Your SlideShare is downloading. ×
Tamil Language P3 & p4 parent's briefing 2011
Upcoming SlideShare
Loading in...5
×

Thanks for flagging this SlideShare!

Oops! An error has occurred.

×
Saving this for later? Get the SlideShare app to save on your phone or tablet. Read anywhere, anytime – even offline.
Text the download link to your phone
Standard text messaging rates apply

Tamil Language P3 & p4 parent's briefing 2011

928
views

Published on

Published in: Education, Technology, Travel

0 Comments
0 Likes
Statistics
Notes
  • Be the first to comment

  • Be the first to like this

No Downloads
Views
Total Views
928
On Slideshare
0
From Embeds
0
Number of Embeds
0
Actions
Shares
0
Downloads
14
Comments
0
Likes
0
Embeds 0
No embeds

Report content
Flagged as inappropriate Flag as inappropriate
Flag as inappropriate

Select your reason for flagging this presentation as inappropriate.

Cancel
No notes for slide

Transcript

  • 1. பெற்றோர் ஆசிரியர் சந்திப்புக் கூட்டம் (P3 & P4)
  • 2.
    • வரவேற்புரை
    • மதிப்பீட்டு முறை ( Alternative mode of Assessment )
    • பேச்சுத் தமிழ்
    • பெற்றோர் எவ்வழியில் உதவலாம்
    • நம் பள்ளி நடவடிக்கைகள்
  • 3.
    • முறைசாரா மதிப்பீடு ( Informal/ Formative Assessment )
    • கற்றலுக்கான மதிப்பீடு – Performance - based task
    மதிப்பீட்டு முறை
    • முறைசார்ந்த மதிப்பீடு ( Formal / Summative Assessment )
    • கற்றலை மதிப்பிடுதல் – SA1 & SA2
  • 4.
    • முறைசாரா மதிப்பீட்டின் நோக்கங்கள்
    • மாணவர்களின் முன்னேற்றத்தைக் கவனித்தல்
    • கற்றல் – கற்பித்தலை அளந்தறிதல்
    • மாணவர்கள் தம் திறனை அறிந்துகொள்ளுதல்
    • மாணவர்களுடன் கலந்துரையாடிக் கருத்துத் தெரிவித்தல்
    • முன்னேற்றம் காணும் வகையில் குறைகளைக் களைதல்
    • மதிப்பிட்டுச் சோதித்து அறிதல்
    • மன உளைச்சல் , அச்சம் முதலியவை மாணவர்களுக்கு ஏற்படுவதைத் தவிர்த்தல்
    முறைசாரா மதிப்பீடு ( படித்தல் திறன் )
  • 5. Types of Assessment & Weightage SA2 40% Performance-based task 10% Topical Test 10% Topical Test 10% SA1 20% Topical Test 10% Term 4 Term 3 Term 2 Term 1 Level P3 & P4
  • 6.
    • கேட்டல்
    • பேசுதல்
    • வாசித்தல்
    • எழுதுதல்
    செயல்முறை நடவடிக்கை ( Performance-based task ) திறன்களைச் சோதித்தல்
  • 7.
    • பேசுதலை ஊக்குவித்தல்
    • பாடுதல்
    • நடந்த சம்பவத்தைக் கூறல்
    • தொலைக்காட்சி நிகழ்ச்சி , திரைப்படம் , வானொலி நிகழ்ச்சி
    • கதை நேரம்
    • தமிழ் மொழி – அவசியம் ( சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் )
  • 8. வாசித்தல் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்துதல்
    • பள்ளி வாசிப்பு நடவடிக்கை
    • சிறிய புத்தகங்கள் (Small book readers)
    • பள்ளி நூலகப் புத்தகங்கள்
    • வாசிப்பு அட்டவணை
    • நூல் ஆய்வு
    • வளர்நிலா இதழ்
  • 9. வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்துதல்
    • பள்ளி நூலக புத்தகங்கள்
    • வளர்நிலா மாத இதழ்
    • கதை நூல் வாசிப்பு அட்டை
    • நூல் ஆய்வு எழுதுதல்
    பள்ளியில் தமிழ்ப் புத்தக வாசிப்பு நடவடிக்கைகள்
  • 10. எழுதுதல்
    • கட்டுரை
    • P3
    • வாக்கியங்கள் (T1)
    • பத்தி அமைப்பு (T2 -4)
    • P4
    • பத்தி அமைப்பு (70 சொற்கள் )
    • E-Book (T4)
    • கருத்தறிதல்
    • தெரிவுவிடைக் கருத்தறிதல் (MCQ)
    • சுயவிடைக் கருத்தறிதல்
  • 11.
    • பெற்றோர் ஒத்துழைப்புத் தேவை
    • பிள்ளைகள் பள்ளிக்கு நாள்தோறும் தவறாமல் வருதல்
    • - காலம் தவறாமை
    • வீட்டுப் பாடம் செய்தல்
    • புத்தகம் , கோப்பு கண்காணித்தல்
    • மாணவர் நாள்குறிப்பு
    • சொல்வதெழுதுதல் பட்டியல் ( வளமூட்டும் நடவடிக்கை )
  • 12. இவ்வருடத்தின் நம் பள்ளி நடவடிக்கைகள்
    • தமிழ்மொழி மாத நடவடிக்கைகள் - April
    • நூலக நடவடிக்கைகள்
    • கற்றல் பயணம் P1- Zoo
    • P2- Botanical Garden
    • தமிழ் அமுதம் - July
    • முரசு அஞ்சல் தட்டச்சுப் பயிற்சி வகுப்புகள் ( TL Touch Typing ) P3-P5
    • தீபாவளிக் கலைநிகழ்ச்சி
  • 13.
    • Assessment Books -
    • நம் பள்ளிப்புத்தகக் கடையில் விற்பனை
    • இந்திய நடனம் பெற்றோர் ஒத்துழைப்புத் தேவை
    • SINDA Step Classes
  • 14. மாணவர்கள் நட்சத்திரங்கள் அவர்களை மின்ன செய்வோம்!
  • 15. நன்றி

×