தொல்காப்பியத்தின் எழுத்ததிகாரத்துக்கான இடம் சாரா இலக்கணம்

Loading...

Flash Player 9 (or above) is needed to view presentations.
We have detected that you do not have it on your computer. To install it, go here.

0 comments

Post a comment

    Post a comment
    Embed Video
    Edit your comment Cancel

    Favorites, Groups & Events

    தொல்காப்பியத்தின் எழுத்ததிகாரத்துக்கான இடம் சாரா இலக்கணம் - Presentation Transcript

    1. இல . பாலசுந்தரராமன் , ஈசுவர் சிரீதரன் [email_address] , [email_address]
      • 1956 – நோம் சாம்சுக்கியின் சொற்றொடர் அமைப்பு இலக்கணம்
      • சுருங்குறித்தொடர்களைக் காட்டிலும் பகர்திறன் கூடியது
      • இயல்மொழி இலக்கணங்களை முழுமையாக இம்முறையில் எழுத முடியவில்லை
      • பெரும்பகுதி இடம் சாரா இலக்கணமே
      • பாணினியின் இலக்கணத்தின் பெரும்பகுதியை இம்முறையில் எழுதினர்
      • முறையான இலக்கணத்தை கணிப்பானுக்கேற்றாற் போல் எழுதுதல்
      • இலக்கணப் பகுப்பாய்வுக்கு வழி செய்யும்
      • இடம்சாரா இலக்கணம்
        • இறுதி உருவகம்
          • உயிர்க்குறில் -> அ | இ | உ | எ | ஒ
        • மேல்நிலை உருவகம்
          • < தேமா > -> < நேர் > < நேர் >
      • < முதலெழுத்து > -> < உயிர் எழுத்து >
      • < முதலெழுத்து > -> { க , த , ந , ப , ம உயிர்மெய்கள் }
      • < முதலெழுத்து > -> { சகர உயிர்மெய்கள் ( அகர , ஐகார , ஔகாரம் நீங்கலாக )}
      • < முதலெழுத்து > -> { வகர உயிர்மெய்கள் ( உகர , ஊகார , ஒகர , ஓகாரம் நீங்கலாக }
      • < முதலெழுத்து > -> { ஞகர உயிர்மெய்கள் ஆகார , எகர , ஒகரம் மட்டும் }
      • < முதலெழுத்து > -> { யகர உயிர்மெய்கள் ' யா ' மட்டும் }
      • < ஈரொற்று உடனிலை > -> < முன் ஒற்று அசை >< பின் ஒற்று >
      • < முன் ஒற்று அசை > -> < அசை > < உயிரெழுத்து >< ய் >
      • < முன் ஒற்று அசை > -> < அசை > < உயிர்மெய்யெழுத்து >< ய் >
      • < முன் ஒற்று அசை > -> < உயிரெழுத்து >< ய் >
      • < முன் ஒற்று அசை > -> < உயிர்மெய்யெழுத்து >< ய் >
      • < முன் ஒற்று அசை > -> < நெடில் >< ர் , ழ் >
      • < முன் ஒற்று அசை > -> < அசை >< குறில் >< ர் , ழ் >
      • < அசை > -> < அசை >< அசை >
      • < அசை > -> < அசை >< ஒற்று >
      • < அசை > -> < குறில் >
      • < அசை > -> < நெடில் >
      • < அசை > -> < குறில் >< குறில் >
      • < அசை > -> < குறில் >< நெடில் >
      • < பின் ஒற்று > -> < க் , ச் , த் , ப் , ங் , ஞ் , ந் , ம் >
      • < மெய்யொலிக் கூட்டம் > -> ன்ம் $
      •  
      • குறிப்புகள் :
      • 1. அசைகளின் தொடரையும் சுருக்கம் வேண்டி அசையெனக் குறித்துள்ளோம் .
      • 2. தொடர் முடிதலை $ குறி கொண்டு சொல்லியுள்ளோம் .
      • 3. குறில் , நெடில் , உயிரெழுத்து , உயிர்மெய்யெழுத்து , ஒற்று போன்றவற்றை விரித்து எழுதவில்லை .
      • பகுப்பாய்விகள்
      • மயக்கம் தீர்த்தல்
      • பிழை திருத்தம்
      • இலக்கியங்களின் காலக்கோடு அறிதல் !
      • சாரியைகளை வரையறுத்தல்
      • பகர்வுத்திறன் கூடிய பிற இலக்கண முறைகள்
      • புள்ளியியல் , உரைக்கோப்புகள் , அகரமுதலிகளைக் கலப்புமுறைகளில் பயன்படுத்துதல்
    2.  
    SlideShare Zeitgeist 2009

    + oligoglotoligoglot Nominate

    custom

    13 views, 0 favs, 0 embeds more stats

    Noam Chomsky defined the formalism of a phrase stru more

    More info about this document

    © All Rights Reserved

    Go to text version

    • Total Views 13
      • 13 on SlideShare
      • 0 from embeds
    • Comments 0
    • Favorites 0
    • Downloads 0
    Most viewed embeds

    more

    All embeds

    less

    Flagged as inappropriate Flag as inappropriate
    Flag as inappropriate

    Select your reason for flagging this presentation as inappropriate. If needed, use the feedback form to let us know more details.

    Cancel
    File a copyright complaint
    Having problems? Go to our helpdesk?

    Categories