Lic 's ஜீவன் ஆரோக்யா
Upcoming SlideShare
Loading in...5
×

Like this? Share it with your network

Share

Lic 's ஜீவன் ஆரோக்யா

  • 2,759 views
Uploaded on

Health Insurance - First of its kind....

Health Insurance - First of its kind.
Launched by the

  • Full Name Full Name Comment goes here.
    Are you sure you want to
    Your message goes here
    Be the first to comment
    Be the first to like this
No Downloads

Views

Total Views
2,759
On Slideshare
2,759
From Embeds
0
Number of Embeds
0

Actions

Shares
Downloads
51
Comments
0
Likes
0

Embeds 0

No embeds

Report content

Flagged as inappropriate Flag as inappropriate
Flag as inappropriate

Select your reason for flagging this presentation as inappropriate.

Cancel
    No notes for slide

Transcript

  • 1. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ! ஆனால் , நோயுற்ற வாழ்வோ சேமிப்பை கரைத்துவிடும் !!
  • 2. சிந்திப்பீர் !
    • இளமையில் நேரம் , காலம் பாராமல் உழைத்து பிற்காலத் தேவைகளுக்காக சேமிக்கிறோம் .
    • சேமித்த சொத்து கரையாமல் இருக்க தேவையானவை எவை ?
  • 3. யதார்த்த நிலை !
    • விபத்தோ வியாதியோ ஏற்படும் போது வருமானத்தை தடை செய்வதோடு மருத்துவச் செலவு என்னும் பளுவை திணித்து விடுவதால் அவதியுறும் நிலைமை கவலை அளிக்கிறது .
  • 4. இந்தக் கவலையிருந்து விடுபட என்ன வழி ?
    • மருத்துவத்துறை வேகமாக முன்னேறி வருகிறது .
    • அனைத்து நோய்களுக்கும் சிகிச்சைமுறை உள்ளது .
    • ஆனால் அவற்றைப் பெற நம்மிடம் வசதி உள்ளதா ?
  • 5. சிந்திப்பீர் ! ரூ 40000 மதிப்புள்ள இருசக்கர வாகனத்திற்கான இன்சூரன்ஸ் பிரிமியம் ரூ 1500 ரூ 200000 மதிப்புள்ள காருக்கான இன்சூரன்ஸ் பிரிமியம் ரூ 9000
  • 6.
    • எதிர்பாராமல் ஏற்படும் மருத்துவச் செலவுகளுக்கு நாம் செலுத்த வேண்டிய பிரிமியம் அவ்வளவே !
    • நம் குடும்பத்தில் உள்ள அனைவரின் மருத்துவச் செலவுகளுக்கான காப்பீடு பெறவேண்டுமா ?
    இனி கவலை இல்லை ....!
  • 7. அறிமுகம் ! எல் . ஐ . சி யின் ஜீவன் ஆரோக்யா ... உங்கள் ஆரோக்கியமான வாழ்விற்கு அற்புதமான மருத்துவக் காப்பீட்டு திட்டம் ! உங்கள் உடல் நலனைப் பேணிக்காக்க வடிவமைக்கப்பட்ட திட்டம் !
  • 8. ஜீவன் ஆரோக்யா
  • 9. மருத்துவக் காப்பீட்டின் பயன்கள்
    • தினசரி மருத்துவமனை செலவு
    • அறுவைச் சிகிச்சை செலவு
    • சிகிச்சையின்போது பிரிமியம் தள்ளுபடி
    • ஆம்புலன்ஸ் செலவு
    • வருடாவருடம் அதிகரிக்கும் ரொக்கப் பயன்
    • விருப்பத்திற்கேற்ப ஆயுள் + விபத்து காப்பீடு
  • 10. Hospital Cash Benefi t தினசரி ரொக்க பயன் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சைப் பெற வேண்டிய நோய்களுக்கான தினசரி பணப் பயன் 24 மணி நேரத்திற்கு மேல் அனுமதிக்கப்படும் ஒவ்வொரு நாளுக்கும் ..! HCB அளவு : ( அதிகபட்சம் ) கணவருக்கு சமமாக மனைவிக்கும் , அவருக்கு சமமாக மற்றவர்க்கும் .
    • நாள் ஒன்றுக்கு
    • ரூ .1000/2000/
    • 3000/4000
    • வரை
    • ICU வில் இருந்தால் ரூ .2000/4000/ 6000/8000
    இந்தப் பயன் தேர்ந்தெடுக்கும் HCB தொகையைப் பொறுத்தது ! ஆகும் செலவைப் பொறுத்தது அல்ல !!
  • 11. Major Surgical Benefi t பெரும் அறுவை சிகிச்சைக்கான பயன் 140 வகையிலான பெரும் அறுவை சிகிச்சை தேவைப்படும் உடல் நல குறைபாடுகளுக்கு ! Heart பைபாஸ் சர்ஜரி , kidney, stomach , liver, brain, lungs மாற்று அறுவை சிகிச்சை உள்ளிட்ட 140 வகை
    • ரூ .1 லட்சம் முதல் 4 லட்சம் வரை
    • தேர்ந்தெடுக்கும் HCB யின் 100 மடங்கு
    இந்தப் பயன் தேர்ந்தெடுக்கும் HCB தொகையைப் பொறுத்தது ! ஆகும் செலவைப் பொறுத்தது அல்ல !! ( பயன் 20% முதல் 100% வரை அறுவை சிகிச்சை பொறுத்து )
  • 12. Day Care Procedure Benefi t ஒரு நாள் மருத்துவமனை அனுமதி மட்டுமே தேவைப்படும் அறுவை சிகிச்சைக்கான பயன் 140 வகையான அறுவை சிகிச்சைகள் பட்டியல் . இவை ஒரு நாள் மட்டும் ஆஸ்பத்திரியில் தங்க வேண்டியவை !
    • ரூ .5000 முதல் 20000 வரை
    • தேர்ந்தெடுக்கும் HCB யின் 5 மடங்கு
    இந்தப் பயன் தேர்ந்தெடுக்கும் HCB தொகையைப் பொறுத்தது ! ஆகும் செலவைப் பொறுத்தது அல்ல !!
  • 13. Other Surgical Benefi t MSB மற்றும் DCPB பட்டியலில் வராத ஏனைய அறுவை சிகிச்சைக்கான பயன் சிறிய மற்றும் மிகச்சிறிய அறுவைச் சிகிச்சைகள் அனைத்தும்
    • ரூ .2000 முதல் 8000 வரை
    • தேர்ந்தெடுக்கும் HCB யின் 2 மடங்கு
    இந்தப் பயன் தேர்ந்தெடுக்கும் HCB தொகையைப் பொறுத்தது ! ஆகும் செலவைப் பொறுத்தது அல்ல !!
  • 14. ஜீவன் ஆரோக்யா சிறப்பு அம்சங்கள் ! Hospital Cash Benefit பாலிசியின் முதல் வருடம் 30 நாட்கள் ( அதில் 15 நாட்கள் வரை ICU பயன் = 2 மடங்கு HCB ) Hospital Cash Benefit பாலிசியின் இரண்டாம் வருடம் முதல் 90 நாட்கள் ( அதில் 45 நாட்கள் வரை ICU பயன் = 2 மடங்கு HCB ) வாழ்நாள் முழுதும் அதிகபட்சம் 720 நாட்கள் ( அதில் 360 நாட்கள் வரை ICU பயன் = 2 மடங்கு HCB )
  • 15. ஜீவன் ஆரோக்யா சிறப்பு அம்சங்கள் ! Major Surgical Benefit ஒரு ஆண்டில் அதிகபட்சம் HCB யின் 100 மடங்கு ! Major Surgical Benefit வாழ்நாளில் அதிகபட்சம் HCB யின் 800 மடங்கு ! அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றால் 50% உடனடியாக வழங்கப்படும் ! ஆம்புலன்ஸ் செலவு ரூ 1000 உட்பட !! ஒரு வருடம் பிரிமியம் தள்ளுபடி !
  • 16. ஜீவன் ஆரோக்யா சிறப்பு அம்சங்கள் ! Day Care Procedure Benefit ஒரு ஆண்டில் அதிகபட்சம் 3 முறை Day Care Procedure Benefit வாழ்நாளில் அதிகபட்சம் 24 முறை DCPB வழங்கப்படும் போது , HCB பயன் கிடையாது !
  • 17. ஜீவன் ஆரோக்யா சிறப்பு அம்சங்கள் ! Other Surgical Benefit முதல் ஆண்டில் அதிகபட்சம் 15 நாட்கள் மட்டும் ! Other Surgical Benefit இரண்டாம் ஆண்டு முதல் அதிகபட்சம் 45 நாட்கள் மட்டும் ! வாழ் நாளில் அதிகபட்சம் 360 நாட்கள் ! Other Surgical Benefit தினசரி பயனாக கணக்கிடப்பட்டு வழங்கப்படும் !
  • 18. ஜீவன் ஆரோக்யா முக்கிய குறிப்பு ! அடிப்படையில் இது ஒரு மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் ! பங்குச்சந்தை சாராதது !! இதில் மருத்துவச் செலவுகள் மட்டுமே வழங்கப்படும் !! விருப்பப் பட்டால் மட்டுமே ஆயுள் காப்பீடு மற்றும் விபத்துக் காப்பீடு ! இதில் பாலிசிகாலம் என்பது 80 மைனஸ் நுழைவு வயது ! பாலிசியின் கீழ் முதிர்வு தொகையோ இறப்புத் தொகையோ கிடையாது !
  • 19. ஜீவன் ஆரோக்யா முக்கிய குறிப்பு ! பிரிமியம் மூன்றாண்டிற்கு ஒரு முறை மட்டுமே பரிசீலிக்கப்படும் !! பயன்கள் எதுவும் பெறாத பட்சத்தில் ஒவ்வொரு மூன்றாண்டும் 5% HCB ஊக்கத்தொகை ! ஒவ்வொரு ஆண்டும் HCB 5% உயர்த்தப்படும் ! அதிகபட்சம் 50%
  • 20. ஜீவன் ஆரோக்யா முக்கிய குறிப்பு ! EXCLUSIONS காப்பீட்டிருந்து விலக்குகள்
    • ஏற்கனவே உள்ள வியாதிகள்
    • பொது மருத்துவ பரிசோதனை ( General Check up)
    • Routine Medical Check up
    • அழகுபடுத்துவதற்கான சிகிச்சை (cosmetic surgery)
    • பிறவிக் கோளாறு
    • AIDS உள்ளிட்ட பால்வினை நோய்கள்
    • மகப்பேறு தொடர்பான சிகிச்சைகள் ( தாய் மற்றும் சேய் )
    23 வகையான காரணங்களின் அடிப்படையில் மேற்கொள்ளும் சிகிச்சைகளுக்கு காப்பீடு கிடையாது . அவற்றுள் சில ...
  • 21. ஜீவன் ஆரோக்யா முக்கிய குறிப்பு ! மேலும் பட்டியலிடப்பட்டுள்ள 17 வகை சிகிச்சைகளுக்கு காத்திருப்பு காலம் 2 வருடம் ! Waiting Period காத்திருப்பு நேரம் விபத்தின் காரணமாக தேவைப்படும் சிகிச்சைக்கு பயன்கள் பாலிசியின் தொடக்க நாளிலிருந்தே உண்டு ! உடல்நலக் குறைவிற்கான பாலிசியின் பயன்கள் பாலிசி தொடங்கிய தேதியிலிந்து 90 நாட்களுக்கு பின் ! பாலிசி பிரிமியம் செலுத்தாமல் 90 நாட்களுக்குள் புதுப்பித்தால் 45 நாட்கள் ! 90 நாட்களுக்குப் பின் புதுப்பித்தால் 90 நாட்கள் !
  • 22. ஜீவன் ஆரோக்யா யார் யார் சேரலாம் ?
    • குடும்ப தலைவர் – 18 முதல் 55 வயது வரை (Principal Insured) தனக்கு மட்டுமோ அல்லது தன் மனைவி (18 -65 வயது ), குழந்தைகள் (3 மாதம் – 17 வயது ), பெற்றோர் மற்றும் மனைவியின் பெற்றோர் (75 வயது வரை ) அனைவரையும் இணத்தோ சேரலாம்
    • காப்பீடு முடிவுறும் வயது : குழந்தை (25 வயது ) ஏனையோர் 80 வயது வரை
  • 23. ஜீவன் ஆரோக்யா மற்ற அம்சங்கள்
    • தவணை முறை : காலாண்டு , அரையாண்டு , ஆண்டு மற்றும் மாதம் (ECS முறை )
    • சலுகை நாட்கள் : Q / H / Y : 30 days AND ECS: 15 days
    • புதுப்பித்தல் : பிரிமியம் செலுத்த தவறிய தேதியிருந்து 2 வருடத்திற்குள்
    • பாலிசி கடன் , சரண் : இல்லை
    • தொடக்க தேதி பின் தள்ளும் வசதி ( Dating Back) இல்லை
    • குடும்பத்தில் ஒருவரின் பயன் மற்றவர்க்கு மாற்ற முடியாது
    • குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களை முதலிலேயே சேர்த்துக் கொள்ள வேண்டும் . திருமணம் ஆகாதவர்கள் மட்டுமே பிறகு இணைத்துக் கொள்ளலாம் .
  • 24. ஜீவன் ஆரோக்யா சிறப்பு அம்சங்கள்
    • இந்த திட்டத்தின் கீழ் பயன்கள் பெற மருத்துவச் சிகிச்சைக்கான சான்றுகளின் நகல்களே (Certified photocopies) போதுமானது .
    • மற்ற திட்டங்களின் கீழ் பயன் பெற்றாலும் இதில் உண்டான பயன்கள் கூடுதலாகப் பெறலாம் .
    • இதற்காக செலுத்தும் பிரிமியம் வருமானவரி சட்டத்தின் பிரிவு 80 D யின் கீழ் ரூ 15000 வரையிலும் பெற்றொர்களை இணைத்திருந்தால் ரூ 30000 வரையிலும் விலக்கு பெறலாம் .
  • 25. ஜீவன் ஆரோக்யா Underwriting Rules
    • SUC: கடந்த 2 ஆண்டுகளுக்குள் எடுத்துள்ள T 901,902,903
    • திட்டத்தின் கீழ் உள்ள MSB Sum Assured மட்டும் . (Term
    • Rider SA சேராது )
    • Age Proof: Standard & NSAP I
    • Female: All 3 Categories.
    • Housewives can be Principal Insured: Equal to Husband’s MSB SA or MSB 2 lacs (without Husband’s MSB SA)
    • Widows with Income Proof MSB 5 lacs; without proof 2 lacs
    • Major students can be Principal Insured; MSB allowed is equal to parents health insurance cover or 2 lacs (without parents HI cover)
  • 26. ஜீவன் ஆரோக்யா Underwriting Rules Non Medical Special --------- Upto Age 45: 5 lakhs -------- 46 -50 : 4lakhs Non Medical Genl ------------- Upto Age 35: 5 lakhs ------------- 36 to 50 : 2 lakhs SUC Upto 35 36 - 45 46 - 50 51 - 55 >55 Upto 2 lacs NM NM NM FMR,FBS,RUA FMR,FBS, RUA,ECG, S.CREATININE Upto 4 lacs NM FMR,FBS, RUA FMR, FBS,RUA . FMR, FBS, RUA,ECG, S.CREATININE FMR,FBS, RUA,ECG, LIPIDOGRAM, S.CREATININE LFTs,HBSAG, HAEMOGRM, HBA1. Upto 5 lacs NM FMR, FBS, RUA, ECG , S.CREATININ FMR, FBS, RUA,ECG, S.CREATININE FMR, FBS, RUA,ECG, LIPIDOGRAM S.CREATININE LFTs, HBSAG, HAEMOGRM, HBA1C. FMR, FBS,RUA,ECG, LIPIDOGRAM, S.CREATININE LFTs,HBSAG, HAEMOGRM, HBA1C,CTMT More than 5 lacs FMR, FBS,RUA ECG, S.CRTN FMR, FBS, RUA, ECG, S.CRTN FMR, FBS,RUA,ECG, LIPIDOGRAM, S.CREATININE LFTs, HBSAG, HAEMOGRM, HBA1C, CTMT FMR, FBS,RUA,ECG, LIPIDOGRAM, S.CREATININE LFTs, HBSAG, HAEMOGRM, HBA1C, CTMT FMR, FBS,RUA,ECG, LIPIDOGRAM, S.CREATININE LFTs, HBSAG, HAEMOGRM, HBA1C, CTMT
  • 27. ஜீவன் ஆரோக்யா Example உதாரணம் மேலே உள்ள பிரிமியம் தொகையை , நாம் நமது வாகனத்திற்கு செலுத்தும் பிரிமியத்தோடு ஒப்பிட்டு பாருங்கள் . இந்த பிரிமியத்திற்கு உண்டான பயன்கள் அடுத்த பக்கத்தில் .... ஆயுள் காப்பீட்டிற்கு அடுத்து உங்களின் கடமை மருத்துவ காப்பீட்டிற்காக தானே ! ரூ 1000 HCB பெற வருட பிரிமியம் ஆண் பெண் வயது பிரிமியம் வயது பிரிமியம் 20 1884 20 1689 30 2198 30 2004 40 2744 40 2488 50 3693 50 3072
  • 28. ஜீவன் ஆரோக்யா Illustration எடுத்துக்காட்டு Nature of Benefit ரூ .1000 HCB தேர்ந்தெடுக்கும் போது கிடைக்கும் பயன்கள் முதலாண்டு (Rs) இரண்டாம் ஆண்டு (Rs) அதிகபட்சம் பாலிசி காலம் முழுவதுமாக (Rs) Hospital Cash Benefit (HCB) including ICU Benefit 45,000 1,41,750 16,20,000 Major Surgical Benefit (MSB) 1,00,000 1,05,000 12,00,000 Other Surgeries Benefit (OSB) 30,000 94,500 10,80,000 Day Care Procedure Benefit (DCPB) 15,000 15,750 1,80,000 Maximum Benefit under the policy per insured 40,80,000 Ambulance Charges incurred Rs.1000/- per insured per year Premium Waiver Benefit One Year Premium No Claim Benefit Increase in HCB by 5%
  • 29. நலம் காப்போம் ! வளம் சேர்ப்போம் !! அன்புடன் டி . எஸ் . ராஜன் , எல் . ஐ . சி ., கரூர் 94431 56829 [email_address] ஜீவன் ஆரோக்யா ’ வில் இணைந்து ....