்த உன்உதடுகளிலிருந்து பசாட்டும்பதளிஷதனில் எழுதப்படுகிறதுதுயரத்தின் புதிய பக்கம்உணர்வுகள் படபடக்கும்அத் தாள் பிரசைிக்கிறதுதீராத என் ஷைதவனவய !கரங்கள் தீட்டிய தடங்கவளக்கண்ண ீர் அழித்துப் ஷபாட்டதும்உருைகிக்கிறது இன்பனாருஅழியா ஓைியம் !துயரம் ைழியும்இந்தக் ஷகாப்வபக்குள்உன் ைனம் பதி !குமுழியிட்டு அழியும்குவறைற்ற ஷசாகங்கள்அப்ஷபாது !---- சந்ைிரா மதனாகரன்
 31. 31. 31காற்றுவெளிைாய்கருைவறயில் அன்வன குருதிப்பால் ஈந்தாள்பிறந்தபின்னும் பைண்ணமுது தந்தாள் - ைருவும்இடர்கவளந்து ஷபா ித்து ஏற்றமுறச் பசய்தாள்கடனைவளக் காத்தல் ைகர்க்கு.ஷைண்டாள் எவதயும் ைிரும்பிைகர் தந்தாலும்ஷைண்டாம் உனக்குஅது ஷைண்டுபைன்பாள்- பூண்டசுவைைறப்பாள் தம்ைக்கள் சான்ஷறாராய்க் ஷகட்பின்இவைப்பபாழிந்து காத்த திரு.ஊசி முவனயளவும் ஊறுைரின் தன்னுடலத்ஷதசம்புண் பட்ட துயர்பகாள்ைாள் - தூசுநயனத்துட் புக்கின் தகிக்குைிவை ஒக்கும்பசயலன்வன பகாள்ளுந் துயர்.பாலமு(து) ஊட்டும் பபாழுதுமுகம் ஷநாக்குங்கால்சாலத் தழுவுகின்ற சந்ஷதா ம் - நீலக்கடலளஷைா ைான்பைளியின் பகாள்ளளஷைா அம்ை!கிவடக்காத ஷபறைர்க்குத் தான்.காயும் அகடு பகாண்டிடினும் தம்ைகர்தம்ைாயும் ையிறும் நிரம்பபைன – தாய்தன்துயர்ைறந்து ஷதகந் துயருற்ற ஷபாழ்தும்அயராள் பபாருள்ஷதடு ைாள்.பகாழுநன்வக ைிட்டாலும் காத்துைளரக் கின்றபழுவைத்ஷதாள் தாங்குகின்ற பாவை – எழுைான்கதிர்கண்டு நாணும் இயல்புவடயாள் கங்குல்பபாதிந்துங்கண் பபாத்தா தைள்.ஷபறுவடயாள் ஆண்பால் பபறபைாண்ணாப் பாக்கியத்தின்சீருவடயாள் தாய்வைத் திருவுவடயாள் - யாருவடயார்யாருைிலர் அன்வனக்கு ஈடாய்இப் பூைின்கண்சாருைைர்க் காகுைந்தச் சீர்.
 32. 32. 32காற்றுவெளிபிரதிபலன் ஷநாக்காப் பிறைிபயனில் தாஷயகருைிருந்து காத்துைகர் ஓங்க – பருைம்ைருைளவும் பின்னுந்தன் ைாழுநாள் முற்றும்அரும்பாடு பட்டுவழக்கும் ஷபர்.ஜின்னாஹ் ஷரிபுத்ைீன்
 33. 33. 33காற்றுவெளிவநருப்புக் குழம்வ டுத்துகைிவத எழுதியைன் இரத்தினதுவர .....மூடக்குழியில் ை ீழ்ந்து கிடந்தைவரபாடிஎழுப்பி ைந்த பிரபஞ்சக் கைிஞவனஷதடாைலிருக்கிறது தைிழ் சமூகம். ....பாரதிவய பார்த்ததில்வல எனும் குவறதவனத் தீர்த்தைன்.அைன் ஷபால் தவலப்பா கட்டைில்வலஎன்றாலும் ைவலப்பா கட்டியைன்.கூட்டுக்குள் நிற்காைல்ைன்னிக் காட்டுக்குள்ஷள நின்று கூைிய அக்கினிக்குஞ்வசஷதடாைலிருக்கிறது தைிழ் சமூகம்......!அைன் அட்வடக் கத்திஷயந்திஅந்தப்புரத்திஷல நின்று பாட்டு எழுதிைில்வலஷைட்வடக்கத்திஷயந்தியைர் எதிஷர ஆனந்தபுரத்திஷல நின்றுபாட்டு எழுதியைன்.குடியா உவனக்வகைிட்டதுதைிழ் குடியா உவன இப்ஷபா வகைிட்டதுஉனது எரிதணல் கைிவதகள்ைஞ்சகர் ைனவத ைாவழயிவலயிஷல ஏறியஊசி ஷபால வதத்ததுஇன்னும் சிலவர ைரஷடானாைின் கால் பட்டபந்வதப் ஷபால உவதத்ததுநாவளய இவளஞனுக்குள்ஷள ைட்டும்நம்பிக்வகவய ைிவதத்தது...!இருக்கிறானா இல்வலயா எனஆராட்சி பசய்கிறது காலப் பபரு பைளியில்கைிவதகள் எழுதியைவனஉவலக்களத்திஷல சிந்தி ைழியும்பநருப்புக் குழம்பபடுத்து கைி எழுதியைன்உருக்குவலந்து ஷபாைாஷனா
 34. 34. 34காற்றுவெளிஇைன்காவச ைாங்கிக் பகாண்டுகஞ்சாக் கைிவதகவள எழுதிய சினிைா கைிஞனல்ல.அச்சத்திற்ஷக அச்சம் ைரவைக்கும்அஞ்சாக்கைிவதகவள எழுதிய தனி ைா கைிஞன்ஷலசாத்தான் சாைாஷனாசில்லவற கிவடத்தால்தைிழுக்கு கல்லவற கட்டும் ஷசாரத் தைிழன் ைத்தியிஷலை ீரத் தைிழனாக கைிவத பாடியைன்உனக்கு ைிருது கிட்டைில்வலபயன்றுஆச்சரியைில்வலஅதற்குத்தான் பரிந்துவரகள் ஷைணுஷைஉன்வனப் ஷபான்ற எழுச்சிக் கைிஞனுக்கு ைிருது பகாடுப்பதால்வகைாறு ைாராபதன்பதால் யார் தான் ைந்துபரிந்துவர பசயைார்கள்.குயிலின் கீதத்வதஎந்த நரி ைந்து பரிந்துவரக்கும்காலத்தின் கவடைாய்ப் பற்களுக்குள்சப்பித்துப்பாத நீடித்த சீைிதம் உள்ள பாைிதம் பவடத்தைன்நீஷய எைக்கு ைிருதானைன்இருந்தாலும்உவனத் ஷதடாதிருப்பது சரிதாஷனா .....?மட்டுெில் ஞானக்குமாரன் (கனடா)
 35. 35. 35காற்றுவெளிையாராகிறது!!"எழுத்ைாளர் ெி ரத் ைிரட்டு2013"ஈழத்து கடப் ாளர்களின் ெி ரங்ககளத் ைாங்கிவெளிெருகிறது.உங்கள் ெி ரங்ககளயும் அனுப் ி நூகலச்சிறப் ியுங்கள்.ஏற்கனதெ அனுப் ியெர்கள் ைிருத்ைங்கள்/தசர்த்துக்வகாள்ள தெண்டிய ைகெல்ககளத் ைந்துைவுக.நண் ர்களுக்கும் ைகெல் வசால்லுங்கள்.அனுப் தெண்டிய முகெரி:R.MAHENDRAN,PLAISTOW,LONDON E13 0JX. U Kமின்னஞ்சல்:mullaiamuthan@gmail.com
 36. 36. 36காற்றுவெளிஉப்பு முறிந்ை கடல்....நிலா உவடந்து கடலில் ைிழுந்ததுகடலின் சில பிரஷதசம் பைளிச்சத்தில்நவனந்து பகாண்டியிருக்க...ைிகுதியிவன இருளின் ஷைகங்கள்தின்று பாதி துண்டு துண்டாய் கிடக்கிறது..யுத்த பபாழுபதான்றின் ைீண்ட நிவனைிவனகுழந்வதகள் ைறக்கடிக்கப்படாைல்கடற்கவரயில் பங்கராக ைடு ஷதாண்டிபைள்ளம் கடஷலாடு நிைாரணம் பகாடுத்தஆற்று ைாவழகவள தவலயில்அங்கியாய் நிவறத்து சிப்பிகவளஆயுதைாக்கி சண்வடயிடுகின்றனர்..கடல் ைண்வண கருத்தரித்துபிரித்த நீரின் ஓவடகளில் நண்டுகள்நன்ன ீர் பருகுகின்றது...பபருங்காற்றில்ைணல்கள் துகள்களாய் பறந்தன.என்ஷறா அவடந்து ைவறந்த எலும்புகள்பட்டுப்ஷபான ைரங்களாக முவளத்து பைளிறியது.பாதங்கவள ைறந்த ஒற்வறப் பாதணிகள்கடல் பயணத்தின் எல்வல கடப்பிவனபடகுகளாக சயனிக்கின்றன.தாகங்கயுற்ற தண்ண ீர் ஷபாத்தல்கள்இப்பபாழுது பநஞ்சுக்குழிக்குள் துயரிநரம்பு முறிந்து ைிரைிகின்றன.கடபலன்ற நாக்குள் பசிஷயாடுஉலைித் திரிந்து ைீன்கவள ஷைட்வடயாடியபறவைகளும் கவரபயான்றி
 37. 37. 37காற்றுவெளிபிணம் தின்ன பழகி அவலந்து தங்குகின்றன.அடம்பன் பகாடிக்காட்டுக்குள்ைன்புணர்ச்சியின் கதறல்கள்சலனக் குரலில் சல்லரித்து பகாண்டன....தகா ால் நாைன்
 38. 38. 38காற்றுவெளிஎலும் ின் ககடசி ஊர்ெலம்.காட்டுக்குள்ளிருந்துஆற்றுப்படுக்வகயின் ஷைல் நதிகழித்த ைணல் ைலத்திவன களைில்அள்ளி பகாண்டு ைந்துை ீட்டு முற்றத்தில் குைித்திருந்தனைணல் குைியலில் எழுந்ததுஎலும்புத் துண்டுகள்எந்த இனத்தைபனன்று பதரியைில்வலபின் பதாடர்ந்துகாட்வட ைிட்டுகன்ற பசித்த ஒநாய்களும்ைணல் ஷைட்வட சுற்றி உருைிஅவலந்து திரிகின்றது.ைானத்தின் கூைி பநாந்தைல்லூறுகள் துலாந்தில் இறங்கியைாறுகிணற்வற எட்டிப்பார்த்தன.ரயர்களில் எரிந்து ஷபானைிகுதியின் உக்கிய எலும்பின்கவடசி ைாசத்தின் ை ீச்சிவன..இந்த ைண்ணிலிருந்துபண்வடய காலத்து புவதந்திருந்தைண் கட்டி ஓடுகளில் பபாறிக்கப்பட்டதைிழ் எழுத்து ைரி ைடிைங்களும்மூத்த குடிஷயறிைர்கவளயும் பவறசாற்றவல பபாறக்கிக் பகாண்டிருக்கின்றது..பாவறகளின் இடுக்கில் திரிந்தை ீரியக் காற்றின் அதிகாரம் இரக்கைற்றதன்வை ைனந்தரைாகி பரவுகிறது....பிரபஞ்சத்தின் முவலபயல்லாம்உவடந்து பநாறுங்கிய எலும்புத்துண்டில்
 39. 39. 39காற்றுவெளிபிணி ஒட்டி அவலகின்றன...நகரற்ற ஒழுங்வககளால்ைாய்கவளக் கட்டிய கருப்பு பைௌனம்எலும்புகளின் சைப்பபட்டிகவள தூக்கிஊர்ைலைாய் ஊர்ந்து நகர்கிறது..தகா ால் நாைன்

×