Tamil Movie Quiz 2008

Loading...

Flash Player 9 (or above) is needed to view presentations.
We have detected that you do not have it on your computer. To install it, go here.

0 comments

Post a comment

    Post a comment
    Embed Video
    Edit your comment Cancel

    1 Favorite

    Tamil Movie Quiz 2008 - Presentation Transcript

    1. தீபாவளி பண்டிகை நல் வாழ்த்துக்கள் திரைப்படம் சார்ந்த வினாடி வினா நிகழ்ச்சி 27 செப்டம்பர் 2008
    2. எப்ப நீ என்னை பார்ப்பா ? எப்ப என் பேச்சைக் கேட்பா ? இந்தப் பாடல் வரும் திரைப்படத்தின் பெயர் என்ன ? 1 மகளிரணி
    3. பில்லா ( புதியது )
    4. கண்ணன் வரும் வேளை கன்னி மாலை நான் காத்திருந்தேன் .. இந்தப் பாடல் வரும் திரைப்படத்தின் பெயர் என்ன ? 2
    5. தீபாவளி
    6. இந்தக் கருவி இசை எந்தத் திரைப்படத்தில் வருகிறது ? அல்லது பாடலின் முதல் வரியைக் கூறவும் . 3 மகளிரணி
    7. குரு ( ஒரே கனா… )
    8. அச்சம் தவிர் நைய புடை … ‘ அஞ்சாதே’ திரைப்படத்தின் இசை அமைப்பாளர் யார் ? 4
    9. சுந்தர் சி . பாபு
    10. அன்று வந்ததும் அதே நிலா… இந்தப் பாடல் வரும் புதிய திரைப்படத்தின் பெயர் என்ன ? 5 மகளிரணி
    11. கண்ணாம்பூச்சி ஏனடா ?
    12. கேட்டு ரசித்தப் பாடல் ஒன்றை… இந்தப் பாடல் வரும் திரைப்படத்தின் பெயர் என்ன ? 6
    13. அழகிய தமிழ்மகன்
    14. முதல் மழை என்னை நனைத்ததே… திரைப்படம் : பீமா இந்தப் பாடலின் படைப்பாளி யார் ? 7 மகளிரணி
    15. நா . முத்துகுமார்
    16. உன் பார்வை மேலே பட்டால் நான் தூசி ஆகின்றேன் … .. இந்தப் பாடல் வரும் திரைப்படத்தின் பெயர் என்ன ? 8
    17. சென்னை - 600028
    18. சரியா ? இது தவறா ? சரியா ? இது தவறா ? …… இந்தப் பாடல் வரும் திரைப்படத்தின் பெயர் என்ன ? 9 மகளிரணி
    19. கல்லூரி
    20. … நடந்திருக்கும் உங்க வீட்டுக் கதையிது … .. இந்தப் பாடல் வரும் திரைப்படத்தின் பெயர் என்ன ? 10
    21. கருப்புசாமி குத்தைகைதாரர்
    22. என் வாழ்க்கையிலெ வந்தது மூனே மூனு லெட்டர் … . இங்கு ஒலிக்கும் வசனம் எந்தத் திரைப்படத்தில் வருகிறது ? 11 மகளிரணி
    23. கற்றது தமிழ்
    24. விழியே உன் விழியில் வந்து விழுந்தேன் … .. இந்தப் பாடல் வரும் திரைப்படத்தின் பெயர் என்ன ? 12
    25. கீரிடம்
    26. மல்லிகை முல்லை பொன் மொழி பிள்ளை … இந்தப் பாடல் வரும் திரைப்படத்தின் பெயர் என்ன ? 13 மகளிரணி
    27. அண்ணன் ஒரு கோவில்
    28. படிச்சிப் பார்த்தேன் ஏறவில்லை .. இந்தப் பாடல் வரும் திரைப்படத்தின் பெயர் என்ன ? 14
    29. பொல்லாதவன் ( புதியது )
    30. ஏ மயிலு ஏ மயிலு மயிலம்மா .. திரைப்படம் : வி . ஐ . பி இந்தப் பாடலின் இசையமைப்பாளர் யார் ? 15 மகளிரணி
    31. ரஞ்சித் பாரோத்
    32. ஊருக்குள்ளே ஓடும் தெருவில் … இந்தப் பாடலின் முதல் அடியைக் கூறவும் 16
    33. ஒரு வார்த்தைக் கேட்க ஒரு வருஷம் காத்திருந்தேன் … திரைப்படம் : அய்யா
    34. காதலிக்கும் ஆசையில்லை கண்கள் உன்னை காணும் முன்பே … இந்தப் பாடல் வரும் திரைப்படத்தின் பெயர் என்ன ? 17 மகளிரணி
    35. செல்லமே
    36. இந்த இசைக்குரிய பாடலின் முதலடியைப் பாடவும் 18
    37. முகுந்தா முகுந்தா கிருஷ்ணா முகுந்தா … திரைப்படம் : தசவராதம்
    38. அன்பே என் அன்பே உன் விழி பார்க்க இத்தனை நாளாய் தவித்தேன் .. இந்தப் பாடல் வரும் திரைப்படத்தின் பெயர் என்ன ? 19 மகளிரணி
    39. தாம் தூம்
    40. கோலி குண்டுக் கண்ணு கோவை பழ உதடு பாலைப் போல பல்லூ … இந்தப் பாடல் வரும் திரைப்படத்தின் பெயர் என்ன ? 20
    41. எம் மகன்
    42. … ரங்கோலி கோலங்கள் நீ போட்டால் … . இந்தப் பாடலின் முதலடியைக் கூறவும் 21 மகளிரணி
    43. முன்பே வா என் அன்பே வா … . திரைப்படம் : சில்லென்று ஒரு காதல்
    44. இந்த இசை எந்தத் திரைப்படத்தில் வருகிறது ? 22
    45. ஜோதா அக்பர்
    46. ஒரு காலை ஒரு மாலை ஒரு நாளிலே அழகான இருவேளை நமக்காவே .. திரைப்படம் : காத்தவராயன் இந்தப் பாடலைப் பாடியவர் யார் ? 23 மகளிரணி
    47. கல்யாணி மேனன்
    48. உனக்காக இருப்பேன் உயிரையும் கொடுப்பேன் .. திரைப்படம் : காதலன் இந்தப் பாடலைப் பாடியவர் யார் ? 24
    49. ஹரிசரண்
    50. யாரது ? யாரது ? உயிரிலே நுனைவது … இந்தப் பாடல் வரும் திரைப்படத்தின் பெயர் என்ன ? 25 மகளிரணி
    51. கூடல் நகர்
    52. குருவி குருவி குருவி அடித்தால் குருவி குருவி குருவி பறந்தால் .. இந்தப் பாடலின் இசையமைப்பாளர் யார் ? 26
    53. வித்தியாசாகர்
    54. தேவதையே வா என் தேவதையே வா உன் இரு விழி அசைவினில் …… இந்தப் பாடல் வரும் திரைப்படத்தின் பெயர் என்ன ? 27 மகளிரணி
    55. மலைக் கோட்டை
    56. மருதமலை மாமுனியே முருகைய்யா … திரைப்படம் : மருதமலை இந்தப்பாடலின் இசையமைப்பாளர் யார் ? 28
    57. டி . இமான்
    58. சின்ன மேகமே சின்ன மேகமே சேர்த்து வைச்ச காசு வீசு சின்ன மேகமே … . இந்தப் பாடல் வரும் திரைப்படத்தின் பெயர் என்ன ? 29 மகளிரணி
    59. மழை
    60. காற்று வீசும் போது திசைகள் கிடையாது …… திரைப்படம் : மொழி இந்தப் பாடலின் முதலடியைக் கூறவும் . 30
    61. காற்றின் மொழியே ஒலியாய் இசையாய் … .
    62. இமயமலையோய் இடம் கொஞ்சம் மாறுமுங்கோ … . இந்தப் பாடல் வரும் திரைப்படத்தின் பெயர் என்ன ? 31 மகளிரணி
    63. முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு
    64. இசையைக் கேட்டுப் பாடலின் முதலடியைக் கூறவும் . 32
    65. ராதா காதல் வராதா ? ராதா காதல் வராதா ? திரைப்படம் : நான் அவனில்லை ( புதியது )
    66. கனவிலே கனவிலே பல நாள் கண்டது எதிரிலே எதிரிலே அழகாய் வந்தது .. இந்தப் பாடல் வரும் திரைப்படத்தின் பெயர் என்ன ? 33 மகளிரணி
    67. நேப்பாளி
    68. ஒளியிலே தெரிவது தேவதையா ? ஒளியிலே தெரிவது தேவதையா ? இந்தப் பாடல் வரும் திரைப்படத்தின் பெயர் என்ன ? 34
    69. அழகி
    70. இந்த இசை எந்தத் திரைப்படத்தில் வருகிறது ? 35 மகளிரணி
    71. பாரிஜாதம்
    72. உன் சிரிப்பினில் உன் சிரிப்பினில் என் மனதின் பாதியும் போக .. திரைப்படம் : பச்சைக்கிளி முத்துசரம் இந்தப் பாடலின் இசையமைப்பாளர் யார் ? 36
    73. ஹாரிஸ் ஜெயராஜ்
    74. ரோஸ்மேரி நீ ஒரு ஜீஸ்மரி … திரைப்படம் : பள்ளிக்கூடம் இந்தப் பாடலின் இசையமைப்பாளர் யார் ? 37 மகளிரணி
    75. பரத்துவாஜ்
    76. ஏ டங்கா டுங்கா தவிட்டுக் காரி .. இந்தப் பாடல் வரும் திரைப்படத்தின் பெயர் என்ன ? 38
    77. பருத்திவீரன்
    78. மாம்பழமா மாம்பழமா மல்கோவா மாம்பழம் சேலத்து மாம்பழம் நீ தானடி … திரைப்படம் : போக்கிரி இந்தப்பாடலின் இசையமைப்பாளர் யார் ? 39 மகளிரணி
    79. மணிசர்மா
    80. பூவாசம் புறப்படும் பெண்ணே நான் பூ வரைந்தால் … இந்தப் பாடல் வரும் திரைப்படத்தின் பெயர் என்ன ? 40
    81. அன்பே சிவம்
    82. விழுகின்ற பொழுது தெரிந்திடுமா ? கடல் அலை கரையைக் கடந்திடுமா ? இந்தப் பாடல் வரும் திரைப்படத்தின் பெயர் என்ன ? 41 மகளிரணி
    83. ராம்
    84. நான் தரை நிலா தாவி நடைக்கையில் நான் திருவிழா .. இந்தப் பாடல் வரும் திரைப்படத்தின் பெயர் என்ன ? 42
    85. இராமேஸ்வரம்
    86. அடடா அடடா அடடா என்னை ஏதோ செய்கிறாள் அடடா அடடா அடடா என் நெஞ்சைக் கொய்கிறாள் .. இந்தப் பாடல் வரும் திரைப்படத்தின் பெயர் என்ன ? 43 மகளிரணி
    87. சந்தோஷ் சுப்ரமணியம்
    88. என் அன்பே நானும் நீயின்றி நானில்லை என் அன்பே யாவும் நீயின்றி வேறில்லை … . திரைப்படம் : சத்தியம் இந்தப் பாடலைப் படியவர் யார் ? 44
    89. சாதனா சற்கம்
    90. சாகாரா பூக்கள் பூத்ததோ சாகானா சாரல் தூவுதோ … திரைப்படம் : சிவாஜி இந்தப் பாடலைப் பாடியவர் யார் ? 45 மகளிரணி
    91. சின்மாயி
    92. தீபாவளி தீபாவளி தீபாவளி நீதாண்டி சூறாவளி சூறாவளி சூறாவளி நீதாண்டா … இந்தப் பாடல் வரும் திரைப்படத்தின் பெயர் என்ன ? 46
    93. சிவகாசி
    94. நிமிர்ந்து நில் துணிந்து செல் தொடங்குது … . இந்தப் பாடல் வரும் திரைப்படத்தின் பெயர் என்ன ? 47 மகளிரணி
    95. சரோஜா
    96. காதல் சிலுவையில் அறைந்தாள் என்னை தீயின் கொடுமையில் அடைத்தாள் கண்ணை… இந்தப் பாடல் வரும் திரைப்படத்தின் பெயர் என்ன ? 48
    97. சுப்ரமணியபுரம்
    98. திருட்டுப் பயலே திருட்டுப் பயலே செய்தி கேளடா … . திரைப்படம் : திருட்டுப்பயலே இந்தப் பாடலைப் பாடியவர் யார் ? 49 மகளிரணி
    99. முகேஷ்
    100. போடும் கணக்கு நிழல் கணக்கு என் கணக்கு மன கணக்கு .. திரைப்படம் : வீராப்பு இந்தப் பாடலைப் பாடியவர் யார் ? 50
    101. மாணிக்க விநாயகம்
    102. மதிப்பெண்கள் மகளிரணி : ஆடவரணி :
    103. நன்றி வணக்கம்

    + ypeterypeter, 2 years ago

    custom

    281 views, 1 favs, 1 embeds more stats

    Tamil Movie Songs Quiz 2008

    More info about this document

    © All Rights Reserved

    Go to text version

    • Total Views 281
      • 280 on SlideShare
      • 1 from embeds
    • Comments 0
    • Favorites 1
    • Downloads 0
    Most viewed embeds
    • 1 views on http://www.slideshare.net

    more

    All embeds
    • 1 views on http://www.slideshare.net

    less

    Flagged as inappropriate Flag as inappropriate
    Flag as inappropriate

    Select your reason for flagging this presentation as inappropriate. If needed, use the feedback form to let us know more details.

    Cancel
    File a copyright complaint
    Having problems? Go to our helpdesk?

    Categories