Part5 jk

119 views
57 views

Published on

jiddu krishnamurthy,jk,tamil audio book

Published in: Spiritual
0 Comments
0 Likes
Statistics
Notes
 • Be the first to comment

 • Be the first to like this

No Downloads
Views
Total views
119
On SlideShare
0
From Embeds
0
Number of Embeds
1
Actions
Shares
0
Downloads
1
Comments
0
Likes
0
Embeds 0
No embeds

No notes for slide

Part5 jk

 1. 1. பாகம் - 5 வம்பு பபச்சும் கவலையும் தமிழாக்கம்: பி.கக. சிவகுமார் பின்னணி குரல் டாக்டர். கிரிஜா நரசிம்மன் 1
 2. 2. ஒரு விகனாதமான விதத்திகே வம்பு கபச்சுக்கும் (gossip) கவலேக்கும் எவ்வளவு ஒற்றுலமயிருக்கிறது! இரண்டுகம சஞ்சேமான - அலமதியற்ற - மனத்தின் விலளவுகள் ஆகும். அலமதிலயத் ததாலேத்து சஞ்சேத்திகே சிக்கிக் தகாண்ட மனத்திற்கு ததாடர்ந்து மாறுகிற கதாற்றங்களும் தவளிப்பாடுகளும் தசயல்களும் கதலவப்படுகின்றன; அது ததாடர்ந்து அலடக்கப்பட்டிருக்க கவண்டும்; ஆக்ரமிக்கப்பட்டிருக்க கவண்டும்; நாள்கதாறும் வளர்கிற கிளுகிளுப்பான கிளர்ச்சிகலளயும், நிலேக்காத ஈடுபாடுகலளயும் தகாண்டிருக்க கவண்டும். வம்பு கபச்சானது கமற்தசான்ன எல்ோவற்லறயும் உட்தகாண்டிருக்கிறது. தசறிவின் (intensity), கருமகம கண்ணான கருத்துலடலமயின் (earnestness) கநதரதிர்க் ககாட்பாடு வம்பு கபச்சாகும். பின்னணி குரல் டாக்டர். கிரிஜா நரசிம்மன் 2
 3. 3. தன்னிடமிருந்து தான் தப்பிக்கும் தபாருட்கட ஒருவர் அடுத்தவலரப் பற்றி இனிலமயாககவா வன்மமாககவா கபசுகிறார்; தப்பித்தல், அலமதியற்ற தன்லமக்குக் காரணமாகும். தப்பித்தல் - அதன் அடிப்பலட இயல்பிகேகய அலமதியற்றதுதான். அடுத்தவர் விஷயங்கலளப் பற்றிய சிரத்லதயும் ஈடுபாடும் தபரும்பாகோர் மனங்கலள ஆக்ரமிக்கிறது. அத்தலகய ஈடுபாகட - விதவிதமான பத்திரிலககலளயும், எண்ணற்ற நாகளடுகலளயும் அவற்றின் மேிவான கிசுகிசுக்ககளாடும், தகாலேகள் பற்றிய வர்ணலனககளாடும், விவாகரத்துகள் பற்றிய விவரங்ககளாடும் என்தறல்ோம் அவர்கலளத் கதடிப் பிடித்துப் படிக்க லவக்கிறது. பின்னணி குரல் டாக்டர். கிரிஜா நரசிம்மன் 3
 4. 4. மற்றவர்கள் நம்லமப் பற்றி என்ன நிலனக்கிறார்கள் என்றறிய நாம் ஆர்வமும் முலனப்பும் காட்டுவது கபாே, மற்றவர்கலளப் பற்றிய எல்ோ விஷயங்கலளயும் முழுலமயாக அறிய நாம் ஆவலுறுகிகறாம். இதனால் பகட்டில் இச்லச தகாள்கிற தன்லமயும், தவளித்கதாற்றம் கண்டு மற்றவலர மதிப்பிடுகிற குணமும், அதிகாரத்லத வழிபடுகிற கபாக்கும் - தமல்ேிய நுண்ணிய வடிவிகோ அல்ேது கமாசமான அநாகரிகமான வடிவிகோ உண்டாகிறது. அதனால், நாம் கமலும் கமலும் புறவயப்படுத்தப்பட்டு, புறத்கதாற்றங்களுக்கு மயங்கி, அகத்திகே தவறுலமயும் சூன்யமுமாகிப் கபாகிகறாம். எந்த அளவிற்குப் புறவயப்படுத்தப் படுகிகறாகமா அந்த அளவிற்கு கிளுகிளுப்பான கிளர்ச்சிகளும், பின்னணி குரல் மனத்தடுமாற்றங்களும் எழுகின்றன. டாக்டர். கிரிஜா நரசிம்மன் 4
 5. 5. இதனால் - மனமானது ஒருகபாதும் அலமதியலடயாமல் அலேகிறது. அலமதியற்ற மனமானது தபரிதினும் தபரிலதத் கதடகவா, கண்டுபிடிக்ககவா வலுவற்றதாகும். வம்பு கபச்சு அலமதியற்ற மனத்தின் தமாழிகய ஆகும். ஆனால், தவறுமகன தமளனமாக இருப்பது மனச்சாந்தியின் அலடயாளமும் இல்லே. சேனமற்ற அலமதியானது (Tranquillity) இச்லசலய அடக்குகிற உபவாசமான புேனடக்கத்தாகோ, மறுதேிப்பினாகோ வருவதில்லே; அது, ஒவ்தவான்லறப் பற்றியும் 'இது என்ன ' என்று புரிந்து அறிந்து தகாள்வதால் வருகிறது. 'இது என்ன ' என்பதலன அறியவும் புரிந்து தகாள்ளவும் துரிதமான விழிப்பு நிலே கதலவ. ஏதனனில், 'இது என்ன ' என்பது மாறாத அலசவற்ற ஒன்றல்ே பின்னணி குரல் டாக்டர். கிரிஜா நரசிம்மன் 5
 6. 6. கவலேப்பட வில்லேதயன்றால், நம்மில் தபரும்பாகோர் தாம் உயிருடன் இல்லேதயன்று உணர்கிறார்கள்; ஒரு பிரச்சிலனயாகோ, ஒரு பிரச்சிலனயுடகனா வலதபடுவது நம்மில் தபரும்பாகோர்க்கு உயிர்த்தன்லமயின் அலடயாளம் ஆகும். பிரச்சிலன இல்ோத வாழ்க்லகலய நம்மால் கற்பலன தசய்ய இயோது. எந்த அளவிற்கு ஒரு பிரச்சிலனயால் ஆக்கிரமிக்கப்பட்டு அல்ேலுறுகிகறாகமா, அந்த அளவிற்கு விழிப்புடனும் எச்சரிக்லகயாகவும் இருப்பதாக நாம் நிலனத்துக் தகாள்கிகறாம். பிரச்சிலனலயக் குறித்து, எண்ணம் உருவாக்குகிற நிலேயான இறுக்கமும் படபடப்பும் - மனத்லத மங்கச் தசய்து - உணர்ச்சிகலள உணராது மரத்துப் கபானதாகவும், கலளப்புற்றுத் தளர்ச்சியலடந்ததாகவும் மாற்றுகிறது பின்னணி குரல் டாக்டர். கிரிஜா நரசிம்மன் 6
 7. 7. ஏன் இலடவிடாத முன்கயாசலனயிலும், கவலேயிலும் மூழ்கித் தவிக்கிகறாம் ? கவலே பிரச்சிலனலயத் தீர்த்து விடுமா ? அல்ேது, மனமானது அலமதியாக இருக்கும்கபாது, பிரச்சிலனக்கான தீர்வு பிறக்குமா ? தசால்ேப்கபானால், தபரும்பாகோர்க்கு அலமதியான மனம் என்பது அவர்கலளப் பயமுறுத்துகிற விஷயமாகும்; அவர்கள் அலமதியாக இருப்பதற்கு அஞ்சுகிறார்கள். ஏதனனில், அலமதியாக இருந்தால், அவர்களால் அவர்களுக்குள்கள என்தனன்ன கதடி கண்டலடய இயலும் என்பலத அந்த வானகம அறியும்! எனகவ, கவலே தடுக்கிறது. கண்டுபிடிக்கத் தயங்குகிற கண்டுணரத் தயங்குகிற - மனமானது எப்கபாதும் தற்காப்பு என்கிற நிலேயிகேகய நீடிக்கிறது. அலமதியற்றத் தன்லமகய அதன் தற்காப்பாகும் பின்னணி குரல் டாக்டர். கிரிஜா நரசிம்மன் 7
 8. 8. நிலேயான பிரயாலசயாலும், ததாடர்ந்த பழக்கத்தாலும், சூழ்நிலேகளின் தாக்கத்தாலும் - மனத்தின் சுயநிலனவுமிக்க படேங்கள் - சேனத்தால் கிளர்ச்சியுற்றும், அலமதியற்றும் உழல்கின்றன. தற்காப்பின் இன்தனாரு வடிவமான இத்தலகய கமதேழுந்தவாரியான ஆழமற்ற தசயல்கலளயும், தடுமாற்றங்கலளயும் - நவன வாழ்க்லக கமலும் ீ ஊக்குவிக்கிறது. தற்காப்பு என்பது புரிந்து தகாள்வலதயும், அறிவலதயும் தடுக்கிற எதிர்ப்பு விலச ஆகும். கவலேயானது, வம்பு கபச்லசப் கபாேகவ, தசறிவான, கண்ணும் கருத்துமான தவளித் கதாற்றமுலடயது. ஆனால், கூர்ந்து தநருக்கமாக கவனித்தால், கவலேயானது கவர்ச்சியினால் பிறக்கிறது என்பலதயும், கண்ணுங் கருத்துமுலடலமயால் அல்ே என்பலதயும் ஒருவர் அறியோம். பின்னணி குரல் டாக்டர். கிரிஜா நரசிம்மன் 8
 9. 9. கவர்ச்சியானது தினமும் மாறிக் தகாண்கட இருக்கிறது. அதனால்தான், வம்பு கபசுகிற, கவலே தகாள்கிற விஷயங்களும் மாறிக் தகாண்கட இருக்கின்றன. மாறுதல் என்பது தவறும் முரண்பட்ட ததாடர்ச்சிதான். மனத்தின் அலமதியற்ற தன்லமலயப் புரிந்து தகாள்ளும்கபாகத, வம்பு கபச்சும் கவலேயும் லகவிட்டுப் கபாகும். தவறும் புேனடக்ககமா, கட்டுப்பாகடா, ஒழுக்ககமா சேனமற்ற அலமதிலயக் தகாணர்வதில்லே. அலவ, மனத்லத கமலும் கசார்வலடயச் தசய்து, மனத்லத உணர்வுகள் மரத்துப் கபானதாகவும், குறுகிய வலரயலறகளுக்குள் அலடக்கப்பட்டதாகவும் ஆக்கிவிடுகிறது. பின்னணி குரல் டாக்டர். கிரிஜா நரசிம்மன் 9
 10. 10. குறுகுறுப்பான ஆர்வம் (curiosity) புரிந்து தகாள்வதற்கான வழி அல்ே. புரிந்து தகாள்ளுதல் சுய-அறிவினால் பிறக்கிறது. எவர் துன்புறுகிறாகரா அவர் குறுகுறுப்பான ஆர்வமுலடயவர் அல்ே. கமலும், யூகிக்கத் தூண்டும் அதனின் உட்குறிப்கபாடு தவறும் குறுகுறுப்பான ஆர்வமானது சுயஅறிவிற்கான தலடக்கல்கே ஆகும். யூகித்தலும் - குறுகுறுப்பான ஆர்வத்லதப் கபாேகவ அலமதியற்ற தன்லமயின் அலடயாளம் தான். எனகவ, அலமதியற்ற மனமானது, அது என்னதான் வரமும் திறமும் தபற்றிருந்த கபாதிலும், புரிந்து தகாள்வலதயும், அறிவலதயும், அதனால் பிறக்கிற கபரின்பத்லதயும் அழித்துவிடுகிறது. பின்னணி குரல் டாக்டர். கிரிஜா நரசிம்மன் 10
 11. 11. பாகம் -5 சுபம் பின்னணி குரல் டாக்டர். கிரிஜா நரசிம்மன் 11

×