பட்டாம்பூச்சியும்
ஒரு பூவும்.

ஒரு நல்ல மனிதனுக்கு இறைவன் காட்சி கொடுத்த போது அவனிடம் என்ன வேண்டும் என இறைவன் கேட்க... அதற்கு அவன்
தனக்கு ஒரு பூவும்...
ஆனால் இறைவனோ முள் நிரம்பிய கள்ளி செடியையும்....

....ஒரு கம்பளி பூச்சியையும் கொடுத்தார்

அந்த நல்ல மனிதன் மிகவும் வருத்தம் அடைந்தான். அவனின் கோரிக்கை எப்படி இறைவனுக்கு புரியாமல் போனது என வேதனை அடைந்தான்
இறை...
அங்கு அவனுக்கு ஒரு தாளமுடியாத ஆச்சரியம்
அசிங்கமான முள்நிரம்பிய கள்ளி செடியில் ஒரு அழகான பூ பூத்து இருந்தது
மேலும...
இறைவன் தன் வேலையை எப்போதும் சரியாகவே செய்வார்!
அவன் செய்யும் விதம் எப்போதுமே சரியானது, நாம் அதை தவறாக புரந்து கொண்டால...
உங்களின் விருப்பம்....
....உங்களின் தேவையாகாது!
இறைவன் எப்போது எதையும் மறந்ததில்லை, எதும் முணுமுணுக்காமல், முழும...
GOD GIVES THE VERY BEST TO THOSE WHO LEAVE THE CHOICES UP TO HIM!
GOD BLESS YOU!

Upcoming SlideShare
Loading in …5

Butterfl Ynew

608 views

Published on

Published in: Spiritual
0 Comments
0 Likes
Statistics
Notes
• Be the first to comment

• Be the first to like this

No Downloads
Views
Total views
608
On SlideShare
0
From Embeds
0
Number of Embeds
2
Actions
Shares
0
Downloads
4
Comments
0
Likes
0
Embeds 0
No embeds

No notes for slide

Butterfl Ynew

1. 1. பட்டாம்பூச்சியும்
ஒரு பூவும்.

2. 2. ஒரு நல்ல மனிதனுக்கு இறைவன் காட்சி கொடுத்த போது அவனிடம் என்ன வேண்டும் என இறைவன் கேட்க... அதற்கு அவன்
தனக்கு ஒரு பூவும்
.....ஒரு பட்டாம் பூச்சியும் வேண்டும் என கேட்டான்

3. 3. ஆனால் இறைவனோ முள் நிரம்பிய கள்ளி செடியையும்....

4. 4. ....ஒரு கம்பளி பூச்சியையும் கொடுத்தார்

5. 5. அந்த நல்ல மனிதன் மிகவும் வருத்தம் அடைந்தான். அவனின் கோரிக்கை எப்படி இறைவனுக்கு புரியாமல் போனது என வேதனை அடைந்தான்
இறைவனுக்கு நிறைய மனிதர்களின் வேண்டுகோள்களை நிறைவேறும் போது சிலரை மறந்து விட வாய்ப்பு உண்டு என தன்னை தானே சமாதானம் செய்து கொண்டு கடவுளை ஏதும் கேள்விகள் கேட்கவில்லை
இறைவன் கொடுத்தவைகள் அவனை ஈர்க்காத்தால் வேலையில் மறந்து விட்டான். ஒய்வு கிடைக்கும் போது நினைவுக்கு வரவே.....

6. 6. அங்கு அவனுக்கு ஒரு தாளமுடியாத ஆச்சரியம்
அசிங்கமான முள்நிரம்பிய கள்ளி செடியில் ஒரு அழகான பூ பூத்து இருந்தது
மேலும் அருவருக்கதக்க விதத்தில் முன்பு காட்சி அளித்த கம்பளிபுழு ஒரு அழகான பட்டாம் பூச்சியாக மாறி இருந்தது

7. 7. இறைவன் தன் வேலையை எப்போதும் சரியாகவே செய்வார்!
அவன் செய்யும் விதம் எப்போதுமே சரியானது, நாம் அதை தவறாக புரந்து கொண்டாலும் கூட.
நீங்கள் இறைவனை ஒன்று கேட்க அவன் ஒன்று கொடுக்க ...
அவனை நம்புங்கள்...
அவனுக்கு தெரியும் உங்களுக்கு எப்போது என்ன வேண்டும் என....

8. 8. உங்களின் விருப்பம்....
....உங்களின் தேவையாகாது!
இறைவன் எப்போது எதையும் மறந்ததில்லை, எதும் முணுமுணுக்காமல், முழுமையாக இறைவனை நம்புங்கள்...
இன்றய முள் நாளைய மலர்...

9. 9. GOD GIVES THE VERY BEST TO THOSE WHO LEAVE THE CHOICES UP TO HIM!
GOD BLESS YOU!