பாகம் - 3
தனித்திருத்தலும், தனிமமப்படுத்தபடுதலும்
(Aloneness and isolation)

தமிழாக்கம்: பி.கக. சிவகுமார்

பின்னணி குரல்
ட...
சூரியன் வானத்திலிருந்து கீ ழிறங்கி விட்டிருந்தது. இருளில்
கறுத்துப் கபான மரங்கள் இருண்டு ககாண்டிருந்த வானத்தத
கநாக்கிச் சீ...
கசங்குத்தான ஆற்றின் கதரயின் மீ கதறிக் கடந்து,

பசுதமயான ககாதுதம வயல்கதள ஒட்டிய பாததயில்
நாங்கள் நடக்க ஆரம்பித்கதாம். பன்கன...
ஆங்காங்கக ஒட்டுப் கபாட்டாற்கபால கபருந்கதாட்டங்கள்
கதரிந்தன. அவற்றிலிருந்து கிளம்பும் பட்டாணியின்
இனிய சுதவமிக்க மணம், காற்...
மீ ண்டும் அங்கக ஆழமான நிசப்தமும் - எல்லாப்
கபாருட்களும் தனித்திருக்கும்கபாது பிறக்கிற
அதமதியும் - குடி ககாண்டன. இந்த தனித்...
தனித்திருக்கிற தன்தம வாய்த்திருக்கும்கபாகத ஒருவர்
உண்தமயாககவ பிறருடன் கதாடர்பு ககாள்ள இயலும்.
தனித்திருத்தல் மறுதலிப்பின் ...
அச்சமும், வலியும், கவததனயும் நிதறந்த தனிதமகய
தனிதமப்படுத்தப்படுதல் (isolation) ஆகும். அது சுயத்தின் நான் என்கிற நிதலயின் -...
தனித்திருக்கிற தன்தம கபற்றவகர - காரணங்களற்ற,
நியாயப்படுத்துதல்கள் இல்லாத, அளக்க இயலாத ஒன்றுடன் கதாடர்பு ககாள்ளவும், உறவாடவ...
உயகர நதிக்கதரயின் மீ து சிறுவர்கள் கூட்டமாய் நின்று
ககாண்டும், சிரித்துக் ககாண்டுமிருந்தார்கள். ஒரு
தகக்குழந்தத அழுகிற சத்...
பாகம் -3
சுபம்
பின்னணி குரல்
டாக்டர். கிரிஜா நரசிம்மன்

10
Upcoming SlideShare
Loading in …5
×

Part3 jk

226 views
146 views

Published on

jk,jiddu krishnamurthy,tamil audio book

Published in: Spiritual
1 Comment
0 Likes
Statistics
Notes
 • Be the first to like this

No Downloads
Views
Total views
226
On SlideShare
0
From Embeds
0
Number of Embeds
2
Actions
Shares
0
Downloads
2
Comments
1
Likes
0
Embeds 0
No embeds

No notes for slide

Part3 jk

 1. 1. பாகம் - 3 தனித்திருத்தலும், தனிமமப்படுத்தபடுதலும் (Aloneness and isolation) தமிழாக்கம்: பி.கக. சிவகுமார் பின்னணி குரல் டாக்டர். கிரிஜா நரசிம்மன் 1
 2. 2. சூரியன் வானத்திலிருந்து கீ ழிறங்கி விட்டிருந்தது. இருளில் கறுத்துப் கபான மரங்கள் இருண்டு ககாண்டிருந்த வானத்தத கநாக்கிச் சீராக உயர்ந்து நின்றன. ஆழமும், அகலமும் நிதறந்த - அதனால் பலம் கபாருந்திய - நதி அதமதியாகவும், சலனமற்றும் கிடந்தது. கதாடுவானத்தில் நிலவு கதான்ற ஆரம்பித்திருந்த கநரம். அந்த நிலவுப் கபண் இரண்டு மரங்களுக்கிதடகய முகம் காட்டியபடி கமதுவாக கமகலறி வந்து ககாண்டிருந்தாள். ஆனால், இன்னமும் அவள் நிழல்கதள உருவாக்கும் உயரத்துக்கு வரவில்தல. பின்னணி குரல் டாக்டர். கிரிஜா நரசிம்மன் 2
 3. 3. கசங்குத்தான ஆற்றின் கதரயின் மீ கதறிக் கடந்து, பசுதமயான ககாதுதம வயல்கதள ஒட்டிய பாததயில் நாங்கள் நடக்க ஆரம்பித்கதாம். பன்கனடுங்காலமாக விரிந்து கிடக்கிற பாதத அது. பல்லாயிரக்கணக்கான பாதங்கள் பதிந்த பாதத அது. பாரம்பரியத்திலும், நிசப்தத்திலும் கசழித்த பாதத அது. அது பரந்து விரிந்த பரப்புகளுக்கிதடகயயும், மாமரங்களுக்கிதடகயயும், புளிய மரங்களுக்கிதடகயயும், சிதிலமும் பாழும் அதடந்து கபான வழிபாட்டுத் தளங்களுக்கிதடகயயும் மனம் கபான கபாக்கில் அதலந்தது. பின்னணி குரல் டாக்டர். கிரிஜா நரசிம்மன் 3
 4. 4. ஆங்காங்கக ஒட்டுப் கபாட்டாற்கபால கபருந்கதாட்டங்கள் கதரிந்தன. அவற்றிலிருந்து கிளம்பும் பட்டாணியின் இனிய சுதவமிக்க மணம், காற்றுக்கு நறுமணம் ஏற்றிக் ககாண்டிருந்தது. கூடு திரும்பிய பறதவகள் இரதவ எதிர்பாத்து அடங்க ஆரம்பித்திருந்தன. ஒரு கபரிய குளத்தின் நீர்ப்பரப்பு நட்சத்திரங்கதளப் பிரதிபலித்துக் ககாண்டிருந்தது. அந்தப் பின்மாதலப் கபாழுதிகல, இயற்தக கபசுகிற - கதாடர்பு ககாள்கிற - மனநிதலயில் இல்தல. மரங்கள் - இருளினுள்ளும், நிசப்தத்தினுள்ளும் ததல நுதழத்துப் பின்வாங்கி - ஏகாந்தத்தில் கதாடர்பற்று விலகி நின்றன. சுவாரஸ்யமாகப் கபசியபடி சில கிராமத்து ஜனங்கள் தசக்கிள்களில் எங்கதளக் கடந்து கபானார்கள்.. பின்னணி குரல் டாக்டர். கிரிஜா நரசிம்மன் 4
 5. 5. மீ ண்டும் அங்கக ஆழமான நிசப்தமும் - எல்லாப் கபாருட்களும் தனித்திருக்கும்கபாது பிறக்கிற அதமதியும் - குடி ககாண்டன. இந்த தனித்திருத்தல் (Aloneness), வலியுண்டாக்குகிற, அச்சமூட்டுகிற தனிதம அல்ல. அது தன்தனயறிகின்ற தனித்திருத்தல். அது களங்கமற்றது, கசழுதமயானது, முழுதமயானது அந்தப் புளிய மரத்துக்கு, புளிய மரமாக இருப்பததத் தவிர கவறு வாழ்க்தக இல்தல. அப்படித்தான் இந்த தனித்திருத்தலும். ஒருவர் தனித்திருக்கிறார் - தீதயப் கபால, மலதரப் கபால. ஆனால், அவர் அதன் தூய்தமதயயும், ஆழமிக்க பிரம்மாண்டத்ததயும் உணர்ந்திருப்பதில்தல. பின்னணி குரல் டாக்டர். கிரிஜா நரசிம்மன் 5
 6. 6. தனித்திருக்கிற தன்தம வாய்த்திருக்கும்கபாகத ஒருவர் உண்தமயாககவ பிறருடன் கதாடர்பு ககாள்ள இயலும். தனித்திருத்தல் மறுதலிப்பின் விதளகவா, தனக்குள் தாகன சுருங்கிப் கபாகிற சுய-உதறயிலிடப்பட்டத் தன்தமயின் முடிகவா அல்ல. எல்லா கநாக்கங்களிலிருந்தும், ஆதசயின் கபாருட்டு அதலகிற எல்லாத் கதடல்களிலிருந்தும், எல்லா முடிவுகளிலிருந்தும் - விலக்கிக் கழுவித் தூய்தமப்படுத்துவது தனித்திருத்தகல ஆகும். தனித்திருத்தல் மனத்தின் இறுதி விதளகபாருள் அல்ல. தனித்திருக்க கவண்டும் என்று நீங்கள் விரும்ப முடியாது. அத்ததகய விருப்பம், பிறருடன் கதாடர்பு ககாள்கிற திறனற்றத் தன்தமயிலிருந்து தப்பிக்க கசய்யப்படும் கவறும் தப்பித்தகல ஆகும். பின்னணி குரல் டாக்டர். கிரிஜா நரசிம்மன் 6
 7. 7. அச்சமும், வலியும், கவததனயும் நிதறந்த தனிதமகய தனிதமப்படுத்தப்படுதல் (isolation) ஆகும். அது சுயத்தின் நான் என்கிற நிதலயின் - தவிர்க்க முடியாத கசயல் ஆகும். தனிதமப்படுத்தப்படுகிற இயக்கம் - அது சிறுத்துக் குறுகியதாயினும் சரி, அல்லது கபருகி விரிந்ததாயினும் சரி - குழப்பத்தின், முரண்பாட்டின், துயரத்தின் விதளகபாருகள ஆகும். தனிதமப்படுத்தப்படுகிற இயக்கமானது என்றும் தனித்திருக்கிறத் தன்தமதயப் பிரசவிக்காது. ஒன்று பிறப்பதற்கு மற்கறான்று மரிக்க கவண்டும். தனித்திருத்தல் பிரிக்க இயலாத் தன்தமயுதடயது; அச்சமும் வலியும் நிதறந்த தனிதமப்படுத்தப்படுதகலா பிரிவாகும். எது தனித்திருக்கிறகதா, அது வதளந்து ககாடுக்கிறது; நீடித்து நிதலக்கிறது. பின்னணி குரல் டாக்டர். கிரிஜா நரசிம்மன் 7
 8. 8. தனித்திருக்கிற தன்தம கபற்றவகர - காரணங்களற்ற, நியாயப்படுத்துதல்கள் இல்லாத, அளக்க இயலாத ஒன்றுடன் கதாடர்பு ககாள்ளவும், உறவாடவும் இயலும். தனித்திருப்பவர்க்கு வாழ்க்தக ஆதியும் அந்தமுமில்லாத முடிவற்றது. தனித்திருப்பவருக்கு மரணம் இல்தல. தனித்திருப்பவர் எப்கபாதும் அந்நிதலயிலிருந்து மாறுவதுமில்தல. நிலவு அப்கபாது தான் மரங்களின் உச்சி மீ கதறியிருந்ததால், நிழல்கள் இருண்டும், பருத்தும் விழுந்தன. ஒரு சிறு கிராமத்தத நாங்கள் கடந்தகபாது ஒரு நாய் குதரக்க ஆரம்பித்தது. நாங்கள் திரும்பி நதியின் துதணகயாடு நடக்க ஆரம்பித்கதாம். நதி மிகச் சலனமற்று, விண்மீ ன்கதளயும், தூரத்துப் பாலத்தின் விளக்குகதளயும் தன்னுள் வாங்கி கவளியுமிழ்ந்து ககாண்டிருந்தது. பின்னணி குரல் டாக்டர். கிரிஜா நரசிம்மன் 8
 9. 9. உயகர நதிக்கதரயின் மீ து சிறுவர்கள் கூட்டமாய் நின்று ககாண்டும், சிரித்துக் ககாண்டுமிருந்தார்கள். ஒரு தகக்குழந்தத அழுகிற சத்தம் ககட்டது. மீ னவர்கள் தங்கள் வதலகதளச் சுத்தம் கசய்து ககாண்டும், பிரித்துச் சுருட்டிக் ககாண்டுமிருந்தார்கள். ஓர் இரவுப் பறதவ அதமதியாய் எங்கதளத் தாண்டிப் பறந்து கசன்றது. விசாலமான நதியின் எதிர்க்கதரயில் யாகரா ஒருவர் பாட ஆரம்பித்தார். அவரின் குரலும் வார்த்ததகளும் கதளிவாகவும், ஊடுருவும் தன்தம ககாண்டனவாகவு மிருந்தன. மீ ண்டும், எங்கும் ஊடுருவி, விரவிப் பரவுகிற வாழ்வின் தனித்திருக்கிற தன்தம பின்னணி குரல் டாக்டர். கிரிஜா நரசிம்மன் 9
 10. 10. பாகம் -3 சுபம் பின்னணி குரல் டாக்டர். கிரிஜா நரசிம்மன் 10

×