பாட்டிக்குப் பிறந்தநாள்!
என். ச ாக்கன்
Illustrations Courtesy: Pratham Books
Released In “Creative Commons – Attribution –...
ஒரே ஒரு ஊரிரே, ஒரே ஒரு
பபயன். அவன் சபயர்
இனியன்.
சபயபேப்ரபாேரவ, அவன்
சோம்ப இனிபையான
பபயன். எல்ோரிடமும்
அன்பாகப் பழகுகிறவ...
ட்சடன்று, இனியன்
முகத்தில் பிேகா ம்.
இனியனுபடய ித்தப்பா
ஊரிேிருந்து வந்தரபாது,
அவனுக்கு ஐம்பது ரூபாய்
தந்திருந்தார். அபத
ப...
அடுத்து, சபட்டிக்குள்
ரதடினான். பர்ஸ்
கிபடக்கவில்பே!
அடுத்து, பேண்ைீது ஏறித்
ரதடினான். பர்ஸ்
கிபடக்கவில்பே!
எங்ரக ரபாயிருக்கும்
அந்தப் பர்ஸ்? ரயா ித்தான்
இனியன்.
ஒருரவபை, அருண்
எடுத்திருப்பாரனா?
இனியனின் பக்கத்து
வ ீட்டில் இருக்கிறான்
அருண். ரியான முேட்டுப்
பயல். எப்ரபாதும் ஒரு
குச் ிபயக் பகயில்
பவத்துக்சகாண்டு, அதன...
இனியன் அருணிடம்
ஓடினான். ‘ஏய், என்
பர்பஸ எடுத்தியா?’
என்றான்.
’ம்ஹூம், இல்பே’
என்றான் அருண். ‘நான்
சகாஞ் ம் அடாபுடான்னு
ரப...
அப்ரபாது, இனியனுக்கு
ஒரு நல்ே ரயா பன
ரதான்றியது. ’காசு
சகாடுத்துப் பரிசு
வாங்கினால்தானா? நான்
வைர்த்த ச டியில்
காய்கபைப் ப...
பிறகு, ரநோகப் பாட்டியிடம்
ச ன்றான் இனியன்.
‘ஹாப்பி பர்த் ரட பாட்டி’
என்று அவரிடம் அந்தக்
காய்க்சகாத்பதக்
சகாடுத்தான். அவர...
ஆனால், இன்னும் ஒரு
குழப்பம் பாக்கியிருக்கிறது.
அந்த பர்ஸ் எங்ரக ரபாச்சு?
இனியனுக்கு இன்னும்
ஞாபகம் வேவில்பே.
உங்கள் கண்ணில...
Upcoming SlideShare
Loading in...5
×

பாட்டிக்குப் பிறந்த நாள் (என். சொக்கன்)

3,476
-1

Published on

A fun story in Tamil written by N. Chokkan for Pratham Books' Remix, Retell and Rejoice contest (Details here: http://blog.prathambooks.org/2014/03/our-retell-remix-and-rejoice-contest-is.html)

Published in: Entertainment & Humor
0 Comments
2 Likes
Statistics
Notes
 • Be the first to comment

No Downloads
Views
Total Views
3,476
On Slideshare
0
From Embeds
0
Number of Embeds
15
Actions
Shares
0
Downloads
4
Comments
0
Likes
2
Embeds 0
No embeds

No notes for slide

பாட்டிக்குப் பிறந்த நாள் (என். சொக்கன்)

 1. 1. பாட்டிக்குப் பிறந்தநாள்! என். ச ாக்கன் Illustrations Courtesy: Pratham Books Released In “Creative Commons – Attribution – Share Alike license”
 2. 2. ஒரே ஒரு ஊரிரே, ஒரே ஒரு பபயன். அவன் சபயர் இனியன். சபயபேப்ரபாேரவ, அவன் சோம்ப இனிபையான பபயன். எல்ோரிடமும் அன்பாகப் பழகுகிறவன். இன்பறக்கு, இனியனுபடய பாட்டிக்குப் பிறந்தநாள். இனியனும் அவன் பாட்டியும் நல்ே நண்பர்கள். பாட்டிக்கு ஏதாவது வித்தியா ைான ஒரு பிறந்தநாள் பரிசு வாங்கித்தே நிபனத்தான் இனியன். ஆனால், அதற்குக் காசு ரவண்டுரை!
 3. 3. ட்சடன்று, இனியன் முகத்தில் பிேகா ம். இனியனுபடய ித்தப்பா ஊரிேிருந்து வந்தரபாது, அவனுக்கு ஐம்பது ரூபாய் தந்திருந்தார். அபத பவத்துப் பாட்டிக்குப் பரிசு வாங்கோரை! ஆனால், அந்தப் பணம் இப்ரபாது எங்ரக? அபத ஒரு ிறிய பர்ஸில் ரபாட்டு எங்ரகரயா பத்திேைாக பவத்திருந்தான் இனியன். ஆனால் அது எங்ரக என்பதுதான் இப்ரபாது அவனுக்கு ஞாபகைில்பே!
 4. 4. அடுத்து, சபட்டிக்குள் ரதடினான். பர்ஸ் கிபடக்கவில்பே!
 5. 5. அடுத்து, பேண்ைீது ஏறித் ரதடினான். பர்ஸ் கிபடக்கவில்பே!
 6. 6. எங்ரக ரபாயிருக்கும் அந்தப் பர்ஸ்? ரயா ித்தான் இனியன். ஒருரவபை, அருண் எடுத்திருப்பாரனா?
 7. 7. இனியனின் பக்கத்து வ ீட்டில் இருக்கிறான் அருண். ரியான முேட்டுப் பயல். எப்ரபாதும் ஒரு குச் ிபயக் பகயில் பவத்துக்சகாண்டு, அதன் நுனியில் இருக்கும் க்கேத்பத அங்கும் இங்கும் உருட்டியபடி திரிவான். யாோவது அவபன எதிர்த்துப் ரப ினால், அந்தக் குச் ியாரேரய அடித்துவிடுரவன் என்று ைிேட்டுவான்! கண்டிப்பாக அவன்தான் அந்தப் பர்பஸ எடுத்திருக்கரவண்டும்!
 8. 8. இனியன் அருணிடம் ஓடினான். ‘ஏய், என் பர்பஸ எடுத்தியா?’ என்றான். ’ம்ஹூம், இல்பே’ என்றான் அருண். ‘நான் சகாஞ் ம் அடாபுடான்னு ரபசுரவன். ஆனா திருடைாட்ரடன் இனியன், என்பன நம்பு!’ இப்ரபாது என்ன ச ய்வது?
 9. 9. அப்ரபாது, இனியனுக்கு ஒரு நல்ே ரயா பன ரதான்றியது. ’காசு சகாடுத்துப் பரிசு வாங்கினால்தானா? நான் வைர்த்த ச டியில் காய்கபைப் பறித்துப் பாட்டிக்குக் சகாடுத்தால் என்ன? பூங்சகாத்துைாதிரி இது காய்க்சகாத்து, உடம்புக்கு நல்ேது. அபதவிட நல்ே பரிசு உண்டா?’ குடுகுடுசவன்று ரதாட்டத்துக்கு ஓடினான் இனியன். தைதைசவன்று வைர்ந்திருந்த காய்கறிகபைப் பறித்து ஒரு கூபடயில் ரபாட்டான்.
 10. 10. பிறகு, ரநோகப் பாட்டியிடம் ச ன்றான் இனியன். ‘ஹாப்பி பர்த் ரட பாட்டி’ என்று அவரிடம் அந்தக் காய்க்சகாத்பதக் சகாடுத்தான். அவர் கால்கைில் விழுந்து ஆ ி சபற்றான். பாட்டிக்கு சோம்ப ந்ரதாஷம். இனியனுக்கும்தான்!
 11. 11. ஆனால், இன்னும் ஒரு குழப்பம் பாக்கியிருக்கிறது. அந்த பர்ஸ் எங்ரக ரபாச்சு? இனியனுக்கு இன்னும் ஞாபகம் வேவில்பே. உங்கள் கண்ணில் அந்தப் பர்ஸ் சதன்பட்டால், அவனுக்குச் ச ால்ேிவிடுங்கள். ப்ை ீஸ்! (நிபறந்தது)
 1. A particular slide catching your eye?

  Clipping is a handy way to collect important slides you want to go back to later.

×