தமிழார்வலர்களும் செல்பேசிக் கணிமையும்: சென்னையில் 05 பிப்ரவரி 2016 அன்று நடைபெற்ற செல்பேசிக் கணிமை கருத்தரங்கில் என். சொக்கன் நிகழ்த்திய உரையின் எழுத்துவடிவம்.
இதில் தலைப்புகள்மட்டும் உள்ளன, முழு உரையைக் காண இங்கே செல்லவும்: https://youtu.be/bnTG9VYf1Bo