பெண்மைமயமாகிவரும் காய்கறி விவசாயம்.
Upcoming SlideShare
Loading in...5
×
 

பெண்மைமயமாகிவரும் காய்கறி விவசாயம்.

on

  • 1,113 views

Notes and observation on the increasing role played by the women in vegetable cultivation and marketing in Tamilnadu at the advent Farmer's Market in Tamilnadu

Notes and observation on the increasing role played by the women in vegetable cultivation and marketing in Tamilnadu at the advent Farmer's Market in Tamilnadu

Statistics

Views

Total Views
1,113
Views on SlideShare
1,113
Embed Views
0

Actions

Likes
0
Downloads
8
Comments
1

0 Embeds 0

No embeds

Accessibility

Categories

Upload Details

Uploaded via as Adobe PDF

Usage Rights

© All Rights Reserved

Report content

Flagged as inappropriate Flag as inappropriate
Flag as inappropriate

Select your reason for flagging this presentation as inappropriate.

Cancel
  • Full Name Full Name Comment goes here.
    Are you sure you want to
    Your message goes here
    Processing…
  • Nice research and nice presentation Sir,, Thanks for posting this Sir,,
    Are you sure you want to
    Your message goes here
    Processing…
Post Comment
Edit your comment

பெண்மைமயமாகிவரும் காய்கறி விவசாயம். பெண்மைமயமாகிவரும் காய்கறி விவசாயம். Document Transcript

  • மன்னர்கள் ஆண்டதெல்லாம் மந்ெிரிகளின் மகிமமயால் The King’s rule depends on the minister’s skill தெண்மமமயமாகிவரும் காய்கறி விவசாயமும், வியாொரமும் Feminization of Vegetable Cultivation & Marketing எஸ்.தரங்கசாமி
  • தெண்மமமயமாகிவரும் காய்கறி விவசாயமும், வியாொரமும் Feminization of Vegetable Cultivation & Marketing "மன்னர்கள் ஆண்டது எல்லாம் மந்ெிரிகள் மகிமம" (The king’s rule depends on the minister’s skill) 1 எஸ்.தரங்கசாமிதெண்களின் நிமலயும் உழவர் சந்மெயும்உழவர் சந்தைகதை ஏற்படுத்ைிய பபொழுது, கொய்கறிகதை சந்தைப்படுத்துவைிலும்,கொய்கறி உற்பத்ைி முதறகைிலும் மொற்றம் வருபமன்று அரசு எைிர்பொர்த்ைது.மொற்றங்கதைப் பற்றிய கணிப்பும் கூட மமம்மபொக்கொனைொகமவ இருந்ைது.உைொரணமொக, இதடத்ைரகர்கதையும், நியொமற்ற வணிக நதடமுதறகதையும் (unfairtrade practices) ைவிர்த்துவிட்டொல் மபொதும், விவசொயிகைின் இலொபம் அைிகரிக்குபமன்றுகருைப்பட்டது. விதைந்ை கொய்கறிகதை எடுத்துச் பசல்ல மபொக்குவரத்து பசய்துபகொடுக்கும் பட்சத்ைில், எல்லொ விவசொயிகளும் உழவர் சந்தைக்கு வருவொர்கள் என்றுஅனுமொனிக்கப்பட்டது. இந்ை அனுமொனங்கபைல்லொம் ஓரைவு சரிபயன்றொலும்,இதைவிட உழவர் சந்தைக்கு பைொடர்ந்து பசல்வைன் மூலம், விவசொயிகள் தெண்மமமயமாகிவரும் காய்கறி விவசாயம் - எஸ்.தரங்கசாமிைங்களுதடய அனுபவங்கதை பமருமகற்றிக் பகொைவொர்கபைன்மறொ, ஆண் பபண்உறவு முதறகைில் மொற்றங்கதை ஏற்படுத்துபமன்மறொ அனுமொனிக்கவில்தல.அரசொங்கம் ஏற்படுத்ைிக் பகொடுத்ை ஒரு வொய்ப்பிற்கு, அைன் குறியிலக்க பயனொைிகள்(target group) எப்படிபயல்லொம் பிரைி விதனயொற்றினொர்கள் (respond) பசய்கிறொர்கள்என்பைற்கு உழவர் சந்தைக்குக் கொய்கறி பகொண்டு பசல்லும் விவசொயக் குடும்பங்கள்ஒரு உைொரணம். ைங்கைிடமுள்ை நில நீர் ஆைொரங்கதையும், கொய்கறிபயிரிடுவைிலிருந்ை முன் அனுபவங்கதையும், உழவர் சந்தைக்கு மைொைொகவும்,உழவர் சந்தையின் மைதவக்மகற்ப ைங்கைிடமிருந்ைவற்தற மறு சீ ரதமத்தும் நிரந்ைிரவருமொன வொய்ப்புகளுக்கு உத்ைிரவொைம் மைடிக்பகொண்டிருகிறொர்கள்.இந்ை உத்ைிரவொைத்தைப் பபறுவைற்கு பபண்கள் எந்ை மொைிரியொன பங்கைிப்தபச் பசய்ைிருக்கிறொர்கள்? இந்ை பங்கைிப்தப ைந்ைைன் மூலம் அவர்களுதடய அந்ைஸ்துஎவ்வைவு தூரம் உயர்ந்ைிருக்கிறது?மவைண்தமயும், மவைொண் பபொருட்கதைச் சந்தைப்படுத்துவைிலும் பபண்கள்கணிசமொக பங்மகற்கிறொர்கள். உலகமயமொைல் மற்றும் ைொரொைமயமொைலின்விதைவொக மவைொண்தமமய பபண்தமமயமொக்கப்பட்டு (feminisation of agriculture)வருவைொக பல ஆய்வுகள் எடுத்துச் பசொல்கின்றன. இந்ை ஆய்வில் இக்கருத்துக்கள் 2
  • உறுைி பசய்யப்பட்டொலும், அைற்கு மமலொக பபண்தமயொக்கப்பட்ட மவைொண்தமயின்,மவைொண்தம வியொபொரத்ைின் பல பரிணொமங்கள் பவைிப்பட்டன. கூலிக்கு மட்டும்உத்ைிரவொைம் ைருகின்ற மவைொண்தம உற்பத்ைியும், வியொபொரமும் பபண்கைிடம்முழுதமயொக ஒப்பதடக்கப்பட்டு, கணிசமொன இலொபமும், கமிஷனும் கிதடக்கின்றபசயல்பொடுகதை ஆண்கள் ைங்கள் வசம் தவத்துக்பகொண்டு பசயல்படுவது பைரியவந்ைிருக்கின்றது. சிறிய அைவு கொய்கறி உற்பத்ைியும், சில்லதற கொய்கறிவியொபொரமும் முழுக்க முழுக்க பபண்கைொல் மட்டுமம பசய்யப்பட, பபரியஅைவிலொன கொய்கறி உற்பத்ைியும், பமொத்ை வியொபொரமும் ஆண்கைொல் பசய்யப்படுகின்றன.தெண்களும் காய்கறி உற்ெத்ெியும்பநல், ைொனிய வதககள், மற்றுமுள்ை பணப்பயிர்கள் (cash crops including vegetables)குறித்ை விரிவொக்க (extension efforts) முயற்சிகள் பபரும்பொலும் ஆண்கதை தமயமொகதவத்தும், அைற்கு மொறொக ைொனியப் பபொருட்கதையும், கொய்கறிகதையும்வட்டைவில் ீ தகயொளுைல் பற்றிய விரிவொக்க முயற்சிகள் பபண்கதை தமயமொகதவத்தும் பசய்யப்பட்டு வந்ைன. பகொல்தலப்புற கொய்கறி உற்பத்ைி மட்டும்பபண்கதை தமயமொக தவத்து பசய்யப்பட்டொலும், அைில் உற்பத்ைி நுணுக்கம்என்பதை விட குடும்ப ஆமரொக்கியம் என்ற கருத்மை அைிகமிருந்ைது. பபண்களுக்குஉற்பத்ைியொைர் என்ற அங்கீ கொரம் கிதடக்கவில்தல. "உற்பத்ைியொன பபொருட்கதை தெண்மமமயமாகிவரும் காய்கறி விவசாயம் - எஸ்.தரங்கசாமிைிறனுடன் நுகர்பவர்கள்" (efficient consumption) என்ற ரீைியில் மட்டுமம பபண்கள்பொர்க்கப்பட்டொர்கள். கொய்கறிகதை ைிறனுடன் நுகர பபண்கதைத் ையொர்படுத்ைசமூகமும் கலொச்சொரமும் எடுத்ை முயற்சிகள், மற்ற உணவுப்பபொருட்கதை விட (உம்.அரிசி, மகொதுதம மபொன்றவற்றில் வித்ைியொசமொன வதககள் இல்லொைது)கொய்கறிகைின் மீ து பபண்களுக்கு அந்நிமயொந்யத்தை உருவொக்கிவிட்டிருந்ைது."பநல்தல (Paddy) மொர்க்பகட்டிற்கு பகொண்டு மபொகும் ஆண்கைிடம் வட்டிற்குரிய ீமைிதகச் சொமொன்கள் வொங்கிக்பகொண்டு வொருங்கள் என்று பபண்கள் மகட்பைில்தல.ஆனொல் கொய்கறிகதைக் பகொண்டு மபொகும்மபொது மைிதகச் சொமன்கள் வொங்கி வரச்பசொல்கிமறொம்" என்று பசொல்வைிலிருந்து கொய்கறி விவசொயம் குடும்பத்மைதவகளுடன்சம்பந்ைப்பட்டிருப்பது பைரிகிறது.உணவு ையொரிப்பைற்கொக கொய்கறிகதை பபண்கள் தகயொளுவதும், கொய்கறிகதைவிற்ற பணத்ைில் குடும்பத் மைதவகதை பூர்த்ைி பசய்யும் பழக்கமும் பபண்கதைஇயற்தகயொகமவ கொய்கறி உற்பத்ைியில் ஈடுபொடு பகொள்ைதவத்ைது.வட்டுக்பகொல்தலயில் மட்டுமல்ல, மைொட்டத்ைில் பிற பயிர்களுக்கு ஊமட வட்டுத் ீ ீமைதவக்பகன்று நொன்கு விைமொன கொய்கறி விதைகதை ஊன்றி தவக்கும்பழக்கமும் பபண்கைிடத்ைில் இருந்ைது. 3
  • கொய்கறிகள் குடும்ப ஆமரொக்கியத்மைொடு சம்பந்ைப்பட்டிருந்ை மநரத்ைில் வட்டுக்குத் ீமைதவயொன கொய்கறி உற்பத்ைிதயயும், அதை மசகரிப்பதையும் முழுக்க முழுக்கபபண்கள்ைொன் பசய்ைிருக்கின்றொர்கள். கொய்கறி வருமொனப் பபொருைொக எண்ணப்பட்டகொலத்ைிலிருந்துைொன் கொய்கறிகள் உற்பத்ைி மீ ைொன பபண்கைின் ஆைிக்கம் குதறயத்பைொடங்கியிருக்கிறது. சிறிய அைவு கொய்கறி உற்பத்ைி ஜீவனத் பைொழிலொக மொறியபின் கொய்கறி உற்பத்ைியிலும் சந்தைப்படுத்ைைிலும் பபண்கைின் பங்கு அைிகரிக்கஆரம்பித்ைிருக்கின்றது.துணிகைில் பூசணி, சுதரக்கொய், பீர்க்கங்கொய் மபொன்ற விதைகதை பபண்கள் முடிந்துதவக்கும் பழக்கம் சமீ ப கொலந்பைொட்டும் இருந்ைது. பொதலப் மபொன்று (milk)கொய்கறிகளும் வியொபொரப் பபொருைொன பின், ஒட்டு விதை, வரிய விதைகள் என்று ீகதடகைில் விற்க ஆரம்பித்ைபின், பபண்கள் விதைதயப் பொதுகொத்து தவக்கும்வழக்கம் அர்த்ைமிழந்ைது.ஆய்விற்குட்பட்ட கிரொமங்கைில், ஒவ்பவொரு ஊரிலும் ஒன்றிரண்டு கொய்கறிகைின்விதைகதை பொதுகொத்து பயிரிடும் பழக்கம் உள்ைது. இதை பபண்கள் ைொன்பசய்கிறொர்கள். மதழ பபய்ைதும் பபரும்பொலன விவசொயக் குடும்பங்கைில் "என்னபுள்மை! என்ன விதை தகவசம் இருக்குது" என்று ஆண்கள் மகட்பது வொடிக்தக. தெண்மமமயமாகிவரும் காய்கறி விவசாயம் - எஸ்.தரங்கசாமிகுடும்பத் ைதலவிகைொகவும், நிலவுடதமக் குடும்ப பபண்கைொகவும், கூலித் பைொழிலொைர்கைொகவும் கொய்கறி உற்பத்ைியில் பபணகைின் பங்கு அைிகம். உழவர்சந்தைக்குச் பசல்லும் குடும்பங்கைில் கொய்கறி விவசொயத்ைில் ஆண்கள் மற்றும்பபண்கைின் பங்கு என்ன என்று மகட்ட பபொழுது "பல வடுகைில் ீ ஆண்கள்பபண்கைின் சூத்துக்கு புரிமதண" (In many houses, men are only a sise of straw for a womento sit on)என்ற அவர்கைின் பசொல்லொடமல, பபண்கைின் பபொறுப்புஎத்ைதகயொைிருக்கின்றது என்பதை எடுத்துச் பசொல்லும்.தெண்களும் காய்கறிகமள சந்மெப்ெடுத்துெலும்கொய்கறிகதை சந்தைப்படுத்துைலில் பலவிை நிதலகள் உள்ைன. ஆங்கொங்மகஉற்பத்ைியொகும் கொய்கறிகள் நகர்ப்புறத்ைிலுள்ை மொர்க்பகட்டுகளுக்கு பகொண்டுவரப்படுகின்றன. மொட்டு வண்டிகள், தசக்கிள்கள், இருசக்கர வொகனங்கள், மவன்கள்,லொரிகள், டிரொக்டர்கள் மபொன்ற வொகனங்கதை ஓட்டுபவர்கள் முழுக்க முழுக்கஆண்கள். பின் மொதலப் பபொழுைிமலொ, அைிகொதலயிமலொ நகரச் சந்தைகளுக்குவருபவர்கள், வரும்மபொமைொ, ைிரும்பிச் பசல்லும்மபொமைொ அல்லது இரண்டுைடதவயிலுமமொ, இரவில் பயணப்பட மவண்டியிருக்கும். இந்ைஅபசௌகரியங்கத்ைினொல் ைொன் விவசொயக் குடும்ப பபண்கள் கொய்கறிகதைசந்தைப்படுத்ை மொர்க்பகட்டிற்கு வருவைில்தல என்று பசொல்லப்பட்டது. 4
  • பபணகள் கொய்கற்கதைச் சந்தைப்படுத்ை வர இயலொதமக்கு மபொக்குவரத்து,சுற்றுச்சூழல் மட்டுமல்ல, பிற கொரணங்களும் பசொல்லப்பட்டன.•கொசு புழங்குகிறது என்பதைத் ைவிர்த்து, மொர்க்பகட் அசிங்கம் பிடித்ை இடம்.ஒன்னுக்கு, பரண்டுக்கு ஒதுங்கனும்னொ கூட இடமில்தல.•கொசு புழங்குவைொலும், இரவு மநரமொைைொலும் நிதறயப் மபர் ைண்ணியடித்ைிருப்பொர்கள்•வியொபொர மநரத்ைில் மொர்க்பகட் பரம்பவும் பரபரப்பொக இயங்கும் யொரும் யொதரயும்கண்டுபகொள்ைமொட்டொர்கள். ஆண்கபைன்றொல் அந்ைப்பக்கம் ஒரு நதட மபொய் ஒருகொபி, இந்ைப் பக்கம் ஒதுங்கி பீடி, சிபகரட் இல்தல பவத்ைிதல பொக்கு என்று மபொட்டுமநரத்தைப் மபொக்கலொம், சினிமொவுக்குச் பசல்லலொம். ஆனொல் பபண்கள் அவ்வொறுபசய்ய இயலொது.•இரவு மநரத்ைில் மொர்க்பகட்டில் இருக்கும் ஆண்கள் மனச் சலனப்பட வொய்ப்புண்டு,அைற்மகற்றொற் மபொல் பலொன பபண்கள் அங்குமிங்குமொக சுற்றிக் பகொண்டிருப்பொர்கள்.மொர்க்பகட்டின் சூழ்நிதலதயப் பொர்க்கும் விவசொயிகள் ைங்கள் வட்டுப் ீ பபண்கள்அங்கு வருவைற்கு விரும்புவைில்தல.எல்லொவற்றிற்கும் மமலொக, சந்தைக்கு வரும் மநரத்ைில் ைொன் (இரவு, கொதல)பபண்களுக்கு அைிகமொன வட்டு மவதலயிருக்கும். ீ அதை விட்டுவிட்டு சந்தைக்கு தெண்மமமயமாகிவரும் காய்கறி விவசாயம் - எஸ்.தரங்கசாமிஎப்படி வரமுடியும்? (பொரம்பரிய சந்தைகளுக்கு பபரும்பொலும் விவசொயிகள்கொய்கறிகதை பமொத்ை வியொபொர்கைிடம்/ கமிஷன் ஏபஜண்டுகைிடம் பகொண்டுமசர்க்கமவ மபொகிறொர்கள். வியொபொரிகள் எதடக்குதறப்பு பசய்து விடொமலும், ஒருவிதலக்கு விற்று விட்டு, சிட்தடயில் (invoice) மவறு விதல மபொட்டு விடக்கூடொதுஎன்ற ஜொக்கிரதை உணர்வு கொரணமொகமவ மபொகிறொர்கள். உழவர் சந்தைதயப்மபொன்று உட்கொர்ந்து விற்கச் பசல்வைில்தல. பொரம்பரியச் சந்தைக்கு கொய்கறிகதைக்பகொண்டு பசல்வது எந்ை வதகயிலும் அைிக வருமொனத்தை ைரும் பசயலல்ல.ஆனொல் உழவர் சந்தைக்குச் பசல்வது அைிக வருமொனம் பபற்றுத்ைருகிறது.ஆதகயொல், அங்கு பசல்ல அைிகத் ையக்கமில்தல.உழவர் சந்மெக்கு தசல்லும் தெண்களிடம் ஏற்ெட்டிருக்கும் ொக்கங்கள்:உழவர் சந்தைக்கு பைொடர்ந்து பசல்வைொக ஒவ்பவொரு ஊரிலிருந்தும் பபயர்பசொல்லும்படியொக இரண்டு மூன்று பபண்கள் ைொன் அதடயொைம் கொட்டப்பட்டனர்.ைங்களுதடய வட்டு ீ ஆண்களுக்கு பைிலொக எப்பபொழுைொவது உழவர் சந்தைக்குபசல்லும் பபண்களும், இதுவதரக்கும் பசல்லவில்தல ஆனொல் கட்டொயம்ஏற்பட்டொல் உழவர் சந்தைக்கு பசல்மவொம் என்று பசொல்லும் பபண்களும் பங்மகற்புபயிற்சிகைின் (Participatory methods) மபொது கலந்துபகொண்டொர்கள். 5
  • ஒவ்பவொரு உழவர் சந்தைக்கும் பசல்லும் பபண்கைின் சரொசரி வயது சந்தைக்குச்சந்தை வித்ைியொசப்படுகிறது. சந்தைகைின் பரபரப்தபப் பபொருத்து சரொசரி வயதுகுதறகிறது. அைிக வொடிக்தகயொைர்கதையும் அவர்கைின் மவகத்ைிற்கும்ஈடுபகொடுப்பைற்கு ஏதுவொக பபண்கைின் சரொசரி வயது அதமந்துள்ைது.உழவர் சந்தைக்குச் பசல்லும் பபண்களுக்கு எல்லொ ஊர்கைிலும் பபொதுவொன சிலகுணொைிசயங்கள் இருக்கின்றன. அவர்கபைல்லொம் பைொடர்ந்து உழவர் சந்தைக்குச்பசல்பவர்கள். இந்ைப் பபண்கள் முகம் மகொணொமல் மனிைர்கதை மைிக்கும்ைன்தமயுதடயவர்கள், பவள்தை மனசுக்கொரர்கைொக இருந்ைொலும் விவரம்பைரிந்ைவர்கள், குடும்பத்தைக் கட்டுக்மகொப்பொக நடத்ைிச் பசல்பவர்கள், என்ன அவசரமவதலயொக இருந்ைொலும் நின்று பைில் பசொல்லிவிட்டுச் பசல்பவர்கள், பொசமொகமபசுவொர்கள் பழகுவொர்கள் என்று அவர்கைின் குணொைிசயங்கதை பிறர் கூறியும்,ஆய்வொைர்கைொல் மநரிதடயொகவும் அறிந்து பகொள்ைப்பட்டதவ.உழவர் சந்தைக்கு பசல்லும் பபண்கதை இருவதகயொகப் பிரிக்கலொம். ஆண்கள்வட்டிலிருந்துபகொண்டு ீ உைவ, சந்தைக்குத் பைொடர்ந்து பசல்லும் பபண்கள். ஒருஅவசர மநரத்ைில்கூட ஆண்கள் பபண்களுக்குப் பைிலியொக உழவர் சந்தைக்குச்பசல்ல மொட்டொர்கள், அவர்கைொல் பசல்லவும் இயலொது. இவ்வதகயினருக்குபபொதுவொக ைதலச்சுதம வியொபொரத்ைில் முன் அனுபவம் உண்டு. தெண்மமமயமாகிவரும் காய்கறி விவசாயம் - எஸ்.தரங்கசாமிஇரண்டொவது வதகயினர் ஆண்களுக்குப் பைிலியொக உழவர் சந்தைக்குச்பசல்பவர்கள், இவர்கள் ஆண்களுக்கு மவதல இருக்கும்மபொமைொ, பவைிவிமஷசங்களுக்குச் பசல்லும் மபொமைொ ைொன் உழவர் சந்தைகளுக்குச் பசல்கின்றனர்.உழவர் சந்தைக்குச் பசலவமைொடு மட்டுமில்லொமல், உழவர் சந்தையில் விறகமுடியொை அைிக உற்பத்ைிதய ைதலச்சுதமயொகக் கூடச் பசன்று விற்று வருவொர்கள்.எப்பபொழுபைல்லொம் உழவர் சந்தைக்குச் பசல்வர்கள் ீ என்று இரண்டொவதுவதகயினரிடம் மகட்டமபொது "மொசிப் பட்டத்ைின் மபொது (Febraury sesson) ஆண்களுக்குவிவசொய மவதலகள் அைிகம் இருக்கும். அப்மபொது பைொடர்ச்சியொக ஒரு வொரம்,பத்து நொள் என்று மபொக மவண்டியிருக்கும்" என்று பசொன்னொர்கள்."தகயிமல கொசிருந்ைொல் ஆம்பிள்தைகளுக்கு பவைிமவதலயில் நொட்டம் வந்துவிடும். கொசு இல்தலபயன்றொல் மூட்தடதயத் தூக்கிக்பகொண்டு உழவர் சந்தைக்குச்பசன்று விடுவொர்கள்". என்ற கூற்றிலிருந்து ஆண்களுக்கு பைிலியொக பசல்லும்பபண்கள் பைொடர்ச்சியொக உழவர் சந்தைக்குச் பசல்லொவிட்டொலும் அடிக்கடிபசல்கிறொர்கள் 6
  • உழவர் சந்மெக்குச் தசல்லும் தெண்களும் வவமலப்ெளுவும்:உழவர் சந்தைக்குச் பசல்லும் குடும்பங்கைில் ஆண்/பபண் மவதலப்பகிர்மொனம்,பபண்கைின் மவதலகைில் ஏற்பட்டு வரும் மொற்றம், இந்ை மொற்றத்ைினொல்ஏற்பட்டிருக்கும் விதைவுகள் மபொன்றவற்தற அறிய முயன்றமபொது கலதவயொனபைில்கள் (Mixed reaction) ைொன் வந்ைது. மவதலப்பளுதவப் பற்றிய ைகவல்பரிமொற்றத்ைில், பபண்கள் ைங்களுதடய பசொந்ை வொழ்தகதயப் பற்றியும், சமுகவொழ்க்தகதயப்பற்றியும், ஆண்,பபண் உறவுகதைப் பற்றியும், வொழ்க்தகயின்சவொல்கதை எப்படி சமொைிப்பது என்பது பற்றியுமொன ைங்கைின் கண்மணட்டத்தைபைரிவித்ைொர்கள்.“சில விசயங்கைில் எங்கைின் மவதலப்பளு பவகுவொகக் குதறந்ைிருக்கின்றது.. முன்புமொைிரி பநல் அவித்து, அரிசியொக்க மவண்டொம் மரசனிலும், கதடயிலும் அரிசிவொங்கிக்பகொள்ைலொம். ஆனொல் இப்பபொழுது புதுப்புது மவதலகள் வந்துவிட்டது.முன்பனல்லொம் துணிமணிகதை வண்ணொர் துதவத்துக் பகொடுத்துவிடுவொர்கள்.இப்பபொழுது நொங்கள் ைொன் துதவக்க மவண்டியுள்ைது. முன்பபல்லொம் பண்டிதகநொட்கைில் மட்டும் பலகொரம் மபொட்டொல் மபொதும். இப்பபொழுது வொரத்ைிற்கு ஒருமுதற மபொட மவண்டியிருப்பைொல், அைற்கு மொவு அதரக்கமவண்டியிருக்கிறது. ஒருமவதல குதறய ஒன்பது மவதலகள் வந்து மசருகின்றது”. “பழங்கொல் தூர்க்கமவண்டொம்; புதுக்கொல் பவட்டமவண்டொம்” (Do not fill up the old channel and do not dig new தெண்மமமயமாகிவரும் காய்கறி விவசாயம் - எஸ்.தரங்கசாமிonce) என்பது மொைிரிைொன் எங்கள் பொடும்.கொய்கறி உற்பத்ைி சம்மந்ைமொன முடிவுகதை இருவரும் மசர்ந்மை பசய்ைொலும், அதைபசயல்படுத்தும் பபொறுப்தப பபண்கமை ஏற்றுபகொண்டு பசயல்படுத்துகிறொர்கள்.கதைபயடுத்ைல் பொரம்பரியமொக பபண்கள் பபொறுப்பொயிருந்து வந்ைிருக்கின்றது. இந்ைபபொறுப்பு மற்ற பயிர்கதை விட கொய்கறி விவசொயத்ைில் இன்னும் அைிகம்.பவட்டுக்கதை (மண்பவட்டியொல் கதைபயடுத்ைல்), பகொத்துக்கதை (கதைக்பகொத்ைொல்கதைபயடுத்ைல்), தகக்கதை (தகயொல் கதை பிடுங்குைல் என்ற பல்மவறுகதைபயடுப்புகைில், பவட்டுக்கதை பபரும்பொலும் ஆண்கைொலும், பகொத்துக்கதைபபரும்பொலும் பபண்கைொலும், தகக்கதை பபண்கைொல் மட்டுமம பசய்யப்படுகிறது.பபரும்பொலொன கொய்கறிகளுக்கு தகக்கதை ைொன் எடுக்கப்படுகிறது.பவட்டுக்கதையும், பகொத்துக்கதையும் விவசொயிகள் கொண்ட்ரொக்டொக விடுவொர்கள்.மவகமொக கதைபயடுத்து அைிக கூலி பபற முடியும், ஆனொல் தகக்கதைதய யொரும்கொண்ட்ரொக்ட் விடமொட்டொர்கள். இைில் ைினக்கூலி ைொன் பபறமுடியும். தகக்கதைஎடுத்ைொல் தகவிரல்கள் வலிபயடுக்கும். சில மநரங்கைில் நகம் கூட பபயர்ந்துவிடும். 7
  • உழவர் சந்தை வந்ைபின் கொய்கறிகதை ஊடுபயிர்கைொகவும், பல கொய்கறிகதை சின்னஇடத்ைில் பயிரிடுவைொலும் தகக்கதைதயத் ைவிர மற்ற முதறகைில்கதைபயடுப்பதைப் பற்றி நிதனத்துக்கூட பொர்க்கமுடியொது.அதரப்படித்மைவன்பட்டி மபொன்ற கிரொமங்கைில் தவதக ஆற்று நீதரப் பயன்படுத்ைிஆண்டு முழுவதும் ைீவிர கொய்கறி விவசொயம் நதடபபறுவைொல், பபண்களுக்குஓய்வு என்பமை கிதடயொது. ஆய்விற்குட்பட்ட மற்ற கிரொமங்கைிலும் உழவர்சந்தைகுடுபங்கள் ஆண்டு முழுவதும் கொய்கறி பயிரிடுவைொல் அமை நிதலைொன்நீடிக்கின்றது."மைொட்டத்ைில் பயிரொக்கி, பயிதர மகசூலொக்கி, மகசூதல அைவொக மொர்க்பகட்டிற்குஅனுப்பி", கொய்கறி விவசொயத்ைின் எல்லொ பபொறுப்புகளும் பகொஞ்சம் பகொஞ்சமொகபபண்கள் தகக்கு வந்துபகொண்டிருக்கிறது. பபண்களுக்கொன மவதலபளுபருவத்ைிற்மகற்ற (seasons) மொைிரி கூடுகிறது. கொய்கறி விவசொயம் பசய்யும் குடும்பபபண்களுக்கு, ஓய்வுக்கொலம் (lean period) என்று இருப்பைொக பைரியவில்தல.மதழக்கொலத்ைில் கொய்கறிகதைத் ைொக்கும் பூச்சிகள் குதறவு. இைனொல்பயிர்பொதுகொப்பு முதறகதை அைிகமொக தகயொை மவண்டியைில்தல. ஆனொல்இக்கொலத்ைில் அைிகமொக கதைபயடுக்க மவண்டியிருக்கும். ஆனொல் பவயில் கொலகொய்கறிச் சொகுபடியிமலொ அைிக கதை மைொன்றொது, மொறொக பூச்சி பைொந்ைரவு தெண்மமமயமாகிவரும் காய்கறி விவசாயம் - எஸ்.தரங்கசாமிஅைிகமொக இருக்கும். பயிர் பொதுகொப்பு முதறகதை கவனமுடன் பசய்ய மவண்டும்.மவதலப்பளு ஒருபக்கமிருக்க, சமீ ப கொலமொக சொகுபடிச் பசலவுகளுக்கொன நிைிஆைொரத்தையும் பபண்கள்ைொன் ஏற்பொடு பசய்யமவண்டியிருக்கிறது. ஆய்விற்குட்பட்டகிரொமங்கள் அதனத்ைிலும் மகைிர் சுய உைவிக்குழுக்கள் (Self help groups)பசயல்பட்டுவருகிறது. சொகுபடிக்கொன பசலவுகதை இக்குழுக்கைில் கடன்வொங்குவைன் மூலம் பபண்கள் சமொைித்துக்பகொள்கிறொர்கள்."கொய்கறி எடுப்பு (பறித்ைல் - அறுவதட) என்பதை பபண்கள் மட்டுமம பசய்ைொர்கள்.இப்பபொழுது எல்லொ மவதலகதையும் பபண்கள்ைொன் பசய்கிறொர்கள்"."பகலில் பபண்கள் ைண்ணர் பொய்ச்சும் மபொமை, உரம் தவத்து பகொண்டு, வொய்க்கொல், ீவரப்புகதை சரி பசய்து பகொண்டு ைண்ணர் பொய்ச்சுகிறொர்கள்". ீ"தக கொய்த்ைொல் ைொன் கத்ைிரி கொய்க்கும் (If the hand becomes hard (by watering brinjal) thebrinjal will fear fruit) என்பது மொைிரி பொடுபட்டொல்ைொமன பவள்ைொதம எடுக்க முடியும்".சும்மொ கிதடக்குமொ மசொனொசலன் பொைம் (Can Sivas feet (ie. Gods mercy be obtained fornothing) என்ற அவர்கைின் பசொல்லொடல்கள், வொழ்வின் எைொர்த்ைதைஎடுத்துதரக்கின்றது. . 8
  • சில மநரங்கைில், "இந்ை கூழுக்கொ இத்ைதன ைிருநொமம்" ( is it for this little gruel that i.e.put on so many names) என்று சலிப்பு ைட்டும். மவபறன்ன பசய்ய முடியும்? மவதலயும்பசய்து மவஷமும் கட்ட மவண்டியிருக்கு (to earn one has to work and also to act as astage player i.e. selling vegetables)பபண்கள் ைங்கள் கருத்துகதை பழபமொழி வடிவில் பைிச்பசன்று பசொல்லிவிடுகிறொர்கள். ஆனொல் பபண்கள் படும்பொட்தட இப்பழபமொழிகள் கூட சரியொகப்பிரைிபலிப்பைில்தல.சில கிரொமங்கைில் உழவர் சந்தை பஸ்தைப் பிடிக்க அைிகொதல 3 மணிக்குஎழுந்ைிருத்து கூதடகதைத் தூக்கிக் பகொண்டு மரொட்டிற்கு வர மவண்டியிருக்கின்றது.இைிலுள்ை சிரமங்கதை மநரிதடயொகப் பொர்த்ைொல் மட்டுமம புரிந்து பகொள்ை முடியும்."உழவர் சந்தைக்கு பசல்லும் பஸ் ஊருக்குள் வந்ைொலும் கூட, ஆண்கள் உழவர்சந்தைக்குச் பசன்றொலும் கூட, பபண்கள் ைொன் முைலில் எழுந்ைிருத்து, கொபி ைண்ணிமபொட்டுக்பகொடுத்து ஆண்கதை பரடி பண்ண மவண்டியிருக்கிறது"."உழவர் சந்தை பசல்லும் குடும்பங்கைிலுள்ை பபண்களுக்கு சரொசரியொக தூக்க மநரம் தெண்மமமயமாகிவரும் காய்கறி விவசாயம் - எஸ்.தரங்கசாமிகுதறவுைொன்"."எங்க ஊர்ல ஆணும், பபண்ணும், அதர தூக்கத்ைில்ைொன் அதலயமவண்டியுள்ைது(அதரப்படித்மைவன்பட்டி)".உழவர் சந்தைக்கு பசன்று வரும் ஆண்கள் வடு ீ ைிரும்பி பகல் மநரத்ைில்ஓய்பவடுப்பது (1 மணி முைல் 4 மணி வதர) பழக்கமொன ஒன்று. ஆனொல்சந்தைக்குச் பசன்று வரும் பபண்கள் வடு ைிரும்பி ஒரு அதர மணி மநரம் கூட ீஆசுவொசப்படுத்ைிக் பகொள்ை மநரம் கிதடப்பைில்தல.பபண்கைின் மவதலப்பளு கணிசமொக கூடிக் பகொண்மட வருகின்றது. இந்ைமவதலகள் பபரும்பொலும் நச்சு (சிறு,சிறுமவதலகள்) மவதலகைொயிருப்பைொல்(மைொட்டத்ைிற்கு பசல்வது, 15 நிமிடம் ைண்ணர் ீ பொய்ச்சுவது, அதரமணி மநரம்கொய்கறி பறிப்பது, அதரமணி மநரம் கதைபயடுப்பது) இந்ை மவதலகைின்முக்கியத்துவம், வட்டு மவதலகதைப் மபொன்று உணரப்படவில்தல. ீ 9
  • ெட்டியலிடப்ெட்ட/ ஒதுக்கப்ெட்ட வவமலகள்:பபண்கைின் மவதலத்ைன்தமதய அறிந்து பகொள்வைற்கொக தகயொண்ட ஆய்வுமுதறகைில் மவதலகள் இருவதகயொக பிரிக்கப்பட்டு அைனடிப்பதடயில் பங்மகற்பு(Participatory methods) முதறகள் உபமயகப்படுத்ைப்பட்டன.1.ெட்டியலிடப்ெட்ட தொது வவமலகள் (Scheduled & family task):இவ்மவதலகதைச் பசயவைில் ஆண்,பபண் மவறுபொடுகள் கொட்டப்படுவைில்தல. இந்ைமவதலகதைச் பசய்ய யொருக்கு மைொதுப்படுகின்றமைொ அவர்கள் பசய்துமுடிக்கின்றொர்கள். இந்ை மவதலகதை ஆண்கள் ைொன் இல்தல பபண்கள்ைொன் பசய்யமவண்டும், பசய்யக்கூடொது என்ற கட்டுப்பொடுகள் கிரொம அைவில் இருப்பைொகபசொல்லப்படவில்தல.உைொரணம்:மவதலக்கு ஆள் கூப்பிடல்ைண்ணர் பொய்ச்சல் ீமமொட்டொர் எடுத்துவிடல்மொடுகள் பரொமரித்ைல்/மொடுகதை குைிப்பொட்டுைல். இதர மபொடுைல்பொல் கறத்ைல்2. ஆண்,தெண்களூக்கு ஒதுக்கப்ெட்ட வவமலகள் (Assigned task)சில குறிப்பிட்ட மவதலகள் ஆண், பபண்களுக்பகன்று ஒதுக்கப்பட்டுள்ைது. அவரவர் தெண்மமமயமாகிவரும் காய்கறி விவசாயம் - எஸ்.தரங்கசாமிவசைிக்மகற்ப இந்ை மவதலகதைச் பசய்யமுடியொது. இந்ை மவதலகதை மொற்றிச்பசய்வைில் கலொச்சொரக் கட்டுப்பொடுகள் இருக்கின்றதுஉைொரணம். ஆண்கள் தெண்கள் வரப்பு பவட்டுைல் சதமத்ைல் உரம் விதைத்ைல் வடு பபறுக்குைல் ீ உழுைல் பகொத்து/தக கதைபயடுத்ைல் வண்டி ஒட்டுைல் கொய்கறி/பூ பறித்ைல் மூட்தட துக்குைல் கூதடயில் கொய்கறி விற்றல் பவட்டுக்கதைபயடுத்ைல் உரம் தவத்ைல்பட்டியலிடப்பட்ட பபொது மவதலகைில் பல மவதலகதை ஆண்ககளுக்பகன்றுஒதுக்கப்பட்ட மவதலகைொயிருந்ைது. ஆனொல் இப்பபொழுது இவ்மவதலகைில் பலமவதலகதை பபண்கள் மட்டுமம பசய்கின்றொர்கள். கமதலகள் நீரிதறக்க பயன்பட்டகொலத்ைில் பபண்கள் ைண்ண ீர் பொய்ச்சினொர்கள். (குதறந்ை மவகத்ைில் வரும்ைண்ணதரயும், குதறவொன ைண்ணதரயும் பபண்கள்ைொம் பொய்ச்ச மவண்டும் என்ற ீ ீஎன்ற என்ணம் கொரணமொயிருக்கலொம்) கரண்ட் மமொட்டொர் வந்ை பிறகு ஆண்கள் 10
  • ைண்ணர் பொய்ச்ச நிதல சற்று மொறியது. இப்பபொழுது ைண்ண ீர் பொய்ச்சுவபைன்பது, ீபபண்கைின் பபொருப்பொகி வருகின்றது. உழவர் சந்தைக்குச் பசல்லும் பலகுடும்பங்கைில் மமொட்டொர் எடுத்துவிட்டு ைண்ணர் ீ பொய்ச்சுவது பபண்கைின்மவதலயொகிவிட்டது.இரவு மநரத்ைில் மின்சொரம் வந்ைொல் மட்டுமம மமொட்டொர் எடுத்து ைண்ணர் பொய்ச்ச ீஆண்கள் பசல்கிறொர்கள். பசட்டிகுைம் மபொன்ற கிரொமங்கைில் மைொட்டத்ைில்குடியிருக்கும் குடும்பங்கைில் இரவு மநரத்ைில் கூட பபண்கள்ைொம் ைண்ண ீர்பொய்ச்சுகின்றொர்கள். ஆனொல் ஊதரவிட்டு ைள்ைி இருக்கும் மைொட்டங்கைில்,மமொட்டொதர இயக்க ஆண்கள் ைொன் பசல்கிறொர்கள்பட்டியலிடப்பட்ட பபொது மவதலகைில் பல, பபண்கள் மவதலகைொக மொறிக் பகொண்டுவர, ஆண்களுக்பகன்று ஒதுக்கப்பட்ட மவதலகைில் பலவற்தறயும் இப்பபொழுதுபபண்கள் பரவலொகவும், பைொடர்ந்தும் பசய்ய ஆரம்பித்ைிருக்கின்றொர்கள். ஆனொல்,அமை மநரத்ைில் பபண்களுக்கு ஒதுக்கப்பட்ட மவதலகைில் எதையும் ஆண்கள்பசய்ய ஆரம்பிக்கவில்தல.நகரத் தொடர்ெினாலும், நடுத்ெரவர்க்க மெிப்ெீ டுகளாலும் ஏற்ெட்ட ொக்கங்கள்:உழவர் சந்தைக்கு பசல்லும் விவசொயிகதை நகரத் பைொடர்புகளும் நடுத்ைரவர்க்க தெண்மமமயமாகிவரும் காய்கறி விவசாயம் - எஸ்.தரங்கசாமிமைிப்பீடுகளும் சிந்ைிக்க தவத்துள்ைன. கொய்கறி வொங்க வரும் நடுத்ைர வர்க்கநுகர்மவொரின் மைிப்பீடுகதை பல்மவறு வதககைில் விவசொயிகள்(ஆண்கள்/பபண்கள்)புரிந்து பகொள்கிறொர்கள், விவசொயிகமை சுயமொகப் பொர்த்து, அறிந்து, உள்வொங்கும்நடுத்ைர வர்க்க மைிப்பீடுகள், ஒரு வதகப்பட்ட பொலின புரிைதல (Gender sensitivity)அவர்கைிடம் உருவொக்கியிருக்கிறது. ஆண் விவசொயிகைிடம் ஏற்பட்டிருக்கும்இப்புரிைல் குடும்ப அைவில் ைங்கள் வட்டுப் ீ பபண்கதைப் புரிந்து பகொள்ைஉைவியிருக்கின்றது.மனுஷன் வொட்ட சொட்டமொய் அய்யனொர் மகொயில் சிதல மொைிரி இருக்கின்றொன்."சொர்! சில்லதற இல்தல, அதரக் கிமலொவொக வொங்கிக் பகொள்ளுங்கள் என்றொல்,மவண்டொம், வட்டில் ைிட்டு வொங்க முடியொது" என்று வட்டிலிருக்கும் மதனவியின் ீ ீஎைிர்பொர்ப்புகளுக்கு கட்டுப்படுகிறொன்.கணவன், மதனவி இருவரும் மசர்ந்மை கொரில் கொய்கறி வொங்க வருகிறொர்கள்.மதனவி வொங்கும் கொய்கறிகதை தபயில் மபொட்டுக் பகொண்டு கணவன் சமத்ைொகச்சுமந்து பசல்கிறொன்.சில மபர் பபரிய தபகைில் சின்னசின்ன தபகதை பகொண்டு வருகிறொர்கள்,ஒவ்பவொரு கொய்கறிதயயும் ைனித்ைனியொக வொங்கிக் பகொள்கிறொர்கள். வொங்கும் 11
  • கொதயபயல்லொம் ஒன்றொகப் மபொடடொல் அதைப் பிரித்து தவக்க வட்டிலிருக்கும் ீபபண்கள் சிரமப்படுவொர்கைொம்”.“1/4 கிமலொ கொய்ைொன் வொங்குகிறொர்கள் அைன் விதல 3 ரூபொய்ைன். 3 ரூபொய்க்குவொங்கும் கொய்கறிதய பைொட்டு பொர்க்கிறொர்கள் பிதுக்கி பொர்க்கிறொர்கள்; ைட்டிப்பொர்க்கிறொர்கள் இதைபயல்லொம் பொர்த்து ஆரம்பத்ைில் எரிச்சல்பட்டதுண்டு;மபொகப்மபொகத்ைொன் ைொங்கள் பகொடுக்கும் பணத்ைிற்கு சரியொனதை வொங்க மவண்டும்என்ற அவர்கைின் ஆைங்கம் புரிந்ைது"."நொன்கு மபர் கூடுகின்ற பபொது இடத்ைிற்கு வருகின்ற மபொது சுத்ைமொக வரமவண்டுபமன்று வருகின்றொர்கள்".நடுத்ைர வர்க்க நுகர்மவொரின் பழக்க வழக்கங்கதைப் பற்றிய புரிைல் உழவர்சந்தைக்குச் பசல்லும் குடும்பங்கைில் பொலின உறவுகைில் மொற்றங்கதைஏற்படுத்ைியிருக்கின்றது. பபொது இடங்கைில் எப்படி நடந்து பகொள்வது என்பதைப்புரிய தவத்துள்ைது."வட்டில் ீ பவறுமமன சதமத்துப் மபொட்டுக் பகொண்டு மதனவி உட்கொர்ந்ைிருக்க,மதனவி பசொல்கின்ற கொய்கறிகதை, பசொல்கிற அைவு வொங்கிப் மபொகிறொர்கள். தெண்மமமயமாகிவரும் காய்கறி விவசாயம் - எஸ்.தரங்கசாமிமதனவி பசொல்லுக்கு கட்டுபடுகிறொர்கள்". நொய் மொைிரி பொடுபட்டு நொற்பது கிமலொகொய்கறிகதை உழவர் சந்தையில் விற்க என் மதனவி என்னிடம்பகொடுத்ைனுப்புகிறொள். 1/4 கிமலொவிற்கு நகரத்து ஆண் பபண்ணிற்கு கட்டுப்படும்மபொது.நொற்பது கிமலொ கொதயக் பகொடுத்ைனுப்பும் என் மதனவிக்கு வொழ்நொபைல்லொம் நொன்கட்டுப்பட மவண்டும்" என்று உழவர் சந்தைக்கு வரும் சில ஆண் விவசொயிகள்பரம்பமவ பநகிழ்கின்றொர்கள்.நகரத்ைிலுள்ை ஆணும், பபண்ணும், பணத்ைிற்கு முக்கியத்துவம் பகொடுக்கிறொர்கள்,ைரத்ைிற்கு முக்கியத்துவம் பகொடுக்கிறொர்கள், 10 கொசு குதறந்ைொலும், 10 கொசுகுதறகிறமை என்று கூச்சப்படொமல் மகட்டு வொங்குகிறொர்கள். இபைல்லொம்சம்பொைித்ைதை விட பசலவழிப்பைில் கவனமுடனிருக்க மவண்டும் எனபதைச்சுட்டிக்கொட்டும் நடுத்ைர வர்க்க மைிப்பீடுகைொக விவசொயிகள் புரிந்ைிருக்கின்றொர்கள்.வெரம் வெசும் ெிறமம / விற்ெமனத் ெிறமமஉழவர் சந்தையின் நதடமுதற மற்ற சில்லதற வியொபொர நதடமுதறகைிலிருந்துமொறுபட்டது. மற்ற சில்தலதற சந்தைகதைப் மபொலில்லொமல் உழவர் சந்தையில்கொய்கறிகைின் விதல அைிகொரிகைொல் நிர்ணயிக்கப்படுவைொல், விதலதயபபொறுத்ைமட்டில் இரு ைரப்பினரும் (விவசொயிகள்-நுகர்மவொர்) மபரம் மபசும் 12
  • வொய்ப்புக்கள் குதறவு. விதலப்பற்றிய மபரம் மபசும் வொய்ப்புக்கள் குதறந்ைிருப்பைொல்மபரம் மபசும் ைன்தம மவறு மகொணத்ைில் உழவர் சந்தையில் பசயல்படுகிறது.உழவர் சந்தையில் கொய்கறி விற்கும் பபண்களுக்கு சில அனுகூலங்கள்இருக்கின்றன. மற்ற சந்தைகளுக்கு பைொடர்ந்து பசல்லும் வொடிக்தகயொைர்களுக்குசட்படன்று நிதனவுக்கு வரும் சில்லதற வியொபொரிகள் இருப்பொர்கள். அந்ைகுறிப்பிட்ட வியொபொரிகைிடமிருந்து வொடிக்தகயொைர்களுக்கு சலுதககள் கிதடக்கும்,நியொயமொன விதல, எதடயில் ஏமொற்றொதம, எதடதய விட கூடுைலொக பகொசுறுகொய்கறிகள், என்று நீளும் இச்சலுதககைில் பல உழவர் சந்தைக்கு வரும்வொடிக்தகயொைர்களுக்கும் பொரபட்சமின்றி வழங்கப்படுகிறது. உழவர் சந்தையின்அதமப்பும், வசைிகளுமம வொடிக்தகயொைர்கதைத் பைொடர்ந்து வரச் பசய்கிறது.உழவர் சந்தையில் வியொபொரிகள் அைிக விதலக்கு விற்க மபரம் மபச முடியொதுைொன்.அமை மநரத்ைில் ஒரு வொடிக்தகயொைர்கைிடம் ஒரு கொதய அைிக அைவு விற்பைற்கும்,ைங்கைிடமுள்ை கொய்கறிகைிதை, அைிக வதககதை வொங்கத் தூண்டவும்விவசொயிகள் மபரம்மபச உடன்பட மவண்டியிருக்கிறது. இது ைவிர விதலதயக்குதறத்து மகட்கும் வொடிக்தகயொைர்கைிடம் நிர்ணயித்ை விதலதயத் ைக்கதவத்துக்பகொள்ை மபரம் மபச மவண்டியிருக்கின்றது. தெண்மமமயமாகிவரும் காய்கறி விவசாயம் - எஸ்.தரங்கசாமிஉழவர் சந்தையில் விற்பதன பசய்பவர்களுக்கு குறிப்பிட்ட இடம் என்றுஉத்ைிரவொைமில்லொைைொல், வொடிக்தகயொைர்கைில் நிரந்ைர ஆைரவொைர்கள் என்றுயொரும் இல்தல. இந்ை நிதல எல்ல வொடிக்தகயொைர்கதையும் சமநிதலயில்தவத்து நடத்ைத் தூண்டுகிறது.அன்றொட விதலதய அைிகொரிகள் நிர்ணயிக்கும் மபொது, அந்ை விதல குதறவொகஇருக்கும் மபொது, உழவர் சந்தை விவசொயிகள் அைிகொரிகைிடம் மபரம்மபசமவண்டியிருக்கின்றது, வொைிட மவண்டியிருக்கின்றது. உழவர் சந்தையில்விவசொயிகள் மபொர்தவயில் வியொபொரிகளும் நுதழந்ைிருப்பைொல்,வொடிக்தகயொைர்கைிடம் ைொங்கள் விவசொயிகள் ைொம் என்பதை வொய்பமொழியொகச்பசொல்லொமல், ைங்களுதடய மைொற்றத்ைின் மூலமும் அனுகுமுதறயின் மூலமொகவும்நீருபிக்க மவண்டியிருக்கின்றது."வொ, வொ" என்று ஒருதமயில் வொடிக்தகயொைர்கதை அதழக்கும் மபொது அவர்கள்எைிர்ப்பு பைரிதவக்கவிட்டொலும் கூட அவர்கள் இதை விரும்புவைில்தல அைற்கொகசொர்!, ஐயொ!, மமடம்!, என்று கூப்பிட்டொல் அைிகமொகவும் வொங்குவைில்தல. கதடக்குவொடிக்தகயொைர்கதை வரமவற்பதும், என்பனன்ன கொய்கற்கள் தவத்ைிருக்கின்மறொம்என்பதைத் ையங்கி நின்று மநொட்டமிடும் வொடிக்தகயொைர்கதை "வொருங்கள்! இது 13
  • கண்மொய் கத்ைிரி, பிஞ்சு பவண்தடக்கொய், ஆப்பிள் ைக்கொைி, என்று அதடபமொழிகூறி வரவதழப்பதும் மிக முக்கியமொன வியொபொர ைந்ைிரம்.சுறுசுறுப்பொக எதடமபொட்டுக் பகொடுப்பதும், ைடவித்ைடவி பொர்த்து பமதுவொகசில்லதற பகொடுக்க ைொமைப் படுத்ைொமலிருப்பதும் முக்கியமொன ைிறதமகள்.வொடிக்தகயொைர்கள் கொய்கறிதயப் பபொறுக்கும் மபொது ைரமொன கொய்கறிகதைப்பபொறுக்க உைவி பசய்ய மவண்டும். இரண்டு ரூபய்க்கு கொய்கறி வொங்கிவிட்டு, 50ரூபொய் அல்லது 100 ரூபொய் மநொட்தட நீட்டும் வொடிக்தகயொைர்கைிடம் எரிச்சல் படக்கூடொது.வொடிக்தகயொைர்கைிடம் சில்லதறயொக பகொடுங்கள் என்மறொ, சில்லதற இல்தலஎன்மறொ பசொல்லக்கூடொது. சில்லதற பகொடுக்க வொடிக்கயொைதர ைொமைப்படுத்துவதும்கூடொது."கொய்கறிகதை நொமம பகொண்டு மபொய் விற்பது புைிய அனுபவம். பலவொடிக்தகயொைர்கள். ஒவ்பவொரு வொடிக்தகயொைரும் ஒரு விைம். அவர்கதைக்தகயொை சுைொரிப்பொக இருக்க மவண்டும். அந்ை சுைொரிப்பு சகிப்பு ைன்தம முதனமழுங்கிய சகிப்புத் ைன்தம அல்ல. அது நொைொக, நொைொக வட்டுக்குள் ீ வருகிறது;ஊருக்குள் வருகிறது. அது வட்டுப் ீ பிரச்தனகதையும், மற்ற பிரச்சதனகதையும் தெண்மமமயமாகிவரும் காய்கறி விவசாயம் - எஸ்.தரங்கசாமிபுரிந்து பகொண்டு சகிப்புத் ைன்தமயுடன் முடிபவடுக்க உைவுவைொக பபண்கள்கருதுகிறொர்கள்.நிறுவனத் தொடர்புகள்உழவர் சந்தைக்கு பசல்லும் பபண்களுக்கு இரண்டு விைமொக நிறுவனத் பைொடர்புகள்உருவொகின்றன.1.உழவர் சந்தையின் விைிமுதறகைொல் (உ.ம் .அதடயொை அட்தட பபறுைல் பயிர்சொகுபடி அட்தட பபறுைல்) கட்டொயமொக்கப்பட்ட நிறுவனத் பைொடர்புகள்.2.உழவர் சந்தைக்குச் பசல்வைொல் பபண்கதை இலக்கு தவத்து உருவொக்கப்படும்நிறுவனத் பைொடர்புகள் உழவர் சந்தைமயொடு சம்பந்ைப்பட்ட நிறுவனங்கள்ஒன்றிற்பகொன்று பைொடர்புதடயதவகைொக இருக்கின்றன. விவசொய துதறயும்,மைொட்டக்கதலத்துதறயும், மவைொண்தம விற்பதனத் துதறயும் இந்நிறுவனஙகைில்பிரைொனமொனதவ.இம்மூன்று துதறகதைப் பபொறுத்ைமட்டில் மநொக்கங்கைில் முரண்பொடுகள்இருப்பைொகத் பைரியவில்தல. ஆனொல் ைனிப்பட்ட அைிகொரிகைின் பசயல்முதறகைில் கொணப்படும் வித்ைியொசம் விவசொயிகதை குறிப்பொக பபண்கதைஅைிகமொகக் குழப்பிவிடுகிறது. ைன்னுதடய மவதலப் பளுவொல் சொகுபடி அட்தட 14
  • பகொடுக்க ஒரு துதறதயச் சொர்ந்ை அைிகொரி ைொமைப்படுத்தும் மபொது, அந்ைைொமைத்தை உழவர் சந்தையிலுள்ை அைிகொரிகள் ஏற்றுக் பகொள்ை மறுக்கின்றொர்கள்.அரசொங்கம் என்றொல் ஒன்றுைொமன என்று நிதனக்கும் பபண்களுக்கு, அரசுத்துதறகளுக்கு இதடமய உள்ை மவற்றுதமதய புரிந்துபகொள்ை முடியொதுவிவசொயிகள் குழம்பிவிடுகின்றொர்கள்.கட்டொயமொக்கப்பட்ட நிறுவனத் பைொடர்புகைொல் கொலவிரயம் ஏற்படுகின்றது. அைனொல்ஏற்படும் அதலச்சதல விவசொயிகள் ைவிர்க்க எண்ணுகின்றனர். அதலச்சதலத்ைவிர்க்க அைிகொரிகளுக்கு இதசவொய் ஒரு சமயத்ைிலும், பவகுமைிகள் பகொடுத்துசரிக்கட்ட இன்மனொரு சமயத்ைிலும் விவசொயிகள் முதனகின்றனர்.பவகுமைிகதை விரும்பொை அைிகொரிகள், விவசொயிகள் ைங்களுக்கு இதசவொய் நடந்துபகொள்ை எைிர்பொர்க்கின்றனர். அைிகொரிகளுக்கு இதசவொய் நடந்து பகொள்வபைன்பது,அவர்கள் அைிக்கும் பயிற்சிகைில் கலந்து பகொள்வது, அவர்கள் ஆமலொசதனபசொல்கிற மொைிரி பயிர் முதறகதை தகயொளுவது, மண் பரிமசொைதனக்கு மொைிரிகள்எடுத்து வருவது, உயர் அைிகொரிகைின் வருதகயின் மபொது அவர்கதைச் சந்ைிக்க ,உதரயொட மநரம் பசலவிடுவதும் என்பைொக பபொருள் பகொள்ைப் படுகின்றது.பலைரப்பட்ட நிறுவனங்களுடன் ஏற்படும் பைொடர்புகைில் கசப்புணர்வும், தெண்மமமயமாகிவரும் காய்கறி விவசாயம் - எஸ்.தரங்கசாமிபொரொட்டுணர்வும் கலந்து பவைிப்படுகின்றன. இத் பைொடர்புகைொல் அைிகொரிகதைவதகப்படுத்ை பபண்கள் பைரிந்து தவத்ைிருக்கின்றொர்கள்.அைிகொரிகள் அைட்டுவொர்கள். எைற்கு அைட்டுகிறொர்கள் என்பதைப் புரிந்து பகொண்டொல்மபொதும். விைிமுதறகதை மீ றக் கூடொது என்பதை மனைில் தவத்து அரட்டும்அைிகொரிகைிடம் மநர்தமயொக நடந்து பகொள்ைமவண்டும். கொசுவொங்க அரட்டும்அைிகொரிகைிடம் கொசு பகொடுக்க கற்றுக் பகொள்ை பவண்டும்.நிறுவனத் பைொடர்புகைொலும், அைிகொரிகளுடன் ஏற்பட்ட பைொடர்புகைொலும் பபண்கைின்ைன்னம்பிக்தக வைர்ந்துள்ைது. இந்ைத் ைன்னம்பிக்தகயின் மறுபக்கத்ைில் "அைிகொரிகதைக் தகயொளும்" வித்தை பைன்படுகிறது.உழவர் சந்மெ ஏற்றுக் தகாள்ெலும் ொதுகாப்பும்பொரம்பரியச் சந்தையில் (பமொத்ை வியொபொரம்) கொய்கறிகதை சந்தைப்படுத்துவைில்பபண்கைின் பங்கு மிகக் குதறவொகமவ உள்ைது. அைற்கு மொறொக சில்லதறவிற்பதனயில் பபண்கைின் பங்கு மிக அைிகம். பபண்கள் ஈடுபடும் சில்லதறவிற்பதனயில், ைதலச்சுதம, பைரு விற்பதன, குடியிருப்பு பகுைியிலுள்ை சில்லதறமொர்க்பகட், என்று பல வதககள் உள்ைன. ஒவ்பவொன்றிலும் சொைக, பொைகங்கள், 15
  • மரியொதை, அவமரியொதை என்று பல வதகயொன அனுபவங்கதை எைிர் பகொள்ைமவண்டியிருக்கிறது.உழவர் சந்தைதயப் பற்றிய வொடிக்தகயொைரின் கணிப்பு மற்ற சந்தைகதைப் பற்றியகணிப்தப விட வித்ைியொசமொனது. வியொபொரிகள் என்பதை விட உழவர்கள் என்றஅதடயொைமம உழவர் சந்தையில் பிரைொனப்படுத்ைப்படுகிறது. விவசொயிகள்மபொர்தவயில் வியொபொரிகள் நுதழந்து விட்டிருந்ைொலும் கூட, எல்மலொருமமஉழவர்கைொகத் ைொன் அதடயொைம் கொணப்படுகிறொர்கள். மற்ற மொர்க்பகட்டுகைில்,ைங்கள் நிலத்ைில் பயிரிட்டு பகொண்டு வந்ைொலும், விவசொயக் குடும்பத்துப் பபண்கள்வியொபொரிகைொகத்ைொன் அதடயொைம் கொணப்படுகிறொர்கள். உழவர் என்றஅதடயொைமம மரியொதைக்குரியைொகப்படுகிறது.சில்லதற மொர்க்பகட்டுகள், அந்ை மொர்க்பகட்டுகைின் சூழ்நிதல,அம்மொர்க்பகட்டுகதைப் பற்றியும் அைில் வியொபொரம் பசய்யும் பபண்கதைப்பற்றியுமொன கருத்துகள் மைிப்பு வொய்ந்ைைொக இல்தல. அதுவும் பபருநகரங்கைில்மொர்க்பகட்டுகள் ஏலம் விடப்படுவைொல், அந்ை ஏலத்மைொடு ஒட்டிய நதடமுதறகள்எப்பபொழுதும் ைொைொக்கமைொடு சம்மந்ைப்பட்டுவிட்டது. அங்மக இடம் பிடித்து விற்பதுபிரச்சதனயல்ல என்றொலும் ஒரு குறிப்பிட்ட இடத்தை நிரந்ைரமொக்கி பகொள்ை,வியொபொரிகள் பநைிவு சுைிவுடன் நடந்து பகொள்ை மவண்டியிருக்கின்றது. பலமரொடும், தெண்மமமயமாகிவரும் காய்கறி விவசாயம் - எஸ்.தரங்கசாமிபல நதடமுதறகமைொடும் சமொைொனம் பசய்து பகொள்ை மவண்டியிருக்கிறது.இவ்வொறு சமொைொனம் பசய்து பகொள்ை குறிப்பொக பபண் வியொபொரிகள் சிலவற்தறஈடு பசய்ய மவண்டியிருக்கிறது.இந்ை பிரச்சதனகள் உழவர் சந்தையில் இல்தல, அங்மக இடம் பிடிக்கமவொ,பைொடர்ந்து வியொபொரம் பசய்யமவொ யொருடனும் எந்ைச் சமொைொனமும் பசய்துபகொள்ைத் மைதவயில்தல.உழவர் சந்தை என்ற இடத்ைின் மீ து அரசொங்கம், ஏற்படுத்ைிக் பகொடுத்ைிருக்கின்றமரியொதை, அங்கு விற்பதன பசய்பவர்கைின் மீ தும் ஏற்பட கொரணமொகிவிட்டது.அதடயொை அட்தட, விதல நிர்ணயம், சரியொன எதட, சந்தையிலுள்ை வசைிகள்,குதறகைிருப்பின் புகொர் பசய்யவும், அைன் மீ து நடவடிக்தக எடுக்கவும் பபொறுப்பொனநிர்வொகம், குதறகைிருப்பின் அது சமூக, அரசியல் விமர்சனத்ைிற்குள்ைொகும் என்றபயம், இதவயதனத்தும் மசர்ந்மை மரியொதை உருவொகக் கொரணங்கைொகின்றன. இந்ைமரியொதைமய உழவர் சந்தைக்கு பபண்கள் பைொடர்ந்து பசல்ல அடிப்பதடயொகஅதமகின்றன. பிற சில்லதற மொர்க்பகட்டுகைிமலொ, ைதலச்சுதமயொகமவொ ைங்கள்வட்டுப் பபண்கள் விற்கச் பசல்வதை விட, உழவர் சந்தைக்குச் பசல்வதை ஆண்கள் ீபொதுகொப்பொனைொகவும், மரியொதைக்குரியைொகவும் நிதனக்கிறொர்கள். சில கிரொமங்கைில்ைதலச்சுதமயொகமவொ, மற்ற மொர்க்பகட்டிமலொ கொய்கறி விற்கச் பசல்லும் பபண்கதை 16
  • "கொய்கறி பகொண்டு மபொகின்றொர்கள்" என்று கூறுகிறொர்கள். ஆனொல் உழவர்சந்தைக்குச் பசல்லும் பபண்கதைப் பற்றி மகட்கும் பபொழுது கொய்கறி பகொண்டுமபொகிறொர்கள் என்று கூறொமல் உழவர் சந்தைக்குப் மபொறவ என்று கூறுவமைஇம்மரியொதையின் பவைிப்பொடகத் பைரிகின்றது.உழவர் சந்மெ தசல்லும் குடும்ெங்களில் முடிதவடுத்ெல்Decision Making at Family Levelஉழவர் சந்தைக்குச் பசல்பவர்கைின் குடும்பங்கைில் விவசொயம் சம்பந்ைமொகவும்,குடும்ப விவகொரங்கள் சம்மந்ைமொகவும் எப்படி முடிவுகள் எடுக்கப்படுகின்றனஎன்பதை அறியும் பபொருட்டு பட்டியல் ஒன்று ையொரிக்கப்பட்டது. இதை உழவர்சந்தைக்குச் பசல்லும் விவசொயக் குடும்பத்துப் பபண்கைிடம் பரீட்சித்துப் பொர்த்ைபபொழுது பபண்கள் குடும்ப வொழ்தவப்பற்றி பகொண்டிருந்ை கருத்துகளும்,முடிபவடுத்ைதலப் பற்றிய கண்மணொட்டமும் பவைிப்பட்டது.ஆண், பபண் உறவுகதைப் பற்றியும், பொலின சமத்துவத்தைப் பற்றியும், உழவர்சந்தைக்குச் பசல்லும் பபண்கைின் கணிப்பு வித்ைியொசமனைொயிருக்கின்றது.ஆண்கதைச் சொர்ந்ைிருத்ைல், ஆணொைிக்கம், ஆண், பபண் சமத்துவம் என்றகருத்துகதை அடிப்பதடயொக தவத்து குடும்ப உறவுகதையும், ைங்களுதடயபிரச்தனகதையும் பபண்கள் புரிந்து பகொள்வைில்தல. மொறொக பொலின சமத்துவத்தை தெண்மமமயமாகிவரும் காய்கறி விவசாயம் - எஸ்.தரங்கசாமிவற்புறுத்தும்மபொமைொ, முடிவுகபைடுப்பைிமலொ ஆண், பபண் அல்லது ைனி மனிைர்கள்என்று சிந்ைிப்பதை விட குடும்பம், குழந்தைகள், உறவினர்கள் என்றசிந்ைதனயடிப்பதடயில் ைொன் பசயல்படுகிறொர்கள். உலக முழுதமக்குமமொ அல்லதுமனிை குலத்ைிற்கு முழுதமக்குமமொ பபொருந்ைிவருகின்ற கருத்ைொக்கங்கள் குடும்பஅைவிலும், சில சுற்றுச் சூழலிலும் பபொருந்ைி வருவைில்தல. "உழவர்சந்தையிலிருந்து ஒரு மணிமயொ, மூணு மணிமயொ, நொன் வரும் வதர பச்தசத்ைண்ணி வொயில் ஊற்ற மொட்டொர். எந்ை மநரம் வந்ைொலும், நொன் வந்ை பிறகு, ைட்தடக்கழுவி சொப்பொடு மபொட்டொல்ைொன் சொப்பிடுவொர்" என்று பசொல்லும் பபண்ணிடம்ஆைங்கத்தை விட, ஆனந்ைமம அைிகமொக பவைிப்படுகின்றது. சத்ைமிட்டுஉரிதமகதை நிதல நொட்டுவதை விட , சகிப்புத் ைன்தமதயக் கதடப்பிடித்து பொலினசமத்துவத்தை நிதல நொட்டுவமை நிதலப்பொடுதடயது என்று நிதனக்கிறொர்கள்.பங்மகற்பு பயிற்சியின் மபொது அடிமய எல்லொக் மகள்விக்கும் பபண்கள் படத்துக்குஅருகொதமயில் மகொடு மபொட்டு விடொைீர்கள். நொம் ஏமைொ அல்லி ரொஜ்யம் நடத்துவைொகநிதனத்து விடுவொர்கள். மகொடுகதை, டிக் மொர்க்தக ஆண்கள் படத்ைிற்குஅருகொதமயில் மபொடுங்கள். என்று அவர்கள் மபசிக்பகொண்ட விைம்,ஆண்களுக்குத்ைொன் ைங்கள் வட்டில் ீ முக்கியத்துவம் என்று பவைியொரிடத்ைில்கொட்டிக்பகொள்ை முயன்றது பைரிந்ைது. 17
  • இைற்கு மொறொக "புருஷனுக்கு ஏக மரியொதை பகொடுக்கின்ற மொைிரி, எல்லொம்அவர்ைொம் என்பது மொைிரி, பசொல்லியிருக்மக! உன் புருஷதன நீ படுத்ைறபொடுஎங்களுக்குத் பைரியொைொ என்ன? என்ற மகலிப் மபச்சு, முடிபவடுத்ைதலப் பற்றி(decision making at family level) புரிந்துபகொள்வைிலிருந்ை சிக்கதல உணர்த்ைியது. குடும்பம்,குழந்தைகள் மற்றும் ைங்கதை பபொருைொைொர, சமூக ரீைியொக நிதல நிறுத்ைிக்பகொள்ளும் முயற்சியில், பபண்கள் பலவற்தற சட்தட பசய்வைில்தல.பபொறுப்பில்லொை புருசன்கதை தூக்கியொ மபொடமுடியும்? அவதரயும் மசர்த்துைொன்இழுத்துச் பசல்லமவண்டும்" என்ற கூற்றிலிருந்து பபண்கள் ைங்கதை ைனியொைொக(individuals) நிதனப்பைில்தல என்பதைமய கொட்டுகிறது. உழவர் சந்தைக்கு பபண்கள்பசல்வது மட்டுமல்ல, பபண்கள் பசய்யும் மற்ற சிறு வியொபொர வொய்ப்புக்கள் கூடபபண்களுக்கு சில ைிறதமகதைக் கற்றுக் பகொடுக்கிறது. இப்பபண்கள் பகொஞ்சம்,பகொஞ்சமொக ஆண்கதைக் தகயொளும் ைிறதமதயப் பபற்று விடுகிறொர்கள்.பபொருைொைொர ரீைியில் பின் ைங்கியிருக்கும் குடும்பங்கைில், யொர் பபரியவர் என்றமமனொபொவம் அைிகமொக பவைிப்படுவைில்தல. பற்றொக்குதறவொன வருமொனம், அந்ைவருமொனத்தைக் பகொண்டு பகௌரவமொக வொழ நிதனப்பது, ஒருவதரயருவர்கலந்ைொமலொசிக்க தவக்கின்றது. பபண்கைிடம் பணப் புழக்கம் இருப்பைொலும், அப்பணத்தை அவர்கள் விரயம் பசய்யமொட்டர்கள் என்ற ஆண்கைின் நம்பிக்தக, ஆண்-பபண் என்ற உறவு முதறகைின் அடிப்பதடதய மொற்றியதமத்துள்ைது. தெண்மமமயமாகிவரும் காய்கறி விவசாயம் - எஸ்.தரங்கசாமி"யொர் முடிபவடுக்கின்றொர்கள் என்ற மகள்விமய அர்த்ைமற்றைொகப் படுகிறது. சிலவிநொடிகைில் நொன்ைொன் முடிபவடுப்மபன் என்று பசொல்லும் மபொது விடுைதல,சுைந்ைிரம் பபற்ற உணர்வு பபண்கைிடத்ைில் இல்தல. அவர்ைொன் முடிபவடுப்பொர்என்று பசொல்லும் மபொது அவர்கள் சுைந்ைிரத்தை இழந்ைிருப்பைொகவும்நிதனக்கவில்தல நொங்கள் இரண்டு மபரும் மசர்ந்து மபசித்ைொன்முடிபவடுக்கின்மறொம் என்று பசொல்லும் மபொது சமத்துவத்தை அதடந்துவிட்டைொகவும் நிதனக்கவில்தல. யொர் சுட்டொபலன்ன! மொவு பணியொரம் ஆகமவண்டும் என்ற எைொர்த்ை உணர்மவ பபண்கைிடம் மமபலொங்கியிருக்கின்றது.உழவர் சந்தைக்கும் பசல்லும் பபண்கைின் இப்பைில்கள், ைற்மபொதைய பபண்கள்சுைந்ைிரம் என்ற கருத்ைொக்கத்ைிற்கு முரணொனைொகத் பைரியலொம். முடிபவடுத்ைதலப்பற்றிக் “ஐயொவுக்கு வித்தையில்தல, அைனொல் அம்மொவிற்கு கர்வமில்தல (As thehusband is a fool and can earn nothing, his wife takes no air) என்று ஒரு பபண்மனிமமற்மகொள் கொட்டிய பழபமொழி, ஒரு நல்ல கணவனின் கவுரவம், மதனவியின்கவுரவத்தையும் உயர்த்தும் என்ற கருத்தைப் பிரைிபலிக்கின்றது. 18
  • உழவர் சந்மெ-குடும்ெத்ெில் வன்முமற குமறெலும், கணவன் மமனவியிமடவயஅெிகப் புரிெல் ஏற்ெடுெலும்.உழவர் சந்தைக்குச் பசல்லும் விவசொயக் குடும்பங்கைில் வன்முதற குதறந்து,புரிைல்கள் ஏற்படத் பைொடங்கியிருக்கின்றது. வன்முதறதயப் பற்றிய பபண்கைின்புரிைல் வியப்பைிக்கின்றது. கணவன் மதனவிதய அடிப்பது மொத்ைிரமல்ல, பிறபபண்கைிடம் பைொடர்பு தவத்ைிருப்பதும், பபொறுப்பில்லொமல் சுற்றித்ைிரிவதும்,ஊைொரித்ைனமொக பசலவு பசயவது என்று பல பசயல்களும் குடும்ப வன்முதறயொககருைப்படுகிறது. குடும்ப முன்மனற்றத்ைிற்க்கொக, நலனுக்கொக உதழக்கும் ஆண்கள்,பபொறுப்பில்லொமல் மசொம்மபறியொக இருக்கும் பபண்கதை கண்டிப்பதையும்,அடிப்பதையும் பபண்கள் ைவறொன பசயலொக கருைவில்தல. பபொறுப்பில்லொமல்இருக்கும் ஆண்கைின் ஆைிக்கம் ைொன் மகள்விக் குறியைொகி வருகின்றது.வன்முமற குமறய காரணங்கள்.1.உழவர் சந்தைக்கு பசல்லும் ஆண்கள், நகர்புறத் பைொடர்புகைொல், உணர்ந்து பகொண்டமைிப்பீடுகைொல் பபண்கதை மரியொதையுடன் நடத்ை ஆரம்பித்ைிருக்கின்றொர்கள்.உழவர் சந்தைக்குச் பசல்லும் பபண்கள் ைங்கள் வியொபொர அனுபத்ைின் மூலம்ஆண்கதை சகிப்புத் ைன்தமயுடன் தகயொளும் வித்தைதய அறிந்ைிருக்கின்றொர்கள்.இதவயிரண்டும் உழவர் சந்தைக்குச் பசல்லும் குடும்பங்கைில் வன்முதற குதறயகொரணமொக அதமந்ைிருக்கின்றது. தெண்மமமயமாகிவரும் காய்கறி விவசாயம் - எஸ்.தரங்கசாமிநிெி நிறுவனங்களின் அங்கீ காரம்.கிரொமப் புறங்கைில் பபொதுவொகவும், உழவர் சந்தைக்குச் பசல்லும் விவசொயிகள்மற்றும் பபண்கள் வடுகைில் ீ குடும்ப வரவு பசலவு கணக்குகைிலும் அதைக்கட்டுப்படுத்துவைிலும் பபண்கள் ைற்மபொது அைிகப் பபொறுப்பபடுத்து பசயல்படஆரம்பித்ைிருக்கின்றனர். இது பபரிய விவசொயக் குடும்பங்கதை விட சிறு விவசொயக்குடும்பங்கைில் அைிகமொகி வருகிறது. இந்நிதல பல மகள்விகதை எழுப்புகின்றது.1.குடும்ப பபொருைொைொரத்ைில் பபண்களுக்கு ைரப்படும் முக்கியத்துவம் பபண்தமமயமொக்கப்பட்ட (Feminization of Agriculture) மவைொண்தமயின் பவைிப்பொடொ?2.பபண்கைொலும் முடியும் என்று ஆண்கள் நம்ப ஆரம்பித்ைிருப்பைொல், பபண்கள் இம்முக்கியத்துவத்தைப் பபற்றொர்கைொ?3.விவசொயத்தை பபண்கள் கவனித்துக் பகொள்ை, மவறு பவைி மவதலகளுக்கு,அதுவும் ைினக்கூலி, வொரச் சம்பைம் ைரும் மவதலகளுக்குச் பசல்வைொல், ைங்கைின்வருமொன வொய்ப்புகதைப் பற்றி பபண்கைிடம் மதறக்க முடியொது என்று ஆண்கைிடம்ஏற்பட்ட புரிைலொ?4.பபொருைொைொர ைட்டுப்பொடு (குறிப்பொக குடும்ப பசலவுகளுக்கும், விவசொயபசலவுகளுக்கும் பணத் ைட்டுப்பொடு) வரும்மபொது பபொழுது, அந்ை ைட்டுப்பொட்தடசமொைிக்க பபண்கைின் பங்மகற்பும் அவசியம் என்ற கட்டொயமொ? 19
  • இந்ை கொரணங்கைில் ஒன்மறொ, பலமவொ இதணந்து குடும்ப பபொருைொைொரநிர்வொகத்ைில் பபண்களுக்கு முக்கியத்துவத்தைப் பபற்றுத் ைந்ைிருக்கின்றது.இதுைவிர கிரொமப்புறங்கைில் நடத்ைப்படும் பபண்கள் சுய உைவிக் குழுக்கைின்பசயல்பொடும். நிைிநிர்வொகத்ைில் பபண்களுக்கு முக்கியத்துவத்தை ஏற்படுத்ைியிருக்கின்றது. இந்ை முக்கியத்துவத்ைினொல், கிரொமப்புறங்கைில் கீ மழ கண்டபவைிப்பொடுகள் பைரிய ஆரம்பித்ைிருக்கின்றன.1.வட்டிக்கு கடன் பகொடுக்கும் மலவொமைவிக்கொரர்கள் கூட (Money lenders) ஆண்கைிடம்கடன் பகொடுத்ைொலும், கடன் வொங்கும் பசய்ைி பபண்கைிடம் மபொய்ச் மசர மவண்டும்என்பைில் குறியொயிருக்கின்றொர்கள். இரகசியமொகக் கடன் வொங்கும் பழக்கம்ஆண்கைிடம் குதறந்து வருகிறது. பபண்களுக்கு ைகவல் பைரிவது, ைங்கள் பணத்தைபத்ைிரமொக ைிரும்பி வொங்குவைற்கு உத்ைிரவொைம் என்று கருதுகிறொர்கள்.2.அரசு பகொள்தககதை அமல்படுத்தும் நிைி நிறுவனங்கள் (மைசவுதடதமயொக்கப்பட்டவங்கிகள்) சுய உைவிக் குழுக்கைின் மூலம் கடன் பகொடுப்பதும், வசூலிப்பதும் என்றநதடமுதறதய பின் பற்றுவைொலும் பபண்களுக்கு முக்கியத்துவம் ஏற்படுகிறது. தெண்மமமயமாகிவரும் காய்கறி விவசாயம் - எஸ்.தரங்கசாமிபபண்கள் மூலமொகக் பகொடுக்கப்படும் கிரொமக் கடன்கதைமய ைிருப்பி பபற முடியும்என்ற நிதல ஏற்பட்டிருக்கின்றது. இந்ைநிதல, பபொதுவொனதுைொபனன்றொலும் உழவர்சந்தைக்குச் பசல்லும் பபண்களுக்கு ைினசரி வருமொன வொய்ப்புகைிருப்பைொல்அவர்கைின் மீ து நிைிநிறுவனங்களுக்கு அைிக நம்பிக்தகதய ஏற்படுத்ைியிருக்கின்றது.விமசஷங்களுக்கு பசல்வதும் பிற சமூகப் பபொறுப்புகதை மமற்பகொள்ளுைலும்,நகரங்களுக்குச் பசல்வதும், பஸ்ைில் பயணம் பசய்வதும் பல கிரொம பபண்களுக்குசொைொரண விஷயம்ைொன். உழவர் சந்தை ஏற்பட்ட பின்னர் அைன் ைன்தமமொறியிருக்கின்றது.உழவர் சந்தைக்கு பபண்கள் பசல்லொமல் ஆண்கள் பைொடர்ந்து பசல்லும்குடும்பங்கைில், உறவினர் வட்டு ீ விமசஷங்களுக்மகொ, பிற சமூக பபொறுப்புகதைநிதறமவற்றமவொ பபண்கள் ைொன் பசல்ல மவண்டியிருக்கின்றது. முன்பபல்லொம்ஆண்கதை அனுப்பிவிட்டு பபண்கள் வட்டு மவதல, மைொட்ட மவதல என்று கொரணம் ீபசொல்லி மபொகொமலிருக்க முடிந்ைது. சில மநரங்கைில் ைம்பைி சகிைமொய் கணவருடன்உடன் பசல்வதுமுன்டு. இப்பபொழுது ஆண்கள் உழவர் சந்தைக்குச் பசன்று விட,பபண்கள் ைனியொகத்ைொன் பசல்ல மவண்டியிருக்கின்றது. ைனியொகமவொ அல்லதுமற்றவர்களுடன் குழுவொகமவொ, நடந்மைொ அல்லது பஸ் பிரொயொணம் பசய்மைொவிமசஷங்களுக்குச் பசல்கின்றனர். பல பபண்களுக்கு இது புைிய அனுபவம். 20
  • உழவர் சந்தைக்கு பபண்கள் பைொடர்ந்து பசல்லும் பட்சத்ைில், வட்டிலிருக்கின்ற ீஆண்கள் பசல்கிறொர்கள். முன்பபல்லொம் ஆண்கள் மட்டும் பசல்கின்ற மபொதுபபண்கள் உடன் பசல்லொைது பபரிய விஷயமொக எடுத்துக் பகொள்ைப்படுவைில்தல.இப்பபொழுதும் கூட உழவர் சந்தைக்குச் பசல்லும் பபண்கள், உறவினர் வட்டு ீபவமசஷங்களுக்கு பசல்ல முடியொவிட்டொல் "அவ வந்ைிருக்கலொம்; ஒரு நொதைக்குசந்தைக்கு மபொகொவிட்டொல் குடியொ முழுகி விடும்?" என்று ஆைங்கத்துடன்மகட்டொலும், ஏன் வர முடியவில்தல என்பதை புரிந்து பகொள்கிறொர்கள்.ஆனொல் உழவர் சந்தைக்கு மபொகொமலிருக்கும் பபண்கள், சில உறவினர்கைின்விமசஷங்களுக்குச் பசல்லும் பட்சத்ைில், அது அவர்கைின் மீ ைொன அந்மயொந்யத்தைஅைிகப்படுத்துகின்றது. இதை மற்ற உறவினர்களும் எைிர்பொர்க்கிறொர்கள். மபொகமுடியொைமபொது "எங்கள் வட்டு விமசஷத்ைிற்கு நீங்க வருவர்கைொ? உங்கதை மொைிரி ீ ீநொங்கள் வசைியொகவொ வொழ்கின்மறொம்? என்று மகொபப்படுகிறொர்கள்.வட்டு ீ மவதலயும் மைொட்ட மவதலயும் பசய்து பகொண்டிருக்கின்ற பபண்கள்உறவினர் வட்டு பவமசஷங்களுக்கு பசல்வதும், பசல்லொைதும் பபரிய விஷயமொக ீகருைப்படுவைில்தல. ஆனொல் அமை பபண்கள் உழவர் சந்தைக்கு பசல்ல ஆரம்பித்ைபின், அவர்கள் விமசஷங்களுக்கு பசல்வபைன்பது புைிய அர்த்ைத்ைில் தெண்மமமயமாகிவரும் காய்கறி விவசாயம் - எஸ்.தரங்கசாமிபொர்க்கப்படுகிறது.உழவர் சந்தைக்கு ஆண்கள் பசல்லும் குடும்பங்கைில், ஆண்களுக்கு பைிலொகச் பசய்யபபண்களுக்கு புதுப் பபொருப்புகள் கிதடத்துள்ைன. ஆனொல் உழவர் சந்தைக்குபசல்லும் பபண்களுக்மகொ, ஆண்களுடன் மசர்த்து புைிய அங்கீ கொரம் கிதடத்துள்ைது.இந்ை புைிய அங்கீ கொரத்ைில் இரண்டு பரிமொணங்கள் பைரியவந்ைது. கம்பீரமொன,பைைிவொன கண்வர்கதைப் பபற்றிருக்கின்ற உழவர் சந்தைப் பபண்கள் உறவினர்வட்டு விமசஷங்களுக்குச் பசல்வது, இப் பபண்கள் யொருக்கும் பைிலொள் அல்ல என்ற ீஅங்கீ கொரத்தை வழங்குகிறது. பைைிவில்லொை துடிப்பில்லொை கணவர்கதைக்பகொண்டிருக்கும் பபண்கதை பைிலொலொக, குடும்பத்ைின் பிரைிநிைியொகத்ைொன்பொர்க்கின்றொர்கள்.மற்ற விவசாயிகளுடன் ஏற்ெட்டிருக்கும் சமூகத் தொடர்புகள்உழவர் சந்தைக்குச் பசல்லும் பபண்களுக்கு பல்மவறு வதகயொன சமூகத்பைொடர்புகள் ஏற்படுகின்றன . அைில் அவர்கள் மிகவும் விரும்பித் பைரிவிப்பது உழவர்சந்தைக்கு வரும் சக விவசயிகளுடன் ஏற்படும் பைொடர்புகதைைொன். 21
  • உழவர் சந்தையின் விைிமுதறகள் சமத்துவமொனைொக இருப்பைொல்விவசொயிகளுக்குள் மபொட்டி மனப்பொன்தம ைவிர்க்கப்பட்டிருக்கின்றது (உ.ம்குறிப்பிட்ட இடம் யொருக்கும் நிரந்ைரமொனைல்ல என்ற விைிமுதற) வியொபொரமபொட்டியொைர் என்று யொரும் இல்லொைைொல், ஆமரொக்கியமொன உறவுகள் ஏற்பட வழிஏற்பட்டுள்ைது,இந்ை உறவுகைில் உழவர் சந்தைக்குச் பசல்லும் ஆண்களும், பபண்களும் மனநிதறவதடந்ைிருக்கின்றொர்கள். ஆண் விவசொயிகள் பிற விவசொயிகைின் ஊர்களுக்குபசன்று வருவது வொடிக்தகயொகிவருகிறது. ைங்களுதடய வட்டுப் ீ பபொறுப்புகைொல்பபண்கைொல் அவ்வொறு அடிக்கடி பசல்ல முடியொவிட்டொலும், பிற விவசொயிகைின்வட்டு ீ விமசஷங்களுக்குச் பசன்று வருகின்றொர்கள். ைிருமண வயைிலிருக்கும்மணமகன்/மணமகள் பற்றிய பசய்ைி பரிமொற்றம், வட்டு விமசஷங்கள் (ைிருமணம், ீகொதுகுத்து, பூப்பதடைல்) மபொன்ற மநரங்கைில் தகமொற்றொக பணம் வொங்கிக்பகொள்ளுைல், பிற பசலவுகளுக்கு கடன் பகொடுத்ைல், கடனுக்கு ஏற்பொடு பசய்துைருைல் என்று இத் பைொடர்புகள் பல வதககைில் விரிவதடகின்றன.உழவர் சந்தைகள் இதுவதரக்கும் பைரு அைவிலொன, உறவினர் மற்றும் ஜொைிஅைவிைொன, ஊர் அைவிைொன உறவு/பைொடர்பு முதறகதைத் ைொண்டி புதுவதகயொனநட்பிற்கு அடித்ைைமிட்டிருக்கின்றது. தெண்மமமயமாகிவரும் காய்கறி விவசாயம் - எஸ்.தரங்கசாமி"நமது கஷ்டம் கொய்கறிகதைப் பறிக்கும் மபொது பசடியில் உட்கொர்ந்து பயமுறுத்தும்.அதை கூதடயில் மபொடும்மபொது கூதடயில் உட்கொர்ந்து பகொள்ளும். அதை தூக்கிச்பசல்லும் மபொது பிடரியில் உட்கொர்ந்து அழுத்தும். ஆனொல் உழவர் சந்தை மகட்தடபநருங்கினொல் கவதலகபைல்லொம் கொற்றொகப் பறந்து விடும். உள்மை உட்கொர்ந்துவியொபொரம் பசய்யும் மபொது, மற்றவர்கைின் சுறுசுறுப்பு நம்தமத் பைொற்றிக்பகொள்ளும்.எங்கள் எல்மலொருக்கும் கவதலகள் இருக்கின்றது. கொத்துக் கருப்ப அண்ட விடொமல்பசய்ய கருப்புக் கயிறும் ைொயத்தும் கட்டி விடுகிற மொைிரி, உழவர் சந்தைக்குள்கவதலகதை அண்ட விடொ வண்ணம் ஏைொவது கட்டியிருக்கின்றொர்கமைொபைரியவில்தல. உழவர் சந்தையிலிருக்கும் மபொது எந்ைக் கவதலயும் நொங்கள்உணருவைில்தல. வியொபொரம் முடிந்து பவைிமய வந்ை மறு நிமிஷம் "உனக்குைொனடிஇவ்வைவு மநரம் கொத்ைிருந்மைன் என்று பிடரியில் மீ ண்டும் கவதல உட்கொர்ந்துபகொள்ளும்".உழவர் சந்தைக்குச் பசல்வதை பபண்கள் உற்சொகம் ைரும் அனுபவமொகத் ைொன்உணர்கிறொர்கள். இந்ை அனுபவத்ைிற்கு அடிப்பதட அங்கு ஏற்படும் புரிைலும்,பைொடர்புமுதறகளும் கொரணமொக அதமகின்றது. 22
  • 1இந்ெ கட்டுமர 2002 ஆம் ஆண்டுவாக்கில், SPEECH என்ற தொண்டு நிறுவனத்வொடு நான்தொடர்ெிலிருந்ெவொது உழவர் சந்மெகமளப் ெற்றி நடத்ெப்ெட்ட ஆய்வவாடுசம்ெந்ெப்ெட்டதென்றாலும், அந்ெ ஆய்வின் குறிக்வகாள்கமளயும் ொண்டி, என்னுமடயபுரிெலுக்காக, நான் ெமிழில் எழுெிமவத்ெ குறிப்புகமள அடிப்ெமடயாகக் தகாண்டுமறுவுருவாக்கம் தசய்யப்ெட்டது. சாொரண மக்களின் ஜீவவனாொய முமறகமள, அவர்களின்அெிலாமைகமள, அவர்களின் கண்ணியமான நமடமுமறகமள புரிந்து தகாள்ள முயற்சிப்ெமெப்வொன்று மனெிற்கும், அறிவிற்கும் நிமறவுெரும் தசயல் வவறுன்றுமிருக்க முடியாது என்று என்னமவக்கின்றது. இந்ெ ஆய்மவ உடனிருந்து தசய்ெ SPEECH நிறுவனர் முமனவர் ஜான் வெவவரம்அவர்களுக்கும், இந்ெ ஆய்வில் அப்வொது ெங்தகடுத்ெ ெணியாளர்களுக்கும் நன்றி. தெண்மமமயமாகிவரும் காய்கறி விவசாயம் - எஸ்.தரங்கசாமி 23