நன்றி ஆனந்த விகடன்       எஸ்.ரெங்கசாமி
எஸ்.ரெங்கசாமி - கூடையே கடைோகி               "கூடையே கடைோகி"      தடலச்சுடமோக காய்கறி விற்கும் ரபண்கள...
எஸ்.ரெங்கசாமி - கூடையே கடைோகிகாய்கறி விற்கும்       றவத்திருந்தால் பலசெக்கு வாங்க வரும் வாடிக்றகயாளர்கடைகள்    ...
எஸ்.ரெங்கசாமி - கூடையே கடைோகிஇெண்டாவது     வறகயில்,    தறலச்சுறம      வியாபாரிகள்,   தள்ளுவண்டியில்    ...
எஸ்.ரெங்கசாமி - கூடையே கடைோகிஅடமப்பு ரீதீோக ஒன்றுபை இேலாதவர்கள்:விற்பறனப்பகுதியும், வாடிக்றகயாளர்களின் தன்றமயும் ரவவ்வவற...
எஸ்.ரெங்கசாமி - கூடையே கடைோகிமாற்றங்கள்   ஏற்படும்வபாது  அதிகம்   பாதிக்கப்படுவது  நுகர்வவாறெத்  வதடிச்ரசன்றுக...
எஸ்.ரெங்கசாமி - கூடையே கடைோகிதுறடப்பம்,    ஒட்டறடக்கம்பு,     பாத்திெங்கள்    வபான்றறவயும்,        கு...
எஸ்.ரெங்கசாமி - கூடையே கடைோகிதடலச்சுடம காய்கறி விோபாெத்டத யதர்ந்ரதடுக்க காெணம்ஒவ்ரவாரு   தறலச்சுறம     வியாபாரியு...
எஸ்.ரெங்கசாமி - கூடையே கடைோகிஅனுபவம், வியாபாெத்தின் ரநளிவு, சுளிவுகறளத் ரதரிய றவக்கின்றது, நாசூக்காகவபசறவக்கின்றது,   ...
எஸ்.ரெங்கசாமி - கூடையே கடைோகிதறலச்சுறம   காய்கறி   வியாபாெத்திற்கு     நாரளான்றிற்கு      150-200  (இது ...
எஸ்.ரெங்கசாமி - கூடையே கடைோகிதறலச்சுறம     வியாபாெ    ரபண்கள்     ஒவெ     பகுதில்      குடியிருப்...
எஸ்.ரெங்கசாமி - கூடையே கடைோகிமுதல்   ஐந்து  வவறலகறள      வதர்ந்ரதடுத்து   அறதப்பற்றி     ஒரு    பட்டி...
எஸ்.ரெங்கசாமி - கூடையே கடைோகி வவறலகறளக் கூட ரசய்ய வவண்டும். சாப்பாடு பறழய துைிமைிகள், அட்வான்ஸ் என்று    சில  சலுற...
எஸ்.ரெங்கசாமி - கூடையே கடைோகிஎந்த இடத்தில் காய்கறி வாங்கினாலும் சரி, காய்கறிகளின் விறல, காய்கறிகளின்தெம், வாங்குமிடத்திலி...
எஸ்.ரெங்கசாமி - கூடையே கடைோகிரதருவிலும்,   ரதருவிலிருக்கும்    வாடிக்றகயாளர்களுடனும்      ஒரு   தறலச்சுறமவி...
எஸ்.ரெங்கசாமி - கூடையே கடைோகிகாெைம்,   இந்த   ரசலவினங்கள்      காய்கறி    விற்பறன      விறலறய     ...
எஸ்.ரெங்கசாமி - கூடையே கடைோகிகாய்கறி விோபாரிகைிைம் தடலச்சுடம விோபாரிகள் ரகாண்டிருக்கும் உறவுகள்:ஒவ்ரவாரு    தறலச்சுற...
கூடையே கடையாகி A shop in a basket
கூடையே கடையாகி A shop in a basket
கூடையே கடையாகி A shop in a basket
கூடையே கடையாகி A shop in a basket
கூடையே கடையாகி A shop in a basket
கூடையே கடையாகி A shop in a basket
கூடையே கடையாகி A shop in a basket
கூடையே கடையாகி A shop in a basket
கூடையே கடையாகி A shop in a basket
கூடையே கடையாகி A shop in a basket
கூடையே கடையாகி A shop in a basket
கூடையே கடையாகி A shop in a basket
கூடையே கடையாகி A shop in a basket
கூடையே கடையாகி A shop in a basket
கூடையே கடையாகி A shop in a basket
கூடையே கடையாகி A shop in a basket
கூடையே கடையாகி A shop in a basket
கூடையே கடையாகி A shop in a basket
கூடையே கடையாகி A shop in a basket
கூடையே கடையாகி A shop in a basket
Upcoming SlideShare
Loading in …5
×

கூடையே கடையாகி A shop in a basket

811 views
730 views

Published on

Notes & observation on women headload vegetable vendors -nature of vegetable vending, reasons for choosing vending as livelihood option, relationship maintained by the vendors with customers and the general problems faced by them

Published in: Education
0 Comments
0 Likes
Statistics
Notes
 • Be the first to comment

 • Be the first to like this

No Downloads
Views
Total views
811
On SlideShare
0
From Embeds
0
Number of Embeds
3
Actions
Shares
0
Downloads
13
Comments
0
Likes
0
Embeds 0
No embeds

No notes for slide

கூடையே கடையாகி A shop in a basket

 1. 1. நன்றி ஆனந்த விகடன் எஸ்.ரெங்கசாமி
 2. 2. எஸ்.ரெங்கசாமி - கூடையே கடைோகி "கூடையே கடைோகி" தடலச்சுடமோக காய்கறி விற்கும் ரபண்கள் பற்றிே குறிப்புகள் Notes on Women Headload Vegetable Vendors எஸ்.ரெங்கசாமி இந்த கட்டுடெ 2002 ஆம் ஆண்டுவாக்கில், SPEECH என்ற ரதாண்டு நிறுவனத்யதாடு நான் ரதாைர்பிலிருந்தயபாது உழவர் சந்டதகடைப் பற்றி நைத்தப்பட்ை ஆய்யவாடு சம்பந்தப்பட்ைரதன்றாலும், அந்த ஆய்வின் குறிக்யகாள்கடையும் தாண்டி, என்னுடைே புரிதலுக்காக, நான் தமிழில் எழுதிடவத்த குறிப்புகடை அடிப்படைோகக் ரகாண்டு மறுவுருவாக்கம் ரசய்ேப்பட்ைது. சாதாெண மக்கைின் ஜீவயனாபாே முடறகடை, அவர்கைின் அபிலாடைகடை, அவர்கைின் கண்ணிேமான நடைமுடறகடை புரிந்து ரகாள்ை முேற்சிப்படதப் யபான்று மனதிற்கும், அறிவிற்கும் நிடறவுதரும் ரசேல் யவறுன்றுமிருக்க முடிோது என்று என்ன டவக்கின்றது. இந்த ஆய்டவ உைனிருந்து ரசய்த SPEECH நிறுவனர் முடனவர் ஜான் யதவவெம் அவர்களுக்கும், இந்த ஆய்வில் அப்யபாது பங்ரகடுத்த பணிோைர்களுக்கும் நன்றி. இது தடலச்சுடமோக காய்கறி விற்கும் ரபண்கைின் வலி பற்றிேதல்ல அவர்கைின் வலிடம பற்றிேதுகாய்கறி விற்படனேில் சில்லடற விோபாெம் - வடககள்காய்கறி சில்லறற வியாபாெத்தில் இெண்டு வறககள் உள்ளன. ஒன்று நுகர்வவாவெவநரிறடயாகச் ரசன்று கய்கறி வாங்குவது, இெண்டு, நுகர்வவாறெத் வதடிச் ரசன்றுகாய்கறி விற்பது. சில்லடற காய்கறி விோபாெ வடககள் A.வாடிக்டகோைர்கள் யதடிச் ரசன்று வாங்குமிைங்கள்1.வட்ைாெ காய்கறி உள்ளாட்சி மன்றங்களால் ஏலம் விடப்பட்ட இடங்களில்மார்க்ரகட்டுகள் வியாபாெம் ரசய்பவர்கள். இடப்பாதுகாப்பு உண்டு. நிெந்தெமாக(Neighbourhood vegetable ரதாழில் ரசய்யலாம். ரவயில் மறழயிலிருந்து பாதுகாப்பு, காவல் துறற பயமில்றல, நாள் முழுவது விற்கலாம்.Retail Markets) அந்தஸ்து, வபதம் கருதாமல் அறனவரும் வாங்குவர்.2. யொட்யைாெ காய்கறிக் நிெந்தெ இடமில்லாதவர்கள், ரவயிவலா, மறழவயாகடைகள் உடனடியாகப் பாதிக்கும். காவல்துறற, உள்ளூர் தாதாக்கறள அெவறைத்துச் ரசல்லவவண்டும். நாள் முழுவது விற்கலாம். ஒரு சில வாடிக்றகயாளர்கள் வொட்வடாெ கறடகளில் வாங்குவதற்கு அந்தஸ்த்து பார்ப்பர்.3. பலசெக்கு வாங்க தங்களுறடய கறடக்கு அதிக வாடிக்றகயாளர்கறளவருபவர்கைிைம் றவத்திருப்பவர் தனது கறடயின் முன் காய்கறி 1
 3. 3. எஸ்.ரெங்கசாமி - கூடையே கடைோகிகாய்கறி விற்கும் றவத்திருந்தால் பலசெக்கு வாங்க வரும் வாடிக்றகயாளர்கடைகள் வாங்குவர். நாள் முழுவதும் விற்கலாம். காய்கறி விற்பறனறய உபரியாக றவத்து அதிலிருந்தும் லாபம் ரபற முயல்வர்.4. காய்கறி வாங்க இவர்கள் கறடயில் காய்கறிவய பிெதானப் ரபாருள். ரசாந்தவருபவர்கைிைம் இடவமா, வாடறக இடவமா கறட அந்தஸ்த்து ரபற்றசிறிதைவு பலசெக்கு அறமப்பு. நாள் முழுவது விற்கலாம். காய்கறி வங்க வருபவர்களிடம் பலசெக்கு விற்பவர்கள்.விற்பவர்கள் B. வாடிக்டகோைர்கடை யதடிச்ரசன்று காய்கறி விற்பவர்கள்1.தள்ளுவண்டிக்காெர்கள் தள்ளுவண்டிகாெர்கள் ரபரும்பாலும் ஆண்கள். தள்ளுவண்டிவய கைிசமான முதலீடு. அதிக காய்கறிகறள ரகாள்முதல் ரசய்பவர்கள். வபாலீஸ் ரதாந்தெவு இருக்கும் பட்சத்தில் வண்டிறயத் தள்ளிக்ரகாண்டு வபாய்விடுவார்கள், பறிமுதல் பயமில்றல, சீசனுக்கு ஏற்ற மாதிரி பழங்கள் விற்பவர்கள்2.தடலச்சுடமக்காெர்கள் தறலச்சுறமயாக விற்பதால் அதிக எறடயுள்ள காய்கறிகறளநிெந்தெ ரகாண்டு ரசல்ல முடியாது, இவர்களுறடய வியாபாெம்இைமில்லாதவர்கள் காறலயில் தான், நாள் முழுக்க விற்க முடியாது.முதல் வறகயில் வட்டாெ காய்கறி மார்க்ரகட்டுகள் (Neighbourhood vegetable markets)வொட்வடாெங்களில் காய்கறி விற்குமிடங்கள் (Road side vegetable vendors) பலசெக்குக்கறடகளுடன் இறைந்த காய்கறி விற்குமிடங்கள் (Vegetable retailing outlet attached withgrocery/ provision shops) நவன காய்கறி கறடகள் (Air conditioned vegetables shops), காய்கறி ீவிற்கும் சிறிய ரபட்டிக்கறடகள் எல்லாம் அடங்கும். உழவர் சந்றதகளும் இந்தவறகப்பாட்டில் அடக்கம். இவ்விடங்கரளல்லாம் காய்கறி வாங்குவதற்காகமட்டுமல்ல பிற ரபாருட்கள் வாங்குவதற்காகவும் அடிக்கடி ரசல்லுமிடங்களாகவவா,அல்லது நுகர்வவாரின் வழிப்வபாக்கில் அறமந்துள்ள இடங்களாகவவாஅறமந்துள்ளது. ஒன்றுக்ரகான்று ரதாடர்புள்ள பல நுகர்வுத் வதறவகறள பூர்த்திரசய்யுமிடங்களாக இறவ இருப்பதால், இவ்விடங்களில் காய்கறி விற்பவர்களுக்குநுகர்வவாரின் ரதாடர்ந்த ஆதெவு கிறடக்கிறது. 2
 4. 4. எஸ்.ரெங்கசாமி - கூடையே கடைோகிஇெண்டாவது வறகயில், தறலச்சுறம வியாபாரிகள், தள்ளுவண்டியில் காய்கறிவிற்பவர்கள் மற்றும் கீ றெக்காரிகள் அடக்கம். இவர்கள் நுகர்வவாறெத் வதடிச்ரசன்றுகாய்கறி விற்பவர்கள்.தடலச் சுடம காய்கறி விோபாெத்தின் தன்டமஇவர்கள் சில்லடறக் காய்கறி விோபெத்தில் எைிதில் பாதிக்கப்பைக்கூடிேவர்கள்ஓரிைத்தில் அமர்ந்து காய்கறி விற்பதற்கு நிெந்தெமான இைமில்லாதவர்கள் :தறலச்சுறம வியாபாரிகளுக்கு ஓரிடத்தில் அமர்ந்து விற்க நிெந்தெ இடம் கிறடயாது.வட்டாெ காய்கறி மார்க்ரகட்டுகளிவலா (இங்கு கறட வாடறக ரகாடுக்க வவண்டும்,வாடறகவய கறடயின் பெப்றபப் ரபாறுத்து 10, 20 (தற்வபாது மாதம் ஒன்றிற்கு 1500க்கும் வமல் வருவதாகச் ரசால்கின்றார்கள்) ரூபாய் ஆகிவிடும், அவ்வவ்ரபாழுதுசில்லறற அன்பளிப்புகள் தெவவண்டும், வவறு ரசலவினங்களும் ஆகும்)வாடிக்றகயாளர் வந்து வபாகின்ற இடங்களிவலா (உ.ம் ரபட்டிக்கறடகள்-ரசாந்த இடம்இருக்கவவண்டும், வாடிக்றகயாளர்களுக்கு கடன் ரகாடுக்கவவண்டும்)வொட்வடாெங்களிவலா (வாடறக இல்றல, இருப்பினும் காவல் துறற மற்றும்தாதாக்களின் ரதாந்தெறவ சமாளிக்க மாமூல் ரகாடுக்கவவண்டும், காய்கறிகறளப்பறிமுதல் ரசய்வார்கள், ஓசி காய்கறி ரகாடுக்க வவண்டும்) தறலச் சுறமவியாபாரிகள் இந்த மாதிரியான இடம் பிடிக்கமுடியாதவர்கள், அப்படி இடம்கிறடத்தாலும் அதிலுள்ள ரசலவினங்கறள, இழப்புகறளத் தாங்க முடியாதவர்கள்.காய்கறிகைின் விடலேில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கைினால் பாதிக்கப்பைக் கூடிேவர்கள்:மற்ற சிலலறற வியாபாரிகள் வாடிக்றகயாளரின் வழிப்வபாக்கில் இருப்பதால்,நிறறய வாடிக்றகயாளரின் ஆதெவு இருக்கும். விறல அதிகம் என்றாலும்ஒன்றிெண்டு வபரிடம் விசாரித்து இது தான் விறல வபாலும் என சமாதானமறடந்துவாங்கிச் ரசல்வர், சில வியாபாரிகள் கடனிற்கு ரகாடுப்பதால் விற்க முடியும்.ஆனால் தறலச்சுறம வியாபாரிகள் அதிக விறலயுள்ள காய்கறிகறளக் ரகாண்டுரசன்றால், விறலறயப் பற்றிச் சந்வதகம் ரகாள்வர். காய்கறி வாங்குவறதத்தவிர்த்துவிடுவர். காய்கறி விறலவயற்றம் மற்றவர்கறள விட தறலச்சுறமவியாபாரிகறள அதிகம் பாதிக்கும்.ரபண்கள் அதிகமாக ஈடுபடும் விோபாெம்:மற்ற சிலலறற காய்கறி வியாபாெத்தில் ஆண்களும் ஈடுபடுகின்றனர், ஆனால்தறலச்சுறம வியாபாெத்தில் முழுக்க முழுக்க ரபண்கள் தாம் ஈடுபடுகின்றார்கள்.விோபாெம் என்று அடழக்கப்பட்ைாலும், விோபாெத்தினால் கிடைக்கும் லாபம்ரபற முடிோது. ஆனால் கூலி நிச்சேம் என்றிருக்கின்ற விோபாெம். 3
 5. 5. எஸ்.ரெங்கசாமி - கூடையே கடைோகிஅடமப்பு ரீதீோக ஒன்றுபை இேலாதவர்கள்:விற்பறனப்பகுதியும், வாடிக்றகயாளர்களின் தன்றமயும் ரவவ்வவறாக இருப்பதால்,ரபாதுப் பிெச்சிறனக்காக அறமப்பு ரீதியாக ஒன்றுபடுத்த முடியாது.தாங்கள் டகோளும் விோபாெப் ரபாருடை ரமாத்தமாக குடறந்த விடலக்குவாங்கி சிறுகச் சிறுக விற்கமுடிோத ரதாழிலில் ஈடுபட்டிருப்பவர்கள்:ரமாத்தமாக வாங்கி வசமித்து றவத்துக்ரகாள்ள வசதி (இடம்) வதறவ.ரமாத்தமாக வாங்கினால் விறல குறறத்து வாங்கலாம், அதிக இலாபத்திற்குவிற்கலாம். ஆனால் தறலச்சுறம வியாபாரிகளுக்கு இவ்வசதியில்றல.ரமாத்தமாக ரகாள்முதல் ரசய்ே முதலீடு ரசய்ே வசதிேிள்ைாதவர்கள்.தங்களுடைே விோபாெப் ரபாருடை நாள் முழுவதும் டவத்து விற்கமுடிோதவர்கள்: வாடிகறகயாளர் ரபாருறளத் வதடிச் ரசல்லும் ரபாழுது அதுஎப்வபாதும் கிறடக்க வவண்டும். அதற்கு குறிப்பிட்ட இடத்தில் ரபாருள் கிறடக்கும்என்ற உத்திெவாதம் வவண்டும், அப்படியிருக்கும் பட்சத்தில் வாடிக்றகயாளரின்அவசெம், ரபாருளின் அத்தியாவசியம் ரபாருத்து வபெம் வபசலாம். நாள் முழுவதும்வியாபாெம் ரசய்வதிலிருக்கும் ரசௌகரியம் இது. ஆனால் தறலச்சுறமக்காெர்கள்நுகர்வவாறெத் வதடிச்ரசல்பவர்கள். வதடிச்ரசல்லும் வபாது வாடிக்றகயாளர்களின்வதறவ, மவனாநிறலகளுக்கு ஏற்பத்தான் வியாபாெமாகும். ஆறகயால் நுகர்வவாறெமுழுதும் சார்ந்திருப்பவர்கள்.பிறடெ சார்ந்திருக்கும் தன்டம (நுகர்யவாடெச் சார்ந்திருத்தல்) அதிகமிருக்கும்.எைிதில் பாதிக்கப்படும் சில்லடற விோபாரிகள்கடந்த காலத்தில் உழவர் சந்றதகள் மாதிரியான உருவாக்கவமா, இல்றல அதிகவாடிக்றகயாளர்கறளக் ரகாண்ட ஒரு பல்ரபாருள் அங்காடி தன்னுறடய துறைவைிகமாக காய்கறி வியாபாெத்றத ஆெம்பித்தாவலா, நுகர்வவார் வதடிச்ரசன்றுகாய்கறி வாங்கும் முதல் வறக சில்லறற வியாபாரிகள் அதிகம்பாதிக்கப்படுவதில்றல. இந்த மாதிரியான ரபறு வைிகம் நடக்கும் இடங்களுக்குஅருகாறமயில் இருக்கும் பலர் ஆெம்பத்தில் பாதிக்கப்பட்டாலும், தங்களிடமிருந்தபிற வசறவகளின் மூலம் (வாடிக்றகயாளர்களுக்கு கடன் ரகாடுத்தல்) அதிகபாதிப்றபத் தவிர்த்துக் ரகாண்டார்கள். இவர்களில் அதிகம் பாதிக்கப்படுவதுவொட்வடாெங்களில் காய்கறி விற்பவர்கள். 4
 6. 6. எஸ்.ரெங்கசாமி - கூடையே கடைோகிமாற்றங்கள் ஏற்படும்வபாது அதிகம் பாதிக்கப்படுவது நுகர்வவாறெத் வதடிச்ரசன்றுகாய்கறி விற்றவர்கள்தான். இதில் தள்ளுவண்டியில் காய்கறி விற்றவர்கள்ரபரும்பாலும் ஆண்கள். பாதிப்பு ஏற்பட்டதும் வவறு ரதாழிலுக்குமாறிக்ரகாள்வார்கள். அவர்களுக்கு வவறு வழிவறககள் ரதரியும். வமலும் கீ றெவிற்பவர்களுக்கு ரதாடர்ந்த வாடிக்றகயாளர்கள் வதறவயில்றல. எந்ரதத் ரதருவில்வபானாலும் விற்கலாம். கடன் ரசால்லமாட்டார்கள், குறறந்த விறலயாததால்வாடிக்றகயாளர்கள் வபெம் வபசமாட்டார்கள். கீ றெக்காெர்களுக்கு அதிகமான பாதிப்புவொமலிருப்பதற்கான காெைம், கீ றெகளின் நுகர்வுத் தன்றமயும், அதில் ஈடுபட்டுள்ளவியாபாரிகளும். கீ றெ வியாபாரிகளில் ஆண்களும், ரபண்களும் கலந்திருக்கின்றனர்.ஆண்கள் ரபரும்பாலும் றசக்களில் ரசன்று கீ றெ விற்பதால் அவர்களின் வியாபாெபெப்பு அதிகம். எப்படியாவது விற்றுவிடுகிறார்கள்.மாற்றங்கள் ஏற்படும்வபாது அதிகமாக பாதிக்கப்பாடுபவர்கள் தறலச்சுறமவியாபாரிகள் தாம். யொட்யைாெம் தடலச்சுடமகாய்கறி விற்க இடமுண்டு இடமிருப்பதால் ரதருத்ரதருவாக அறலய வவண்டும்வதறவக்வகற்ப அதிக காய்கறிகறள கூறடதான் கறடயாகின்றது. காய்கறிகறளச்ரகாள்முதல் ரசய்து விற்கலாம். சுமக்க வவண்டியிருப்பதால் அளவவாடுதான் ரகாள்முதல் ரசய்யவவண்டும்.நுகர்வவார் கண்ைில் படும்படியான இடத்தில் நுகர்வவார் கவனத்றத கவெ கத்த வவண்டும்இருப்பார்கள்எறட வபாடும் வவறல மட்டும் தான் கூறடறய ஏற்றி இறக்க வவண்டும்வபெம் வபசினாலும், நகரும் வாடிக்றக வியாபாரிதான் நகருவார், வாடிக்றகயாளர்யாளர்களாக இருப்பதால் கடன் ரசால்ல நிெந்திெ இடத்தில் இருப்பதால் நாறள வந்துமாட்டார்கள் வாங்கிக்ரகாள் என்று கடன் ரசால்லுவார்கள்நாள் முழுவதும் காய்கறி விற்கலாம் காறலயில் தான் விற்க முடியும்வபாலீஸ், தாதாக்கள் இறடஞ்சல் இருக்கும் 50 கிொம் விற்க வவண்டுரமன்றாலும் நடந்து வபாய் தான் விற்கவவண்டும். வாடிக்றகயாளர்களின் பாொமுகம் இருக்கும்தடலச்சுடம விோபாெத்தின் தன்டம:வாடிக்றகயாளர்கறளத் வதடிச்ரசல்லும் வியாபாரிகளூம், ரபாருட்களும் அவநகம். இப்ரபாருட்கரளல்லாம் ரபரும்பாலும் அன்றாடம் வதறவப்படும் ரபாருட்களாகவும்,வாடிக்றகயாளர்கள் வதறவக்கு அதிகமாக வாங்கி றவக்க விரும்பாதரபாருட்களாகவும் இருக்கின்றது. காய்கறிகள், பழங்கள், கீ றெகள், வதங்காய், பூண்டு,பூக்கள் வபான்ற வவளாண்ரபாருட்களும், உப்பு வபான்றறவயும், வகாலப்ரபாடி, 5
 7. 7. எஸ்.ரெங்கசாமி - கூடையே கடைோகிதுறடப்பம், ஒட்டறடக்கம்பு, பாத்திெங்கள் வபான்றறவயும், குழந்றதகள்,ரபண்களூக்கான துைிமைிகள் வபான்றறவயும் வடு ீ வதடிவருகின்றன. தற்வபாதுவநரிறட விற்பறன என்ற ரபயரில் திண்பண்டங்களும், டாய்ரலட் ரபாருட்களூம்,கம்ரபனி விளம்பெம் என்ற ரபயரில் சறமயலறற உபகெைங்களும் கூட ரதருத்ரதருவாக வந்து விற்கப்படுகின்றன.ரதருத்ரதருவாக வந்து விற்கப்படும் இப்ரபாருட்களில் பலவற்றற ஆண்களும்,ரபண்களும் ரகாண்டுவந்து விற்கின்றார்கள். இவர்களில் பலர் இறத சுயரதாழிலாகவும், பிறருக்காக கமிஷன் அடிப்பறடயிலும் விற்கிறார்கள். இவர்களில்ஆண்கள் றசக்கிளிலும், ரமாபட்டிலும் வருகிறார்கள். காய்கறி வபான்ற வவளாண்ரபாருட்கறளக் ரகாண்டு வருபவர்கறளத் தவிெ பிற ரபாருட்கள் ரகாண்டுவரும்ஆண், ரபண்கறளப் பற்றி ஒருமித்த கருத்து இல்றல. “ரதருவில் வநாட்டம் பார்க்கவருவார்கள், மினிக்கிக் ரகாண்டு வருகிறார்கள்” என்று எதிர்மறறக் கருத்தும்"ரதருவில் வபாகின்ற அறனத்றதயும் நிறுத்தி றவத்து ஏன் வாங்குகிறாய்" என்றுவட்டார் கண்டிக்கப்படத்தக்க வறகயிலுவம இருகின்றது. ீரதருப்ரபாருளாதாெம்: வொட்வடாெங்களில் ரபாருட்கறள றவத்து விற்கும் street vendingபற்றியும், அதில் புெளும் வகாடிக்கைக்காை பைத்றதப் பற்றியும் ஆய்வுகள் நடத்தப்பட்டு,நூல்கள் ரவளிவந்திருக்கின்றது. ரதருத்ரதருவாகச் ரசன்று ரபாருட்கறள விற்பவர்கள்பற்றியும், வடுகளிலிருந்து ீ ரபாருட்கறள (பறழய வபப்பர், பறழய துைிமைிகள், மற்றசாமான்கள்) வாங்கிச் ரசல்வது பற்றியும் அதிகமான விழிப்புைர்வு ஏற்படவில்றல.காய்கறிகள், பழங்கள், கீ றெகள், பூண்டு, வதங்காய், ரநய், வதன், துறடப்பங்கள், டாய்ரலட்ரபாருட்கள், சமயலறறச் சாமான்கள், பாத்திெங்கள், துைிமைிகள், பால், தின்பண்டங்கள்,ஐஸ் என்று விற்பறனயும், வடுகளிலிருந்து ீ பறழய சாமான்கள் (வபப்பர், பாத்திெங்கள்,துைிமைிகள்) வாங்குவதும், ரதருவில் நின்று வசறவ ரசய்யும் (பறழய துைி றதப்பவர்,குறட றதப்பவர், சாறன றவத்தல்) நபர்களும் என்று பல வபர் இதன் மூலமாக தங்கள்ஜீவனத்றத ஈட்டுகின்றனர்.ஆனால் தறலச்சுறம காய்கறி வியாபாெத்றத மட்டும் வநர்மறறயாகப்பார்க்கின்றார்கள். ரபண்கள் மட்டுவம ரசய்யும், ரபண்கவளாடு மட்டுவம பழகக்கூடிய,நடுத்தெ வயறதத் தாண்டிய தறலச்சுறமகாெர்கறளப் (கூறடகாரிகள்) பற்றி யாரும்களங்கப்படுத்திப் வபசுவதில்றல. இவர்களுக்கு சிலர் ஆதெவு தொமலிருக்கலாம்.இவர்களின் பிெச்சிறனறயப் புரிந்துரகாள்ளமல் பாொமுகமாக சிலர் நடக்கலாம்.ஆனால் இவர்கறள சந்வதகக் கண்வைாட்டத்துடவனா, இகழ்ச்சியாகவவாவபசுவதில்றல. தறலச்சுறம காய்கறி வியாபாெத்திற்கு சமூக மற்றும் கலாச்சாெஅங்கீ காெம் உள்ளது. 6
 8. 8. எஸ்.ரெங்கசாமி - கூடையே கடைோகிதடலச்சுடம காய்கறி விோபாெத்டத யதர்ந்ரதடுக்க காெணம்ஒவ்ரவாரு தறலச்சுறம வியாபாரியும் காய்கறி வியாபாெத்றத வதர்ந்ரதடுத்தற்குஎதாவது ஒரு முக்கிய காெைம் இருந்தாலும், அதற்கு துறையாக வவறுகாெைங்களும் உதவியிருக்கின்றது. குடும்ப சூழ்நிறல, தறலச்சுறம வியாபாெத்தின்தன்றம மற்றும் சாதகமான சூழ்நிறல (Enabling environment) மூன்றும் முக்கியகாெைங்களாக அறியப்படுகின்றது.தறலச்சுறம வியாபாெத்தில் நுறழயவும், அதில் நிறலத்திருக்கவும், அதிலுள்ளபிெச்சறனகளிலிருந்து மீ ண்டு அதில் தாக்குபிடிக்கவும். இக்காெைங்களும் இவதாடுசம்பந்தப்பட்ட சூழலும் உதவியாய் இருக்கின்றன.குடும்ப சூழல்:காய்கறி விற்பறனயிலிருந்த முன் அனுபவம், ஆவொக்கியக் குறறவு, முன் ரசய்தவவறலயில்/ரதாழிலில் ஏற்பட்ட நஷ்டம்/கஷ்டம், கைவருக்கு உடல் நிறலசரியில்லாமல் வபானது, கைவரின் திடீர் மெைம், பற்றாக்குறறயான குடும்பவருமானம், வவறு வவறல கிறடக்காதது, வவறு வவறல ரசய்யத் ரதரியாதது,சரியாகப் படிப்பு வொதது, வியாபாெம் ரசய்ய வவண்டுரமன்ற எண்ைம் இவர்கறளதறலச்சுறம காய்கறி வியாபாெத்றத வதர்ந்ரதடுக்கத் தூண்டியிருக்கிறது."அப்பியாசம் குல விருது (Learning from family), அறறயில் ஆடியல்லவவா அம்பலத்தில்ஆட வவண்டும் (Only after practicing in a room, that one may perform in public). வபான்றபழரமாழிகறளச் ரசால்வதன் மூலம் தறலச்சுறம வியாபாெத்திலிருந்த முன்அனுபவம் பலருக்கு இத்ரதாழிலில் நுறழயக் காெைமாயிருந்திருக்கின்றது. முன்அனுபவம் என்பது தறலச்சுறம வியாபாெத்தில் ஏற்கனவவ ஈடுபட்டிருந்தவர்களால்தங்கள் வட்டுப் ரபண்களுக்கு தெப்பட்டது. தறலச்சுறம வியாபாெத்திற்குச் ரசல்லும் ீவபாது உடன் ரசல்வது, கைக்கு பார்த்து ரசால்வது, சில்லறற ரகாடுப்பது, எறடவபாடுவது, சிறிய அள்வில் காய்கறிகறள தூக்கிச் ரசல்வது, விற்காமல் மிஞ்சியகாய்கறள வட்டுக்கு ீ ரகாண்டு வரும்வபாது அதற்கான காெைங்கறளத் ரதரிந்துரகாள்வது வபான்றறவகள் முன் அனுபவமாக கூறப்பட்டது. சிலருக்கு இந்தஅனுபவம் வவறு வறகயிலும் கிறடக்கிறது வவறு வருமான வழியில்லாமல்வபாகும்வபாது, காய்கறி விற்பறனறய கட்டாயத்தின் வபரிலும், பிறரின்ஆவலாசறனயின் வபரிலும் ஏற்றுக்ரகாண்டு லாபம் ரபறவும், நஷ்டம் தவிர்க்கவும்குறுகிய காலத்தில் சுயமாகவவா, பிறருடன் ரசன்வறா சீ க்கிெமாக கற்றுக் ரகாள்கிறார்கள் 7
 9. 9. எஸ்.ரெங்கசாமி - கூடையே கடைோகிஅனுபவம், வியாபாெத்தின் ரநளிவு, சுளிவுகறளத் ரதரிய றவக்கின்றது, நாசூக்காகவபசறவக்கின்றது, நிெந்தெ வாடிக்றகயாளர்கறள ரபறறவக்கின்றது. பல்வவறுவறகயான மாற்றங்களுக்கு நிறலகுறலயாமல் ஈடு ரகாடுக்கறவக்கின்றது, இதுதான்பிறழப்பிற்கான வழிரயன்று ஏற்றுரகாள்ள றவக்கின்றது, தொசு பிடிக்கத்ரதரியும்என்ற தன்னம்பிக்றகறயத் தருகிறது."கர்ப்பப்றப ஆபவெஷனுக்கு பிறகு வட்டு ீ வவறலச்ரசய்ய முடியவில்றல,தறலச்சுறம வியாபாெம் இலகுவாகத் ரதரிந்தது’. தங்களுறடய ஆவொக்கியகுறறவினாலும், கடினமான வவறலகறளச் ரசய்ய முடியாததாலும் தறலச்சுறமவியாபாெத்றதத் வதர்ந்ரதடுத்தவர்களும் உண்டு.பிள்றளயார் பிடிக்கப்வபாய் குெங்காய் முடிந்தது வபால (attempting to make an image ofGanesha, and ending by making an image of monkey) குளிக்கப்வபாய் வசற்றற பூசிக்ரகாண்டது வபால (smearing one self with mud after bathing) ஏற்கனவவ ரசய்து வந்தவவறலயில் கஷ்டம்/நஷ்டம் ஏற்பட்டதால், அறத ரதாடர்ந்து ரசய்ய முடியாமல்வபாகவவ தறலச்சுறம வியாபாெத்றத வதர்ந்ரதடுத்தவர்களும் உண்டு.தங்களுறடய கைவன்மார்களுக்கு ஏற்பட்ட உடல் நலக் குறறவினால் அவர்களால்வவறலக்குச் ரசல்ல முடியாமல் வபானதாலும், கைவர் திடீரென்று இறந்ததால்குடும்பத்றத காப்பாற்ற வவறு வழியில்லாமலும் தறலச்சுறம காய்கறிவியாபாெத்தில் ஈடுபட்டவர்களும் உண்டு.தறலச்சுறம வியாபாெத்திற்கு முன் அனுபவத்துடன் (குடும்பத்தில் பிறர் ரசய்வறதபார்த்து கற்றுக்ரகாைடவர்கள்) வந்தவர்களும் சரி, கட்டாயத்தின் வபரில் வவறுவழியில்லாமல் தறலச்சுறம வியாபாெம் ரசய்ய வந்தவர்களுக்கும் சரி, தறலச்சுறமவியாபாெத்தின் தன்றமதான் இத்ரதாழிலில் ஈடுபடத் தூண்டியிருக்கின்றது.தடலச்சுடம விோபாெத்தின் தன்டம:தறலச்சுறம வியாபாெத்றத வதர்ரதடுத்தற்கு காெைங்கள் பலவாக இருந்தாலும்தறலச்சுறம வியாபாெத்தின் தன்றமதான் ரபரும்பாலானவர்கள் இத்ரதாழிலில்நுறழய காெைமாயிருக்கின்றன. குறறவான முதலீடு, எளிதான வவறல, அன்றாடம்வருவாய், குறிப்பிட்ட வநெம் வவறல, ரதாழிலில் இருக்கும் சுதந்திெம், ரதாழிலில்பிெச்சறனயிருந்தாலும் சமூகத்தால் அங்கீ கரிக்கப்பட்டது. ரசலவழிக்கும் வநெத்திற்கு(உறழக்கும் வநெத்திற்கு) பங்கம் வொதவாறு கூலிக்கு உத்திெவாதமுண்டு, வபான்றதன்றமகள் தறலச்சுறம வியாபாெத்தில் நுறழய காெைமாயிருக்கின்றன. 8
 10. 10. எஸ்.ரெங்கசாமி - கூடையே கடைோகிதறலச்சுறம காய்கறி வியாபாெத்திற்கு நாரளான்றிற்கு 150-200 (இது 2001 ஆண்டுவாக்கில்) முதலீடு ரசய்தால் வபாதுமானது. 30 ரூபாயிலிருந்து 50 ரூபாய் வறெலாபம் கிறடக்கும். தளவாடச் சாமான்களிலும் அதிக முதலீடு வதறவவில்றல. ஒருகூறடயும், பறழய தொசும் வபாதுமானது.அறெகிவலாவுக்கு குறறவான படிக்கட்டுகள் றவத்திருந்தால் வபாதுமானது,கவர்ச்சியாக உறட உடுத்த வவண்டும் என்ற வதறவயில்றல. நகர்புறங்களில்ரபண்கள் ரசய்யும் பல வவறலகறள ஒப்பிட்டுப் பார்க்கும்வபாது தறலச்சுறமவியாபாெம் எளிதானது. விடுமுறற வகட்டு யாரிடமும் தறலறயச் ரசாறியவவண்டியதில்றல, விவஷசங்களுக்வகா ரதரிந்தவர்கள் /நண்பர்கள் வட்டு ீ சுபகாரியங்களுக்கு சாக்கு, வபாக்கு ரசால்லாமல் வபாய் வெலாம். தறலச்சுறமவியாபாெத்தில் ஈடுபடும் ரபண்கள் 45 வயறதக் தாண்டியவர்களாயிருப்பதால்அவர்களுக்கு மதிய வநெத்தில் வதறவப்படும் ஒய்வு கிறடக்கின்றது .ரகாள்முதல் காய்கறிகள் அன்றாடம் விற்கப்பட்டு விடுவதால், வருமானம்உடனுக்குடன் கிறடத்துவிடுகின்றது.தறலச்சுறம வியாபாெம், குறிப்பாக காய்கறி வியாபாெம் வநெடிவிற்பறனமுறற.(Direct, Door to Door Selling) மற்ற வட்டு ீ உபவயாகப் ரபாருட்கறளவநெடியாக விற்பறன ரசய்யும் ரபண்கள் மீ து கற்பிக்கப்படும் களங்கம் காய்கறிவிற்கும் ரபண்கள் மீ து கற்பிக்கப்படுவதில்றல. தறலச்சுறம வியாபாெ ரபண்கள்,ரபண்கவளாடு மட்டும்தான் ரதாடர்பு ரகாள்கிறார்கள். ஆைகள் வட்டு ீ வாசலில்நினறு காய்கறி வாங்குவதில்றல, அப்படி காய்கறி வாங்கும் ஆண்கள் ரகாச்றசப்படுத்தப்படுவர்கள். தறலச்சுறம பழ வியாபாெத்தில் கூட ஆண்கள் வாங்குவதுஏற்றுக்ரகாள்ள்ப்படுகின்றது. தறலச்சுறம காய்கறி வாங்குபவர்கள் முற்றிலும்ரபண்கள்தாம். ஆறகயால் இத்ரதாழில் ரகாச்றசப் படுத்தப்படுவதில்றல, இதற்குசமூக அங்கீ காெம் உள்ளது, தறலச்சுறம வியாபாெம் பரிதாபத்திற்குள்ளானதுஎன்றாலும் பாவப்பட்டதாக கருதப்படுவதில்றல. ஆறகயால் தறலச்சுறமவியாபாெத்தில் ரபண்கள் தயக்கப்பட்டாமல் ஈடுபடக்காெைமாயிருக்கின்றது.சாதகமான சுற்றுச் சூழல்: (Enabling Environment)தறலச்சுறம காய்கறி வியாபாெம் ரபண்களுக்கு ஏற்ற தன்றமயுறடயதாயிருப்பினும்,இத்ரதாழிலில் ஈடுபட சாதகமாக சுற்றுச்சூழலும், சமூக உறவுகளும் (Social network)வதறவப்படுகின்றது. தறலச்சுறம வியாபாெத்தில் மற்ற ரபண்கள் ஈடுபட்டிருக்கும்சூழ்நிறலயில் வாழ்பவர்கவள, கஷ்டமான குடும்ப சூழ்நிறலறயச் சமாளிக்கதறலச்சுறம வியாபாெத்றத சட்ரடன்று வதர்ந்ரதடுக்கிறார்கள். ரபரும்பாலான 9
 11. 11. எஸ்.ரெங்கசாமி - கூடையே கடைோகிதறலச்சுறம வியாபாெ ரபண்கள் ஒவெ பகுதில் குடியிருப்பவர்களாகஇருக்கின்றார்கள். தறலச்சுறம வியாபாெப் ரபண்களில் சிலர் தங்கறளச் சுற்றியுள்ளவதாட்டங்களில் காய்கறிகறளக் ரகாள்முதல் ரசய்கிறார்கள். காய்கறி அவர்களுக்குஅண்றமயில் உற்பத்தி ரசய்யப்படுவதுடன் மட்டுமல்லாமல், இந்த உற்பத்தியாளர்கள்அவர்களுறடய உறவினர்களாகவவா, அவர்கள் ஜாதிறயச் வசர்ந்தவர்களகவவாஅல்லது தறலச்சுறம வியாபாரிகறள கரிசனத்துடன் புரிந்து ரகாண்டவர்களகவவாஇருக்கின்றார்கள். சில தறலச்சுறம வியாபாரிகள் தாங்கள் விற்கும் காய்கறிகறளஅவர்கவள உற்பத்தி ரசய்கிறார்கள். இன்னும் சிலருக்கு அந்த பகுதியில் உள்ளரசன்ட்ெல் மார்க்ரகட்டுகளில் (Big vegetable markets in the area) அவர்களுக்குரதரிந்தவர்கவளா/ உறவினர்கவளா காய்கறி கறட றவத்துள்ளர்கள். அவர்களிடம்காய்கறிகறள ரகாள்முதல் ரசய்து, விற்றபின் பைத்றத ரகாடுக்கிறர்கள்.உறவினர்களாயிருப்பதால் அவர்கள் கறொக விறல வபசுவதில்றல.குடும்ப கஷ்டம் மட்டும் ரபண்கள் தறலச்சுறம காய்கறி வியாபாெத்தில் இறங்ககாெைமாயிருக்கவில்றல. அனுபவம் மற்றும் தறலச்சுறம வியாபாெத்தின் தன்றமமற்றும் சாதகமான நிறல வபான்றறவகள் இவ் வியாபாெத்தில் ரபண்கள் ஈடுபடவும்நிறலத்திருக்கவும் காெைங்களாக அறமகின்றன.ரபண்களுக்கு இருக்கும் பல்யவறு ஜீவயனாபாே வாய்ப்புகைில் தடலச்சுடமவிோபாெத்டத ஏன் யதர்ந்ரதடுக்கிறார்கள்?ரபண்களுக்கு கிறடக்கும் பல்வவறு ஜீவவனாபாய வாய்ப்புகறள பற்றியும் ,அவ்வாய்ப்புகளிலிருக்கும் அனுகூலங்கள் மற்றும் பிெதி கூலங்கறள பற்றியும் (advantageand disadvantage), ஏன் காய்கறி வியாபாெத்றத வதர்ரதடுக்கிறார்கள்? என்பது பற்றியும்அறிய தறலச்சுறம வியாபாெத்தில் ஈடுபட்டிருக்கும் ரபண்களுடன் பங்வகற்புஆய்வு வமற்ரகாள்ளப்பட்டது. பத்து பங்வகற்பாளர்களும் 40 வயதினொகவும், ஒவெஊரில் வசிப்பவர்களாகவும் இருந்தனர். இவர்கள் கூடியிருந்த பகுதி மாநகறெஒட்டியிருந்த விரிவக்க பகுதியின் ஒரு அங்கமான கிொமம். இவ்வூர் ரபண்கள்விவசாயாகூலிகளாகவும், சித்தாளர்களாகவும், விறகு ரவட்டும் வவறலயிலும்,காய்கறி விற்பறனயிலும் ஈடுபட்டிருந்தனர். ரபண்களுக்கான பிற வவறலவாய்ப்புகள் என்று ரசால்லப்பட்ட மருத்துவமறன வவறல (untrained nurse and othershelps), கறடகளில் விற்பறன ரசய்யும் (Sales Women) ரபண்களாயிருத்தல் தனியார்பள்ளிகளில் ஆயாக்களாயிருத்தல் வபான்ற வவறலகளில் வயது குறறந்தரபண்கள்தாம் வவறலபார்கிறார்கள். இது மாதிரியான வவறலகளில் வாய்ப்புகள்அதிகரித்து வந்தாலும் இவ்வவறலகள் முதலில் குறிப்பிட்டது வபான்றுரபாதுறமப்படுத்த கூடிய (பெவலாக) வவறலகளாகயிருக்கவில்றல. ஆறகயால் 10
 12. 12. எஸ்.ரெங்கசாமி - கூடையே கடைோகிமுதல் ஐந்து வவறலகறள வதர்ந்ரதடுத்து அறதப்பற்றி ஒரு பட்டியல் (Matrix)தயாரிக்கப்பட்டது.விவசாே கூலி யவடல:விவசாய வவறல இப்பகுதி ரபண்களுக்கு கிறடக்கும் பிெதான வவறலவாய்ப்பு.காறல 7 மைியிலிருந்து பகல் 12 மைிவறெ வவறல வநெம். சாதாெை நட்களில்நாள் கூலியாக ரூ.25-ம், பருவகாலங்களில் ரூ40 வறெயிலும் ரகாடுக்கப்படுகின்றது.கறள எடுத்தல், நடவு, கதிெறுப்பு, கரும்பு ரவட்டு, வபான்ற வவறலகள்கிறடக்கின்றன, விவசாயவவறலகள் ரபரும்பாலும் குனிந்து ரசய்யும்படியாகவும்,குனிந்து நிமிரும்படியாகவும், குனிந்வதா, நிமிர்ந்வதா கூரிய ஆயுதங்கறளஉபவயாகிக்கும் படியாகவும், தண்ைிரிலும், ரவயிலிலும் நின்று ரகாண்டுரசய்யும்படியாகவும், குறறவான வநெமிருந்தாலும் அதிக சுறமகறளதூக்கவவண்டிதாகவும் இருக்கின்றன. உடல் பலஹீனமான ரபண்கள்,குடும்பக்கட்டுப்பாடு, கர்ப்பப்றப அறுறவ சிகிச்றச, சிவசரியன் சிகிச்றச,வபான்றறவகறள ரசய்து ரகாண்ட ரபண்கள் இவ்வவறலகறள ரசய்வது கடினம்.வமலும் இவ்வவறலகள் ரதாடர்ச்சியாக இருக்காது. விவசாய வவறலகளில்மறறவர்களுக்கு இறையாக வவறல ரசய்ய வவண்டும், நடுத்த்ெ வயறத தாண்டிய,ஆவொக்கிய பிெச்சறனகள் உள்ள ரபண்களுக்கு விவசாய வவறல கடினம்தான்.சித்தாள் யவடல:சித்தாள் வவறலயில் சம்பளமும் அதிகம் கஷ்டமும் அதிகம், குனிதல், நிமிர்தல்,படிகளில் ஏறுதல், தண்ைிரில் நிற்றல், சிரமண்ட் வபான்ற இெசாயன ரபாருட்கறளறகயாளுதல் (றக,கால் ரபாத்துவிடும்) என்று வவறலப்பளு அதிகமிருக்கும்.ஓய்ரவடுக்க வநெமிருக்காது, வமற்பார்றவயாளர்கள் விெட்டி ரகாண்வடயிருப்பார்கள்,ரகாத்தனார்கள் மற்றும் பிற ஆண்களின் இச்றசக்கு இைங்க வவண்டும். மறுக்கும்பட்ச்சத்தில் ரதாடர்ந்து வவறல கிறடக்காது. வவறல வநெமும் அதிகம்.ரபரும்பாலும் வட்டிற்கு ீ அருகில் வவறல கிறடக்காது, குறறந்த வயதுறடயரபண்களுக்கும், குழ்ந்றதகறள பார்த்துக்ரகாள்ள வட்டில் ீ உதவியிருக்கும்ரபண்களுக்கும் சித்தாள் வவறல ரபாருத்தமானது.வட்டு யவடல: ீஇதில் ஒவ்ரவாரு ரபண்ணும் தன் இயல்புக்கு ஏற்றவாறு வவறலறயத்வதர்ந்ரதடுத்துக் ரகாள்ளலாரமன்றாலும், வட்டு ீ வவறல சுதந்திெமற்ற வவறல.வருடத்தின் எல்லா நாட்களிலும், பண்டிறக விவஷச நாட்களிலும் வவறலக்குச்ரசல்ல வவண்டும், கைிசமான சம்பளம் ரபற அதிகமான வவறலயும், அல்லதுஇெண்டு, மூன்று வடுகளிலும் ீ வவறல ரசய்ய வவண்டும். அருவருப்பான 11
 13. 13. எஸ்.ரெங்கசாமி - கூடையே கடைோகி வவறலகறளக் கூட ரசய்ய வவண்டும். சாப்பாடு பறழய துைிமைிகள், அட்வான்ஸ் என்று சில சலுறககள் இருந்தாலும் , உடம்புக்கு முடியவில்றல என்று ஒரு நாளாவது ஒய்வு எடுக்க முடியாது. விறகு ரவட்டுதல்: இவ்வவறலயில் ஒெளவு சம்பளம் இருந்தாலும், ஆண்கள் ரசய்யும் முெட்டு வவறல வபான்றவத. கவனமில்லாமல் இருந்தால் ரவட்டுகாயங்கள் ஏற்படவும், முள் குத்தி கஷ்டபடவும் வநரிடும். தடலச்சுடம விோபாெம்: சுதந்திெமான ரதாழில், யாறெயும் சார்ந்திருக்க வதறவயில்றல. விவசாய வவறலயிலும் வட்டு ீ வவறலயிலும் கிறடக்கும் சம்பளம் வபான்று கூலி கிறடத்துவிடும். இத் ரதாழிலுக்கு உடல் வலிறம வதறவயில்றல. சுறமறய தூக்கி ரசல்வது பிெச்சறனரயன்றாலும் அடிக்கடி இறக்கி றவத்து ஓய்வு எடுத்துக்ரகாள்ளலம். விற்க, விற்க சுறம குறறயும்.சமவயாஜிதமாக நடந்து ரகாண்டால் நல்ல வருமானம் பார்க்கலாம். ஆவொக்கிய குறறவான, ஆபவெசன் ரசய்துரகாண்ட, நடுத்தெ வயறதத் தாண்டிய ரபண்களுக்கு ரபாருத்தமான ரதாழில். பலவித யவடலகைில் முன்னுரிடம விவசாயக் கட்டிட(சித்தாள் வட்டு ீ விறகு தறலச்சுறம Rank கூலி ) வவறல வவறல ரவட்டுதல் வியாபாெம்தடலச்சுடம தடலச்சுடம தடலச்சுடம தடலச்சுடம தடலச்சுடம X 4விோபாெம் விோபாெம் விோபாெம் விோபாெம் விோபாெம்விறகு விவசாேக் கட்டிை(சித்தாள்) வட்டு ீ X 0ரவட்டுதல் கூலி யவடல யவடலவட்டு யவடல ீ விவசாேக் கட்டிை(சித்தாள்) X 1 கூலி யவடலகட்டிை(சித்தாள்) விவசாேக் X 2யவடல கூலிவிவசாேக் X 3கூலி தடலச்சுடம விோபாரிகள் காய்கறிகடை ரகாள்முதல் ரசய்யுமிைங்கள்: தறலச்சுறம காய்கறி விற்கும் ரபண்கள் தாங்கள் விற்க வாங்கும் காய்கறிகறள இெண்டு இடங்களிலிருந்து வாங்குகிறார்கள். 1.காய்கறி விறளயுமிடங்கள் (வநரிறடயாக வதாட்டங்களிலிருந்து) 2. நகெத்திலுள்ள காய்கறி மார்க்ரகட்டுகள். 12
 14. 14. எஸ்.ரெங்கசாமி - கூடையே கடைோகிஎந்த இடத்தில் காய்கறி வாங்கினாலும் சரி, காய்கறிகளின் விறல, காய்கறிகளின்தெம், வாங்குமிடத்திலிருந்து விற்பறன ரசய்யுமிடத்திற்கு இருக்கும் வபாக்குவெத்துவசதி வபான்றவற்றற பிெதானமாக கருத்தில் ரகாள்கிறார்கள். வதாட்டங்களில்வாங்கி விற்பவர்களின் எண்ைிக்றக அதிகமாக இல்றல. வதாட்டத்தில்வாங்குவதற்கும், மார்க்ரகட்டில் வாங்குவத்ற்கும் சில அனுகூலங்களும்,பிெதிகூலங்களும் (positive and negative) இருக்கின்றன. மார்ரகட்டுகளில் பல வறகயாககாய்கறி கிறடப்பதால் நிறறய காய்கறி வாங்கலாம். அங்வக 24 மைிவநெமும்காய்கறி கிறடக்கும். வதாட்டங்களில் ஒன்றிெண்டு காய்கறிகறள மட்டுவம வாங்கமுடிந்தாலும் , வதாட்டக்காய்கறிகளுக்கு வாடிக்றகயாளர்களிடம் வெவவற்பு அதிகமாகஇருக்கும். காய்கறி எங்கு வாங்கினாலும் நிறுறவ (எறட) சரியாக இருக்கவவண்டுரமன்று நிறனக்கிறார்கள். தெமான காய்கறிகறள ரபாறுக்கிரகாள்ளஅனுமதிக்கும் பட்சத்தில் அங்வக காய்கறிகறள வாங்குகிறார்கள். காெைம் ரபாறுக்கிஎடுத்து வாங்கும் வபாது வசதாெம் ஏற்படுவதில்றல (No rejection)தறலச்சுறம காய்கறி வியாபாரிகள் ரபரும்பாலும் காய்கறி கடனுக்கு ரகாள்முதல்ரசய்வதில்றல என்றாலும், பாக்கி றவத்துச்ரசல்ல அனுமதிக்கும் இடங்களில்ரகாள்முதல் ரசய்ய விரும்புகிறார்கள்.காய்கறி ரகாள்முதல் ரசய்யும் இடங்கறளப் ரபாருத்த வறெயில் தறலச்சுறமவியாபாரிகளுக்கு அதிகமான வாய்ப்புகள் இல்றல. வதாட்டங்கள் அல்லதுமார்க்ரகட்டுகள் என்று வாய்ப்பு குறுகி இருந்தாலும், இந்த குறுகிய வாய்ப்புகளுக்குள்விறல, எறட, தெம், வபாக்குவெத்து வசதி, என்று பல அளவு வகால்கறளஉபவயாகித்து எது சிறிதளவு அதிக இலாபம் ரபற ஏதுவாக இருக்கும் என்றுதீர்மானித்து தங்களுக்குப் ரபாருத்தமான இடத்றத வதர்வு ரசய்கிறார்கள்.தடலச்சுடம விோபாரிகள் விோபாெ நிமித்தமாக யபணும் உறவுகள்:ஒரு தறலச்சுறம வியாபாரி ரபாதுவாக ரதரு வியாபாரியாகத்தான் (Street vendor)அறடயாளம் காைப்படுகிறார். ரதருவிலும், அத்ரதரு நுகர்வவார்களிடமும் அவர்அதிகமான ரதாடர்புகறள றவத்திருக்கின்றார். யார் எங்கு குடியிருக்கின்றார்கள்?அவர்களின் வாங்கும் தன்றம என்ன? என்பறத புரிந்து றவத்திருக்கவவண்டியிருக்கின்றது. இந்தத்ரதாடர்பும், புரிதலும் விற்பறனயாளர் வாடிக்றகயாளர்என்ற சம்பிெதாயத்திற்குட்பட்டது. 13
 15. 15. எஸ்.ரெங்கசாமி - கூடையே கடைோகிரதருவிலும், ரதருவிலிருக்கும் வாடிக்றகயாளர்களுடனும் ஒரு தறலச்சுறமவியாபாரி ரகாண்டிருக்கும் உறவுகள், அவர் ஏற்படுத்தும் பல உறவு முறறகளின்முடிவவயன்றி, ஆெம்பமல்ல.ஒரு தறலச்சுறம வியாபாரி தனக்ரகன வாடிக்றகயாளறெ ஏற்படுத்துமுன், பலருக்குஅவர் வாடிக்றகயாளாயிருக்கின்றார், தனக்கு வாடிக்றகயாளொய் இருப்பவர்கறளஅறிந்து, தக்க றவத்துக்ரகாள்ள முயற்சி ரசய்வது வபால, தான்வாடிக்றகயாளொயிருக்கும்வபாது எந்த மாதிரி அனுபவம் ரபறுகிறார்? இந்தஅனுபவம் தறலச்சுறம வியாபாரிகளின் அனுகு முறறறயத் தீர்மானிக்கின்றது.உதாெைமாக ஒரு தறலச்சுறம வியாபாரி காய்கறிகறள ரகாள்முதல் ரசய்யும்வபாது நிறுறவயில் (Weighing) ஏமாற்றப்பட்டால், தன்னிடம் காய்கறி வாங்குவவாறெஏமாற்றித்தான் அறதச் சரிக்கட்ட வவண்டியிருக்கும்.ஒரு தறலச்சுறம வியாபாரி தன்னுறடய வாடிக்றகயாளரின் அலட்சியத்தாலும்,பாொமுகத்தாலும் பல வநெங்களில் உதாசீ னப்படுத்தப்படுகிறார். அது நுகர்வவாரின்உரிறம. ஆனால் ஒரு தறலச்சுறம வியாபாரி தான் வாடிக்றகயாளொயிருக்கும்வியாபாரிகளிடம் (விற்பவர்) அலட்சியமாக நடந்துரகாள்ள முடியுமா?ஒரு தறலச்சுறம வியாபாரி தன்னுறடய வியாபாெத்தின் ஒவ்ரவாரு நிறலயிலும்வபணும் உறவுகள் என்ன? எந்த நிறலயில் அவர் பிறரின் கவனத்திற்குரியவொகிமுக்கியத்துவம் ரபறுகிறார் என்பறத அொய்ந்தால், எந்த நிறலயிலும் அவர்முக்கியத்துவம் ரபறுவதில்றல என்று உண்றம ரவளிப்படுகிறது.ஒரு தறலச்சுறம வியாபாரி காய்கறி வாங்குமிடத்திலும் காய்கறிவியாபாரிகளிடமும் எந்த மாதிரியான உறவு றவத்திருக்கின்றார்? காய்கறிகறளவாங்கிய இடத்திலிருந்து விற்குமிடத்திற்கு ரகாண்டு வரும்வபாது ஏற்படும்ரதாடர்புகள் என்ன? இந்த ரதாடர்புகள், தறலச்சுறம வியாபாெத்தில் என்ன பங்குவகிக்கின்றது? வபான்ற வகள்விகளுக்கு இந்த பகுதி பதிலளிக்கின்றது.காய்கறி வாங்குவதில் தடலச்சுடம விோபாரிகளுக்கு ஏற்படும் ரதாைர்புகள்:காய்கறி ரகாள்முதல் ரசய்யும்வபாது தறலச்சுறம வியாபாரிகளுக்கு பலவிதமானஉதவிகள் வதறவப்படுகின்றன. ரவவ்வவறு காய்கறிகறள, ரவவ்வவறு அளவுகளில்,ரவவ்வவறு கறடகளில் வாங்கும்வபாது, வாங்கிய காய்கறிகறள தூக்கிக்ரகாண்டுஒவ்ரவாரு கறடயாக அறலயமுடியாது. அவர்களுக்கு பிறர் உதவிவதறவப்படுகிறது. இந்த உதவிக்காக அவர்கள் அதிகமாகச் ரசலவழிக்கமுடியாது. 14
 16. 16. எஸ்.ரெங்கசாமி - கூடையே கடைோகிகாெைம், இந்த ரசலவினங்கள் காய்கறி விற்பறன விறலறய அதிகரித்து,வாடிக்றகயாளர் ஆதெறவ ரபறமுடியாதபடி ரசய்துவிடும். இறதத் தவிர்க்கதறலச்சுறம வியாபாரிகள் தங்களுக்குள் பெஸ்பெம் உதவிக்ரகாள்கின்றனர்.காய்கறி ரகாள்முதலுக்காக அதிகாறலயிவலவய அவர்கள் ரசல்லவவண்டியிருப்பதால்ரபரும்பாலும் இெண்டு மூன்று வபொக வசர்ந்து ரசல்கிறார்கள். வபருந்துவசதியில்லாத பட்சத்தில், மார்க்ரகட்டிற்குச் ரசல்ல றசக்கிள் ரிக்ஷாறவவயா, ட்றெறசக்கிறளவயா உபவயாகித்துக்ரகாள்கிறார்கள். இவர்களில் சிலர் ரகாள்முதல்ரசய்யும்வபாது உடனிருந்து உதவுவதுண்டு. சில தறலச்சுறம வியாபாரிகறளஅவர்கள் வட்டிலுள்ளவர்கள் ீ கைவவனா, மகவனா றசக்கிளில் ஏற்றிக்ரகாண்டு,மார்க்ரகட்டில் ரகாண்டு வந்து விட்டு, காய்கறி ரகாள்முதலிலும் உதவியாகஇருக்கின்றார்கள்.காய்கறிக் கறடயில் வவறல பார்ப்பவர்கள் ரபரும்பாலும் இவர்களுக்கு உதவியாய்இருக்கின்றார்கள். கறடயில் கூறடறய றவத்து விட்டுச் ரசல்ல அனுமதிப்பது,கூறடறயத் தூக்கிவிடுவது, பிற தறலச்சுறம வியாபாரிகள் எங்கிருக்கின்றனர் என்றதகவறலத் தருவது வபான்ற சின்னச்சின்ன உதவிகள் ரசய்கிறார்கள். இெண்டுமூன்று வபொக மார்க்ரகட்டில் நடமாடுவதும், வசர்ந்து ரகாள்முதல் ரசய்வதும்தறலச்சுறமக்காெர்களுக்கு சாதகமான விஷயங்கள். வசர்ந்திருக்கும்வபாதுவியாபாரிகளின் கவனத்றதக் கவர்கின்றனர். "இங்வக வாங்கம்மா!பார்த்துப்வபாட்டுத் (விறல குறறவாக) தருகிவறன்" என்று வியாபாரிகள் விரும்பிஅறழக்கின்றனர்.தறலச்சுறமக்காெர்கள் மார்க்ரகட்டில் காய்கறி வாங்கச்ரசல்லும் வநெமும்,காய்கறிகள் வாங்கும் வநெமும் அதிகாறலப் ரபாழுதாக இருக்கின்றது (காறல3-5மைி). வபருந்துகள் ஓடத்துவங்காத அந்தவநெத்தில், மார்க்ரகட்டிற்குச் ரசல்லஅவர்களுக்குத் துறை வவண்டியிருக்கிறது. அந்த வநெத்தில் மார்க்ரகட்டும்பெபெப்பாக ரசயல்படும் வநெம், அடுத்தவர்களுறடய கஷ்டங்கறளவயா,இயலாறமறயவயா, உைெவவா, சுட்டிக் காண்பிக்கவவா முடியாத வநெம்.வியாபாரிகளும் சரி, தறலச்சுறமக்காெர்களும் சரி ஒருவறெரயாருவர்ரவற்றிரகாண்டு "நாலு காசு" பார்க்க வவண்டுரமன்ற துடிப்புடன் இருக்கும் வநெம்.இந்த பெபெப்றபயும் மீ றி பெஸ்பெ உதவிகள் ரசய்யப்படுகின்றன. அந்த உதவிகள்கிறடக்காத பட்சத்தில் யாரும் பிறர் மீ து குற்றம் சாட்டுவதில்றல,சலிப்பறடவதில்றல. 15
 17. 17. எஸ்.ரெங்கசாமி - கூடையே கடைோகிகாய்கறி விோபாரிகைிைம் தடலச்சுடம விோபாரிகள் ரகாண்டிருக்கும் உறவுகள்:ஒவ்ரவாரு தறலச்சுறம வியாபாரியும் 15 கிவலாவிலிருந்து 25 கிவலா வறெவிற்பறனக்காக காய்கறி ரகாள்முதல் ரசய்கிறார்கள். தனிப்பட்ட முறறயில்கைக்கிட்டால் ஒரு ஒட்டல்காெர் வாங்குமளவிற்வகா, வட்டு ீ விவசஸங்களுக்குவாங்குமளவிற்வகாதான் இருக்கும். வசதியான குடும்பத்தினர் வாெரமாருமுறறவாங்கும் வபாது இந்த அளவு வாங்குகின்றனர். ஆறகயால் காய்கறி வாங்கும்அளறவ றவத்து தறலச்சுறமக்காெருக்கு காய்கறி வியாபாரிகள் முக்கியத்துவம்தருவதில்றல. ரமாத்த காய்கறி சந்றதயில் தறலச்சுறமக்காெர்களுக்கு அவர்கள்எண்ைிக்றகயின் அடிப்பறடயில் மட்டுவம முக்கியத்துவம் கிறடக்கிறது. மதுறெ,திருரநல்வவலி வபான்ற நகெங்களில் 200, 300 தறலச்சுறம வியாபாரிகள் ரசன்ெல்மார்க்ரகட்டிற்கு ரசல்லும்வபாது கைிசமான அளவில் காய்கறிகறள ரகாள்முதல்ரசய்கிறார்கள். தறலச்சுறம வியாபாரிகளால் ரசன்ெல் மார்க்ரகட்டுகளில்கைிசமான வியாபாெம் நடந்தாலும், ரசன்ெல் மார்க்ரகட்டுகளின் வியாபாெப்வபாக்றக நிர்ையிக்குமளவு தறலச்சுறம வியாபாரிகள் ஒரு சக்தியாகஇருப்பதில்றல. தறலச்சுறம வியாபாரிகளின் பிெசன்னம் (presence) கண்டுரகாள்ளப்பட்டிருப்பது உண்றம. ஆனால் அவர்கள் தங்களின் பிெசன்னத்றததங்களுக்கு ஆதாயமானதாக மற்றிக்ரகாள்ள முடிவதில்றல.இதற்கு முக்கியக் காெைம் தறலச்சுறம வியாபாரிகள் காய்கறிகள் ரகாள்முதல்ரசய்யும் முறறகள்தாம். தறலச்சுறம வியாபாரிகள் ஒரு குறிப்பிட்டவியாபாரியிடம் ரதாடர்ந்து காய்கறிகள் ரகாள்முதல் ரசய்வதில்றல. எந்தரவாருவியாபாரி குறறவான விறல ரசால்கிறாவொ, யார் காய்கறிகறள ரபாறுக்கிரயடுக்கஅனுமதிக்கிறார்கவளா அவர்களிடவம ரகாள்முதல் ரசய்கிறார்கள். தனித்தனிவியாபாரிகளிடம், தனித்தனி காய்கறிகறள ரகாள்முதல் ரசய்யும்வபாது, அந்தக்ரகாள்முதல் 5 கிவலாவிற்கும் வமல் வபாவதில்றல. ரசன்ெல் மார்க்ரகட்டிற்கும் ஒருவியாபாரிக்கும் இந்த அளவு முக்கியத்துவம் வாய்ந்ததல்ல.இருப்பினும் ரசன்ெல் மார்க்ரகட்டிலுள்ள வியாபாரிகள் தறலச்சுறமக்காெர்கறளகண்டு ரகாள்கிறார்கரளன்றால் அவர்களின் ரதாடர்ச்சியான வருறகயால்தான்.ரதாடர்வருறகயும், ரகாள்முதலும் பெஸ்பெ பரிச்சயத்திற்கு வித்திடுகின்றன.ஆனால் இந்த பரிச்சயத்திற்காக ரசன்ெல் மார்க்ரகட் வியாபாரிவயா, தறலச்சுறமக்காெவெ தங்கறள நஷ்டப்படுத்திக்ரகாள்ள விரும்புவதில்றல.சில வியாபாரிகள் தறலச்சுறமக்காெர்களுக்கு கடனிற்கு விற்க முன்வந்தாலும்,தறலசுறமக்காெர்கள் அறதக் கூடிய மட்டும் தவிர்க்கவவ விரும்புகிறார்கள்.கடனிற்கு காய்கறி வாங்கினால் கறாொக விறலவபச முடியாது, வியாபாரிகள் 16

×